தீபா பப்ஸ் 😂🤣 I Deepa Puffs 😫😡 I Unlimited comedy 😂😁

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 464

  • @Sixtyfive652
    @Sixtyfive652 4 месяца назад +238

    எதிர்பார்க்கவே இல்ல கீழ விழுந்து அழுவாங்க வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது bro super

  • @SureshKumar-zy5lm
    @SureshKumar-zy5lm 4 месяца назад +36

    ஹலோ பிரதர் சிஸ்டர் நீங்க என்ன இப்படி பண்றீங்களே ரொம்ப அநியாயம் பண்றீங்க இந்த மாதிரி சிரிப்பா நான் பார்த்ததே இல்ல அம்மா சூப்பர் செம காமெடி ரொம்ப பயங்கர காமெடியா இருக்கு என்ஜாய் பண்றோம் நாங்க ரொம்ப இன்னும் கண்டினியூ பண்ணுங்க

  • @SRIIBUILDERS
    @SRIIBUILDERS 4 месяца назад +12

    சதீஷ் பிரதர் வேற லெவல் மாஸ் பண்றீங்க பிரதர் சாதாரண பப்ஸ் வச்சேன் இந்த ஓட்டு ஓட்டறீங்களே பிரதர் எம்மா என்னால முடியல பிரதர் சிரிச்சே அதிலேயே அம்மா வேற லெவல் இப்ப டெவலப்மெண்ட் அப்பா சாமி முடியல இதே மாதிரி கண்டினியூ பண்ணுங்க டெய்லி ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன்

  • @manimalasathish2360
    @manimalasathish2360 4 месяца назад +48

    Sathish amma acting 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @radhakarthikeyan4742
    @radhakarthikeyan4742 4 месяца назад +13

    Semma Sathish, Amma and Deepa acting😂😂😂😂

  • @rarchufs1
    @rarchufs1 4 месяца назад +155

    Amma oda acting super❤

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 4 месяца назад +61

    Final touch semma twist 😂❤

  • @johnmossess7779
    @johnmossess7779 4 месяца назад +96

    Final Deepa acting ultimate 😂😂😂😂...semma maturity pa😅😅😅

  • @allinallanjana2328
    @allinallanjana2328 4 месяца назад +12

    Wow Amma Sathish Deepa acting vera level ❤❤❤😂😂😂😂👌👌👌

  • @தமிழ்பேசுவோம்-ஞ2ய

    சதிஸ் தீபா என்னா நடிப்பு😂😂😂 ரொம்ப சிரிச்சுட்டேன்😂😂🎉

  • @madhukumar4596
    @madhukumar4596 4 месяца назад +20

    யதார்தமான மாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @raviathammal7097
    @raviathammal7097 4 месяца назад +29

    சதீஷ் செல்ல வார்த்தை இல்லை நடிப்பு அருமை சூப்பர் ஹஹஹஹஹஹஹஹஹஹ

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 4 месяца назад +31

    ஐயா சதீஸ் சிரிப்பு தாங்க முடியல❤❤❤ super da

  • @sarala.k6150
    @sarala.k6150 3 месяца назад +1

    Oh my god sirichi sirichi vazhiru valikkuthu semma deepa mam acting ...mind full depression oh erunthuchi vedio pathathum mind relax so happy both are very well ❤❤❤

  • @chithrag9929
    @chithrag9929 Месяц назад +1

    ரியல்லி அம்மா mela ரொம்பவே பாசம் .. .
    Good son

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 4 месяца назад +34

    பூனை குரங்கு கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது 😂😂😂

  • @rmoongladson
    @rmoongladson 4 месяца назад +26

    OMG, mudiyala da saami 😂🤣😂🤣, amma and deepa sis ultimate as usual

  • @umaShankar-co2um
    @umaShankar-co2um 4 месяца назад +21

    😂😂😂😂😂😂😂😂😂😂
    எனக்கு குழந்தை பருவம் ஞாபகம் வந்து விட்டது
    அம்மா
    தலைவர் சதீஷ்
    அக்கா தீபா
    மூவரும் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gowrikumaresan13
    @Gowrikumaresan13 4 месяца назад +9

    Amma sathish anna acting super😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kvenkatesh8368
    @kvenkatesh8368 4 месяца назад +2

    நீர் நல்ல மகன் நின் தாய் நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க!!

