நான் தேவர் சாதி அல்லாமல் மாற்று சாதியை சேர்ந்தவன். சீமான் அண்ணனின் அரசியல் வருகைக்கு முன்பாக நான் தேவர் ஐயாவை ஒரு சாதி தலைவராக தான் பார்த்தேன். ஏனென்றால் திராவிட கழகத்தினர் அவரை சாதி அடையாளமாக காண்பிக்க விரும்பினார்கள். ஆனால் அண்ணன் சீமான் தான் தேவர் ஐயா எல்லா மக்களுக்குமான எல்லா சாதியினருக்குமான பொதுவான தலைவர் என்பதை அண்ணன் சீமான் தான் உணர்த்தினார். இப்பொழுது நான் தேவர் ஐயாவை பொதுவான தமிழினத்தின் தலைவராக தான் நான் பார்க்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அண்ணன் சீமானின் அரசியல் பாடம்
நான் வடமாவட்ட பறையர் குடியை சார்தவன் தேவர் ஐய்யா வை எனக்கு சாதி தலைவர் என்றுதான் என்னினேன் அண்னன்சீமான் பேச்சை கேட்டுதான் நான்முட்டா பயலாக வாந்தோமே என்று வருந்தினேன் எங்கள் ஐய்யா தேவர் வாதங்கள் பல்லான்டு வாழவேன்டும் நாம்தமிழர்
என் உயிர் அண்ணன் சீமான் தான் தமிழ் நாட்டிற்கு தேவை....அய்யா முத்துராமலிங்கம் தமிழ் இனத்தலைவர்....இவர் சாதி தலைவர் அல்ல, நீதி தலைவர்....தமிழர் அடையாளம் தேவர் அய்யா
நான் தேவர் சமுகத்தை சேர்ந்தவன் நான் இதுவரை இந்த சமுகத்தை சாந்தவன் என்று சொன்னது இல்லை ஆனால் நான் ஐயா பசும்பொன் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக பலமுறை படித்து இருக்கிறேன் நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானது அது போல் அண்ணன் சீமான் அவர்களும் ஐயா வின் வழிய பின்பற்றி வாழ்ந்ந்து வருகிறார் அவர் வெற்றிபெற வாழ்த்க்கள். இனிய அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துகள்.
குளிரூட்ட பட்ட அறையில் அமர்ந்து ஓட்டு வாங்க நெனைக்குறார் விஜய் ஆனா இது தென் தமிழகம் இங்க 5வயது பிள்ளைல இருந்து தேசபற்று ஊட்டி வளர்க்க பட்டவர்கள் களத்துக்கு வந்தா தாண்டி பரோட்டா...
@@shootingyogagaming6812 இது தேவையில்ல நன்றிஉணர்வுள்ள விஜய் ரசிகர் நாங்க சீமான் அண்ணாகு தான் வாக்களிப்போம்...ஆனால் விஜய் அண்ணா தேவையில்லாம சீண்டாதிங்க...
மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள். அண்ணன் சீமான் இந்த மண்ணையும் மக்களையும் உண்மை அன்போடும் நேசத்தோடு பாசத்தோடும் உண்மையான உணர்வோடும் நேசிக்கின்ற ஒரு உன்னதமான தலைவன்.
சீமான் அண்ணா நீங்க தமிழ் நாட்டுக்கு கடவுளால் குடுத்த வைரம்! நீங்க நீடுழி வாழ கடவுளிடம் தினமும் செபிக்கிறேன்! I am so proud because my birthday also falls on the same date and month. From Bangalore.
என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥 தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு. சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை. விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும். விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂 மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார். வாய்ப்பில்ல ராஜா..
