11இல் இருப்பது அனைவருக்கும் சிறந்த அமைப்பாக அமையாது. உதாரணத்திற்கு தனுசு லக்கினத்துக்கு 9 அதிபதி சூரியன், 11இல் நீச்சம். 11 சுக்ரன் வீடு, பகை வீடு, இங்கு அமரும் சூரியன் சுமாரான பலன்களை செய்வார்.. (அல்லது நடக்க வேண்டிய காரியத்தை தள்ளி போட்டு கொண்டே போவார்)
@Raja Yogan Good morning sir..small doubt sir..yen husband date of birth 19.04.1985 time 12.05am place nagercoil..my husband lagnathipathi Neecham.. aprm 8 athipathi chanthiran amavasaila iruku so avanga nalla irupangala...oru prbl illala...my date of birth 15.07.1994 time 6.30pm place nagercoil
R. Babu vanakam sir. 9th house buthbagavan in place of 8th house magara laganam simma Rasi. no problem. Higher education, properties and father and mother is ok.
வணக்கம் ஐயா எனக்கு ஒன்பதாம் அதிபதி செவ்வாய் மூன்றில்நீங்கள் சொண்னது சரிதான் மிகச்சரியாக இருக்கிறத் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்கணவருக்கு லக்னத்துல எங்கமகளுக்கு பதிணொன்றில் நன்றி இறைவா
குருஜி அண்ணா நீண்டநாளாக உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அடுத்த முறையாவது பதில் கூறுங்கள் அண்ணா. எனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என்தாயாரின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும், அவருக்கு ஜாதகம் இல்லை பதில் கூறுங்கள் அண்ணா.
Magara lagnam, 9 am athipathi buthan in 12 th house, 12 am athipathi guru in 9th house, buthan 12 irupatha yeduthu kolvatha illai 9 irupathaga yeduthu kolvatha sir ?🙏🏻🙏🏻
அருமை யான பதிவு குருஜி ✨ பெயர் : கனிஷ்க் தேதி : 22/10/2004 நேரம் : 3:20 p.m இடம் : உடுமலை என்னுடைய கேள்வி... 1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி. 2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
ஐயா நமஸ்காரம் பாக்கியதிபதி விருச்சிகம் லக்னம் சந்திரன் அவரேதான் பாதகாதிபதி வருகிறார். அந்த சந்திரன். மீனம் ராசியில் இருப்பது சிறப்பு இல்லை பாதகமாக.... பாதகாதிபதி. திரிகோண ஏறினால் என்ன பலன்...
நன்றி ஐயா 🙏, நீண்ட கால முயற்சி,20/08/1994,,,, இரவு 2.50 pm.. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும்,, எனக்கு ஏற்ற வேலை எது எந்த துறையில் நான் கால் பதிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும்
@@jeevaaptech123 dai kirukku punda avan keta kelvi ku avaru video pathil solitaru da punda 😂😂😂 Nee once again video paaru poi 😂 Vanthutan punda vakalathu vaanga 😁😁😁
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra, viruchaga rasi. Thank you...guruji
ஐயா வணக்கம் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் நான் இரட்டை குழந்தை என் சகோதரி பிறந்த உடன் இறந்துவிட்டார் எனக்கு முன் பிறந்த குழந்தை மணி இடைவேலை 2 நிமிடம் என்னுடைய பிறந்த தேதி-26/09/1993 மணி-20.19 இடம்-சேலம் உங்களை மாதிரி சிறந்த ஆறாச்சியாளர் மட்டுமே இதற்கு பதில் கூற முடியும்
அய்யா வணக்கம் 🙏 ஆதிஸ்வரன் 24/5/1996 இரவு 8:55 மணி வாழ்க்கையில் நிம்மதியில்லை வெளிநாட்டில் வேலைபார்க்கிறேன் வீடு கட்டலாமா திருமணம் எப்போது ஜாதகத்தில் குலதெய்வக்குறை இருக்கிறதா அய்யா பதிவு தாருங்கள் நீண்ட நாள் முயற்சி அய்யா 🙏🙏🙏
Semma explain ji,viraathipathi,11 m paavamum poorana aayulum and pakyathipathi excellent videos 🤩👍🙏💐,hatsoff ji, mikka nantrikal Kodi sir 🙏👍🤩, Ranjani shanmugam.
