தங்கமா? நிலமா? எதில் முதலீடு செய்யலாம்??? தெளிவாக விளக்கும் ஆனந்த் ஶ்ரீனிவாசன்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • Follow me on Twitter @AnandS1967 (Twitter link : x.com/AnandS1967?s=20)
    Follow us on Facebook: / makkalpechu
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS
    =========================
    #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
  • РазвлеченияРазвлечения

Комментарии • 204

  • @tamils7297
    @tamils7297 12 дней назад +81

    இனி வரும் காலங்களில் விவசாயம் தான் பெரிய மதிப்பு

    • @marymelba7537
      @marymelba7537 9 дней назад +2

      True

    • @kanishkanish9404
      @kanishkanish9404 5 дней назад

      தங்கம் அத்தியாவசய பொருள் இல்ல but விவசாயம் காய் கறி சொறு இல்லாமல் உழிர் வாழமுடியாது யோசிக்க விலைவாசி

    • @Shanmugavelavan
      @Shanmugavelavan 2 часа назад

      விவசாயம்தான் பெரியது......... ❤❤❤❤❤உண்மை.....

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 8 дней назад +21

    ஐயா நிலமும் வேண்டும் தங்கமும் வேண்டும் இதுதான் உண்மை 🦜🦜🦜

  • @BIGleaf
    @BIGleaf 12 дней назад +47

    மக்கள் தொகை பெருக பெருக இடமும் தேவை, தங்கமும் தேவை, இரண்டின் மதிப்பும் வருங்காலத்தில் உயரும்

    • @prakaashj5485
      @prakaashj5485 11 дней назад +4

      தங்கத்தை விட இடத்தின் தேவை அதிகமாகலாம்.

  • @karthikvellaisamy6243
    @karthikvellaisamy6243 18 часов назад +1

    தங்கத்திற்கு தான் எப்பொழுதும் மதிப்பு 👍👍👍👍👌

  • @kamalas8226
    @kamalas8226 4 минуты назад

    நான் இந்த தவரை செய்து விட்டேன்..இடமே வாங்கி இருந்திருக்கலாம்.. ஆனால் ஐயா சொல்வது போல் தங்கம் அவசரத்திற்கு உதவும்..

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 11 дней назад +53

    நிலம் வாங்கி மரம் நட்டால் தங்கத்தைவிட அதிக ரிட்டன்ஸ் கிடைக்கும்

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 9 дней назад +4

      மரம் வாங்குபவன் பூராம் ஒன்னா சேர்ந்து அவன் சொல்றதுதான் விலை அப்படிங்குற மாதிரி monopoly பண்றாங்க.விற்க முடியவில்லை.

    • @archana1520
      @archana1520 9 дней назад +3

      I too have 50 teak wood trees unable to sell in correct price

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 9 дней назад

      @@archana1520 can you tell us the price are they asking and what is your price per ton?
      Just like to know the current situation.

    • @archana1520
      @archana1520 8 дней назад

      @@s.s.shivashankhar4273 it is 30 years old tree,expected 10 k per plant

    • @jo28980
      @jo28980 8 дней назад

      ​@@s.s.shivashankhar4273 the price always based on the tree size.

  • @omarengine1
    @omarengine1 14 дней назад +97

    முன்னாடி கூட்டு குடும்பம் 7-8 பேர் ஒரே வீட்டில் வசித்தனர். தற்போது 2-3 பேருக்கு ஒரு வீடு என்று சமூகம் மாறியது தான் ரியல் எஸ்டேட் விலை உயர காரணம் என்று நான் நினைக்கிறன்.

    • @abdulkadar818
      @abdulkadar818 14 дней назад +4

      Excellent prediction 👌🏼

    • @sivasiva901
      @sivasiva901 14 дней назад +8

      முற்றிலும் உண்மை செய்திகள்😢😢

    • @saravananm8050
      @saravananm8050 13 дней назад +4

      I agree

    • @KalaiyarasiSsaraswathi
      @KalaiyarasiSsaraswathi 9 дней назад +1

      Yes that's correct. But even real estate will vanish the agri land and they are making plot. It's worst case. As of now plots are increasing and most of the area plots are not sell as well.