துரைமுருகன், நான் மலேசியன். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் நாம் தமிழர் கட்சியின் மீதும் அண்ணன் சீமான் மீதும் நம்பிக்கை வைத்து பணிக்கிறோம் 🙏🙏🙏, அதே நம்பிக்கை உங்கள் மீதும் ❤️. உங்களை நான் நம்புகிறேன் . நாம் தமிழர்💪💪💪
அண்ணன் பயணிக்கும் பாதையில் எங்கும் அவரது கொள்கை கலகம் செய்யாத வகையில் அவர் பின்னால் நாங்கள் வருவோம் அண்ணன் எவ்வழி அவ்வழியே நாங்கள் நாம் தமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு❤💪🇰🇬
அண்ணா சீமான் அவன தவிர தமிழ் மக்கள் மத்தியில் உண்மையா உழைக்குற தலைவன் யாருடா சீமான் தமிழர் பொக்கிஷம் ❤❤ விட்டிட கூடாது நாம வாழ்ந்து விட்டோம் நம் வருங்கால தலைமுறைகள் வாழணும் அதற்கு சீமான் அண்ணண் ஆழனும் ❤💪😎
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் அண்ணன் தம்பி, அக்கா, தங்கைகள் தமிழர்களாய் ஒன்றிணைந்து செயல்படுவோம் வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம்... அனைத்து சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர் 👍🙏💐❤️❤️❤️❤️❤️
வாய்ப்பில்லை ராஜா, பதினான்கு வருடங்களாக, எல்லா தேர்தல்களிலும் தோற்றே போய், வாக்கு வங்கி அரசியல் தெரியாமல், உள்ள சூழ்நிலை புரியாமல் கத்தி கத்தி வீணாகி போக போகிறது தான் மிச்சம்
முத்துராமலிங்க தேவர் ஒரு சமூகத்துக்கு சொந்தம் என நினைத்தை என்னை. அவர் தேவர் சமூகத்துக்கு மட்டும் அல்ல அனைத்து சமூகத்துமானவர் என சீமான் பேசிய பிறகுதான் நான் முத்துராமலிங்க தேவரை வணங்கினேன்.❤ நான் தேவர் சமூகம் அல்ல.. நாடார் சமூகம்.🙏
தம்பி முக்குலத்தோர் சமுதாயத்தில் சர்வர் சமுதாயத்தில் பிறந்தவன் சிரிவைகுண்டம் கலைகல்லூயின் முன்னால் மாணவன் மற்றும் துணை தலைவர் மாணவர்கள் அப்போது சங்கரன்கோவில் தேவர் கல்லூரியில் பிரச்சினை உனக்கு சொல்ல தேவேயில்லை நான் அடிப்படையில் நாடார் பள்ளியில் படித்தவன் எனது கல்வி எம் ஏ பொருளாதாரம் மதுரை தியாகராசர் கல்லூரி நான் உங்கள் கட்சியில் 2010 லிருந்து பயயணிக்கிறேன் விரைவில் எனது சகோதரன் சீமானை சந்திப்பேன் கட்டமைப்பு இல்லாத ஊரில் சுமார் 800 வாக்கு வாங்கி தருகிறேன் எல்லாம் தேசிய தலைவரின் எண்ணம் செயல்
முக்குலத்தோரில் சர்வர் என்ற பிரிவு இருக்கிறதா? சேர்வை என்று.தானே இருக்கிறது. முன்னாள், தேவையில்லை , பயணிக்கிறேன் என்ற எழுத்துப் பிழைகள். இதில் தியாகராஜர் கல்லூரியில் MA படித்தேன் என்று சொல்லி அந்தக் கல்லூரியையும் அசிங்கப்படுத்தாதீர்கள்.
அண்ணன் சீமான் அவர்கள் விரைவில் இதற்கு அந்த சமூக மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தட்டும் அப்பதான் சில ஜாதிய அரசியல் வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
எனக்கு குலதெய்வம் இரண்டுவது இடம்.முதல் குலதெய்வம் ஐயா முத்துராமலிங்கத்தேவர் அந்த அளவுக்கு நேசிக்கிறேம். எங்கள் பகுதி இரண்டு பேர் மூக்கையாத் தேவர் சிங்கம் சிலை நிக்கிறார் உசிலம்பட்டி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்து நாம் தமிழர் கட்சி சீமானுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் தமிழர்கள் வாழமுடியும்! என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!
