"நீங்க கடவுள் இல்ல நாங்க பிச்சை எடுக்கல""கடுப்புல இருக்குறோம் "கொந்தளித்த மக்கள்!மௌனமாக நின்ற போலீஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 642

  • @selladuraidurai8472
    @selladuraidurai8472 4 месяца назад +712

    அருமையான தெளிவான துணிச்சலான பேச்சு. நன்றி ஐயா

    • @segarantony6147
      @segarantony6147 4 месяца назад +3

      அதிமுக ஆட்சியில் காவல்துறையின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

    • @segarantony6147
      @segarantony6147 4 месяца назад +1

      இதுபோன்ற பேச்சை ஒன்றிய பாஜகவிடம் பேச வேண்டியதுதானே?

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 4 месяца назад +19

      ​@@segarantony6147சரிடா கோபாலபுரம் மாமா பயலே 😂😂😂

    • @Jeevasugan3
      @Jeevasugan3 4 месяца назад +1

      ​@@SathishKumar-lk9nsஎன்ன நண்பரே இப்படி பொசுக்கென்று கொத்தடிமைகளை மாமா ஆக்கி விட்டீர்கள்

    • @உண்மையானதமிழன்-ள4ற
      @உண்மையானதமிழன்-ள4ற 4 месяца назад +4

      @@SathishKumar-lk9ns சூப்பர் தல

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 месяца назад +439

    நான் முதல்முறையாக ஒரு விவசாயி போலீஸ் இடம் துணிச்சலுடன் பேசுவதை பார்க்கிறேன் 👍💞💞💞

    • @Anaikkarai43
      @Anaikkarai43 3 месяца назад

      ❤❤❤😂🎉

    • @Prabakaranmarimuthu302
      @Prabakaranmarimuthu302 3 месяца назад

      என்னங்க விவசாயிகள் தான் எல்லாமே அவங்க இல்லனா நாம சோத்துக்கு பிச்சதான் எடுக்கனும்

    • @MuthuKumar-oy8sz
      @MuthuKumar-oy8sz 3 месяца назад

      விவசாயிகளுக்கு இடஞ்சல்பன்னுபவர்களை விடவேகூடாது

    • @KGowtham-j7c
      @KGowtham-j7c 3 месяца назад

      @@MuthuKumar-oy8sz சந்தோஷமாக இருக்கியா

  • @manibharathi9139
    @manibharathi9139 4 месяца назад +458

    அய்யா உங்களை போல ஒரு விவசாயியை ஊடக வாயிலாக கண்டது மிக்க மகிழ்ச்சி ❤உங்கள் தையிரியம்,நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் கோடி நன்றிகள் ❤❤வாழ்த்துகள் ❤💐

  • @somethinginside8897
    @somethinginside8897 4 месяца назад +295

    உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயி என்பதை நிரூபித்து விட்டார் நன்றி வாழ்த்துக்கள் 🙏

    • @melodymingle266
      @melodymingle266 4 месяца назад +1

      ​@@Dada-kichenspareUnga kitta oru thelivilla bro... enna aachu enna pirachanai... adhu avanga nilam thaane ?

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td 3 месяца назад

      @@Dada-kichenspare அவர் நிலைத்தை விற்க அவருக்கு உரிமை உண்டுதானே மொத்தமா புடுங்கி அரசியல்வாதி வித்தா ஒத்துக்குவீர்கள் ஆனால் விவசாயி வித்தா ஒத்துக்க மாட்டீர்கள்

    • @Dada-kichenspare
      @Dada-kichenspare 3 месяца назад

      @@mahalingam-tx6td athum correct tha

  • @jeyakumars7075
    @jeyakumars7075 4 месяца назад +155

    Your are super speach. அறிவு வேண்டும் இவரை போல் பேச. வாழ்க விவசாயி, விவசாயம்

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 4 месяца назад +125

    அருமையான பேச்சு அண்ணாச்சிக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @paari3
    @paari3 4 месяца назад +196

    இறைவனுக்கு நன்றி இது போன்ற ஒரு அரிதான அருமையான நிகழ்வை தமிழ் சமூகத்திலே ஏற்படுத்தி தமிழர்களுக்கு ஒரு உந்து சக்தியாக துணிவை ஏற்படுத்தும் விதமாக அண்ணன் அவர்களை இங்கே அனுப்பி இப்படி ஒரு நிகழ்ச்சியை காட்சிப்படுத்தி தமிழர்களுக்கு துணிவைத் தந்துள்ளது. இறைவா நன்றி!

