உயிரை பணயம் வைத்த யுவராஜ்.. சச்சினை நொறுக்கிய வலி.. உலகத்துக்கே தோனி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2023
  • #sachintendulkar #dhoni #yuvarajsingh #2011worldcup
    Uploaded On 02.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 142

  • @SubanSuban-th3et
    @SubanSuban-th3et 9 месяцев назад +17

    6 ball 6 sixes yuvi 🔥🔥🔥🔥🔥🔥🔥 fire live match yar yar partinga

  • @anishssdhas4539
    @anishssdhas4539 9 месяцев назад +29

    யுக வீரன் யுவராஜ் சிங் 2011/2007🔥🔥🔥🏆🏆💯💯💐

  • @sankark1389
    @sankark1389 9 месяцев назад +27

    All Rounder Yuvraj Singh Mass❤❤❤

  • @jayaraj7509
    @jayaraj7509 9 месяцев назад +42

    Yuvi mass sports 🔥🔥🔥

  • @user-eb5mj4nk6z
    @user-eb5mj4nk6z 9 месяцев назад +25

    Yuvi mass🎉🎉 here's

  • @laxmanang8506
    @laxmanang8506 9 месяцев назад +23

    தல தோனி என்றும் மாஸ் யுவராஜ்சிங் ஒரு சிறந்த ஆட்டக்காரர்

  • @iyyappansiyyappan9697
    @iyyappansiyyappan9697 9 месяцев назад +23

    I love you❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳india and Yuvi

  • @LSELVANATHAN
    @LSELVANATHAN 9 месяцев назад +38

    Proud to be a fan of Yuvi,🔥

  • @yuvialaguraja1349
    @yuvialaguraja1349 9 месяцев назад +21

    Yuvi ❤ mass

  • @powarss3733
    @powarss3733 9 месяцев назад +40

    One of the best finisher in ODI Yuiiiiii❤

  • @VASANTHkumar-lx1im
    @VASANTHkumar-lx1im 9 месяцев назад +16

    Tendulkar...❤

  • @surendarg1117
    @surendarg1117 9 месяцев назад +62

    Unity is strength...2011 உலக கோப்பை 11 வீரர்களின் சிறப்பான பங்களிப்பு.... அது அணியின் வெற்றி... சச்சின் ஓ யுவராஜ் கோ தோனி கோ கம்பிர் கோ சாஹீர் ஓ என ஒருவரை மட்டும் சாரது... அனைவரும் சிறப்பாக ஆடினார்....❤❤❤

    • @redandblack188
      @redandblack188 9 месяцев назад +3

      Yuvi played very well through out the WC tournament

    • @BheemMahe
      @BheemMahe 9 месяцев назад +3

      yuvi played well he was in cancer

    • @surendarg1117
      @surendarg1117 9 месяцев назад +5

      @@BheemMahe bro yuvi illana kandipa 2007&2011 wc நாம win பண்ணிருக்க மாட்டோம்... But இந்த தோனி fans... Dhoni idea is the only reason னு solluvanga... அதனால தான் team unity பத்தி எடுத்து சொன்னேன் 🥰

    • @dhanvino3970
      @dhanvino3970 9 месяцев назад

      @@surendarg1117unmaiya soninga

    • @jaiveer77
      @jaiveer77 9 месяцев назад

      . @surendarg1117 Bro, உலக கோப்பையில யுவராஜின் பங்களிப்பை மறுக்க முடியாது. ஆனா யோசிங்க. நீங்க சொல்ற அதே யுவராஜ் IPL ல யோ இல்ல எந்த ICC tournament யோ ஒரு கேப்டனா ஜெயிச்சிருக்காரா? IPL ல் பஞ்சாப் டீமுக்கு கேப்டனா இருந்து அங்க இருந்து கழட்டி விடப்பட்டு வேற டீமுக்கு போயி விளையாட முடியாம கஷ்டப்பட்டு கடைசில ஏலத்தில யாரும் எடுக்காம அசிங்கப்பட்டு (மேட்சுக்கு முந்தைய நாள் டீம் கிட்ட சொல்லாம பார்ட்டிக்கு போய் டீம் நிர்வாகத்தாலயும் IPL நிர்வாகத்தாலயும் Punish பண்ணப்பட்டது வேற கதை) ஒரு proper send off கூட இல்லாம வெளியில போனாரு. My All time favourite சச்சின் கூட கேப்டனா ஒரு கப் கூட ஜெயிக்க முடியல. கங்கூலி, சேவாக், டிராவிட் எல்லாருக்கும் அதே கதை தான். இரண்டு கப் ஜெயிச்ச கம்பிர கூட டீம் ஏன் கழட்டி விட்டுதுன்னு யோசிங்க. ஆனா இன்னைக்கும் உலகத்துல எந்த டீமுக்கு தோனி கேப்டன்சி பண்றன்னு சொன்னா வேணாம்னு சொல்ற ஒரு டீம் சொல்லுங்க பார்ப்போம். Mentoring பண்றன்னு சொன்னாலே காலில் விழுந்து கூப்பிட்டு போறது ஆள் இருக்காங்க. Fans கொண்டாடுறது வேற விஷயம், ஆனா Legend Cricketers ல இருந்து Celerbrities ல இருந்து Opposite Team Management வரைக்கும் ஒரு மனுஷன கொண்டாடுதுன்னா ஏன்னு யோசிங்க. கிரிக்கெட் மட்டுமல்ல எந்த ஒரு விளையாட்டுக்கும் Skill ம் Talent ம் மட்டும் பத்தாது. சமயோசித புத்தி, அந்த விளையாட்ட பற்றிய முழு அறிவு, முடிவு எடுக்கும் தெளிவு (DRS Dhoni Review System பற்றி கேள்வி பட்டு இருப்பீங்க). எல்லாத்துக்கும் மேல அந்த விளையாட்டு மேல மிகப் பெரிய மரியாதை இருக்கனும். அப்படி இருக்குற ஒருத்தனால தான் நல்ல தலைவனா இருக்க முடியும். அந்த தலைவனாலதான் நீங்க சொல்ற அந்த Unity ய டீமுக்குள்ள கொண்டு வர முடியும். அவனாலதான் கப் ஜெயிக்க முடியும். அதனாலதான் தோனிய எல்லோரும் கொண்டாடுராங்க

