Это видео недоступно.
Сожалеем об этом.

அம்மா கேட்ட பருப்பு பாயசம் / Paruppu Payasam Recipe in Tamil / Lakshya Vlogs / Lakshya Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • #lakshyajunction #cooking
    *********************************************
    Subscribe us bit.ly/LakshyaStories
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 157

  • @sharavchennai
    @sharavchennai 2 месяца назад +288

    ஒரு நடிகை, தன்னுடைய திரை வாழ்க்கையும் வாழ்ந்து, பெற்ற அம்மா, பிள்ளைகளயும் நல்ல படியாக கவனிக்கறது அவ்வளவு சுலபம் அல்ல,

  • @nathiyaprabhu1058
    @nathiyaprabhu1058 2 месяца назад +122

    உங்களை பாக்கும் போது பொறாமை யா இருக்கு ❤️

  • @sivaranjinidtrs2101
    @sivaranjinidtrs2101 2 месяца назад +18

    தேங்காய சில்லு சில்லா போட்டா சுவை சூப்பரா இருக்கும் குட்டி குட்டி சில்லா கட் பண்ணி நெய்ல வறுத்து போடணும் டேஸ்ட் அல்டிமேட் இருக்கும்

    • @Tysonmano
      @Tysonmano Месяц назад +1

      நானும் இப்படி தான் செய்வேன் சூப்பர் ரா இருக்கும் 👍😍🤤😋

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 месяца назад +62

    பருப்பு பாயசம் அருமை சகோதரி 👌😋❤️❤️🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 2 месяца назад +16

    😍🥰எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா❤❤❤❤❤🙏.....

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 2 месяца назад +20

    அன்பு சகோதரிக்கு இனிய மாலை வணக்கம். அன்பும் பயபக்தியும் ஒருசேர அமைந்து சுவாமி நைவேத்தியத்துக்கு நீங்க செய்த பருப்பு பாயசம் ரொம்ப ரொம்பப் பிரமாதம். எனக்கு பருப்பு பாயசம்ன்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இந்த பாயாசம் செஞ்சிருந்தா நான் ஒரு 3லேருந்து 5 டம்ளர் வரைக்கும் குடிச்சிடுவேன். இதப் பார்த்ததுமே சூர்யவம்சம் படமும் ஞாபகத்துக்கு வருது. அதுல Heroவோட அப்பா Charectorக்கு பருப்பு பாயசம்தான் பிடிக்கும். அம்மா ரொம்ப நாளைக்குப் பிறகு உங்கள லதாம்மான்னு கூப்பிடறதக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி. அந்த மகாதேவனின் திருவருளால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலமும் பெற்று என்றென்றும் வாழ்வாங்கு வாழ என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @suhashnianbazhagan
    @suhashnianbazhagan 2 месяца назад +11

    Paasi paruppa firstea ghee vittu varuthu appuram boil panni pannina innum super ah irukkum ennoda amma appadidhan pannuvanga

  • @divyasuresh27
    @divyasuresh27 2 месяца назад +5

    Pasi parupu payasam seiyum podhu add one tbsp of kadala parupu along with pasi parupu.. 😊 my grandma's method.

  • @priyayashika2287
    @priyayashika2287 2 месяца назад +20

    சூப்பர்ரா.இருக்கு

  • @claramarryravi1758
    @claramarryravi1758 2 месяца назад +14

    சூப்பர் பருப்பு பாயசம் சாகேதரி ❤❤❤

  • @Suga.Sri.-23-_27
    @Suga.Sri.-23-_27 2 месяца назад +2

    உங்கள எனக்கு அவ்வளவு பிடிக்கும் அக்கா மீரா சீரியல்ல நடிக்கிற கதாபாத்திரம் மிகவும் அருமை ❤😊 எப்பவும் happy ya இருங்க

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 месяца назад +7

    கடைசியாக Rose water ஊற்றினால் இன்னும் சூப்பர் ஆ இருக்கும்...

