நாகபட்டினம் காங்கேசன்துறை பயணிகள் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பம் | India | Srilanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 15

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 2 месяца назад +2

    ❤❤❤🎉🎉🎉

  • @balaasiapacificholidays4549
    @balaasiapacificholidays4549 2 месяца назад +2

    Connectivity is very important for both countries Tourism.

  • @Rathas-q6o
    @Rathas-q6o 2 месяца назад +1

    சிவகங்கை சிறிய கப்பல் ( பெரிய படகு ) ஆதலால், சர்வதேச கடல் பயணிகள் பாதுகாப்பு சட்ட விதிகள் இச் சிறிய கப்பலுக்கான , குறைந்த கிலோ பொதி அனுமதி க்கு காரணமாக இருக்கலாம் . ஏற்றப்படும் பயணிகள் எண்ணிக்கையை குறைத்தால் ஒவ்வொருவரும் இன்னும் மேலதிகமாக பொதி எடுத்துச்செல்ல வழி செய்யலாம் . இதை செய்தால்தான் இச் சேவை வெற்றி பெறும் .

  • @SatSat-en8md
    @SatSat-en8md 3 месяца назад +1

    அருமை, 🐠⭐🌏🌙🌈🌀🔥⚡🌊⭐⭐🎡🏯💚💚💜💐💐🌷🌷🌹🌹💐💐💐💐🐳🐬👍👏

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 месяца назад +4

    உடன் நிறுத்தப்பட வேண்டும் முதல் தமிழ் தலமை தமிழ் மக்கள் பொதுச்சபை அனுமதி பெறப்பட வேண்டும் இந்தியஒன்றிய குப்பை எங்களுக்கு வேண்டாம் நிறுத்து

  • @sathizchris
    @sathizchris 2 месяца назад +1

    இந்தியாவில் இருந்து வந்தாலும் விசா உண்டு...ஏர்ப்போர்ட்டில் உள்ள நடைமுறை பின்படுத்தப்படும் 16 தேதி தொடங்குகிறது முன்பதிவு ஆரம்பமாகி விட்டது..

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 месяца назад +2

    இந்தியஒன்றிய மக்கள் சிங்கள மக்கள் நுழைவு அனுமதி இன்றி கடடனம் காலவரையறை இன்றி போகலாம்வரலாம் தமிழ் ஈழநாடு தமிழருக்கு எதுவும் இல்லை கொடுமை நிறுத்து

  • @AnimalRUs-eu4sy
    @AnimalRUs-eu4sy 2 месяца назад +2

    இந்தியாவிலிருந்து வரும் குப்பைகளுக்கும், கஞ்சாவுக்கும் விசா தேவை இல்லையாம் ஆனால் இலங்கையர்கள் இந்தியா போறதுக்கு விசா அவசியமா ம். நல்ல நடைமுறை. பாப்பம் எத்தனை நாளைக்கு இந்த படம் ஓடுது என்று.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 месяца назад +2

    தமிழ் ஈழநாடு தமிழர்கள் போகும் போதும் பல கேடுபிடி திரும்பி வரும் போதும் ஏங்குதங்கினோம் ஆதாரம் காட்ட வேண்டும் தவறினால் பயணம் தடை பணம் இழப்பு தொல்லை

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 месяца назад +1

    தமிழ் ஈழநாடு தமிழர் செல்வதானால் நுழைவு அனுமதி கடடனம் செலுத்தி பெற்று வீடுகளில் தங்க அனுமதி இல்லை தங்கும் விடுதி பதிவு செய்து செல்ல வேண்டும்