மகள் வீடு - Magal Veedu

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2023
  • பிரதிலிபி - எழுத்துப்பக்கம்
    tamil.pratilipi.com/user/akil...

Комментарии • 229

  • @kandiahjayam6308
    @kandiahjayam6308 2 месяца назад +2

    சிறப்பான குடும்பக் கதை. நல்ல மருமகன். நல்ல குரல் வளம். வாழ்க!

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 9 месяцев назад +8

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் கதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 11 месяцев назад +6

    Ithu Pol marumakan kidaikka punniyam cheyya vendum 👌👌👌

  • @sailogi4508
    @sailogi4508 11 месяцев назад +5

    கதை மிகவும் நல்லா இருந்தது எல்லா மருமகனும் இப்படி இருந்தா எவ்வளவு அழகாக

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      நெஞ்சார்ந்த நன்றி

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 8 месяцев назад +1

    Super super super super message sonnthai kettu niracha manasoda vazhthukkal therivikundrom 👌👌👌👌👌

  • @suthasutha6142
    @suthasutha6142 7 месяцев назад

    ஆழ்ந்த சிந்தனை, அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அக்கா

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 11 месяцев назад +14

    நீங்கள் எழுதும் அனைத்து கதைகளும் மிக மிக அருமை சிறப்பு சகோதரி..எனக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் அவற்றை முடித்து விட்டு எத்தனை மணியாக இருந்தாலும் உங்கள் கதைகளை கேட்க தவற மாட்டேன் சகோதரி..நீங்கள் கதை வாசிக்கும் பாங்கே மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது...நீங்கள் மேன்மேலும் முன்னேற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி கொள்கிறேன் சகோதரி..வாழ்த்துக்கள்..நன்றி...

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад +1

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @champabarua762
    @champabarua762 7 месяцев назад +1

    Excellent, superb, fantastic, mind-blowing story.

  • @sugunatilak7137
    @sugunatilak7137 11 месяцев назад +4

    இதை போல் குடும்பம் அமைந்தால் நிம்மதி நிச்சயம். இது கதையாக அல்லாமல் நல்ல இல்லம் அமைய வேண்டும்.

  • @mumtazbegumsharfudeen6244
    @mumtazbegumsharfudeen6244 10 месяцев назад +1

    Nalla purindu kolluramare erukku story... Sammandigalukku... Super 🎉

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 7 месяцев назад

    Arumai yana story 🎉🎉

  • @lathagandhi5324
    @lathagandhi5324 9 месяцев назад +1

    Super very nice valka valamudan

  • @SujathaLal
    @SujathaLal 10 месяцев назад +4

    எல்லா மாப்பிள்ளைகளும் இப்படி இருந்தால் நல்லது.அப்படி இருப்பது இல்லை அதனால் கதை கதைதான் நிஜம் நிஜம்தான்.கதை சூப்பர்.👍

  • @masthanfathima135
    @masthanfathima135 10 месяцев назад +1

    ஒரு நல்ல மெஸேஜ் அருமை . கதையும் எங்கும்
    தோய்வில்லாமல் அருமையாக நகர்ந்தது வாழ்த்துக்கள் சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  10 месяцев назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @varadarajan547
    @varadarajan547 6 месяцев назад

    கதை மிகவும் சூப்பராக இருந்தது.V
    G.Varadarajan.Tahsildar.Villivalam...

    • @tamilvanoli
      @tamilvanoli  6 месяцев назад

      மிக்க நன்றி சார்

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 7 месяцев назад

    🎉🎉 arumai good story

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 11 месяцев назад +5

    Mam...Recently I addicted for ur stories....எதார்த்தமான கதை....நீங்க சொல்ற விதம்....ஒவ்வொரு கதையில் இருந்து நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடிகிறது .....உங்கள் கதைகள் அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள்.Mam💥💥...தொடர்ந்து பதிவிடுங்கள் .....உங்க கதைகளுக்கு தீவிர ரசிகையாகிவிட்டேன்....நன்றி

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад +1

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @kalak4628
    @kalak4628 10 месяцев назад +1

    Arumaiyana kadai vallrhukkal

  • @elavarasanselvi-ru9qk
    @elavarasanselvi-ru9qk 11 месяцев назад +4

    சிறந்த குடும்ப கதை

  • @jollyrobert1601
    @jollyrobert1601 11 месяцев назад +1

    Super 👌 nalla marumakan ella vettileyum eppadi erunthal nalla irukum.

