Lover Full Movie in Tamil Explanation Review | Movie Explained in Tamil | February 30s

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 86

  • @vishaal7506
    @vishaal7506 9 месяцев назад +45

    I guess they were separated in the climax just like how Jhansi left karthick in Unnale unnale movie

  • @magesbassmages2879
    @magesbassmages2879 9 месяцев назад +74

    இந்த படத்துல காதலே இல்ல செம போர் அடிக்குது

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 9 месяцев назад +4

      Can you say hero parenting plz
      This reviewer says hero parenting is toxic
      Can you explain what kind of toxicity their parents does ?
      Actually what they done plz say

    • @thansila98thansi63
      @thansila98thansi63 8 месяцев назад +1

      ​@@Srivanisareswathy07hero voda appa kudikaran kudichutu vanthu torchel panuvaru

    • @dharanis
      @dharanis 8 месяцев назад

      Yes

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 6 месяцев назад

      எனக்கு ஒரு சந்தேகம்... இந்தப் படம் தமிழ் படமா ஆங்கில படமா???
      நீங்கள் தமிழரா ஆங்கிலேயரா....
      ஆங்கில நாட்டில் பிறந்தவர் மீறி நீங்கள் ஆங்கிலத்தில் கமெண்ட்ஸ் போட்டு இருக்கீங்களே அதான் கேட்டேன்​@@Srivanisareswathy07

  • @User-ercghnc
    @User-ercghnc 9 месяцев назад +17

    It’s toxic love. Consult with psychologist will give better results.

  • @johnnavin
    @johnnavin 9 месяцев назад +24

    படத்தோட ஆரம்பம் முதல் இன்டெர்வல் வரை ஓரளவுக்கு பாக்குறமாரி இருந்தாலும் ஹீரோயின் கிட்ட சும்மா சும்மா கெஞ்சுறது ட்ர பேர்ல டார்ச்சர் பண்றது ரசிக்கும் படிய இல்லை, சொல்லப்போனா குட் நைட் பார்த்த பீலிங் இதுல மிஸ்ஸிங்! ஹீரோயின் பரவாயில்லை ரகம், மணிகண்டனுக்கு செம்ம பியுசர் இருக்கு அதை தக்க வைக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்! மத்த சைடு கேரக்டர் ஒன்னு கூட புடிக்கவில்லை மனசுல நிக்கவே மாட்டேங்குது!

    • @February30s
      @February30s  9 месяцев назад +2

      😊😊😊

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 9 месяцев назад

      Can you say hero parenting plz
      This reviewer says hero parenting is toxic
      Can you explain what kind of toxicity their parents does ?
      Actually what they done plz say

    • @johnnavin
      @johnnavin 9 месяцев назад

      @@Srivanisareswathy07 heroes parenting is the least favourite thing in this movie his family is on toxic relationship due to alcoholism because drinking is injurious to health and life

    • @dharanis
      @dharanis 8 месяцев назад

      Yes

    • @mythilimadhan5449
      @mythilimadhan5449 8 месяцев назад

      Bro padam sema ah thaan irukku

  • @MuthuKumar-dp1nz
    @MuthuKumar-dp1nz 8 месяцев назад +7

    Arun ah matum negative ah pesathinga Divya panathu matu corect a

  • @GurumoorthyGM
    @GurumoorthyGM 5 месяцев назад +1

    U Missed Movie's Important Thing, Climax la Heroine solra word.Hero already irka Depression, Bad Stage la Hero oda Parents pathi solrathu 21:12 That's the actual Pre Climax

  • @sadishjoker
    @sadishjoker 9 месяцев назад +3

    Un குரலை கேட்ட நல்லா தான் இருக்கு பட் நீ எல்லாத்தையும் ஒரே மாதிரி சொல்ற கதைக்கு எத்த மாதிரி. அந்த கதையோட feel பண்றமாதிரி சொல்ல மற்ற sariya

  • @SillyGoose_1608
    @SillyGoose_1608 9 месяцев назад +2

    Bro what is the outcome from story ?

