ஏ தமிழே.....உன் அகராதியில் "பாராட்டு" வதற்கான வார்த்தைகளை இன்னும் அதிகமாக்க வேண்டும். ஏனென்றால் "அம்மா சமையலை" பாராட்ட மட்டுமே தனி அகராதி வேண்டும். இப்படிக்கு பாராட்ட வார்த்தைகளின்றி தவிக்கும் ரசிகன்..
அம்மா நீங்கா சொன்ன மாதிரியே செய்தேன் மிகவும் அருமையா இருந்தது என் குழந்தைகள் ருசுச்சு சாப்பிட்டாங்க அம்மா எங்களுக்கு இன்னொரு தாய் நீங்கா வாழ்த்த வயதில்லை 🙏🙏
உங்களுடைய அனைத்து வீடியோ அருமை அம்மா.. எனக்கு முன்பு எந்த கறியும் வைக்க தெரியாது..ஆனால் உங்கள் அனைத்து வீடியோ பார்த்தவுடன்..இப்போ எனக்கு அனைத்து குழம்பு வைக்க தெரியும்..உங்களுக்கு மிக்க நன்றி...
Amma vanakam... Iniku unga resipy pathu iruken..Athu mattu ila enaku suthama samaikka thryathu but intha ventakka kulambu senjutten...😍 Taste sammmme en keiyala en ammy dad sapda poranga....Tank u soo muchu amma 😘
Super ma 😘😘this is my first comment in utube channel.. So nice to hear d way u r telling ma😘😘😘 very nice recipe ma i subscribed since u told ammas channel 🙏 loved d way u r explaining
அம்மா உங்கள் சமையல் தொகுப்பு பெண்களை விட ஆண்கள் ரசிகர்கள் தான் அதிகம் எனக்கு திருமணம் ஆகி 12 வருஷம் ஆகுது வாழ்வில் முதன் முறையாக இன்று சிக்கன் குழம்பு உங்கள் குறிப்பை கேட்டு வைத்தேன் நான் கூட இந்த மாதிரி குழம்பு வைக்கலையே என்று என் மனைவி ஆணந்தகண்ணிர் நன்றி அம்மா
Vanakam Amma unga samaiyal super ma. Amma na idli'ku maavu karaichu vacha maavu pulikave matenguthu Enna reason theriyala maavu epdi karaikanum thanniya karaikunuma illa kettiya karaikunuma please ma oru tips sollunga ma
ஏ தமிழே.....உன் அகராதியில் "பாராட்டு" வதற்கான வார்த்தைகளை இன்னும் அதிகமாக்க வேண்டும். ஏனென்றால் "அம்மா சமையலை" பாராட்ட மட்டுமே தனி அகராதி வேண்டும்.
இப்படிக்கு
பாராட்ட வார்த்தைகளின்றி தவிக்கும் ரசிகன்..
Hi ma romba nalla irku ☺️☺️ eppadi ma ippadi ??? Super ah irku ma
@@AmmaSamayal நன்றி அம்மா
Thirumalai Raghavan c
chicken kolaipu
Super amma
வணக்கம் அம்மா 🙏🌹 உங்கள் குரலை கேட்பதே சந்தோசமாக இருக்கிறது 👍 நன்றிகள் கோடி மா🙏🙏🙏🌹🌹🌹
அம்மா உங்கள் சொல் படி செய்தேன் அருமை 😋😋😋😋😋😋😘😍😍😍நன்றி அம்மா
அம்மா நீங்கா சொன்ன மாதிரியே செய்தேன் மிகவும் அருமையா இருந்தது என் குழந்தைகள் ருசுச்சு சாப்பிட்டாங்க அம்மா எங்களுக்கு இன்னொரு தாய் நீங்கா வாழ்த்த வயதில்லை 🙏🙏
அம்மா நான் உங்கள் வீடியோக்களை பார்த்து சமைத்தேன் சூப்பரா இருந்தது.
அம்மா நீங்க எந்த Recipe செய்தாலும் நல்ல சுவையாக இருக்கிறது
உங்களுடைய அனைத்து வீடியோ அருமை அம்மா.. எனக்கு முன்பு எந்த கறியும் வைக்க தெரியாது..ஆனால் உங்கள் அனைத்து வீடியோ பார்த்தவுடன்..இப்போ எனக்கு அனைத்து குழம்பு வைக்க தெரியும்..உங்களுக்கு மிக்க நன்றி...