அனைத்து சமுகம் மும் சேர்ந்து ஒன்றாக தமிழ் இன சமுகம் மாற்றிய நாம் தமிழர் கட்சி.... சீமான்... அதில் நானும் ஒருவன்... சாட்டை துரை முருகன் நேர்மையான நிர்வாகி வாழ்த்துக்கள்..❤
நவம்பர் 8 உலகத் தமிழர்களின் ஒற்றை தமிழன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்த தினம் வாழ்க அண்ணன் சீமான் புகழ் வளர்க மேதகு வே பிரபாகரன் புகழ் இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை (அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ) நாம் தமிழர் இராசபாளையம்
தேவரின இளைஞர்கள் வாக்குகள் மொத்தம். நாம் தமிழர் அண்ணன் சீமானுக்கு. தொடர்ந்து முன்னேறுவோம் சாட்டை பங்காளி. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி . சாயமலை மடத்துப்பட்டி தேவரினம் சார்பாக
#_அண்ணன்_சீமான் 🙏🙏🙏... #தமிழர்_நல்_திருநாடு❤🙏🙏🙏... நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான் #_அண்ணன்_சீமான் 🙏🙏🙏... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊... #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
முத்துராமலிங்க தேவர் எல்லாருக்கமானாவர் என்பதை முதலில் சொண்னவர் சீமான் மட்டுமே திராவிடம் பிரிக்கிண்றது சீமான் ஒன்றுசேர்கிண்றார் அதுதான் உண்மை இதை நம் தமிழ் உறவுகள் புறிந்து கொள்ள வேண்டும்
எல்லோருக்குமானவர், சொன்னவர், பிரிக்கின்றது. ஒன்று சேர்க்கின்றார்,புரிந்து கொள்ள என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள். தமிழைக் கொலை செய்ய வேண்டாம்.
பசும்பொன்னில் சீமான் அண்ணனை வழி மறிச்சு இளைஞர்கள் எல்லோரும் போட்டோ எடுக்கிறார்கள் 🎉🎉😍🤩
🎉🎉🎉💥
அருமை 🎉
அது போனவருசம் இந்த வருசம் அதே இளைஞர்கள் சீமான் ஒழிகனு கோசம் போட்டு செருப்ப கழட்டி அடிக்காத குறை ஆகிருச்சு
Seemana serupala matum dha adikala poi Nala news paaru po 😂
உண்மை ❤
நான் தேவர் சாதி அல்லாமல் மாற்று சாதியை சேர்ந்தவன். சீமான் அண்ணனின் அரசியல் வருகைக்கு முன்பாக நான் தேவர் ஐயாவை ஒரு சாதி தலைவராக தான் பார்த்தேன். ஏனென்றால் திராவிட கழகத்தினர் அவரை சாதி அடையாளமாக காண்பிக்க விரும்பினார்கள். ஆனால் அண்ணன் சீமான் தான் தேவர் ஐயா எல்லா மக்களுக்குமான எல்லா சாதியினருக்குமான பொதுவான தலைவர் என்பதை அண்ணன் சீமான் தான் உணர்த்தினார். இப்பொழுது நான் தேவர் ஐயாவை பொதுவான தமிழினத்தின் தலைவராக தான் நான் பார்க்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அண்ணன் சீமானின் அரசியல் பாடம்
சூப்பர்
உங்களையெல்லாம் திருத்தமுடியாது.
@@selvaraj8266 Nee Oru 9
@@shereen7546 மாதவிடாய் காலத்திலும் விடமாட்டார் என்று ஊடகங்களில் விஜயலட்சுமி சொல்கிறார் ,அதன்பிறகு ஆண்கள் எல்லாம் உனக்கு ஒன்பதாய்தான் தெரியும்.
