விளம்பரத்துக்காக பண்றேன்னா!... கலங்கிய திருநங்கை ரோஜா | Transwomen Roja | Social Activity

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 291

  • @JayaJa-m5m
    @JayaJa-m5m 8 месяцев назад +37

    அக்கா உங்கல ரொம்ப பிடிக்கும் நீங்க கவலபடாதிங்க இயேசப்ப உங்கல ஆசிர்வதிப்பார் ❤❤❤❤❤😊

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +78

    கவலை வேண்டாம் சகோதரி....சந்தோசமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏....

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 8 месяцев назад +15

    சகோதரி உங்களுக்கும் இவ்வளவு கஷ்டமாநீங்க அழுத்து இன்று தான் பார்த்தேன்god bless you

  • @TamilvananK-wr7yo
    @TamilvananK-wr7yo 8 месяцев назад +17

    எல்லோரும்
    இருந்தும்
    நாம்
    அனாதைதானே...
    நீஏன்
    தங்கம்
    அழுகுகிறாய்...
    இந்தபூமிக்கே
    நீதாணே
    தாய்...❤❤

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 11 месяцев назад +37

    ஆணுக்குள் பெண்உண்டு,அவர் தாயுமான சுவாமி, அர்த்தநாரீஸ்வரர்.ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் ஆண்தன்மை யும் பெணதன்மையும் இருக்கிறது.ஆனால் அந்த விகிதம் மாறும் போதுதான் ஆண்பெண்ணாகவும் பெண்ணாகவும் மாறும் சூழ்நிலை அமையும்,எனவே இதைபெரிதுதுபடுத்தாமல் மனித நேயத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்த்துகள் சகோதரி ரோஜா,உங்கள் சேவை பாராட்டுக்குரியது.வாழ்த்துகள்அம்மா.

  • @sailogi4508
    @sailogi4508 Год назад +48

    ஆமா நீங்க செய்யறது நல்ல காரியம் பேசுறவங்க ஆயிரம் நீங்க நல்லா இருக்கணும் அம்மா❤

    • @vincentamul3780
      @vincentamul3780 5 месяцев назад +1

      Mama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi1937
    @tamilselvi1937 6 месяцев назад +12

    வாழ்த்துகள் சகோதரி திருநங்கையாக பார்த்தாலே பயமாக இருக்கும் உங்கள பார்த்த பிறகு தா உங்க மேல பாசம் வருது❤

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 Год назад +51

    😭😭😭😭😭 நீண்ட காலம் வாழ வேண்டும் அம்மா நீங்கள் சந்தோஷமாக இருங்கள் அம்மா 😭😭😭😭😭😭

  • @KMRKadanthathaikadanthidu
    @KMRKadanthathaikadanthidu 10 месяцев назад +17

    வணக்கம் சகோதரி ❤ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான். மற்றவர்களை தொந்தரவு பண்ணாம நாம் செய்கிற எந்த செயலும் நல்ல செயல்தான்.வாழ்க வளமுடன் 🙏 உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி 🙏

    • @pattiesPatties
      @pattiesPatties 5 месяцев назад

      என் அம்மா நீங்கள் நிச்சயமாக நூறு வருடங்கள் இ‍‌‌ருக்கனும் அம்மா நீங்கள்🎉 ❤ ❤🎉🎉🎉

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 6 месяцев назад +23

    ரோஜா நீ ஒரு மனித தெய்வம் சூப்பர் மா

  • @shirlynprem8529
    @shirlynprem8529 8 месяцев назад +9

    உங்களை எல்லாம் வல்ல இறைவன் கைவிடமாட்டார்❤❤❤ கடவுள் விரும்பும் விதத்தில் வாழ்கிறீர்கள்..

