சிவகார்த்திகேயனின் மிரட்டல் நடிப்பு | அமரன் திரைப்பட விமர்சனம் | Sk | Sai Pallavi | Amaran Review |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 134

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 6 часов назад +48

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் 😢 உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே❤

    • @thirubanu5747
      @thirubanu5747 5 часов назад +2

      😢

    • @suriyaprakash221
      @suriyaprakash221 4 часа назад +2

      Ne patha😂

    • @suriyaprakash221
      @suriyaprakash221 4 часа назад +2

      Movie super but iva idhalleam pesalama😂

    • @mohamedbatcha3800
      @mohamedbatcha3800 2 часа назад

      பணத்துக்கு கூவுறத நிறுத்து.
      பிளாப் படத்துக்கு ஓவர் பில்டப்.

  • @HINDU-INDIAN-TAMILAN
    @HINDU-INDIAN-TAMILAN 2 часа назад +5

    Genuine review bro, நானும் இதைதான் உணர்ந்தேன்❤

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 3 часа назад +7

    சினிமாத்துறை இப்போதுதான் உண்மைக்கதைகளை பார்க்கமுடிகிறது...
    மக்களுக்கு பொதுநலத்திற்காக போராடும் ஒவ்வொரு போராளியின் கதைகளும் கடத்தி வரலாறை போதிக்கும் களமாக முழுவதும் மாறவேண்டும் என்பதுதான் ...தமிழ்சினிமாத்துறையை தமிழ்நடிகர்களை எதிர்ப்பார்க்கிறோம்...
    ஒரு இராணுவ வீரனை விட தியாகியாக யாரும் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் நல்ல படைப்பிற்கு வாழ்த்துக்கள்..
    சிவாகார்த்திகேயன் இராணவனாக நடிக்க வந்தது வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்.. குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த சிவகார்த்திகேயன் இதைப்பார்த்து நாளை இராணவனாக வீரனாக அந்த மனோபாவத்தை வளர்த்தி முன்உதாரணமாக செய்து இருக்கிறார்... நன்றியும் வாழ்த்துக்களும்..

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 часа назад +3

    🎉🎉🎉🎉❤❤❤😊 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சாட்டை அண்ணா ❣️❣️❣️

  • @__kutty_-_
    @__kutty_-_ 6 часов назад +16

    சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பு ஜிவி பிரகாஷ் மியூசிக் 🔥❤️💫🥳

  • @JosephArockiyasamy02
    @JosephArockiyasamy02 6 часов назад +23

    AMARAN Diwali 🔥🥳🧨

  • @sreekevin525
    @sreekevin525 6 часов назад +10

    வர வர ரொம்ப அழகாயிட்டே போறீங்க துரை... ❤️

  • @premdoss6507
    @premdoss6507 11 минут назад

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சாட்டை அண்ணா....❤❤❤🎉🎉🎉

  • @Ntk78680
    @Ntk78680 5 часов назад +9

    நாம்தமிழர் ❤ உறவுகளுக்கு வாழ்த்துகள் 🎉

  • @SadeshSadesh-x5q
    @SadeshSadesh-x5q 6 часов назад +11

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Manuoj
    @Manuoj 5 часов назад +6

    Blockbuster💥💥
    Must watching theatre....

  • @ssivakumar227
    @ssivakumar227 5 часов назад +6

    ❤❤.... ஜெய் மேரே ஜவான் ....
    ஜெய்ஹிந்த்...

  • @JrijsyoRupvdh
    @JrijsyoRupvdh 5 часов назад +7

    பள்ளர்களே பாண்டியர்கள் ❤❤❤❤

    • @commenman3926
      @commenman3926 5 часов назад +1

      சரி , இங்க எதுக்கு அது

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 2 часа назад

      🙄🙄🙄🙄🙄🙄

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 часа назад +2

    சூப்பர் சார்👌👌👌

  • @geethasamy7473
    @geethasamy7473 10 минут назад

    Ur review presentation is excellent

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Час назад

    சிறப்பு

  • @mariappansuganthi1435
    @mariappansuganthi1435 3 часа назад +3

    நாம் கட்டும் ஜிஸ்டி என்ன செய்கிறீர்கள் என்றுகேள்வி கேட்க வேண்டிய இடம் எது என்று தெரியாமல் தவறான இடத்தில் கேட்கும் தமிழன்

  • @solaipandi2789
    @solaipandi2789 5 часов назад +2

    தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் ❤ சிறிய வேண்டுகோள் உங்கள் குரல் மென்மையாக இருக்கு காருக்குள் பேசுவதால்

  • @sivashankaran5458
    @sivashankaran5458 4 часа назад +1

    இரண்டு குட்டி ❤ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @karthiks4250
    @karthiks4250 2 часа назад +6

    இப்போது தான் படம் பார்த்துவிட்டு வந்தேன்...
    இன்னும் நான் படத்தில் இருந்து மீள முடியவில்லை...
    அருமையான திரைப்படம்...

