போராளி தலைவன் தான் எங்கள் திருமா பாடல் New version | Thirumavalavan songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2021
  • #Thirumavalavan_songs
    #நீலம்புரட்சி
    #Neelampuratchi

Комментарии • 93

  • @muralimirattal6321
    @muralimirattal6321 7 месяцев назад +12

    தன் வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றி அமைத்துக் கொண்ட உன்னத தலைவன்

  • @mrajesh777888
    @mrajesh777888 2 года назад +35

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண் கசிகிறது. அண்ணணுக்கும் சிறுத்தைகளுக்குமான உறவு... அண்ணன் தம்பி உறவு!

  • @arivazhaganarivazhagan8138
    @arivazhaganarivazhagan8138 11 месяцев назад +10

    நான் இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுவேன்

    • @murugansri2042
      @murugansri2042 5 месяцев назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ckprithish5550
    @ckprithish5550 9 месяцев назад +10

    இந்த பாடல் கேட்டால் கண்கள் குலமாகிறது தலைவர் பாடல்களில் இந்த பாடல் பொக்கிஷம் ❤❤❤🎉🎉🎉

  • @kingqueen.channel7098
    @kingqueen.channel7098 2 года назад +12

    புதல்வா உன் பாதை பூ காடு அல்ல பல பாம்பு பொத்தை களமாடி வென்றாய்

  • @jayaseelandurga2510
    @jayaseelandurga2510 Год назад +10

    என் உயிர் தெய்வம் சாமி தாய் குரு 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹

  • @jsj8197
    @jsj8197 11 месяцев назад +11

    பாடலின் அழகிய வரிகள்
    அண்ணனின் அன்பை மட்டுமல்ல அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது . வடிவமைத்த அத்தனை போராளிகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்......

  • @user-zx1nn7jz6p
    @user-zx1nn7jz6p 5 месяцев назад +4

    *போராளி தலைவன் தான் எங்கள் திருமா*
    *பூபால பறவை தான் எங்கள் திருமா*
    *தாய்பாசம் வைத்தானே கண்ணோரமாய்*
    *நம் தாய் வேறு இவன் வேறு என்றாகுமா*
    *போராளி தலைவன் தான் எங்கள் திருமா*
    *பூபால பறவை தான் எங்கள் திருமா* - BJM
    *தலைவா நீ வந்தாய்*
    *தாய்போல வந்தாய் தடுமாறும் ஏழை நலம் வாழ வந்தாய்* BJM
    *முதல்வா உன் பாதை பூக்காடு அல்ல*
    *பல பாம்பு புற்றை களமாடி வென்றாய்*
    *ஆகாயம் கூட அடியோடு வீளூம்*
    *ஆனாலும் நம் சொந்தம் வாழும்*
    *ஏழைகள் எல்லாம் பசியாற்றும் சோற்றில் திருமாவே உன் வாசம் வீசும்*
    *ஒருநாளும் அகலாது நாம் கொண்ட பாசம்*
    *போராளி தலைவன் தான் எங்கள் திருமா*
    *பூபால பறவை தான் எங்கள் திருமா* - BJM
    *அண்ணண் உன் துனையே ஏழைக்குப் போதும்*
    *பல்லாண்டு நீ வாழ தமிழ் ஜாதி வேண்டும்* - BJM
    *கண்ணீரை மாற்றி ஆனந்தம் தந்தாய் உனையன்றி ஏழைக்கு வேறென்ன வேண்டும்*
    *தியாகங்கள் கூடி தினம் உன்னை வாழ்த்தும்*
    *தேசங்கள் பூத்தூவி போற்றும் காயங்கள் கொண்டும் தமிழ் ஜாதி உயர சிரிப்பைத்தான் உன் கண்கள் ஏந்தும்*
    *நாங்கள் உனை எண்ணி வாழ்கின்றோம் வாழ்க நீ நலமாய்*
    *போராளி தலைவன் தான் எங்கள் திருமா*
    *பூபால பறவை தான் எங்கள் திருமா*
    *தாய்பாசம் வைத்தானே கண்ணோரமாய்*
    *நம் தாய் வேறு இவன் வேறு என்றாகுமா*
    *போராளி தலைவன் தான் எங்கள் திருமா*
    *பூபால பறவை தான் எங்கள் திருமா*

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 Месяц назад

      போராளி தலைவன் நம் திருமா 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 Год назад +7

