ஒரு தையல் மிஷின் இருந்தால் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #tailor

Комментарии • 344

  • @user-zv6yc1gt6w
    @user-zv6yc1gt6w 8 месяцев назад +73

    மிக அழகாக தைத்துக்கொண்டு எங்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்தீர்கள் .மிக அருமை அழகு.

  • @rifurila981
    @rifurila981 7 месяцев назад +32

    ஹாய்‌அக்கா நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து அதேபோல் நான் பழகி இன்று நல்ல முறையில் தையல் பயிற்சி எடுத்து இந்த 6 மாதம் நிரைய பிளவ்ஸ்கள் தைத்து கை நிறைய சம்பாதிக்கிறேன்
    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ என் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் ❤

  • @DHONI621
    @DHONI621 8 месяцев назад +16

    மேம் உங்க வீடியோவ பாத்து தான் நான் ஜாக்கெட் தைக்க கத்துக்கிட்டேன் முதலில் எனக்கு தைத்தேன் அது நன்றாக வே இருந்த து பிறகு மற்றவர்கள் ஜாக்கெட்டை வாங்கி தைத்தேன் அது வும் நன்றாகவே உள்ளது அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது ரொம்ப ரொம்ப நன்றி மேடம் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ❤

  • @ananthalakshmi6391
    @ananthalakshmi6391 8 месяцев назад +15

    ❤❤🫂sup mam enaku romba kastamana situation la tailoring than romba helpful irunthathu... I love my work... My machine Enaku god 😊

  • @devikap1514
    @devikap1514 8 месяцев назад +11

    Superb speech akka. 5 month old baby enkitta iruku akka. Nan c section pannitu vanthutu 6 th day ve stitch seiya arambichuten, family siutuation appadi☹️😔

  • @manimegalaia9989
    @manimegalaia9989 8 месяцев назад +79

    1லட்சம் என்பது எல்லாம் ஓவர்

    • @user-ch2pd9cw2c
      @user-ch2pd9cw2c 3 месяца назад +3

      உனக்கு தக்க முடியாது என்று சொல்லு

    • @Magisongwriter
      @Magisongwriter 3 месяца назад

      😂

    • @snrangolis9579
      @snrangolis9579 3 месяца назад

      த​@@user-ch2pd9cw2cதுணி வராதுங்க அவ்வளவு சம்பாதிக்கிற அளவுக்கு அதுவும் வீட்டில்😢😢😢

    • @Shrisaitex
      @Shrisaitex 27 дней назад

      ஆமாம்

  • @durai4952
    @durai4952 7 месяцев назад +20

    சூப்பர் சிஸ்டர் ஆனா நாங்க தைக்கிற இடத்துல காசு எல்லாம் கொடுக்க மாட்டாங்க அதான் கஷ்டமா இருக்கு தக்கர் இன்ட்ரஸ்ட் போயிடுது😢

  • @sreesvlogs9793
    @sreesvlogs9793 6 месяцев назад +4

    Super motivation speech akka...🎉.Nanum first busy tailor and house wife aa irunten ... suddenly en life change aayiruchu ...enakku breast cancer ... two years treatment panni eppo.super aa irukken ..but stitching stop pannitten😢😢.. RUclips channel start panniten..enakku matum stich panren😊.unga speech kettathum aasaya irukku❤❤❤..

    • @Fiya_Aak
      @Fiya_Aak 2 месяца назад

      Allah lesakattum Akka kavali apadhinga ellam seriaaguam

  • @ArputhavalliArputhavalli-bl6yd
    @ArputhavalliArputhavalli-bl6yd Месяц назад

    அக்கா மிகவும் அருமை.உங்க தொழில செய்து கிட்டே மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி.

  • @thahirayousuf7168
    @thahirayousuf7168 6 месяцев назад +4

    எல்லா விளக்கமும் மிக முக்கியமானதாக இருந்தது மிகவும் அருமை.வாழ்கவளமுடன்

  • @nachammalmba8639
    @nachammalmba8639 Месяц назад

    அக்கா நான் இப்போது தான் முதன் முதலில் உங்களின் வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையான பதிவு. ❤நானும் நன்றாக தைப்பேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ❤❤நன்றி.

  • @Prabapavi777
    @Prabapavi777 6 месяцев назад +9

    எந்த மெஷின் வாங்கலாம் suggection சொல்லுங்க சகோதரி....