Poda nayae
உலகத் தமிழர்களின் தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி 🙏💪
T nagar chennai ntk desia talaivar pranta nal niti vudavi panugo
நான் வடமாவட்ட பறையர் குடியை சார்தவன் தேவர் ஐய்யா வை எனக்கு சாதி தலைவர் என்றுதான் என்னினேன் அண்னன்சீமான் பேச்சை கேட்டுதான் நான்முட்டா பயலாக வாந்தோமே என்று வருந்தினேன் எங்கள் ஐய்யா தேவர் வாதங்கள் பல்லான்டு வாழவேன்டும் நாம்தமிழர்
😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
உண்மையும் நேர்மையும் இருந்ததால்தான் தைரியமாக சென்றார் அண்ணன் செந்தமிழன் சீமான்!
உண்மை வெல்லும்
சவாலில் வென்றார் எங்கள் அண்ணன் சீமான்💪🏻 தேவர் திருமகனாருக்கு புகழ் வணக்கம்❤️🙏🏻
தமிழர் முத்துராமலிங்க தேவருக்கும் திமுக தெலுங்கர்களும் என்ன சம்பந்தம்?
சவாளா பாவம் ன்னு உள்ள விட்டாங்க... அவனை செருப்பால அடிக்க எவ்ளோ நேரம் ஆகியும்
சாட்டை...இந்த காணொளி.அழியாமல் பாதுகாக்கவும்..மிக.. அருமையான பதிவு.....🙏..........நாம் தமிழர்
மன்னிக்கவும் துரைமுருகன் 🙏 சிலவற்றை கேட்டுவிட்டு கோபம் கொண்டேன். சீமான் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நம்பிக்கை ❤️. மலேசியாவில் இருந்து 🙏
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Super Anna வாழ்த்துக்கள் please email me Ur contact
என் உயிர் அண்ணன் சீமான் தான் தமிழ் நாட்டிற்கு தேவை....அய்யா முத்துராமலிங்கம் தமிழ் இனத்தலைவர்....இவர் சாதி தலைவர் அல்ல, நீதி தலைவர்....தமிழர் அடையாளம் தேவர் அய்யா
தேவர் என்று சொன்னால் எல்லாமே எரியுமே
நான் தேவர் சமுகத்தை சேர்ந்தவன் நான் இதுவரை இந்த சமுகத்தை சாந்தவன் என்று சொன்னது இல்லை ஆனால் நான் ஐயா பசும்பொன் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக பலமுறை படித்து இருக்கிறேன் நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானது அது போல் அண்ணன் சீமான் அவர்களும் ஐயா வின் வழிய பின்பற்றி வாழ்ந்ந்து வருகிறார் அவர் வெற்றிபெற வாழ்த்க்கள். இனிய அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துகள்.
NTK VOTERS LIKE HERE... 👍👍🎉🎉
தளபதி விஜய் காணோம் 😂😂😂😂
பெரியார் புக்கு படித்துக்கொண்டிருக்கிறாராம்...
@@Selva758avar katchi office la malai pottutar nanba nanbi nu😂
குளிரூட்ட பட்ட அறையில் அமர்ந்து ஓட்டு வாங்க நெனைக்குறார் விஜய் ஆனா இது தென் தமிழகம் இங்க 5வயது பிள்ளைல இருந்து தேசபற்று ஊட்டி வளர்க்க பட்டவர்கள் களத்துக்கு வந்தா தாண்டி பரோட்டா...
@@shootingyogagaming6812 இது தேவையில்ல நன்றிஉணர்வுள்ள விஜய் ரசிகர் நாங்க சீமான் அண்ணாகு தான் வாக்களிப்போம்...ஆனால் விஜய் அண்ணா தேவையில்லாம சீண்டாதிங்க...
அண்ணன் சீமான் அவர்கள் சொன்னதை அப்படியே செய்கிறவர் ❤❤❤🎉🎉🎉
🤣🤣🤣
@@thavasikani2240 ama today un pondati yayum vanthu saivar
@VinayakVinayak-y5k பேலியாளின் மகனே முதலில் கூவத்தை உன் மனதில் இருந்து அகற்று
@@thavasikani2240 புடுங்குவார் புடுங்க நட்டிடுவார்
மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
அண்ணன் சீமான் இந்த மண்ணையும் மக்களையும் உண்மை அன்போடும் நேசத்தோடு பாசத்தோடும் உண்மையான உணர்வோடும் நேசிக்கின்ற ஒரு உன்னதமான தலைவன்.
