Tamil Nadu to Sri Lanka யாழ்ப்பாணம் கப்பல் பயணம் | Sri Lanka EP 1
HTML-код
- Опубликовано: 20 окт 2023
- #indiasrilanka #shipjourney
Download the Wego app go.wego.com/3LT0vKc
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
hello Makalea i am so happy to start Sri Lanka series, in this video we will travel from India to srilanka via ship and explain all the process you need to have.
Srilanka visa link - www.eta.gov.lk/slvisa/visainf...
Agent number - 9789879971 ( next ship in jan only / check at that time only )
Srilanka polama 😍 marakala like and comment makalea ❤
Bro I'm in Nuwerileya ❤
அஜய் தனுஷ்கோடியில் இருந்து தாலி மன்னாருக்கு போக்குவரத்து அதிகமாக இருந்தது
@@kaliswaran5880ll😊llll😊lllllllll😮😊😊
@@kaliswaran5880yayaa
ruclips.net/video/5Y3Ur6eW2OM/видео.htmlsi=WT5jp431dWODpVJe
இந்த நாகப்பட்டினம் காங்கேசன் துறை கடல் பயண அனுபவத்தை பதிவு செய்த முதல் தமிழ்நாட்டு youtuber நீங்க தான்
Bro i Think 1st Indian vlogger.. atleast.. bcoz route started only 3 weeks back.. no vlogger video on RUclips yet
வருக வருக எமது யாழ்ப்பாண மண்ணிற்கு. அப்படியே எமது நல்லூர் கந்த சாமி கோவிலுக்கும் வருக.
Very good
🔥
❤eelathu sonthangalea😢
ruclips.net/video/5Y3Ur6eW2OM/видео.htmlsi=WT5jp431dWODpVJe
நாம் அனைவரும் நலமாயிருக்க எல்லாம் வல்ல இறைவன் முருகனை வேண்டி க் கொள்ளுங்கள். மிக்க நன்றி உங்களுக்கு.
தமிழர்களை இந்திய தமிழர் இலங்கைத் தமிழர் மலேசியா தமிழர் என்று சொல்லக்கூடாது டோட்டலி தமிழ் இனம் என்பது தமிழ் பேசும் அனைவரும் தமிழர்தான் யூடியூப் ஆர் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் நானே கப்பலில் சென்று வந்தது போல இருந்தது
செரியா பாணி கொச்சியில் தயாரானது இரண்டு சூப்பர் இலங்கை வ்லாகரகளை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
கப்பல் பயணம் விரும்பும் மக்களுக்கு நல்ல வாய்ப்பு.. அதிக மக்கள் பயணம் செய்தால் தொடரலாம்.. 🎉🎉அருமை இந்த பயணம்
ruclips.net/video/5Y3Ur6eW2OM/видео.htmlsi=WT5jp431dWODpVJe
நம்ம தவகரனும், சுதனும் உங்க வீடியோவுல அருமை
Hi Ajay.
I went to Jaffna at January 1980 and stayed there 3 months.
I stayed at Atchuvely village.
I went to install some machine’s at Atchuvely industrial area.
At that time I visited to Kankeshanthurai.
I started my journey to Sri Lanka from Chennai airport to Colombo airport, from there the factory owner taken me in there car to Atchuvely factory guesthouse.
After finishing my work at March 1980, I started train Jaffna to colombo from there Flight to Thiruchi, Thiruchi to Bangalore.
There all Sri Lankan friends and peoples are all treated me very kindly and good.
This is my flashback.
Your all Muslim countries tour videos are all I seen very good
Now Sri lank videos I expect same.
Thank Ajay, god bless you.
ராமேஸ்வரத்தில் இருந்து, தலைமன்னாருக்கு ஒரு போக்குவரத்து கப்பல் விட்டால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியா 😍😍😍 அது ஓரு எமோஷன்... இந்தியாவ விட்டு கொடுக்காத அஜய்க்கு நன்றி
😂😂😂
இந்தியா சிங்கள இனவாதத்தை ஆதரிக்கும் நாடு😂
@santhoshs9810நாகரிகம் தெரியாதா?
