அருமையான விளக்கமான பதிவு. வேதத்தின்படி முதலாவது வாதம் தான் சரியான ஒரு வாதமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் தேவன் இதற்குள் வைத்திருக்கும் காரியம் ரகசியம் தான். விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஊழியப் பாதையில் பயன்படுத்துவாராக. ஆமென் 🙏
சகோதரனே உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. 1. தேவனால் மட்டும் தான் சிருஷ்டிக்க முடியும். 2. தேவதூதர்களால் சிருஷ்டிக்க முடியாது. 3. மூணு தூதர்கள் மாம்சத்தில் வந்தது தேவன் சிருஷ்டித்து அனுப்பியது. 4. பிசாசினால் மனித உருவு எடுக்க முடியாது ஆனால் மனிதனுக்குள் போக முடியும். அதுதான் அசுத்த ஆவி. 5. என்னுடைய கூற்றுப்படி முதல் பாகம் முற்றிலுமான தவறு. 6. வேதத்தை விசுவாசியுங்கள் அது எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அன்பு நண்பர்களே, ஆதாம் தேவனால் உண்டான வன், லூக்கா 3:38 எனவே ஆதாம் தேவனுடைய குமாரன், அவனுக்கு பிறந்த சேத் தேவகுமாரன் தான், ஆதி4:1ல் ஏவாள் கர்த்தரால் ஒரு மனுஷனை பெற்றேன் என்று கூறுகிறாள். அந்த மனுசனுக்கு பிறந்த குமாரத்திகள் தான் ஆதி6:1,2 சொல்ல பட்டது. இங்கே காயின் தேவனால் உண்டானவன் அல்ல, 1யோவான்3 8, முதல் 12 வரை வாசியுங்கள். தேவனுடைய பிள்ளைகள் யார்? பிசாசினுடைய பிள்ளைகள் யார் என்று சொல்லப்பட்டுள்ளது. 12 ல் பொல்லாங்கனால் உண்டான காயினை போல இருக்க வேண்டாம் என்று, 9ம் வசனத்தில் தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரத்திருக்கிறது. (தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான் என்று சொல்கிறார். தேவனால் பிறந்த தேவ தூதர்கள்,தேவ புத்திரர்கள், எப்படி மனுஷ குமாரத்திகளோடு உறவு கொள்ள முடியும், அப்படி உறவு வைத்தால் அவர்கள் விபச்சார பாவம் செய்து பாவம் செய்து தள்ளபட்ட பிசாசின் தூதர்களாக மாறி விடுவார்களே, எனவே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறான கருத்து, தேவதூதர்கள் பூமியில் உள்ள மனிதர்களோடு உறவு வைத்து பிள்ளை பெற்ற வரலாறு பைபிளில் இல்லை, மேலும் ஆவியான தேவனுக்கே பூமிக்கு வர ஒரு மாம்ச சரீரம் தேவைப்பட்டது எபிரேயர்10:5. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், 1 தீமோ 3:16. அப்படியானால் காயினுக்குள் இருந்த வித்து யாருடையது? நிதானம் உங்களுடையது. ஆதி3:15 ல் தேவன் சர்பத்தை சபிக்கிறார், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் , இதிலிருந்து யார் யாருடைய வித்தாய் இருக்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இரு வித்துகளும் இணைவதை தான் தேவன் மனஸ்தாபம் பட்டார். மேலும் மனுசன் மட்டுமல்லாமல் மிருகம் ஊறும் பிராணிகள் பறவைகள் என அனைத்தையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றும் அதற்காக மனஸ்தாபம் பட்டார். என்று சொல்கிறார். இங்கே மனிதன் பாவம் செய்தான், மிருகங்கள் பறவைகள் என்ன பாவம் செய்தது, யூதா 1:7ல் அப்படியே சோதோம் கோமாரா பட்டனத்தார்களும் அவைகளை சூழ்ந்த பட்டணத்தார்களும் அவர்களைப் போல விபச்சாரம் பண்ணி,அந்நிய மாம்சத்தை தொடர்ந்து நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து திருஷ்டாந்தமாக வைக்க பட்டார்கள். இங்கே, காயின் சந்ததிக்குள் இருந்த அதே ஆவி தான் சோதோம் பட்டணத்தார்க்குள்ளும் இருந்தது, இங்கே அந்நிய மாம்சம் என்பது மிருகங்கள் பறவைகள், ஊறும் பிராணிகள் மாம்சத்தை குறிக்கிறது. இவைகள் எல்லா மனிதனுடன் பாவம் செய்ததால் தான் தேவன் இவை அனைத்தையும் அழித்தார்.நோவா குடும்பம் காப்பாற்ற பட்டது. இதிலிருந்து தேவகுமார் யார்,மனுச குமாரர் யார் என்பது புரியும்.
