🔴நோர்வே புலம்பெயர் தமிழன் நாட்டு மக்களுக்காக செய்த காரியம் | இவரைப் போல் பல புலம்பெயர் உறவுகள் நமது நாட்டை கட்டியெழுப்ப உதவலாம் முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
நல்ல சிந்தனை கொண்ட பிள்ளை தான்.ஆனால் டெல்லியில் இருந்து சமையல் செய்பவர்களை கொண்டு வந்து சமையல் செய்வதை விட அவர்கள் மூலமாக நமது தாயக உறவுகளுக்கு ! இவர்கள் மூலமாக சமையல் கலையை பயிற்றுவித்து ஊக்குவிப்பு அளிக்கும் போது சிறப்பாக இருக்கும் அல்லவா !!??. நம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம் என்பது என் கருத்து. சிறுவயதில் தொழில் அதிபராக இருப்பது பெருமைக்குரிய விஷயம். மேலும் வளர்ந்து வர இறைவன் துணை இருப்பார். வாழ்த்துக்கள் ! மகனே.நன்றி.
நிச்சயமாக புலம்பெயர்ந்து சென்ற நாங்கள் மீண்டும் வருவோம் ...என்று தமிழ் ஈழம்,நமது கையில் தமிழனின் நாடு தமிழீழம் என்று கிடைக்கின்றதோ அன்று அது தலைநிமிர நிற்க துணையாய் இருப்போம்.
Real talk and enthusiastic talk bro.What beautiful thinking and very nice loving and deepest thought you shared bro.Congratulations.Today 1st Tamil man I see one gentle man coming from abroad and expressed his nice idea and the important thing he said that he is not doing to take income to Norway but to the people of Sri Lanka.Wecan imagine somany people may work under his Projects.This is really appreciated.All the very best bro.God bless you and your family.We pray for your hard work inorder you may give job for somany people.Thanks for Media for bringing out.
100% you understand correctly. Hospitality industry is very important. I hope next generation people will learn cooking housekeeping, and food and beverage.
HATS OFF TO THE VILLAGE HOTEL OWNER & HIS ENTREPRENEURSHIP with good heart & intentions (TO SERVICE & upgrade J'NA PENINSULA). ONLY NEGATIVE: PLEASE EMPLOY LOCALS (GIVE ON THE JOB TRAINING TO BECOME GREAT CHEF 👨🍳 👩🍳 🍳; less cost ON LONG TERM ).
நீங்கள் ஒரு ஹைப்பர் மார்க்கெட் (Hypermarket) கட்டினால் பலர் பயனடைவார்கள் - நியாயமான விலைகளில் பொருட்களை விற்று ஏனெனில் பக்கத்துக்குப்பக்கத்து கடைகளில் Rs. 100, 150, 200 என்று விலை வேறுபாடு காணப்படுகிறது
I am really proud of you you are trying to invest the money in our district.Please give a training to our local peoples also add some Tamil leaders to your wall.(Ex. Hon.S.J.V. Chelvanayakam.) I am really appreciate MGR picture on the wall.
இந்த நாடு வளம்பெற தமிழர்களின் முதலீடும் முயற்சியும் உழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் தமிழருக்கான தீர்வை தருவதற்கு மனமில்லை. புலம்பெயர் தமிழர்கள் மட்டும் தான் எமக்கான பேரம் பேசும் ஆற்றலை கொண்டிருக்கிறீர்கள். அதற்கேற்ப இலங்கையில் முதலிடுவதற்கு முன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேரம் பேசுதலை செய்யுங்கள். எங்ககளின் முதல் தேவை ஆடம்பரமான வாழ்க்கை முறை இல்லை. சகல அதிகாரங்களுடனும் உரிமையுடனும் கூடிய சுதந்திரமானதும் நிம்மதியானதுமான வாழ்க்கை.
