"கல்வி சார்ந்த விழாவா.. எப்படிங்க இத ஒத்துக்க முடியும்.. " கேள்விகளால் விளாசிய சுகுணா திவாகர்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • "கல்வி சார்ந்த விழாவா.. எப்படிங்க இத ஒத்துக்க முடியும்.. " கேள்விகளால் விளாசிய சுகுணா திவாகர்.. | Suguna Diwakar | Netrikann | Malai Murasu Netrikann | TVK | Vijay | Thamizhaga Vettri Kazhagam | DMK | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #sugunadiwakar #TVKVijay #Vijay #ThamizhagaVettriKazhagam #dmk #tnpolitics #tamildebate #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 50

  • @citizen-d6l
    @citizen-d6l 3 месяца назад +16

    படிக்கும் மாணவர்களை கொண்டு வந்து நாளைய முதல்வர் என்று பேச வைத்து ரசிப்பது எல்லாம் ஒரு விதமான சைக்கோத்தனம்

    • @kmpskmps2435
      @kmpskmps2435 3 месяца назад +1

      அப்பதானே இவனுங்க ஓட்டை வாங்க முடியும்

  • @sundarraj7971
    @sundarraj7971 3 месяца назад +18

    சினிமா வேறு அரசியல் வேறு விஜய் அரசியல் பேசுவதற்கு அருகதை இல்லாத நடிகர் அரசியல் பற்றி அறிவு இருந்தால் அரசியல் தலைவர்கள் பற்றி குறை கூற கூடாது அரசியல் விஜய்க்கு தேவையில்லாத ஒன்று

  • @sankaranp2628
    @sankaranp2628 3 месяца назад +17

    பிரவீன் காந்தி காமெடி பீஸ்

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 месяца назад +9

    திரைப்படங்களில் இவர் மட்டுமே
    சிகரெட் பிடிப்பார்.....
    கையில் பாட்டில் வைத்து சாராயம் குடிப்பார்
    அறிவுரைகள் வழங்குவது,,,
    அடுத்தவருக்கு மட்டுமா.......புத்தி சொல்கிறவர்கள் முதலில் அதை பின்பற்றனும் இல்லை என்றால் யாரும் கேட்கமாட்டார்கள்.இன்றைய இளைஞர்கள் சீரழிய சினிமா தான் முதன் முழு காரணம்.

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 3 месяца назад +11

    பெரியார் "கூத்தாடிகள் தேவையில்லை "என்றார்!! அண்ணா MGR ஐ இதயக்கனி என்றார்! ! MGR என கலையுலக வாரிசு என பாக்யராஜை அறிவித்தார்!! இன்று பாக்யராஜ் நிலை??? ஜெயா தனது அடுத்த வாரிசை அறிவித்திருந்தால் அதிமுக இன்று சின்னபின்னாய் ஆக வாய்ப்பில்லை! ! திமுக நிறைய பிளவுகளைச் சந்தித்தது!! அதன் தலைமை இருமுறை மக்களால் ஏற்கப்பட்டு விட்டது!! கிட்டதட்ட 45 வருடம் ஸ்டாலின் காத்திருந்தார்

  • @gvadivel4270
    @gvadivel4270 3 месяца назад +10

    விஜய் முதல்ல வீட்டுக்கு நல்லபுள்
    ளையா நடந்துக்கட்டும் அப்புறம் பொது வாழ்க்கைய பத்தி பேசட்டும்.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 месяца назад +12

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என பேசியிருக்க வேண்டும். நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை என பேசுவது சரியல்ல.

  • @ramanamoorthy2936
    @ramanamoorthy2936 3 месяца назад +12

    பிரவின் காந்தி அரசியல் புரிதல் இல்லாத சினிமாகாரர்

  • @AbdulrahmanAbdulrahman-o4y
    @AbdulrahmanAbdulrahman-o4y 3 месяца назад +23

    புஸிஆனந்தை நம்பி பால் கிணற்றில் விஜய் விலவில்லை ஆழ்துளை கிணற்றில் விழுந்திருக்கிறார்

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 3 месяца назад +2

      Same😊

    • @ayyasamyloganathan2675
      @ayyasamyloganathan2675 3 месяца назад

      காப்பாற்றுவது கஷ்டம்தான் ஊழ் வினைதான்.
      விஜயகாந்த் அவரை விடவா வாழும் காலத்தில் சகமனிதர்கள் களை மதித்தவர் துயரங்களை போக்கியவர். அவருக்கு என்ன நேர்தது எல்லோருக்கும் தெரியும்
      திடீர் அரசியல் பிர வேசம்!

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 3 месяца назад +13

    😢 விஜய் ஒரு நல்ல தலைவர் இல்லை. இப்போது என்ன செய்வது.

  • @francsugumaran
    @francsugumaran 3 месяца назад +10

    இவர் தலைவர் ஆக இன்னும் 30 வருடம் ஆகும்..... பணம் பூரா போகும்.....

