9 சிறுமிகளை சீண்டிய ஆசிரியர்.. நாட்டை உலுக்கிய பயங்கரம் - கெஞ்சிய மாணவிகள்.. கண்டுக்காத டீச்சர்ஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 468

  • @MuthurajaMuthu-q2t
    @MuthurajaMuthu-q2t 4 месяца назад +243

    பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியர்களை மட்டும் பணியில் அமர்த்த வேண்டும்.....

    • @MAYADEVIMAYA-g3d
      @MAYADEVIMAYA-g3d 4 месяца назад

      திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருத்தைஒழிக்கமுடியாது

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 месяца назад +9

      நீ எழுதியதை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி நீ அங்கேயே உட்கார்ந்துக்கோ... உனக்கு பின்னாடி வர்ற தலைமுறைகள்..........😅😂😂😂

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 4 месяца назад

      Un pillaiku nadandha ipditha solluviya ​@@dhanasekaran9064

    • @poovizhiprabakaran2837
      @poovizhiprabakaran2837 4 месяца назад +1

      ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி முடித்து 14 வருடம் ஆகிறது... இதில் ஆண்களுக்கு வேலை இதில் பெண்களுக்கு மட்டும் என்றால் ஆண்களின் நிலை...

    • @learneasilly1107
      @learneasilly1107 4 месяца назад +2

      Very true but we can't live in the place where men r not there
      But each and every boy while growing itself they should have self discipline

  • @anbuselvans306
    @anbuselvans306 4 месяца назад +323

    என்னடா இது!!
    என்றைக்கு செய்தியை படித்தாலும் பாலியல் தொல்லை பற்றிய செய்தி இல்லாத நாளே இல்லை!!!!
    நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது???

    • @Funnworld25
      @Funnworld25 4 месяца назад +6

      Athuvum therinju velila vara news thaan idhu😢😢 velila varaama evlo nadakuthoo😢

    • @arun26119
      @arun26119 4 месяца назад

      Fake news ah sollittu irukan bro views aaga ah comments aaga ah intha thanthi tv channel ethu venunalum solluvanga bro Nampaluku enna theriyum ethu unmai ethu poi news nu ivanga ku mattum poliyal poliyal news ah varutham bro

    • @arun26119
      @arun26119 4 месяца назад +1

      Ana Kolkata doctor news unmai sila news unmai bro ana sila news lam old news ah irukum illama ivangala fake news solluvanga

    • @learneasilly1107
      @learneasilly1107 4 месяца назад +1

      Exactly true

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 4 месяца назад +1

      மக்கள் சட்ட விழிப்புணர்வு அடைந்ததால், புகாரளிக்க முன் வர ஆரம்பித்துவிட்டார்கள். அதன் விளைவுதான் இந்த புகார்கள்!

  • @suganyadevi4236
    @suganyadevi4236 4 месяца назад +490

    முதல் தடவை கைதாகும் போதே, சரியான தண்டனை வழங்கப்பட்டதென்றால், இரண்டாவது முறை என்ற வார்த்தை வந்திருக்காது.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 месяца назад

      இந்தியாவில் குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்க தான் நீதிமன்றத்தின் வேலை

    • @makesomenoise8297
      @makesomenoise8297 4 месяца назад +22

      Avangaluku ithu periya visiyamavey theriyala pola , pudichi kunja cut pannita tha sari agum

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 4 месяца назад +9

      அவனுடைய ஆண்மையை துண்டித்த இருக்க வேண்டும்

    • @ChannelTNN
      @ChannelTNN 4 месяца назад +5

      First problem is, 1L, 2L like this too much salary is paid. They don't know what do with lot of money.

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 4 месяца назад

      கரெக்ட். இந்தமாதிரி ஆட்களை உடனே வேலைய விட்டு தூக்கிட்டு கடுமையான தண்டனை தந்திருக்கனும்.எத்தனே பேர் படிச்சிட்டு வேலையில்லாம இருக்காங்க அவங்களுக்கு இந்த வேலையை தரலாம். பலதுறைகளில் லஞ்சம் வாங்கி தப்பு பண்றவங்களையும் வேலைய விட்டு தூக்கனும் வேலையில்லாம கஷ்டப்படுறவங்களுக்கு வேலைகிடைக்கும்.மக்கள்வரி பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இவர்களால் மக்களுக்குத்தான் பாதிப்பு.

  • @murugamani7629
    @murugamani7629 4 месяца назад +40

    இப்படி செய்தியா கேட்பதற்கு இந்த உலகமே அழிஞ்சு நாசமா போகட்டும்.