@@lohorufseyaduwappu2279 குட்டி நாடா? இலங்கையா? 🤣🤣🤣🤦🏻♂️ புவியியல் பண்பாடு மொழி என அனைத்திலும் யாழ்குடா நாடு தனியாகவே உள்ளது! இனி தான் பிரிக்க வேண்டியதில்லை எப்பவும் அது பிரிந்தே தான் கிடக்குது! இலங்கையை விட பல குட்டி நாடுகளி்ல் உலகில் உண்டு
Hi Bro, Many investors like this Bro from Norway ought to do their investments to develop their homeland & provide jobs to the locals. His financially & otherwise risky(?) Service is highly appreciated.
நாட்டுக்கு சேவையென்றால் ஏன் சமையல்க்காரர்களை இந்தியாவிலிருந்து எடுக்க வேண்டும். எங்கள் நாட்டிலும் நல்ல சமையல்காரர் இருக்கிறார்கள். ஏழ்மையாக இருப்பவர்களுக்கு தொழில் கொடுக்கலாம் தானே.
உண்மைதான் இங்கு இந்தியாவில் பிரபலமான உணுவகளை அதிகம் செய்கிறார்கள் ஆகவே அங்கு உள்ளது போல் செய்வதறக்கு இந்தியாவிலிருந்தே சமையல்காரர்களை கொண்டுவரவேண்டியுள்ளது நன்றிகள் இணைந்திருங்கள்
The hotel is well-done nicely and clean but pls pls keep a good cook bcoz really want have a good standard food with Jaffna style. This is my opinion pls remove some pictures in the restaurant entrance these are unnecessary 😑
Personnel introduction is not sufficient. What is his main buisness ? Valvettiturai needs investment in Education, sports,fishing and agriculture. Not TOURISM. It will be spoil the nature and culture.
@evan pat - Why are you very jealous of this entepruner who is trying to improve the lives of the people of his province ? Of course, he must make money to keep his projects going. He went to Norway as a refugee and learned how to make money by doing business. When one migrates as refugee he goes empty handed and becomes rich with the help of the country that provides him refuge and by his hard work !
முதலில் நல்ல தொழில்வல்லுனர்ளைத்தேர்ந்தெடுங்கள். போக்கு வரத்தும் Hotel துறையும் Tourism மாத்திரம் தொழிலல்ல, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல யாழ்ப்பாத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் சிறகை விரிக்கலாம் கொஞ்ச முதலில் கூடிய வருமானத்தை அடையக்கூடிய வழிகள் இருக்கிறது. கூடிய மக்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கலாம். எங்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்புவதால் எங்களுக்கு என்னபலன்? கிளிநொச்சியில் ஒரு வெளிமாநிலத்தவர் வந்து 15 பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளார்இப்படி எத்தனையோ
ஆகா இவர் நன்றாக வடை சுடுகின்றார் வாயினால். உழைப்பது ஈழதமிழ் மக்களிடம். ஆனால் அங்கே இருக்கின்ற புகைப்படங்கள் எல்லாம் இந்தியர்களினுடையது. தம்பி இங்கு சென்ற ஆடிமாதம் போனபோது மோசமான ஒரு அனுபவம் கிடைத்தது. பிரியாணி மதிய உணவுக்கு வாங்கியபோது அது சூடாக்கிய சில வாசனை பொருட்களுக்குள் சமைத்த சோற்றை போட்டு கிளறி அதனுடன் ஒருகோழிக்காலையும் வைத்து கொடுத்திருந்தார்கள். அது ஒரு மோசமான அனுபவம். தயவு செய்து இவர்களை வீடியோ எடுத்து பெரிது படுத்த வேண்டாம். இவர் பணம் சம்பாதிப்பதற்காக எழதையும் செய்வார். தந்தை செல்வாவின் படத்தை கூட வைப்பதற்கு இவருக்கு மனமில்லை.
