ஓசி சோறு சாப்பிடுறதுக்கு காதல் கல்யாணமா? - குமுறும் திருநங்கை : Transgender Sanjana Emotional Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 316

  • @Kasimuniyan
    @Kasimuniyan 2 года назад +18

    அருமையான தகவல் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @eswarikumaresan6163
    @eswarikumaresan6163 2 года назад +36

    வெள்ளந்தி பேச்சு பாவம் கடவுள் தானே உங்களையெல்லாம் காப்பாத்த வேண்டும்

  • @gemkumar9893
    @gemkumar9893 2 года назад +87

    இவர்களை இச்சைக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதும், ஆசை காட்டி நம்பிக்கை துரோகம் செய்வதும் மிக பெரிய பாவம். இவர்கள் நம் முன் பேரழகியாக வந்து நின்றாலும் அவர்கள் மீது ஆசை கொள்வதை விட சகோதர கண்ணோட்டத்துடன் பார்க்க பழகி கொள்ள வேண்டும். நம் உறவுக்காரர் யாராவது ஒருவர் இந்த நிலையில் இருந்தால் இப்படி தான் நடந்து கொள்வோமா.? என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை தினமும் அவர்கள் எதிர்கொள்வது எத்தனை பெரிய சவால்.! அவர்கள் இடத்தில் நம்மை பொருத்தி பார்க்க வேண்டும். நினைத்து பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. ஒரு கொடுரமான வாழ்க்கையை தான் இவர்கள் தினமும் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். இறைவன் நமக்கு எத்தனை பாதுகாப்பான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறான் என்ற நன்றியுணர்ச்சியுடன் இவர் போன்றவர்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அரக்க குணத்துடன் இவர்களிடம் அத்துமீறுபவர்களுக்கு, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இறைவன் அவர்களை இந்த நிலைக்கு தள்ளி விடுவான். இவர்களில் தவறானவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்தவர்களையும் தவறாக நினைப்பது தவறு. இவர்களை மதித்து வாழ விடுவதே அறம்.

    • @subbarajm6534
      @subbarajm6534 2 года назад +3

      🙏😭

    • @Roj110
      @Roj110 2 года назад +2

      🙏🏼😭🙏🏼💯💯💯💯💯💯💯💯💯🙏🏼😭🙏🏼

    • @saravanankumar.m12
      @saravanankumar.m12 2 года назад +1

      @@Roj110 Hai

  • @மகரந்தமலர்
    @மகரந்தமலர் 2 года назад +29

    சகோதரி கவளைபடதீங்க ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதித்து நடத்துவார்

  • @inchristme9646
    @inchristme9646 2 года назад +6

    உங்களை போன்றவர்கள் நலம் பெற என்னால் ஜெபிக்க மட்டுமே
    முடந்தது அரசு கவநத்துல கொண்டா விடியல் வர வாய்ப்பு உள்ளது my GOD Bless you

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +13

    சகோதரியின் பேச்சை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ கவலைப்படாத அம்மா எல்லாம் சரியாயிடும்

  • @kannakrishna9104
    @kannakrishna9104 2 года назад +54

    சகோதரி உங்க வேதனை எனக்கு புரிது ஆனால் 99℅ ஆண்கள் இப்படி தான் சொல்லதிங்க நம்ம தமிழ்நாட்டுல 20% ஆண்கள் நல்லவர் இருக்கிறார்

    • @janani196
      @janani196 2 года назад +2

      Ninga mrg panipingala trangender ah

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 2 года назад

      Baaki 80 persent poruki porambokku pasanga thanaa

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +1

    அக்கா நீங்கள் சந்தோசமாய் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 года назад +19

    தாலிக்கு மரியாதை தங்கத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் வணங்குகின்றேன் அருமை சகோதரி 👍👍👍👍👍👍 அரசாங்கவாதி அரசியவாதி அவர்களுக்கு துணைபோகும் மக்கள் அவவர்கல்லல 🙏🙏🙏🙏🙏🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 Год назад +9

    உங்கள் பேச்சை கேட்கும் போது கண்ணீரே வந்து விட்டது...
    உங்கள் வேதனை அதிகம் தான்...

