ஆதியாகமம் விளக்கம் | Genesis in tamil | Bible study in tamil | BIBLE WISDOM TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 235

  • @Devi-ry7dg5ew5g
    @Devi-ry7dg5ew5g Месяц назад +4

    நன்றி சகோதரரே உங்களுக்கு தேவன் கொடுத்த ஞானத்திற்கு தேவனுக்கு நன்றி உங்களை தேவன் ஆசீர்வதிப்பார்

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs 2 года назад +11

    கர்த்தர் தாமே முன்வந்து உதவி செய்வாராக ஆமென்

  • @christeensoundararajah8860
    @christeensoundararajah8860 Год назад +19

    நீங்கள் இப்படி விளக்கம் கொடுப்பது பலபேருடைய மீட்புக்கு வழியாக உள்ளது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      ஆமென். கர்த்தருக்கு மகிமை. நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @claretreena7465
    @claretreena7465 Год назад +9

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கர்த்தர் உங்களோடு இருந்து எல்லா ஆகமங்களையும் வீடியோ ஆடியோ எடுத்தால் என்னை போன்ற வயதானவர்கள் நிறைய தெரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு இரவில் கதைபோன்ற வடிவில் சொல்லலாம

  • @saravananradhika4964
    @saravananradhika4964 5 месяцев назад +5

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் மெய்ஞானம் உங்களுக்கு தேவன் நம்முடைய இயேசுகிறிஸ்து மூலம் இந்த கிருபை உங்களுக்கு கிடைத்தது இயேசப்பாவிக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் ❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jebazmervin2005
    @jebazmervin2005 2 года назад +65

    தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்துக்கு தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன் நீங்க ரகசியங்களை வெளிப்படுத்துவாராக ஆமென்🙏

    • @jebazmervin2005
      @jebazmervin2005 2 года назад +5

      🙏 கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад +5

      ஆமென். நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @jbsuman1117
    @jbsuman1117 Год назад +3

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @lalithawilson7284
    @lalithawilson7284 10 месяцев назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

  • @vishal.0088
    @vishal.0088 2 года назад +4

    தேவன் உங்களை மேலும் மேலும் ஆசிர்வதிப்பார்

  • @christianrajshya6607
    @christianrajshya6607 2 года назад +6

    தேவனுக்கு மகிமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад +1

      ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @dddurai298
    @dddurai298 Год назад +4

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Год назад +5

    Praise the Lord Jesus Christ Amen thanks brother

  • @Angel-1804imman
    @Angel-1804imman 16 дней назад +2

    அய்யா நா இது வரைக்கும் ஏனோ தானோ னு bible படிப்பே ஆனா எனக்கு எதுவும் சரியா புரியாது இப்போ உங்களோட explaination அப்புறம் முழு மனசோடு படிக்குறேன் புரிந்துகொண்டு படிக்கிறேன் நன்றி ஐயா

  • @rathimaydurai6367
    @rathimaydurai6367 9 месяцев назад +1

    Very useful message thanks bro may God bless you

  • @krishnakicha9043
    @krishnakicha9043 Год назад +2

    அருமை

  • @davidnaresh1908
    @davidnaresh1908 9 месяцев назад +2

    மிக தெளிவாக அற்புதமாக உள்ளது

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 2 года назад +4

    GLORY TO LORD JESUS CHRIST 🙏
    THANK YOU BROTHER 🙏 LORD JESUS CHRIST BLESS YOU AND YOUR FAMILY ABUNDANTLY 🙏

  • @saravananradhika4964
    @saravananradhika4964 5 месяцев назад +2

    👌👌👌👍👍👍👍👏👏👏👏👏

  • @thangarajanvijayakumar212
    @thangarajanvijayakumar212 Год назад +3

    Praise the lord Jesus Christ Amen

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Год назад +2

    GLORY TO LORD JESUS CHRIST 🙏. THANK YOU BROTHER.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Jerry-en6es
    @Jerry-en6es 5 месяцев назад +1

    Ana ninga romba nalla explain pantringa ❤

  • @SasiGanesh-p5z
    @SasiGanesh-p5z Месяц назад

    தெளிவான விளக்கம் . கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 😊

  • @iniyavan4425
    @iniyavan4425 Год назад +1

    Amen hallelujah...love you lord....