    • @velusamysivakumar2718
      @velusamysivakumar2718 9 дней назад

      I agree

  • @devaramesh4005
    @devaramesh4005 12 дней назад +24

    தங்கம் benefits movable & instant cash but நிலம் நாம் வாங்கும் இடத்தை பொறுத்து அமையும் 80s.90s. காலத்தில் 10000₹ வாங்கன land இப்போ crores sales panirukanga share market ta veda land safe thaa namba vangura area va future la development ku vaikku irukkara area va pathu vanganum

  • @sathya.c6366
    @sathya.c6366 2 дня назад +1

    தங்கம் & நிலம் & mutual fund என்று பணத்தை பகிர்ந்து சேமிக்கலாம்....

  • @migniku
    @migniku 11 дней назад +7

    Mr Anand is very great knowledgeable person and serving advice to the public

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 9 дней назад +9

    💯 Times அதிகமா மதிப்பு ஏறுவது இடத்தில் தான்

  • @parthasaj1421
    @parthasaj1421 12 дней назад +23

    சோறு சாப்பிட நிலம் வேண்டும்

  • @msn4975
    @msn4975 14 дней назад +8

    In our area, land value increases 3x from 2018. It depends on the area you invest in real estate, but gold does not show this partiality. It gives equal returns irrespective of nationality, region, religion, race, political party, etc etc.
    Gold is highly liquidity asset. I prefer SBI gold ETF over physical or SGB

  • @tamilanda1228
    @tamilanda1228 12 дней назад +20

    உண்மை தான் தங்கம் உடனே விற்க முடியும்

  • @davidrajbharath777
    @davidrajbharath777 13 дней назад +18

    simply speaking
    Gold is like Nifty index- Constantly increasing
    Whereas Land value is like individual stocks, some will increase some wont.

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 14 дней назад +2

    மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤

  • @migniku
    @migniku 11 дней назад +3

    Really very good advise and it’s true

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 23 часа назад

    இன்னைக்கு எல்லா இடத்துக்கும் அதிகமான ரேட் கிடைப்பதில்லை பணம் இருக்கும் முதலாளிகளை இந்த இடத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறார்கள்

  • @bprabhu2625
    @bprabhu2625 12 дней назад +4

    Good morning sir yes you are right on g gold investment
    Coz land investment is always problem for liquidity

  • @Dindigulgoatfarming
    @Dindigulgoatfarming 14 дней назад +3

    சூப்பர் சார்

  • @jagadeeshd6903
    @jagadeeshd6903 11 дней назад +1

    Super thalaiva

  • @iskconbang
    @iskconbang 14 дней назад +2

    100 to 100 percent true explanation sir. Excellent ❤

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 дня назад

    இவரை பேச்ச கேட்டீங்கனா விளங்கின மாதிரி தான்....😂😂

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 12 дней назад +5

    Both Gold & Land are good investments & please add "Shares & Mutual Funds" also Excellent investment...See last 25 years stockmarket ( long term) growth... Please invest in all modes...❤
    Jaihind ❤❤

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 13 дней назад +1

    அருமை sir

  • @DavidBabu-cs5em
    @DavidBabu-cs5em 4 часа назад

    Thank you sir all the best

  • @geojos2496
    @geojos2496 14 дней назад +1

    Superb 🤩🤩🤩...

  • @user-ut8zz8hi5m
    @user-ut8zz8hi5m 8 дней назад +1

    Good Information Sir
    👍👍👍👍👍👍👍👍

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 14 дней назад

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @nagarajm5701
    @nagarajm5701 14 дней назад +2

    Bangalore outer to outer areas such as mysore road ramohalli,Magadi road tavarekere,Nelamangala 2010 rs 300sqft now rs1600-2700 sqft somewhere around 3200 depends upon the layout development bda or private real estate company layout which is near to highway or railway/metro station etc land value is not going higher which was in 2007 period unsaturation

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 14 дней назад

      @@nagarajm5701 Real estate people are cheating us.

  • @kalpanasenthil2524
    @kalpanasenthil2524 13 дней назад +3

    Yes sir gold is good 👍

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 9 дней назад +4

    விவசாயம் தான்யா பெஸ்ட் சோறுதான் முக்கியம்,இனி வரும்காலத்தில் விவசாயம் முக்கியம்,பாதி தங்கம் பாதி?விவசாய நிலம் முதலீடு பன்னலாம்

  • @100acre
    @100acre 12 дней назад

    Nice ❤......