  • @lal394
    @lal394 8 месяцев назад +11

    எனக்கு 30வருட அனுபவம் தையலில் ஆனால் தைக்க துனி வரல

    • @malarvizhi7254
      @malarvizhi7254 8 месяцев назад

      எந்த ஊர் நீ ங்க

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 8 месяцев назад +10

    Yes, sister, sewing is my passion, 💕it is also a meditation for me, thank you for your excellent vedio 🙏

  • @nafipretty9370
    @nafipretty9370 7 месяцев назад +5

    Hi mam.. u r so inspiring... But anaku naraya doubt irku mam... Pls clarify me. Per month 1 lakhs earn pandrenu solringa... Athu epadi mudiyum... Apadina 1 day la evlo order thaipinga.. nenga oru aala thaipingala.. or labour potu thapipingala... Apdi aal vachi thachaal avalgaluku evalo kudupinga.. 1 chudi 1 blouse ku evlo vanguringa... Pls tell detaily.. kind request

  • @jagannathanj2103
    @jagannathanj2103 8 месяцев назад +11

    அருமையாக இருந்தது நன்றி

  • @DevikaMahendran
    @DevikaMahendran Месяц назад +1

    Neenga stich panitae sollum vidham arumaiyaga irukku yenakku front pease cutting and dot pidikka yeppadi kurikanum yena solli kodukka num thank you

  • @kavithabalu8769
    @kavithabalu8769 8 месяцев назад +2

    Unga speech motivation na iruku akka. Unga video paathuthan stitching kathukitu iruken.

  • @benitaben6677
    @benitaben6677 7 месяцев назад +2

    Thank you for your video unga motivational speech nalla eruku madam na kuda advanced Machine than vangunan ennakum edutha odaney blouse than stitch panna katukitan really ipa varaikum konjam konjam mistakes varuthu but na ini nalla pannuvanu namburan thanks mam apram ennaku romba easy ah than erunthathu cutting matum than mam sariya varala ana na try panni epdiyavathu nalla tailor agiduvan

  • @RLathaRLATHA-jj1sh
    @RLathaRLATHA-jj1sh 8 месяцев назад +2

    Super.mam.vazhga.valamudan.i.am.Garments.owner.nenga.solradh.💯 TRUE

  • @reenakannan5351
    @reenakannan5351 6 месяцев назад +2

    Blouse அருமை
    Speech அருமை
    நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉

  • @MKMVel
    @MKMVel 7 месяцев назад +8

    மிகவும் அருமை அருமை.நன்றிகள் பல தங்களுக்கு

  • @user-pc5kj9jx9x
    @user-pc5kj9jx9x Месяц назад +1

    Sis directah blouse sudithar thekradhu bestah illa basic la irrundhu varanuma pls reply

  • @lavaskitchen583
    @lavaskitchen583 8 месяцев назад +19

    மீசின் இருக்கு மேடம் ஆனால் ஜாக்கட் தைக்க தான் வர மாட்டுங்குது மண்டையில் ஏற மாட்டுங்குது 🥺😥

    • @gjsathya22
      @gjsathya22 8 месяцев назад +3

      Evangaloda cutting stitching video paarunga pa kandippa stitch panna mudiyum ungalala. Romba clear ah solli kudupanga

    • @keerthisiva5803
      @keerthisiva5803 8 месяцев назад +1

      ​@@gjsathya22its true 👍

    • @DHONI621
      @DHONI621 8 месяцев назад

      Yes

    • @chitracl3068
      @chitracl3068 12 дней назад

      😂😂😂😂😂 same to u

  • @gprakashroa9521
    @gprakashroa9521 7 месяцев назад +4

    சரி மாசம் ஒரு லட்சம் சம்பாதிப்பது எப்படிங்க? ... எல்லாமே இருக்கு ஊர்ல எல்லாம் செல்லி ஆச்சி, 70 ₹க்கு ஒரு பிளவுஸ் தக்கிறாங்க... இதுல எப்படிங்க ஒரு லட்சம் சம்பாதிக்கிறது.... இதுல எல்லாருமே டைலரிங் கத்துகிட்டு ரொம்ப சீப்பா போயிடிச்சி, கடை வச்சா சரி அதுலயும் நல்ல மார்க்கெட் பகுதியா பாத்து நல்லா வச்சா பாக்கலாம், அதுக்காக கத்துக்க வேண்டாம்னு செல்லல ... கத்துக்குனு சம்பாதிக முடியாம புலம்பாதிங்க நல்ல டைலர் பொழப்ப கெடுக்காதீங்க, ஒரு பவர் மிஷின் 25₹+ஓவர் லாக் மிஷின் 15₹ ,டேபில், +மாஸ்டர் சிசர் + மத்த மெட்டிரியல் , ? ....