தமிழ்நாட்டில் பிரியாணி சமைக்கும் போது அதன் துவக்கத்தில் இருந்தே இறைச்சியை சேர்த்து சமைப்பார்கள். அதனால் இறைச்சியின் சுவை பிரியாணியிலும், பிரியாணியின் சுவை இறைச்சியிலும் சார்ந்து இருக்கும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பிரியாணி செய்பவர்கள் முதலில் வெள்ளைச்சோற்றை சமைத்து விட்டு பிறகு அதில் இறைச்சியையும் மாசாலாவையும் சேர்ப்பார்கள்.
@@parimalaprabhakar8954 உண்மைதான் சகோதரி. ஆனால் இதை தமிழ்மக்களுக்குதான் விற்பனை செய்கின்றார்கள் அதனால் தமிழகமுறையில்தான் சமைக்கவேண்டும். தமிழகத்திலிருந்துதான் ஒரு சமையல்நிபுணரை கொண்டுவந்திருக்கவேண்டும். இந்தி(யர்கள்) வேண்டாம்
🔴நோர்வே புலம்பெயர் தமிழன் நாட்டு மக்களுக்காக செய்த காரியம் | இவரைப் போல் பல புலம்பெயர் உறவுகள் நமது நாட்டை கட்டியெழுப்ப உதவலாம்
முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
நீங்கள் ஏன் வெளிநாட்டுக்கு போகிறீங்கள்? நீங்கள் போனால் அங்கிருப்பவர்கள் ஏன் வர வேண்டும்?
நல்ல சிந்தனை கொண்ட பிள்ளை தான்.ஆனால் டெல்லியில் இருந்து சமையல் செய்பவர்களை கொண்டு வந்து சமையல் செய்வதை விட அவர்கள் மூலமாக நமது தாயக உறவுகளுக்கு ! இவர்கள் மூலமாக சமையல் கலையை பயிற்றுவித்து
ஊக்குவிப்பு அளிக்கும் போது சிறப்பாக இருக்கும் அல்லவா !!??.
நம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம் என்பது என் கருத்து.
சிறுவயதில் தொழில் அதிபராக இருப்பது பெருமைக்குரிய விஷயம். மேலும் வளர்ந்து வர இறைவன் துணை இருப்பார்.
வாழ்த்துக்கள் ! மகனே.நன்றி.
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
இவன் ஒரு ஏமாற்று பேர்வழி, தலைவர் பணத்தையே, ஆட்டையைபோட்டவன் , அசிங்கம்பிடித்தவன்ன , 🥱🥱🥱
தலைவர் பிறந்த ஊரில் பிறந்ததால் அந்த துணிவு இருக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏🤍
தொழிலபதிர்க்கும் உங்களுக்கும் மரபார்ந்த நன்றிகள் உங்கள் தமிழுக்கு நன்றி
நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏
தமிழன்டா! தலைவர் பிறந்த ஊரில் பிறந்ததால் அந்த துணிவு இருக்கு. வாழ்த்;துக்கள்!
நன்றிகள் ♥️🙏
அடேய் கூ முட்ட மக்களோடு மக்களாக வாழப் பழகிக் கொள். என்னடா தமிழன்டா.
அருமையான தெரிவிடம்👍பிரயோசனமான பதிவு✌️
எல்லா மக்களும் பிரயோசனம் அடைய கூடியதாக இருந்தால் நல்லது. வாழ்த்துக்கள்
நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்
நல்ல எண்ணம், நல்ல மனிதர் வாழ்த்துகள் 🙌 வாழ்க வளர்க!
நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏
இந்த வீடியோவின் பகுதி2 போட்டு விலைவிபரம் போடலாம். நல்ல விலை வரும்போல் இருக்கிறது அத்துடன் எங்கள் பிள்ளைகளுக்கும் வேலை கொடுத்தால் நல்லது.😎
நன்றிகள் 🤍🙏பதிவிடுகிறோம்
உண்மை
நிச்சயமாக புலம்பெயர்ந்து சென்ற நாங்கள் மீண்டும் வருவோம் ...என்று தமிழ் ஈழம்,நமது கையில் தமிழனின் நாடு தமிழீழம் என்று கிடைக்கின்றதோ அன்று அது தலைநிமிர நிற்க துணையாய் இருப்போம்.