@santhoshs9810காங்ரஸ்ல இருக்கிரவன் எல்லாம் இந்தியன் கிடையாதா
@@subramaniamsarvananthan5622அதுதான் இந்தியா 🤣
Thavakaran is also a well known RUclipsr from Srilanka. Happy both of you met.
Due to unfavorable climate the ferry service may not be operated in November and December. It may be resumed in January.
1982 வரை இராமேஸ்வரம் -தலைமன்னார் வரை MV ராமானுஜம் என்ற கப்பல் இயக்கப்பட்டது... K O நாகூர் மீரா சன்ஸ் என்ற ஏஜன்ஸி மூலம் இராமேஸ்வரத்தில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.... எனது பெரியப்பா ஏஜன்ஸி மேலாளராக இருந்தார்
I love the casual conversations and your admiring nature. Thanks for the wonderful video bro. I'm your fan
Ajay Boss, Super vlog , unmaiyaa naan payanam panninaa effect Bro , Thank you so much!
Kandy - Colombo express train
Jaffna - Colombo express train
Colombo - Badulla express train
Colombo to Jaffna super luxury bus
Videos upload ku waiting 🎉❤❤❤❤❤❤
Vow, wonderful to see India-Sri Lanka flourish. This is historical. Thanks to Government of India in its outreach to our neighbours.
எமது மண்ணுக்கு வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம் அத்துடன் எனது நன்பர் தவகரனை சந்தித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !
Happy to see thavakaran and you in one video both are my one of my favorite youtubers❤❤❤...
Long time request. Thanks nanba
Hope you enjoy the time there
India To Srilanka Cruise Journey Video Views Amazing & Information Videography 👌👌👍👍💪💪
You are v lucky to travel in this cruise, operation is suspended till dec 23 ,Thats Ajay Vlogs always unique covering the important happenings surrounding looking for another super duper exciting international tour, Sri lamkavata sadarayen piliganimu. That's Sinhala welcome 👍👍💯💯🌹
Bro thanks unga videos aala tha ennaku konjam mind free aagura thank you for your videos travelling is very useful for mental peace 🕊️
Thanks for sharing your steamer voyage to Ceylon. Looks cool. Worth trying it. Hopefully the services are kept operational without intermittent stoppages, as it will be difficult to plan the journey.
👌👍 Nice experience bro digital ah travel pannadhe live ah travel panna feel kudukudhu
இலங்கை யாழ்ப்பாணம் கப்பல் பயணம் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அஜய்
அருமையான பதிவு அண்ணா அடுத்து வரும் வீடியோக்கு வெயிட்டிங்...
Indo Sri Lanka ferry service new beginnings old memories between two friendly nations. Ticket expensive but entertaining 🇮🇳🇱🇰
Interesting vlog....throughly enjoyed..keep rocking.👌👍
must awaited video ajay bro keep rock❤🎉🎉🎉🎉
Ajay, I want to mention here one old fact. In the years up to 1970 there use d to be a ship( called steamer, because it runs on steam) named SS.RAJULA owned by Scindia Steamship Company, Bombay. This ship sailed between Madras / Nagapattinam and Malaya-Singapore. In THE HINDU newspaper they used to publish this ship’s sailing dates, embarkation time etc regularly every week or fortnight,I don’t remember. My father’s cousin and family were living in Colombo. During British rule Ceylon travel did not need visa I think. They took the Boat Mail from Egmore to Dhanushkodi, then by ship to Jaffna, and again by train to Colombo.
ruclips.net/video/5Y3Ur6eW2OM/видео.htmlsi=WT5jp431dWODpVJe
YES, THE SS RAJULA SHIP WAS FAMOUS THOSE DAYS. MANY INDIANS LIVING IN MALAYSIA USED THIS SHIP. STILL THIS NAME IS FAMOUS AMONG THE OLD PEOPLE HERE IN MALAYSIA. INFACT THESE PEOPLE CALL FLIGHT AS KAPPAL ONLY.😂
Yes this SS Rajula used to Ply from Madras-Singapore route. My Uncle went to Singapore from Madras Port in 1962. I vaguely remember Our family members (all 10-12 or so) as in those days went to send him off..and returned back home in two Standard-10 taxi.of those days..
