நான் 100 தடவை மேல் பார்த்திருப்பேன் எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. இந்த வீடியோ எடுத்த அந்த புகைப்பட கலைஞருக்கு நன்றி(🤝வாழ்த்துக்கள்)👏.நான் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.நன்றி பிரபு அண்ணா.🙏🏻
என்ன ஒரு அருமையான படைப்பு அந்தப் புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....பார்த்தவுடன் உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது... அருமையான படைப்பு
கடவுள் ஆசிர்வாத்தோடு உன்னுடைய தொழில் மேலும் வளர்ச்சி அடையுனேம் முத்துமாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் எடுத்த அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றியுடன் உங்களின் ஒருவரான ஏஎம் பிரகாசம் ஆட்டோ ஒட்டுநர் சென்னை மாகாணம்
உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது,🙏🙏🙏 அருமையான படைப்பு,நான் 100 தடவை மேல் பார்த்திருப்பேன் எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. 🙏🙏🙏🙏🙏🙏 AMMA........
அருமையான படைப்பு நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மேலும் தொடர்க இது போன்ற பாடலும் இது மாதிரியான காணொளியையும் பதிவு செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்
Bor etha video na oru 10000 pathalum broafikathu Bor Vera level neega ...... samma.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝 Ya marriage neega vathu photo video yaduganum bor.........
இந்த பாடலுக்கும் முத்து மாரியம்மன் பூக்குழி வீடியோ க்கும் 100% பொருத்தமான வீடியோ பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஓம் சக்தி பராசக்தி முத்துமாரியம்மன் ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏
அருமையான காணொளி எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் காணொளி,! நன்றி நண்பரே! சிறந்த புகைபட கலைஞர் விருது உங்களுக்கு கொடுக்கலாம்
நான் ஒரு முஸ்லிம் இந்த பாடலை கேட்கும் போது என உடல் எனை அறியாமல் சிலிர்த்தது ...... கண்களில் கண்ணீர் வந்தது 😢😢
அம்மா எல்லோர்க்கும் அம்மாதான் அக்கா.
ஊங்கள் பெயர் ஊர் ஜெய்ஹித். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் தான். MLS
AP SUN❤❤❤
1:58
நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் ஆனால் எனக்கு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என்னையே அறியாமல் கண்ணீர் வருகின்றது அருமையான படைப்பு 🙏🙏🙏🙏🙏
It's really
Athu podara music murugesa,
P
Hi
Ya it's true
நான் 100 தடவை மேல் பார்த்திருப்பேன் எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. இந்த வீடியோ எடுத்த அந்த புகைப்பட கலைஞருக்கு நன்றி(🤝வாழ்த்துக்கள்)👏.நான் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.நன்றி பிரபு அண்ணா.🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏
👆S bro video super ah irukka Anna thanks Anna
Thank you
It's really same feelings bro ❤️
ஆம்
ஆத்தா தாயே நல்லபடியாக எனக்கு குழந்தை பிறக்கனும் துணையாக நீ வேண்டும் அருள் புரிவாய் தாயே
கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் உங்களுக்கு எப்போதும் அருள் புரிவாள்
amma thunai eruppa kavalai vendam
Antha ammave oinggalukku pullaya porakkum
Thangachi Amma arul purivanga..
அந்த முத்து மாரியம்மன் அருள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்
என்ன ஒரு அருமையான படைப்பு அந்தப் புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....பார்த்தவுடன் உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது... அருமையான படைப்பு
Super bro❤
என்ன ஒரு அருமையான படைப்பு அந்தப் புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
Correct than 🙏😍
நன்றி சார்
@@prabhuhi-techdigitalstudio வாழ்த்துகள்
super Amman video facebook
Super editor
இந்த படைப்பை உருவாக்கிய புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் மற்றும் மேலும் மேலும் உயர வேண்டும்...♥️
Yes great work
Valka valamudann
Camara man is very good and love u anna❤
Super 💝 u நானும் அந்த ஊர் தான் இந்த வருஷம் அங்க வந்து பாக்க முடியல வெளி ஊர்ல இருக்கேன் நன்றி பிரபு ஸ்டுடியோஸ்
என்ன ஊரு நண்பா
இந்த பாடலை எடிட்டிங் செய்த கேமரா மேனுக்கு என்றென்றும் அம்மாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
இந்த வீடியோவை பார்த்தவுடன் உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.... ஓம் சக்தி பராசக்தி மாரியம்மா...🙏🙏🙏🙏
its true
உண்மைதான் நண்பரே
I am also 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🖒💥💖
Yes
இப்படி ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை அருமையான வீடியோ அருமையான எடிட்டிங்
கடவுள் ஆசிர்வாத்தோடு உன்னுடைய தொழில் மேலும் வளர்ச்சி அடையுனேம் முத்துமாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் எடுத்த அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றியுடன் உங்களின் ஒருவரான ஏஎம் பிரகாசம் ஆட்டோ ஒட்டுநர் சென்னை மாகாணம்
நீ தான் தெய்வம்.