தமிழினத்தின் தலைவன் ஒற்றை ஒத்தை நம்பிக்கை நாம் தமிழர் சீமான்❤❤❤❤❤
வரும் நவம்பர் எட்டாம் தேதி
அண்ணன் சீமான் அவருக்கு பிறந்த நாள்.
முன்கூட்டியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..🎉🎉🎉
❤❤❤❤
சீமான் அண்ணா நீங்க தமிழ் நாட்டுக்கு கடவுளால் குடுத்த வைரம்! நீங்க நீடுழி வாழ கடவுளிடம் தினமும் செபிக்கிறேன்! I am so proud because my birthday also falls on the same date and month.
From Bangalore.
சகோதரர் ச துரைமுருகனுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாற்றம் ஒன்றே மாறாதது
என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥
தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு.
சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை.
விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும்.
விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂
மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
வாய்ப்பில்ல ராஜா..
An incomparable ThamizhNaadu THALAIMAGAN SENTHAMILAN pinnal nadigargalum varattum...
துரைமுருகன், நான் மலேசியன். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் நாம் தமிழர் கட்சியின் மீதும் அண்ணன் சீமான் மீதும் நம்பிக்கை வைத்து பணிக்கிறோம் 🙏🙏🙏, அதே நம்பிக்கை உங்கள் மீதும் ❤️. உங்களை நான் நம்புகிறேன் . நாம் தமிழர்💪💪💪
கூத்தாடி ஒருத்தன் வாரானே என்ன செய்வது....
நானும் மலேசியா தான் இருக்கேன் நாம் தமிழர் கே 👈🥰
I also NTK 🇲🇾🔥
இணைந்தே பயணிப்போம் நாமெல்லாம் தமிழராக தம்பி 🙋♂️
T nagar chennai ntk desia talaivar pranta nal niti vudavi panugo
சிறப்பு துரை அண்ணா சிறந்த விளக்கம் தமிழர்கள் தமிழ் நாட்டை ஆளணும் தமிழ் மக்கள் மாறாணும் தெலுங்கன் ஆளும் நிலை மாறணும்
சீமான் டா ..... அண்ணன்டா.... இந்த தைரியம் யாருக்கும் இங்கு இல்லை
அண்ணன் பயணிக்கும் பாதையில் எங்கும் அவரது கொள்கை கலகம் செய்யாத வகையில் அவர் பின்னால் நாங்கள் வருவோம் அண்ணன் எவ்வழி அவ்வழியே நாங்கள் நாம் தமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு❤💪🇰🇬
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை என் ஆருயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤
ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்❤
தமிழர்களின் ஒற்றுமையே அண்ணனின் பலம் சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர்க்கு புகழ் வணக்கம்🌹🙏💪
சரியான பதிவு❤❤❤ , ரசிகர்கள் என்ற பட்டாளம் இந்த காணொளியைக் காண வேண்டும் .
அண்ணா சீமான் அவன தவிர தமிழ் மக்கள் மத்தியில் உண்மையா உழைக்குற தலைவன் யாருடா சீமான் தமிழர் பொக்கிஷம் ❤❤ விட்டிட கூடாது நாம வாழ்ந்து விட்டோம் நம் வருங்கால தலைமுறைகள் வாழணும் அதற்கு சீமான் அண்ணண் ஆழனும் ❤💪😎
சீமான் 🔥❤️❤️
இனி தேவர் ஜெயந்தி என்பது
"தமிழர் வீரத்திருவிழா"❤
அய்யா பசும்பொன் தேவர் திருமகனாரைப்பற்றி அண்ணன் சீமானின் மேடைபச்சுக்கள் மூலமே நன்கு அறிந்தேன்.
