அக்கா நான் கோயம்புத்தூர் இருந்து பேசுறேன் எனக்கும் டைலர் வேலை தெரியும் எனக்கும் துணிகளுக்கு குடுத்தாலும் போதும் என்னுடைய வீட்டுக்காரர் இறந்து 5,மதம் ஆகுது எனக்கு இந்த வேலை கிட்டதால் மிகவும் சந்தோசமாக இருக்கும் என்னுடைய பசங்கள காப்பாத்த மிகவும் உபயோகமாக ierukum
கும்பகோணத்தில் பழைய அரண்மனைத்தெருவில் இருக்கு மொட்டைகோபுரம் ஸ்டாப் இறங்கி தஞ்சாவூர் பஸ் ரூட்பக்கம் வந்தால் left sidula street இருக்கு யார்கிட்ட கேட்டாலும் சொல்வாங்க சென்னைல எங்க இருக்குனு தெரியல தெரிஞ்சா எங்களுக்கு சொல்லுங்க மேடம்
Thanks ma
Chennai la enga erukku sollunga mam
Nan kumbakonam than muyarsi siaran
Yes mam chennai la enga nu sollunga
Mem na coimbatore la eruken enaku kekaikum ah shirt nalla stitching theriyum
Maduraiku eruga solluga sister
நாங்கள் இலங்கையில் இருந்து சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤
நன்றி சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Naa tailoring mudichiduruken sister
எனக்கும் தைக்க தெரியும் வெளில வெளைக்குபோக வைப்பு எல்லா erukkublouse தச்சுறுக்கென் இந்த வாய்ப்பு கிடச்சா நல்லாருக்கும்😊
Tailoring therinchavinga sollunga order afuthukalam
Enaku tailoring tgeriyum
Sister na Krishnagri dt iukka ennakku kidaikkum ma
Chennai la enga kettu sollunga plz
Dindigul enka iruku sis
Naa kumbakonam ennakum vellai kedaikumma
அக்கா நான் கோயம்புத்தூர் இருந்து பேசுறேன் எனக்கும் டைலர் வேலை தெரியும் எனக்கும் துணிகளுக்கு குடுத்தாலும் போதும் என்னுடைய வீட்டுக்காரர் இறந்து 5,மதம் ஆகுது எனக்கு இந்த வேலை கிட்டதால் மிகவும் சந்தோசமாக இருக்கும் என்னுடைய பசங்கள காப்பாத்த மிகவும் உபயோகமாக ierukum
Sorry ma coimbatore address theriyathu ,neenga unga area side visaruchu parunga ,neraya sisters visaruchu parthu than sernthanga ma
சகோதரி உங்களுக்கு வழிமுறைகள் விலாசம் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள் எனக்கு தெரிந்தால் உங்களுக்கு சொல்கிறேன் .
@@umamaheswari1791 ok ma
கோவை மத்திய சிரைசாலை அருகில் உள்ளது சகோதரி
Thirunelveli la
Salem erukka
Sister thiruppathur sivagangai dist enga iruku
Naan chennai enakku kidaikuma
Thoothukudi dist.ku iruka sis
எனக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா அக்கா
Unga video parthathila romba happy ya hirukken super mam thankyou very much
❤️❤️
Trichy la enga irukku
Sivangai la irukkuravungalukku kuduppangala akka😢 plz reply me
Thiruvarur la eppadi edukkalam
Hii Nanum tailor than eathachum tailoring work pathi solunka
Chidambarathula enga iruku
Akka Avinasi la available
Namalea cut panni stich pananuma sister
hi sis ....coimbatore la indha maari order eduthu epdi pandrathu
Nagercoil irukka
தஞ்சாவூர்ள எங்கம்மா இருக்கு
Thoothukudi district sister. society enga irrukku sollunga sister
Karakkudila entha idathula irukku
Assalam alaikum na salem yapadi intha order yadukarathu
Pondichery la society இருக்க
Chenai nadhuravoyal la than vendum
Na tiruchendur la eruken stitching therium
திருச்சி மாவட்டம் எங்க இருக்கு அட்ரஸ் சொல்ல முடியுமா
Trichy sollunga
திருச்சில எங்க இருக்கு ஆபீஸ்
Chennai la enga irukku
Na கோவை மாவட்டம் வெல்லமடை கிராமம் எனக்கு இந்த வேலை கிடைக்குமா நா blouse shudi எல்லாம் தைப்பபேன. எனக்கு கிடைக்குமா
கோவையில் எங்கே இருக்கிறது கூறவும்
Akka eppadi seranum pls sister sollunga
@@PrabaPraba-v8c video podurukken sister
கரூர் la enga ஆபீஸ் இருக்கு sollunga mam
Mam tenkasi irukom
thanjavurla yenga irukku madam
Sister madurai எங்க இருக்குன்னு சொல்லுங்க
Ramanathpuram inThiruppalaikud
Kodaikanal mam inga enga erukku mam
Namakkal dt la office enga irukku mam
Thiruvarur la enga sister erukku
Madurai la office enga irukku
Dharmapurila enga irukku medam
Madam Tirupur Mavattam engalukkum velakku
Sister uthangaraiyil ullathu.