  • @Sathia403
    @Sathia403 14 дней назад +6

    Correct sir

  • @sanjeevia7427
    @sanjeevia7427 4 дня назад

    Congrats sir❤❤❤❤❤

  • @yogeswaranjb
    @yogeswaranjb 14 дней назад +97

    2010 சமயத்தில் நிலம் திடிரென நிலம் பல மடங்கு விலை ஏறியது ஆதாவது over value ஆகிவிட்டது இன்னும் கூட over value தான். அதனால் தான் ஒன்னும் பெரிய year on year increment in value இல்லை. நாங்க ஒரு இடத்தை 2007 இல் சதுரடி 265 க்கு வாங்கினோம் 2015 க்குள்ளே அந்த இடம் 2000-2500 க்கு போய்விட்டது அதாவது 10 மடங்கு வளர்ச்சி ஆனால் அடுத்த 9 ஆண்டுகளில் 3000 தான் ஆகியுள்ளது. இது inflation க்கு கூட ஏறவில்லை. இது எப்போது மீண்டும் ஏறும் என யாருக்கு தெரியும்? கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலம் எவ்வளவு ஏறியுள்ளது என தகவல் இருந்தால் இன்னும் நல்ல புரிதல் கிடைக்கும்.

    • @ganygany8064
      @ganygany8064 14 дней назад +7

      It's based on the place where we buy. My friend bought a land near Guduvanchery in 2011 for 220Rs/sqft. Now it's nearly 3500Rs. Nearly 15 times in 13 yrs. But it will not increase at same phase in future. It might get doubled in 8 to 10 yrs.

    • @yogeswaranjb
      @yogeswaranjb 14 дней назад +2

      @@ganygany8064 I am mentioning the same, now the land value is not going up very fast like it was 10 years back. What will happen in next 10 years seems unpredictable.

    • @ganygany8064
      @ganygany8064 14 дней назад +5

      @@yogeswaranjb Yes, you are right. Before 15yrs land brokers are mostly trustworthy but nowadays many new people are into business and they control the market. Buyers aren't able to meet sellers till the registration date.

    • @jaganathannandhakumar76
      @jaganathannandhakumar76 14 дней назад

      ​@@ganygany8064try to sell. not possible for that rates. only you can say. but cant do

    • @ansglobs
      @ansglobs 14 дней назад +22

      தங்கத்தை விட நிலம் வாங்குவது பல நேரங்களில் நல்ல இலாபம் தான் ஆனால் சில நேரங்களில் அதிகமான துன்பங்களை தந்து ஏமாற்றத்தையும் அளிக்கிறது தங்கம் எப்போதுமே தங்கம் தான்
      இலாபத்தை விட பாதுகாப்பே வாழ்வில் முக்கியம் என்பதுதான் பல ஆயிரம் வருட வாழ்வியல் தத்துவமாக இருக்கிறது

  • @memerjod3762
    @memerjod3762 3 дня назад +1

    Compare to many gold retail chain shop's
    QUALITY & COST is somewhat ok in MALABAR GOLD & DIAMONDS .
    If you want QUALITY TANISHQ is the best place to buy gold .

  • @vidhyaravi3942
    @vidhyaravi3942 9 дней назад

    Anand and kesav the best combo .. but missing it now

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 14 дней назад

    Welcome sir

  • @Vcky8
    @Vcky8 13 дней назад +2

    The interviewer does not seem to have any idea of the questions he is asking. He simply wanted to ask all the written questions 😀. Please have a good interviewer who has knowledge on the topic.
    Other than that, this is valuable information from Anand Sir like always.

  • @ChristianVision2024
    @ChristianVision2024 9 дней назад +5

    What bring all the money if your health is not ok? 😢😢😢

  • @firoja.a1604
    @firoja.a1604 13 дней назад +1

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 14 дней назад

    Vanakkam

  • @rameshk2319
    @rameshk2319 13 дней назад +21

    பேட்டி எடுப்பவர் குருக்க பேசாமல் இருக்க முடியாதா

  • @yanand4036
    @yanand4036 11 дней назад +14

    தங்கம் வாங்குவதை விட நிலம் வாங்குவது நல்லது நிலம் வாங்கினால் தான் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்கும் சமீபத்தில் லேண்ட் வேல்யூ ஏறிட்டே போகுது தங்கத்தை கம்பேர் பண்ணும் போது

  • @VijayaRadhakrishnan-by2vi
    @VijayaRadhakrishnan-by2vi 14 дней назад

    True

  • @vaseegaranvimesgaran4788
    @vaseegaranvimesgaran4788 13 дней назад +5

    i think farm land will be future

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 12 часов назад

    Nilam, becauae there is a good chance land value appreciate exponentially. For ex a 10 lakh land might become a 2 crore value in 15 years (this has happened in many places in india). Gold is more of a steady increase

  • @wendyv8497
    @wendyv8497 9 дней назад

    What is the limit for gold holding per individual please?

