வீட்டில் வராஹி அம்மன் இருப்பதற்கான அறிகுறிகள் வராஹி அம்மன் 7 கிழமை வழிபாடு பலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 31

  • @jeyamala5598
    @jeyamala5598 Год назад +6

    ஓம் வாராஹி தாயே போற்றி. அம்மா எனக்கு மிகவும் கடன் இருக்கு இந்த கடன் களிய வேண்டும். எனக்காக கூட்டு பிராத்தனை செய்யுங்கள். ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Год назад +2

    Om Sri Varagi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @spkumar8377
    @spkumar8377 Год назад +1

    Akka ipo eanaku vitu theudi varaki Amman silai ellam vanthuruku

    • @Meenaponnuaanmeegam
      @Meenaponnuaanmeegam  Год назад

      அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமையும்

  • @NandiniLathika
    @NandiniLathika 3 месяца назад +1

    🙏🙏

  • @cristianoniro2613
    @cristianoniro2613 11 месяцев назад +1

    Amma Na Padam Vaangalamnu Nenachirukke amma indha week vaangiruve

    • @Meenaponnuaanmeegam
      @Meenaponnuaanmeegam  11 месяцев назад

      வாங்குங்கள் அந்த தாய் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @kalavathy6234
    @kalavathy6234 Год назад +1

    அம்மா குடும்பத்தில்என் பேரன்பிரிந்து தனி குடித்தனம் போய் விட்டான். குடும்பத்தோட சேர்த்து வையுங்கள். என் மகளை கோரட்டுக்கு இழுத்து அவமான படுத்தும் மூதாருக்கு நல்ல புத்தியை தந்துஅவளுடையபென்சனையும்க
    வீட்டையும் தர வராகிஅம்மனிடம்வேணாடுங்கள். நாங்களும் வேண்டி கொள்கிறோம்.

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 Год назад +2

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
    ஐம் க்லௌம் ஐம் வார்தாளி வார்தாளி
    வாராஹி வாராஹி
    வராகமுகி வராகமுகி

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng Год назад +1

    Om varahi thaye potri potri potri potri Amma en thangai rajalakshmi ava husband jinu kuttan Vera oru pennai koottikittu poitan Antha pennukku arkanve kalayanaagi 3kuzhangaikal irukku ippo 1yeara en thangai husband koottikittu poitaa en thangai husband thirunthi thirumba vanthu nalla murayil en thangai kooda sernthu vazhanum please koottu prathanai pannunga please

  • @Kousiandrose1513
    @Kousiandrose1513 Год назад

    Amma vaarahi ammanai kumbidum pothu palli thodarthu kathikittey iruku , thanks for ur information ❤️

  • @SivaSiva-r1l
    @SivaSiva-r1l 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @kathiresankathir7097
    @kathiresankathir7097 Год назад

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி ♥️🙏

  • @Deepak-x5r4f
    @Deepak-x5r4f Год назад +1

    உண்மை அம்மா❤வராஹி தாயே

  • @SelviP-qn2zp
    @SelviP-qn2zp Год назад +1

    வராஹி அம்மாவுக்கு படைத்த நெய்வேய்த்தியத்தை படைத்த பிறகு என்ன பன்றது

  • @vanithap-re8ry
    @vanithap-re8ry Год назад

    Akka varahi ammanuku ennoru name aathi ammanu unda

  • @panjalipackiaraj7018
    @panjalipackiaraj7018 Год назад +1

    Thaengai deebam pottu vittu adhai maru naal aatru neeril vidalama illai veettirku use pannikalama

    • @Meenaponnuaanmeegam
      @Meenaponnuaanmeegam  Год назад +1

      Pariharamaga seiyum ethaum veetirku payanpaduthathergal.நைவேதியமாக வைக்கும் பிரசாதத்தை தவிர வேறு எதுவும் பயன் படுத்தாதீர்கள்.நன்றி

  • @dhanalakshmiselvam7547
    @dhanalakshmiselvam7547 Год назад

    ஓம்

  • @anandragav5919
    @anandragav5919 Год назад +1

    Varahi amma ❤en kanavarku velai kedaikanum ma seekrama avar padicha velaiku visa varanum amma

    • @Meenaponnuaanmeegam
      @Meenaponnuaanmeegam  Год назад

      மிக விரைவில் கோரிக்கை நிறைவேறும்

  • @jeyamala5598
    @jeyamala5598 Год назад +1

    அம்மா பூஜை க்கு வைத்த வெள்ளம். கல்கண்டு ஏலக்காய் இன்னும் பல பொருட்களை என்ன செய்வது.

    • @sharadhkumar3282
      @sharadhkumar3282 Год назад

      கிழக்கு வகைகள் தேன் வையுங்கள் நிவேதனமாக

  • @jeyanthic3381
    @jeyanthic3381 Год назад +1

    இடது கை வலிக்கக்கூடாது ஏதோ ஊறல் மாறி இருக்கின்றன
    அம்மா இதில் இருந்து காப்பாற்றுவாயாக உன்னை நம்பித்தான் இருக்கின்றேன்

    • @Meenaponnuaanmeegam
      @Meenaponnuaanmeegam  Год назад

      நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் நீர் சத்து குறைந்தாலும் அப்படி இருக்கும் எனவே சரிவிகித உணவு உண்ணுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @kannammalt3021
    @kannammalt3021 Год назад +1

    பூஜைக்கு பிறகு நெய்தீபத் தேங்காயை என்ன செய்வது சகோ??

    • @Meenaponnuaanmeegam
      @Meenaponnuaanmeegam  Год назад

      பரிகாரம் செய்தால் பயன் படுத்த வேண்டாம் மா .

    • @kannammalt3021
      @kannammalt3021 Год назад

      @@Meenaponnuaanmeegam மிக்க நன்றி அம்மா.....!!!! தாயே...... வாராஹி 🙏🙏

  • @chitrag2320
    @chitrag2320 Год назад

    En maghanuku nalla velai kedaikanum Amma 🙏

  • @umaperumal-m9r
    @umaperumal-m9r Год назад

    வராஹிஅம்மன்படம்இல்லசிலைஇருந்ததான்வீட்டில்வராஹிஅம்மன்இருக்கங்கனுஅா்த்தம்மாவிளக்குமூலம்மாவரமாட்டங்களா