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 4 месяца назад +160

    சொல்ல பயந்த குழந்தைகள் எத்தனையோ

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 4 месяца назад +178

    முதல் தடவை கைது செய்தபோதே "தூக்கு தண்டனை" கொடுத்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். தண்டனையை கடுமையாக்கவில்லை என்றால் தினம் ஒரு செய்தி வரும்.
    "இதில் உன் வீட்டு என் வீட்டு குழந்தைகளும்" என்றால் மற்றவர்களுக்கு செய்தி.
    நமக்கு?

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 4 месяца назад

      த்து தூ. என்ன. எலவு.என்ன.எலவுடா.இது.
      நாசமாகிப். போனவர்கள். திரும்ப திரும்ப.
      இதேபோல். செய்தி.
      இவனுங்க. எல்லோரையும். ஒரே, குழியை. தோண்டி. புதைக்கனும.
      அவன் கள். வீட்டில் உள்ள. பெண்கள்.
      என்ன. டீ. புடுங்க ரீங்க,
      ஆத்தா? பெண்டாட்டி. அக்கா. தங்கை. மகள்.
      எல்லா ம், சிரைக்கிறீர்களா?
      இதை. எல்லா ம். தடுக்க. வக்கில்லாத. நீங்கள். முதலில்.
      தொங்குங்கடீ

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 месяца назад

      vidyal ???

    • @Jayaseelsn
      @Jayaseelsn 4 месяца назад

      ஊர்குடீயை கெடுக்க,
      பாழாய்போன ஜாமீன்
      ல் வந்து,
      சிறுமிகளை சீரழிக்கிறான் க,
      தாலியை அறுக்கிறான்க,
      குற்றச் செயல்களுக்கு
      துணை நிற்கும் ஜாமீன்
      முறை ஒழியட்டும்

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 4 месяца назад +11

    அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியை போடுங்க ஆசிரியர் ஆண்கள் பள்ளியில் போடுங்க மாணவிகள் பாதுகாக படவேண்டும்

  • @kumaravels3040
    @kumaravels3040 4 месяца назад +85

    முடியால டா முடியால தண்டனையை தீவிர படுத்தாமல் தினமும் ஒரு நியூஸ் போட்டு போட்டு பிபி எங்கிருதுடா எந்த நிபந்தனையும் இல்லாம இவனுங்களுக்கு ஆண் கட் பண்ணனும்

  • @syedahamed7410
    @syedahamed7410 4 месяца назад +32

    இது போன்ற ஆசிரியர்களை பாவம் தண்டிக்க கூடாது அவர்களுடைய ஆணுறுப்பை மற்றும் நீக்கிவிட்டு எப்பொழுதும் போல் ஆசிரியர் தொழில் செய்யலாம்

    • @rajam3279
      @rajam3279 4 месяца назад

      😂pothathu.avana mottai pottu saaniya oothi adichi oorvalam kootittu pohanum

  • @rajasekar-dt4qn
    @rajasekar-dt4qn 4 месяца назад +5

    துணை போன ஆசிரியர்களை வேலையை விட்டு அகற்றி விடவும். வீட்டில் இருந்து அவர்கள் தோளில் செய்யட்டும்

    • @Fakemedal99
      @Fakemedal99 4 месяца назад

      தொழில் செய்யட்டும்... என் கிறாயோ... நல்ல செருப்படி பதில்...
      பாவம், என்ன நெருக்கடி யோ...நடராஜனால்.
      விசாரணை யில் தெரியவரும்.

  • @aravindhandwriting
    @aravindhandwriting 4 месяца назад +1

    அனைத்து பள்ளிகளிலும் விசாரிக்க வேண்டும்

  • @pvdhevan4364
    @pvdhevan4364 4 месяца назад +27

    பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு என்ன மயி... .

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 4 месяца назад +72

    ஏண்டி நீங்களும் பெண்கள்தானே. உங்களிடமோ, உன் பெண் பிள்ளைகளிடமோ இப்படி நடக்கலாமா

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 4 месяца назад +1

      அவர்கள் ஊரில் மரத்தடியில் நிற்கும் வசதி இல்லை..அதனால்தான் இந்த 'வேலையை' பார்க்கிறார்கள்.

  • @rammoorthyk9554
    @rammoorthyk9554 4 месяца назад +57

    நெஞ்சு வெடிக்கிறது எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு எங்கள் குழந்தைகளையே? குற்றப்பின்னணி உள்ளவர் மீ்ண்டும் ஆசிரியராக தொடர்ந்தது எப்படி
    ?