நாம் தமிழர் கட்சி என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது... சீமான் அண்ணா அவர்களை மிக முக்கியமாக பாதுகாக்க படவேண்டும்... நாம் தமிழர் 🎙️🎙️🎙️
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் மாற்றம் தெரியும்!
பேரூண்மை
Ntk 🎉❤
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் அண்ணன் தம்பி, அக்கா, தங்கைகள் தமிழர்களாய் ஒன்றிணைந்து செயல்படுவோம் வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம்... அனைத்து சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர் 👍🙏💐❤️❤️❤️❤️❤️
வாய்ப்பில்லை ராஜா, பதினான்கு வருடங்களாக, எல்லா தேர்தல்களிலும் தோற்றே போய், வாக்கு வங்கி அரசியல் தெரியாமல், உள்ள சூழ்நிலை புரியாமல் கத்தி கத்தி வீணாகி போக போகிறது தான் மிச்சம்
நாம் தமிழர் 👍👍👍👍👍🎙️🎙️🎙️🎙️🎙️
சீமானின் ஆட்சி தமிழ் மக்களுக்கு கட்டாயம் தேவை நாம் தமிழர்
முத்துராமலிங்க தேவர் ஒரு சமூகத்துக்கு சொந்தம் என நினைத்தை என்னை. அவர் தேவர் சமூகத்துக்கு மட்டும் அல்ல அனைத்து சமூகத்துமானவர் என சீமான் பேசிய பிறகுதான் நான் முத்துராமலிங்க தேவரை வணங்கினேன்.❤
நான் தேவர் சமூகம் அல்ல.. நாடார் சமூகம்.🙏
அன்றைய அரசியல் களத்தில் தேவனுடன் இருந்தவர்கள் அதிகம் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
என்னுயிர் அண்ணன் என் நாட்டின் தலைவன்
தம்பி முக்குலத்தோர் சமுதாயத்தில் சர்வர் சமுதாயத்தில் பிறந்தவன் சிரிவைகுண்டம் கலைகல்லூயின் முன்னால் மாணவன் மற்றும் துணை தலைவர் மாணவர்கள் அப்போது சங்கரன்கோவில் தேவர் கல்லூரியில் பிரச்சினை உனக்கு சொல்ல தேவேயில்லை நான் அடிப்படையில் நாடார் பள்ளியில் படித்தவன் எனது கல்வி எம் ஏ பொருளாதாரம் மதுரை தியாகராசர் கல்லூரி நான் உங்கள் கட்சியில் 2010 லிருந்து பயயணிக்கிறேன் விரைவில் எனது சகோதரன் சீமானை சந்திப்பேன் கட்டமைப்பு இல்லாத ஊரில் சுமார் 800 வாக்கு வாங்கி தருகிறேன் எல்லாம் தேசிய தலைவரின் எண்ணம் செயல்
உறவுக்கு வாழ்த்துக்கள் ...ஒன்றினைவோம்...உரிமை காப்போம்...
முக்குலத்தோரில் சர்வர் என்ற பிரிவு இருக்கிறதா? சேர்வை என்று.தானே இருக்கிறது. முன்னாள், தேவையில்லை , பயணிக்கிறேன் என்ற எழுத்துப் பிழைகள். இதில் தியாகராஜர் கல்லூரியில் MA படித்தேன் என்று சொல்லி அந்தக் கல்லூரியையும் அசிங்கப்படுத்தாதீர்கள்.
திருத்தம் மரவர் சமூகம்
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாமனிதர் தலைசிறந்த முருகன் பக்தர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
சிறப்பு ❤❤❤
❤❤❤ நாம் தமிழர் ❤❤
அண்ணன் சீமான் அவர்கள் விரைவில் இதற்கு அந்த சமூக மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தட்டும் அப்பதான் சில ஜாதிய அரசியல் வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
சீமானும்தான்டா ஜாதி வெறியன்
எனக்கு குலதெய்வம் இரண்டுவது இடம்.முதல் குலதெய்வம் ஐயா முத்துராமலிங்கத்தேவர் அந்த அளவுக்கு நேசிக்கிறேம். எங்கள் பகுதி இரண்டு பேர் மூக்கையாத் தேவர் சிங்கம் சிலை நிக்கிறார் உசிலம்பட்டி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தேவர் சமுதாய இளைஞர்கள் எல்லோரும் ஆதறிப்பார்கள் திராவிட கும்பலின் சதி இந்த வேலை
ஒழிக என்ற கோசம் நாம் தமிழர் வளர்கிறது. சரியான பாதையில் செல்கிறது
நாம் தமிழர்
💪💪🦾🦾
ஹி... ஹி... சீக்கிரம் அழிய போறீங்க
❤❤❤நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ntk
எங்கள் அண்ணன் மானத்தமிழன்!
