Stock Market-இல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி? | பு. இரா. சுந்தர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Stock Market-இல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி? Advisory Company ku fees காட்டுவது முட்டாள் தனமா? அவர்களின் service பயனுள்ளதா இல்லையா?
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregu...
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ► Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #StockMarket #EarnMoney

Комментарии • 581

  • @muninarayananr1486
    @muninarayananr1486 2 года назад +102

    P R சுந்தரய்யா அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் தொடர்ந்து பங்கு சந்தை தொடர்பான வீடியோக்களை தமிழில் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @arunjjce
    @arunjjce 2 года назад +97

    We are proud to see a person from tamilnadu achieve great things coming from scratch...you are inspiration to many of us

    • @komalthecoolk
      @komalthecoolk 2 года назад +6

      If an Indian from Andhra Pradesh does great things coming from scratch, you are not inspired?

    • @annamalaian0711
      @annamalaian0711 2 года назад +3

      @@komalthecoolk Won't you feel inspired, if a non-Indian does this from scratch?

    • @komalthecoolk
      @komalthecoolk 2 года назад +2

      @@annamalaian0711 absolutely I would. Inspiration should come from achievements and not region

    • @annamalaian0711
      @annamalaian0711 2 года назад +7

      @@komalthecoolk Yup. Correct. I agree. That's how it should be. But there is always something special when someone is from your same locality/state/language/district/nation/school.

    • @komalthecoolk
      @komalthecoolk 2 года назад +1

      @@annamalaian0711 that's just ego. Not inspiration 😊

  • @venkatesan246
    @venkatesan246 2 года назад +194

    ஷேர் மார்க்கெட் வகுப்பு தமிழ் எடுங்க சார் . தமிழருக்கு பயன்படும். பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.

    • @sumeshbalakrishnan2913
      @sumeshbalakrishnan2913 2 года назад

      Great sir 👍🏻

    • @ManiKandan-zj2lr
      @ManiKandan-zj2lr 2 года назад

      Yes sir. Please take share market class in Tamil

    • @24680946
      @24680946 2 года назад +6

      @@ManiKandan-zj2lr fees just 70000

    • @ManiKandan-zj2lr
      @ManiKandan-zj2lr 2 года назад +1

      @@24680946 😅😔

    • @nandakumarj5677
      @nandakumarj5677 2 года назад +4

      @@ManiKandan-zj2lr
      PR Sundar sir Car வாங்க நீங்களும் லட்ச கணக்கில் பணம் Donated செய்ய தயார் ஆக்கிவிட்டீர்களா ? உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....

  • @nandakumarj5677
    @nandakumarj5677 2 года назад +24

    உங்களின் அனைத்து கற்பனை கதைகளும் நல்ல டைம் பாஸ்.

  • @indiahydraulics
    @indiahydraulics 2 года назад +13

    தொடர்ந்து பங்கு சந்தை தொடர்பான வீடியோக்களை தமிழில் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @mohanapriyav3358
    @mohanapriyav3358 2 года назад +2

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்... இதற்கு உதாரணம் PRS அவர்கள்.. நன்றி ஐயா..

  • @k.sundararajan6886
    @k.sundararajan6886 2 года назад +12

    வாழ்த்துகள், நன்றி. நீங்கள் தமிழில்.தொடர்ந்து பேசுவீர்கள் என நம்புகிறேன், பொதுவான தலைப்புகளில் அதிகம் எதிர்பார்ப்பு உண்டு! Real estate,gold இரண்டு வீடியோக்களுமே அருமை! பல கேள்விகளுக்கு விடைகள் ! அருமை ஐயா

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 года назад +4

    ஐயா, மிக சரியாக சொன்ன உமது அறிவுரை, ஒரு ஊக்கம் தருகிறது. நிறைய காணொளி வெளியிடுங்கள், நன்றி

  • @rsankar6780
    @rsankar6780 2 года назад +3

    பங்கு சந்தையின் அறியாமை பற்றிய விளக்கம் அருமையான காணொளி.இத்தளத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் இரா.சங்கர்.திருவண்ணாமலை.

    • @vaanammani2495
      @vaanammani2495 2 года назад

      Hi 😊 Nanum tiruvannamalai than sir ❤️

  • @senthilponn859
    @senthilponn859 2 года назад +2

    நம்ம பிரதமர் & நிதி அமைச்சர் சொல்வது போல ஆசையை தூண்டுவது.