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 4 месяца назад +2

      இந்த பதிவுக்கு நன்றி. இறைவனுக்கு நன்றி.

    • @paari3
      @paari3 4 месяца назад

      @@sarasaraKngu2704 ❤️

  • @vjc6601
    @vjc6601 4 месяца назад +91

    ஐயாவின் சிங்க கர்ஜனை... அதிகாரி அடிபணிஞ்சே ஆகவேண்டும் ❤❤❤

  • @jeyakumars7075
    @jeyakumars7075 4 месяца назад +110

    அய்யா சூப்பர் வாழ்க. விவசாயி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 4 месяца назад +93

    நல்ல மனிதனுக்கு வாக்களிப்பிர் மகிழ்ச்சியாக இருப்பிர்

  • @shiburs3688
    @shiburs3688 4 месяца назад +38

    உண்மையான ஆம்பள போல அதான் இவ்வளவு கம்பீரமா பேசுகிறார்...

  • @variyarbalu2014
    @variyarbalu2014 4 месяца назад +118

    நாட்டாமை படம் பார்த்த மாதிரி இருந்தது.

    • @tskumar111
      @tskumar111 3 месяца назад

      Naatama padathula enna kilichaanga?😂😂

  • @venkat9678
    @venkat9678 4 месяца назад +94

    Iyya vera level ❤

  • @vanithasridharan2809
    @vanithasridharan2809 4 месяца назад +64

    ஊருக்கு ஒருவர் இப்படிப்பட்ட நல்ல மனிதன் வேண்டும்

    • @sridevipharma05
      @sridevipharma05 4 месяца назад +2

      ஒருத்தர் இருந்தா இப்படி தான் இருக்கும்
      ஏன் மற்றவர்களுக்கு சூடு சொரனை இல்லையா.
      எந்த இடத்திலும் ஏதாவது நியாயமான பிரச்சினை என்றால் எல்லோரும் குரல் கொடுத்தே ஆக வேண்டும்

    • @Sampathkumar-kw6zf
      @Sampathkumar-kw6zf 4 месяца назад +1

      இவரை போல் நானும் கேட்பேன் என்று இருங்கள், ஊருக்கு ஒருவர் வரவேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய போகி றீர்கள்?

  • @prathapprathap9779
    @prathapprathap9779 4 месяца назад +75

    தரமான பேச்சி

  • @ThangalHameed
    @ThangalHameed 4 месяца назад +80

    இந்தமாறி எல்லா மக்களும் துணிவாக அனைத்து இடங்களிலும் தவறை தட்டிக்கேட்க வேன்டும்.. கேள்வி கேட்பவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்போம்.. வாழ்த்துக்கள்..

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 4 месяца назад +51

    Super Dose.

  • @gramafarms
    @gramafarms 4 месяца назад +15

    😮 இப்படி ஒரு விவசாய சங்க தலைவர் இருப்பது ஆச்சர்யம்

  • @paari3
    @paari3 4 месяца назад +48

    இது போன்ற சுயநலமற்ற மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும் வீதிக்கு ஒருவர் தெருவுக்கு ஒருவர் இதுபோன்று கிடைத்தால் கூட நாடு நலமாக மகிழ்ச்சியாக குற்றம் குறைகள் குறைந்து காணப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கும் இந்த மண் சிறந்த ஒரு இடமாக தமிழ் மண் விளங்கும்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 4 месяца назад +2