Bro இந்த காணொளியில் இருந்து ஒரு கேள்வி எனக்கு எழுகிறது இப்பொழுதும் கூட தூதுவனால் அப்படி சரீரமாக வந்து நம்மை சேதப்படுத்த முடியுமா? இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசை ஜெயம் எடுத்ததால் அவனுடைய அதிகாரம் வல்லமை அதிக அளவில் எடுத்துகொண்டதால் அவன் முன்பு போல செயல்பட முடியாத plzzzzz சொல்லுங்க bro....
தேவனுக்கு கீழ்படியாத தேவதூதர்கள் பூமியில் அழகான பெண்களோடு பழகி இராட்சதர்களை பெற்றார்கள் என்றே தோன்றுகிறது பிரதர். உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது பிரதர். Praise the lord Jesus 🙏
This is such an sufficient explanation for my question and i have shared with my family and friends. Thank you so much, God may bless more and more with His wisdom
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நம் தேவன் நல்லவர் நீங்கள் பதில் சொன்ன இரண்டாவது பதில் மிகச் சரி என்று நான் கர்த்தருக்குள் நிதானிக்கிறேன் ஏனென்றால் தேவன் அதிலே மனிதன் மனிதனைப் படைக்கும் பொழுது அவனுக்குத்தான் நீங்கள் பழுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்று அதிகாரத்தை கொடுத்தார் தேவதொரு தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை தேவதூதர்கள் ஆவியா இருக்கிறார்கள் பரலோகத்தில் கொள்வினையும் இல்லை கொடுப்பினை கொடுப்பினை இல்லை அங்கே ஆண்பாலிலும் இல்லை பெண் பாலிலும் இல்லை இந்த உலகில் ஆண்கள் முதன்மை என்ற கருவது வதால் எல்லாம் ஆண் பாலில் கொடுக்கப்பட்டுள்ளது நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நமக்கும் பிறக்கும் குழந்தைகள் கனிகளும் உண்டு காய்களும் உண்டு இந்த உலகில் மனிதன் வாழும் பொழுது ஒன்று தேவனை சார்ந்து வாழ வேண்டும் இல்லை என்றால் பிசாசை சார்ந்து வாழ வேண்டும் தேவனை சார்ந்து வாழ்ந்தால் கனியுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள் பிசாசு சார்ந்து வாழ்ந்தால் காய்களை பிறப்பிக்க முடியும் இது நமக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம் இந்த பூமியில் நமக்கு கொடுத்திருக்கும் சரீரம் பூமியில் மட்டும் வாழக்கூடியதாய் இருக்கும் இது பரலோகத்திற்கு செல்ல முடியாது மறுரூபம் ஆகித்தான் பரலோகத்துக்கு செல்ல முடியும் ஆனால் தேவ தூதர்களுக்கு பரலோகத்திலும் வாழக்கூடிய சரீரமும் பூலோகத்திலும் வாழக்கூடிய சரீரமும் கொடுக்கப்பட்டுள்ளது உதாரணமாக இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வரும் முன்னே அவருக்கு பரலோகத்திலே சரீரம் ஆயத்தப்பட்டு ஆயத்தப்பட்டு இருந்தது அது பூலோகத்திற்கும் வந்து வைக்கப்பட்டு பூலோகத்திலும் பரலோகத்திலும் வாழக்கூடிய சரீரமாய் இருந்தது இயேசு பரலோகத்துக்கு எடுக்கப்படும் போது மறுரூபம் சென்றார் இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம் இரண்டாவது தேவன் படைத்தது எல்லாம் நன்மைக்காகவே படைத்தார் தீமை ஒன்று படைக்கப்படவில்லை உலகத்தில் படைக்கும் பொழுது எல்லாம் நல்லது நல்லது என்று கண்டார் என்று எழுதி இருக்கிறது தேவதூதர்களும் மனுஷகுமாரத்திலும் இணையும் பொழுது எப்படி ராட்சசர்கள் பிறக்க பிறக்க முடியும் லோத்து நாட்களில் தேவதூதர்கள் மனிதர்களாய் வந்த காரணத்தினால் அவர்களோடு பாவம் செய்ய முற்பட்டார்கள் அவர்களுக்கு தேவதூதர்கள் என்று தெரியாது மற்றும் தேவ தூதர்களுக்கு இனப்பெருக்கத்திற்கு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றால் இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் தேவன் ஒரு வரம் கொடுத்த அதிகாரத்தை திரும்பும் எடுத்துக்கொள்ள மாட்டார் இதற்கு லூசிபர் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்
யாருமே பேச துணியாத இந்த சம்பவத்தை துணிவாக எடுத்து விளக்கம் கொடுத்ததற்கே தம்பி ஜெனித் ஜுடா உங்களை பாராட்ட வேண்டும் 👍🏻 விழுந்து போன தேவதூதர்கள் தான் தேவகுமாரர் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இது தான் உண்மை 👍🏻
Bro. I regularly watch your videos your explanations are very clear and informative.Hats off to your efforts.Your Bible research is very Praise worthy.May the Almighty God use you mightily.