  • @balasubramanians9779
    @balasubramanians9779 2 года назад +10

    We are all running after you just to enjoy your speech only.... 😀💖 🎉 இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @ksnagendhran6661
    @ksnagendhran6661 2 года назад +9

    வணக்கம் ஐயா, அருமையான உண்மை, நல்ல கதைகளின் விளக்கங்களுடன்.. 🎊 தமிழில் பங்கு சந்தை பற்றி வகுப்புகள் நடத்துகிறீர்களா ஐயா?

  • @4155467
    @4155467 2 года назад +1

    மதிப்பிற்குரிய ஐயா,
    என் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள். நன்றி தங்களுடைய பங்கு சந்தை பாடம். நல்ல அறிவுரைகள் பங்கு சந்தை அறிவுரை நபர்கள் பெரும் ஏமாற்று நபர்கள் என்பதை மிகவும் தெளிவாக எடுத்து சொல்லியிருந்தீரகள் .

  • @satmet007
    @satmet007 2 года назад +1

    True, ஆசை காட்டி அரைனான் கயிறு வரை உருவி விட்டுருவார்கள்.
    முதலீட்டாலராக இருங்கள் மார்க்கெட் விழும்பொழுது invest செய்து மெதுவாக விற்க பழகுங்கள்..

  • @mshunmu
    @mshunmu 2 года назад +6

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! #யாதும்ஊரேயாவரும்கேளிர்🌞🌾

  • @Stallard1970
    @Stallard1970 2 года назад +3

    மனம் திறந்து உண்மையே பேசும் அண்ணா 🙏 தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.🎉

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 2 года назад +19

    Super advice
    This message is real truth
    Thank you very much
    PR Sundar sir

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 года назад +5

    தரமான பங்கில் deep In the money optionவாங்கினால் உறுதியாக 100 சதவீதம் வெற்றி

  • @kathirvel7989
    @kathirvel7989 2 года назад +4

    நீஙகள்,புதிய"சகாப்த்தை உருவாக்கி வருகிறேர்கள்" வாழ்த்துக்கள்,சார்

  • @drjems
    @drjems 2 года назад +2

    மிகச்சிறந்த சமகால ஆளுமை நீங்கள்..
    வாழ்த்துகள்.

  • @diwakarandiwa2499
    @diwakarandiwa2499 2 года назад +5

    ஷேர் மார்க்கெட்டை பற்றின ஒரு நீண்ட தொகுப்பை தமிழில் வழங்க வேண்டும் சார்...

  • @kingstonbsa
    @kingstonbsa 2 года назад +1

    நல்ல அறிவுரை. அட்வைசரி கம்பெனிகளைப் பற்றிய தகவல்கள் பலர் ஏமாறுவதை தடுக்கும்.

  • @way2gomoney460
    @way2gomoney460 2 года назад +4

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள். தகவல் தரும் காணொளி. நன்றி!

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi2829 2 года назад +24

    Sir, நாங்க ஒரு Silver plan வச்சிருகோம் நீங்க சேந்துக்குவீங்களா?😊

  • @priyansmail4u5
    @priyansmail4u5 2 года назад

    பொங்கல் வாழ்த்துக்கள். செந்தமிழில் stock market பேச்சு.. அருமை..

  • @rajasekar4772
    @rajasekar4772 2 года назад +65

    Can't control laughing🤣🤣🤣 fantastic story

  • @24780792
    @24780792 2 года назад +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி உங்களுக்கு

  • @s.naveen9710
    @s.naveen9710 2 года назад +3

    I do watch your english channel but i prefer english over tamil because i am a fan of your speech, comedy and funny trolls 🤣

  • @manit6149
    @manit6149 2 года назад +2

    Wonderful awakening. Good. Happy also that u quoted tenkachi swaminathan as in ur one of English version, u didn't quote him for borrowing "lighting struck when the last noble sole went out to touch the tree"!!

  • @premkumarh
    @premkumarh 2 года назад +6

    2 minutes silence for PR Sundar friend😅😅

  • @vardhajr2591
    @vardhajr2591 2 года назад +1

    Mr. P R Sundar will be trader of India soon..

