இது தெரிந்தால் கருப்பு கவினி அரிசியை விடமாட்டீங்க | Dr.Sivaraman on benefits of karuppu kavuni rice

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Dr.Sivaraman latest speech in Tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

Комментарии • 187

  • @srinivasan5029
    @srinivasan5029 Год назад +26

    Regular 3 times [3velaium] karupu kavni arisi taan 1 month 7.5 kg reduced true no other food eating try it friends

    • @Jollytime7
      @Jollytime7 3 месяца назад

      Daily 3 times sapta side effect varatha pa...

  • @gee535
    @gee535 Год назад +41

    Dr சொல்வது 100% உண்மை நான் இந்த திங்கள் கிழமமை முதல் காலை மதியம் இரண்டு நேரம் கருப்பு கவுனி கஞ்சி மட்டுமே குடித்து வருகிறேன் இரவு இரண்டு வாழை பழம் மட்டுமே ...சாப்பிடுகிறேன் தினம். 300 கிராம் எடை குறைகிறது.... என்ன ஒரு இயற்கையின் படைப்பு...செப்டம்பர்க்குள் 12 கிலோ குறைக்காமல் விப்போவதில்லை 77 Kg தற்போது 65 வரும் வரை விடப்போவதில்லை தற்போது வயது 58😂

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 Год назад +1

      Intha rice night sapdalama

    • @hajarapi6999
      @hajarapi6999 Год назад

      super ji sema vera yathum workout panningala konjam sollunga naanum follw panren ji

    • @gee535
      @gee535 Год назад +1

      எப்போதும் சாப்பிடலாம் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் மட்டுமே வேகிறது

    • @gee535
      @gee535 Год назад

      வழக்கம் போல் நடைபயிற்சி வேறு எதுவும் செய்வதில்லை... வழக்கம் போல கம்பெனியில் வேலை

    • @gee535
      @gee535 Год назад

      தினமும் இரண்டு வேளை கஞ்சியாக எடுத்து வந்தால் மாதம் 3 முதல் 4 கிலோ எடை குறைவது நிச்சையம்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +29

    சொந்த வீடு கணவு கூடவே சொந்த நிலம் அதில் கருப்பு கவுணி அரிசி விவசாயம் செயுங்க,,நாங்க செய்கிறோம்👍

  • @dmtechtamil9114
    @dmtechtamil9114 Год назад +181

    இப்படிபட்ட நம் பாரம்பரிய அரிசி அரசாங்கத்தால் ரேஷன் கடைகளில் குறைவான விலைக்கு கொடுத்தால் மனிதன் நன்றாக நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள் அல்லவா..இதை யாரிடம் பரிந்துரை செய்தால் மக்களிடம் அரசாங்கம் மூலமாக கிடைக்கும்?

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Год назад +1

      Arumai 👌👍

    • @karthickp9210
      @karthickp9210 Год назад +6

      யார் வாங்கி சாப்பிவார்கள்??.10பேரில் 2பேர் வாங்குவார்கள்.அரிசி விளைவிக்க எடுத்து கொள்ளும் கால அளவு அதிகம்.எனவே விலை 1kgகருப்புகவுனி =120ரூபாய்.சாதாரண மனிதர்களால் வாங்க முடியாது என்று தெரிந்து தான் ரேசனில் விற்வில்லை

    • @mahilvannan7179
      @mahilvannan7179 Год назад

      அரசு தடை செய்து விடும் பிடித்தல் நீங்க சாப்பிடலாம் மற்ற படி கப்சிப்

    • @vijay00001
      @vijay00001 Год назад

      Yella me unngaluku onu free ya kudukanum Illana kamiya kudukanum Aaana Neeega vivasayam seiakudathu. Veevasayam sencha tha athuku rate yeena kudukanum nu theriyum.

    • @MR-mw4cy
      @MR-mw4cy Год назад

      Iraivanidam...😊

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 2 года назад +14

    நன்றி பல - பல ஐயா

  • @syedalifathima3243
    @syedalifathima3243 2 года назад +14

    மிகவும் பயனுள்ளதாக தகவல்

  • @researchscholar5452
    @researchscholar5452 11 месяцев назад +11

    Buy equal quantity of
    Karupu kavuniii
    Mapulaii samba
    Katu yanam
    Mix all of one container
    Then take 1 hand or 1/2 cup rice soak full of night after grains this soaked
    Add few amount water for one bowl add this boil 5 to 10 min like liquid after add curd or butter milk eat it’s very use ful for weight loss and killing all diseases especially sugar n cancer

    • @09kum435
      @09kum435 8 месяцев назад +2

      True.thank you so much

    • @megalasendil4260
      @megalasendil4260 7 месяцев назад

      What is katu yanam

    • @researchscholar5452
      @researchscholar5452 7 месяцев назад

      Kattu yanam traditional rice u can ask any grocery shops it’s available

  • @thirupathiamway8466
    @thirupathiamway8466 2 года назад +8

    Great Message dr🙏

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Год назад +10

    அற்ப்புதம்மான உணவு.

  • @jeyac79
    @jeyac79 2 года назад +9

    Sir please talk about mild autism and treatments and food habits

  • @prabakarsathya4862
    @prabakarsathya4862 2 года назад +13

    Excellent thank you sir

  • @rajuchinnaiah1910
    @rajuchinnaiah1910 Год назад +7

    Ulcer patient can eat this rice கஞ்சி?