    • @lakshmikesavan9457
      @lakshmikesavan9457 4 месяца назад +3

      போக்சொ வழக்கு பதியவில்லை.....

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 4 месяца назад +1

      ஆமாம் .முதல் தடவை தவறு செய்தது தெரிந்ததும் வேலைய விட்டு நீக்கிவிட்டு கடுமையான தண்டனை தந்திருக்கனும். எந்த துறையில் தவறு நடந்தாலும் வேலைய விட்டு தூக்கிவிட்டு வேலை இல்லாதவங்களுக்கு அந்த வேலையை தரலாம்.எத்தனை பேர் வேலையில்லாம இருக்காங்க. இந்தமாதிரி ஆட்கள் சம்பளத்தையும் வாங்கிகிட்டு குழந்தைகளையும் விடமாட்டிறாங்க சில டிபார்ட்மெண்ட்ல லஞ்சத்தையும் வாங்குறாங்க. மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இவர்களால் பாதிப்பும் மக்களுக்குத்தான். நீங்க சொன்ன மாதிரி மறுபடியும் எப்படி இந்தமாதிரி ஆட்களுக்கு வேலை தருகிறார்கள் என்பது தான் எனக்குள் இருக்கும் கேள்வியும்.

  • @Manihs129
    @Manihs129 4 месяца назад +33

    தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் நடக்காது

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 4 месяца назад +8

    இந்த நடராசன் ஏற்கனவே வழக்கில் மாட்டி இருந்தான். அப்புறம் எப்படி மீண்டும் சர்வீஸ் க்கு வந்தான்? கல்வித் துறை அதிகாரிகளுக்கு லாடம் கட்டுங்க.

  • @vigneshvijayakumar3358
    @vigneshvijayakumar3358 4 месяца назад +28

    அரசு பணியாளர்களுக்கு பணியிடை நீக்கம் மற்றும் பணியிடை மாற்றம் போன்ற தண்டனைகளை நீக்க வேண்டும். தவறு செய்தால் பணிநீக்கம் மட்டுமே செய்ய வேண்டும். என்ன சஸ்பென்ட் பண்ணுவாங்க இல்ல transfer பண்ணுவாங்க அப்டிங்குற தைரியதுல தான் எல்லாம் பண்றாங்க.

  • @ansarareef4706
    @ansarareef4706 4 месяца назад +18

    வெளிநாடுகள் போல் சட்டம் இருந்தால் மட்டுமே பெண் பிள்ளைய்கள் காப்பாற்ற முடியும்......

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 4 месяца назад +1

    முதல் முறையிலேயே வேலையை பிடுங்கி இருந்தால் சரியாக இருந்திருக்கும் இவனுங்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் அந்த திமிர்

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg 4 месяца назад +4

    சம்மந்தப்பட்ட அத்தனை ஆசிரியரைபணிநீக்கம் மற்றும் போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்

  • @aishwaryam2929
    @aishwaryam2929 4 месяца назад +28

    தயவுசெய்து பெற்றோர்கள் நீதிகேட்டு நிக்காதீர்கள் ....... தண்டனையை நீங்களே வழங்குங்கள் பிறகு இதே போல் செய்திகளில் வரட்டும்.பாவம் அரசாங்கமும்,அதிகாரிகளும் எவ்வளவு தான் தண்டனை வாங்கிதருவது... ஆகவே நீங்களே தண்டனை தந்து விடுங்கள்.உங்களுக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும்.

    • @shadowboy7218
      @shadowboy7218 4 месяца назад

      Parents ku fast ah thandana kedaikum

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 4 месяца назад +1

    அரபு நாடுகளில் உள்ள து போல கடும் தண்டன தேவை.மிகவும் மோசமாக உள்ளது.

  • @bavishyap7589
    @bavishyap7589 4 месяца назад +9

    பள்ளிக்கு பெண் பிள்ளைகளை அனுப்ப பெற்றோருக்கு பயமாக உள்ளது 😡😡😡 பள்ளியில் மாணவிகளிடம் தினமும் விசாரித்து ஆய்வு செய்ய வேண்டும் பள்ளியில் என்ன நடக்கிறது என்று..

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 4 месяца назад +1

    ஆசிரியர்களுக்கு 30 000 க்குமேல் சம்பளம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் அப்போதுதான் இது சரியாகும்.

    • @thegardenguide2650
      @thegardenguide2650 4 месяца назад

      உனக்கு பணம் வரவே வராது.உன் உளவியல் அப்படி உள்ளது.