  • @durairaj3748
    @durairaj3748 2 года назад +2

    நன்றிகள் ஐயா ...
    உண்மையை உரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி...
    எடுத்துக்காட்டுகள் அருமை..
    நடுமண்டைல நச்சது வைத்தது போல இருந்தது...
    தத்துவம் : -
    பொருளின் இயல்பை அறிய வேண்டும்.
    Eg:
    கண்ணாடி என்றால் உடையும்
    இரும்பு என்றால் துரு பிடிக்கும்

  • @ramanniga1750
    @ramanniga1750 2 года назад +4

    Thenkachi Swaminathan a great person….we lost him but his speech will live long

  • @treasure410
    @treasure410 2 года назад +1

    What a story more. Smile ing. Realy good example

  • @TradingTodayZone
    @TradingTodayZone 2 года назад +3

    *Every experienced trader wants to help retail traders but no one can help greedy traders*

    • @tharuntrichy4182
      @tharuntrichy4182 2 года назад

      Sir im your channel ☺️ subscriber, happy to see your advice. Thanks ❤️❤️❤️❤️

  • @thikshikathirumoorthi5276
    @thikshikathirumoorthi5276 2 года назад +2

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் sir 💐💐💐 தொடர்ந்து தமிழில் உரையாடவும் ஐயா 🙏

  • @krishnansiva07
    @krishnansiva07 2 года назад +10

    தலைவா நீங்க சொல்வது உண்மை . நானும் நம்பி ஏமாந்துறுகேன் .

  • @KrishnaMoorthi1987
    @KrishnaMoorthi1987 2 года назад +1

    thank you sir ... its best advice i ever heared.

  • @sridharsarathy
    @sridharsarathy 2 года назад

    மிகவும் அருமையான தகவல்கள் சார் , இங்க சின்ன திருத்தம் இரண்டாவது அறையில இருக்கிறது ஜிம் பாய் இல்ல சார் வயசான பல்இல்லா கிளவி அவங்கள தொறத்துவாங்க , ஆன இந்த அட்வைசரி வலையில மாட்டிக்காம இருக்க இந்த பதிவு மிக முக்கியம், அதையும் மேலே யாராவது கால் பண்ணி கேட்டா நீங்க அவங்ககிட்ட பணத்தை கேட்டு அதை திரும்பி தர்றமாதிரி சொல்லிபருங்க அப்ப தெரியும்.

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 2 года назад +7

    Very nice speech with examples. If any person going in this way , then it is their fate. Thank you very much ,brother.

  • @yuvarajdhanasekar6857
    @yuvarajdhanasekar6857 2 года назад +22

    It seems my father has met you before when you were working for a brokerage, long back 25 yrs ago . And I am now fancying and fan of you. Great going sir. 🙌

    • @saravananpaulraj2786
      @saravananpaulraj2786 2 года назад +1

      A

    • @vigneshviki6327
      @vigneshviki6327 2 года назад +2

      Is it true ? He was working for brokerage company ?

    • @yuvarajdhanasekar6857
      @yuvarajdhanasekar6857 2 года назад +2

      @@vigneshviki6327 yes. At govindappan naiakkan street, at Paris chennai, with a sub broker. Father couldn't remember the name. :)

    • @vigneshviki6327
      @vigneshviki6327 2 года назад +1

      @@yuvarajdhanasekar6857 oh ok …. Then he may be a promoter or an insider for stock market … but anyway his videos are nice … only god knows whether he is doing good things or not

    • @yuvarajdhanasekar6857
      @yuvarajdhanasekar6857 2 года назад

      @@vigneshviki6327 he comes from a humble background. He is a good valuable human being. 🙂

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад

    பேராசை இல்லாமல் , பொறுமையுடன் நீண்ட காலம் பங்கு சந்தையில் இருந்தால் வெற்றி அடைய முடியும்.
    எனக்குத் தெரிந்த ஒருவர் ரூபாய் 5 லட்சம் முதலீட்டுடன் 30 வருடங் கழித்து ரூபாய் 6 கோடி லாபம் சம்பாதித்தார் .