Very nice explanation brother!! Jesus has given u vert great talents and gifts of explaining Bible grey areas...Praise lord Jesus! Continue ur good work brother😊
தேவகுமாரர் என்பவர்கள் தேவதூதர்கள் என்றால் இப்பொழுது நாம் அனைவரும் தேவ குமாரர்கள் ஆக இருக்கிறோம் ஆனால் நாம் அனைவரும் பரலோகத்தில் பிள்ளைப்பேறு இல்லாத படிக்கு வாழப்போகிறோம் என்று இயேசு சொல்கிறார் ஆகவே தேவ குமாரர்கள் என்பவர்கள் தூதர்கள் அல்ல என்பதே என் வாதம்
சரீரப் பிறவிரகசிய வருகையில்தேவதூதர்களை போல் இருப்போம்அப்பொழுது கொள்வான்இருப்பதில்லை என்றுகூறியிருக்கிறார்கூறுகிறார் சரீரத்தில் தேவதூதர்கள் இருக்கும்போது தள்ளப்பட்ட தூதர்கள் மேலும்ஏனோக்கின் புத்தகத்தில் உள்ளஒரு தூதன்200 தூதர்களுடன்இருந்தான் என்று மனுக்குலத்தின்பெண்கள் மீது ஆசை வைத்தான் என்று கூறியிருக்கிறார் தள்ளப்பட்ட தூதனா அல்லது தேவனுடைய சபையில் உள்ள தூதனாய் என்று விளக்கம் கொடுக்கவில்லைஅந்த இடம் மட்டும் கொஞ்சம் விளக்கவும்
இந்த பதிவை எனக்கு மிகவும் மிகவும் பிரயோஜனமாக இருந்தது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுடைய ஊழியத்தை தேவன் இன்னும் பெரிதாக ஆசீர்வதிப்பாராக
😅கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பரலோகத் திலிருந்து தேவன் பல தூதர்களை அனுப்பியதும் அவர்கள் பாவம் செய்ததும் உண்மை 2, பேதுரு இரண்டாம் அதிகாரத்தில் சொல்லபட்டுள்ளது. பரலோகத்திலிருந்து வந்ததில் இயேசு கிறிஸ்து ஒருவரே தேவனுக்கு பிரியமான பரிசுத்தர் யோவான் 10, 8 போன்ற பால இடங்களில் இயேசுவே அதை கூறியிருக்கிறார். ஆமேன்
@@BibleWisdomTamilPraise the Lord brother. I have a doubt regarding the soul leaving the body. Kindly go through this and clarify. I believe that as soon as a person die, his soul either go to paradise or Hades according to his deeds. One of my relative(he is RC background)died 5 days back. Another one of my relative (who recieved the gift of seeing souls from the day when he took water baptism) says that the soul of the dead person is roaming here and there around his house till now.(who was dead).He also says that don't go near his house. Please clarify regarding this.
