இந்தியாவின் பெருமை 🕺புவிசார் குறியீடு பெற்ற தேக்கு 🌳Ganesh nursery 🌱 nilambur teak sales

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • இந்த தேக்கு மரமானது கேரளாவில் நிலம்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டது இங்கிருந்து தான் 74 நாடுகளுக்கு மர செடிகளை வெள்ளைக்காரர்கள் கொண்டு போய் நடவு செய்தனர் இந்த தேக்கு மரமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகவும் பிரசித்தி பெற்றது அரேபியர்களின் கப்பல் கட்டுமானத்திற்கு இங்கு இருந்து தான் அந்த காலத்திலேயே இந்த மரங்கள் கொண்டு செல்லப்பட்டன இந்த மரங்கள் நாடு முழுவதும் பரவி வளர்ந்தாலும் அதன் அதன் தோன்றிய இடத்திலிருந்து வயது முதிர்ந்த மரங்களில் இருந்து விதைகளை கேரள வன துறையினர் விதைகளை சேகரிக்கின்றனர் விதைகளின் விலை பல மடங்கு அதிகமானாலும் அதனுடைய தன்மை வளர்ச்சி மரத்தின் பிரம்மாண்டமான தோற்றத்தை வைத்து நாங்கள் அந்த விதைகளை பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் அருகில் நமது நர்சரியில் உற்பத்தி செய்து வருகிறோம் தேவைப்படுவோர் இந்த மரங்களை வாங்கி பயனடையுங்கள் நன்றி 🌳
    GANESH NURSERY
    First block, Vellalaviduthi
    Taluk, Gandarvakottai / Pudukottai Dt
    (near Thanjavur) Tamilnadu-613301
    maps.google.co...
    / @indianredsandal
    Contact:9943119955 / 99432 59955

Комментарии • 5

  • @user-TN45BadBoys
    @user-TN45BadBoys 9 месяцев назад

    ஐயா மரக்க்கன்று கிடைக்குமா😂😂

  • @gopinathsarathy5370
    @gopinathsarathy5370 9 месяцев назад

    ஐயா , குறைந்தபட்ச எண்ணிக்கை எத்தனை எடுக்க வேண்டும்

    • @indianredsandal
      @indianredsandal  9 месяцев назад

      12

    • @Vasanth251180
      @Vasanth251180 5 месяцев назад

      Hi bro, please send contact number for business purpose, need to buy teak plants in bulk​@@indianredsandal

    • @sargunanr2525
      @sargunanr2525 4 месяца назад

      Price