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 2 месяца назад +4

    Thank you maa

  • @selvik5204
    @selvik5204 2 месяца назад +3

    Super ma nanum try pannuren 😊

  • @kuttyabi31
    @kuttyabi31 2 месяца назад +8

    Super super maa supperb Maa🎉🎉🎉🎉🎉

  • @user-em9hv7eg5h
    @user-em9hv7eg5h 2 месяца назад +4

    very nice mummy ❤❤love you

  • @Ravi-hf6zi
    @Ravi-hf6zi 2 месяца назад +5

    Hi I'm Your Friend Lakshmibhai Chennai vannarapettai😊, can You Remember Me My Dear Friend Latha❤ I like Your Videos And Serial❤

  • @skramya391
    @skramya391 2 месяца назад +3

    ❤❤❤ super Amma but innum na ketta Adai payasam venum Amma ❤❤❤

  • @renuka1465
    @renuka1465 2 месяца назад +3

    Super Laks...

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 месяца назад +4

    Superb sis❤❤❤ yummy 😋🥰

  • @naturelikers619
    @naturelikers619 2 месяца назад +3

    Super recipe & your 👗 very cute madam❤

  • @mariyamajestic4955
    @mariyamajestic4955 2 месяца назад +5

    Amma unga marumagal kudutha vachavanga

  • @pappacreations
    @pappacreations 2 месяца назад +4

    அப்படியே அதில் மிக மிக மிகவும் சிட்டிகைக்கும் குறைந்த அளவில் பச்சை கற்பூரம் சேர்த்து பாருங்கள் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்

  • @user-wq1xt8kn6z
    @user-wq1xt8kn6z 2 месяца назад +3

    Acting mattum illa cooking layum akka semma kethu than by the by akka Vera serial Vera elavala irruku Unga actingum thaa any way all the best 👍 and great success for your future acting

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 месяца назад

    evolo alagana dress...very young mam...eanna talent...parents nalla daughter, good acter..good mother..❤❤❤

  • @anithaanitha6567
    @anithaanitha6567 2 месяца назад

    Ur video and ur humble presentation👌..cute and active voice👌...I appreciate u...nice videos...funny, useful...thank you...❤

  • @dumpybumpy83
    @dumpybumpy83 2 месяца назад +2

    Just love u mam...❤

  • @devaAnpu
    @devaAnpu 2 месяца назад +3

    Good afternoon anma 😊

  • @monamahi756
    @monamahi756 2 месяца назад +3

    Ama nan ipdi than payasam make pannuven

  • @arunaangel1990
    @arunaangel1990 2 месяца назад +1

    Super akka etha dish takunu seiringa

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 2 месяца назад +1

    Baby ma neenga kovil ku pogalaiya...
    Vera level paayasam yummy 😋😋😋😋😋

  • @swathyumakanthan4616
    @swathyumakanthan4616 2 месяца назад +2

    You are so spirtiual

  • @thilaganeela663
    @thilaganeela663 2 месяца назад +2

    Super amma❤🎉

  • @rameshsugunaramesh3922
    @rameshsugunaramesh3922 2 месяца назад +3

    Wow niz sisssyma ❤

  • @meenakshi249
    @meenakshi249 2 месяца назад +3

    my favorite

  • @songslover2727
    @songslover2727 2 месяца назад

    ஐ..! எனக்கு புடிச்ச பாயசம்.. 😋 நான் ஒரு 4,5 டம்ளர் பாயசம் குடிச்சிருவேன்..🤗🤗

  • @aravinraj
    @aravinraj 2 месяца назад +3

    Try in cwc

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 2 месяца назад

    பாயாசம் சூப்பர் பாசிப்பருப்பு கூடவே ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையும் சேர்த்து வேக வைத்தால் இன்னும் சூப்பராக இருக்கும் நடுநடுவே வாயில் கடிபடும் போது நன்றாக இருக்கும்