  • @MehrajRafi
    @MehrajRafi 2 месяца назад +2

    Kadai vachu thaithale ippodhellam ellarum thaika kodupadhu illai video ka ga 1 laksham nu over ah poi solladeenga ellarum readymade garments,veetulaye own stitching ku marikittu irukanga

  • @user-nn5sy5md4e
    @user-nn5sy5md4e 7 месяцев назад +1

    Thankyou sister, iam sumathi from Palakkad iam also do this work in my house but we are lliving in rented home so they are not allowing to live in11 months only so we are not getting any of the customer in our area.❤

  • @Vaishu2024
    @Vaishu2024 3 месяца назад

    Neenga romba fast ah neat ah stich panreenga sister cup different ah panreenga atha konjam sollunga motive speech thank u sis

  • @Saranya57759
    @Saranya57759 8 месяцев назад +1

    Vunmaiyave nala manasodu pesi erukinga. Good motivation. I was searching for best machine. I love ZACK machine. Bt wondering to buy it. Now very clear. Il buy this machine. Thankyou sister

  • @dhayasaravanan801
    @dhayasaravanan801 7 месяцев назад +2

    Your privious videos are very excellent.bcz it clear minute doubt very neat.thank you so much mam🙏🙏🙏.

  • @divyapriya2646
    @divyapriya2646 19 дней назад +1

    Blouse stitching ku neenga evalo vaanguvinga sister

  • @santhithomas5992
    @santhithomas5992 8 месяцев назад +6

    Very nice motivation speech Very Very useful to me mam thank you very much God bless you 🙏

  • @nalinisahayapriya1646
    @nalinisahayapriya1646 8 месяцев назад +2

    Which machine you are using.which brand is good for people above 50 years

  • @annaporanie7688
    @annaporanie7688 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ahilthangam9546
    @ahilthangam9546 8 месяцев назад

    Mam, morning wake aanathum unga video dha paarthen,Enakum romba aasaiyaai irukku ,but blouse la ...Ettaram ,irakkam varudhu finishing ungala maari mudikanumnu romba aasai ah irukku,enala mudiya madanguthu...so atha nenacchu,nenacche romba manasu udanju poidura ..Unga motivation speech...um sari unga style stitching...um sari vera leval mam... Enakku edhavathu tips kodunga...mam ,na oru 6 month ah dha mam stitch pandra but...inum teriva stitch panna mudiyala...athu eanu teriya madanguthu...plz mam... Ithukku edhavathu solutions irukka

  • @RazeenRazaan1028
    @RazeenRazaan1028 24 дня назад

    Super sis .negga enna machine use panriya

  • @kowsiinba3418
    @kowsiinba3418 8 месяцев назад

    Ippo neenga strich pantra blowse normal cutting or gross cutting sister,then cub shape strich clear ah sollunga mam, unga method vera mathiri irukku but super 👏

  • @sathyad.7454
    @sathyad.7454 Месяц назад

    மேடம் நீங்க சொல்றது உண்மைதான் எங்க ரெண்டு பேருக்கும் தைக்க தெரியும் நாங்க அஞ்சு மிஷின் போட்டு எக்ஸ்போர்ட் துணியும் தைத்தும் ஆனால் எங்களுக்கு கட்டிங் தெரியாது பிளவுஸ் சுடிதார் எல்லாம் தைப்பேன் கட்டிங் தெரியாது என் கணவருக்கும் கட்டிங் தெரியாது நாங்கள் முன்னேறாமல் 10,000 சம்பளத்துக்கு ஒரு கடையில் வேலை செய்கிறார் அதை வீட்டு வாடகை கட்டவும் சாப்பிடவும் பற்றாக்குறையாக உள்ளது எனக்கு உடல்நிலை சரியில்லை

  • @naseemanavith2992
    @naseemanavith2992 8 месяцев назад +1

    Akka enaku stitching theriyum..but finishing ah vara matuthu...enna panrathu therila...10yrs before kathukiten....but intha 2yrs ah stitch panni tharen... maximum finishing vara matuthu... ethavuthu idea sollunga pls...and also intrest vara matuthu

  • @Babydinesh604
    @Babydinesh604 8 месяцев назад +4

    அட ஏங்க நீங்க வேற தைச்ச காசு தரமாட்டேங்கிறாங்க.

  • @Tharacollections123
    @Tharacollections123 6 месяцев назад +1

    Mam 12 years ponnuku saree la irunthu pattu pavadai sadai stich panna evolo amount vangalam

  • @jemmimastephen5631
    @jemmimastephen5631 3 месяца назад

    Said very well congrats, looks like you will be a good teacher too.