  • @Psybudgettravel
    @Psybudgettravel 2 года назад +7

    கவலைப்படாதீங்க அக்கா நல்லதே நடக்கும் கடவுள் துணை இருக்கும்

  • @athiaman877
    @athiaman877 2 года назад +1

    சிலநேரங்களில்.அப்பாவிஆண்களுக்குஎதிராகபேசுகிறீர்கள்...என்தமிழ்பண்பாட்டைஅதரிக்கும்உங்களுக்கு.வாழ்த்துக்கள்

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 2 года назад +12

    நல்லவர்களுக்கு நல்வாழ்வு கிடைப்பதில்லை

  • @appadiya5634
    @appadiya5634 2 года назад +1

    உங்களை பெற்றவர்கள் உங்களை விடவில்லை நீங்களாக குடும்பத்தை விட்டு விலகி பெண்ணாக மாற்றிகொண்டு இந்த செயல்களில் துயர படுவது மனம் கணக்கிறது 💔 😭உங்களை மதித்து ஏதேனும் வேலை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு மதிப்பும் கண்ணியமும் நிறைந்த வேலைகளை செய்யுங்கள் இந்த ஆபத்தான கண்ணியமற் வேலைகளை விட்டு விட்டுவிடுங்கள் 🙏 இறைவனின் அருள் கிடைக்கும் பகட்டு வாழ்க்கை போதும் please🙏🙏god bless you🙌 long live🙌

  • @RM-hv9zk
    @RM-hv9zk Год назад +1

    Very touching interview sathish Australia

  • @prasadd9165
    @prasadd9165 2 года назад +2

    இவர் மிகவும் நல்லவர் என்பது இவர் பேசும் விதத்திலிருந்தே தெரிகிறது.

  • @noormeharaj6644
    @noormeharaj6644 2 года назад +9

    So hurting to hear all this.. imagining myself on her shoes.. it's never easy... Be strong sister

  • @woodworkidea
    @woodworkidea 2 года назад +1

    மிகக் கடினமான வாழ்க்கை,😭😭😭
    ஆனாலும் முகத்தில் ஒரு தெளிவு, வெளிச்சம் உள்ளது,❣❣❣
    நீங்கள் ஒரு transgent என்பதை நீங்களே சொன்னால்தான் தெரியும், 😂😂😂
    அவ்வளவு அற்புதமான பெண்மையின் முக அழகு, நீ ஒரு அழகிதான்மா....😁😁😁
    கடவுளின் செய்த தவறுக்கு நீங்கள் வருத்தப்பட வேண்டாம் .👍👍👍
    .. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.💝🙏

  • @vijimoto658
    @vijimoto658 2 года назад +7

    எல்லோருக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது...அதை மதித்து நடப்பவர்களே...மனிதப்பிறவிகள்....😐😐😐என்னத்த சொல்றது...😴😴

  • @sureshkodi7132
    @sureshkodi7132 2 года назад +16

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா

  • @kavyabharathy4089
    @kavyabharathy4089 2 года назад +13

    உங்களுக்கு மட்டும் இல்ல டா ma எல்லாருக்கும் இதுத நிலைமை நம்ம டா தேவை இருக்குற வரைக்கும் த எல்லாமே

    • @SathishKumar-yk2xk
      @SathishKumar-yk2xk 2 года назад +1

      நல்ல பசங்கள கால்ல போட்டு மித்திரிங்க 😕

  • @mukhil8082
    @mukhil8082 2 года назад +30

    யாரையும் நம்பாதீர்கள். Maximum எல்லாம் பசங்களும் சுகம், பணம் நீங்க சொல்றது தான் சரி.

  • @sultan-zt3je
    @sultan-zt3je 2 года назад +22

    கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்தார் உங்களையும் காரணம் பேராசை உடைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் ஆசையும் சேர்த்து வாழ்ந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்

  • @shanthamary3998
    @shanthamary3998 2 года назад +7

    Ayyo pavama irukku, yeppa thaan ungal yellarukkum vidivu kidaikum unga porumaikkum, alugukkum oru BIG SALUTE THANGAME

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 2 года назад

      ஹலோ மேரி மா நீங்கள் நலமா ங்க அன்பு நட்பே

  • @thamaraiselvant7887
    @thamaraiselvant7887 Год назад

    Arumaiyana Paytchu..
    .Super Amma

  • @murugans8560
    @murugans8560 2 года назад +30

    உலக மருத்துவ விஞ்ஞானிகள் இவர்கள் குழந்தை பாக்கியம் பெற நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்

    • @smileplease4730
      @smileplease4730 2 года назад +1

      மூளையே இல்லையா

    • @czq4434
      @czq4434 2 года назад

      Ungalukku erukka ahh neraya

  • @rebeccarachel8596
    @rebeccarachel8596 2 года назад +35

    Just trust God dear. What ever you said is true... God will surely grant your desire... Stay blessed...