  • @dilipkrishnanbalakrishnan7439
    @dilipkrishnanbalakrishnan7439 9 месяцев назад +12

    Yuvraj singh made it possible with his fentastic performance. Man of the tournament 🎉

  • @mohanrms3919
    @mohanrms3919 9 месяцев назад +21

    2011 ம் ஆண்டு உலக கோப்பை வென்ற போது ஆனந்த கண்ணீர் அடைந்தேன் சச்சின் டெண்டுல்கரின்கையில் உலககோப்பை பார்த்தது. இப்போது கோலி ரோஹித் இவர்களுக்காக உலக கோப்பை பெறவேண்டும்

  • @rajeshkanna5391
    @rajeshkanna5391 9 месяцев назад +3

    சச்சின் தெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகன் 😂😂😂👍👍👍👏👏👏💐💐

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 9 месяцев назад +11

    Yuvi is a real hero

  • @jegathratchaganv9770
    @jegathratchaganv9770 9 месяцев назад +6

    Yuvaraj great batsman

  • @jeffinjinojeffinjino9492
    @jeffinjinojeffinjino9492 9 месяцев назад +3

    யுவி மிக சிறந்த போராளி

  • @RajapandiRajapandi-gy1en
    @RajapandiRajapandi-gy1en 9 месяцев назад +4

    யுவராஜ் சிங்கம்🎉🎉🎉

  • @selvaganesh1418
    @selvaganesh1418 9 месяцев назад +36

    உண்மையான ஹீரோ கம்பீர்தான்

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 9 месяцев назад +8

    Gowtam gambir is real hero in that world cup final.. Under pressure he played well

  • @masilamani4665
    @masilamani4665 9 месяцев назад +29

    யுவராஜ் கௌதம் கம்பீர் சச்சின் ஜாகிர் கான் அந்த வேர்ல்ட் கப் பின் சிறந்த கதாநாயகர்கள் ஃபினிஷிங் யார் வேண்டுமானாலும் செய்யலாம் அடித்தளம் அமைத்துக் கொடுப்பது சிறந்த வெற்றியாளர்

  • @viperpandy8893
    @viperpandy8893 9 месяцев назад +5

    Yuvi❤ the prince of cricket🎉

  • @ashwinir2517
    @ashwinir2517 9 месяцев назад +7

    Don't forget Sachin Innings against Pak and Aus in Knockouts. Final match was unfortunate, but Gambir and MSD did Great Job...

  • @mohamedmanas5126
    @mohamedmanas5126 9 месяцев назад +2

    Yuvii #12❤❤❤❤🔥🔥🔥

  • @myhero2429
    @myhero2429 9 месяцев назад +7

    Man off the series nayagan yovraj sing🎉🎉🎉

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 9 месяцев назад +9

    Yuvi is real champ

  • @karthikseenivasan5035
    @karthikseenivasan5035 9 месяцев назад +6

    Sachin,yuvi, Gambhir real hero

  • @RjRj-ej6bp
    @RjRj-ej6bp 9 месяцев назад +3

    Full credit to Yuvaraj no one else can claim before him

  • @veerakumar2052
    @veerakumar2052 9 месяцев назад +8

    இந்திய வீரர்கள் சாதரண வர்கள் அல்ல சாதனையாளர்கள் சரித்திரம் படைத்தவர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sakthivelvel8330
    @sakthivelvel8330 9 месяцев назад +6