  • @user-xi2tu1xy7j
    @user-xi2tu1xy7j 8 месяцев назад +4

    Mam ungal motivational speech super❤❤

  • @user-rz3cd2jh5k
    @user-rz3cd2jh5k 5 месяцев назад +1

    சூப்பர் அக்கா ட்ரை பண்ற

  • @saidevanillam
    @saidevanillam День назад

    Akka nalla scissors edhu nu sollunga

  • @thirivenivelavan1421
    @thirivenivelavan1421 7 месяцев назад +1

    Machine kum chair kum height ewolo irukanum pls tell

  • @Soma-ls9cg
    @Soma-ls9cg 6 месяцев назад

    Mam unga motivation supper.first time tailoring machine ennamatri vangalam

  • @user-wr6zf4qm6x
    @user-wr6zf4qm6x 8 месяцев назад

    ரொம்பவும்.அழகா இருக்கு
    நான் ஜென்ஸ் டெயிலர்

  • @user-wk9mf3pm8u
    @user-wk9mf3pm8u Месяц назад

    Sister ennakku oru doubt Right sight thane கொக்கி வைக்கனும் Neega laft sight vakirenga

  • @rajicvarthi2099
    @rajicvarthi2099 5 месяцев назад

    உங்க Tailoring machine name mam

  • @sindhu_shrii
    @sindhu_shrii 8 месяцев назад +1

    Hi sister starting la ena mathiri mc vanganum sollunga

  • @user-nb5xl6hm8b
    @user-nb5xl6hm8b 8 месяцев назад +2

    Thank you Sister
    God bless you ❤

  • @jayanthinithyanandham6636
    @jayanthinithyanandham6636 8 месяцев назад +1

    Your motivation is fine. But how you are able to make 1 lakh per month.

  • @SubalakshmiSudhakar
    @SubalakshmiSudhakar Месяц назад

    Super ra eruku azhaga eruku

  • @user-bw9yh6do2v
    @user-bw9yh6do2v 7 месяцев назад

    Thank u so much akka unka speech super 😊 ka I'm follow ❤ Nanume oru home tailor tha ka...unaka speech enaku use agkum nenikura... thank u ❤😊

  • @sundariskitchen449
    @sundariskitchen449 3 месяца назад

    அழகா தைக்கேங்க சூப்பர் சிஸ்டர்

  • @kasthurikasthuri6711
    @kasthurikasthuri6711 7 месяцев назад

    Ennaaku ellame thaiga theriyum bt enkita mechine vanga Paisa illa ennaku yarum help pandrathu illa ennaku 3 girl baby roompa kastathula irukuren neenga paesum pothu kegave rommpa nalla iruku bt ethava seiyanum en lifela kandipa mechine vanganum

  • @indhumathi4027
    @indhumathi4027 7 месяцев назад

    Tq sis. Enakum oru idea kidachiruku.

  • @mariaalex1298
    @mariaalex1298 Месяц назад

    Super motivation 👌👌😍😊 thank you sister.

  • @t.t.srisha7276
    @t.t.srisha7276 7 месяцев назад

    இனிமையாக உள்ளது அக்கா உங்கள் அறிவுரை நன்றிகள் ❤❤❤

  • @user-lj7eq6fm4d
    @user-lj7eq6fm4d 6 месяцев назад

    Madam body mesurement eduthu eppadi mark panni cut n stitching pannrthu pls sollikudunga

  • @dharaniprakash3160
    @dharaniprakash3160 2 месяца назад

    Sis nanum andhamari nenaichchudha Start pannuna but enakku innum avvalavvu orders varala free ahdha kekkaraga

  • @rifurila981
    @rifurila981 7 месяцев назад +1

    ❤ your motivational speech

  • @StichingQueen-0826
    @StichingQueen-0826 5 месяцев назад

    Ninga yenna model use panringa... Jack la plz rply

  • @sowmyanadig6760
    @sowmyanadig6760 8 месяцев назад +2

    Mam.. Ur our inspiration.

  • @sakthimai5996
    @sakthimai5996 8 месяцев назад

    Enakum sewing la ethavathu work iruntha sollunga.. saree munthi stich panra work iruka

  • @nithiboopsb7148
    @nithiboopsb7148 8 месяцев назад +1

    Akka unga shop address please solunga

  • @Sajaayas
    @Sajaayas 3 месяца назад

    Intha mechine cost enna mam... And enna company...

  • @asmafathima3993
    @asmafathima3993 8 месяцев назад

    Super speech sis .nalla payanulla thagaval

  • @gamehackerruban1224
    @gamehackerruban1224 7 месяцев назад

    Hi sakothari nanum stitch panren but blouse kum kaikkum alavu patha mattinguthu atharkku tips kodunga pls

  • @hariyy
    @hariyy 5 месяцев назад

    Sis thaiyal machine k bt overlog senju kudunganu ketkuranga adhuku ena panradhu overlog machine rmpa adhigam nu solranga...