  • @ajanthanajai1291
    @ajanthanajai1291 2 года назад +12

    கடவுள் துணை இருக்கட்டும்

  • @Minitalkiess
    @Minitalkiess 6 месяцев назад

    Bold talk.. romba honest aana questions sister..

  • @jesyaseelanjeyaseelan8415
    @jesyaseelanjeyaseelan8415 2 года назад

    உங்களின் உண்மையான அன்பு பாசம் நட்பு கிடைக்குமா ங்க அன்பு செல்லமே ❤️

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 2 года назад

      ஒருவர் தவறு செய்தால் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை ங்க

  • @rubiniesther4269
    @rubiniesther4269 2 года назад +13

    மனம் திரும்பு இயேசப்பா உன்னை காப்பாற்றுவார் இயேசு உன்னை நேசிக்கிறார்

    • @kalab2557
      @kalab2557 2 года назад +1

      அவ்வளவு cheap ஆ உங்கள் சாமி.🤦🤦

    • @sumathip3052
      @sumathip3052 2 года назад

      Ethuku ippadi alaeyara thoo

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 2 года назад +5

    no words💧💧💧💧tears sanjana

  • @RameshGandhi-bs5sv
    @RameshGandhi-bs5sv Год назад

    Super akkha very confident

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 2 года назад +10

    Vungalai yematrubavarhalai kadavul thandippaar… pengalukum entha nilamai vundu sahothari 🌻

  • @velmurugan1479
    @velmurugan1479 2 года назад +8

    கவலை படாதீர்கள் அக்கா 😔

  • @vetrivel6022
    @vetrivel6022 2 года назад +11

    அக்கா நீங்க அழகா இருக்கிங்க

  • @bhuviteacher5089
    @bhuviteacher5089 2 года назад +10

    Ivlo kastapattu valureenga really open review sonneenga great akka don't feel about it 💫 all is well that's end is well akka 💙

  • @sekarvembuli7517
    @sekarvembuli7517 2 года назад +2

    Supper advice....very good.

  • @Bala-ld4tv
    @Bala-ld4tv 2 года назад +3

    Arumaiya soniga super Akka.

  • @meenatheerthagiri6816
    @meenatheerthagiri6816 2 года назад +11

    அன்பான தோழிக்கு
    உங்கள் வாழ்க்கை கண்ணீர் விட வைக்கிறது. உங்கள் வாழ்க்கை தொடர்ந்து நடத்த ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? பாலியல் தொழில் தவிர வேறு என்ன செய்ய இயலும்?

    • @sanjanasrisanjanasri2935
      @sanjanasrisanjanasri2935 2 года назад +3

      எனக்கு பணம் வேண்டாம் நிம்மதி வேண்டும் மனசு கஷ்டமா இருக்கு 😭😭😭

    • @deepap4351
      @deepap4351 2 года назад +2

      Unga manasu kastam enaku nalla purithunga. Aanal namma indaia la samugam appade irukkunga. Neenga oru nalla nilaiku poi ungala standard uiarthunga.

  • @revathishamliy3054
    @revathishamliy3054 Год назад

    Finally ah neenga sonnadh...vera level....😍😍

  • @PremKumar-ek6nq
    @PremKumar-ek6nq 2 года назад +2

    Kadavul tha akka 💯

  • @craftsmaking2022
    @craftsmaking2022 2 года назад +20

    Kadavul irrukurara endru yoshika thonuthu pavam

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 года назад +8

    I respect you sister

  • @Mohan-xu5xd
    @Mohan-xu5xd Год назад +1

    I love❤❤❤

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +1

    Respect transgender

  • @sailajavnr2434
    @sailajavnr2434 2 года назад +2

    same feel tha enakum enna oruthan ipdi tha emaathitten

  • @Sweet07971
    @Sweet07971 2 года назад +14

    No words😔 unga story ahh kekum podhu romba kastama iruku

  • @vigneshr9788
    @vigneshr9788 2 года назад +10

    God with u , god bless you amma

  • @kavipeaceful
    @kavipeaceful 2 года назад +2

    Correct amma.. don't trust anyone ☑️ epo vitu povagdey solamutiythu...