  • @Gowrikumaresan13
    @Gowrikumaresan13 4 месяца назад +8

    Super....ithuvaraikum na eantha video ku ivalo smile pannunathe illa....bro.and sis,amma❤❤😂😂😂🎉🎉🎉🎉

  • @venkat56able
    @venkat56able 4 месяца назад +3

    Semma comedy ..Mummy acting super o super..Sathish,Deepa as usual..👌

  • @hemaharini2005
    @hemaharini2005 4 месяца назад +8

    Deepa acting super 👌😂😂

  • @padmalatha5962
    @padmalatha5962 4 месяца назад +9

    I'm enjoying a lot its like a medicine. My day will be complete with you people. Thankyou people laughter is a medicine in stressful days, you people are doing tremendous job. I appreciate it. Love you all keep going.

  • @delhibabu5095
    @delhibabu5095 4 месяца назад +5

    3 of you are awesome. Finishing touch deepa sis 👌🏻 wow

  • @ruben1605
    @ruben1605 Месяц назад +1

    thambi thoonguraan 😂😂😂😂 is the epic

  • @VinothKumar-uv8hb
    @VinothKumar-uv8hb 4 месяца назад +1

    Pupps pupps pupps vegtable pupps song super 😂😂😂

  • @joyaaronrocks7512
    @joyaaronrocks7512 3 месяца назад +1

    Deepa entry ku apram video highlight

  • @vijayrohit8738
    @vijayrohit8738 2 дня назад

    😅 Amma acting vera level bro 😂😂😅

  • @AyyanarAyyanar-d2l
    @AyyanarAyyanar-d2l 4 месяца назад +15

    Final deepa action ultimate

  • @MunisBharathi
    @MunisBharathi 4 месяца назад +1

    அண்ணன் முடியல உங்களோட காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது

  • @shyaminisadeesh7915
    @shyaminisadeesh7915 4 месяца назад +1

    Sathish நடிப்பு அருமை 😂

  • @SoniyaKrishnan-h2h
    @SoniyaKrishnan-h2h 3 месяца назад +1

    வீடியோ பார்த்து முடிச்சுட்டு அரை மணி நேரமா சிரிச்சு 😄😄👌👌

  • @guhanff852
    @guhanff852 4 месяца назад +1

    சதீஷ் சூப்பர் எதிர்பார்க்கவே இல்லை

  • @SaranyaSaranya-st2be
    @SaranyaSaranya-st2be 29 дней назад +1

    Nan ethir parkave Ella keezha vizhunthu azhuvanganu sema sirippu super 🎉

  • @kvenkatesh8368
    @kvenkatesh8368 4 месяца назад +10

    இதை பார்க்கும் போது என் அம்மா நினைவுகள் எனக்கு வருகிறது

  • @muruganflower1425
    @muruganflower1425 4 месяца назад +1

    நவின் அக்கா சதிஷ் திபா உங்கள் நடிப்பு மிகவும் அருமை பழவந்தாங்கல் குட்டி

  • @swapnasridhar646
    @swapnasridhar646 4 месяца назад +10

    Omg 😱😂😂😂 couldn't stop laughing 😅😅😅. Vera level amazing u three are.

  • @lavashrekabts
    @lavashrekabts 4 месяца назад +7

    😂😂😂😂😂 kadaisila vera level 😂😂😂😂😂😂

  • @SheelaK-zt4nx
    @SheelaK-zt4nx 15 дней назад

    Sathes. & amma. Commedy. Super..

  • @kousalyar9862
    @kousalyar9862 4 месяца назад +2

    Satish u are rocking😂😂Amma u are too good

  • @143rbt5
    @143rbt5 4 месяца назад +16

    Sathama sirichitay🤣🤣🤣🤣🤣

  • @arputham5536
    @arputham5536 2 месяца назад +1

    Ye vera level pa climax

  • @sangeethas998
    @sangeethas998 4 месяца назад +6

    Anna amma bayangaram.anni vera level. ammavoda neraya videos podunga

  • @moraviva
    @moraviva 3 месяца назад +1

    எங்க வீட்டு ள இப்படித்தான் நடக்கும் அய்யோ முடியலப்பா ❤❤❤❤❤

  • @doctorranjith
    @doctorranjith 4 месяца назад +1

    Semma concept pa 👌👌👏👏🤣🤣😅😂😅🤣👌👏👏

  • @godofgames7439
    @godofgames7439 4 месяца назад +12

    Super Sathish stress release sathish❤

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 4 месяца назад +1

    Sema content i love this couple 😅

  • @Le.ka79
    @Le.ka79 4 месяца назад +2

    சத்தியமா வே ற லெவல் காமெடி😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MunesMy
    @MunesMy 4 месяца назад +20