  • @Mariya-669
    @Mariya-669 2 месяца назад +1

    Sooper sis😍

  • @shanthalakshmi8293
    @shanthalakshmi8293 27 дней назад

    Super today en paiyan birthday nan try pandren thank u madam

  • @binduem8552
    @binduem8552 Месяц назад +1

    I will try 😊❤

  • @sumithrasatyamurthy3047
    @sumithrasatyamurthy3047 2 месяца назад

    Coconut konjam thuruvi or mixiyil Kora korappa oru thuruvi cashews fry pannumbodhu coconutum sertthu fryseidhu sertthal payasam saapidum bodhu crunchya mendru saapida nallarukkum sister.

  • @Usha-jy9hb
    @Usha-jy9hb 2 месяца назад +1

    Super nice sister

  • @umamaheswari7446
    @umamaheswari7446 Месяц назад

    Payasam is nice Your acting also so nice in serials
    Right from Sembaruthi you performance is excellent

  • @ShankariGaneshan
    @ShankariGaneshan 2 месяца назад +1

    பருப்பு. பாயாசம். சூப்பர். அக்கா

  • @prems4833
    @prems4833 2 месяца назад +1

    Super lakshmi amma

  • @jackulindurai
    @jackulindurai 2 месяца назад +1

    Super sis

  • @AlameluVikram
    @AlameluVikram 2 месяца назад +2

    Super akka

  • @shalinisri1808
    @shalinisri1808 2 месяца назад +2

    Nice😊❤

  • @Maduni1234
    @Maduni1234 2 месяца назад +1

    Super ❤❤❤❤❤

  • @SarathiSuresh-ce4mq
    @SarathiSuresh-ce4mq 2 месяца назад +3

    Akka neenga cooku with comali ki vanga please Akka ❤❤❤

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve 2 месяца назад +1

    Nice ma ❤❤

  • @FarhanaBegam-yb6kw
    @FarhanaBegam-yb6kw Месяц назад

    Super mam ❤❤❤ today na try panna semma taste thanks for the dish🎉🎉🎉

  • @chitradevi3335
    @chitradevi3335 2 месяца назад +1

    Alagu pa love you da

  • @ramamoorthy6651
    @ramamoorthy6651 8 дней назад

    Super sister my husband ku ungalai rompa pidikum enakum dan ❤❤❤

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 2 месяца назад +4

    Today(24th May) your acting/performance( in Veera) was superb!!!! Best ever,, பிச்சிடீங்க!!!!!!! 💐🤝👍

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 месяца назад

    Aerh wow gud idea on ur payasam❤❤

  • @murugangmurugang7594
    @murugangmurugang7594 2 месяца назад +1

    Nice ❤❤❤❤

  • @DeepaKutty-fb5dc
    @DeepaKutty-fb5dc 2 месяца назад +2

    super sis you're doing good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @outofthinkers7022
    @outofthinkers7022 2 месяца назад +1

    Unga eechu romba alagu ma❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 месяца назад +1

    Supermam❤❤

  • @user-cv6yq8br7m
    @user-cv6yq8br7m 2 месяца назад +1

    பருப்பு பாயசம் 😅புருசோத்தமன் புள்ள பூச்சி க்கு 😁

  • @Sharmila90ks
    @Sharmila90ks 2 месяца назад +1

    Amma🙏👌🏿❤

  • @snehasneha8445
    @snehasneha8445 13 дней назад

    சூப்பர் பருப்பு பாயாசம் சகோதரி❤❤❤

  • @user-cm7xn4xt3x
    @user-cm7xn4xt3x 2 месяца назад +2

    ❤❤❤

  • @vairavel3059
    @vairavel3059 2 месяца назад +1

    அருமையான பாயசம் ❤

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 месяца назад

    இவ்வளவு fast ஆ பாயாசம்😂😂❤❤ Super Sister🎉🎉🎉🎉

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx 2 месяца назад +2

    ❤😊

  • @umaanant7671
    @umaanant7671 2 месяца назад

    Superb n novel payasam. Will definitely try mam.