  • @CeciliaCroos
    @CeciliaCroos 6 часов назад +11

    சாட்டை உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்🎉🎆🙏🏻

  • @PremSangita
    @PremSangita 2 часа назад

    வருங்கால திரைக்கதை உளவுத்துறை அமைச்சர் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.. 🎉❤👍🙏👌

  • @SDS_CREATION
    @SDS_CREATION 5 часов назад +3

    சாட்டை ரிவீவ் பேசி பொழச்சிபாரு சீமான் படம் எடுத்து பொழச்சிபாரு அப்போ நம்ம😂😂😂

  • @protamilgaming2707
    @protamilgaming2707 4 часа назад +1

    Super super super 🙏🏻🙏🏻🙏🏻

  • @armydinesh
    @armydinesh 6 часов назад +6

    Thalapathy
    Cinema hero ❌
    Real Hero ✅
    Vote Tvk 💯

  • @shankars4721
    @shankars4721 Час назад

    Family members 9 persons poitu paarthoam.ellar kangal laium kaneer vara vachuruchu.Rajkumar periyasamy best direction.block buster hit

  • @rockvikir.k.o9167
    @rockvikir.k.o9167 4 часа назад

    ❤இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉

  • @sivaashwanth8445
    @sivaashwanth8445 4 часа назад

    This is your best video 🤩👌

  • @gangaivel9414
    @gangaivel9414 5 часов назад

    நன்றி அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 4 часа назад

    உங்களை இந்த மாதிரி பார்ப்பது உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.

  • @பாக்கியசெல்வன்

    சினிமாவில் ராணுவ வீரர்கள் வந்தால் இவ்வளவு வரவேற்பு ஆனால்...
    உங்கள் கூடவே வாழ்ந்துவரும் ராணுவ வீரர்களை கண்டுகொள்வதே இல்லையே....

    • @SharesInTamil
      @SharesInTamil 3 часа назад

      சாமான்‌ பிரிவினைவாத தீவிரவாதி

  • @PrabakarP-h4k
    @PrabakarP-h4k 4 часа назад

    Anna super

  • @akbarmaths8130
    @akbarmaths8130 6 часов назад +1

    Happy dewali to my ntk mr seeman sir , sattai bro 🎉❤

  • @fflovergamingtnboy3545
    @fflovergamingtnboy3545 5 часов назад

    Deepavali nalwalthukkal Anna👏👏👏👏👏

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 часа назад

    சாட்டை ❤❤❤

  • @bass9190
    @bass9190 Час назад

    சாட்டை உங்களை பார்க்கும் பார்வையாளர்களை அசிங்கம் படுத்தும் செயல். இந்த காணொளி.
    என்னையும் சேர்த்து.

  • @Mahandran-j9x
    @Mahandran-j9x 5 часов назад

    Kamal kudru saritan,!!padam eppadi erukunu paren rompa emotiona eruku aluntudaen!!tisu pepper tevaipaddutuno sonar!padam veralevel!!!salut to kamalsir and rajkamal production!!!!blockbuster movie ❤❤❤❤❤

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz 46 минут назад

    தமிழ் நாடு போகிற போக்கு பார்த்தல் சிவ கார்த்திகேயன் கூட மாநாடு போடுவார்.

  • @vinodvenkatramankumarvinod2589
    @vinodvenkatramankumarvinod2589 5 часов назад

    Amaran SK Diwali 🎉❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 5 часов назад

    👍

  • @ramnathan2706
    @ramnathan2706 5 часов назад

    Excellent 👌 movie...

  • @shanmugcg741
    @shanmugcg741 5 часов назад

    ❤😊

  • @saikumarkhan
    @saikumarkhan 5 часов назад

    👍👍🎙️🎙️

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 4 часа назад

    யப்பா நம்ம மாமாக்கிட்ட இருந்து இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை
    சிறப்பு மிகச்சிறப்பு