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 4 месяца назад +4

    இதற்கு உடனடியாக இருந்த ஆசிரியர்கள் எந்த குழந்தைகள் எப்படி போனால் நமக்கு என்ன மாத வருமானம் சம்பளம் வந்தால் போதும் என்ற மனநிலையில் செயல்பட்டு இருக்கிறார்கள் அவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

  • @devisekar5504
    @devisekar5504 4 месяца назад +13

    முதல் தடவை தவறு செய்யும் போதே அந்த ஆசிரியருக்கு தண்டனை வழங்கி, பணியிடை நீக்கம் செய்து இருந்தால் மீண்டும் மாணவிகள் பாதிக்கப்படாமல் இருந்து இருப்பர்.. இந்த பாலியல் கொடுமைக்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள் ஐயா முதலமைச்சரே

    • @GrahamTamil
      @GrahamTamil 4 месяца назад

      yaaru namma stalinkitava kekuringa... avaray idhula munnodi.... 90's la news vaasikura fathima beeviya thookittu poyi jalsa panavarthan namma aalu. intha story ellam theriyadha

    • @devisekar5504
      @devisekar5504 4 месяца назад

      Avaru present'la cm, கேட்பது நம் கடமை, செயல் படுத்துவது அவர் கடமை இல்லையா? Sir

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 4 месяца назад +32

    இது முகறைய பார்த்தாலே வாந்திவருது😂

  • @paramanandamm7683
    @paramanandamm7683 4 месяца назад +4

    கல்வி காசு மயம். காவி மயம்..... இனி மேல காம மயம் னு
    ஆக்க பாடு படறாங்களோ....?

  • @ramsswami8388
    @ramsswami8388 4 месяца назад +18

    கல்வி துறை அமைச்சரை மாற்ற வேண்டும்

    • @bahsjagakagska-n8b
      @bahsjagakagska-n8b 4 месяца назад +1

      Maravendithu minister illa society 😂...

    • @varshitha6730
      @varshitha6730 4 месяца назад +1

      இப்படி வெளிவரும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிர்ச்சி அடையாமல் நல்லது இப்போதாவது உண்மைகள் வெளிவந்தன... இவ்வளவு காலங்காலமாக சாதாரணமாக மக்களோடு மக்களாக மனிதத்தன்மை கொண்ட மனிதர்கள் என்ற போர்வையில் இருந்து கிழித்து வெளியே கசடுகளாக தனித்து அடையாளம் கண்டு பொதுவெளியில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படட்டும்.....

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 4 месяца назад +3

      அப்படி ஒருவர் இல்லை. அவர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர்.

  • @தேன்துளிகள்-ட9ர
    @தேன்துளிகள்-ட9ர 4 месяца назад +4

    இரண்டாவது என்ற வார்த்தை சொல்லுவதற்கே நாம் வெட்கப்படனும்.நம் சட்டம் சரியில்லை

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 4 месяца назад +7

    சவூதி அரேபியா போல் தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும்

    • @raaji_lk
      @raaji_lk 4 месяца назад

      சவுதி அரேபியா புகார் அளிக்க முதலில் அனுமதி வழங்கனும்

  • @vijyamma4151
    @vijyamma4151 4 месяца назад +2

    போக்சோ சட்டம் வேண்டாம். உடனடியாக கொடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @TV-er6xl
    @TV-er6xl 4 месяца назад +5

    இரு பாலர் கல்வி நிலையங்களை ஒரு பால் கல்வி நிலயங்களாக. மாற்ற வேண்டும்! பெண்கள் படிக்கும் பள்ளியில் வாட்ச் மேன் தவிர மற்ற ஆசிரியர் கள் / ஊழியர்கள். அனைவரையும் பெண் களாக நியமனம் செய்ய வேண்டும்!

  • @selvarajp8626
    @selvarajp8626 4 месяца назад +3

    டீச்சருக்கு ஒரு லட்சம் சம்பளம் குடுத்தா இப்படித்தான் ஓழ் ஆசை வரும்

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад +10

    சரியான தண்டனை மாற்றம் வேண்டும்

  • @thesingurajan6065
    @thesingurajan6065 4 месяца назад +5

    போலீசார் அந்த பயல அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடமே அவனுக்கு தண்டனை கொடுக்கும் உரிமையை கொடுக்க செய்யுங்கள் அவன் சாகும் வரை கல்லால் அடிக்க சொல்லுங்கள் இது போல் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த குழந்தைகளே தண்டனை கொடுத்தால் தான் இனி இதுபோன்ற தவறுகளை எவனும் செய்ய மாட்டான்

  • @rajuak000
    @rajuak000 4 месяца назад +1

    Why second time arrest. Let him be sacked immediately no more appointment.