  • @santhikuppuswamy174
    @santhikuppuswamy174 10 месяцев назад +1

    மிக்க நன்றி சகோ தரி

    • @tamilvanoli
      @tamilvanoli  10 месяцев назад

      நன்றி சகோ

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 11 месяцев назад +1

    Super sis enku romba pidichchirukku I am soooooo happy 👏👏👏 🤗

  • @user-ou9do5lr5p
    @user-ou9do5lr5p 7 месяцев назад +1

    அருமை அருமை கதை சூப்பர் சூப்பர் 😊

  • @lakshmiranganathan2594
    @lakshmiranganathan2594 11 месяцев назад +2

    Yetharthamana vazhvil magalgalai petra parents sandhikum nerudalgalai prathipalikum thulyamana kannadiyaga ungalin indha kadhai ullathu arumai❤

  • @umasingh6063
    @umasingh6063 7 месяцев назад +2

    Superb story. Your voice is awesome ❤

  • @ranijohn1342
    @ranijohn1342 11 месяцев назад +49

    . உண்மையிலேயே கதை நன்றாக இருந்தது இந்த மாதிரி எல்லா மருமகனும் இருந்துவிட்டால் குடும்பங்களில் சமாதானம் நிலைத்து நிற்கும்

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад +1

      நெஞ்சார்ந்த நன்றி

  • @SaradhaNagarajan-gt4pz
    @SaradhaNagarajan-gt4pz 11 месяцев назад +1

    Super storjy.I like very much ❤

  • @bhuvanabhuvi1945
    @bhuvanabhuvi1945 7 месяцев назад

    Super story❤❤

  • @sadhanag2198
    @sadhanag2198 8 месяцев назад +1

    Nalla alagana family story.
    Nalla content.
    Keep going...👍👌

  • @nonarahim267
    @nonarahim267 11 месяцев назад +1

    All the stories of yours is fantastic keep it up.

  • @sampathkumar8213
    @sampathkumar8213 11 месяцев назад +5

    கதை அருமையாக இருக்கு.

  • @Tkdevi
    @Tkdevi 11 месяцев назад +4

    கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மிக்க நன்றி

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 11 месяцев назад +5

    Yr a fantastic writer Akilaji. U r always something special only to me n ur stories. All ur stories are very much 💋💋💓 practical ones. This story is also a prevailing one always talking something great about the boy n his house. The sort of differentiation make the kud opposing togetherness with the family.
    🪭 Fantastic story loved❤❤ soooooo much 💋💋💓

  • @usharamamurthy6850
    @usharamamurthy6850 10 месяцев назад +1

    Arumaiyana kathai Good &useful message by this story👌👌

  • @eshwarithiru5440
    @eshwarithiru5440 11 месяцев назад +3

    Super Mam.... Really ur a great...

  • @vijiviji5002
    @vijiviji5002 11 месяцев назад +4

    நல்ல கதை அருமை
    25:54

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மிக்க நன்றி

  • @balachandrankrishnaswamy3797
    @balachandrankrishnaswamy3797 11 месяцев назад +2

    Good narration and practical msg in today's life style

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 11 месяцев назад +2

    Very nice story akka very nice person banu and karthik your stories and voice always very nice akka thanks ❤❤❤👌👌👌

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      Thank you so much bro. You always welcome bro. 🙏🙌

  • @amuthaarivalagan1228
    @amuthaarivalagan1228 7 месяцев назад +1

    அருமை அருமை

  • @mr.tamillan143
    @mr.tamillan143 11 месяцев назад +3

    🌹semma story அக்கா super 💖மிக அருமையாக கதை ஏழுதியிருக்கீங்க. பெற்றவர்களை பார்த்துக்கொள்வது கடமை மட்டும் இல்லை. அது பிள்ளைகளின் உரிமையும்கூட 🌹💖

