Комментарии •

  • @gourisartunlimited7413
    @gourisartunlimited7413 Год назад +11

    அருமை தோழி.உங்கள் கதைகள் கேட்காமல் ஒரு நாள் கூட முடியாது. தினம் உங்கள் குரல் மற்றும் கதைகளுக்கு அடிமை ஆகி விட்டோம் நாணும் என் அம்மாவும்.

    • @tamilvanoli
      @tamilvanoli Год назад +3

      நெஞ்சார்ந்த நன்றிகள் . மிக்க நன்றி

    • @jamunarani8512
      @jamunarani8512 Год назад

      Yes mam enoda kuzhanthai life la rediyo la kathai keta niyabagam mam thq

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 9 месяцев назад

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் சிந்தனை மற்றும் எண்ணம் பெண்களின் கல்வியறிவு இருந்தும் ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுவது பற்றி சிறப்பான முறையில் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @banukannan9397
    @banukannan9397 Год назад +1

    Of course unga kadhai romba super
    Neraya ezhudhunga

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +2

    பதிவு அருமை சகோதரி ❤️😭❤️

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 Год назад +2

    Real life situations explained 👌👌👌👌👌

  • @annamannam4641
    @annamannam4641 Год назад +2

    👍😢👌

  • @Laxjewells
    @Laxjewells 8 месяцев назад

    Your voice very nice sis

  • @abimani4388
    @abimani4388 Год назад +2

    Pengalukku avasiyamaana vizhippunarvin nokkam👌👌👌

  • @RaviChandran-uz7ye
    @RaviChandran-uz7ye Год назад +1

    Pl post old dramas vanoli dramas like kalkanda kavingan

  • @swaswa34
    @swaswa34 Год назад +2

    Nice story

  • @Hariraman526
    @Hariraman526 Год назад +1

    பணம்படைத்தவர்களின் குணம் 💔

  • @skylineskyline7880
    @skylineskyline7880 Год назад +1

    Comedy stories podunga mam

    • @tamilvanoli
      @tamilvanoli Год назад +1

      Ya sure. I will upload soon.