நன்றி சார் ,கடக லக்கனம் ஒன்பதில் குரு வக்கிரம் ? 16.09.1963 03.20 Am. சார் ராகு திசையில் என்னை குழப்பம் கொள்ள வைக்கிறதுங்கள் சார் அவ்வப்போது un consias ஆகிறது.நான் மனோபாவம் உள்ளவனாக இருப்பதாகவும் தெரிகிறது.நான் என்ன செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் சார் ஈரோடு.6.நன்றி சார்
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் ஐயா, பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம், அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
வணக்கம் அய்யா. பாக்கியாதிபதி 12 வீடுகளில் அமர்ந்த நிலையை பற்றிய விரிவான பதிவிற்கு நன்றி. 9 ஆம் அதிபதி 5 ஆம் இடத்தில அமர்வது சாலச்சிறந்தது என்று மிகவும் விரிவாக எடுத்துரைத்தீர்கள். அதாவது ஒரு திரிகோணாதிபதிஇ மற்றொரு திரிகோணம் ஏறுவது என்ற அமைப்பில். அனால் சில ஜோதிடர்கள் 5 ஆம் ஸ்தானம் பூர்வ புண்ய ஸ்தானம் ஆகும் என்பதால் இங்கே பாப கிரகங்கள் அமர்வதும் வலுப்பெறுவதும் சிறப்பல்ல என்று கூறுகிறார்களே. சிம்ம லக்கின ஜாதகருக்கு ராஜயோகாதிபதி மற்றும் 9 ஆம் அதிபதி செவ்வாய் 5இல் தனுசுவில் வர்கோத்தமம் பெற்றால் நன்மையா தீமையா அய்யா?
ஐயா எனக்கு கடகம் லக்னம் 9ர் கூடய குரு பகவான் 6ல் தனுசுவில் ஆட்சி கூடவே 2ர்கூடய சூரியன் மற்றும் 3 & 12 ர்கூடய புதனுடன் உள்ளார்.ஐயா குரு பகவான் இங்கே பாக்கியத்தையை கொடுப்பரா அல்லது கெடுப்பார.விளக்கி கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir I am asking for long time.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir Settled in abroad sir
என் கேள்வி உங்கள் கண்களில் பட இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 6 மாதமாகதொடர்ந்து முயற்சிக்கிறேன் ஒரு முறை பதில் தாருங்கள் அண்ணா 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் அண்ணா pls
Rishaba lagnam ku 9th 10th house sani ...avaru enaku lagnam la iruku ayya...ana sani lagnam la iruka kudadhu solranga ..nan viruchiga rasi sani en rasi ya parkudhu
நன்றி ஐய்யா இந்த பதிவிற்கு வாழ்க வளர்க
அண்ணா! போட்டி தேர்வுகள் காணோலிக்காக காத்திருக்கிறோம்...... இப்படிக்கு உங்கள் ரசிகர்கள்
yes
Excellent ji ! fully matching n perfectly fine for my family members! 👍
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
அருமையாக இருக்கிறது
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பாக்கியாதிபதி பற்றிய விளக்கங்கள் அருமை 👍👍🙏🏼🙏🏼
11இல் இருப்பது அனைவருக்கும் சிறந்த அமைப்பாக அமையாது. உதாரணத்திற்கு தனுசு லக்கினத்துக்கு 9 அதிபதி சூரியன், 11இல் நீச்சம். 11 சுக்ரன் வீடு, பகை வீடு, இங்கு அமரும் சூரியன் சுமாரான பலன்களை செய்வார்.. (அல்லது நடக்க வேண்டிய காரியத்தை தள்ளி போட்டு கொண்டே போவார்)
Ungaluku thanus lagnama..
@@sivapavithramuthukumar8779 Ilenga
@@rajayogan8884 ..astrology parka theriyuma sir..
@@sivapavithramuthukumar8779 Konjam konjam therium madam..
@Raja Yogan Good morning sir..small doubt sir..yen husband date of birth 19.04.1985 time 12.05am place nagercoil..my husband lagnathipathi Neecham.. aprm 8 athipathi chanthiran amavasaila iruku so avanga nalla irupangala...oru prbl illala...my date of birth 15.07.1994 time 6.30pm place nagercoil
9 ஆம் அதிபதி 9 - ல் அடியவன் நானும் எனது குலதெய்வ கோயில் கட்டி கும்பபிஷேகம் செய்தேன் சாமி ஜி 🎉🎉🎉😁
அருமையாக கற்று தருகிறீர்கள் ஜி வணங்குகிறேன்
Super video sir. Thanks for your info...🙏
நன்றி நன்றி ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள்.அருமையான பதிவு நன்றி
அருமை ஜி 🙋
மிக அருமை ஐயா.,
ஆனால்,
சுபத்துவ, பாவத்துவ/ சூட்சும வலுவின் அமைப்பில் மட்டுமே இறுதி தீர்ப்பு.,
2 மற்றும் 9 ம் அதிபதி 11 இல்
"சிறப்பிலும் சிறப்பு"
2+9=11
நன்றி.