  • @gunasekaran9528
    @gunasekaran9528 5 месяцев назад +4

    உங்களது தனிப்படசேவைகள் அருமைநீங்கள் கடவுளுக்குச் சமம்.இப்படிக்குராஜகுமாரிஆசிரியை.உங்களை வாழ்த்த போன்நம்பர் தேவை

  • @kumarumar.6705
    @kumarumar.6705 6 месяцев назад +7

    கவலையை விடுங்கள் சகோதரிஆண்டாவண்ஒருவன்உள்ளன் உங்கள் சேவை தொடருட்டும்.உங்கள்செல் நெம்பர் தேவை

  • @rengarajans9827
    @rengarajans9827 10 месяцев назад +14

    உயர்ந்த உள்ளம்
    மங்காத செல்வம்.
    வாழ்த்துகள்
    நல்லா இருப்பாய்

  • @shedrecksudhakar7080
    @shedrecksudhakar7080 3 месяца назад +1

    உங்களை போல நல்ல உள்ளம் கொண்டு ஏழை எளியோர்க்கு உதவும் திருநங்கையை இப்போது தான் பார்க்கிறேன். நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @kothainaayagi51
    @kothainaayagi51 11 месяцев назад +21

    கவலைப்பட வேண்டாம் ரோஜா நல்ல இருப்பாய்

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 9 месяцев назад +8

    இந்த சமுகம் நமக்கு எவ்வளவோ கொடுத்துள்ளது.?.
    அந்த நன்றிக்கு நாம் இது போன்ற நற்செயல்களை நாம் வாழும்
    வரை உழைத்து சமுகம் முன்னேற
    பாடுபடுவோம்*
    நன்றி"

  • @deenadayalan4934
    @deenadayalan4934 6 месяцев назад +7

    என்றும் அன்புடன் தான் எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்😊

  • @arokiadass513
    @arokiadass513 6 месяцев назад +48

    நான் விதவை கஷ்டப்பட்டு மகனை BE படிக்க வைத்து உள்ளேன் அவனுக்கு நல்ல வேலை கிடைக்த்த உடன் உங்கள் சேவைக்கு ஏதாவது உதவி செய்வேன்

  • @jospina6058
    @jospina6058 11 месяцев назад +12

    அக்கா நீங்கள் செய்கிற சேவைகள் பெரியது உங்கள் சேவை ரொம்பவும் சூப்பர்❤❤❤❤😢😢😢❤❤❤

  • @gnanasekarann118
    @gnanasekarann118 6 месяцев назад +7

    தோழி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் love u unnoda சமூக பணி தொடர்ந்து செய் ❤

  • @mgopi2574
    @mgopi2574 6 месяцев назад +6

    ரோஜா அக்கா நீங்க அழவேண்டாம் அக்கா உங்களுக்கு நல்ல உள்ளம் கடவுள் கொடுத்து இருக்காரு நீங்க நீண்ட ஆயிலோட சந்தோசமா வாழவேண்டும் அக்கா அன்பு தம்பி கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி

  • @jagadeesha4653
    @jagadeesha4653 6 месяцев назад +6

    சகோதரி உங்களை‌ பார்த்தால் மிகவும் மரியாதை வருகிறது. திருநங்கைகள் கடவுளின் மறு அவதாரம் என்று உங்களை பார்த்த பிறகு புரிந்து கொண்டேன். நீண்ட ஆயுள் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sankarpandi3664
    @sankarpandi3664 Год назад +20

    நீங்க ரொம்ப நாளா நல்லா இருக்கனும் அக்கா🙏🙏👏👏🙌🙌🙌

  • @muniyarasu3773
    @muniyarasu3773 Год назад +39

    அக்கா எவன் என்ன சொன்னாலும் உங்க பணிய மட்டும் விட்டுறாதிங்க..உங்க எல்லாம் வீடியோ நான் பாத்திருக்கேன்..

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 10 месяцев назад +14

    கலங்காதிங்க..மகளே..கடவுள்உங்களுக்குதுனைஇருபாராக

  • @PrabhuSuganthi-m2b
    @PrabhuSuganthi-m2b 10 месяцев назад +21

    கர்த்தருடைய கிருபை என்றென்றும் சதாகாலமும் உங்களோடு கூட இருப்பதாக..