  • @manjularao3286
    @manjularao3286 4 месяца назад +6

    என் தாத்தா Govt school H.M ஆக பணியாற்றினார். காமராஜர் அவர்கள் கையில் சிறந்த ஆசிரியர் பட்டத்தை பெற்றார். என் தாத்தா வை இப்போது கூட தெய்வமாக வணங்குகிறார்கள். குரு ஸ்தானம் என்றால் எவ்வளவு மதிப்பு. தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவு கண்ணை திறப்பதற்கு பள்ளி அனுப்புகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கும் குருவை மதிக்க கற்று கொடுக்கிறார்கள். அப்படி பட்ட உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு இப்படியா நடக்கணும்? கேட் கவே அருவருப்பாக உள்ளது. என் தாத்தா உயிரோட இருந்திருந்தால் இப்படி நடப்பதை கண்டு கொதித்திருப்பார். பண்பாட்டு இல்லாத படிப்பு குப்பைதான். நாற்றம் தான் அடிக்கும்.

  • @tn69kinggaming79
    @tn69kinggaming79 4 месяца назад +10

    இவனுக்கும் எலி பேஸ்ட் வாங்கி கொடுங்க

  • @nalamvaazha4548
    @nalamvaazha4548 4 месяца назад

    இது போன்ற ஆசிரியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 4 месяца назад +14

    இதற்கு காரணம் அரசுதான். முதலில் கடுமையான மரணதண்டனை கொடுத்திருந்தால் இப்படி நடக்குமா. சட்டத்தை கடுமையாக்குங்கள்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 месяца назад +1

      கையாலாகாத மத்திய அரசை வைத்து நாம் என்ன செய்ய முடியும்?

    • @svrubberstamps
      @svrubberstamps 4 месяца назад +2

      ​@@Alliswell-px6phvidiyal daa kurumaa valavaa

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 4 месяца назад

      ​@@Alliswell-px6phஅட முட்டாளே, இதில் மத்திய அரசு எங்கே வந்தது? வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டியது மாநில அரசும் நீதித்துறையும்.

    • @varshitha6730
      @varshitha6730 4 месяца назад

      இப்படி வெளிவரும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிர்ச்சி அடையாமல் நல்லது இப்போதாவது உண்மைகள் வெளிவந்தன... இவ்வளவு காலங்காலமாக சாதாரணமாக மக்களோடு மக்களாக மனிதத்தன்மை கொண்ட மனிதர்கள் என்ற போர்வையில் இருந்து கிழித்து வெளியே கசடுகளாக தனித்து அடையாளம் கண்டு பொதுவெளியில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படட்டும்.....

    • @Thousandcr
      @Thousandcr 4 месяца назад

      ​@@Alliswell-px6phஎப்பா விஞ்ஞானிகளா இதுக்கும் மத்திய அரசாங்கமா காரணம்?

  • @DeepaSusil
    @DeepaSusil 4 месяца назад

    ஏன் கைது பன்னனும். அவனையெல்லாம் மாணவர்களை விட்டு அடித்தே கொல்லனும் அப்பத்தா இது உள்ள ஆசிரியர்கள் எல்லாம் திருந்துவானுங்க

  • @kangakavi
    @kangakavi 4 месяца назад

    அனைத்து பள்ளிகளிலும் விசாரிக்கும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்

  • @rmanavalan4560
    @rmanavalan4560 4 месяца назад

    சட்டம் சரியில்லை உடனே தேவையான மாற்றம் செய்து குழந்தை களை காப்பாற்றுங்கள்

  • @haflalali
    @haflalali 4 месяца назад

    அந்த நான்கு ஆசிரியைகளும் இந்த வாத்தியாரிடம் தனித்தனியாக பாடம் படித்து இருப்பார்கள் அதனாலோ என்னமோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வில்லை

  • @Bavan_79
    @Bavan_79 4 месяца назад +3

    RUclips வந்தாலே பாலியல் பலாத்காரம் தான் வருது 😳அதுவும் பள்ளி நியூஸ் தான் வருது 🥺🥺🥺

  • @RamControlTech
    @RamControlTech 4 месяца назад +2

    வாழ்க பாரதம்

  • @KavithaS-ji1bc
    @KavithaS-ji1bc 4 месяца назад

    முதல் முறையாக கைது செய்யப்பட்ட போதே அறுத்து இருந்திருந்தால் அடுத்து ஆட்ட மாட்டன்

  • @rajasekar-dt4qn
    @rajasekar-dt4qn 4 месяца назад

    ஐயா துணை போன ஆசிரியரின் பெண்களை இந்த மாதிரி செய்து இருந்தால் அதற்கு துணை போவார்களா இந்த ஆசிரியர்கள். தப்பு செய்த ஆசிரியர் ஆண் குறியை அறுத்து விட்டால் இந்த மாதிரி தப்பு எதிர் காலத்தில் நடக்காது.