Sister solunga sister
மேம் பெரம்பலூர் ல இருக்கா மேம்
Nan ramanathapuram ennaku konjam solluga please ma
Sis om sakthi nagar VAO office pakkam society erukku sis ippo membership illanu sonnanga sis may june la serppanga
Madurai la iruka
Thank you so much sister,very usefull video.
❤️❤️
Thiruvarur dt la enga irrukkunu sollunga sis
I am Tiruppur district engalukum kiteykuma
Tirunelveli town la enga irukku mam
Hai sir iam thirumalai
Akka thenkasi district irukka
Eppati join pannanum
Assalamu alaikum sis
Dindigul dirstic Palani la enga irrukku sis ( Im new subscriber)
Wa alaikkum salaam, sorry da palani address theriyala
Chennai la Irukka sister
Yanaku nalla tailoring therinum mam .... Plsz help me .....iam interested mam
Akka engkum intha work keetkuma
Mam naan vellore mam
Trichy
Karaikudi irukkuma
Na karur ingavum Iruka mam
Hi akka na Salem 16 erukkga sollunga
Madam tenkasi district irunthaa sollunga
Madurai la enga erugu sis
Chennai la enga iruku
Tripur la enkaruku mam
Stitching therium ardar erukkugala
I am interested, na Namakkal districk la irukken, kitaikuma
Madurai la irutha solluga mam
Madurai la erukku sis address miss pannittaen ma
Mam thirchraplli yenga eruku Mam
I'm Thiruvannamalai district in cheyyar stitching order kidaikuma,
Tiruvannamali Anakoor order kifaikuma
Assalamu alaik madurai la enga irruku sister
Wa alaikkum salam
41 years seralama
Application kudukku Pune hippo all edukku vilai independent
Next year aduppanga sis
Kavitha மதுரை
Assalamu alaikum sister I'm Cuddalore .engag iruku
Wa alaikkum salaam
Avungaley cutting panni tharuvangala namma ct pannanuma sis
Cut panni kuduppanga sis
@AasiTwinsvlogs kk sis na palayamkottai Inga yenga irukunu ipotha sis kandupuduchi number kuduthutu vanthuruka uniformla yellamey thaikkanumnu slirukanga na thaika theriyumnu sliruka videos yethavathu pathu thaikalamnu blouse chudila thaippa uniform videos pathutha thaikkanum ninga yella uniform modelsu cleara video podunga sis pls apotha thaika mudiyum help me
Hosur pakatula epdi irundha solunga sister
Selam district enga kedikuma
Akka nan Salemdt sankiri ennakkum uthavipanunga tailor certificate iruku
மேம் கன்னியாகுமாரி ல எங்க irukku
மயிலாடுதுறை மாவட்டத்தில் எங்கு உள்ளது
Salem district. Mettur ennga erukku m
Virudhunagar ku unda akka
மதுரையில் எங்கு உள்ளது
Tambaram la society enga iruku ??
Cudaluril engu erukkirathu
மதுரையில எங்க இருக்கு sis
Dgl iruka medam
நாங்க விருதுநகர் மாவட்டத்தில் இருக்க சொசைட்டி எங்க இருக்கு மேடம்
Ennaku ktc nagar enga vanganum
கன்யாகுமரி மாவட்டத்தில் உண்டா அக்கா