  • @mohamedshajahan7
    @mohamedshajahan7 9 месяцев назад +5

    Vera level explain anna

    • @February30s
      @February30s  9 месяцев назад +1

      Thank you so much bro 😊

  • @Leo_Vicky.
    @Leo_Vicky. 9 месяцев назад +6

    Premalu movie explain video pannunga bro

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 9 месяцев назад +6

    Lovely explanation bro ❤❤❤❤

    • @February30s
      @February30s  9 месяцев назад +1

      Thank you so much sister 😊

  • @hemapriyasv4304
    @hemapriyasv4304 9 месяцев назад +5

    300 th vedio of feb 30s channel congrats ❤

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 6 месяцев назад +1

    இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை வெறும் இரைச்சலாக இருக்கின்றது... நடிப்பவர்கள் பேசும் பொழுது இசை கலந்து வரும் பொழுது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை... நடிப்பவர்கள் பேசும்பொழுது இசையை அங்கு இருக்கக் கூடாது அந்த நிமிடம் அமைதி நிலவ வேண்டும் அப்போதுதான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு புரியும்... சும்மா நான் பின்னணி இசை நல்லா அமைப்பேன் என்பதற்காக படம் முழுவதும் பின்னணி இசை அடித்துக் கொண்டே இருந்தால் படம் பார்ப்பதற்கு விருப்பம் இல்லாமல் போய்விடும் அது தெரியாதா இந்த இசையமைப்பாளருக்கு????? ஆங்கிலத்தில் சொன்னால் வெறி டிஸ்டர்பன்ஸ் டிஸ்டர்ப் பண்ணிட்டு மியூசிக்

  • @pokeking5756
    @pokeking5756 9 месяцев назад +5

    Bro 16.02.2024 Friday jayamravi siren movie release aguthu neenga full movie review video podunga request

  • @nithya.p4182
    @nithya.p4182 9 месяцев назад +9

    Climax la ena sola varanga

  • @tlcreations7416
    @tlcreations7416 Месяц назад +2

    Inda padam climax la sera maatangala pao?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 8 месяцев назад +1

    Movie name should be Break Up

  • @vmv1544
    @vmv1544 9 месяцев назад +27

    இது படமா?
    Seriously இதுக்கு அவுங்க வேற எதாவது நல்ல கதை choose பண்ணி படம் பண்ணிருக்கலாம்
    எல்லாரையும் தான் சொல்றேன்
    அவ்ளோ சூப்பர் title ஆனா worth இல்ல
    Just like PRINCE for SK

  • @lovinsa
    @lovinsa 9 месяцев назад +8

    சேரும் ஆனா சேராது..!😅
    பிரியும் ஆனா பிரியாது..!😅

    • @dharanis
      @dharanis 7 месяцев назад

      😂😂😂 .. ivargal seravum ilai.. piriyavum ilai

  • @renugachem9892
    @renugachem9892 9 месяцев назад +2

    Siren movie review podunga na

  • @SaravananVictory
    @SaravananVictory 9 месяцев назад +3

    Joint?

  • @Ak23Ifaaofficial-mq6gs
    @Ak23Ifaaofficial-mq6gs 9 месяцев назад +2

    chiclets 2k moive definition upload Pannu ga bro pls

  • @VinothKumar-mz1wi
    @VinothKumar-mz1wi 8 месяцев назад +4

    Neega normalvea peasalamea yeathuku ippadi story sollidrga onnum puriyala🥱

  • @candy19887
    @candy19887 9 месяцев назад +4

    Joint na enna bro🤔🤔

  • @SaravananVictory
    @SaravananVictory 9 месяцев назад +3

    இது love movie?