  • @user-dekk
    @user-dekk 9 месяцев назад +9

    ரோஜா உங்கள் மனம் உயர்ந்து நிற்கும் ஆலமரம் போன்றது.

  • @shanthigd2249
    @shanthigd2249 4 дня назад

    சொந்த ரத்தங்களே தொட தயங்கும் நிலையில் உள்ளவர்களை முகம் சுளிக்காமல் மனம் கோணாமல் தொட்டு செய்கிறீர்கள்..God bless you

  • @JustinRonanson
    @JustinRonanson 5 месяцев назад

    சகோதரி. கவலை வேண்டாம் என்று. நாங்கள் அனைவரும். உங்கள். பக்கம். நல்ல தே. நடக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @dharanidn5940
    @dharanidn5940 5 месяцев назад +1

    ரோஜ அம்மாவுக்கு கோடன
    கோடி வணக்கம். வாழ்த்துக்கள்.
    Dharani.
    Poonamallee.
    Chennai. 56.
    மிக மிக நன்றி நன்றி
    🙏🙏🙏

  • @SkSk-fk2rg
    @SkSk-fk2rg Год назад +47

    உங்கள் நற்பணி தொடரட்டும் ❤

  • @rathnam1681
    @rathnam1681 6 месяцев назад +1

    ரோஜா சேவகி வாழ்க வாழ்க. நானும் இது போல் செய்து உள்ளேன். இப்போ எழுபது தொட்டு விட்டதால் குறைத்து விட்டேன் ரோஜாவின் வேதனை எனக்கு புரியும் வாழ்த்துக்கள்.ashirvaadhangal.

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 5 месяцев назад +2

    அப்பா
    ஆசீர்வதிக்கிறேன்இலங்கையிலிருந்து

  • @bhuvana600
    @bhuvana600 6 месяцев назад +1

    சாகோ தரி,உங்க வீடியோவ, பார ற்பின்,வாழ்த்துகள்,எவ்வளவோ,வசதியான,மக்கள்வால்ர,உலகில்,யாருக்கு,வரும், எந்த மனசு, தெய் வங்கள்,உங்களுக்கு,உதவி,செய்யடும், அம்மா, வர்த்தக க்கு,அர்த்தம்,உள்ள,வர்கள் நிஞ்கதான்,நன்றிகள் பல

  • @thirunavukkarasun5944
    @thirunavukkarasun5944 3 месяца назад

    திருநங்கைகளைப் பார்த்தாலே பிடிக்காமல் இருந்தேன்.தங்களைப் போன்ற மனிதநேயமிக்கவரைப் பார்த்து நான் மனம் மாறி விட்டேன்.வாழ்த்துக்கள் சகௌதரி.வாழ்க வளமுடன்

  • @manishailango
    @manishailango 8 месяцев назад +4

    The interview girl very bad.why are u asking questions that hurt her.she is such a nice lady.Really salute her.

  • @meagalaiiyyappanmeagalaiiy2465
    @meagalaiiyyappanmeagalaiiy2465 9 месяцев назад +7

    ரோஜா அக்கா நீங்க வேற லெவல்❤❤❤

  • @LAKSHIMISWETHA
    @LAKSHIMISWETHA 6 месяцев назад +6

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @coimbatore..
    @coimbatore.. Год назад +12

    Don't worry sister,vilambarthukha panurathavae irunthalum u r doing right things and helping others athu thapppila

  • @vaishnaviaarika7445
    @vaishnaviaarika7445 Год назад +18

    குழந்தை மாதிரி பேசுறீங்க நீங்க நல்லா இருக்கணும்

  • @NizarAhamed-cc6br
    @NizarAhamed-cc6br 4 месяца назад

    அக்கா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனைவரும் கஷ்டம் பட குடும்பங்களுக்கும் உதவி செய்வீர்கள் நூறு வருடங்கள் சந்தோஷம் இருக்குனு ம் 🤝🙏🤲👌👍💐

  • @pattiesPatties
    @pattiesPatties 5 месяцев назад

    அம்மா நீங்கள் ஒரு தெய்வம்🎉❤❤❤🎉

  • @thirunavukkarasun5944
    @thirunavukkarasun5944 3 месяца назад

    வாழ்த்துக்கள் ரோஜா மேடம்.தங்கள் சேவைகளுக்கு நிகரே இல்லை.வாழ்க வளமுடன்.பல்லாண்டு காலம் வாழ்க.