  • @rparanradha
    @rparanradha 4 часа назад

    நீங்க கார்ல ரிவ்யூ சொல்லும்போதே இந்த படம் எவ்ளோ ஹிட் nu தெரியுது.....m

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 4 часа назад

    Ulaganayagan kamalhassan produced super movie amaran

  • @chintuz1002
    @chintuz1002 5 часов назад +1

    இதுவும் இன கலப்பு திருமணமா

  • @shanavas4168
    @shanavas4168 5 часов назад +1

    சாட்ட உண்ண சோனா மீனா தியேட்டர் ல பாத்தேன் 😅

  • @fflovergamingtnboy3545
    @fflovergamingtnboy3545 5 часов назад +1

    Sk🎉🎉🎉🎉🎉

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 часа назад

    Enna bro nalla kasu pola… oru padam vidrathu illa preview show be paathrurathu… 😂😂😂😂❤

  • @thirumalair557
    @thirumalair557 6 часов назад

    Super

  • @RameshRaja-b8k
    @RameshRaja-b8k 5 часов назад

    அண்ணனே வரவா வர வா காருக்குள் பேச ஆரம்பிச்சட்டார்

  • @vinoth_sp
    @vinoth_sp 6 часов назад

    😍

  • @malathisamikannan8023
    @malathisamikannan8023 6 часов назад +1

    Happy Diwali ❤

  • @manikandanpandurangan891
    @manikandanpandurangan891 5 часов назад

    6:15😂😂😂😂😂

  • @kishores3322
    @kishores3322 6 часов назад +3

    ஆமா டா ஒரு தெலுங்கனை நீங்களே ஏத்தி விடுங்க ஆனா ஒரு பயலும் தமிழ் நடிகரை ஏத்தி விட மாட்டானுக.

    • @tamilupdate8162
      @tamilupdate8162 6 часов назад +3

      கிஷோர் என்ற பெயரை வைத்து கொண்டு நீ எல்லாம் தமிழன் யாரு என்று பேசுவது தான் கொடுமை 🤣🤣

    • @kishores3322
      @kishores3322 5 часов назад +2

      @tamilupdate8162 ஓஓ.. கருணாநிதி சின்னமேளம் என்று பெயர் வைத்துக்கொண்டால் தான் தமிழரா? 🤣

    • @kishores3322
      @kishores3322 5 часов назад +1

      @@Karthikeyan.R-fb9mj சிவகார்த்திகேயன். வழக்கம் போல் தெலுங்கனை தமிழறாக மாற்றுகிறார்கள்.

    • @KenpatchiZaraki
      @KenpatchiZaraki 5 часов назад

      ​@@kishores3322 yaara neengalam, SK porandhadhu sivagangai la,paduchadhu valandhadhu ellamae trichy la, career start pannadhu chennai la, idhula telugu enga vandhuchu.. suma suma ellathaukum ina prechanaya kondu varadha.. unna maadhiri aalungala than TVK maanadu la thalapathi edhiri nu sonnaru... first un ancestors tamil lah nu unaku confirm ah theriama, illa atleast indian ah nu theriama, maybe burma la irundhu kooda immigrate aagi vandhurukalam... so neeyae first tamil aanu theriala idhula aduthavana solriya.😂😂

    • @kishores3322
      @kishores3322 5 часов назад

      @KenpatchiZaraki அடேய் வந்துருச்சு ரசிகர் குஞ்சு 🤣 ஏன்டா ஒருத்தன் தமிழ்நாட்டில் பிறந்தால், படித்தால் தமிழனா? அப்போ H. ராஜா ரங்கராஜ் பாண்டே எல்லாரும் தமிழனா? தற்குறி ரசிகன் குஞ்சுகள 🤣.. அவன் சின்ன மேளம் அடையாளத்தை மறைத்து தமிழன் வேடம் போடலாம் ஆனால் சின்னமேளம் எந்த ரூபத்தில் வந்தாலும் அது கொல்டி என்பதை காண்போம்.

  • @Sathees2024
    @Sathees2024 6 часов назад +2

    படம் பார்க்கும் நேரம் கட்சிக்காக 4 பேரை சேர்க்கலாமே சாட்டை ,கட்சிக்கு வேலை செய்யலாமே ,காதலித்து திருமணம் செய்வது சாதனையா?

    • @danielraj2959
      @danielraj2959 5 часов назад +1

      That's his profession. Anna carry on

  • @smk580
    @smk580 6 часов назад

    சாட்டை அவர்களே,
    அமரன் ஒரு வாட்டி பார்க்கலாம்..ஆனா
    லக்கி பாஸ்கர் பாருங்க..விறுவிறுப்பா செமையா போகுது லக்கி பாஸ்கர்..

  • @keerthi4227
    @keerthi4227 Час назад

    அரசியல் பன்ன வந்திங்கள சினிமா விமர்சனம் பன்ன வந்திங்கள

  • @Tranz_Max
    @Tranz_Max 6 часов назад

    சாட்டை மச்சானுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... வாங்க முழு பதிவு என்ன என்பதை பார்க்கலாம்......