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மிக்க நன்றி

  • @selvibalasundaram723
    @selvibalasundaram723 11 месяцев назад +1

    சூப்பர்👍👍👍👌👌👌♥️♥️

  • @jayadevibalaji5529
    @jayadevibalaji5529 3 месяца назад

    A nice story

  • @mohanambalbalaji8959
    @mohanambalbalaji8959 10 месяцев назад +1

    மிக மிக அருமையான கதை 👌👌👌👌👏👏👏👏👏

    • @tamilvanoli
      @tamilvanoli  10 месяцев назад

      மனமார்ந்த நன்றி

  • @abimani4388
    @abimani4388 11 месяцев назад +2

    👌👌👌super story 👏👏👏💐💐

  • @santhisundaram38
    @santhisundaram38 11 месяцев назад +1

    சூப்பர் மா

  • @user-wv3ex8xn9h
    @user-wv3ex8xn9h 11 месяцев назад +3

    🎉novel super . Yours voice is very sweet. Congratulations

  • @kalaivani9097
    @kalaivani9097 11 месяцев назад +2

    Super super Ma 👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @hemavathysachithanandham4027
    @hemavathysachithanandham4027 7 месяцев назад

    உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது . எங்கள் வீட்டு கதை போல இருந்தது 😂😂😂

  • @ushanarasimhan4016
    @ushanarasimhan4016 11 месяцев назад +1

    Very nice story.liked so much

  • @chithrasrinivasan5156
    @chithrasrinivasan5156 7 месяцев назад +1

    Kadai.nanraga ulladhu.shuper❤

  • @thavaselvisivanantham3307
    @thavaselvisivanantham3307 2 месяца назад

    Super

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 11 месяцев назад +1

    Awesome story. Your voice beautiful

  • @a.r.s.lakshminarayana2012
    @a.r.s.lakshminarayana2012 11 месяцев назад +1

    Super ma 🎉❤🎉🎉🎉❤❤❤

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      Thanks 🙌🙌👍🙏

  • @jothijothii2674
    @jothijothii2674 11 месяцев назад +1

    சூப்பர் மேடம்

  • @JAYALAKSHMI-vs7lr
    @JAYALAKSHMI-vs7lr 11 месяцев назад +2

    நீங்க எழுதுன கதை மிகவும் அருமையானது

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மிக்க நன்றி

  • @kothandaramans8333
    @kothandaramans8333 11 месяцев назад +6

    Mam ur story telling nice i am studying ten th standard naan unga story thenumum kepan❤❤❤😊

  • @magli793
    @magli793 7 дней назад

    Super sister

  • @muralisanthiya7068
    @muralisanthiya7068 11 месяцев назад +1

    Really super

  • @mallikadevi1978
    @mallikadevi1978 11 месяцев назад +2

    கதை மிகவும் அருமை தோழி

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மிக்க நன்றி

  • @user-vu8kc9fl8f
    @user-vu8kc9fl8f 11 месяцев назад +1

    Super story idhu pala parey sindika vaikum

  • @rajidinu7564
    @rajidinu7564 11 месяцев назад +3

    Really very nice story sis 😅😅😅😅😅😅

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 11 месяцев назад +3

    Super ma❤🎉🎉🎉

  • @kannammalt3021
    @kannammalt3021 10 месяцев назад +4

    வார்த்தை வரமறுக்கிறது!! ஒரே பெண்குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர் சார்பாக நன்றிகள்!!

    • @tamilvanoli
      @tamilvanoli  10 месяцев назад

      நெஞ்சார்ந்த நன்றி

  • @geethapkg7387
    @geethapkg7387 8 месяцев назад +1

    சூப்பர்

  • @vimalasarul822
    @vimalasarul822 11 месяцев назад +7

    அருமை அருமை.பெண்ணை பெற்றத் தாய்மார்கள் அனைவரும் உஙகளை வாழ்த்துவார்கள்.அருமையான கதை எழுதியதற்காக.வாசித்த விதமும் அருமை, வாழ்த்துக்கள் சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @geethumd4037
    @geethumd4037 11 месяцев назад +1

    Nice super akka

  • @bragathahariharan9016
    @bragathahariharan9016 10 месяцев назад +1

    Very beautiful story.

  • @user-iv8il7eo3b
    @user-iv8il7eo3b 8 месяцев назад +1

    Novel super your voice is sweet.

  • @deathgamer5606
    @deathgamer5606 11 месяцев назад +13

    Very good admirable story. First class concept. The parents who are having only one daughter where will they go? It is their duty to look over the daughter and in old age the daughter and in law should look over them. Ayiramthan irunthalum petha magalukku oru kastamna ava ammathne vanthu pakura. Athuthan Thai manam. Fantastic theme. Congratulations dear. Your way of describing the story and dialog deliveries everything admirable. Super family oriented story creations. Congrats ma.

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      Thank you so much for your love and support madam.