@@TheSwamynathan Good old golden memory
thavarakaran anna and sudhan anna talking about tamilnadu india very nice Ajay brother
Very good coverage Bro& comments.
தம்பி எதிர்பார்த்த விஷயத்தை பூர்த்தி செய்து விட்டாய் 🎉🎉🎉🎉
Super pro first time pakuran unga channela superp.....
Super nanba❤
I love your one liners - Mataji Catering - yaarannu pArthal, from your mother- keep it up brother
Well come to Jaffna Ajay. It's going to be a fabulous vlogs.
Ur excitement level keeps us excited 😊
Vera lvl.. Most waited for this.. 🔥🔥. Appo kazakistan vlog bro.
Vada Vada thalaiva un video padhadha manasu nalla irrukku
சகோ ..நீங்க யாழ்ப்பாணம் போறீங்க சந்தோசம் ...உங்களை என்னோட நாட்டில் சந்திக்க முடியவில்லையே என்கிற கவலை !!!...ஆனாலும் நம்ம யாழ்ப்பாணத்தை அழகாக காட்சிப்படுத்துவீங்க என்று நம்புகிறேன் ....நயினாதீவு சேர்ந்த மற்றய தீவுகளுக்கும் போங்க !!....அப்புறம் பருத்தித்துறை (point pedro) போங்க ...பக்கத்தில் நெல்லியடி நவிண்டில் தான் எனது ஊர் ....யாழ் மாவட்டத்தை முழுவதும் சுற்றி பாருங்கள் ..நம் தலைவர் ஊர் வல்வெட்டித்துறை பக்கமும் போய் பாருங்கள் !!!
இங்கிலாந்து to Ireland கப்பல் போக இரண்டு மணி நேரம் , கப்பலில் காரை எற்றிக்கொண்டு போகலாம் . தனியாக போனால் 3500 ரூபாய் . 10 நிமிடம் emigration முடிந்து விடும் .
Hi Ajay: Nice vlog of journey to Jaffna, Sri Lanka by ferry. Hope this ferry service gains some traction and is here to stay. This will be one more option for people from Tamil Nadu and other places to travel to Sri Lanka.
Vintage transit bite is back🎉
Welcome to Sri Lanka 🎉🎉
You are better than the excellent..I really appreciate it.thank u for sharing
Bro neenga maththa vlogers maari illama theliva ellame explain panriga ❤️
வணக்கம் ப்ரோ. இலங்கையில் நமது சகோதரர் ஆர் ஜே சந்துரு அவர்களை நீங்கள் சந்தித்து வீடியோ போட வேண்டும்.
Yes,I travelled from Rameswaram to Talai Mannar in the year 1974
Very Very nice information brother thanks for Very Very happy journey enjoy brother OK brother ❤
Bro Britishers 1861 la train Nagapattinam to Tiruvarur then Thanjavur, Trichy extension pannanga, track and equipment engines ellam Nagapattinam port valiya dhaan kondu vandhanga, neenga nikura idathulendhu ship exit agura left side la crane with docks irukum 500mtr,
GSIR headquarters NAGAPATTINAM dhan 1861-1873
தவாகரன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி
Ajay, i expected that after the news regarding travel to srilanka by ship journey published in public. Ajay was the person to go srilanka as soon possible and guide to travel us in a better way.
Fan from sri lanka ❤🇱🇰 thnx sri lanka la sila edam lam alaha kaatininga and romba unmaya solringa. Onnu mattum purinji irupinga.. romba safe aana county nu 😊plz again waanga and innum neraya places paathu nammalukum katunga 😂 be safe
Yah! absolutely..