  • @papithajohn4657
    @papithajohn4657 Год назад +3

    ஆமென் உங்க வார்த்தை எங்கள் வாழ்க்கையில் கிரியை செய்கிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      ஆமென். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @santhosameri3288
    @santhosameri3288 Год назад +1

    🙏👍...👌...🙌 God bless you 🙏 Thank you JESUS 🙏

  • @jeyanthi4515
    @jeyanthi4515 Год назад +1

    Good bible College thank. You. Jesus

  • @mpmjwcbhavani5664
    @mpmjwcbhavani5664 2 года назад +2

    Amen... tq god

  • @jonesprabakar3229
    @jonesprabakar3229 Месяц назад

    God bless you brother 🙏

  • @saram276
    @saram276 2 года назад +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад +1

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @m.christianasuganthini3682
    @m.christianasuganthini3682 2 месяца назад

    Amen 🎉

  • @johnofficial998
    @johnofficial998 2 года назад +2

    Romba nanri brother 🙏purinjathu

  • @mathewnani11
    @mathewnani11 Год назад +2

    Thanks for sharing this video 😊

  • @SUGANYAD-xs1oy
    @SUGANYAD-xs1oy 5 месяцев назад

    Glory to the Lord Almighty

  • @nmenonmenon6974
    @nmenonmenon6974 Год назад +2

    Praise the lord

  • @bersin95
    @bersin95 2 года назад +2

    Super thampi

  • @chandarusman9538
    @chandarusman9538 2 года назад +2

    Amen 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊Thank you Lord Jesus 🕊🕊🕊🕊🕊🕊

  • @ananthananth8427
    @ananthananth8427 2 года назад +2

    Amen, Alleluia

  • @NIROSHAE-hz1kh
    @NIROSHAE-hz1kh 5 месяцев назад

    Thank you so much brother God bless you

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Год назад +2

    Amen🙏👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vishal__mk
    @vishal__mk Год назад +2

    Praise the lord Jesus 🙏🙏

  • @nagendrapandi7436
    @nagendrapandi7436 2 года назад +1

    Best message Lord thanks you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @Lydia_078
    @Lydia_078 2 года назад +2

    Super Anna. It's easy to understand.

  • @saraal318
    @saraal318 2 года назад +1

    Supper brother. God bless you.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      Romba thanks! God bless you too and your family 🙏🏻

  • @chellakannu1798
    @chellakannu1798 Год назад

    Praise the lord Jesus

  • @RajaVarthiniartandcraft
    @RajaVarthiniartandcraft 2 года назад +3

    🙏praise the Lord

  • @girijagirija3784
    @girijagirija3784 2 года назад +1

    Woww.... Super

  • @adavid8509
    @adavid8509 Год назад

    கடவுள் ஆசீர்வாதம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Yashvanth377
    @Yashvanth377 10 месяцев назад

    God bless you ❤❤✝️✝️

  • @yogiyogi2265
    @yogiyogi2265 Год назад +1

    God bless you

  • @suganthi7339
    @suganthi7339 2 года назад +1

    Amen ...super brother

  • @ebincreation1615
    @ebincreation1615 2 года назад +2

    ஆதாம் முதல் யோசேப்பு மரணம் அண்ணே..

  • @abioliva
    @abioliva Год назад

    Amen hallelujah

  • @vanajanlawrence906
    @vanajanlawrence906 Год назад

    Àmen praise the lord 🙏

  • @ravimamatha5197
    @ravimamatha5197 2 года назад +1

    Super 👌🙏 amen

  • @vimalam.1228
    @vimalam.1228 Год назад +1

    Thank you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Jeyarathnamsatheesh
    @Jeyarathnamsatheesh 9 месяцев назад

    Thank you brother,

  • @Win-gr7qn
    @Win-gr7qn 2 года назад +1

    Excellent...