  • @revathilakshmanan7886
    @revathilakshmanan7886 8 месяцев назад +3

    Congratulations and nice teaching sis

  • @jayalakshmip9706
    @jayalakshmip9706 6 месяцев назад

    Mam na same idhu madri machine vaichuttu irke .enakku rombha nerama stitching senja body heat agidhu mam enakku solutions solla mudiyuma mam

  • @vinodhinivinodhinijagadees283
    @vinodhinivinodhinijagadees283 2 месяца назад

    Super ❤️ mam thank you for your motivation speech 🎉

  • @s.indujasb269
    @s.indujasb269 7 месяцев назад

    Hai thank you for your information that is get new ideas for me thankyou ❤

  • @vijiviji9469
    @vijiviji9469 3 месяца назад

    Kandippa i will dry akka enakku thaiyal machine la rompa thaithathu kidaiyathu but vankanum vankittu sampathipen❤️

  • @villagetailorponnu
    @villagetailorponnu 7 месяцев назад

    Sisy customer stitch pannitu amt thara matranga athuku ena panrathu sisy..tips sollunga akka

  • @padmavathipadmavathi3140
    @padmavathipadmavathi3140 5 месяцев назад

    Vedio stitch super mam

  • @tamilselvi9102
    @tamilselvi9102 Месяц назад

    Super very good explain

  • @banupriya416
    @banupriya416 2 месяца назад

    Blouse cutting vedio poduga mam

  • @SUGASCreation
    @SUGASCreation 4 месяца назад

    Customer vara enna pannanum beginning la sister.

  • @c.vaishnavi7thb331
    @c.vaishnavi7thb331 6 месяцев назад

    Enaku neck finishing than sariya varala mam, one video podunga.

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 5 месяцев назад

    மேம் தையல் க்லாஸ் ஆரம்பிக்க ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லி குடுங்க மேம் pls

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 3 месяца назад

    Very super motivation mam. Tq u so much mam.

  • @vijayasanthi1847
    @vijayasanthi1847 6 месяцев назад

    Sister blouse cutting video potunga sister...

  • @user-lg1wl8ce8s
    @user-lg1wl8ce8s 7 месяцев назад +1

    Super thank you so much sister

  • @user-hb4zz3yw9r
    @user-hb4zz3yw9r Месяц назад

    சூப்பர் மா❤

  • @Ommuruga2
    @Ommuruga2 7 месяцев назад

    Entha machine vangalam mam stich panna and price oda sollunga pls

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 7 месяцев назад +1

    Very youseful ok mam thanks 👍👍👍👍

  • @AnthonyAmmal-md4ym
    @AnthonyAmmal-md4ym Месяц назад

    அக்கா எனக்கு கை பிளவுஸ் கட்டிங் கொஞ்சம் எப்படி பண்றதுன்னு கற்றுக் கொடுங்க அந்த வளைவு

  • @manomaya4371
    @manomaya4371 8 месяцев назад +1

    நன்றி மேடம்😊

  • @SugunaSugu-dr3uv
    @SugunaSugu-dr3uv 8 месяцев назад

    Mam tailoring mudichutten ana veliya work ku vanthutten ana cut panni thyika bayama eruku sleeve cut panna mattum puriya mattinuthu sareela blouse sleeve cut panna purila please mam yeppadinu sollunga

  • @venkateshvenkat7099
    @venkateshvenkat7099 Месяц назад

    Tq sister very useful

  • @priyakrishnan9472
    @priyakrishnan9472 8 месяцев назад

    Sis beginners ku alavu blouse vachi oru clr cutting solli thanga mam plz❤

  • @pavithrabalu7185
    @pavithrabalu7185 8 месяцев назад

    Amma unga motivational speech use full amma

  • @QueensFazhion
    @QueensFazhion 8 месяцев назад

    Thuni neraiya vara ethavathu idea kudunga mam😊

  • @swathisamivel7267
    @swathisamivel7267 7 месяцев назад

    neega use panra machine name solunga sister

  • @user-xx4zw8fu4e
    @user-xx4zw8fu4e 8 месяцев назад +2

    Super mam ❤

  • @gomathia6758
    @gomathia6758 7 месяцев назад

    Hai jack newa vangirken stitching clothla thread churukama irukthu epdi sari panrathu

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 8 месяцев назад

    Mam..neenga vachu irukira thaiyal machine pathi sollunga pls ..