  • @rkhomes9962
    @rkhomes9962 14 дней назад

    There will always be demand for apartments within chennai city . Owning a home is more of an emotional decision...

  • @sugubala9111
    @sugubala9111 12 дней назад +2

    Thank you sir ❤🎉 excellent 👌

  • @satyanarayan308
    @satyanarayan308 14 дней назад +1

    Land and gold is the best investment in TN and india. All black money invested in both assets. So all should invest their money in these assets. No one stop black money due to political parties in India.

  • @ShahulWR
    @ShahulWR 14 дней назад +7

    Mumbai la 1sqft is 1L rupees.. Tamilnadu la 1sqft innum 25000 kuda varala..
    Population will increase.. Land rate will increase.. Gold rate will increase..
    Decide your safest bet..

  • @rajeshj4955
    @rajeshj4955 14 дней назад

    🙏

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 9 дней назад +4

    2015 1 pown 18500 land 75000, today rate 1 pown 55000 land 10,00,000 😢

  • @jbinternational4396
    @jbinternational4396 13 дней назад +1

    Thala,question is which is best investment. You speak about best liquidable.

    • @Vcky8
      @Vcky8 13 дней назад +2

      Land depends on place to place. Gold is worldwide.

  • @jayaganeshan8843
    @jayaganeshan8843 7 дней назад +2

    ஐயா நகை தான் நல்லது ஒரு பவுன் வாங்க 55000 இப்போது போதும் அதே55000 க்கு இடம் வாங்க முடியுமா சிறுக சிறுக எடுத்து சேமிக்கலாம் பேங்குக்கே போனாலும் நமக்கு அவசரமாக இருந்தால் பணம் வாங்கலாம் வட்டி கம்மி நமக்கு குடியிருக்க ஒரு வீடு போதும் இது எங்க குறிகோள்

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 10 дней назад

    O k sir thank you sir

  • @HemnathLakshmanan
    @HemnathLakshmanan 13 дней назад +4

    Anchor should wait to finish his answer.

  • @gouthammani6994
    @gouthammani6994 6 дней назад

    Dont go for flats go for individual land ❤ land value getting higher rates near upcoming new project in Sriperumbudur, Mapadu, polivakkam

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 12 дней назад +1

    👍🎉 congratulations 🙏

  • @MrSathi009
    @MrSathi009 11 дней назад +2

    Gold not for investment only for alagu porul BEST investment only land

  • @Invus_prop
    @Invus_prop 14 дней назад +4

    If u need to buy land as investment go and invest on the border areas of the city or if you buy the land on over developed area where prices are high like anna nagar in Chennai leave those property for rent you can get montly 2 lakhs minimum rent more than gold real estate is best investment those who knows the trick to buy

  • @ALITRADER03
    @ALITRADER03 14 дней назад

    EPPOME OORAA VITTU PORADHU ILL NA KASTAM ADAGU VAIKURADHU ANAND SIR PECHU...... INVESTMENT OS TO GROW OUR WEALTH. GOLD AND LAND BOTH ARE BEST TO INVEST FOR LONG TERM ...

  • @manimozhi9838
    @manimozhi9838 14 дней назад +6

    ஐயா நகரங்களில், பெங்களூரின் எந்த பகுதியிலும் எந்த வீடு நிலம் விலை கேட்டாலும்,
    CR cr குரோர் எனும் கோடிகளில் தான் வாங்குவது விற்பது என்பதை தவிர லட்சங்களுக்கு மதிப்பே இல்லை.

  • @user-xt6rv4vy7p
    @user-xt6rv4vy7p 14 дней назад

    Canara rabeco mutual fund pathi sollunga

  • @user-px4pm6hc5q
    @user-px4pm6hc5q 6 дней назад +1

    My choice gold

  • @karthickraja2436
    @karthickraja2436 12 дней назад +3

    Gold is a global currency 😊

  • @beetafernandez8430
    @beetafernandez8430 14 дней назад +1

    Nilam

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 14 дней назад

    Good night Guruva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qp6bt9jg6y
    @user-qp6bt9jg6y 14 дней назад