  • @JayaKumar-mp8dl
    @JayaKumar-mp8dl 10 месяцев назад +8

    நீங்கள் nalamudan valavendum

  • @vasukip3286
    @vasukip3286 Год назад +18

    வாழ்த்துக்கள் சகோதரி! ஏழைகளின் சிருப்பில் இறைவனை காண்கிறோம்.

  • @arulmani7671
    @arulmani7671 9 месяцев назад +6

    உங்கள் சமூக சேவை பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @devypriya236
    @devypriya236 Год назад +4

    Kadavul ungaluku itta kattalai idhu,ungal sevai melum thodara vazhthukal 🙏🏼🙌

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 5 месяцев назад

    ரோஜா அக்கா உங்க சேவை நல்லா இருக்கு ❤❤❤

  • @thenmozhik6756
    @thenmozhik6756 8 месяцев назад +5

    ரோஜா சகோதரி நீங்க ஒரு பூமி தாய் ஒவ்வொருக்கு நீங்க செய்ற சேவை நீங்க பூமி தாய்க்கு சமம் விளம்பரம் இல்லை மனசார செய்றீங்க உங்க கூட பேசனும் ரொம்ப ஆசை சகோதரி

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 5 месяцев назад

    நீங்க தெய்வம் 🙏🙏🙏

  • @rajasamuel1639
    @rajasamuel1639 6 месяцев назад +10

    நீங்கள் செய்யும் உதவிகளுக்குப் பாராட்டுக்கள் சகோதரி

  • @emilitemilit2882
    @emilitemilit2882 11 месяцев назад +11

    சூப்பர் நீங்க நீடூடி வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @KuppusamyK-iq9wj
    @KuppusamyK-iq9wj 5 месяцев назад

    ஈரோடுவந்தாஎன்னைவந்துபார்ரோஜா.நான்காதுகேளாத57வயதுமாற்றுத்திறனாளிஉன்னைபாக்கனும்நேரில்உன்னைவிளம்பரத்திற்க்குசெய்ரேன்னுசொன்னவங்கநல்லாவேஇருக்கமாட்டாங்க.ஓம்நமச்சிவாய

  • @mabel1480
    @mabel1480 6 месяцев назад +3

    Sis raja thirunangai gods gift it is not sa me I will pray God your good social work thanks of gods I will praygods your good health long life amen thank you appa ❤❤❤

  • @arulprakasam4309
    @arulprakasam4309 9 месяцев назад +4

    சகோதரி பல்லாண்டு வாழ்த்துக்கள் 💯

  • @பேட்டை-ப3ற
    @பேட்டை-ப3ற 6 месяцев назад

    ரோஜா அக்கா ரொம்ப நல்லவங்க மத்தவங்களுக்கு எல்லாம் உதவவும் நினைப்பாங்க அந்த அக்காவை எனக்கு இருவது வருஷமா தெரியும் அந்தக் சின்ன வயசுல யார்கிட்டயோ கோபப்பட மாட்டாங்க எல்லார்கிட்டயும் மரியாதையா ஜாலியா பேசுவாங்க ரோஜா அக்கா தெய்வத்துக்கும் மேல தெய்வம் கூட இந்த காலத்துல உதவும் மா தெரியல ரோஜா அக்கா உதவுவாங்க