      அருமையான அறிவுரை

    • @prakash9231
      @prakash9231 3 месяца назад

      இதேபோல சொல்லி வெறியேத்து நாங்கள் கேள்வி கேட்டு பாதிக்கப்படுகிறோம் மின்சாரவாரியத்தில் போன 6 நாட்களுக்கு முன் நான்பட்டபாடு சொல்ல வார்த்தை இல்லை நியாயம் கிடைக்கல ஆபாச பேச்சு மிரட்டல் மட்டும் தான் எனக்கு மிச்சம் அரசு அதிகாரிகள் அவர்களுடைய பணியை திரம்பட செய்வதில்லை பணம் மட்டுமே குறிக்கோள் அரசு சக்கரங்கள் சரியாக சுழலவில்லை நிர்வாக சீர்கேடு நட்கிறது இது எதில் போய்முடியுமோ தெரியவில்லை

  • @SaranS-yh5yy
    @SaranS-yh5yy 4 месяца назад +9

    செம்ம தில்லான பேச்சு தெளிவான பேச்சு ❤ இப்படி ஒவ்வொருத்தரும் கேள்வி கேட்க துணிஞ்சு ஒன்று பட்டால் தான் நமக்கு விடிவு பிறக்கும் 🙂

  • @Voice_of_Nagaraj
    @Voice_of_Nagaraj 4 месяца назад +19

    அய்யோவோட தைரியமான துணிச்சல் அனைத்து விவசாயிகளுக்கும் வரவேண்டும்....
    பல முறை பார்த்து பார்த்து வியந்துவிட்டேன்...

  • @vravicoumar1903
    @vravicoumar1903 4 месяца назад +31

    சிறப்பு.சிறப்பு.சிறப்பு.

  • @sagayaraj7581
    @sagayaraj7581 4 месяца назад +45

    செருப்பை சாணியில் தொட்டு அடித்ததுபோல் இருந்தது ஒவ்வொரு கேள்வியும்

  • @Janaushadhijayanagar
    @Janaushadhijayanagar 4 месяца назад +18

    Yaar antha singam....❤❤❤❤❤❤❤❤❤❤❤antha sigathukku i love 💖💖💖💖💖💖💖 singam .....superrrrr iyaaaaa valthukkal.......aiyaaaaaaaa

  • @muruganantham1671
    @muruganantham1671 4 месяца назад +10

    ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய தெளிவான பேச்சு. மற்றும் தைரியத்திற்கும் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  • @krishg16
    @krishg16 4 месяца назад +134

    என்ன ஹெட்லைன் இது
    காவல்துறையினர் மௌனமாய் இருப்பது தந்தி டிவிக்கு விருப்பம் இல்லையா

  • @aalissj9456
    @aalissj9456 4 месяца назад +10

    உண்மை ,நீதி,நேர்மை,துணிச்சலான பேச்சு,வெற்றி பெற வேண்டும்

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 4 месяца назад +40

    சாமானியன் ஒவ்வொருவரும் இது போல இருந்தால் அரசு அதிகாரி லஞ்சம் ஒலியும்.

    • @prakash9231
      @prakash9231 3 месяца назад

      முதலில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் 🙏

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 4 месяца назад +9

    அட அட அட.. ஒவ்வொரு வார்த்தையும் சொல்லோ சொல்லோ, இன்ப தேன் வந்து பாயுது காதுக்குள்ளோ..😂

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 4 месяца назад +28

    அரசு வேலை வந்த வுடன் ஆன வத்தில் மித பில் ஏளனமாக போது மக்களை கையாலும் ஊழியர் களுக்கு இது சமர்பனம்

  • @kajentherankoppalapillai2438
    @kajentherankoppalapillai2438 4 месяца назад +9

    ஐயாவுக்கு எல்லோரும் பக்கபலமா இருக்கோணும்

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 4 месяца назад +22

    துணிச்சலான கேள்வி இதுக்கு பதில் சொல்ல ஒரு ஒரு அதிகாரியும் இல்லை மேல மேல இருக்கும் ஆள கொண்டுட்டு வாங்க

  • @nathankts
    @nathankts 4 месяца назад +5

    நன்றி ஐயா மிகவும் தெளிவான கேள்விகள். பதில் இல்லை இதான் அரசாங்க அதிகாரிகள்

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 4 месяца назад +67

    எந்த மாவட்டத்திலும் சிப்காட் தொழிற்சாலைகள் ஒழுங்காக செயல்படவில்லை, யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

    • @n.pradapkumar8977
      @n.pradapkumar8977 4 месяца назад +1

      ஆதாரம் இருக்கா?