  • @uganthisrinivasan3427
    @uganthisrinivasan3427 2 года назад +1

    It's very clear explanation

  • @p.sakthivelpoly3112
    @p.sakthivelpoly3112 2 года назад +1

    Bro very useful for youths and biginers

  • @jaganganga7092
    @jaganganga7092 2 года назад +1

    Thank you bro very nice

  • @AlanJoel-q1m
    @AlanJoel-q1m 9 месяцев назад

    Jesus loves you ❤

  • @heavenofvisionspriya
    @heavenofvisionspriya 2 года назад +2

  • @suganthi7339
    @suganthi7339 2 года назад +2

    Ur voice spritual voice

  • @ramyaramya5046
    @ramyaramya5046 2 года назад +1

    Thank you. Remba clear ah sonnenga. 😍

  • @ruthj2213
    @ruthj2213 Год назад +1

    May Jesus bless you a lot anna ❤️🥺🙌🏻 . Alaika pattavargal aneggar ,therinthukolla pattavargalo silar . Niga visheshamana🥺 ✨💯 aasthirvatham petrukiga .amen 🙌🏻✨

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      Amen 🙏 Romba nandri. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sethuramamkumar5801
    @sethuramamkumar5801 Год назад

    Mm thank you

  • @josraj8817
    @josraj8817 2 года назад +1

    Amen

  • @coolmjm1
    @coolmjm1 2 года назад +2

    Nice

  • @delphindell8217
    @delphindell8217 Год назад +1

    Super

  • @tamilbiblegarden5173
    @tamilbiblegarden5173 2 года назад +1

    very nice brother

  • @meenatchimuruga1982
    @meenatchimuruga1982 Год назад

    Very good explanation 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்

  • @reyanclothing9578
    @reyanclothing9578 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 2 года назад

    God bless you brother

  • @anitham7929
    @anitham7929 3 года назад +1

    Superb 👏🤝

  • @diamondenterprisestuticori2093
    @diamondenterprisestuticori2093 2 года назад

    Thank you

  • @NandhiniNandhini-tt8yu
    @NandhiniNandhini-tt8yu 29 дней назад

    Tq sir

  • @saravananmgklcstvsaravanan5937
    @saravananmgklcstvsaravanan5937 2 года назад +1

    Good news

  • @senthilmathi4437
    @senthilmathi4437 2 года назад +4

    Really super bro😍evlo clear ah understand panra alavukku solringaa✨you are really talented person bro...may god bless you✝️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад +1

      Romba nandri. God bless you too and your family 🙏🏻

    • @senthilmathi4437
      @senthilmathi4437 2 года назад

      @@BibleWisdomTamil thank you bro✨🥰

  • @jenuinenirubah909
    @jenuinenirubah909 3 года назад +1

    Kudos, great info.👏

  • @Jesuschannel5483
    @Jesuschannel5483 Год назад

    Yesappa unngala thairenthu yduthuranga

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 2 года назад +1

    👍👍

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 2 года назад

    Revaluation topic

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      வேதாகமத்தில் கடைசி காலங்கள் | End times in Bible: 👇🏻 ruclips.net/p/PLYEVn4SlaoQTjBJc0NjW-6InaEqQN-p-D

  • @romanticavi8222
    @romanticavi8222 Год назад +1

    Very good brother🎉🎉Ithe mathi separate ah 66 book&explanation kudutha useful ah irukum

  • @ashlinsal9520
    @ashlinsal9520 3 года назад

    Very nice

  • @vimala1247
    @vimala1247 3 года назад

    Good 👍

  • @ganeshpr0023
    @ganeshpr0023 Год назад

    Tq

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jamesmurthy7404
    @jamesmurthy7404 4 месяца назад +1

    ஒரு சகோதரர் கேட்டார் யூதா 7ம் அதிகாரம் என்று.சரியாக தான் சொன்னார் யூதா அதிகாரம் 7 ‌.11 இரண்டு வசனம் சொன்னார்

  • @ThangapandiThangam-kg6dk
    @ThangapandiThangam-kg6dk Месяц назад

    Praise the lord Anna Paul 14book for new testimony la ipty vilakam ulla video irukutha Anna iruntha solunga rempa usefulla irukum

  • @leemanancy1467
    @leemanancy1467 2 года назад +4

    Brother it's is very useful... Thank you for doing this great job.👍👍. May God bless you abundantly... Please post lost if video like this .. 🤝It will be helpful to all to know the Bible better... Praise the Lord.. 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      Amen 🙏 Thank you so much for the wishes 😊 God bless you and your family

  • @vh6508
    @vh6508 2 года назад +5

    Hi, praise the lord🙏🙏🙏 super explaination 👏👍👏
    one doubt 🤔🤔🤔
    Genises written year you mention 1445 to 1405?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад +1

      Praise the Lord 🙏🏻 Thank you 😊 Yes, It was written by Moses from 1445 BC to 1405 BC.