  • @maddyr2557
    @maddyr2557 9 месяцев назад +3

    Indha movie endha ott la bro vandhurku

  • @pokeking5756
    @pokeking5756 9 месяцев назад +3

    Bro actor bharath in eppadaiku kadhal full movie review video podunga request nanba

  • @anojananoj8257
    @anojananoj8257 5 месяцев назад

    Climax Enna seruvangalaa illa sera matangalaa yaravathu solunga

  • @roshnigrace6664
    @roshnigrace6664 9 месяцев назад +10

    Unga video supera iruku pls keep continuing 🎉

  • @CinnaThambi-vn7vx
    @CinnaThambi-vn7vx 8 месяцев назад +6

    Now i having a same situation...
    But
    Break panna mudila..
    Daily sanda problem.
    But we are close bonded..
    One day pesamakuda erukamudila

  • @dharanis
    @dharanis 8 месяцев назад +1

    Explanation nice... But padam nalla ila..

  • @veeracveera2647
    @veeracveera2647 9 месяцев назад +1

    Anna perama Katha move revui

  • @arthiarthi800
    @arthiarthi800 9 месяцев назад +3

    Hiii bro❤

  • @VivekaL-u4r
    @VivekaL-u4r 9 месяцев назад +1

    Premalu explain

  • @sheelamaha2148
    @sheelamaha2148 9 месяцев назад +5

    Unga voice mattum super..film romba mokkai

  • @srinidhi3897
    @srinidhi3897 9 месяцев назад +2

    Hi ❤

  • @jayachandru.ggovindaraj9857
    @jayachandru.ggovindaraj9857 8 месяцев назад +2

    Onnu sernthangala illiya?

  • @queeengirl7
    @queeengirl7 8 месяцев назад

    Senthagala ilaya last ag

  • @meditation12340
    @meditation12340 9 месяцев назад +4

    Bore brother

  • @prettygirl2765
    @prettygirl2765 7 месяцев назад +2

    Nallave illaye movie 😑

  • @RakeshRAKESH-fz5kk
    @RakeshRAKESH-fz5kk 3 месяца назад

    End la onnu serala ana onnu seruvangala

  • @devianju1989
    @devianju1989 8 месяцев назад +2

    கேவலமான lover

  • @anatha1805
    @anatha1805 9 месяцев назад +3

    Hi

  • @நம்பிக்கை-ச9ட
    @நம்பிக்கை-ச9ட 9 месяцев назад +3

    Laal salam

  • @lakshmilakshmi2767
    @lakshmilakshmi2767 9 месяцев назад +2

    Bro Hanuman movie explanation please ❤

  • @RakeshRAKESH-fz5kk
    @RakeshRAKESH-fz5kk 3 месяца назад

    Enaku entha movie end puriyala enna tha solla varanga

  • @abhishekashwin3304
    @abhishekashwin3304 9 месяцев назад +4

    Great way of explaining!

    • @February30s
      @February30s  9 месяцев назад

      Thank you so much bro 😊

  • @CinnaThambi-vn7vx
    @CinnaThambi-vn7vx 8 месяцев назад +10

    Toxic love....
    Always true...
    Not a toxic it's possessive...

    • @DeepaL-x3k
      @DeepaL-x3k 7 месяцев назад +1

      Over possessive is toxic

  • @iswaran83
    @iswaran83 7 месяцев назад +1

    Immature love

  • @jeyasudha6257
    @jeyasudha6257 7 месяцев назад

    Kadaisila rendu perum onnah irupangala ilaya

  • @nellaisathiya3844
    @nellaisathiya3844 6 месяцев назад +1

    Worst climax.

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 8 месяцев назад +1

    Mayiru Mari irundhichi

  • @Roni-vp5fg
    @Roni-vp5fg 9 месяцев назад +3

    First viewer 😮😮

    • @February30s
      @February30s  9 месяцев назад +1

      Thank you sooooooooo much ji 😊

  • @MuthuKarupan-hi8yu
    @MuthuKarupan-hi8yu 9 месяцев назад +5

    Upload at 11:02 PM

    • @February30s
      @February30s  9 месяцев назад +1

      Athuku munadiye panitanugaley😊

  • @RajeshSriMuthu
    @RajeshSriMuthu 9 месяцев назад +3

    mokkai padam