    100th percent 😀😃😄

  • @indirachandran7247
    @indirachandran7247 10 дней назад +1

    மதுரை ராஜ் மஹால் ஜவுளி கடை அருகே 12 O ClOCK பிரியாணி கடை பிரான்ட்ச் வரப் போவதாக கூறுகிறார்கள் சிலர் தொப்பி வாபா பிரியாணி கடை பிரான்ட்ச் வரப்போகிறது நல்ல லாபம் கிடைக்கிறது என்கிறார்கள் ஆக மொத்தத்தில் எந்த பிரான்ட்ச் வரப்போகிறது உண்மையிலேயே இந்த பிரான்ட்ச்சிஸ் மூலம் மாதம் குறைந்தது 60லட்சம் முதல் ஒரு கோடி வரைவருமானம் கிடைக்கிறது என்கிறார்கள் உன்மையா

  • @vm007
    @vm007 13 дней назад +6

    நிலம் அபார்ட்மென்ட் முதலீடு பழைய ஃபார்முலா. வாங்கியவர்கள் உபயோகிப்பாளர்களாக இருந்தால் பயன். இல்லையென்றால் நட்டத்திற்கே விற்கிறோம்.

    • @periasamisami2444
      @periasamisami2444 12 дней назад +2

      S I think in future it will be very difficult to sale.

  • @sharwankumar1973
    @sharwankumar1973 14 дней назад +35

    தங்கத்தை விட நிலத்திற்குதான் மதிப்பு அதிகம்.

    • @rameshram4386
      @rameshram4386 14 дней назад

      தலைவா இவன் காங்கிரஸ் காரன் எது சொன்னாலும் பொய்தான் சொல்லுவான் 70 வருஷம் ஏமாந்தது போதும்

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 14 дней назад +2

      @@sharwankumar1973 தேவை உள்ள போது.

    • @sivakumar-pd6kv
      @sivakumar-pd6kv 13 дней назад +3

      Land irukira yatatha poruthu

  • @vedan9786
    @vedan9786 14 дней назад +2

    Pathile solla Vida maatraaru.

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 14 дней назад +16

    இனி நிலம் விலை ஏறாது.

    • @GrowwithBarath
      @GrowwithBarath 14 дней назад

      Yen

    • @siva1908
      @siva1908 14 дней назад

      ஏற்கனவே அளவுக்கு மீறி ஏறிவிட்டது.. அடுத்த 20 வருடங்களுக்குள் மக்கள் தொகை குறைவாகும்.. அதாவது இப்போது பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகம் ஆகிவிட்டது

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 14 дней назад +1

      @@GrowwithBarath தேவை குறையுது

    • @sivasiva901
      @sivasiva901 14 дней назад +2

      அப்படி இல்லை
      தேவைகள் அதிகமாக உள்ளது

    • @indhumathi8363
      @indhumathi8363 3 дня назад

      Sir city la over price last 4k sonanga this month 4.5k soldranga inside main city and all 6k minimum its outer Bangalore Attibele side

  • @GaneshPoorvi
    @GaneshPoorvi 7 дней назад +1

    Land is always best gold is not safe

  • @user-pq3zr9bb7x
    @user-pq3zr9bb7x 11 дней назад

    Land is waste because currently land rates are dramatically increased.currently minimum land rate around more than 3 L and main areas around more than 12-15 L per cent.so better gold only

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V 14 дней назад +1

    Nityananda believed in Gold.
    He is living happily with a country on his own.
    I'm not fan of Godman.

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 9 дней назад +1

    Land value is more compared to gold,we can't buy gold for 10cr but we can buy land ,it's use less conversation

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 14 дней назад

    Real estate land investment market value black money rate no fix rate demet ellina money loss

  • @yuvarajappasamy1211
    @yuvarajappasamy1211 9 дней назад +1

    காணி நிலம் வேண்டும் பராசக்தி
    என்றுதான் பாரதியார் பாடினார்
    கையில் பணம் இருந்தால் கிராமப்புறத்தில் பூமி வாங்குங்க

  • @Sathia403
    @Sathia403 14 дней назад +4

    We are heading for big crash..gold is good..

  • @Untangled1921
    @Untangled1921 14 дней назад +1

    He is against land Bcos he may not invested much. That's his personal choice.

  • @sivaraman2351
    @sivaraman2351 День назад

    சாமி உன்கிட்ட இருக்க செத்துரலாம் வித்துட்டு தங்கம் வாங்கிடு😂😂

  • @gobiboss9749
    @gobiboss9749 14 дней назад +1

    Gold vs land vs share edhu best sir

    • @Invus_prop
      @Invus_prop 14 дней назад +5

      Split and invest on all

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 14 дней назад +3

    2:57 let him complete.., we are here to listen Anand , not you interviewr..