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉
நமது படைத்தலைவர் அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களும், முன் பிறந்த நாள் வாழ்த்துக்களும்.
Ntk❤
நாம் தமிழர்💛❤️💛❤️💛❤️
அண்ணன் சீமான் அண்ணன் சாட்டை துரைமுருகன் ஒரு களப் போராளி 🔥🔥🔥🔥
அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்து நாம் தமிழர் கட்சி சீமானுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் தமிழர்கள் வாழமுடியும்! என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!
இன்னுமே எதார்த்தம் புரியாமல் இருக்கிரேர்களா தம்பிகளா
ஒன்றிணைந்து என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
உன் எதிரி யாரைக் கண்டு பயப்படுகிறார்கள் அவனே எனக்கு தலைவர் மொத்த திராவிட கூட்டமும் அண்ணன் சீமானை கண்டு பயப்படுகிறது ஆக அவரை எனக்கு தலைவர்
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் ❤
அனைத்து தலைவர்கள் பற்றி அண்ணன் சீமான் மேடைகளில் பேசும் போது தான் அறிந்தேன் ❤
அடேயப்பா.....அருணாசலம்...
நாங்கதான் எல்லா சேனல்லயும் கண்டு களிச்சோமே அந்த கண்கொள்ளா காட்சிய.....
👌👌👌👌👌
எத்தனை அவதூறுகள் பரப்பினும் அண்ணன் சீமான் மட்டுமே தமிழ் தேசிய தலைவன்🔥🔥🔥
Shriman Sunni peya
Naam Tamil naam Tamil my seeman Anna Naam Tamilan 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💎💎💎💎💎💎💎💎💎💖💖🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐💐💐👍👍🇱🇰🇱🇰
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 🎉
வாழ்த்துக்கள் 🎉
உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அனைத்து சமுகம் மும் சேர்ந்து ஒன்றாக தமிழ் இன சமுகம் மாற்றிய நாம் தமிழர் கட்சி.... சீமான்... அதில் நானும் ஒருவன்... சாட்டை துரை முருகன் நேர்மையான நிர்வாகி வாழ்த்துக்கள்..❤
நாங்க இருக்கோக்கோம் சீமான் வாங்க வாழ்த்துக்கள் தேவேந்திரர் குல வேளாளர் வாழ்த்துக்கள்
இருக்கோம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
திரைக் கவர்ச்சியில் வீழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் தமிழர்கள்! விழிப்புணர்வு எப்போது வருமோ தெரியவில்லை இறைவா!!!
சுப்பர்..... நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் கண்டிப்பாக தமிழ்நாட்டை ஆள வேண்டும்......
Naam Tamilar ❤❤❤👍
நான் பறையர் சீமான் அவர்கள் தேவர் ஒரு சமூக தலைவர் என்று🙏🙏🙏🙏🙏 சொன்னவர் சீமான்
நாம் தமிழர்.....! நாமே தமிழர்......!!
நவம்பர் 8 உலகத் தமிழர்களின் ஒற்றை தமிழன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்த தினம் வாழ்க அண்ணன் சீமான் புகழ் வளர்க மேதகு வே பிரபாகரன் புகழ் இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை (அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ) நாம் தமிழர் இராசபாளையம்
தேவரின இளைஞர்கள் வாக்குகள் மொத்தம். நாம் தமிழர் அண்ணன் சீமானுக்கு. தொடர்ந்து முன்னேறுவோம் சாட்டை பங்காளி. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி . சாயமலை மடத்துப்பட்டி தேவரினம் சார்பாக
👏👏👏👌👌👌💪💪💪
தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்!