Marvellous Bro ❤ 🙏 🙏 🙏
பாக்கியாதிபதி 12 வீடுகளில் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
மிக்க அருமை சார் நன்றி👌
R. Babu vanakam sir. 9th house buthbagavan in place of 8th house magara laganam simma Rasi. no problem. Higher education, properties and father and mother is ok.
நன்றி கோடானு கோடி குரு நாதா.
Meena lagnam - 9 chevvai in 5th place neecham with ucha guru & sukiran ....palan je
அருமையான விளக்கம் குருஜி நன்றி....
வெகு சிறப்பு... வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா எனக்கு ஒன்பதாம் அதிபதி செவ்வாய் மூன்றில்நீங்கள் சொண்னது சரிதான் மிகச்சரியாக இருக்கிறத் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்கணவருக்கு லக்னத்துல எங்கமகளுக்கு பதிணொன்றில் நன்றி இறைவா
8, 9 அதிபதி Same- சனிபகவான், 5 ல் செவ்வாயுடன் துலாம் உச்ச வீடு...... இங்கு சனி பலம் அதிகம்.....
Thank you so much guruji..🙏🙏🙏
ஐயா வணக்கம், சிறப்பான விளக்கம். ⭐️⭐️⭐️🙏🙏🙏👍👍👍
குருஜி அண்ணா நீண்டநாளாக உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அடுத்த முறையாவது பதில் கூறுங்கள் அண்ணா. எனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என்தாயாரின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும், அவருக்கு ஜாதகம் இல்லை பதில் கூறுங்கள் அண்ணா.
Magara lagnam, 9 am athipathi buthan in 12 th house, 12 am athipathi guru in 9th house, buthan 12 irupatha yeduthu kolvatha illai 9 irupathaga yeduthu kolvatha sir ?🙏🏻🙏🏻
Excellent Ayya 🎉🎉
அருமை யான பதிவு குருஜி ✨
பெயர் : கனிஷ்க்
தேதி : 22/10/2004
நேரம் : 3:20 p.m
இடம் : உடுமலை
என்னுடைய கேள்வி...
1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.
2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
First 👍like
Supr excellent
அற்புதம்.
Nice sir. Mine 9th in 11th place . Tq sir.
Mesha laknam.. guru, suriyan in 8th house
Nandri iyya.
Super ji
நன்றி
நன்றி அண்ணா 🙏🙏🙏
Thank you sir for unknown information 🙏🙏
சிம்ம லக் 6ல் செவ்வ 💯💯🙏🏻🙏🏻
🙏🙏🙏Vakkam iyya ungal pathivu arumai . Tharun 19/01/2002@Chennai 1:20pm velai appothu kidikum velinattu vaipu unda . Nandri🙏🙏🙏
மாலை வணக்கம் ஜி 🙋
Nice
Meenarasi simmalagnam chevvaivakram+chandranin8 suriyanin2 sapthamaparvai so how will be bagyathipathi be?
Thank. You
Guruji
Sabbash ..👍
தெளிவான விளக்கம் சார் 👍💚
பாக்யஸ்தானம் காலியாக இருந்து அதன் அதிபதி சனி 3ஆம் இடமான
சிம்மத்தில் செவ்வாயுடன் இணைந்து இருந்தால் என்ன பலன் சார்?
Ayya rasba rasi rasba laknam.. sani 3 ill .. parvai 9 vedu . Magram ... Thana vetei thana parkam gragham .. ayya sani thisai epdi irrukumu ayya pls reply 🥺
Thank you sir
Kanni lagnam 12 house Sukiran guru conjunction agiruku money problem errukuma
ஐயா நமஸ்காரம்
பாக்கியதிபதி விருச்சிகம் லக்னம் சந்திரன் அவரேதான் பாதகாதிபதி வருகிறார்.
அந்த சந்திரன். மீனம் ராசியில் இருப்பது சிறப்பு இல்லை பாதகமாக....
பாதகாதிபதி. திரிகோண ஏறினால் என்ன பலன்...