    அண்ணா அம்மா நடிப்பு சூப்பர்❤❤❤❤

  • @selvaganesh6737
    @selvaganesh6737 21 день назад +1

    Ultimate Comedy 😂

  • @shanthin6030
    @shanthin6030 4 месяца назад +2

    Last la deepa acting superb... 😂😂

  • @sumathi871
    @sumathi871 4 месяца назад +52

    😂😂 enna intha alavuku irangi performance panranga deepa

    • @sankarKumar-xo9rf
      @sankarKumar-xo9rf 4 месяца назад

      Kaasu kidaicha pounam kuda yendhikum.piragu irangi performance pannuradhula yenna periya vishayam.

    • @gopim4930
      @gopim4930 4 месяца назад +1

      ​@@sankarKumar-xo9rf plz don't use bad think take only funny

  • @thilagavathithilagavathi224
    @thilagavathithilagavathi224 2 месяца назад

    Romba Nala nadikuringa anna vera level😊😊😊

  • @varathanvarathanvarathan9933
    @varathanvarathanvarathan9933 4 месяца назад +1

    Pappa sappidum podhu eni unga comedy niyapagam varum family jokes best level

  • @muthulakshmik5546
    @muthulakshmik5546 8 дней назад

    Enakum ipdithan kovam varum adhu ennamo nammaloda pupsa yaravadhu sapta avlodha Deepa super 😂😂😂😂

  • @mangaik.v9400
    @mangaik.v9400 4 месяца назад +3

    சதீஸ் தீபா &அம்மா 👌

  • @bhava1711
    @bhava1711 4 месяца назад +10

    Ayayoo mudila 😂 bayangrama sirika vachutinga pa semma concept 😂😂😂😂😂😂😂😂

  • @sureshsibinaofficial
    @sureshsibinaofficial 4 месяца назад +3

    வேற லெவல் அம்மாவும் அக்காவும் போட்டி போட்டு performance பண்றாங்க சிரிச்சு சிரிச்சு கண்ணுலயே தண்ணி வந்துருச்சு... உங்க familykke காமெடி சென்ஸ் செம bro. 😜🤣🤣

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 2 месяца назад +1

    Fantastic 😅😅😅😂😂😂😂❤❤❤❤

  • @mirudhulasezhiyan
    @mirudhulasezhiyan 4 месяца назад +1

    ஐய்யோ சத்தமா சிருச்சுட்டேன் 😂😂😂😂😂

  • @bksouraj
    @bksouraj 27 дней назад

    Super sirippu! Bring out more comedies, all the best 🎉

  • @Sam_Fathiii
    @Sam_Fathiii 4 месяца назад +58

    யாருக்கு இவங்க comedy புடிச்சிருக்கு🙋🏻‍♀️

  • @SakthivelSakthivel-jz3ln
    @SakthivelSakthivel-jz3ln 2 месяца назад

    Super anna unga comedy vera leval and deppa 😂akka

  • @rajag7087
    @rajag7087 4 месяца назад +1

    முதலை வாயா
    ஓல வாயா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AmusedPhotographs-jh4vo
    @AmusedPhotographs-jh4vo 4 месяца назад +6

    Vera level 😂😂😂 semma end

  • @mosesdan2808
    @mosesdan2808 4 месяца назад

    Climax 5sec role 😂😂😂😂ultimate😊😊deepa the superstar of RUclips

  • @JanakiSweet
    @JanakiSweet 2 дня назад

    Sathish.ana.i.lovu.so.mach😊😊😊😊😊😊😊😊😊😊

  • @aishus5933
    @aishus5933 4 месяца назад +1

    Cute performance by you guys.

  • @muralichiyan
    @muralichiyan 4 месяца назад +1

    Enna oru maturity 😂😂😂😂

  • @nithisona7019
    @nithisona7019 4 месяца назад +3

    Deepz u nailed it 😂😂😂

  • @Gokil98
    @Gokil98 4 месяца назад +1

    Hai bro unga family comedy sema entertainment idhuvaraiku na unga shorts tha paththa but 3 chapathi comedy patha piragu unga videos pakka arambiuchtta unga comedy ennoda kavalai teerkiradhu

  • @venbatamizh3704
    @venbatamizh3704 4 месяца назад +1

    என்ன ஒரு குடும்பம்.
    இந்த மாதிரி ஒரு அம்மா பிள்ளையை பார்த்ததேயில்லை.