    போர் குணம் கொண்ட போராளி தலைவன் எங்கள் பாசத் தலைவன்

  • @vijaytamil7669
    @vijaytamil7669 2 года назад +8

    என்னை அறியாமல் கண்கள் கலங்கின🥺💙❤

  • @user-ky8tq4zr6q
    @user-ky8tq4zr6q Год назад +5

    எளியோரின் ஏணி அண்ணன் திருமா

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +9

    மாபெரும் மனிதநேயர். நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🏻

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 9 месяцев назад +4

    மிகவும் அருமை என் வாழ்த்தும் உண்டு

  • @amburoserose8440
    @amburoserose8440 Год назад +4

    எழுச்சி தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் வாழ்க பல்லாண்டு

  • @chandrabose...3982
    @chandrabose...3982 3 года назад +10

    எங்களுக்கானவர்

  • @__ROHITH__official__007
    @__ROHITH__official__007 11 месяцев назад +3

    எங்கள் உயிரே 💙❤️ எழுச்சித்தமிழர் 💙❤️

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 3 года назад +21

    மெய்சிலிர்க்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் அண்ணனின் பாடல்

  • @MrVishwa333
    @MrVishwa333 2 года назад +6

    ஜெய் பீம் என்று சென்னால் மனதில் வருவது உங்கள் முகம் அண்ணா 💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍💯💯💯💯

  • @kingqueen.channel7098
    @kingqueen.channel7098 3 года назад +4

    வரலாறு போற்றகூடிய ஒப்பற்ற தலைவர் DR. திருமா

  • @sachinjayam6069
    @sachinjayam6069 4 месяца назад

    நான் வருடங்கள் கழித்து❤❤❤❤❤❤❤ இந்த பாட்டை கேட்டேன் நன்றி சூப்பரா இருக்கிறது

  • @dhineshkumarpannerselvam9072
    @dhineshkumarpannerselvam9072 3 года назад +10

    மிகச் சிறப்பு🙏🙏🙏

  • @muraliraj964
    @muraliraj964 3 года назад +13

    எங்கள் அண்ணா திருமா

  • @ilangeeranilangeeran6874
    @ilangeeranilangeeran6874 Год назад +2

    அழகான வார்த்தைகள் அருமையான பாடல்

  • @darshanpinto5736
    @darshanpinto5736 5 месяцев назад

    அருமையான பாடல் தலைவன் வாழ்த்துக்கள்

  • @mugilanstr1488
    @mugilanstr1488 Год назад +3

    என் உயிர் ❤️அண்ணன் ♥️♥️♥️

  • @user-jw5yh6yp7d
    @user-jw5yh6yp7d 3 года назад +6

    திருமாவளவன் வாழ்க

  • @nnagarajnagu1049
    @nnagarajnagu1049 3 года назад +13

    Porali thalaivan enkal thiruma 🙏🙏🔥💙❤😭

  • @leninvijay8722
    @leninvijay8722 3 года назад +10

    Super🇭🇹💕💕💕

    • @jayapal6098
      @jayapal6098 3 года назад

      🐆🇭🇹🇭🇹🇭🇹🐆

  • @user-hr3el8on4h
    @user-hr3el8on4h Месяц назад +1

    I Love you Thiruma vazka pallandu

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 3 года назад +8

    Super ❤️💖

  • @simbuvijaysimbu2980
    @simbuvijaysimbu2980 11 месяцев назад +1

    Annanin thangaiyaga🇭🇹

  • @ranjithak8049
    @ranjithak8049 6 месяцев назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Parthy-hx9eb
    @Parthy-hx9eb 3 года назад +7

    Good emotional song

  • @mariyappanp8045
    @mariyappanp8045 11 месяцев назад +1

    💙❤️💙❤️

  • @simbukt
    @simbukt 8 месяцев назад

    என் குலசாமி❤

  • @dhanush196
    @dhanush196 3 года назад +4

    😭semmayaaa

  • @Sathiya-yv9nz
    @Sathiya-yv9nz 3 года назад +4

    Ceriyintalaivan Thiruma

  • @kamale7153
    @kamale7153 Год назад +1

    Kallum karaiyum intha padalai kaettal

  • @jayachandranp8637
    @jayachandranp8637 2 месяца назад

    Odukkapattavargalin Ore Kural Engal Thay Thiruma

  • @mutharasanmutharasan6342
    @mutharasanmutharasan6342 6 месяцев назад +1

    My usuru 😭😭😭😭😭

  • @jaipriya7404
    @jaipriya7404 3 года назад +4

    Super song

  • @baskarann6952
    @baskarann6952 Год назад +1

    EXCELLANT SONG

  • @vinayagamg9870
    @vinayagamg9870 3 года назад +1

    Anna you are great leader in India.