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 2 часа назад

    ரெட் ஜெயன்ட்டிடம் பணம் எவ்வளவு வாங்கினாய்.

  • @balavijay5465
    @balavijay5465 6 часов назад +1

    கட்சி ரீதியாக செயல்படும் நீங்கள் சினிமா படத்திற்க்காக காணொலி பதிவிட தேவையில்லையே காரணம் என்ன ?

    • @sivakumar-bx5tl
      @sivakumar-bx5tl 6 часов назад

      Vote than vera enna😂😂😂

    • @Anonymous-yl2vk
      @Anonymous-yl2vk 5 часов назад

      Valaijoli aakiddu bro so ellaathayum cover pannanum

    • @commenman3926
      @commenman3926 5 часов назад +2

      ஏன்டா கட்சியவே கட்டிட்டு அழுக சொல்றியா? இது வேற கட்சி வேற

  • @SasiSasi-dg8rl
    @SasiSasi-dg8rl Час назад

    Romba mukiyum every time go watch movie no save money

  • @speedy5285
    @speedy5285 6 часов назад +1

    Sir polam

  • @gopiNathan-ht3vz
    @gopiNathan-ht3vz 4 часа назад

    வாய்ஸ் கிளாரிட்டி இல்ல

  • @vijayanand821
    @vijayanand821 6 часов назад

    Vijay vittutu..ippo Siva Karthikeyan ah..pongaya...

  • @sivaganesh7119
    @sivaganesh7119 6 часов назад

    Ungala Sona mina theatre la pathen

  • @suriyaprakash221
    @suriyaprakash221 4 часа назад

    Ungaluku vai valikilaya da epdi Mari Mari Mari Mari Mari... Pandringa.....😂

  • @natarajanraj5740
    @natarajanraj5740 6 часов назад

    நீ நல்லா இருக்குன்னு சொன்னாலே படம் நல்லா இருக்காதே

  • @dineshbabu3306
    @dineshbabu3306 6 часов назад +1

    Don't encourage SK 👎👎👎👎👎👎

  • @suriyaprakash3121
    @suriyaprakash3121 6 часов назад

    Simbu va

  • @mars-cs4uk
    @mars-cs4uk Час назад

    I don't like this movie. It's a waste of time.

  • @rajmurthy4366
    @rajmurthy4366 6 часов назад +1

    Unakku oru koorum irukathu vairamuthuvai poi parattuva

  • @MultiDhamodharan
    @MultiDhamodharan 6 часов назад

    Sattai bro. Pls intha pombala porukkiku review portu encourage panatheenga Naidu nasama poyidum

  • @VISHANTHENTERPRISES
    @VISHANTHENTERPRISES 6 часов назад +2

    Mokka movie

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 3 часа назад

    நாம் தமிழரில் அணில் குஞ்சுகளை வளர்க்கும் இவனை இன்னும் அண்ணன் பொறுத்து போகிறான்.

  • @SharesInTamil
    @SharesInTamil 3 часа назад

    இந்திய‌ தேசித்தை
    நேசியுங்கள்.
    அண்ணாமலை வாழ்க

  • @rajeshkumarmn808
    @rajeshkumarmn808 6 часов назад +3

    அடுத்த சூப்பர் ஸ்டார் SK
    அடுத்த முதல்வர் அண்ணாமலை!🎉🎉🎉🎉🎉

  • @FreeFire-zu1zm
    @FreeFire-zu1zm 2 часа назад

    அது சரிடா உங்கொண்ணன் சைமன் தேவர்ஜெயந்திவிழால முட்டை அடி வாங்குனிங்களே அத ரிவ்யூ போடுடா

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 5 часов назад

    அன்னா ஒரே கார் தானா என்னாச்சு

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 часа назад

    சிவகார்த்திகேயன் நடித்த படத்தில் சாட்டை நீ எப்படி முத்துக்குமாரை கொலை செய்து விட்டு அவன் பொண்டாட்டியை பணத்துக்கு திருமணம் செய்து கொண்டாயோ அந்த சீன் வருகிறது😅

    • @arunkrishnan268
      @arunkrishnan268 2 часа назад

      தேசதுரோக தீவிரவாத பன்னி இப்படித்தான் கத்தும்...

  • @vasisivasithan
    @vasisivasithan 4 часа назад

    இந்திய ராணுவத்தை தூக்கி காட்டவில்லையா 😂😂😂😂 நீ யார் என்று ஊருக்கே தெரியும் இந்த படத்தை பற்றிய விமர்சனம் அதனால் எதுவும் சொல்லவில்லை
    படம் இந்திய தேசிய ராணுவத்தின் பெருமையை பற்றி பேசுகிறது