  • @jayamece1924
    @jayamece1924 4 месяца назад

    Anne Amma acting vera level Anne...

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 2 месяца назад +2

    தீபா அவர்கள் கீழே விழுந்து காலை கையை உதைத்து அடம் பிடிப்பது... உண்மையிலேயே அல்டிமேட்... தாயார் என்னமா நடிக்கிறாங்க... எல்லாம் டைரக்டர் திறமை... சதீஷ் அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. டைரக்சன் நடிப்பு அனைத்திலும் சிறப்பு... வாழ்க வளமுடன்🙏

  • @shobhakrishnamurthy9566
    @shobhakrishnamurthy9566 4 месяца назад +7

    Twist in end 😂😂😂😂

  • @Rachel67822
    @Rachel67822 4 месяца назад +3

    Deepa so at the end too funny❤❤😂 mom at the final dialogue super😂😂😂😂😂

  • @padmalatha5962
    @padmalatha5962 4 месяца назад +1

    Amma is my favorite

  • @ganeshmic147
    @ganeshmic147 2 месяца назад

    சூப்பர் மாமியார் மருமகள் அலப்பறைகள் எவ்வளவு ஒற்றுமை வன் கண் படும் போல ❤❤❤❤

  • @vaidyanathanr1564
    @vaidyanathanr1564 4 месяца назад +4

    Amma vera level. Love you all❤️

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 4 месяца назад +1

    Sis feeling i understand😢😅Puffs is emonational for me also in school functions and all they give puffs only 👌👌👌🥰

  • @harjith.m9478
    @harjith.m9478 3 дня назад

    Super climax pa 😂😂😂😂😂

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 4 месяца назад +1

    Superb act.i thoroughly enjoyed it

  • @vasanthashankar7666
    @vasanthashankar7666 4 месяца назад +2

    I'm from karnataka.. I just love ur all videos. Super comedy sathish mama and deepa akka..

  • @tharunkumarvenkatesan9910
    @tharunkumarvenkatesan9910 4 месяца назад +3

    Amma acting super❤❤❤. Satheesh most of the dialogs are incorrect 😂😂😂

  • @udayanajith
    @udayanajith 4 месяца назад +1

    Ultimate.....Deepa......sema😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @monicasujatha2081
    @monicasujatha2081 4 месяца назад +2

    Super acting. I got stomach pain by laughing the most. Hats off.

  • @BanuChidambaram
    @BanuChidambaram 4 месяца назад +1

    😂😂😂😂😂😂😂Sathiyama solren bro srichu srichu vairu valiuthu amma oda acting vera level sis nega kela vilunthum mobile pedichutu ultimate satish bro superooooo super👌👌😍😍😍😍❤️❤️❤️❤️

  • @srilakshmi1163
    @srilakshmi1163 20 дней назад

    Relatable in my family too.

  • @rajag7087
    @rajag7087 4 месяца назад +2

    அக்னி நட்சத்திரம் பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்

  • @umamaheswariselvakumar3155
    @umamaheswariselvakumar3155 4 месяца назад +2

    Sathish final touch super deepa amma and you semma...still laughing

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx 4 месяца назад +1

    Sathish anna and deepa akka your comedy videos are very super congrats

  • @vjmakavjmaka2194
    @vjmakavjmaka2194 4 месяца назад +2

    Thoongara Mathri nadikaren😂😂😂😂😂

  • @ShakilaBanu-b3o
    @ShakilaBanu-b3o 4 месяца назад +1

    😂😂😂😂😂😂 சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @naseemafarshad426
    @naseemafarshad426 4 месяца назад

    Super brother n deepa ....both are acting too good it's really very nice to watch your comedy at night sleep .. God bless you ...mother is acting 🙏 is too good ..need to appreciate her talent .

  • @RevathyRevathy-z2e
    @RevathyRevathy-z2e 4 месяца назад +3

    Sathish and deepa❤❤❤❤

  • @surya-tr5bp
    @surya-tr5bp 3 месяца назад

    Deepa acting super

  • @jenipriya3533
    @jenipriya3533 3 месяца назад +1

    Thaai ku pudikum 😅😅😅😅😅😅😅

  • @AnbumalarRamalingam-l5e
    @AnbumalarRamalingam-l5e 4 месяца назад

    My stress busters... God bless u both

  • @rameshk1290
    @rameshk1290 26 дней назад

    Ammanadipu 😊super