நீங்கள் கூறியது உண்மை விருச்சக லக்கினம் மீனராசி லக்னத்தில் சுக்கிரன் புதன் சனி . தனுசு சூரியன் .மகரத்தில் குரு மீனத்தில் சந்திரன் மேஷத்தில் ராகு .தூலமில் செவ்வாய் கேது மிக்க நன்றி அண்ணா
சந்திரன் விருச்சிகத்தில் செவ்வாயோடு சேர்ந்து கடகத்தில் உச்ச குரு ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்க்கும் போது சந்திரன் நீசபங்கம் அடைகிறார் அப்போது விருச்சிக லக்னத்திற்கு சந்திர திசை எப்படி தீமையாகும்?
நீங்கள் கூறியது உண்மை விருச்சக லக்கினம் மீனராசி லக்னத்தில் சுக்கிரன் புதன் சனி . தனுசு சூரியன் .மகரத்தில் குரு மீனத்தில் சந்திரன் மேஷத்தில் ராகு .தூலமில் செவ்வாய் கேது மிக்க நன்றி அண்ணா
தெளிவாக விளக்கினீர்கள் ஐயா மிக்க நன்றி
Hi super super super, what I want to now that have you to tell 🎉tankyou ❤
Thank you Guru ji
Ayya viruchika laknam ragu thisai padippu thadai my son....
🇮🇳
வணக்கம் சார் 🪔
மீனம் ராசி விருச்சிக லக்னம்
Rahu kethu thisai enna ?
சந்திரன் விருச்சிகத்தில் செவ்வாயோடு சேர்ந்து கடகத்தில் உச்ச குரு ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்க்கும் போது சந்திரன் நீசபங்கம் அடைகிறார் அப்போது விருச்சிக லக்னத்திற்கு சந்திர திசை எப்படி தீமையாகும்?
கடன் அதிக அளவில் உள்ளது இதிலிருந்து மிளா என்ன செய்ய வேண்டும் புரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் கும்பம் ராசி விருச்சிக லக்னம்
Viruciga laknam. Laganthil suryan. Laknathuku 2lasugara
Magara kedhu
Resapa santhiran
simmathila sevai' kuru ragu
kanniyil sani
Guruthasa last sir.
Sani thasa varappogudu sir.
Palan sollunga sir.
thulamthil puthan.
Dhanush rasi viruchikam laknam epdi
அய்யா அவர்களுக்கு வணக்கம் விருச்சிகம் லக்னம் கன்னி ராசி ஹஸ்தம்.. புதன் தசை நடக்குது எப்படி இருக்கும் என கூறி உதவிட வேண்டுகிறேன் நன்றி
மன்னிக்கணும் ஒரு பதிவை நான் வெளியிட 3 மணி நேரம் ஆகும் என்னால உங்களுக்கு ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல முடியாது
ராகு திசை பற்றி கூறவும்
Ragu dasa and kethudasa saar?
Sir, enaku guru 3rd place laa magarathil neecham .. adu ilamaa guru vakrama irukaar .. adhanal palan maaruma?
Second placela suriyan puthan erukku puthan thisai nadakkirathu.
8ம் அதிபதி 9ல் இருந்தால் குரு உடன் ஐயா?
விருச்சிகம் லக்கனம்.
குரு.விசாகத்தில்.இருந்தால்.நல்லதா
என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன், செவ்வாய், குரு இதன் பலன்
Super
Can I contact you to discuss personal horoscope
2nd place செவ்வாய் தனுசு ல் இருத்த என்ன பலன் அய்யா.
Ragu kethu sollala sir
Sar, 4.9.1973 antu malai 7.30 maniku ethuvaraikum kasdam than eniyavathu nallathu nadakuma😢
52 வயதாகிறது
குரு லக்னத்தில் தனித்து வக்ரமானால்?
2 லவ் குரு (வ) 3ல் ராகு 4ல் சந்திரன் 7ல் சனி 8ல் சுக்கிரன் 9ல் புதன்(வ) செவ்வாய் கேது சூரியன்
மன்னிக்கணும் ஒரு பதிவை நான் வெளியிட 3 மணி நேரம் ஆகும் உங்களுடைய ஜாதகத்தைப் பார்க்க என்னால முடியாது
என்னபலன் பு ரி ய ல இது
raghu thisai
கடந்த 15 ஆண்டு
Loosu Paya