நொண்டி குதிரைக்கு சறுக்கின சாட்டு
Real talk and enthusiastic talk bro.What beautiful thinking and very nice loving and deepest thought you shared bro.Congratulations.Today 1st Tamil man I see one gentle man coming from abroad and expressed his nice idea and the important thing he said that he is not doing to take income to Norway but to the people of Sri Lanka.Wecan imagine somany people may work under his Projects.This is really appreciated.All the very best bro.God bless you and your family.We pray for your hard work inorder you may give job for somany people.Thanks for Media for bringing out.
நன்றிகள் 🙏🤍
அருமையான காணொலி
நன்றிகள் சகோ ♥️🙏
உங்கள் முயற்சிகள் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள்
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️
அருமையான பதிவு....
நன்றிகள்
ஏற்றுமதி தான் முக்கியம்.
நன்றிகள்
உனது ஒட்டலில் வறுமையால் வாடும் மக்கள் வந்து உணவு உண்ணலாமா அதர்கேர்ப்ப வசதி உண்டா இல்லையா பதில் கிடைக்குமா நன்றீ
100% you understand correctly. Hospitality industry is very important. I hope next generation people will learn cooking housekeeping, and food and beverage.
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்மோடு 🤍
அருமையான காணொளி
Video quality super
Congratulations 🎉
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍
கடலில் நீந்தும் பாரிய படகு அல்லது நிலத்தை நிர்மானித்து படகு சவாரிகளை செய்ய ஏற்பாடு செய்யலாமே
🙏♥️
நல்ல பதிவு
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️
நன்றி இந்த வையகம் உள்ள வரை 🙏🙏🙏👊🙏
நன்றிகள் ♥️🙏
HATS OFF TO THE VILLAGE HOTEL OWNER & HIS ENTREPRENEURSHIP with good heart & intentions (TO SERVICE & upgrade J'NA PENINSULA).
ONLY NEGATIVE: PLEASE EMPLOY LOCALS (GIVE ON THE JOB TRAINING TO BECOME GREAT CHEF 👨🍳 👩🍳 🍳; less cost ON LONG TERM ).
நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏
சிறப்பு வாழ்த்துக்கள்
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
நீங்கள் ஒரு ஹைப்பர் மார்க்கெட் (Hypermarket) கட்டினால் பலர் பயனடைவார்கள் - நியாயமான விலைகளில் பொருட்களை விற்று
ஏனெனில் பக்கத்துக்குப்பக்கத்து கடைகளில் Rs. 100, 150, 200 என்று விலை வேறுபாடு காணப்படுகிறது
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏🤍
வாழ்த்துகள்
நன்றிகள் 🙏♥️
I am really proud of you you are trying to invest the money in our district.Please give a training to our local peoples also add some Tamil leaders to your wall.(Ex. Hon.S.J.V. Chelvanayakam.) I am really appreciate MGR picture on the wall.
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏
nice
valthukkal
♥️♥️🙏
Hi my dear bro congratulations 👏keep it up.🙏
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤍🙏
Wish all the best brother. God bless you
நன்றிகள் 🙏♥️
Valga valamudan
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்த்தும் 🤍🙏
நல்லது.வாழ்த்துக்கள்.
நன்றிகள் ♥️🙏
இந்த நாடு வளம்பெற தமிழர்களின் முதலீடும் முயற்சியும் உழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் தமிழருக்கான தீர்வை தருவதற்கு மனமில்லை. புலம்பெயர் தமிழர்கள் மட்டும் தான் எமக்கான பேரம் பேசும் ஆற்றலை கொண்டிருக்கிறீர்கள். அதற்கேற்ப இலங்கையில் முதலிடுவதற்கு முன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேரம் பேசுதலை செய்யுங்கள்.