  • @sabariveniraj2148
    @sabariveniraj2148 3 месяца назад

    உண்மை 100% ஐயா....🙏🙏🙏

  • @selvamnarayan764
    @selvamnarayan764 Год назад +1

    Is it good for reducing blood sugar 3

  • @ayubkhana2876
    @ayubkhana2876 6 месяцев назад

    Very good food

  • @selvamnarayan764
    @selvamnarayan764 2 года назад +2

    Any advice recipe

  • @ramesht4693
    @ramesht4693 Год назад +1

    Yes sir, I bought for daily usage only because you

  • @vijayalakshmivelliangiri6196
    @vijayalakshmivelliangiri6196 2 года назад +7

    How to prepare kanji

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 года назад +5

      மூன்று மணி நேரம் ஊற வைத்து
      பின்பு மிக்ஸியில் அரைத்து கஞ்சி
      கிண்டி, தங்கள் விருப்பம் போல்
      உப்பு அல்லது நாட்டு சக்கரை பால்
      சேர்த்துக் கொள்ளலாம்.
      குறிப்பு:இரண்டு முறை கழுவிய
      பிறகு ஊறவைத்த தண்ணீருடன்
      அரைக்கலாம்.கஞ்சி நாவல்பழம்
      வண்ணத்தில் இருக்கும்.
      நிறைய சமையல் சேனல்களில்
      கருப்பு கவுணி அரசி கஞ்சி செய்முறை விளக்கம் உள்ளன.

  • @shirinbanus7755
    @shirinbanus7755 2 года назад +4

    Thanks sir

  • @K1119-t3s
    @K1119-t3s 2 года назад +5

    Sir can we give for kids

    • @sasikalac5364
      @sasikalac5364 Год назад

      Yes sure
      Naan solren nu nalum neenga unga Doctor kita consult pannunga

  • @jeyram4755
    @jeyram4755 Год назад +1

    சூப்பர் உண்மை

  • @kalpanapavi2600
    @kalpanapavi2600 9 месяцев назад

    Sir how to reverse aortic stenosis

  • @deepap4351
    @deepap4351 2 года назад +3

    Sir kanji vadicha sapadu sapidanum ngala. Illa appadeyae sapidanum ngala.

  • @jerinabanu5869
    @jerinabanu5869 Год назад

    நன்றி.

  • @parimaladeviananthan7012
    @parimaladeviananthan7012 2 года назад +1

    Spr tq🙏

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 года назад +5

    இனி பறவைகளுக்கு தீனி இருக்காது
    மரபனுஅரிசிகள் தாங்க இப்ப விற்க படுகிறது

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Год назад +3

    Very good advice.

  • @MohanAllwyn
    @MohanAllwyn 5 месяцев назад

    டாக்டர் இதை கஞ்சியாக சர்க்கரை நோயாளி குடிக்கலாமா?

  • @BaluBalu-gz1tt
    @BaluBalu-gz1tt Год назад

    Thankyou

  • @sathishdharshini5766
    @sathishdharshini5766 Год назад +1

    Super rich

  • @senthilkumar1273
    @senthilkumar1273 Год назад

    True sir

  • @senbagaabitha556
    @senbagaabitha556 2 года назад +1

    👌 sir

  • @samukrishna469
    @samukrishna469 Год назад

    😢 Very nice

  • @selvamnarayan764
    @selvamnarayan764 2 года назад

    How to cook

  • @UmaRamkumar-b8h
    @UmaRamkumar-b8h Год назад

    So nice ❤Sir God bless you

  • @jeykhanthkarvin7033
    @jeykhanthkarvin7033 6 месяцев назад

    உண்மை தான்.ஐயா.

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 года назад +6

    Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs

  • @janunajamu5246
    @janunajamu5246 Год назад +10

    1kg 100 engal vayalil vilaivithathu arisi thevai pattal coriar anupukinrom

  • @murugeshc3408
    @murugeshc3408 Год назад

  • @mohamedgani7277
    @mohamedgani7277 5 месяцев назад

    Sis i want 5 kg

  • @AbdulRahim-yg4fb
    @AbdulRahim-yg4fb 2 года назад

    👌👌👌

  • @vijayalakshmivelliangiri6196
    @vijayalakshmivelliangiri6196 2 года назад +3

    How to use this rice

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Год назад

    Sir how to cook sir.

  • @megalasrihari6120
    @megalasrihari6120 Год назад

    👌👌👌👌👌

  • @afrinsulthana5872
    @afrinsulthana5872 2 года назад +1

    Feedind mother sapdalama sir

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx 2 года назад +1

    க்ரேட் sir

  • @chandramalat2546
    @chandramalat2546 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @saimk5787
    @saimk5787 Год назад +5

    காட்டுயானம், கவுனி அரிசி இரண்டும் ஒன்றா?

  • @karthikamuthukumaran5151
    @karthikamuthukumaran5151 Год назад +3

    ஒரு கிலோ 160/-

  • @vkmani3805
    @vkmani3805 7 месяцев назад

    மாசமான பெண்கள் சாப்பிடலாமா

  • @balubarathi7170
    @balubarathi7170 Год назад +1

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @murugans7366
    @murugans7366 2 года назад +4

    பச்சையாக சப்பிடலமா?

    • @saranpatel1114
      @saranpatel1114 11 месяцев назад

      Nope. Endha arisiyum pachaiya saapda koodathu

  • @காளிதாஸ்-ம5ல
    @காளிதாஸ்-ம5ல Год назад +4

    10kg=1300

  • @jesusapvy
    @jesusapvy Год назад +6

    ஒரு கிலோ 113 ரூபாய்

  • @jesusapvy
    @jesusapvy Год назад +3

    ஒரு கிலோ 120 ரூபாய்

  • @sheeladanita9536
    @sheeladanita9536 Год назад

    😂

  • @vanithan7257
    @vanithan7257 2 года назад +3

    Thanks sir

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Год назад