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,
தேவ தூதர்களுக்கு இரத்தமும் மாம்சமும் இல்லாதவர்கள். அவர்களுக்கு உருவம் இருந்ததும் உண்மைதான், உணவு புசித்ததும் உண்மைதான். ஆனால் அவர்களுக்கு இரத்தமும் மாசம்சமும் இல்லாததால் இணப்பெருக்க வித்து அவர்களிடம் உருவாக்க முடியாது. இரத்தத்தின் மூலமாகத்தான் இணப்பெருக்க வித்து உண்டாகும் இது விஞ்ஞானம். வேதத்திற்கு வருவோம். இயேசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த பிறகு அவருக்கு ஆவிக்குரிய சரீரம் இருந்தது. அவர் பூட்டிய வீட்டிற்குள் நுழைய முடிகிறது அவருக்கு உருவம் இருந்தது ஆனால் ஆவிக்குரியசரீரம் இருந்தது இப்போது அவருக்குள் இரத்தம் இல்லை, ஆனாலும் சீஷர்களோடு அப்பம் பிட்டு புசித்ததைக் காணமுடிகிறது. இதைப் போலத்தான் ஆபிரகாம் மூன்று தூதர்களுக்கு உணவுக்கொடுத்தார் அவர்களும் சாப்பிட்டார்கள் அந்த மூன்றுப்பேரில் ஒருவர் நம் இயேசு தெய்வம். தூதர்கள் ஆவியாக இருப்பதால் இரத்தம் அவர்களுக்கு இல்லை, இரத்தத்தின் மூலம்தான் வித்து உண்டாகும், வித்து இல்லையென்றால் பாலியல் உணர்வு உண்டாகாது, பாலுணர்வு இல்லையென்றால் குழந்தை பெற்றுக் கொள்ளவே முடியாது என்பது உண்மை. எக்காலத்திலும் தூதர்கள் தூதர்களே, பூமியில் அவர்கள் வேலை, ஜனங்களை அழிக்கவே செயல்படுவார்கள். பலர், பலவிதமான வியாக்கானம் சொன்னாலும் எல்லாநிலையிலும் ஆதாரத்தோடு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வியாக்கானம் இருக்கவேண்டும். கர்த்தருக்கே வெளிச்சம், கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக ஆமென். 15:59 15:59
Praise the Lord brother ninga Yella kelvikum clere aa badil kudupunga but intha kelvi romba confuse aa iruku but thank you romba help ful aa iruku god bless u anna
RUclips la Bible wisdom tamil channel mattum than indha genesis 6 sambavam ku thelivana vilakkam koduthrukreenga. Thank you jennith judah bro. God bless you
எந்த ஒரு தேவதூதரும் ஆணாக அல்லது பெண்ணாக படைக்கப்படவில்லை... விழுந்து போன தூதர்கள் உள்பட... மாற்கு12:24. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
தூதர்களை ஆணாக படைத்தார் என நான் கூறவில்லை நண்பா. ஆண்பாலில் தான் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளேன். இது நீங்களும் அறிந்த விஷயம் தான் அல்லவா!
Brother your explanations are very helpful to understand the Bible easily... Can you make a detailed video about Jehiel the Gershonite(1 Chronicles 28.9) Plz
நன்பா பொய்யான உபதேசத்திற்கு எத்தனை நாள்தான் அடிமையாய் இருப்பீர்கள்.தயவுசெய்து ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தெளிவாக பொறுமையாக தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தின் விளக்கத்தையும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் விளக்கத்தையும் தயவுசெய்து தெரிந்துகொள்ள ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
ஓய்வு நாள் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை மட்டுமே. சாத்தானுடைய முத்திரை என்பது ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது. தேவனுடைய முத்திரை என்பது ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஆலயம் செல்வது. யாராவது ஒருவர் பயோசிப், கம்ப்யூட்டர், ஆதார் கார்டு போன்ற இப்படி கதை சொன்ன நம்பாதீர்கள். உலக முடிவு காலத்தில் தான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். மேலும் அறிய ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தெளிவாக பொறுமையாக தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை பாதுகாத்து வழி நடத்துவாராக ஆமென்.
எல்லா பதிவுகளிலும் ஒரு ஆவிக்குரிய போதனை கூறுவீர்கள் சகோதரரே இந்த பதிவில் அப்படி எதுவும் இல்லை, நீங்கள் தேவ தூதர்கள் என்று கூறுவீர்களானால் அதில் எந்த ஒரு போதனையும் இல்லை, சேம் வம்சத்தார் என்று சொன்னால் அதில் போதனை வருகிறது. தேவன் நமக்கு கொடுத்திருக்கிற அனைத்தும் நமக்கு பாடமாக என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்😊
Pralogaththil manna ullatha thuthargal unnum unavaal janangalai posiththaar vanatharaththila apo paralogaththila antha onavu irukka ana new testimony la nanga marichcha piraku posippom ella kodippom ella nu irukku ithu kku enna nu sollunga paralogaththila onavu antha manna irukka
அருமையான விளக்கம் ! நீங்கள் குறிப்பிடுவதற்கு முன்பே எனக்குள் இந்த நம்பிக்கை இருந்தது ; ஆனால் வலுவான ஆதாரம் இல்லை , நீங்கள் வேத வசனத்தைக் கொண்டு வலுவான ஆதாரத்தை முன்வைத்தீர்கள் ! நன்றி . எமில் ஜெயசிங் போன்றோரும் தவறான விளக்கத்தைத்தான் போதித்திருக்கிறார்கள் !