எங்ககளின் முதல் தேவை ஆடம்பரமான வாழ்க்கை முறை இல்லை. சகல அதிகாரங்களுடனும் உரிமையுடனும் கூடிய சுதந்திரமானதும் நிம்மதியானதுமான வாழ்க்கை.
Nice place & good thoughts 😍
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️
I am proud of a follow VVT citizens
நன்றிகள் ♥️🙏
Great work Jaya Chandran.... Keep it up
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
Very nice!
நன்றிகள் இணைந்திருங்கள்
👍nalla seyal
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️
All Is Well... God Bless You & Ur Family.
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️
யாழ்குடா நாடு தனிநாடானால் புலம்பெயர் தமிழர்களே காணும் இஸ்ரேல் சிங்கப்பூர் போல மாற்றிட
உண்மைதான் நம்மவர்கள் முன்வரவேண்டும் நன்றிகள் ♥️
அடேய் குட்டி நாட்டை பிரிக்காதீங்கடோ
@@lohorufseyaduwappu2279 குட்டி நாடா? இலங்கையா? 🤣🤣🤣🤦🏻♂️ புவியியல் பண்பாடு மொழி என அனைத்திலும் யாழ்குடா நாடு தனியாகவே உள்ளது! இனி தான் பிரிக்க வேண்டியதில்லை எப்பவும் அது பிரிந்தே தான் கிடக்குது! இலங்கையை விட பல குட்டி நாடுகளி்ல் உலகில் உண்டு
@@lohorufseyaduwappu2279 21,000 சதுர km க்கு கீழ் 53 நாடுகள் உலகில் உள்ளன. தமிழர் பகுதி 21.000 . இலங்கை 65610 சதுர KM.
@@baarathan1431 அப்பொ குஞ்சா மணி மட்டும் மிஞ்சும்..
Great work
நன்றிகள் இணைந்திருங்கள் 🤍♥️
Your welcome to Jaffna,
நன்றிகள் 🙏♥️
வல்வெட்டித்துறைக்கு டெல்லிக்காரர் வந்து சமையல் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.எம்மினமக்களுக்கு ஒரு வாய்ப்பைக்கொடுக்கலாம்.
நன்றிகள் 🤍🙏
இவர் தன் வருமானத்திற்கா நாட்டின் முன்னேற்றத்துக்கா என்று புரியவில்லை எம் மக்கலை முன்னேற்றவேண்டும் என்றால் எம்மவருக்கு வேலைவாப்பு வளங்கவும்
Good
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ✨♥️
❤🎉
♥️✨
Nallathau
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️
Hi Bro,
Many investors like this Bro from Norway ought to do their investments to develop their homeland & provide jobs to the locals. His financially & otherwise risky(?) Service is highly appreciated.
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏🤍
நாட்டுக்கு சேவையென்றால் ஏன் சமையல்க்காரர்களை இந்தியாவிலிருந்து எடுக்க வேண்டும். எங்கள் நாட்டிலும் நல்ல சமையல்காரர் இருக்கிறார்கள். ஏழ்மையாக இருப்பவர்களுக்கு தொழில் கொடுக்கலாம் தானே.
உண்மைதான் இங்கு இந்தியாவில் பிரபலமான உணுவகளை அதிகம் செய்கிறார்கள் ஆகவே அங்கு உள்ளது போல் செய்வதறக்கு இந்தியாவிலிருந்தே சமையல்காரர்களை கொண்டுவரவேண்டியுள்ளது நன்றிகள் இணைந்திருங்கள்
He spent lot of money. He don't want to spoil the business. He want to keep it standard way.
இந்தியா சமையல்கள் எம்மவர்கள் கத்துக்கொண்டு முன்னேற்றத்தை உருவாக்கவும் இப்படியானவர்கள் ழூலம்தான் எம் மண்ணை மக்களை வளப்படுத்தலாம்
@@Eelathutamilesi நன்றிகள் ♥️🙏
எந்த கடையில ஒழுங்கான சமையல்காரர் இருங்கிறாங்க சொல்லுங்கோ
The hotel is well-done nicely and clean but pls pls keep a good cook bcoz really want have a good standard food with Jaffna style. This is my opinion pls remove some pictures in the restaurant entrance these are unnecessary 😑
நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏
💕
🤍♥️
நோர்வேயில் பலகாலம் வாழ்ந்த மனிதரே தமிழை அழகாக பேசும்போது.... உள்ளூர் குருவி நீ மட்டும் "மைண்ட் செட்" என்று கூறுவது சரியா..?