  • @sridharan6628
    @sridharan6628 14 дней назад

    WillCustomsduty &GST redusebyGovt

  • @senthilkumara9004
    @senthilkumara9004 13 дней назад

    916 gold benefits

  • @VDPMdhilip
    @VDPMdhilip 12 дней назад +3

    1975 காங்கிரஸ் ஆட்சியில் நில வரைமுறை சட்டத்தால் தங்களின் பல நிலங்களை அடாவடி கும்பளிடம் பறி கொடுத்தனர்.இதன் விளை வாக இன்று ஆட்டைய போட்டவனுக அதிக விலைக்கு விக்குறானுக என்பது உண்மையுலும் உண்மை.

  • @kaliyan3779
    @kaliyan3779 14 дней назад +3

    I can do agriculture and gain 5l to 10l per annum. If I have 1 acres land

    • @jeevanandham2528
      @jeevanandham2528 14 дней назад +2

      😂😂.. விவசாயம் செஞ்சு இவ்வளவு பணம்.. வாய்ப்பில்லை..

    • @gowthams2461
      @gowthams2461 14 дней назад +2

      😂😂 yaru pa nee agriculture la 1l per acre kastam

    • @jeevanandham2528
      @jeevanandham2528 14 дней назад

      @@kaliyan3779 கஞ்சா விவசாயம் செஞ்சாலும் இவ்வளவு வருமானம் வராது

    • @madhuc2127
      @madhuc2127 14 дней назад

      😂😂😂

    • @saravanank4454
      @saravanank4454 14 дней назад +3

      It shows clearly you have 0% knowledge in agriculture. 1 to 2 (including cost you spent) lakhs itself very difficult to achieve even if you have water facility. Its purely based on climate, market rate, labor cost, insects problem, intercrop problems, cow/goat maintenance and sickness management etc... Even insurance claim for losses is very difficult.

  • @aboothahirs4569
    @aboothahirs4569 2 дня назад

    Savings le coin besta ille chain beasta

  • @RageshPU
    @RageshPU 11 дней назад +1

    1-(-2016 to 18 varikaum 1800 rs pr sqft land (siruseri,pudhupakam Navalaur-OMR) now 5500- 7500 rs ....Guideline value 4900 sr at Sri sai avenue thalamabaur )2- Okkiyam Thoripaakkam sholinganallur -4000 t0 6000 rs sqft now 9000 to 12500 ----Govt guideline value increased in this month as well .....sumaa comdeyka GUIDLINE VALUE INCREASE AGAUDHU ? there's a demand bro .......

    • @dviews142
      @dviews142 11 дней назад

      Apdyae say for... Thiruvalluvar near manavalanagar area all.. improvement will there ?

    • @RageshPU
      @RageshPU 6 дней назад

      @@dviews142 Yes ! Govt is planning Industrial Enginering part and its going to be a Satelite city

    • @RageshPU
      @RageshPU 6 дней назад

      *park

    • @dviews142
      @dviews142 6 дней назад

      @@RageshPU yes I too heard six years back.. but because of politics in those areas.. they are not leaving them to develop.. Ilana by now poonamalle thiruvallur will be first.. chengalpet would have not grown... Politics.😟 Thank sir.

    • @RageshPU
      @RageshPU 6 дней назад +1

      @@dviews142 Probably ...But OMR has grown terrfilclly ....I have all my investments there.am part of central chennai ...Another 20 % expected once METRO opreated

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 12 дней назад

    SALAVAKKAM near Chengalpattu is good area.. I have 2 plots, purchased in 15 Years back..

  • @sriselvig1219
    @sriselvig1219 6 дней назад

    சார்சமாயத்திவேலிநாடுகளியிருந்நாங்குடண்கோல்டுசேப்டிஇந்தியவோடபொருஎன்றுதகவள்தொறிந்ததுஇந்யாஓடசொப்படிஎன்றுகூறினார்கள்

  • @vinothkumar-2129
    @vinothkumar-2129 14 дней назад +1

    Mutual fund sip is best..

  • @ravishankarvenkatraman2554
    @ravishankarvenkatraman2554 13 дней назад

    இதயே எத்தன வருஷம் சொல்லுங்க.

  • @AZ-xq6cf
    @AZ-xq6cf 14 дней назад

    IREDA SHARE LONGTERMKU VANGALAMA SIR

  • @sivakumar-pd6kv
    @sivakumar-pd6kv 13 дней назад +1

    Land irukira yatatha poruthu mattum land best matrapadi gold best

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 14 дней назад +2

    நிலம் விலை ஏற்றம் மிக அதிகம்.