I am watching your videos first time, when i meditating this word Genesis 6 chapter everytime i have think my mind who is that son of god - its an angel or it mentioned that character of men? Now i watched this videos by answer your video gave that my question. Thank you. 👍🤗
இது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. ..தூதர்கள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பது தான் வேதகூற்று. நான் சொல்ல வருவது காயின் பிறப்புக்கு முன் பல காலம் தோட்டத்தில் ஆதாம் ஏவாள் வாழ்ந்துள்ளனர்.பாவம் அறியும் முன் குழந்தைகள் பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு....இவர்கள் தேவ புத்திரர் எனலாம். ஏதேனை படைத்ததும் உடனே ஆதாம் கனியைத் தின்று உடனே ஏதேனை லாக் பண்ணினார் கர்த்தர் என்பதை ஏற்க தயக்கம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போன்று கர்த்தரின் படைப்புகள் இருக்காது.
தூதர்கள் சரீர அமைப்பு மனிதனைப் போன்று அல்ல...இன்று ஏன் ராட்சதர் ஏன் பிறக்க வில்லை...அந்த தூதர்களுக்கு கு.க.பண்ணப்பட்டதா? மறைவானவைகள் இது நமக்கு தேவையற்றவை.தேவையானவை எவ்வளவோ இருக்கு பரலோகம் போக வழியை தேடி ஜீவனை பெற்றுக்கொள்ள வகைப் பார்ப்பதே நல்லது.நன்றி
அருமையான விளக்கமான பதிவு. வேதத்தின்படி முதலாவது வாதம் தான் சரியான ஒரு வாதமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் தேவன் இதற்குள் வைத்திருக்கும் காரியம் ரகசியம் தான். விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஊழியப் பாதையில் பயன்படுத்துவாராக. ஆமென் 🙏
எல்லா துதி, கன, மகிமையும் தேவனுக்கே✝️🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Larger stone's of buildings like pyramids nephilims ha vachi katirupangalo?
அறிவுக்கு பொருந்தாதை விட்டுவிடுவோம்.
என் குமாரனாகிய ஜுடாவே நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் நீ பெரிய காரியங்களை செய்வாய் மேன்மேலும் பலப்படுவாய்
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி அம்மா. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தர் நல்லவர் நல்ல வேத ஆராய்ச்சி தேவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
🌷🌷🕊️🕊️இருந்தவரும் இருக்கிற வரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ..🌼🌼நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் .. 🕊️🕊️ ஆமென் அல்லேலூயா 🌸🌸💯💯
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
சகோதரனே உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.
1. தேவனால் மட்டும் தான் சிருஷ்டிக்க முடியும்.
2. தேவதூதர்களால் சிருஷ்டிக்க முடியாது.
3. மூணு தூதர்கள் மாம்சத்தில் வந்தது தேவன் சிருஷ்டித்து அனுப்பியது.
4. பிசாசினால் மனித உருவு எடுக்க முடியாது ஆனால் மனிதனுக்குள் போக முடியும். அதுதான் அசுத்த ஆவி.
5. என்னுடைய கூற்றுப்படி முதல் பாகம் முற்றிலுமான தவறு.
6. வேதத்தை விசுவாசியுங்கள் அது எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Super brother
அருமை
முதலாவது வாரம்தான் கூடுதல் ஆதாரமாக ஏற்ருக்கோள்ளக்கூடியதாகவுள்ளது
அன்பு நண்பர்களே, ஆதாம் தேவனால் உண்டான வன், லூக்கா 3:38 எனவே ஆதாம் தேவனுடைய குமாரன், அவனுக்கு பிறந்த சேத் தேவகுமாரன் தான்,
ஆதி4:1ல் ஏவாள் கர்த்தரால் ஒரு மனுஷனை பெற்றேன் என்று கூறுகிறாள். அந்த மனுசனுக்கு பிறந்த குமாரத்திகள் தான் ஆதி6:1,2 சொல்ல பட்டது. இங்கே காயின் தேவனால் உண்டானவன் அல்ல, 1யோவான்3 8, முதல் 12 வரை வாசியுங்கள். தேவனுடைய பிள்ளைகள் யார்? பிசாசினுடைய பிள்ளைகள் யார் என்று சொல்லப்பட்டுள்ளது.
12 ல் பொல்லாங்கனால் உண்டான காயினை போல இருக்க வேண்டாம் என்று, 9ம் வசனத்தில் தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரத்திருக்கிறது. (தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான் என்று சொல்கிறார். தேவனால் பிறந்த தேவ தூதர்கள்,தேவ புத்திரர்கள், எப்படி மனுஷ குமாரத்திகளோடு உறவு கொள்ள முடியும், அப்படி உறவு வைத்தால் அவர்கள் விபச்சார பாவம் செய்து பாவம் செய்து தள்ளபட்ட பிசாசின் தூதர்களாக மாறி விடுவார்களே, எனவே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறான கருத்து, தேவதூதர்கள் பூமியில் உள்ள மனிதர்களோடு உறவு வைத்து பிள்ளை பெற்ற வரலாறு பைபிளில் இல்லை, மேலும் ஆவியான தேவனுக்கே பூமிக்கு வர ஒரு மாம்ச சரீரம் தேவைப்பட்டது எபிரேயர்10:5.