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏🤍
😊
❤️
♥️
தமிழர்கள் சிறந்த அரசியல் வாதி நடிகர்கள் சமையல் காரர்கள் வேலை ஆட்கள் நிறைய உள்ளார்கள் இந்திய ஒன்றிய சிங்களவரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை
நன்றிகள் ♥️🙏
அடேய் பேமாலி எல்லா மக்களும் ஒன்றினைய வேண்டும்
Amazing
நன்றிகள் ♥️🤍
Neenka Ellam Makkala Vala Paduththa paakirathu illa Nenka Vala pada than paakirenkal
நன்றிகள் ♥️🙏
தயவு செய்து யாரும் இவரை தலைவருடன் இணைத்துப் பேச வேண்டாம். ஏனென்றால் இவரின் முக்கியமான, மூலதனமான தொழிலே வேறு.
Congratulations
நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்
Export investment want srilanka
நன்றிகள் ♥️🙏
Job iruntha sollunga help
Personnel introduction is not sufficient.
What is his main buisness ?
Valvettiturai needs investment in Education, sports,fishing and agriculture. Not TOURISM.
It will be spoil the nature and culture.
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️
Tourism is no-1 business in the present world.
@@balaasiapacificholidays4549 உண்மைதான் நன்றிகள் 🙏♥️
Please nam i am innum pechu valam varvillei Ean??? Nalla kedithanam ellam OK!! But????
🙏🤍
@evan pat - Why are you very jealous of this entepruner who is trying to improve the lives of
the people of his province ?
Of course, he must make money to keep his projects going. He went to Norway as a refugee and learned how to make money by doing business.
When one migrates as refugee
he goes empty handed and becomes rich with the help of the country that provides him refuge and by his hard work !
bullshit
முதலில் நல்ல தொழில்வல்லுனர்ளைத்தேர்ந்தெடுங்கள். போக்கு வரத்தும் Hotel துறையும் Tourism மாத்திரம் தொழிலல்ல, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல யாழ்ப்பாத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் சிறகை விரிக்கலாம் கொஞ்ச முதலில் கூடிய வருமானத்தை அடையக்கூடிய வழிகள் இருக்கிறது. கூடிய மக்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கலாம். எங்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்புவதால் எங்களுக்கு என்னபலன்? கிளிநொச்சியில் ஒரு வெளிமாநிலத்தவர் வந்து 15 பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளார்இப்படி எத்தனையோ
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு 🤍♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன் 🙏♥️
இவர் தமிழ் தமிழரென்கிறர் இந்தியஒன்றிய அரசியல் வாதி திரைப்பட நடிகர் படங்கள் வைத்துள்ளார் ஹிந்தி சமையல்காரர் ஆரிய திராவிட பின்னணியில் இயங்கு கிறார்?
பரந்த மனப்பான்மை கொண்ட புதிய தளிர் அவரின் முயற்சியை ஊக்கத்தை பாராட்டுவோம் உணவகம் இந்தியா (Cusini, குசினி ) அதனால் படங்கள் வைக்கலாம்.
நன்றிகள் ♥️🙏
அப்படி அவரை குறை சொல்லக் கூடாது. அங்கிருந்து தானே Boad இல் வருகிறது.
I don’t know how these people make money. Definitely, it’s black money 😂
நன்றிகள் 🙏♥️
நல்லா வாயால்ல் வடை சுடுகிறார்
♥️🙏
இந்த இழுவை ஏன் இழுக்காமல் கதைக்க முடியாதா?