நன்றி ஐயா 🙏, நீண்ட கால முயற்சி,20/08/1994,,,, இரவு 2.50 pm.. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும்,, எனக்கு ஏற்ற வேலை எது எந்த துறையில் நான் கால் பதிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும்
aiyaa naa mithunam thiruvathirai nakshatram kadaka laknam 9am Athupathi kuda laknathipathi erukanga nalatha
Ennaku 12il santhiran ,guru vakram and Rahu eruku nalatha iayaa
Well explained sir enaku 9am athipathi Sani enaku lakanthil Sani ullar
For each lagnam solli irukalaam sir like "Attamathibathi 12 veeduhalil video "
ஐயா, மீதுன லகனம் 9 அதிபதி சனி 11 il நீச்சம் நல்லதா , கேட்டதா
9ஆம் அதிபதி 6ல் இருக்கிறார்😭 நீங்கள் கூறுவது உண்மை அய்யா 🙏
எப்படி சொல்றிங்க
GURUVADI SARANAM THIRUVADI SARANAM
Sir rishabalaknam 9 kkutaiyavan Sani 9il atchi guru and sevvai parvai ullathu eppadi irrukkum sir
நீண்ட நாள் முயற்சி 🙏
20.11.1998
1.15 pm
Salem
சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
சுக்கிர தசை எப்படி இருக்கும்?
🙏
வா தல வா தல 👍👍👍
ஐயா பாக்யாதிபதி 6,8,12 இல் ஆட்சி, உச்சம், மூல திரி கோணம், வருகோத்தமம் அடையுமானால் பலன்கள்?
Good question..👌
Dai video va fulla paaru da epdi questions kekamata
@@Jaika-editz dei சரியா தான்டா கேட்டிருக்கிறார் ! நீ மொத video va புல்லா பாருடா?
@@jeevaaptech123 dai kirukku punda avan keta kelvi ku avaru video pathil solitaru da punda 😂😂😂
Nee once again video paaru poi 😂
Vanthutan punda vakalathu vaanga 😁😁😁
Q
9:41
thulam laknatilurundhu 9 il raku thanithu erundhal nallatha kettatha. Brother please...
💯 percentage
Sir bakiyathipathi and atamathi pathi is Sani 7 am veetil vakram agi guru vin 9 am parvai petral ena palan
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra, viruchaga rasi.
Thank you...guruji
Meena lagnam 9kkutaiya sevvai atchi 11&12athipathi Sani 9il sethirunthal palangal
9 athipathi 12 ucham sir thai palan porunthuma
ஐயா வணக்கம் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் நான் இரட்டை குழந்தை என் சகோதரி பிறந்த உடன் இறந்துவிட்டார் எனக்கு முன் பிறந்த குழந்தை மணி இடைவேலை 2 நிமிடம் என்னுடைய பிறந்த தேதி-26/09/1993 மணி-20.19 இடம்-சேலம் உங்களை மாதிரி சிறந்த ஆறாச்சியாளர் மட்டுமே இதற்கு பதில் கூற முடியும்
7:25
அய்யா வணக்கம் 🙏 ஆதிஸ்வரன் 24/5/1996 இரவு 8:55 மணி வாழ்க்கையில் நிம்மதியில்லை வெளிநாட்டில் வேலைபார்க்கிறேன் வீடு கட்டலாமா திருமணம் எப்போது ஜாதகத்தில் குலதெய்வக்குறை இருக்கிறதா அய்யா பதிவு தாருங்கள் நீண்ட நாள் முயற்சி அய்யா 🙏🙏🙏
திருமணம் செய்யாதீர்கள். செய்தாலும் waste. Naanum unga date oh birth tha. 96 la porantha yarum nalla vaalala bro
@@ThavathavasiThavathavasi avoid spreading negativity
I am also 96 my life is good
Without knowing anything dont talk like genious
Semma explain ji,viraathipathi,11 m paavamum poorana aayulum and pakyathipathi excellent videos 🤩👍🙏💐,hatsoff ji, mikka nantrikal Kodi sir 🙏👍🤩, Ranjani shanmugam.
Kanni lagnam..shukran 9th house is in 8th place with chandran....
SUPER தகப்பனார் உறவு , தகப்பனாரின் உறவு எப்படி இருக்கும் Sir.
hello sir i tried 4 months sir 10.20am dhanusu laknam magra rasi thiruvannamalai can i get govt job sir
Ayya 7il guru vagram ma irrukkaru sir rahuvin sarathil irrukkaru sir
9am athipathi buthan , 12am athipathi guru parivathnai, magara laganam ?
நன்றி சார் ,கடக லக்கனம் ஒன்பதில் குரு வக்கிரம் ? 16.09.1963 03.20 Am. சார் ராகு திசையில் என்னை குழப்பம் கொள்ள வைக்கிறதுங்கள் சார் அவ்வப்போது un consias ஆகிறது.நான் மனோபாவம் உள்ளவனாக இருப்பதாகவும் தெரிகிறது.நான் என்ன செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் சார் ஈரோடு.6.நன்றி சார்
Hi Sir,
I am trying 5 months Sir😭😭😭
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male l Srilanka
Medicine 4th year at Foreign University.