நாம் தமிழர் கட்சி ❤
Naam tamilar valka Simaan valka durai murugan valka naan oru malaysian ♥️ ❤️ 💖
T nagar chennai ntk desia talaivar pranta nal niti vudavi panugo
Seeman Anna jaichadhum vongala Tamilnadu la koptu kuvar kavala padadhinga,.. Naam sandaiki lankaku poruku po poroom
Super bro❤❤❤
Next,,,,,c.m,,,,,seeman Annan 👑👑👑👑❤❤❤❤❤
கிறிஸ்டின் இதுவரையிலும் தமிழ்நாட்டுளே முதல்வரா வந்ததில்லை
தமிழனாய் ஒன்றிணைவோம் நாம் தமிழர் 👍🙏❤️❤️❤️❤️❤️
திருட்டு திராவிடம் தமிழர்களை ஒன்று சேர விடாது தமிழர்கள் அணைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்
தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கி தமிழர்களை வாழ வைப்போம்!
சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤👍
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராக .......💪💪💪🔥🔥🔥
இன்ஷா அல்லாஹ் ❤
நாம்தமிழர் ஆட்சி 🎉2026 ❤
அண்ணே உன்னதானே எதிர் பார்த்தேன்..
Good brother
GREAT SUPER MR. SEEMAN
சீமான் தமிழன்டா
சாட்டை துரைமுருகன் அண்ணா இனிய தீபாவளி வாழ்த்துகள் 😍😍
🎉
தீபாவளி நமக்கானதா😮
CeX ntk
Seaman.ok
#_அண்ணன்_சீமான் 🙏🙏🙏...
#தமிழர்_நல்_திருநாடு❤🙏🙏🙏...
நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான்
#_அண்ணன்_சீமான் 🙏🙏🙏...
#தமிழால்_இணைவோம்..🙏
#மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
#மாறுவோம்_மாற்றுவோம்..🙏
புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
#நாம்_தமிழர்_கட்சி.
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
சிறப்பு.
சாட்டையின் தரமான வீச்சு 👍👌
தர்மபுரி 1கமெண்ட்
Ntk 👍
ஐயா பசும்பொன்னை பற்றி அண்ணன் சொன்ன பிறகு நான் மிகவும் அறிந்து கொண்டேன் அதற்கு முன்னால் நானும் அவர் ஒரு சாதி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் தமிழர்🔥 நாம் தமிழர்🔥
தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொன்னால் பலருக்கு ஏன் எரியுது? அவர்கள் யார்?
தமிழர்கள் தொடர்ந்து இந்த கேள்வியை கேட்க வேண்டும்.
முத்துராமலிங்க தேவர் எல்லாருக்கமானாவர் என்பதை முதலில் சொண்னவர் சீமான் மட்டுமே திராவிடம் பிரிக்கிண்றது சீமான் ஒன்றுசேர்கிண்றார் அதுதான் உண்மை இதை நம் தமிழ் உறவுகள் புறிந்து கொள்ள வேண்டும்
எல்லோருக்குமானவர், சொன்னவர், பிரிக்கின்றது. ஒன்று சேர்க்கின்றார்,புரிந்து கொள்ள என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
தமிழைக் கொலை செய்ய வேண்டாம்.
Very nice
அண்ணா ❤
நாம் தமிழர் கட்சி சின்னம்। 2026?
Romba naal Kalichi duraimuran pechal unarchi adaindha tharunam idhu ✨🔥🔥🔥🔥🔥🔥🔥 naam thamilar💪💪💪
🐅விழுந்து விடாத வீரம் மண்டியிடாத மானம் நாம் தமிழர்💪
ஐயாவுக்கு வணக்கம் அண்ணாவுக்கு வாழ்த்துகள்
Super NTK anna