TVs Wego Headlight Earth problem solution இதோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • இந்த வீடியோவில் டிவிஎஸ் வீகோ பைக்கின் ஹெட் லைட்டை ஆன் செய்யும்போது இண்டிகேட்டர் லைட்டாக ஒளிர்கிறது இந்த காரணத்தை நாம் எளிதாக விடக்கூடாது இது என்ன கம்ப்ளைன்ட் என்றால் எர்த்திங் சரியாக ஹெட்லைட் கிடைக்காத காரணத்தினால் மட்டுமே இண்டிகேட் ஆனது ஆன் ஆகிறது எர்த் எனை ப்ராப்பர் ஆக சரி செய்வதன் மூலம் இந்த பிராப்ளம் சரி செய்யலாம் மேலும் இதுபோன்ற தகவலுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

Комментарии • 1