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், 1 தீமோ 3:16.
அப்படியானால் காயினுக்குள் இருந்த வித்து யாருடையது? நிதானம் உங்களுடையது.
ஆதி3:15 ல் தேவன் சர்பத்தை சபிக்கிறார், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் , இதிலிருந்து யார் யாருடைய வித்தாய் இருக்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இரு வித்துகளும் இணைவதை தான் தேவன் மனஸ்தாபம் பட்டார். மேலும் மனுசன் மட்டுமல்லாமல் மிருகம் ஊறும் பிராணிகள் பறவைகள் என அனைத்தையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றும் அதற்காக மனஸ்தாபம் பட்டார். என்று சொல்கிறார். இங்கே மனிதன் பாவம் செய்தான், மிருகங்கள் பறவைகள் என்ன பாவம் செய்தது,
யூதா 1:7ல் அப்படியே சோதோம் கோமாரா பட்டனத்தார்களும் அவைகளை சூழ்ந்த பட்டணத்தார்களும் அவர்களைப் போல விபச்சாரம் பண்ணி,அந்நிய மாம்சத்தை தொடர்ந்து நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து திருஷ்டாந்தமாக வைக்க பட்டார்கள். இங்கே, காயின் சந்ததிக்குள் இருந்த அதே ஆவி தான் சோதோம் பட்டணத்தார்க்குள்ளும் இருந்தது, இங்கே அந்நிய மாம்சம் என்பது மிருகங்கள் பறவைகள், ஊறும் பிராணிகள் மாம்சத்தை குறிக்கிறது. இவைகள் எல்லா மனிதனுடன் பாவம் செய்ததால் தான் தேவன் இவை அனைத்தையும் அழித்தார்.நோவா குடும்பம் காப்பாற்ற பட்டது. இதிலிருந்து தேவகுமார் யார்,மனுச குமாரர் யார் என்பது புரியும்.
அற்புதம் அற்புதம் எத்தனை அறிவாக பேசுறீங்க தேவன் உங்களுக்கு தெளிவான ஞானத்தை கொடுத்திருக்கிறார் கர்த்தர் உங்களுக்கு பூரண சுகம் பெலம் ஆயுளை தந்து மேன்மேலும் வல்லமையாய் நடத்துவாராக ஆமென்... 🙏🙏🙏
ஆமென். தேவனுக்கே மகிமை. நன்றி. வாழ்த்தியதற்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏
Bro இந்த காணொளியில் இருந்து ஒரு கேள்வி எனக்கு எழுகிறது இப்பொழுதும் கூட தூதுவனால் அப்படி சரீரமாக வந்து நம்மை சேதப்படுத்த முடியுமா? இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசை ஜெயம் எடுத்ததால் அவனுடைய அதிகாரம் வல்லமை அதிக அளவில் எடுத்துகொண்டதால் அவன் முன்பு போல செயல்பட முடியாத plzzzzz சொல்லுங்க bro....
Deva kumararkal -manitha kumarithikal
தேவனுக்கு கீழ்படியாத தேவதூதர்கள் பூமியில்
அழகான பெண்களோடு
பழகி இராட்சதர்களை
பெற்றார்கள் என்றே தோன்றுகிறது பிரதர். உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது பிரதர். Praise the lord Jesus 🙏
Okay
This is such an sufficient explanation for my question and i have shared with my family and friends. Thank you so much, God may bless more and more with His wisdom
Amen 🙏 Thank you so much. You're blessed
🌾🌾🌾🌾🌾🌾🌾
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
🌾🌾🌾🌾🌾🌾🌾
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
I had this doubt years ago bro. God explained me clearly by u. Ur videos r very clear. May God bless you more n more.