    • @vijaiaji
      @vijaiaji 4 месяца назад +5

      ​@@n.pradapkumar8977 sir எல்லாம் vada Hindi people vanthu work panraa.... Tamilnadu people yaarum work pannalaa

    • @gokulseethappan792
      @gokulseethappan792 4 месяца назад +1

      ​@@vijaiaji work pannala illa poga vazhaiyala

  • @murugan9579
    @murugan9579 4 месяца назад +14

    அருமையாக பேச்சு

  • @manoharlazar6820
    @manoharlazar6820 4 месяца назад +93

    பாவம்,பத்திர பதிவாளர் மாட்டிக்கொண்டார்.
    எந்த அரசியல் பின்னணி யில் உள்ளதோ . தெரியவில்லை.

    • @theman6096
      @theman6096 4 месяца назад +6

      ஏய் யாரு???? ஆளும் கட்சி தான் பின் யாரு??????

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 месяца назад +1

      @@theman6096 அண்ணா பொருத்திருந்து பார்ப்போம்.
      இது மாநில அரசியலா? ஒன்றிய அரசியலா?என்று போக போகத்தான் தெரியும்.

    • @ThePanch999
      @ThePanch999 4 месяца назад

      ​@@manoharlazar6820sipcot state government control

    • @sattrraja
      @sattrraja 4 месяца назад +1

      ​@@manoharlazar6820சிட்கோ மாநில அரசு திட்டமா? மத்திய அரசு திட்டமா?

    • @karuppusamy240
      @karuppusamy240 4 месяца назад

      ​@@manoharlazar6820டேய் நல்லா திமுகவிக்கு முட்டு கொடு இவன் செத்தா உனக்கு என்ன

  • @Jeevasugan3
    @Jeevasugan3 4 месяца назад +20

    தரம் ..🎉

  • @savenature9128
    @savenature9128 4 месяца назад +15

    Super ayya...

  • @koilmani3641
    @koilmani3641 4 месяца назад +7

    யார் யாஅவர் இப்படி அரசு அதிகாரிகள பிச்சி உதருராறுவாழ்த்துகள் 😢😢😢😢😢

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 4 месяца назад +4

    அந்த அய்யாவுக்கு வாழ்த்துக்கள்🔥🔥🔥 மிகவும் சிறப்பான பேச்சு

  • @paari3
    @paari3 4 месяца назад +24

    எடப்பாடிகளையும் ஸ்டாலின்களையும் சீமான்கல்லையும்..கேள்வி கேட்கின்ற நாள் அந்நாளை தமிழர்களுக்கு சுதந்திர தினமாகும் நாளாகும் அந்த பொன்னாள் எந்நாளலோ

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 4 месяца назад

      தில் இருந்தா எச். ராஜா வைக் கேளு!!! திருப்பி ' ஆன்ட்டி இண்டியன் ' ' ஹிந்து எதிரி ' னு உனக்கு பட்டம் அளிப்பான். எடப்பாடி, ஸ்டாலின் இருவரும் சரியான பதிலளிப்பார்கள்.

    • @vikrams541
      @vikrams541 4 месяца назад

      அடேய் பு** சீமான் எத்தனை வருடங்கள் ஆட்சி செய்தார் அவரை கேள்வி கேட்க?? இந்த மண்ணிற்க்கும், மக்களுக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர்..

    • @prakash9231
      @prakash9231 3 месяца назад

      கேள்விகேட்டு நீங்கள் சாதாரணமாக போய்விடமுடியாது உங்களுக்கு ஒருவரும் கூட உதவிக்கு வரமாட்டார் வேடிக்கை பார்ப்பார்கள் மிரட்டல் வரும் பரவா இல்லையா ஐயா?