  • @NS-bc3wv
    @NS-bc3wv 2 года назад +10

    Very very interesting,, eagerly waiting for videos, daily one video sir

  • @nandhakumarn2620
    @nandhakumarn2620 2 года назад +4

    மிகவும் அருமையான விளக்கம்

  • @knrafiqpasha4752
    @knrafiqpasha4752 2 года назад +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @whyhowwhat123
    @whyhowwhat123 2 года назад +15

    very nice explanation and narration, for common people like me and others. I am also a teacher, keep it up Mr.P R S

  • @SivaKumar-kx4ge
    @SivaKumar-kx4ge 2 года назад +7

    நிஜ வாழ்க்கையில் நடப்பதை அப்படி சொல்லி இருக்கிறார்... 🎉🎉

  • @ganeshseetharam5874
    @ganeshseetharam5874 2 года назад +1

    Very happy sir. As you always say ‘ Market irukum but Naama irukanum ‘

  • @gayathridevi3402
    @gayathridevi3402 2 года назад +3

    Very nice Sir.This is most required advice for new comers like me in the stock market. Thank you

  • @krishnamurthym9105
    @krishnamurthym9105 2 года назад +5

    Good morning,
    Sir, my friend lost around ₹65lacs in F&O trading during the past 2 years and now at the verge of collapse. What would be your advise to him or investors like him?

    • @krishnamurthym9105
      @krishnamurthym9105 2 года назад

      @Scroll Clips can you please share me how did you manage to recover the amount lost.

  • @mchinnus
    @mchinnus 2 года назад

    Well said sir!!! It's real..99% of advisory are running this way....

  • @ramkumar-hi7ri
    @ramkumar-hi7ri 2 года назад

    உங்க வீடியோ நான் பார்க்கிற லாஸ்ட் வீடியோ ஏன்னா உன் வீடியோவை பார்த்தா வாழ்க்கைல எவனும் முன்னேற மாட்டான் .. இந்த ஸ்டோரி சொல்றதுக்கு பத்து நிமிஷம் வீடியோ போடுறீங்க கோடிகளில் எப்படி சம்பாதிக்கலாம் அதைப்பற்றி நீங்கள் கூறவே இல்லை ...

  • @gin5993
    @gin5993 2 года назад

    Only video of yours which is useful regarding stock market!

  • @gopib3858
    @gopib3858 2 года назад +5

    Sir hats off to your lessons. I am a 30K salaried person, staying in rented house and no other income sources. Due to no time I have no enough knowledge on stock market. So pls advice and guide me which is the perfect one for me to earn money on stock market or share market or trading. Pls give your valuable suggestion.

    • @DhukkaraRam
      @DhukkaraRam 2 года назад +1

      invest intex ETF

    • @5111004401
      @5111004401 2 года назад

      Start mutual fund sip for long term . Review it annually with peer..

  • @mohamedziaudeen3901
    @mohamedziaudeen3901 2 года назад +1

    Thanks. you are Using simple language, pouring useful points.

  • @lotusvines3698
    @lotusvines3698 2 года назад

    Even though I could not understand being not in English, but I love his words, so beautiful, I love Tamil language created by our sages, I forgot name of Sagw during Lord Ram here on Earth

  • @balavijaya9261
    @balavijaya9261 2 года назад +5

    Really happy to see you speaking in TAMIL sir

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 года назад +1

    நல்ல அறிவுரை,,,!

  • @jagannath649
    @jagannath649 2 года назад +3

    Well said sir......thanks and we need advice like this lot then only we will tune and become a future PRS

  • @shana233
    @shana233 2 года назад +1

    நன்றி.. பொங்கல் நல் வாழ்த்துக்கள்.. 💐

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 года назад

    Iyya thangal speech - screen I'll Tamil I'll relay pannalam nangal magilchiyudan parthu therithu koluvom, next trip sollumpothu, screen I'll kadungal. Thanking you sir.

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +2

    அய்யா ,உங்கள் கருத்துபடி நிலம் தங்கம் ஆகியன குறைவான ரிடன் கிடைக்கலாம்...அனா பங்கு சந்தையில் போட்டா முதலுக்கே மோசமாயிடுமே...அத்தொடு சந்தை பற்றிய அறிவு வேனுமே

  • @RMani-pc7jp
    @RMani-pc7jp 2 года назад +2

    Sir
    Great update.
    Hearing tamil voice from you very happy sir. Please continue your advice about share market in tamil
    Happy Tamil Pongal valthukal.

  • @PrasanthRangasamy
    @PrasanthRangasamy 2 года назад +3

    Happy Pongal Sir 🌾

  • @arifarif-db2iv
    @arifarif-db2iv 2 года назад

    நகைச்சுவையுடன் நல்ல விளக்க உரை நன்றி ஐயா

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 года назад +2

    பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் சுந்தர் சார்

  • @parthiban158
    @parthiban158 2 года назад

    நன்றி சார் ... அருமையான வழிகாட்டி பேட்சு...