Amma nega sona mathiri tha na pannan supera...😋 Eruthuchi en hus nala sapdaga tq so much amma😊😊😊😊😊😊💞u r really great amma...
அம்மா உங்க எல்லா ரெசிபியும்
தூள் தூள் தூள்....
😚😚😚😚😚😚😚
Super amma ...... iniki intha kuzhambu seithen nalla arumaiyaga irunthu amma
Simple ah solli tharenga aunty... thanks... especially ur way of teaching with the word ‘amma’ was really nice.. felt like close relation...
அம்மா வணக்கம் உங்க குரலும் நீங்கள் பேசும் விதமும் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி
அம்மா சூப்பர்
உண்மை 👍🙏🌹
Amma vanakam... Iniku unga resipy pathu iruken..Athu mattu ila enaku suthama samaikka thryathu but intha ventakka kulambu senjutten...😍 Taste sammmme en keiyala en ammy dad sapda poranga....Tank u soo muchu amma 😘
இந்த ரரெஸிபியும் ரொம்பவும் நல்லாவே இருக்கும் . பார்த்தாலே வாய் ஊறுது
அம்மா அம்மா தான் பேச்சி சொல்ற விதம் எல்லாம் அருமை 💐💐👌👍
Hi Amma..I'm from Malaysia...today I tried this kolumbu..really superb ..thanks alot amma
Ongala pathuu Samachen sathima soldra anikii yaniya yallamee parathunanga thanku maa😘😘😘
புதிய தலைமுறைக்கு ஒரு வர பிரசாதம் படிப்பை முடித்துத்திருமணம் ஆகும் பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும் அம்மா.
Shakila sankar
There may not be separately as education. Life itself maybe as education...
Thank you God bless you amma
Amma nennga pandra.samaiyal than nanum pandra supera iruku Amma🙏
I tried this recipe. Tnx Amma. It was super delicious 😋.
Hi mam nenga sonna mathiri intha kuzhambu senja superb ah irunthuchu mam nenga seira ellameh superb mam
Ungaludaiya mutton soupkulambu senju pathen semma Amma tqqqqq
Very super nice 👌
Amma very nice ur videos ur explanation vera level amma 😊😊😊😊😊
Try pannen super a irunthathu amma
Super amma. I tried and it came out very well. Thank you. 😋
Kuzhambu innaiku pannineyn supper mam
Tried this amma..came out very well..thanks for sharing
First time Utne comment pander super ma😁😁😁
Super samayal amma👌👌👌👌👌👌👌👌👍
super taste na eniki seithu parthan arumai
Super Amma enga vittila seythen super irunthuchu
Unga samiyal ellame sempala irunthalum super enakku rompa pitikkum
Vendaikkai pulikulambu my favorite Enakku rompa pidicha kulampu Na kandippa try pannuven Amma thanks for tips
Hi ma Thankyou so much senji kalakunga ma ☺️☺️☺️
Thank you so much recipe was so good
நல்லா சமைக்கரீங்க மிக்க நன்றி
Nalla iruku thanks
Super ma romba nalla iruku
Great ma unga summayal very tasty 😋
Romba super,my fav recipe ma
Romba romba thanks ma ☺️☺️
Super tasty 😋😋
Super 👌 Amma 👏😊
I try today
அம்மா காரகுழம்பு சூப்பரா இருக்கு அம்மா
super ma your cooking very different😃😃😃😃😃
Hi sweety thankyou ma ☺️☺️
Ok super amma
Super n Thanks amma
உங்களோட சமையல் தாம்மா பாத்து என் வீட்டுகாருக்கும் என் பிள்ளைகளுக்கும் செஞ்சு குடுக்குறேன்.