இப்பாடலை அருமையா பதிவு செய்த உமக்கு நன்றி
எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. இந்த வீடியோ எடுத்த அந்த புகைப்பட கலைஞருக்கு நன்றி(🤝வாழ்த்துக்கள்)
தலைவா சூப்பர் எடிட்டிங் வேற லெவல் இந்த பாடலை இரவு நேரத்தில் அதிகம் முறை கேட்கும் பாடல்
Intha song ketkum pothellam kanner varum
உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது,🙏🙏🙏 அருமையான படைப்பு,நான் 100 தடவை மேல் பார்த்திருப்பேன் எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. 🙏🙏🙏🙏🙏🙏 AMMA........
yappa sami vera level editing and camera work pullarikuthu bro,
மெய் சிலிர்த்து விட்டது 🙏🏻ஓம் சக்தி பராசக்தி தாயே🤗
🙏🙏
இந்த video பார்க்கும் போது உடம்பு சிலிக்கும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது ......🙏🙏🙏
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் தழும்புகிறது வா தாய் பொட்டு வச்ச மகமாயி குழந்தை குரல் அருமை அருமையான வீடியோ நன்றி ஐயா
என்ன ஒரு etiting wow அருமை நண்பரே,, புதுக்கோட்டை vetrisudar channel சார்பாக வாழ்த்துக்கள்,
வீடியோ மற்றும் அம்மன் பாடல்
சூப்பர் அருமை
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல்...💯😇
இந்த வீடியோவ எடுத்த கலைஞர்க்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 கடவுள் நல்லவங்கல சோதிக்கும் ஆனா ஒருநாளும் கை விடாது 🙏🙏🙏
😊
இதை பார்க்கும் போது மெய்சிலிர்த்து கண் கலங்கிவிட்டேன்
அருமையான வீடியோ பாக்குப்போதே புல்லரிச்சி போச்சு 🙏🙏🙏🙏
சிறப்பான ஒளிப்பதிவு.. என்றும் கொண்ணையூரால் துணை..
பார்க்கும் போது பக்தியுடன் கண் கலங்குகிறது.மெய் சிலிர்த்து விட்டது 🙏🏻
❤ super Anna na alavayal to covai samma
இதை பார்த்து கண்ணீர் வடித்தேன் ..... உள்ளம்
உருகி போனது ஏனோ 🙏🙏🙏
❤️💯💯
💯💯 oi 👍
Yes
பார்க்கும் போது பக்தியுடன் கண் கலங்குகிறது ஓம் சக்தி பராசக்தி
அருமையான ஒரு படைப்பு....பாடல் இன்னும் நேர்த்தியாகிவிட்டது...பக்தியைய் பூர்த்தி செய்து விட்டது...
Really nice video good song
Evolo vatti pathukitu iruken...
Editing pakka mass❤
இந்த பாடலை இந்த பதிவோட எத்தனை முறை பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது....
அருமையான படைப்பு நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மேலும் தொடர்க இது போன்ற பாடலும் இது மாதிரியான காணொளியையும் பதிவு செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்
இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது அம்மனை பார்ப்பது போல் உணர்வு இருக்கிறது. வீடியோ எடுத்த நண்பருக்கு நன்றி நன்றி
🙏🙏இந்தப் பாடலைக் கேட்கும்போது என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டன 🙏🙏🙏🕉️🔱, ஓம் சக்திபராசக்தி🔱🕉️🙏🙏
இந்த பாடலுடன் வீடியோ பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது🙏🙏🙏.
இன்று காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் இந்த பாடல் ஒலித்தது எனக்கு பெருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி!!!! ❤️❤️❤️❤️❤️❤️ பிரபு ஸ்டுடியோ 👑❤️
மிகவும் அருமை அருமையான படைப்பு அந்த புகைப்படம் எடுத்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு பாட்ட கேக்கும் போதல்ல அழுகையா வருது 👌👌👌👌 எடிட்டிங்
கடைசியாக அந்த சிறுவன் செல்லும் போது மெய் சீலிர்க்க வைக்கிறது 🔥
அருமை இந்த வீடியோ வை பார்தவுடன் உடல் சிலுக்கிறது அருமை🙏🙏🙏🙏
பார்க்கும் போது கண்ணீர் வருகிறது பக்தி. இது தான் உண்மை பக்தி
Same feeling
😊
🙏🏻🙏🏻
மிகவும் அழகாகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்
பார்க்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது அருமையான வீடியோ
இந்த பாடல் படத்தில் இருப்பதை விட மிக சிறப்பாக இருக்கு சார்
அருமையான படைப்பு: Thanks Prabhu Studio, Super Creative
Congratulations by Kamala Media Pondicherry
இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் உடனே கண் கலங்கும்
இந்த பாட்ட பல தடவை கேட்டுக்கொண்டு இருந்தேன் செம்ம எடிட்
இந்த பாடலை கேட்கும் போது அழுகையா வருது 😭😭😭 ஓம்சக்தி
அருமையான வீடியோ காட்சிகள்.... கண்கள் கண்ணீர் வருது என்னை அறியாமலே...
sema edit bro daily intha video mrng pathututha bro start panra... congrats and keep it up
மிக அருமை அண்ணா....பாா்க்கும் போது மனம் மகிழ்கிறது.....தாயின் திருவிழா....ஓம்சக்தி பராசக்தி
Bor etha video na oru 10000 pathalum broafikathu Bor Vera level neega ...... samma.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝 Ya marriage neega vathu photo video yaduganum bor.........