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Год назад +13

    வாழ்த்துகள் அம்மா 💐💐

  • @kavi7227
    @kavi7227 7 месяцев назад +3

    Super sister ungluku oru kuraiyum varadhu ❤❤❤

  • @Thamarainangai
    @Thamarainangai 7 месяцев назад +7

    சகோதரிபோற்றுவார்போற்றட்டும்.தூற்றுவார்தூற்றட்டும்.துணிந்துநில்.தொடர்ந்துசொல்.கவலைவைண்டாம்மக்கள்இதானால்உதவமுன்வருவார்கள்அதனால்உன்னைதூற்றினவர்கட்கூநன்றிசொல்.தொடரட்டும்பணி.நங்கைஅர்த்தம்பெண்களில்சிறந்தவள்என
    அர்த்தம்.வாழ்த்துககறேன்தாமரைநங்கை.❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌🌹💅💯💯💯💯✅✅✅✅🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😗😗😀😀😀😀😀😀😀

  • @gerardsunderraj720
    @gerardsunderraj720 5 месяцев назад +1

    மனிதரின் மறுபக்கம் என்பது என்ன என்று தோழி ரோஜா தெளிவாக சொல்லி உள்ளார்.

  • @vasanthasenasrinivasan1991
    @vasanthasenasrinivasan1991 5 месяцев назад

    A,good thought. a example for others. God bless U

  • @rekamirth6879
    @rekamirth6879 Год назад +4

    Amma unga videos ellam pathuruken evlo help pannirukinga🙏🙏🙏❤❤❤❤neenga ellarukum eduthukatuma❤❤❤

  • @cpushparaj2548
    @cpushparaj2548 7 месяцев назад +2

    Roja mom u r great
    Don't worry about others.

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 Год назад +13

    அரசியல்ல நீங்க வந்தா நல்லா இருக்கும்🎉🎉

  • @GuruVaira
    @GuruVaira 5 месяцев назад

    Hi sister Rosa , don’t worry about other.s opinion ,do what ever you can do for the poor pupil. God bless you sister

  • @vishakavishaka775
    @vishakavishaka775 10 месяцев назад +5

    Amma 🙏🙏🙏nenga vera leval❤❤❤

  • @krishd8217
    @krishd8217 Год назад +7

    Indha maari atkala arasiyaluku kondu vanga da 🎉. Nambha ellarum nalarupom. Usshhu nu 9nu sonavanukyla indha manasu varum 😢

  • @JJ-sz6mv
    @JJ-sz6mv Год назад +5

    Vazhthukkal madam... thank you galatta pink ❤❤❤

  • @KuppusamyK-iq9wj
    @KuppusamyK-iq9wj 10 месяцев назад +7

    கோவைமீராம்மாபேமிலிஎப்படிபென்கள்போல்நளினமாக.இருக்காங்க

  • @louisranivs7130
    @louisranivs7130 Год назад +7

    Very impressed me I also want to help the others god bless you sister

  • @Santhi-dh8zk
    @Santhi-dh8zk 5 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @KuppusamyK-iq9wj
    @KuppusamyK-iq9wj 10 месяцев назад +7

    உங்கநல்ல.உள்ளத்திற்குஆண்டவன்என்றும்துணைஇருப்பான்

  • @Gcvalli
    @Gcvalli 10 месяцев назад +8

    அழாதிங்க அக்கா 😢😢😢

  • @rajanmarimuthu7546
    @rajanmarimuthu7546 10 месяцев назад +5

    ஆம்மாமகளேவழ்கவளமுடன்

  • @hajjifathima6585
    @hajjifathima6585 3 месяца назад

    Unmaya yamathi pilakiravanga vittoranga ana intha mathire kasta patto mathavangalukku yuthavi seirangalathan ellarum santhegam padoranga ana roja akka manasu yarukkum varathu real hero mass ❤❤

  • @swarnalathaanandan1052
    @swarnalathaanandan1052 5 месяцев назад +1

    விளம்பரமே என்றாலும் யாருக்கு இந்தமாதிரிசெய்யவரும்

  • @suryac7046
    @suryac7046 3 месяца назад +1

    God bless u amma

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 5 месяцев назад

    இந்த உலகம் நன்றிகெட்ட ஜென்மங்கள் வாழும் உருன்டை. நீங்கள் கவலை படாதீர்கள்

  • @kumaranbala-gc3zt
    @kumaranbala-gc3zt 10 месяцев назад +5

    அவங்களா மனுஷங்களை இல்ல சகோதரி

  • @myloveablearts1049
    @myloveablearts1049 3 месяца назад

    ரோஜா சகோதரி நீங்கள் ஒரு சகாப்தம் தயவு செய்து எதற்குமே கண் கலங்காதீர்கள் கடவுளின் துணை என்றுமே உங்களுக்கு உண்டு