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +1

      Before Christ the years were calculated like 1000,999.998 .

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад

      Only Moses wrote Genesis when he was alive and the period of writing Genesis was from 1445 to 1405.

  • @nirmalnirmal8911
    @nirmalnirmal8911 2 года назад +1

    எனக்கும் வாசிப்பதில் சிறிது குழப்பமும் சிரமமும் உள்ளது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      இந்த வீடியோ புரிகிறதா?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад +1

      எதில் குழப்பம். என்னால் முடிந்த வரை சொல்கிறேன்.

    • @ayanajin5412
      @ayanajin5412 Год назад

      ​@@BibleWisdomTamil annna yethon thottam pathi oru video podunga

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 2 года назад

    Start end of time 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      We already have started. Check this!
      வேதாகமத்தில் கடைசி காலங்கள் | End times in Bible: 👇🏻 ruclips.net/p/PLYEVn4SlaoQTjBJc0NjW-6InaEqQN-p-D

  • @gloryglory3767
    @gloryglory3767 11 месяцев назад +1

    ஒவ்வொரு நாளும் மறைந்திருந்தே செய்திகளை சொல்கின்றீர்கள் வீடியோ முழுக்க உங்க முகத்தை காட்டுங்களேன்

  • @chevanthibackianathan9158
    @chevanthibackianathan9158 2 года назад +1

    Bro need detail explain on Enoch Eliza John the Baptist

  • @renugadevi1340
    @renugadevi1340 6 месяцев назад

    Brother konjam slow va sonna romba thank ful ah erukum

  • @saralajames5358
    @saralajames5358 2 года назад +1

    Thank you brother. One doubt 1445_ 1405

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      BC years calculations pinnadi irundhu munnadi varum. (Eg) 4000 la irundhu munnadi 3000 , 2000 1 varaya calculate pannirukranga. Jesus birth aprm "AD" again1 la irundhu started. 1 , 100 1000, 2000 maathri ipo increasing

    • @allroundertamilan2302
      @allroundertamilan2302 2 года назад

      @@BibleWisdomTamil சகோதரர் அவர் களே தமிழ் ல சொல்லி தாங்க

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      கிமு வருடங்கள் பின்னில் இருந்து முன்னாக கணக்கிடப்படுகிறது. எ.கா 4000 - 1 BC

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 2 года назад

    Please inform to people Shabbat very important the simple in yshua , and the world danger to tribulations period 666, so your class help the yahuva people. Please focus the topic, good bless you help you averness people and big pandamic in one world order start 2019

  • @srselvam5543
    @srselvam5543 5 месяцев назад

    1445 to 1405

  • @சமத்துவம்-ய8ல
    @சமத்துவம்-ய8ல 2 года назад +1

    அண்ணா முதல் புத்தகம் யோபு புத்தகமாயிருக்கலாம்? என்கிறார்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 года назад

      யோபு ஆபிரகாம் காலகட்டத்தில் வாழ்ந்தவர் தான்.

  • @vinstonchurchil
    @vinstonchurchil Год назад +1

    கி.மு 1445 to 1405 புரியும்படி சொல்லுங்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கிமு என்பது கிறிஸ்துவுக்கு முன்.. வருடங்கள் பின்னில் இருந்து முன்பாக வரும்.. கிபி 1300 ல் மோசே வாழ்ந்தார்.. தாவீது கிபி 700ல் வாழ்ந்தார். இப்படியாக அக்காலத்தில் பின்னில் இருந்து முன்னாக வருடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு பின் கிபி 1 என இப்போது கணக்கிடப்படுகிறது

    • @ayanajin5412
      @ayanajin5412 Год назад

      ​@@BibleWisdomTamil கி. பி ல எப்படி மோசே வந்தார்