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 4 месяца назад

    பெண்களுக்கு பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்னதான் நம் கண்ணியத்தோடு இருந்தாலும் ஆண் ஆண் ஆண் தான்

  • @shrinurseryandshriaquarium
    @shrinurseryandshriaquarium 4 месяца назад

    அனைத்து பள்ளியிலும் குழந்தைகளிடம் விசாரிக்க வேண்டும்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 4 месяца назад +1

    Pvt. School mattum alla govt. School lilum complaint aah !

  • @Mahiiiiimananhs
    @Mahiiiiimananhs 4 месяца назад +16

    Thandanaigal katumai aana thaan thappugal kuraiyum

  • @kamalraju6643
    @kamalraju6643 4 месяца назад +1

    முதல் முறை செய்யும் போதே வேலை விட்டு தூக்கி இருக்கணும் , சம்பளம் குடுத்து ஊக்க படுத்துன இப்படி தான்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 4 месяца назад +2

    வன்புணர்வு வாராம்....😮😢

  • @BalaMurugan-hc5fv
    @BalaMurugan-hc5fv 4 месяца назад

    ஆசிரியர் நடராஜனின் கொட்டையில் கயிறை கட்டி ஒரு 2 மணி நேரம் தலைகீழாக தொங்க விட்டால் எந்த ஒரு தவறும் நடக்காது மீண்டும்.

  • @mka4379
    @mka4379 4 месяца назад +7

    இவன் தமிழை சுத்தமா வாசிக்கிறதா நினைச்சிட்டு வாழை இலை ல நெய் வடியுற மாதிரி பேசுறான். கேக்க சகிக்கல.

    • @srinivasan.g5499
      @srinivasan.g5499 4 месяца назад

      இந்த செய்தில தமிழல தப்பா பேசனது மட்டும் தான் குறைய தெரியுது உனக்கு

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs 4 месяца назад +1

    இவனும் எலி பாஷானம் சாப்பிட வாழ்த்துவோம் ப்ரண்ட்ஸ்

  • @ChithraChandrarajuChits
    @ChithraChandrarajuChits 4 месяца назад +1

    Let's rename Tamilnadu as Thuuuunadu

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 4 месяца назад

    என்னடா இது பெண் குழந்தை களுக்கு எங்கே தான் பாதுகாப்பு, அம்மா, அப்பா விட்டு வாழ முடியாதா, back to 70 years..

  • @kanaiyazhi9379
    @kanaiyazhi9379 4 месяца назад

    ஆண்களை வாத்தியார்களாக எடுக்க கூடாது.இதுதான் ஒரே வழி.

  • @samuelganeshsamuelganesh7077
    @samuelganeshsamuelganesh7077 4 месяца назад

    அந்த இரண்டு ஆசிரியைகளும் அவனுக்கு கீப்பராக இருப்பார்கள் போல தெரிகிறது.இல்லை
    என்றால் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்?

  • @mushthaqumari
    @mushthaqumari 4 месяца назад

    ரெண்டு நாளைக்கு எதாவது கோஷம் போட்டுவிட்டு போய் வேலையை பாருங்க நம்ம நாட்ல இதெல்லாம் சாதாரணமப்பா

  • @UdhayaChinna-rq8sm
    @UdhayaChinna-rq8sm 4 месяца назад

    இதுக்கு ஒரே திர்வு பெண்கள் படிக்கும் பள்ளிக்கி பெண்கள் தான் வகுப்பு எடுக்க வேண்டும் ஆண்கள் படிக்கும் பள்ளி களுக்கு ஆண்கள் தான் படம் எடுக்க வேண்டும் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைய்கள் என்று தனியே வகுப்புகள் இருக்க வேண்டும் அப்பதான் இந்த தப்பெல்லாம் நடக்காது 🙏🏾

  • @sharmilaa96
    @sharmilaa96 4 месяца назад +3

    முதல் முறை கைது ஆகும் போதே வேலை ய புடிங்கி இருந்தால் இந்த நிலைமை வருமா

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 4 месяца назад +2

    ஏற்கனவே ஒரு முறை கைது செய்ய பட்ட நபர் யேவார்ரு .மீண்டும் பணியில் நீடித்தார் . இது குறித்து கல்வி துறை என்ன செய்தது

    • @Raji99999-e
      @Raji99999-e 4 месяца назад

      இவனை பணியில் அமர்த்தியவருக்கு எலி பேஸ்ட் கொடுக்கணும்

  • @TV-er6xl
    @TV-er6xl 4 месяца назад +1

    இவனெல்லாம் சமூக நீதி ஆசிரியர்கள்!!
    பெற்றோர்கள்தங்கள் பெண் பிள்ளைகள். விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்!