1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
2. Marriage Life எப்படி இருக்கும்?
3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
தெளிவான விளக்கம் அய்யா.
புதன் ஒன்பதாம் அதிபதி யாகி எட்டில் அமர்ந்தால், நல்லதா. புதனுக்கு மறைவில்லை?. Is this good sir.
நல்லது இல்லை என்று பதில் சொன்னார்
05:00
வணக்கம் ஐயா,
பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம்,
அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏
வணக்கம் அய்யா. பாக்கியாதிபதி 12 வீடுகளில் அமர்ந்த நிலையை பற்றிய விரிவான பதிவிற்கு நன்றி. 9 ஆம் அதிபதி 5 ஆம் இடத்தில அமர்வது சாலச்சிறந்தது என்று மிகவும் விரிவாக எடுத்துரைத்தீர்கள். அதாவது ஒரு திரிகோணாதிபதிஇ மற்றொரு திரிகோணம் ஏறுவது என்ற அமைப்பில். அனால் சில ஜோதிடர்கள் 5 ஆம் ஸ்தானம் பூர்வ புண்ய ஸ்தானம் ஆகும் என்பதால் இங்கே பாப கிரகங்கள் அமர்வதும் வலுப்பெறுவதும் சிறப்பல்ல என்று கூறுகிறார்களே. சிம்ம லக்கின ஜாதகருக்கு ராஜயோகாதிபதி மற்றும் 9 ஆம் அதிபதி செவ்வாய் 5இல் தனுசுவில் வர்கோத்தமம் பெற்றால் நன்மையா தீமையா அய்யா?
Mesha lagnam.9am athibathi guru rahu meenathil undu.rahu yogi.eppadi patta palan kudukum. sani 9il dhanusuvil undu...
ரிஷப லகன பாக்கியாதிபதி சனி 6ல் உச்ச வக்கிரம் என்ன பலன் ஜி
ஐயா எனக்கு கடகம் லக்னம் 9ர் கூடய குரு பகவான் 6ல் தனுசுவில் ஆட்சி கூடவே 2ர்கூடய சூரியன் மற்றும் 3 & 12 ர்கூடய புதனுடன் உள்ளார்.ஐயா குரு பகவான் இங்கே பாக்கியத்தையை கொடுப்பரா அல்லது கெடுப்பார.விளக்கி கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir I am asking for long time.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Settled in abroad sir
9 aum authipathi sevai 5 house kadakathil nesam and suriyan, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir
9thlordsukrawith surya at11thhouse,kanyalagnam Palnyenna
Mithuna lagnam 4 il sani amma appa pasam onnum illa.sontha v2 la vaala mudiyala padippu peyrisaa illa 2 il ragu chandran
என் கேள்வி உங்கள் கண்களில் பட இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 6 மாதமாகதொடர்ந்து முயற்சிக்கிறேன் ஒரு முறை பதில் தாருங்கள் அண்ணா
7.2.97
1.10 PM
Villupuram.
1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா எப்போது?
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் அண்ணா pls
நன்றி அய்யா....நான் ரிஷப லக்னம் ..எனக்கு 8ல்
9ம் அதிபதி சனி ஆனால் புஷ்கரநவாம்சத்திலும்..குரு சுக்கிர சமசப்தம பார்வையில்....உள்ளது அய்யா
Enakkakum rishaba lagnam sani 8 il valkai eppidi
Rishaba lagnam ku 9th 10th house sani ...avaru enaku lagnam la iruku ayya...ana sani lagnam la iruka kudadhu solranga ..nan viruchiga rasi sani en rasi ya parkudhu
Sir I want become doctor is it possible to become doctor 22.08.2005 6.35 am madurai will I get govt doctor job pls sir answer my question
அண்ணா பெண்களுக்கும் சேர்ந்து சொல்லுங்கள் கூடுதலாக
விருச்சிகம் லக்னம்
6ல் சந்திரன்
Msc.mphil,B.ed,M.A iam completed
ஐயா வணக்கம் விருச்சிக லக்கினம் பாக்கியாதிபதி வளர்பிறை சந்திரன் எட்டில் வர்க்கோத்தமம் ஒன்பதில் ஐந்தாம் அதிபதி குரு வக்கிரம் வர்க்கோத்தம் பலன்?
Good
ஐயா வணக்கம் 9ம் அதிபதி சுக்ஙிரன் 11ல்பகைபெற்று மகரத்திலுள்ள வக்ர நீச குருவின்மற்றம் பரஸ்பர பார்வை பெற்றிருந்தால் என்ன பலன்? கூறுங்கள் ஐயா.