    • @paari3
      @paari3 3 месяца назад

      @@prakash9231 நீங்கள் சொல்வது உண்மை ஒப்புக்கொள்கிறேன் இதிலிருந்து தெளிவாக தெரிகிறது நம் நாடு குறிப்பாக தமிழ்நாட்டு சுதந்திரம் இல்லா சமூகமாக இருக்கிறது பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு தமிழ்நாட்டை பாழாக்கி விட்டார்கள் இன்று இருக்கும் மோசமான சூழ்நிலையை எப்படி கலைவது எப்படி எதிர்கொள்ள போகிறோம்

  • @sathishkumar5885
    @sathishkumar5885 4 месяца назад +6

    இந்த உலகத்துல நாம் பார்க்கும் கடவுள் விவசாயி.......

  • @VasanthVasanth-ll5wc
    @VasanthVasanth-ll5wc 4 месяца назад +34

    சுடலைக்கு ஆப்பு

  • @Senthilnathan-z7p
    @Senthilnathan-z7p 4 месяца назад +4

    அருமை இதுபோல எல்லாரும் கேள்வி கேட்டா அதிகார திமிர் அடங்கும்

  • @BalaSundharam-l6q
    @BalaSundharam-l6q 4 месяца назад +10

    Super cute speech

  • @ThangamuruganT-rg2zn
    @ThangamuruganT-rg2zn 4 месяца назад +6

    Super speech sir salute❤❤❤❤

  • @ponthandapani8846
    @ponthandapani8846 4 месяца назад +10

    அய்யா உங்க மாதிரி ஒவ்வொரு கிராமத்தில் கேள்வி கேட்கவேண்டும் நீதி மட்டுமே தலைவணங்கவேண்டும்

  • @mr.lonely36
    @mr.lonely36 4 месяца назад +4

    எந்த ஒரு விவசாயி இந்தக் கிழி கிழி கிழிக்கிறார்

  • @nagarajannagarajan646
    @nagarajannagarajan646 4 месяца назад +4

    தரமான பேச்சு ஐயா 🙏

  • @senthilmurugan4894
    @senthilmurugan4894 4 месяца назад +13

    Correct super

  • @Bkskumar75
    @Bkskumar75 4 месяца назад +6

    இது நடந்து 2 நாட்கள் ஆகி.... இப்போ தான் தந்தி டிவி க்கு தெரியவந்து இருக்கிறது

  • @tsamidurai396
    @tsamidurai396 4 месяца назад +17

    தில் ஐயா

  • @Skanjelprathiksha6918
    @Skanjelprathiksha6918 4 месяца назад +3

    அய்யா தைரியமாக பேசியிருக்கிறார் நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @GomathiGomathi-jc7zp
    @GomathiGomathi-jc7zp 4 месяца назад +8

    இப்படி பட்ட சிங்கத்தை இப்போது தான் பார்க்கிறேன் பொதுமக்கள் கொதித்தெழுந்தால் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாகும். இது ஒரு எச்சரிக்கை மணி🔔⏰🔕

    • @Sampathkumar-kw6zf
      @Sampathkumar-kw6zf 4 месяца назад

      மிக சரியாக சொன்னீர்கள்.., இவனுகள ஒரு நாள் வெளுக்கர வெளுள, எவனும் அரசியல் மேடைக்கு வரவே பயக்கணும். அந்த நாள் விரைவில் வரும் 🙏

  • @sridharanprakasam1480
    @sridharanprakasam1480 4 месяца назад +8

    Vera level

  • @bhoopathymani1554
    @bhoopathymani1554 4 месяца назад +2

    ஐயாவின் துணிச்சலான பேச்சும் தெளிவான பேச்சும் மிகச் சிறப்பு ❤❤❤

  • @ktmkarthik6647
    @ktmkarthik6647 4 месяца назад +10

    Super aiyya

  • @sathishvelusamy3441
    @sathishvelusamy3441 4 месяца назад +1

    Outstanding speech my heartly wishes

  • @Vidiyal-hh9td
    @Vidiyal-hh9td 4 месяца назад +3

    ஐயா வாழ்த்துக்கள் அருமை கேள்வி நிதானமாக பேச்சு அழகான தமிழ் அதிகாரி மண்டையில நச்சுன்னு விழுகிற மாதிரி கேள்விகள்