Welcome to Sri Lanka
Super Ferry vlog. Of course North East Monsoon likely to commence from 23rd Oct. Hence these ferry services may not run during this Monsoon period. You have rightly said that Fare price of Rs7670/ is rather high. People will prefer to go by flight to Colombo. Special thanks Ajay for this ferry service vlog. Thanks for showing us the interiors of this Ship. Fully loved and enjoyed this Digital travel with you.
7670 for one way or round trip ?
@@ArunKumar-bj8fp for one way only.
இந்த கப்பல் புதிதாக கட்டப்பட்ட து , கேரளா மாநிலத்தில் உருவாக்கப்பட்டது இதன் விலை இந்திய மதிப்பு 25 கோடி ரூபாய்
FOR PEOPLE GOING TO SINGAOURE, DELTA PEOPLE USED NAGAPATNAM PORT DURING 1960'S
சிறப்பு ✨♥️
And also 1st like from me
Welcome to Sri Lanka brother❤🎉
தம்பி அனைத்தும் அறுமை ஆனா அவங்க இவங்க என்று நல்லா மரியாதையா பேசுனா நல்லாயிருக்கும் வாழ்த்துக்கள்
Welcome to Thiru Naghai, Mr. Ajai. நாகப்பட்டினம் is my native place.
அஜை அம்பி வெளிநாடு என்றால் சரி ! Due to weight you might carry lesser clothes ! Now that you are back in India and going to Sri Lanka …. T shirt மாத்துப்பா !!
அதே டி ஷர்ட் பார்த்து அலுத்துவிட்டது
Abdul Anna on fire ❤
Bro balance Kazhakastan videos upload pannunga Bro... It's more exciting for me 😘😘😘❤️❤️❤️❤️
First RUclipsr to record this history..👍👍
Thanks , I am a vegetarian .I am planning to visit Srilanka with families .
Good to see you with Thavakaran & Suthan
Enjoy your journey brother
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
சுதன் bro வை இந்த காணொளியில் பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது
Hai Ajai Sri Lanka Trip Super Mass nga Athuvum Ship Travel Anbudan Thamil selvan from Dharapuram God bless you
பிரதர் செம்மையா பேசுறீங்க
I watched your videos.🎉🎉welcome you going on sri langan traveled.🎉🎉🎉advanced greetings.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...
You win my heart bro subscribed
தலைவர் இலங்கை வந்ததை நினைத்தால் ரொம்ப சந்தோஷம்...
Your Biggest Fan.. Welcome to Srilanka 🇱🇰
Vera level bro
Welcome to Sri Lanka Ajay.✌✌
வாழ்த்துக்கள் ப்ரோ
its worth noting that, after all these years these service are restarted by MODI govt's necessary steps for tamil people from india and srilanka
annna i"m from srilanka.. Welcome to our tamil place jaffna
WAITING TO MEET YOU BRO...!
Welcome to Sri Lanka 🇱🇰
இலங்கை யாழ்ப்பாணம் ஊர் சுற்றி காட்டிய அஜய்க்கு வாழ்த்துக்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி வணக்கம்
வாழ்த்துகள்...
Super enjoy your holiday 😊
India to Sri Lanka is the right way. TN is a state in India and srilanka is a country.
ரொம்ப முக்கியம் பாரேன்
Congratulations on this
Nanakatha also very popular in sri lanka.
Excellent brother
Super Ajay ❤❤❤
சகோதரர் வணக்கம் . இங்கிருந்து கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கும் கப்பல் போக்குவரத்து நடைபெற்ற கொண்டு இருந்தது.
Very nice bro 👍
hi ajay, how are you? so happy to see your all videos. thank you so much. please explore chennai dakshinachithra, i went there many years a ago, i want to go there again. please explore it for me if you have time. thank you. i want to go there again after with clear guidence.
Super Ajay bro ❤️ srilanka tour u r videos super eruku transit bites vlogs always best keep on safe and happy journey
Sirappu sago.... ❤
Super da kanna Super ship
Ji, my grandfather embarked via this port for Malaysia early 20th century
HI, Very nice . Hope you would have enjoyed your sailing. But costly sailing.
Super tambi 👌👌👌👌