  • @sofiyagladwin2410
    @sofiyagladwin2410 2 года назад +5

    Nanum thirunangai than , sofiya
    Ennai virumpiyavar ulagathil yaraium
    Paarthu kollatha alavu anbu seithar,
    Nan seitha thavaru, avar Ennai 6varudangal pirinthaar, aanal naan avarai ninaithuku kondu vaalnthen, avaruku therium padi, intha varudam march2022 vaalkai Mari ponathu,kadavuluku nanri,avarum enaia thedi vanthaar thavarugalai mattum unarthen ,ennal avar yaraium thirumanam seiyavillai , ini avarukaga vaalven,

  • @365DwithAJ
    @365DwithAJ Год назад +4

    It's very difficult for a transgender people to believe anyone and when they trust you please don't break there heart..🙏🏾

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 2 года назад +13

    God bless u sis

    • @isahansona8751
      @isahansona8751 2 года назад

      Hai viewers,,,,, one of the best contestant in Malayalam bigg boss season 4 is riyas salim,,,, but because of his feminine character and he raise the voice for the well being of LGBT community,,, everyone on curse and humiliate him inside the house and the audience,,,, so pls support him by giving ur votes

  • @akshathadhurairaj5724
    @akshathadhurairaj5724 2 года назад +13

    Ungalukkum neram maarum kandippa❤️ ungalukukkagavun na pray panra akka❤️

  • @danysglitz4125
    @danysglitz4125 2 года назад +12

    She is right about the police issues they blackmail all the persons near there, even though they have not commited sex.
    Please dont treat all the people as a accused.
    Common People are suffering sometimes with police as this sisiter said.

    • @isahansona8751
      @isahansona8751 2 года назад

      Hai viewers,,,,, one of the best contestant in Malayalam bigg boss season 4 is riyas salim,,,, but because of his feminine character and he raise the voice for the well being of LGBT community,,, everyone on curse and humiliate hom inside the house and the audience,,,, so pls support him by giving ur votes

  • @karthikk1515
    @karthikk1515 Год назад

    கரெக்டா தான் பேசுறீங்க அக்கா நீங்கதான் உண்மையிலே பெண் மாதிரி இருக்கீங்க ஆனா இப்போ பிள்ளைகள் எல்லாம் ஆம்பள தான் உண்மையிலேயே

  • @yasyas1475
    @yasyas1475 2 года назад +10

    உங்களை பார்க்கவே கஷ்டமா இருக்கு யாரையும் நம்பாதீங்க

  • @senthilnathan2362
    @senthilnathan2362 2 года назад +15

    அக்கா பாதி உண்மைகளை மறைத்து பேசுவது போல் தெரிகிறது உங்கள் பேச்சுப்பக்கத்தில் நிறைய தடுமாற்றம்

    • @jayashton7972
      @jayashton7972 Год назад

      Chumma fun kaga andha rowdy paiyan marriage panra madiri video eduthomnu solradhu nambura madiri ila,adhu poi..oru relationship Kum innoru relationship Kum nadavula 1 month kuda waiting period ila..idhula irundhey theriyudhu evlo weak minded person ivunganu..seiradhellam senjitu victim card edhuku?

  • @thangam1972
    @thangam1972 2 года назад +4

    I respect u sis

  • @lakshmananlakshmanan5921
    @lakshmananlakshmanan5921 2 года назад

    சூப்பர் மேடம்

  • @SBCAMUNIYANDIM
    @SBCAMUNIYANDIM 2 года назад +2

    The great woman

  • @kalaipalace3311
    @kalaipalace3311 2 года назад +2

    தினமும் நரகத்தில் எப்படித்தான் வாழ்கின்றிர்களோ தெரியவில்லை அந்த ஆண்டவன் தான் உங்களுக்கு துணை உங்களைப் போன்றவர்களுக்கு என்றென்றும் அந்த இறைவன் துணை இருக்க வேண்டும் ஓம் சாய் ராம் துணை

  • @nitheshshetty3499
    @nitheshshetty3499 2 года назад +1

    God bless you

  • @priyachellamselvam6434
    @priyachellamselvam6434 2 года назад +1

    Super akka

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 2 года назад +2

    Semma ma

  • @tamilsuvm1982
    @tamilsuvm1982 Год назад +1

    respect to you i like your creater

  • @chennaiautoman
    @chennaiautoman 2 года назад +9

    Samjana.... super

  • @jaspercinderella1126
    @jaspercinderella1126 2 года назад +8

    Pengalaye karpamakkivittu odum aangal pillai pera mudiyatha ungalodu eppadi unmayaga vazhvargal aangalai numbatheergal ungalaipondravargalodu famliyaga vazhungal

