Nalam Tharum Vaarahi || நலம் தரும் வாராகி - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 37

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Год назад +1

    ஸ்ரீ வாராஹி அம்மன் பாடல்கள் மிக மிக அற்புதம்
    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி சிஸ்டர்
    பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் பாடல்களை எப்ப கேட்டாலும் வீட்டுக்குள் தெய்வீக நிலை இருப்பது போல் என்றும் பூஜை அறையில் உணரலாம்

  • @mrs.chitrakitchen672
    @mrs.chitrakitchen672 Год назад +2

    வாராஹி அம்மன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சிஸ்டர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 Год назад +2

    🙏🙏அம்மா பஞ்சமி தாயே
    பஞ்சமில்லா வாழ்வை தாரும் அம்மா, வார்த்தாள்ளி தாயே
    வராஹி அம்மா 🙏🙏🙏🙏🌹

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Год назад +2

    வறுமை என்ற சொல்லை வளமை ஆக்கிடுவாள் வாராஹி
    ஸ்ரீ வாராஹி தாயே உன் மலரடியே சரணம் சரணம் அம்மா

  • @vinitha6784
    @vinitha6784 Год назад +3

    அம்மா வராஹி தாயே என் வாழ்க்கையை காப்பாற்றி தாருங்கள் தாயே வராஹி அம்மா என் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறது அம்மா தாயே வராஹி அம்மா என் வாழ்க்கையை ஹெலன்பீறீடாவிடம் இருந்து காப்பாற்றி தாருங்கள் தாயே வராஹி அம்மா எனக்கு என்று யாருமே இல்லை தாயே அம்மா என் அத்தான் வினுவை தவிர எனக்கு என்று யாருமே இல்லை தாயே அம்மா தாயே வராஹி அம்மா என் அத்தான் வினுவும் நானும் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து ஒன்றாக வாழ வழிகாட்டும் அம்மா தாயே வராஹி அம்மா என் வாழ்க்கையில் நிம்மதி தாருங்கள் தாயே வராஹி அம்மா எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவள் ஹெலன்பீறீடா அவள் நிம்மதியாக இருக்கிறாள் அம்மா தாயே வராஹி அம்மா என் நிலை மாறுமா அம்மா என் செல்ல அம்மா தாயே வராஹி அம்மா 😭😭😭😭😭 அம்மா தாயே வராஹி அம்மா என் மாமியின் மனதை மாற்றி என்னிடம் பேச வையுங்கள் அம்மா தாயே வராஹி அம்மா என் பிள்ளைகளுக்கு என் அத்தான் வினு வேண்டும் அம்மா தாயே வராஹி அம்மா எங்களுக்கு எல்லாம் என் அத்தான் வினு தான் அம்மா வராஹி தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kaniperumal5626
    @kaniperumal5626 Год назад +1

    Amma engalin ethigalai parameswari Ramakirishnan usikatan malar annakili mookan maliga rupesa arul palama mani baby ananthraj pechiyamma velsamy in that ethirigalai thuvamsam pannu ma vajragosam Thaye varahi ivangal than England valavidamal thdupavargal neethama engaluku arulpuruyanum ethirigalidamirunthu kappathu ma🙏🙏🙏🙏🙏👌👌🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mugeshmugeshmugesh9215
    @mugeshmugeshmugesh9215 Год назад +1

    Amma varaki Thaye en kadan Anaitum thira Arul puriya vendum Thaye. Om varaki Thaye potry potry🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭

  • @prasadreddysaira7542
    @prasadreddysaira7542 Год назад +1

    Om vaarahi mathe namah

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அற்புதம் 👍👌👍 கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு மா 👍👌👍

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 Год назад +1

    Om namo Sri Varahi Amman thayae Saranam 🔥 Om namo Sri Varahi Amman thayae Saranam 🔥 Om namo Sri Varahi Amman thayae Saranam 🔥👏👏👏

  • @PushpaLatha-gr6sr
    @PushpaLatha-gr6sr Год назад +1

    Thank you mam for this great god varahi Amman song padiathuku

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 Год назад +1

    என்றும் கேட்க இனிமை மிக நல்லாய் இருக்கின்றது.நன்றி நல்வாழ்துக்கள்🙏💐

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 Год назад +1

    Amma varahi thaye mana nimathiya koduma

  • @haridossm.haridoss6350
    @haridossm.haridoss6350 Год назад +1

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி!🙏🙏🌹

  • @kaviseyonkavi-di8wh
    @kaviseyonkavi-di8wh Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏 ஓம் சக்தி தாயே

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv Год назад +2

    அருமை 🙏🙏🙏

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Год назад

    👪அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @suriyanarayanang2584
    @suriyanarayanang2584 Год назад +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kaniperumal5626
    @kaniperumal5626 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏Amma Varahi🤲🤲🤲🤲🤲enoda valkai en Amma veetlil ullavanga valkaiyum Kappathuma😞🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋💐💐💐💐💐💐💐💐

  • @cmurugan5861
    @cmurugan5861 Год назад +1

    Super Devotional song sing by mam 🙏🙏🙏

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Год назад +1

    Amma varaki thaiay potri potri🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nd6ln5ny6b
    @user-nd6ln5ny6b Год назад +1

    ஓம் வாரகி அம்மா 🙏🙏🙏

  • @padmamohan1406
    @padmamohan1406 Год назад +1

    Amma varagi thaye yengal marumagalukku treatment success agidanum neengal anugragam seiyanum

  • @saromalarkodimalar5046
    @saromalarkodimalar5046 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @jagathaka2560
    @jagathaka2560 Год назад +1

    Amma varahi thayae potri

  • @saromalarkodimalar5046
    @saromalarkodimalar5046 Год назад +1

    Amma varahi thaya pottri🙏🙏🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Год назад +1

    Varahi Annai Pottri

  • @nosurrender9857
    @nosurrender9857 Год назад +1

    Kalai Vanakam 🙏🏼

  • @padmamegavath6965
    @padmamegavath6965 Год назад +1

    Om varahi namaha🙏🙏🙏🙏🙏

  • @subramanian.k946
    @subramanian.k946 Год назад +1

    Pranams.

  • @dhanasekarkuppusamy5502
    @dhanasekarkuppusamy5502 Год назад +1

    🙏

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 Год назад +1

    🪔✨🪷✨🪔....🌅

  • @psrinivasulu-dx9tg
    @psrinivasulu-dx9tg Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Shiva_cric_17
    @Shiva_cric_17 Год назад +1

    🙏🙏🙏