    Dhoni is a greattest captain and most wanted finisher in the world❤

  • @mksathiya19
    @mksathiya19 9 месяцев назад +6

    Ms dhoni king ❤❤❤

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 9 месяцев назад +3

    Yuvi yuvi yuvi❤❤❤

  • @Shortsforpets
    @Shortsforpets 9 месяцев назад +5

    Sachin Tendulkar and uvaraj Singh

  • @user-gv6hg8ky6t
    @user-gv6hg8ky6t 9 месяцев назад +3

    Yuvraj ❤

  • @vimalthamilselvan9276
    @vimalthamilselvan9276 9 месяцев назад +4

    The real captain of ship ( Indian team ) Yuvaraj Singh

  • @satheeshsatheesh3689
    @satheeshsatheesh3689 9 месяцев назад +25

    எங்க தல சிறந்த ஆலோசனை இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை❤❤❤❤ தல என்றும் உங்களின் நினைவுகளுடன் ரசிகர்கள்

    • @masilamani4665
      @masilamani4665 9 месяцев назад +18

      யுவராஜ் எனும் அரக்கன் அந்த வேர்ல்ட் கப்பில் தனது உயிர் மேல் பயம் இல்லாமல் விளையாடிய வீரன் ❤

    • @prasanthparthi6530
      @prasanthparthi6530 9 месяцев назад +12

      Yuvraj illaina dhoni illaa

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 9 месяцев назад +2

      தோனி🎉ஒரு புலி

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 9 месяцев назад +17

      Yuvaraj illana unga thala onnum panniruka mudiyadhu

    • @user-wp5rl5hm3t
      @user-wp5rl5hm3t 9 месяцев назад

      ​@@masilamani4665👌👌👌❣️❣️❣️❣️

  • @subashnarayanasamy6664
    @subashnarayanasamy6664 9 месяцев назад +4

    Yuvi❤❤❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 9 месяцев назад +24

    Ghambhir ellana annaiku srilanka champion nambalanum ethan nijam😂😂😂

  • @alagesanrakshithan1938
    @alagesanrakshithan1938 9 месяцев назад +2

    I love yuvi

  • @appusterritory7908
    @appusterritory7908 9 месяцев назад +1

    True Worldcup Heros
    Sachin
    Shewag
    Yuvi
    Gautham Gambir
    Zaheer khan

  • @kadalaipori
    @kadalaipori 9 месяцев назад +1

    WorldCup Hero 2007 and 2011 is "Yuvraj Singh the Sixer King"

  • @rizwanmadhyam4545
    @rizwanmadhyam4545 9 месяцев назад +2

    1983 Hamara🏆
    2011 Hamara🏆
    2023 Hamara🏆

  • @venkydevendar4413
    @venkydevendar4413 9 месяцев назад +2

    Only Sachin for that World Cup

  • @pushpanathan6272
    @pushpanathan6272 9 месяцев назад +2

    Y v legend

  • @maheshpr5935
    @maheshpr5935 9 месяцев назад +2

    Yuvi ❤

  • @JeevaAjay_57
    @JeevaAjay_57 9 месяцев назад +62

    கம்பிரை பற்றி எவருமே பேசுவது இல்லை காரணம் முன் கோபம்.

    • @jayaraj7509
      @jayaraj7509 9 месяцев назад +12

      Finall hero Goutham 🔥🔥🔥🔥

    • @prakashprakash3808
      @prakashprakash3808 9 месяцев назад +9

      முன் கோபம் 10% அதையே எல்லாரும் புடிச்சிக்கிறாங்க
      90% அவர் அமைதியாதான் இருப்பார்

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 9 месяцев назад +4

      அவர். ஒரு மதவெறியர்💀

    • @abdevilliersabi166
      @abdevilliersabi166 9 месяцев назад +2

      Reall hero gambhir

  • @mskumar9385
    @mskumar9385 9 месяцев назад

    Yuvi🎉🎉🎉🎉🎉mass ❤❤❤❤❤

  • @emptyman2325
    @emptyman2325 9 месяцев назад +3

    M S DHONI ❤best captain❤

  • @jegathratchaganv9770
    @jegathratchaganv9770 9 месяцев назад +2

    Gambhir batting super

  • @luckycharm8515
    @luckycharm8515 9 месяцев назад +3

    Mahi masss❤❤❤

  • @babumohan7900
    @babumohan7900 9 месяцев назад +4

    Yuvi main

  • @muthulakshmilakshmi1492
    @muthulakshmilakshmi1492 9 месяцев назад +2

    தலைவா தோனி

  • @karthickkarthick-pg5fp
    @karthickkarthick-pg5fp 9 месяцев назад +1

    Its a group victory only, not an individual victory

  • @nirubanneeps1155
    @nirubanneeps1155 9 месяцев назад

    Vera level

  • @muthuvel6724
    @muthuvel6724 9 месяцев назад

    This year rain will be playing big role

  • @G.gurumoorthyMoorthy-bf3ii
    @G.gurumoorthyMoorthy-bf3ii 9 месяцев назад +1

    தலையும் யுவியும் சேர்ந்தால் மாஸ்

  • @sudhakarnckdragon7797
    @sudhakarnckdragon7797 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ruthran481
    @ruthran481 9 месяцев назад