  • @yasminebanu2795
    @yasminebanu2795 2 года назад

    பாவம் இந்த பொண்ணு வாழ்கை

  • @singlesingapen7965
    @singlesingapen7965 2 года назад

    En neenga velaiku poga kudatha....en ivlo kashta padringa...akka

  • @satyapriya5856
    @satyapriya5856 2 года назад +13

    she looks beautiful and seducing look..everyone has heart and wants to be loved..mens takes advantage on them

  • @PremKumar-ek6nq
    @PremKumar-ek6nq 2 года назад

    Akka ungla madhri erukravanga kadavul ku samam 🙏

  • @karthikmeenu6062
    @karthikmeenu6062 Год назад +2

    நீங்கள் ஆண்களை நம்புவதை விட பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒரு வரை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது உங்களைப் போன்ற ஒருவன் தான் அந்த வலி தெரியும் எனவே அவர்களை திருமணம் செய்து கொள்வதே சரியானதாக இருக்கும்

  • @karpagamrecipes5762
    @karpagamrecipes5762 2 года назад +2

    உங்க கதையை கேட்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு . 😭😭

    • @kuendradevar9476
      @kuendradevar9476 2 года назад

      நிங்கள்ஆண்கலைநம்பவேண்டாம்

  • @prabhakaranprabha2759
    @prabhakaranprabha2759 2 года назад +5

    Migaum nalla pesineenga akka

  • @paramasivam828
    @paramasivam828 Год назад +2

    Oh my god what is happening with this poor people on day God will punishment whoever cheating this people God will bless you all don't worry take care your health

  • @gpk764
    @gpk764 2 года назад

    Kadavul ungaluku yendrum thunaiyaga irupaargal.

  • @sivakumarkongu1110
    @sivakumarkongu1110 2 года назад +1

    Very Sad .God bless you.

  • @kpkalai7920
    @kpkalai7920 2 года назад +3

    Semma speech

    • @isahansona8751
      @isahansona8751 2 года назад

      Hai viewers,,,,, one of the best contestant in Malayalam bigg boss season 4 is riyas salim,,,, but because of his feminine character and he raise the voice for the well being of LGBT community,,, everyone on curse and humiliate him inside the house and the audience,,,, so pls support him by giving ur votes

  • @jyothic4506
    @jyothic4506 2 года назад

    பாவம்

  • @deepap4351
    @deepap4351 2 года назад +5

    Suya thozhil pannunga. Unga vaazhai tharathai uiarthunga. Unga life nallarukkum.

  • @AmmuAmmu-bd5wr
    @AmmuAmmu-bd5wr 2 года назад +6

    Super akka 👌💗💗

  • @Prakashprakash-tg9jv
    @Prakashprakash-tg9jv 2 года назад +1

    Last time I saw in Singapore u looks different!

  • @bharathisofi7755
    @bharathisofi7755 2 года назад +7

    Super

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 года назад +26

    Nothing to say . Be confident. 👍 God bless you.

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 2 года назад

    Arumai arumai

  • @devakumar4234
    @devakumar4234 2 года назад +3

    உங்கள் க்குகடவுள்துணை

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 2 года назад

    Paavam...yen veetukar romba azhagunu sollumbothu terithu yevlo vegulinu..

  • @jayachandran.kjaya.k7100
    @jayachandran.kjaya.k7100 2 года назад +5

    You great women

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 2 года назад

    Pavam sister nenga.... Kadavul erukaru... ungaluku kavala padathenga....

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 2 года назад

    நீ என் தங்கை

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 года назад +4

    painful life so sad !

  • @lakshmichandrasekaran6189
    @lakshmichandrasekaran6189 2 года назад +7

    Pavamma neenga

  • @Worldofrupesh143
    @Worldofrupesh143 Год назад +1

    kodumai

  • @KLMULTIMEDIA
    @KLMULTIMEDIA 2 года назад +1

    தங்கம் பயப்படாத அவனுக்கு உன் அருமை தெரியல

  • @shanmugamgopi5114
    @shanmugamgopi5114 2 года назад +7

    Sanjana I love u darling

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover 2 года назад +2

    Paavam sister niga 🥺🥺😥😥😥😭

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 2 года назад +5

    மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @sakthivelsp1433
    @sakthivelsp1433 Год назад +1

    Gods

  • @shankerpshyamsundhar9281
    @shankerpshyamsundhar9281 2 года назад +8

    என்னது "வீரமணி" சாப்பிடுறதுக்கு காதல் கல்யாணமா? - குமுறும் திருநங்கை