  • @lrsuganthi
    @lrsuganthi 5 месяцев назад

    வாடகையும் என்னால் கொடுக்க முடியவில்லை செய்து வீடு இருந்தாலும் எனக்கு ஏற்பாடு பண்ணி கொடுங்கள் தாயே நன்றி

  • @balamurugan6983
    @balamurugan6983 Год назад +9

    Kovai meera amma va interview adunga galatta team

  • @Arunlilly293
    @Arunlilly293 Год назад +4

    Don't feel amma 😢ungala romba pidikum 😢amma

  • @Priya-hv6gv
    @Priya-hv6gv Год назад +8

    Amma neenga great..

  • @Agnes-yz6pq
    @Agnes-yz6pq 3 месяца назад

    You are really a wonderful woman yes no one will do it you are great dear Cary on GOD BLESS YOU DEAR ❤❤❤👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @aravindadhithya274
    @aravindadhithya274 6 месяцев назад +2

    You have good humanity mam wish all the best ur future ❤️👍👍

  • @paulinmary7566
    @paulinmary7566 6 месяцев назад

    Thanks 🙏🙏🙏🙏 ungala ynaku rompapidikum ma g yen pillathan

  • @jananijanani7039
    @jananijanani7039 Год назад +7

    Dont worry pesuravanga pesa than seivanga happya irunga

  • @gajagajendhiran5937
    @gajagajendhiran5937 11 месяцев назад +4

    Don’t crying Amma, you are great god❤❤

  • @karunanizikalimuthu5845
    @karunanizikalimuthu5845 3 месяца назад

    உங்களை அம்மா என்று அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சிஅடைகிறோம் ஆண்டவன் நீங்கள் இப்படித்தான் இப்பூவுழகில் வாழ வேண்டும் இறைவன் செய்ய வேண்டியதை உங்கள்குள் புகுந்து உதவிகளை செய்கின்றான், தாயே தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
    கோடி கோடியாய் சம்பாதிப்பவன் உடலில் அவன் ஊடுருவ இல்லை,
    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா நன்றி வணக்கம்

  • @suhailahmedahmed7335
    @suhailahmedahmed7335 7 месяцев назад +2

    Love u akka neenga super❤❤ ungaluku good heart akka

  • @subramanians2170
    @subramanians2170 10 месяцев назад +3

    இருகரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன்
    உதவி செய்பவர்களை வேதனைப்படுத்த வேண்டாம்

  • @AMathialagan-jd9ld
    @AMathialagan-jd9ld 6 месяцев назад

    அருமையான பதிவு புரிதல்

  • @malaysiancuisine5341
    @malaysiancuisine5341 Год назад +5

    Don't bother about what people saying. This stupid people's won't do good thing but will comment about people's good service.
    Keep on do your service. God will show the way.
    Hats off to you

  • @naethrarajalakshmi4299
    @naethrarajalakshmi4299 11 месяцев назад +4

    Very good, Roja akka.🙏🙏

  • @SmilingDolphin-nq5yf
    @SmilingDolphin-nq5yf 6 месяцев назад

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @goput2616
    @goput2616 6 месяцев назад

    Semma ❤❤❤roja amma..social work....super..pls kerala welcome

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 5 месяцев назад

    Roja sister nan salem enagu konjam kadan irugu sister,kadan katta kadavulidam vendikolunga,kadanai katti vittu ungalugu uthavi panare,unga sevai thodaratum,god bless you,sister

  • @mohananuma3836
    @mohananuma3836 4 месяца назад

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்