இந்த பாடலுக்கும் முத்து மாரியம்மன் பூக்குழி வீடியோ க்கும் 100% பொருத்தமான வீடியோ பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஓம் சக்தி பராசக்தி முத்துமாரியம்மன் ஆதிபராசக்தி
🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏
எந்த கவலைய் இருந்தலும் அம்மன் பக்தி பாடல் கேட்டால் மனதுக்கு அமைதி தரும் கன்னிரும் ஆனந்தம் சந்தோஷம் அம்மன் பக்தி பாடல் யனக்கும் மிகவும் பிடிக்கும்
Unmai
அருமையான படைப்பு புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷🌷
உடல் முழுவதும் சிலிர்த்தது அம்மண் பாடல் வீடியோகாட்சி
பாடல் வரிகளுக்கு ஏற்ப வீடியோ அருமையான பதிவு 👍
Intha songu power illa
Videogu power irugu
Nice eadting super super na
1.03 Goosebumps 🔥🙏🏻🙏🏻🙏🏻 பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே 🙏🏻🙏🏻
sema super vidio tq for vedio graper
சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் God is great
Most favorite video🎉🎉🎉🎉
சூப்பர் சகோ வீடியோ ♥️♥️
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
வீடியோ எடிட்டிங் Mass Bro.... ஒடம்பு சிலுத்து விட்டது...தண்ணை அரியாமல் கண்களில் கண்ணீர்..
ஓம் சக்தி பராசக்தி இந்தப் பாடலில் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க என் கண்ணீர் அம்மாவின் பாதத்திற்கு🙏🙏🙏🙏
அருமையான படைப்பு சிறப்பான ஒளிப்பதிவு புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
82
Prabhu Hi-Tech Digital Studio ponnamaravathy
Entha padal super song ennariyamal kannir varuthu. Super
Ayyao... Vera level..... Kanneer thanave varuthu very mass
அருமையான காணொளி எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் காணொளி,! நன்றி நண்பரே! சிறந்த புகைபட கலைஞர் விருது உங்களுக்கு கொடுக்கலாம்
அனைவரையும் காணும் போது புள்ளரிக்கின்றது.மெய் சிலிர்க்கிறது.... 🙏🙏🙏🙏🙏
Camaraman etittaruku oru salute bro vera leval etiting🎉
பூங்குழி இறங்கும் அனைவரின் கண் குளமாகி உள்ளது ... வலியினால் அல்ல அன்னையின் திருமேனி அடைந்தோம் என ஆனந்தத்தில்
Crt 💯
உண்மை
ஆருமையான ஒளி பதிவு மெய்சிலிர்க்க வைத்துவட்டது நண்பரே தாயே மகமாயி நியே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே 😭😭😭எல்லாருடைய வேண்டுதலும் உன் அருளால் கண்டிப்பா சீக்கிரமே நிறைவேற்றி வை அம்மா 😭😭😭 இத பார்க்கும் போது ரொம்ப கஸ்டமா இருக்கு
Video super prabu studio
Kadavule amma enga appa kastam thiranum thaayee🙏🙏🥺
Editing super paa❤❤❤❤❤❤
நிஜமாகவே கண் கலங்குகிறது❤
Thanks to prabhu studio🎉
அருமை அண்ணா
Meichilrkka varththai video vera Maari creativity
வணக்கம் எல்லாருக்கும் நான் ஒரு கிறிஸ்டின் ஆனால் எனக்கு இந்த படல கேக்கும் போது உடம்பு சிலுற்கிறது
பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
Super anna very nice & nice quality vedio
Naa ponnamaravathi dha 🤝
இந்த காணொளியை படைத்தவர்க்கு பாராட்டுக்கள்.அருமை
நண்பரே நன்றி 🙏 மிகவும் சந்தோசம்
prabhu studio great . super
நான்100தடவை மேல் பார்த்திபேன் எனக்கு கண்களில். கண்ணீர் தான்
வருகிற து.இந்த
விடியா 🎉🎉🎉
அருமை கிருகிறது பார்பதுர்கு
கண்ணீர் தான் வருது. 🙏🙏🙏🙏 ஓம் சக்தி🙏🙏
Editing nanbar super
அருமை மெய் சிலிர்க்க வைத்தது
யோவ் என்னையா வீடியோ பாக்க பாக்க கண்ணுல இருந்து தண்ணி வருது,
Song+Video+Editing = Connect the some Emotion...No words bro