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 11 месяцев назад +1

    Arumai

  • @vbalakrishnan3201
    @vbalakrishnan3201 10 месяцев назад +1

    நல்லகருத்து

  • @kanthammalsivaraman1023
    @kanthammalsivaraman1023 8 месяцев назад +2

    கதை அருமை.மகன் வீட்டில் இருந்தால் அது என் வீடு என்று உரிமையாய் நடமாட முடிகிறது.மகள் வீட்டில் அவ்வாறு இருக்க முடியவில்லை.அதிகபட்சம் பத்து நாட்கள் தான் இருக்கிறேன்.இந்த எண்ணம் அடுத்த தலைமுறையிலாவது மாறவேண்டும். என் மகனுக்கு இரண்டு மகள்கள். ஏதேனும் ஒரு மகளுடன் தான் இருக்க வேண்டும்.என் மருமகளின் தாயாருக்கு இரண்டு பெண்கள்.அவ்வப்போது வந்து போவார்..ஆ னால் வாழ்நாளின் இறுதி வரை தனியாகத்தான் வாழ்ந்தார்.

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh 8 месяцев назад +1

    Yes correct.but pengalukkum kanavu irukku.appa ammava nalla paarthukkanumnu asai irukkum.

  • @MahaLakshmi-vh5op
    @MahaLakshmi-vh5op 11 месяцев назад +1

    Very good nice story 😊😊😊😊😊

  • @venkatesan5058
    @venkatesan5058 11 месяцев назад +1

    Super story.

  • @jpaulin6360
    @jpaulin6360 11 месяцев назад +2

    Super.

  • @princefamily1005
    @princefamily1005 7 месяцев назад

    👍👍

  • @leemarose1968
    @leemarose1968 11 месяцев назад +2

    Super story 👍

  • @kowsalyakowsalyam3780
    @kowsalyakowsalyam3780 11 месяцев назад +2

    கதை சூப்பர் நீங்க சொன்ன விதம் அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மனமார்ந்த நன்றி

  • @AnandAnand-gq2fe
    @AnandAnand-gq2fe 11 месяцев назад +3

    👌👌👌👌👌👌

  • @geetharaman9227
    @geetharaman9227 11 месяцев назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 11 месяцев назад +1

    Nice story sister

  • @shanthisomu6810
    @shanthisomu6810 11 месяцев назад +1

    Superstory

  • @user-qs6hb5xc2w
    @user-qs6hb5xc2w 11 месяцев назад +1

    ❤super

  • @savithribalakrishnan29
    @savithribalakrishnan29 11 месяцев назад +1

    ,கருத்தான கதை ❤

  • @jayanthips1160
    @jayanthips1160 11 месяцев назад +1

    Good Story 👍

  • @shanthimurali2129
    @shanthimurali2129 11 месяцев назад +2

    Super story

  • @sathyaraman1868
    @sathyaraman1868 11 месяцев назад +1

    👍

  • @RESPECT_YT629
    @RESPECT_YT629 9 месяцев назад +2

    Super❤

  • @user-oz5ze4tz1u
    @user-oz5ze4tz1u 9 месяцев назад +1

    Super story ❤

  • @ushadelesio7259
    @ushadelesio7259 11 месяцев назад +2

    A very good son in law. Good story.

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 10 месяцев назад +1

    Super story ma

  • @user-xf8fe2pt4f
    @user-xf8fe2pt4f 11 месяцев назад +1

    Nice story

  • @dharanikumar1486
    @dharanikumar1486 11 месяцев назад +1

    Super akka 👌👌👌

  • @annamannam4641
    @annamannam4641 11 месяцев назад +1

    ❤❤❤

  • @boonasaravanan7330
    @boonasaravanan7330 11 месяцев назад +1

    ❤❤,🙏🙏

  • @olivesharmila1755
    @olivesharmila1755 11 месяцев назад +1

    Very nice

  • @krishnamoorthy4515
    @krishnamoorthy4515 11 месяцев назад +8

    👌🏾👌🏾ரா இருந்துது கதை இந்த காலத்திற்கு ஏற்றாப்போல் இருக்கு கதை tqmom

    • @tamilvanoli
      @tamilvanoli  11 месяцев назад

      மனமார்ந்த நன்றி

  • @user-ue5lv4tf4j
    @user-ue5lv4tf4j 8 месяцев назад +2

    Enna romba bathikka vecha kathai entha kathai ketkupothe en kangal kulamagina

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 11 месяцев назад +1

    😍🤩👌👌👌💚🙌🙌👍