  • @indianguy3129
    @indianguy3129 2 года назад +1

    Thanks for the awareness sir...God bless you...

  • @justlaugh5804
    @justlaugh5804 2 года назад +2

    Speed up 1.5x it's better ..

  • @sasidharan97
    @sasidharan97 2 года назад +4

    tamil channel videos are so insightful and gives great knowledge, thanks :)

  • @sureshsarat5298
    @sureshsarat5298 2 года назад

    When you honestly say something, people will not like you. Because what you say is what they do to want to hear. Truth is always bitter. Lies are sweet. Sir, you have hit the bulls eye .

  • @peruvaikala7806
    @peruvaikala7806 2 года назад +2

    Sir, what was your initial capital when you entered stock market and what was the outcome at the beginning

  • @jameelahamed6897
    @jameelahamed6897 2 года назад

    True True... Thanks for Tamil speech..

  • @magdalenejoseph3784
    @magdalenejoseph3784 2 года назад +1

    தினமும் உங்கள் பதிவை தமிழிலும் வெளியிடவும்.

  • @Joybjoys
    @Joybjoys 2 года назад

    நன்றி அருமையான எச்சரிக்கை செய்தி

  • @dhivakars8868
    @dhivakars8868 2 года назад

    நன்றி அய்யா தமிழில் உரையாடிய மைக்கு 💐💐💐

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 2 года назад +1

    Happy Pongal..To u and your family...

  • @syedkb369
    @syedkb369 2 года назад

    Super sir, nalla advice

  • @mukilan3064
    @mukilan3064 2 года назад +5

    Thenkatchi swaminathan strory was nice sir 😂

  • @p.mraveendran7618
    @p.mraveendran7618 2 года назад

    last one year invested rs 1.5 laks in commodity market(CRUDEOIL) every month appox 60000 to 80000 profit earning sir no advisory my own itea

  • @dnagaraj16
    @dnagaraj16 2 года назад +8

    Thala.. English ah vida.. Tamil sema.. Punch.. Punch a varudhu... 😀😃

  • @ganeshl65
    @ganeshl65 2 года назад

    Ayya romba nandri..

  • @Sudha03
    @Sudha03 2 года назад +1

    Patience and calmness is also included, any big achievement need time

  • @sellakannup1460
    @sellakannup1460 2 года назад

    உண்மையை சொல்லுகின்ற உங்களுக்கு நன்றி

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 2 года назад +2

    ஆப்சன் சேல்லிங் தமிழ் வீடியோ வழங்கவும்

  • @IdealInvestIN
    @IdealInvestIN 2 года назад +4

    happy pongal sir, welcome back to tamil finally

  • @mspmsp1520
    @mspmsp1520 2 года назад

    நன்றி 🙏

  • @shanmugam-ku9og
    @shanmugam-ku9og 2 года назад

    Nan 20 years trade panni lakhs kanagana rupayoum, properties, elathu ullan (option I'll), thodarinthu nambigaiyoudan trade panikondu irugiran, equity stock mattum vangi profit panna muduma? Please reply sir.nan comment's parthu therinthu kolugiran. Thangal advice psnnugal sir.

  • @sathyamoorthy7328
    @sathyamoorthy7328 2 года назад +4

    Happy pongal sir!

  • @johnsona6241
    @johnsona6241 2 года назад

    பொங்கல் வாழ்த்துக்கள் சார். நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்

  • @ashwinrajasekaran2955
    @ashwinrajasekaran2955 2 года назад

    Nandri Sir , Pongal vazthukal

  • @samuelthamburaj
    @samuelthamburaj 2 года назад

    உண்மை உண்மை...

  • @sramesh5277
    @sramesh5277 2 года назад +1

    Proud to be tamilan prsunder

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 2 года назад

    தகவலுக்கு நன்றி சகோ!!!

  • @gsvs3731
    @gsvs3731 2 года назад

    தமிழன் தமிழன் தான் நன்றி ஐயா

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 2 года назад

    Sir, thanks, very useful and helpful speech, again thanks

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 2 года назад

    Very useful & motivating speech

  • @mr10r48
    @mr10r48 2 года назад +2

    Sir option trading series tamil la start panunga sir!

  • @TheSkvtube
    @TheSkvtube 2 года назад +2

    வணக்கம்.....
    வாழ்க வளமுடன்.....
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parasakthi7752
    @parasakthi7752 2 года назад +2

    Tq sir.
    Happy pongal