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 3 месяца назад +4

    பிரவின் காந்தி போன்ற அடி முட்டாளோடு நல்ல பத்திரிக்கை யாலரை விவாதிக்க விடவேண்டாம் 🙏🏿🌹

  • @cleandirt9368
    @cleandirt9368 3 месяца назад +5

    BJP.. Jalra.. NEET pathi pesamattan

  • @MAKGM-w4t
    @MAKGM-w4t 3 месяца назад +3

    இந்த விவாத மேடையில் அறிவுக்கு ம், படிப்பிற்கும் சம்பந்தம் இல்லாத, விஜய் க்கு ஜால்ரா மட்டும் போடுவதற்கு தகுதியானவர்களை வைத்து விவாதம் நடத்தி பார்வையாளர்களுடைய சமயத்தை வீணடிக்கிறீர்கள்

  • @tv-jith
    @tv-jith 3 месяца назад +7

    இந்த கிருக்கபய பிரவீண் காந்தி யாருன்னு நினைச்சு இவனுக கூப்பிடுரானுக.. டைம் பாஸ் ஆகவா

  • @ramanamoorthy2936
    @ramanamoorthy2936 3 месяца назад +7

    நடிகர் விஜய் ஒரு நல்லதலைவைராக முடியாது அவர் வெளி வேசக்காரர் அவரை எனக்கு நன்றாக தெரியும்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 месяца назад +3

    Sohuna sir arumi valtukal unmidan nnri valtukal

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 3 месяца назад +2

    😂😂 Vijay students ku parisu kuduthutu vote kekurarrr,ennga ipo ellarum pesaradha ketu next manatula pesuvar,kallasarayam kurithu Vijay eppadi pesuvar,avar film la drinks, smoking illaiya neega first example la irukanum Vijay ipo irukum politics pathi PESA Vijay ku oru thagudhiyum illa😟

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்

    பல NGO க்கள் மற்றும் பல அறக்கட்டளைகள் தமிழ்நாட்டில் இதுபோன்ற கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

  • @sammtb4738
    @sammtb4738 3 месяца назад +1

    தமிழரசன் தயவுசெய்து அந்த கஞ்சா மூஞ்சிய(பிரவின் காந்தி) இதுபோன்ற அறிவார்ந்த விவாத நிகழ்வுக்கு கூப்பிடாதிங்க

  • @babusargunam226
    @babusargunam226 3 месяца назад +2

    Bjp made vijai

  • @chandrasekarnarayanswamy7855
    @chandrasekarnarayanswamy7855 3 месяца назад +1

    sugana, MGR's popularity was the main reason for winning 50/138/1183 seats in 1962/67/71 elections. Otherwise Kamaraj (Congress ) wouldn't have lost in 67 &71.

  • @visuvanathanmunuswamy9483
    @visuvanathanmunuswamy9483 3 месяца назад

    Neet exam kandippaga thevai adai indiavil Ulla private medical collage kku mattum nadaththee govt collage kku cut off markkai vaiththu eduththal private collage sambadippadu kuraiyum

  • @balasubramanian1955
    @balasubramanian1955 3 месяца назад

    கேடுகெட்ட ஊடகங்கள் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் நடத்துகிறது

  • @kannaiyank2212
    @kannaiyank2212 3 месяца назад +6

    அந்த பையன் பிரவீன் காந்த்
    தான்,இவன் எப்போ காந்தி ஆனான்.

  • @visuvanathanmunuswamy9483
    @visuvanathanmunuswamy9483 3 месяца назад

    Dravidam endral enna enakku indium periyavillai dravidar enbadai yar sonnargal tamil elakkiyathtil adai patri erukka

  • @aroregi8909
    @aroregi8909 3 месяца назад

    NEET pattri koovara. DMK enna panuthu

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 3 месяца назад

    Vijay brother baby for political so need meny experiance

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 3 месяца назад

    Aracial yenpadu cinimaillai vesam phoduvatharkku

  • @Rajamani-m8k
    @Rajamani-m8k 3 месяца назад

    Mutual.praveen.

  • @RameshDayalan-d3n
    @RameshDayalan-d3n 3 месяца назад +5

    Thrissa katchi

  • @av.._..
    @av.._.. 3 месяца назад +1

    DMK upis katharal

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 3 месяца назад +2

    நல்ல தலைவர்கள் இல்லை என்று சொல்லும் விஜய்
    மோடியும் சரியில்லை என்று
    சொல்கிறாரா?

  • @ro8jhhraja
    @ro8jhhraja 3 месяца назад +3

    இவன் பணம் கொடுப்பது.. இதுவும் ஒரு வகை லஞ்சம் கொடுத்து ஓட்டு கேட்கும் உத்தி..

  • @saravanamg7593
    @saravanamg7593 3 месяца назад +2

    Eppadi da ivanungellam anchor nu solranunga, thooooo

  • @RameshDayalan-d3n
    @RameshDayalan-d3n 3 месяца назад +1

    Poda ptta arasiya 1000 kodi kodi varum, cinema la nooru kodi

  • @kathirvel5549
    @kathirvel5549 3 месяца назад

    DMK admaigal katharalzz arambam..😂😂