    ❤❤❤

  • @veera83
    @veera83 8 месяцев назад +1

    தோனி மாதிரி ஒரு சுயநலவாதி கேப்டன் இதுவரை பார்க்கல

  • @prabhushankar4694
    @prabhushankar4694 9 месяцев назад +1

    Na thamb nail ah pathu ennamonu open pannuna ,
    Ini unga thambnail ah pathu eamarurathu ithutha da last ...
    Unga channel ah don't recommend kodukura ippo vea

  • @kumarr6185
    @kumarr6185 9 месяцев назад +1

    மீண்டும்.தோனிவேண்டும்

  • @parthibanswetha732
    @parthibanswetha732 9 месяцев назад

    Good marketing 👌

  • @velayudamwasanth6641
    @velayudamwasanth6641 9 месяцев назад +1

    ayyaooo

  • @naughtyboy1500
    @naughtyboy1500 9 месяцев назад +1

    News illna edho oru flashback eduthu poda vendithu.. Karumo

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 9 месяцев назад +1

      தந்தி அப்படிதா சகோ

  • @mohandass8164
    @mohandass8164 9 месяцев назад +1

    தத்தி டிவி. தலைப்புக்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம்?

  • @naangapullingow8205
    @naangapullingow8205 9 месяцев назад

    Goutam gambhir❤

  • @KumarPandi-uc7wb
    @KumarPandi-uc7wb 9 месяцев назад

    Semi final only சச்சின்

  • @raj.rraj.r4025
    @raj.rraj.r4025 9 месяцев назад

    அனியின் வெற்றி

  • @jeyavelb914
    @jeyavelb914 9 месяцев назад

    Marakka mudiyatha naatkal
    2011

  • @prasanthparthi6530
    @prasanthparthi6530 9 месяцев назад

    Dhoni global school 1st standart school fees 1 lakh

  • @sapeerali1478
    @sapeerali1478 9 месяцев назад

    Kambier attamthan suber

  • @stocknumbers2146
    @stocknumbers2146 9 месяцев назад

    Cricket kadavul sachin ah

  • @tamiltalks7321
    @tamiltalks7321 9 месяцев назад

    Fake news😂😂 urutahinga

  • @user-kx8xf7nz1j
    @user-kx8xf7nz1j 9 месяцев назад +1

    Cricket kadavul ah😢
    schin ah Virat beat panna apo Virat cricket god nu solluvingala..
    Inga eduvum standard illa.. matram ondre maradhu

    • @bibinrejo
      @bibinrejo 9 месяцев назад +4

      Records beat panita kadavul agida mudiadhu...

  • @jkfuntamilan1292
    @jkfuntamilan1292 9 месяцев назад

    🤦🤦

  • @tiktokalaparai5489
    @tiktokalaparai5489 9 месяцев назад

    Yeppume King india tha
    Love From Srilanka❤❤❤

  • @KNIFE45517
    @KNIFE45517 9 месяцев назад +1

    Mahindra Singh dhoni rajput

  • @selvakumarthiyagarajan9030
    @selvakumarthiyagarajan9030 9 месяцев назад

    Zaheer khan thane best

  • @esakkiraj4158
    @esakkiraj4158 9 месяцев назад +2

    Dhoni illana antha final pressure aa yaralayum thanga mudiyathu....antha muthal 2 perum out agunathulayee thriiiium

    • @Sarathkumar-jh4nl
      @Sarathkumar-jh4nl 9 месяцев назад

      potta thevidiya paiyan dhoni

    • @Sarathkumar-jh4nl
      @Sarathkumar-jh4nl 9 месяцев назад +1

      ungomma silukku

    • @muthuganeshprema3728
      @muthuganeshprema3728 9 месяцев назад +2

      Yuvraj singh form la iruntharu 😂😂😂😂😂

    • @chandrasekarrajamuthusamy1484
      @chandrasekarrajamuthusamy1484 9 месяцев назад

      Nee yaaru da komali😂😂 yuvi 🔥🔥

    • @nivarpuyal434
      @nivarpuyal434 9 месяцев назад +1

      Dhoni batting vardhukku munnadiye virat and gambhir partnership la game steady aagidichu... sachin and shewag out aana piragu gambhir kholiku dhaan pressure.... credit stealer dhoni 😂😂😂😂...