Me too mam
Amma na try panepathan super tast
Hi mam very useful and very nice
Ok i am waiting😍😍😍
Sure ma ☺️☺️
அருமை அம்மா
Amma unga video paarththale yenakku yennoda ammavai paarththadhu mari irukkuma
Nice😃
Wow semma tasty 🙏 Amma Samayal 👍🌷🌻💐
I will try tomorrow
Unga peachchum arumai unga samayal adha vida arumai super amma
Super ma 😘😘this is my first comment in utube channel.. So nice to hear d way u r telling ma😘😘😘 very nice recipe ma i subscribed since u told ammas channel 🙏 loved d way u r explaining
Hi devi thankyou so much for ur valuable comment ma ☺️☺️☺️
அம்மா உங்கள் சமையல் தொகுப்பு
பெண்களை விட ஆண்கள் ரசிகர்கள் தான் அதிகம்
எனக்கு திருமணம் ஆகி
12 வருஷம் ஆகுது
வாழ்வில் முதன் முறையாக
இன்று சிக்கன் குழம்பு
உங்கள் குறிப்பை கேட்டு வைத்தேன் நான் கூட இந்த மாதிரி குழம்பு வைக்கலையே என்று என் மனைவி ஆணந்தகண்ணிர்
நன்றி அம்மா
Super ma. Unka samayala adichikavae mudiyathu ma. Amma samayal na amma samayal than
Ha ha romba romba romba thanks ma ☺️☺️☺️
👌👌
Nice
வாறே லெவெல் மாம் சூப்பர்
Super ma😘😍😊
Wow...super
Hi dpika thanks ma ☺️☺️
கொஞ்சம் பெருங்காயம்,கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் இன்னமும் சூப்பராகயிருக்கும்.
Amma தேங்காய் முந்திரி சேர்க்கணுமா கண்டிப்பாக..optional thane ma
my Fvrrrrrrrrrrrrr kulapu amma
Hi sasi rekha romba thanks ma ☺️☺️
Super ma
Nice mam I will try this recipe in Home... Good... Keep on going.... Updated new recipes mam..👌🤝
Vazgavalamudanamma
அருமையான குழம்பு.
Romba romba thanks ma ☺️☺️
super
Super 👌 👌 👌
Wow yummy super 💓
Thankyou so much ma ☺️☺️
Thank you amma
Coconut illama pana mudiyuma pannuna tastea irukumaa
Super Amma..
Hi karthikraga thankyou ma ☺️☺️
Hi ma your Recipe is wow wow wonderful.
Hi vimala thankyou ma ☺️☺️ mikka nanri
2 nd comment... ☝ Super ma..
Thankyou thankyou so much dear ☺️☺️
suuuperb ma....thank u... ...
Hi ma welcome ma ☺️☺️
+Amma Samayal Videos Thank u so.....much mam.....ur voice sooo sweet & ur recipe Vedios.....simple suuuperb ma awesome ma....
Thankyou so much ma ☺️☺️
👌👌👌👌👌👌👌👌amma
Thanks dear ☺️☺️
Appa
Wow super amma
Hi Amma super ma
Very nice mam
சூப்பர்
Thankyou ma ☺️☺️
Vanakam Amma unga samaiyal super ma. Amma na idli'ku maavu karaichu vacha maavu pulikave matenguthu Enna reason theriyala maavu epdi karaikanum thanniya karaikunuma illa kettiya karaikunuma please ma oru tips sollunga ma
👌👌👌👌👌👌👌
Super ma ..
Nirmala again thankyou ma ☺️☺️
Amma onga face kadungala plz😭
U say 4 spoon..but look 40 spoon ma .🤔🤔🤔 chumma jokg..yummy ma
Ha ha hi Lavina epd irukeenga ma ?? How r u ma ?~
Superb
Hi swetha thankyou ma ☺️☺️
Wow looking so yummy ma 👌💖
Hi ma mikka nanri ☺️☺️
Hi amma yummy receipe superb 🤝🤝🤝🤝🤝
Hi vani romba romba thanks ma ☺️☺️
சந்தோஷம் தகவல்
Hi keerthika thankyou ma ☺️☺️
@@AmmaSamayal மிக்க மகிழ்ச்சி அம்மா
நாளை அமாவாசை என்பதால் வெங்காயம் பூண்டு சேர்க்காமல் இந்த குழம்பு இப்படி செய்தால் நன்றாக இருக்குமா, please reply 🙏
அம்மா வணக்கம் கண்டிப்பாக தேங்காய் முந்திரி சேர்க்கணும் சொல்லுங்கள்
அம்மா நீங்கள் போடும் மல்லித்தூள் மஞ்சள் நிறமாக உள்ளது எப்படி என்று கூறுங்கள்