இந்த அண்ணா சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது.... என்னுடைய கோழி பண்ணையை பார்க்க ஒருத்தர் வந்திருந்தார் அவர் என்னிடம் ஐடியா கேட்டார் அவருக்கு நான் சொல்ல சொல்ல அவருக்கு கோழியை பற்றிய எந்த அறிவும் இல்லை..... தீவனம் பற்றி கூட தெரியவில்லை.... அவர் நான் பெரிய அளவில் பண்ணனும் உங்களை மாதிரி சின்ன அளவில் பண்ணமாட்டேன் என்று சொன்னார் நான் வேண்டாம் ஏதாவது நோய் தாக்கம் வந்தால் நீங்க சமாளிக்க முடியாதென்று சொன்னேன் அதற்கு டாக்டர் இருக்கார் அவர் பாத்துக்குவார் என்று சொன்னார் நானும் வேறு எதும் சொல்லல.... முடிவில் அவர் 5 லட்சம் செலவு செய்து பெரிய செட் போட்டு ஏரியா ல இருக்க கோழி 100 க்கு மேல வாங்கிவிட்டுட்டார் பண்ணைல..... 3 மாதம் கூட ஆகல பண்ணை 0 ஆயிடுச்சு.... இப்ப அந்த பண்ணை சும்மா இருக்கு.... நான் அவரிடம் 4 கோழி 1 சேவல் வாங்கி வளர்க்க சொன்னேன் பிறகு ஒரு தெளிவு கிடைக்கும்னு சொல்லி அவர் கேக்கல
இப்போ இருக்கறவங்க எல்லாம்....அதில் உள்ள சிரமம் பத்தி எதையும் கவனத்தில் கொள்வதில்லை...விவசாயம் சார்ந்த தொழில் எதுவும் அவ்ளோ எளிமை கிடையாது....இதில் வருட கணக்கில் அனுபவம் அவசியம் மற்றும் காத்திருப்பு அவசியம். பணம் மட்டும் இருந்தால் இதை செய்ய முடியாது நீண்ட அனுபவம் மிகவும் அவசியம். அனுபவத்திற்கு சில மாதங்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேலை செயுங்கள் பிறகு தொடருங்கள் சிறிய அளவில் , அதிலிருந்து வளருங்கள் இதுதான் சிறந்தது.
உண்மையில் இது ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றிகள்.
இருக்கின்ற உண்மை நிலையை மிக அற்புதமாக எடுத்து சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி சகோ.
சூப்பர் அண்ணா அருமையான பதிவு தெளிவான உரை. அண்ணா நான் தஞ்சாவூர் கொடியாடு குட்டிகள் வேண்டும்.
உண்மையை எடுத்துரைத்து உள்ளத்தை தொட்டு விட்டீர்
❤ சகோதரரே ❤
அருமையான பதிவு அண்ணா 👌👍🙏
நன்றி
இந்த அண்ணா சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது.... என்னுடைய கோழி பண்ணையை பார்க்க ஒருத்தர் வந்திருந்தார் அவர் என்னிடம் ஐடியா கேட்டார் அவருக்கு நான் சொல்ல சொல்ல அவருக்கு கோழியை பற்றிய எந்த அறிவும் இல்லை..... தீவனம் பற்றி கூட தெரியவில்லை.... அவர் நான் பெரிய அளவில் பண்ணனும் உங்களை மாதிரி சின்ன அளவில் பண்ணமாட்டேன் என்று சொன்னார் நான் வேண்டாம் ஏதாவது நோய் தாக்கம் வந்தால் நீங்க சமாளிக்க முடியாதென்று சொன்னேன் அதற்கு டாக்டர் இருக்கார் அவர் பாத்துக்குவார் என்று சொன்னார் நானும் வேறு எதும் சொல்லல.... முடிவில் அவர் 5 லட்சம் செலவு செய்து பெரிய செட் போட்டு ஏரியா ல இருக்க கோழி 100 க்கு மேல வாங்கிவிட்டுட்டார் பண்ணைல..... 3 மாதம் கூட ஆகல பண்ணை 0 ஆயிடுச்சு.... இப்ப அந்த பண்ணை சும்மா இருக்கு.... நான் அவரிடம் 4 கோழி 1 சேவல் வாங்கி வளர்க்க சொன்னேன் பிறகு ஒரு தெளிவு கிடைக்கும்னு சொல்லி அவர் கேக்கல
Q
Unmai koli la anubavam ullavanaye ala vachirum koli
இப்போ இருக்கறவங்க எல்லாம்....அதில் உள்ள சிரமம் பத்தி எதையும் கவனத்தில் கொள்வதில்லை...விவசாயம் சார்ந்த தொழில் எதுவும் அவ்ளோ எளிமை கிடையாது....இதில் வருட கணக்கில் அனுபவம் அவசியம் மற்றும் காத்திருப்பு அவசியம். பணம் மட்டும் இருந்தால் இதை செய்ய முடியாது நீண்ட அனுபவம் மிகவும் அவசியம். அனுபவத்திற்கு சில மாதங்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேலை செயுங்கள் பிறகு தொடருங்கள் சிறிய அளவில் , அதிலிருந்து வளருங்கள் இதுதான் சிறந்தது.
நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான செய்தி
Correct brother... namakku experience kedaikra varaikum small ah pandrathu nallathu. Because ethum loss akum pothu small ah poidum. Illana periya adithan vilum
T. M 10:51
அருமை சகோ
அழகான விளக்கம்.
Vedio quality good❤
Arumai Maapillai wish you success
Thank you mama
Good speaking reality
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள்
Super brother 👍
Super brother மிக அழகாக எடுத்து சொன்னீங்க நன்றி ❤❤🙏🤝
16:19 16:20 16:20 16:21 16:21 16:21 16:21 16:21 16:23 16:24 16:25 16:25 16:26 16:26 16:26 16:27 16:27 16:28 16:28 16:29 16:45 16:45 16:45 16:46 16:46 16:49 16:50 16:51 16:52 16:53 16:30 16:31 16:32 16:32 16:32 16:33 16:34 16:34 16:38
நல்ல மனசுன நல்ல இருப்பன
Super I am impressed, I will meet you bro
best business opportunity
அருமை சகோ வாழ்த்துக்கள் 💐
Kozhi easya vikkalam , ennoda anubavam
வாழ்த்துக்கள்
Prabha anna sollurathu unmai than Naa goat vangi irukan marupadiyum Prabha anna ennakum sales pannikuduthu irukanga
Nanba unga number
Anna sinai aadu 5vendum kedakuma
Supper😊
ARPK best goats to buy sir enga romba naala group le kanooom
Some work. Tks
உண்மையான மனிதர்❤
Super sir ❤
சுப்பர் தலைவர் அவங்களோட
அருமை சகோ
நீங்கள் எந்த ஊர் எந்த மாவட்டம்
கரிசல் மண் .செம்மன்
நான் தேனி செம்மண் பூமி
super
Nampar pro
Manjumpillu adugaluku vaikkalamaa Anna 😥 pls sollungal....
Super
Bro enga vetla 2 aadu irukku. Ippo enakku 4 masa kutti 2 venum na kudupenga nan ramnad la irukken
Paruthikottai ena rate bro
👍👌👌👍👌
Neenga entha ooru bro
Food bear waste kodukalama
Only for male sheep
எந்த ஊர் பிரதர்
கோழிகளுக்கு சீக்கு வந்தா மொத்தம போய்டுது இதுவரைக்கும் 100+ கோழிங்க போய்டுச்சு திடீரென சாவுது
Hi bro
hi
👌
Tks
Hai bro
❤
குறைந்த விலையில் அடர் தீவனம் தென் மாவட்டங்களில் கிடைக்கும் கடை தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே
Mannarkudi
ஜின்ஜூவா புல் விதை கிடைக்குமா
Hmm
Enga bro irukku address sollunga mobile number
Kidaithu vittatha
ஆம்பல் வடக்கு கண்டியர் தெரு
நான் ஆலத்தூர் பட்டுக்கோட்டை
விலைய சொல்லவே இல்லியேப்பி
ப்ரோ உங்க போன் நம்பர் கொஞ்சம் வேண்டும் ப்ரோ
Super bro. Konjam number அனுப்புங்க. Contact pannanum
UNGA number anuppunga bro
Super❤ bro