Amen 🙏 Thank you so much. You're blessed
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நம் தேவன் நல்லவர் நீங்கள் பதில் சொன்ன இரண்டாவது பதில் மிகச் சரி என்று நான் கர்த்தருக்குள் நிதானிக்கிறேன் ஏனென்றால் தேவன் அதிலே மனிதன் மனிதனைப் படைக்கும் பொழுது அவனுக்குத்தான் நீங்கள் பழுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்று அதிகாரத்தை கொடுத்தார் தேவதொரு தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை தேவதூதர்கள் ஆவியா இருக்கிறார்கள் பரலோகத்தில் கொள்வினையும் இல்லை கொடுப்பினை கொடுப்பினை இல்லை அங்கே ஆண்பாலிலும் இல்லை பெண் பாலிலும் இல்லை இந்த உலகில் ஆண்கள் முதன்மை என்ற கருவது வதால் எல்லாம் ஆண் பாலில் கொடுக்கப்பட்டுள்ளது நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நமக்கும் பிறக்கும் குழந்தைகள் கனிகளும் உண்டு காய்களும் உண்டு இந்த உலகில் மனிதன் வாழும் பொழுது ஒன்று தேவனை சார்ந்து வாழ வேண்டும் இல்லை என்றால் பிசாசை சார்ந்து வாழ வேண்டும் தேவனை சார்ந்து வாழ்ந்தால் கனியுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள் பிசாசு சார்ந்து வாழ்ந்தால் காய்களை பிறப்பிக்க முடியும் இது நமக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம் இந்த பூமியில் நமக்கு கொடுத்திருக்கும் சரீரம் பூமியில் மட்டும் வாழக்கூடியதாய் இருக்கும் இது பரலோகத்திற்கு செல்ல முடியாது மறுரூபம் ஆகித்தான் பரலோகத்துக்கு செல்ல முடியும் ஆனால் தேவ தூதர்களுக்கு பரலோகத்திலும் வாழக்கூடிய சரீரமும் பூலோகத்திலும் வாழக்கூடிய சரீரமும் கொடுக்கப்பட்டுள்ளது உதாரணமாக இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வரும் முன்னே அவருக்கு பரலோகத்திலே சரீரம் ஆயத்தப்பட்டு ஆயத்தப்பட்டு இருந்தது அது பூலோகத்திற்கும் வந்து வைக்கப்பட்டு பூலோகத்திலும் பரலோகத்திலும் வாழக்கூடிய சரீரமாய் இருந்தது இயேசு பரலோகத்துக்கு எடுக்கப்படும் போது மறுரூபம் சென்றார் இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம் இரண்டாவது தேவன் படைத்தது எல்லாம் நன்மைக்காகவே படைத்தார் தீமை ஒன்று படைக்கப்படவில்லை உலகத்தில் படைக்கும் பொழுது எல்லாம் நல்லது நல்லது என்று கண்டார் என்று எழுதி இருக்கிறது தேவதூதர்களும் மனுஷகுமாரத்திலும் இணையும் பொழுது எப்படி ராட்சசர்கள் பிறக்க பிறக்க முடியும் லோத்து நாட்களில் தேவதூதர்கள் மனிதர்களாய் வந்த காரணத்தினால் அவர்களோடு பாவம் செய்ய முற்பட்டார்கள் அவர்களுக்கு தேவதூதர்கள் என்று தெரியாது மற்றும் தேவ தூதர்களுக்கு இனப்பெருக்கத்திற்கு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றால் இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் தேவன் ஒரு வரம் கொடுத்த அதிகாரத்தை திரும்பும் எடுத்துக்கொள்ள மாட்டார் இதற்கு லூசிபர் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்
தயவுசெய்து இயேசு மறுரூபம் ஆகாமல் சென்றார் என்பதை என்பதை திருத்தி வாசிக்கவும் பிழை ஏற்பட்டுவிட்டது
தேவதூதர்கள் தான் உண்மை நிலையை அடையாளம் ❤👌👌👌👍👍👍👍👍👍👍👍
நல்ல பதிவு. ரொம்ப நன்றி.
God bless you
யாருமே பேச துணியாத இந்த சம்பவத்தை துணிவாக எடுத்து விளக்கம் கொடுத்ததற்கே தம்பி ஜெனித் ஜுடா உங்களை பாராட்ட வேண்டும் 👍🏻 விழுந்து போன தேவதூதர்கள் தான் தேவகுமாரர் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இது தான் உண்மை 👍🏻
நன்றி
இல்லை நான் வேதத்திலே ஒரு வசனத்தை படித்திருக்கிறேன் தேவ தூதர்களை அவர் புத்திரர் என்று சொன்னதே இல்லை என்று
யோபு:38:7 - தேவதூதர்கள் தான் தேவ புத்திரர்.. இது தேவனே சொன்னது.
நிறைய பேர் பேச thunidhu இருக்கிறார்கள்
Kain wife yaru
சந்தேகம் தீர்ந்தது. நன்றி பாஸ்டர்
Bro. I regularly watch your videos your explanations are very clear and informative.Hats off to your efforts.Your Bible research is very Praise worthy.May the Almighty God use you mightily.