  • @huntermc937
    @huntermc937 12 дней назад

    thalaivar thiruma

  • @vasanth3301
    @vasanth3301 5 месяцев назад

    arumai

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 года назад +1

    Super jaibheem brother

  • @naturallove1520
    @naturallove1520 3 года назад +2

    தமிழினதாய்.....

  • @user-dh5od9sj9e
    @user-dh5od9sj9e 10 месяцев назад

    💙❤💙❤💙❤

  • @vasanth3301
    @vasanth3301 5 месяцев назад

    😍

  • @annainego3527
    @annainego3527 Год назад

    Very very good nice song ❤️❤️❤️

  • @varshinignanamani
    @varshinignanamani Год назад +2

    ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @KashiKottaram
    @KashiKottaram Месяц назад

    Ealaigalen.orgenol.

  • @SenthilKumarSenthilKumar-wx7dw
    @SenthilKumarSenthilKumar-wx7dw 3 месяца назад

    Anna.

  • @thirumaldravid6329
    @thirumaldravid6329 2 года назад +1

    Jai bheem thiruma

  • @jaya73588
    @jaya73588 Год назад

    En kadavul🙏🙏🙏

  • @devavckdevavck5117
    @devavckdevavck5117 2 года назад

    ஏழை எளிய மக்களின் பாதுகாவலன்

  • @silampurajan3393
    @silampurajan3393 2 года назад

    Intha padal manathai urukkukirathu

  • @mramirtharaj1647
    @mramirtharaj1647 8 месяцев назад

    Celebrating

  • @KashiKottaram
    @KashiKottaram Месяц назад

    Ealaligaku.mareeyathikudugal.

  • @jagirhussain7103
    @jagirhussain7103 3 года назад +3

    Unmai tolalan

  • @kmk670
    @kmk670 24 дня назад

    nee oru apaavi thaazthapatavan vaazhavum mudiyathu valaravum mudiyathu yentha vandiya yepadi otanumnu unaku theriyala na thalai keezha otuvan vedikai paaru otikatturan unaku apura intha makaluku yar irukanga apadinu unaku oru kavalai nee irukumpothea thalaikeezha otikaaturan paaru vedikai paar

  • @psiva1020
    @psiva1020 2 года назад +1

    P. Siva

  • @VeeraMani-fl2qs
    @VeeraMani-fl2qs 11 месяцев назад

    ❤❤❤

  • @kavivalavankavivalavan9838
    @kavivalavankavivalavan9838 2 года назад

    🔥🔥🔥🔥🔥

  • @leninvijay8722
    @leninvijay8722 10 месяцев назад

    🌍💯💥

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 2 года назад

    Anna thiruma

  • @ponniakponni3002
    @ponniakponni3002 Год назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @porali5673
    @porali5673 2 года назад

    ❤❤

  • @surjithsurjithe5209
    @surjithsurjithe5209 2 года назад

    ♥️

  • @KashiKottaram
    @KashiKottaram 2 месяца назад

    Avarai.athavathu.tol.thurma.non.andrm.endrm.narmai.orgenal

  • @jagirhussain7103
    @jagirhussain7103 3 года назад

    Valagawa

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 2 года назад

    Tq🙏🔴🙏🔴🔴💕

  • @santhosh.v5099
    @santhosh.v5099 3 года назад

    🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏😥🙏

  • @jagirhussain7103
    @jagirhussain7103 3 года назад +1

    En ouir

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 2 года назад

    🙏🙏🙏🔴⭐⭐⭐⭐

  • @KashiKottaram
    @KashiKottaram 2 месяца назад

    Eethuoda.enruom.nalainerkum.katsei.d.b.i.enru.vc.ka

  • @jayapal6098
    @jayapal6098 3 года назад +1

    Hi

  • @jagirhussain7103
    @jagirhussain7103 3 года назад

    Tamil shadi my

  • @jegandavid1698
    @jegandavid1698 Год назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnadurai5728
    @chinnadurai5728 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