  • @user-me3pm9tj8c
    @user-me3pm9tj8c 2 месяца назад

    Neenga very nice amma❤

  • @thulasisengiah5370
    @thulasisengiah5370 Месяц назад

    Thanks for sharing ❤

  • @Preetharani-mi2he
    @Preetharani-mi2he 2 месяца назад +2

    ❤❤

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Месяц назад

    Super mommy.

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 2 месяца назад +1

    Super but don’t use aluminium vessel

  • @umaanant7671
    @umaanant7671 2 месяца назад

    I just want to share one thought with you mam. Kindly do a positive role in one of your projects. Eagerly waiting. Veera serial la your love for Maaran is realistic and so natural. Convey my love and blessings to Maaran.

  • @seethalakshmi4481
    @seethalakshmi4481 2 месяца назад +2

    ❤️❤️❤️❤️

  • @user-nn2qt4zn4l
    @user-nn2qt4zn4l 2 месяца назад +1

    Amma love u

  • @n.shahulhameedn.shahulhame7864
    @n.shahulhameedn.shahulhame7864 2 месяца назад +3

    Nice madam

  • @sumithrasumi4427
    @sumithrasumi4427 2 месяца назад

    உங்க வீடியோ simply super

  • @user-lx3dy8ng4b
    @user-lx3dy8ng4b 2 месяца назад +1

  • @vanimmpandian390
    @vanimmpandian390 2 месяца назад +6

    Hi sis yummy recipe super 😋😋😋💖💖💖

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 месяца назад

    Wow yummy tasty payasam ❤❤❤❤❤sister

  • @VelaVelayutha
    @VelaVelayutha 14 дней назад

    சூப்பர் பாயசம் அருமை ❤

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp 2 месяца назад

    I love u amma❤️mohan anna nàlarukaraa❤

  • @bhuvanavelusamy131
    @bhuvanavelusamy131 2 месяца назад

    Na en husband birthday try panna vera level anty

  • @user-kp8de6ht5j
    @user-kp8de6ht5j 2 месяца назад +2

    🎉😊❤

  • @balajibala9301
    @balajibala9301 2 месяца назад +1

    சச் அன் அமேசிங் பாயாசம் 👍

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp Месяц назад

    Rombaum.harumay.prapu.payasam.
    Lakshaya.nice.vijayakumar.

  • @rainjithrainjith9064
    @rainjithrainjith9064 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aarthigak6244
    @aarthigak6244 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @MuthuRani-sg5fc
    @MuthuRani-sg5fc 2 месяца назад +1

    🤤🤤👌👌👌

  • @rishikishore6036
    @rishikishore6036 2 месяца назад +2

    Akka new Supra panduranga Kannada

  • @meenan9283
    @meenan9283 2 месяца назад

    👌💙👍

  • @user-mv8bs3ny9f
    @user-mv8bs3ny9f 2 месяца назад

    Nenga vera level madam cute madam ❤❤🎉🎉 I like you mam

  • @jagathaka2560
    @jagathaka2560 Месяц назад

    Super akka ungalI pidikum akka

  • @kalyanikn2657
    @kalyanikn2657 2 месяца назад

    Sooper ma

  • @zakirzara9057
    @zakirzara9057 2 месяца назад

    Role model for my future

  • @lavaskitchen583
    @lavaskitchen583 Месяц назад

    தேங்காய் துருவல் நெய்யில் வருத்து சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்

  • @KishoreSujith-rk1ui
    @KishoreSujith-rk1ui 2 месяца назад

    Super ❤❤❤❤❤❤

  • @stard6606
    @stard6606 Месяц назад

    This dress ooks very nice on you👌