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 4 месяца назад +3

    Excellent speech

  • @MariaJeeva
    @MariaJeeva 4 месяца назад +7

    Appa super ena clear speech

  • @PrabakaranRIntegratedRetailSer
    @PrabakaranRIntegratedRetailSer 3 месяца назад +1

    இதை போன்ற தைரியமாக பேச வேண்டும், ஏனெனில் நம் சொத்து, அரசாங்கம் மக்களுக்கு உதவி தான் செய்ய வேண்டுமே தவிர தொல்லை தரக்கூடாது, இதை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @rangarajan9862
    @rangarajan9862 4 месяца назад +1

    என்ன ஒரு தெளிவான அறிவார்ந்த விவசாயின் கேள்விகள் 💐🙏🏻👏🏻🇮🇳வாழ்த்துக்கள் ஐயா

  • @sarvan12345
    @sarvan12345 4 месяца назад +6

    அய்யா...ரொம்ப சுத்தமா நறுக்குன்னு பேசுறீங்க, எதிரில் இருப்பவர் பேசவே முடியல....

  • @BalaganeshKrishnamoorthy
    @BalaganeshKrishnamoorthy 4 месяца назад +5

    this video is like a movie scene. What a powerful impact.
    i am fan of that real indian grandpa.

  • @iyarkaivivasayi4626
    @iyarkaivivasayi4626 4 месяца назад +14

    Super

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 4 месяца назад +5

    வீடியோ முழுவதும் இல்லை அரசியல் அமைப்பு சட்டம் நிறைய கட் செய்யப்பட்டது

  • @EliyasChetty
    @EliyasChetty 4 месяца назад +3

    விவசாய சங்க தலைவர் பேசுவது நியாயமானது.ஜனநாயக நாட்டின் உரிமை! உண்மை!!
    --பெ.எலியாஸ்(உதவி ஆசிரியர்)"தமிழன் உதயம்"
    --நிறுவனர்,"கிறிஸ்துவ மண் ஒட்டர் நல சங்கம் (தமிழ்நாடு & மும்பை)
    --தலைமை ஒருங்கிணைப்பாளர்,
    கிறிஸ்துவ மக்கள் முன்னணி,
    (தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை & பீகார்)

  • @3232pradeep
    @3232pradeep 4 месяца назад +15

    Like வீரப்பன் voice sema அந்த ஆளு எங்கேயும் போல கூடவே தா இருக்கான் be careful

    • @Virat18Goat
      @Virat18Goat 4 месяца назад

      Illa pa antha nakkalites prasanna voice

    • @senthamilank6949
      @senthamilank6949 4 месяца назад

      ​@@Virat18Goat correct bro 😅😅😅

  • @Permkumar8220-el6cb
    @Permkumar8220-el6cb 4 месяца назад +1

    கரெக்டா பேசுறீங்க ஐயா .....❤

  • @m.palanivel1014
    @m.palanivel1014 4 месяца назад +1

    மிக சிறப்பு!! இது துவக்கம் தான்!!

  • @kongunandha
    @kongunandha 4 месяца назад +2

    Kongu 💚❤️ singam ravi mama vera level speech. ......🔥

  • @paari3
    @paari3 4 месяца назад +4

    What a guts he got, Amazing

  • @vnstudio123
    @vnstudio123 4 месяца назад +2

    தமிழ்நாடு விழித்து கொண்டு விட்டது... செம்ம செம்ம❤❤❤

  • @sensei1605
    @sensei1605 4 месяца назад +3

    இந்தமாதிரி பட்ட அரசு அதிகாரிகளை ஓட விட்டு வெட்ட வேண்டும்.. இது போல மக்கள் ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதே..