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 4 месяца назад

    இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் அய்யா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

  • @lourthuVelusamy
    @lourthuVelusamy 4 месяца назад +1

    என் மாமனார் பெயரும் நடராஜன்தான் ஒரு வேலையும் பார்க்காதவன் என் மாமியா பாப்பாத்தி ஆசிரியர் வேலை பார்த்தாள் .என் மாமனார் அண்ணன் மனைவி மற்றொரு அண்ணன் மகள் வேலைகாரி, பக்கத்துவீட்டு பிள்ளைனு ஏகப்பட்ட பெண்கள் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளை சீரழித்து உள்ளான் இவனுக்கு ,support ஆ இவனின் மகள் சுமதி மருமகன் இசக்கியப்பன் மவன் சுரேஷ் உள்ளார்கள்.என் மாமியாளும் ஒன்னும் சொல்லமாட்டாள்.இவனுக்கு கடவுள் தண்டனை கொடுக்கவில்லை இன்னும்.மானம் உள்ள ஒரு அண்ணன் இவனை கத்தி வைத்து கடத்த வந்துள்ளான் என் மாமியா அவரின் காலில் விழுந்து நடித்து அழுது புரண்டு என் புருஷனை விட்டு விடுங்கள்னு கேட்டு உள்ளாள்.இதில் குற்றவாளி என் மாமியாளா அல்லது மகளா மருமகனா மகனா அல்லது என் மாமனாரா?

  • @srividya2192
    @srividya2192 4 месяца назад

    Daily இது போல் news....... கேட்கவே கோவமா வருது.. தண்டனை கடுமையாக இருக்கணும்.....

  • @DmrsVlogs-hi9cw
    @DmrsVlogs-hi9cw 4 месяца назад

    ஈசன் நிச்சயமாக இவனை வதம் செய்வார்

  • @smartyme-g0r
    @smartyme-g0r 4 месяца назад

    அரசு பள்ளிகள் எல்லா பள்ளிகளிலும் 1098 குழந்தை பாதுகாப்பு அவசர என் பலகை வைக்க விளம்பரம் எழுதப்பட வேண்டும்

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 4 месяца назад +1

    அவனை கைவிலங்கு போட்டு ஊரை சுற்றி வர செய்ய வேண்டும்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 4 месяца назад +1

    என்னடா நாடு எதை நோக்கி போகிறது என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது.

  • @sreenathmoorthy7624
    @sreenathmoorthy7624 4 месяца назад +1

    என்ன டா இது ஆசிரியர் என்ற வார்த்தை தற்போது எந்த நிலைக்கு செல்கிறது என தெரியவில்லை.அனைத்து பள்ளியில் இதே போல் விசாரணை நடத்தினால் எவ்வளவு இதேபோல் பரதேசி பிடிப்படும் என தெரியவில்லை.😢😢

  • @temujinmariyam9157
    @temujinmariyam9157 4 месяца назад

    முதல் தடவை குற்றம் செய்த போதே அவனுக்கு சரியான தண்டனை கொடுத்து நிரந்தர பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்
    இம்முறை அவனுக்கு சரியான தண்டனை கொடுத்து நிரந்தர பணி நீக்கம் செய்யுங்கள்
    அரசாங்கம் தூங்கி கொண்டு உள்ளதா

  • @amiratharajparaman9994
    @amiratharajparaman9994 4 месяца назад

    அவனவன் அரசு வேலை கிடைக்காம்ல அலையுறான்
    இவனையெல்லாம்

  • @viruthi803
    @viruthi803 4 месяца назад +1

    அடுத்த பாயசம் இவருக்கு தான்

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 4 месяца назад +3

    அரசுதான்டா குற்றவாளி ஏன் அவனுக்கு மீண்டும் பள்ளியில் வேலை தந்திர கள்

  • @sripriya4785
    @sripriya4785 4 месяца назад

    சரி சரி. இவருக்கும் ஒரு பாயாசத்தப் போடுங்க.

  • @muralik5184
    @muralik5184 4 месяца назад

    தண்டனயா சுட்டுக்கொள்ள வேண்டும் இவன்போன்ற மிருகத்தனமானவனை.குழந்தைகளை பள்ளிக்கு தனியாக அனுப்ப பயம்எற்படுகிறது

  • @snekasathish8536
    @snekasathish8536 4 месяца назад +3

    என்னடா உலகம் எங்க போகுதுனு தெரியல💔💔💔

  • @mouthimano6299
    @mouthimano6299 4 месяца назад +1

    நடுரோட்டில் நின்று இவனது ஆணுறுப்பில் சாட்டையை கொண்டு அடித்து ரத்தம் சொட்ட சொட்ட இழுத்துட்டு வாங்க இந்த மாதிரி தப்பு பண்ற எல்லா ஆண்களுக்கும் இது ஒரு பாடமா இருக்கட்டும்... தண்டன கடுமையா இருந்தா தான் இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டாங்க... 😡😡😡

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 4 месяца назад +2

    **Cm Stalin ayya vukku valthukkal 👍👍👍 good job 👍👍👍**

  • @Pagadi5
    @Pagadi5 4 месяца назад

    ஏன்டா டேய் இது இரண்டாவது இல்லைடா,... அவனுக்கு இது 20 வருட வெற்றி விழாவா இருக்கும்ன்டா.... 😅
    சீர்திருத்த வேண்டியது முதல்ல ஆசிரியரைத்தான்.

  • @sathiyaprabha9371
    @sathiyaprabha9371 4 месяца назад

    மரண தண்டனை இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்க பெரிய அளவில் போராட்டம் செய்து த‌ண்டனை சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்....

  • @RajalakshmiSakthivel-co6lp
    @RajalakshmiSakthivel-co6lp 4 месяца назад

    Dai என்னடா பண்றீங்க உங்களுக்கெல்லாம் பொண்ணுங்க இருக்காங்களா இல்லையா இவனுங்களுக்கு விசாரணை தேவையா 😢சொல்றதுக்கு வார்த்தை இல்லை கஷ்டமாக இருக்கு இந்த மாதிரி எத்தனை குழந்தைகளோட வாழ்க்கைய கெடுப்பீங்க உடனே தண்டனை குடுங்க plz

  • @jayanthim1185
    @jayanthim1185 4 месяца назад

    அதுவும் ஆசிரியர்கள் இப்படி செய்தால் எங்க போய் முட்டிகிரது

  • @GovindaswamiS
    @GovindaswamiS 4 месяца назад

    அனைவருக்கும் எலி பேஸ்ட் சிறப்பு

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah 4 месяца назад

    Encounter please no jail and bail

  • @anissheik0005
    @anissheik0005 4 месяца назад +1

    Daily ippadiye nadakuthu😢😢😢

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 4 месяца назад

    காலம் தாழ்த்தாமல் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவித்து விடுங்கள்.

  • @saforah.sv.2418
    @saforah.sv.2418 4 месяца назад

    அடுத்த எலி மருந்து கொடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது

  • @jhss7bsarmadhaj7-b27
    @jhss7bsarmadhaj7-b27 4 месяца назад +1

    அவனுக்கபேத்தியாருமில்லையா

  • @shijushi8339
    @shijushi8339 4 месяца назад

    Anbil magesh sir kandippaga action edukka vendum

  • @senthilbabuindia
    @senthilbabuindia 4 месяца назад

    enga tax ellam waste aguthu court.police salary. Judge salary.pura settings mathri irruku 😢😢😢

  • @vetrikrishna2258
    @vetrikrishna2258 4 месяца назад +2

    தரம் கெட்ட கல்வி

  • @ManikandarajaB-h7s
    @ManikandarajaB-h7s 4 месяца назад

    ஐயா நீதிபதி அவர்களே தூக்குல போடுங்களேன் ஏன் இப்படி பண்றீங்க பாவம் பெண் குழந்தைகள்

  • @mmlauto352
    @mmlauto352 4 месяца назад

    மத்திய மாநில அரசு மற்றும் நீதிமன்றமே காரணம்
    அரசியல் அமைப்பு சட்டம் அதை விட முக்கிய காரணம்
    அரபு நாடுகளில் போல் தலையை வெட்ட வேண்டும்.
    . மீண்டும் பணிக்கு சேர்த்தால் யார் காரணம்
    அரசும் சட்டமும் நீதிமன்றமும்

  • @raveenraj2822
    @raveenraj2822 4 месяца назад

    பண்டைய தமிழர்களின் தண்டனை முறைகளை கொண்டு வர வேண்டும்