  • @Kishikaiseii
    @Kishikaiseii 4 месяца назад +1

    💥💥💥💥💥 Super thalaivareyy

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 4 месяца назад +12

    யாரியா இவரு இவரை நேரிலே பார்த்து வாழ்த்து சொல்லனு

    • @Veejay0309
      @Veejay0309 4 месяца назад

      அவர் திரு. குமார.ரவிகுமார், கொங்கு பகுதியை சார்ந்த விவசாய அமைப்பு மற்றும் கொங்கு அமைப்பை சார்ந்த தலைவர்

    • @premaprem5482
      @premaprem5482 3 месяца назад

  • @myvizhitamilachi
    @myvizhitamilachi 4 месяца назад +1

    அருமை அருமை ஒவ்வொரு எளிய மக்களின் மனக் குமுறல் இனி எல்லோரும் இப்படி கேள்வி கேட்டு தான் ஆகவேண்டும் புரட்சி வெல்லும் வாழ்த்துக்கள் ஐயா

  • @Vinukvijay
    @Vinukvijay 4 месяца назад +1

    Ayya... Semma Raid Super❤❤❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 месяца назад +2

    சூப்பர் தல🎉🎉

  • @nanthagopal1717
    @nanthagopal1717 4 месяца назад +2

    Super speech ... All public need to be like this ... Then no govt employee will do wrong things

  • @kalyanaskumar
    @kalyanaskumar 4 месяца назад +2

    Voice of a common mam ... is always a straight forward !!! Really Good.

  • @m6face
    @m6face 4 месяца назад +1

    மக்களை வழி நடத்தும் சிறந்த தலைமை பண்பு கொண்டவரை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
    அவருக்கு உரிய மரியாதையை வழங்கிய காவல்துறையினருக்கும் நன்றி.

  • @aravinddoc
    @aravinddoc 4 месяца назад

    Superb ❤ amazing sir!

  • @karthikarthi-nc8ox
    @karthikarthi-nc8ox 4 месяца назад +5

    தமிழ்நாடு govtment ரெம்ப கேவலமா poittu இருக்கு வர வர ஒன்னு விவசாய நிலத்தை ஏர்போர்ட் கட்டுறதுக்கு புடுங்குறாங்க இல்லனா போக்குவரத்து நெரிசல் அதிகமா இருக்க எடத்துல car race நடத்துறாங்க இல்லனா sipcot kura perula விவசாயிங்க நிலத்தை எல்லாத்தையும் புடுங்குறாங்க 😢😢😢 தைரியமா பேசுனா அந்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ❤️

    • @kiy3165
      @kiy3165 4 месяца назад

      N.india ku pola

    • @karthikarthi-nc8ox
      @karthikarthi-nc8ox 4 месяца назад

      @@kiy3165 na tamilnadu govtment ah sonna நீ yen konthalikkira appo TMK aachilathan intha visiyam nadakunu otthukiruyaa 😂😂😂

    • @kiy3165
      @kiy3165 3 месяца назад

      @@karthikarthi-nc8ox mootal pola pesura?
      Ithula ena meaning erukku

  • @psanandeee
    @psanandeee 4 месяца назад +1

    super speech👍

  • @kaving6187
    @kaving6187 4 месяца назад +3

    Good Initiative 🎉

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 3 месяца назад

    Yaaruya avaru?? Mass bold speech 💪🏻💪🏻👌🏻👍🏻

  • @janakiramankathirvel7149
    @janakiramankathirvel7149 3 месяца назад

    அருமையான தெளிவான பதில்

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 4 месяца назад +3

    Supet sir👌👌👌

  • @A2ZCHANNEL7777
    @A2ZCHANNEL7777 4 месяца назад +1

    Mass thala 🔥👍

  • @skumarskumar2735
    @skumarskumar2735 3 месяца назад

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @anthonyj9973
    @anthonyj9973 4 месяца назад +2

    மேலிடம் யார் என்பதை வெளிகொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @paari3
    @paari3 4 месяца назад +2

    Very inspiring person

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 4 месяца назад +1

    அருமை.நண்பரே

  • @ValimaiIndustries
    @ValimaiIndustries 4 месяца назад

    அருமை...தெளிவு...

  • @sbala2719
    @sbala2719 4 месяца назад +3

    Super......

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 4 месяца назад +1

    Superநல்லகேள்வி

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 4 месяца назад +1

    Vera level ஸ்பீச் ❤❤

  • @murugananthamkarthikeyan8322
    @murugananthamkarthikeyan8322 4 месяца назад

    மிக அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