Amen 🙏 Glory to God. Thank you so much. God bless you and your family
Very much needed topic Brother. Hope this blessed many souls. You are making our Lord proud... Sultan Kosen would be very proud too....
Very nice explanation brother!! Jesus has given u vert great talents and gifts of explaining Bible grey areas...Praise lord Jesus! Continue ur good work brother😊
Amen 🙏 all glory to God. Romba sandhosham. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
தம்பி கர்த்தர் உங்கள் மூலமாக மகிமை பட்டிருப்பார். சந்தோசமாய் கண்கலங்கி நன்றி சொல்கிறேன் என் தேவனுக்கும் நீங்களும் இன்னும் தேவனில் மகிமை படுவீராக ஆமென்
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தேவகுமாரர் என்பவர்கள் தேவதூதர்கள் என்றால் இப்பொழுது நாம் அனைவரும் தேவ குமாரர்கள் ஆக இருக்கிறோம் ஆனால் நாம் அனைவரும் பரலோகத்தில் பிள்ளைப்பேறு இல்லாத படிக்கு வாழப்போகிறோம் என்று இயேசு சொல்கிறார் ஆகவே தேவ குமாரர்கள் என்பவர்கள் தூதர்கள் அல்ல என்பதே என் வாதம்
Okay
சரீரப் பிறவிரகசிய வருகையில்தேவதூதர்களை போல் இருப்போம்அப்பொழுது கொள்வான்இருப்பதில்லை என்றுகூறியிருக்கிறார்கூறுகிறார்
சரீரத்தில் தேவதூதர்கள்
இருக்கும்போது தள்ளப்பட்ட தூதர்கள்
மேலும்ஏனோக்கின் புத்தகத்தில் உள்ளஒரு தூதன்200 தூதர்களுடன்இருந்தான் என்று மனுக்குலத்தின்பெண்கள் மீது ஆசை வைத்தான் என்று கூறியிருக்கிறார்
தள்ளப்பட்ட தூதனா
அல்லது தேவனுடைய சபையில் உள்ள தூதனாய் என்று விளக்கம் கொடுக்கவில்லைஅந்த இடம் மட்டும் கொஞ்சம் விளக்கவும்
தேவகுமாரர் தேவதூதர்கள் அல்ல என்பதுதான் உண்மை
நீங்கள் இரண்டாவது சொன்னது கேள்விக்கு சரியானது வாழ்த்துக்கள் சகோ
Okay
அருமையான விளக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
நன்றி
இந்த பதிவை எனக்கு மிகவும் மிகவும் பிரயோஜனமாக இருந்தது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுடைய ஊழியத்தை தேவன் இன்னும் பெரிதாக ஆசீர்வதிப்பாராக
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
😅கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பரலோகத் திலிருந்து தேவன் பல தூதர்களை அனுப்பியதும் அவர்கள் பாவம் செய்ததும் உண்மை 2, பேதுரு இரண்டாம் அதிகாரத்தில் சொல்லபட்டுள்ளது. பரலோகத்திலிருந்து வந்ததில் இயேசு கிறிஸ்து ஒருவரே தேவனுக்கு பிரியமான பரிசுத்தர் யோவான் 10, 8 போன்ற பால இடங்களில் இயேசுவே அதை கூறியிருக்கிறார். ஆமேன்
நன்றி.
@@BibleWisdomTamilPraise the Lord brother. I have a doubt regarding the soul leaving the body. Kindly go through this and clarify. I believe that as soon as a person die, his soul either go to paradise or Hades according to his deeds. One of my relative(he is RC background)died 5 days back. Another one of my relative (who recieved the gift of seeing souls from the day when he took water baptism) says that the soul of the dead person is roaming here and there around his house till now.(who was dead).He also says that don't go near his house. Please clarify regarding this.
Tank you pastar
Cost Overrun Meaning:
உடனுக்குடன்; அப்போதைக்கப்போது;
மாடல் Model - என்றால் என்ன?
வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
(24 Elders or Tirthankaras or
"Ford-Makers" Stepping stones,
Underwater bridges)):
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled.
Deuteronomy 27:24
ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth).
Genesis 24:60;
Esther 1:1
செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
Ezekiel 1:16,22;
Ezekiel 10:15,20;
Daniel 7:10;
1 Timothy 6:15;
Revelation 2:28; 3:10,14;
Revelation 4:3; 5:11;
Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
(Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
(Revelation 19:13; 15:3); 20:1-2,11;
Revelation 21:15-17;
Revelation 22:4;
( What is his name?
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
And they shall see his face;
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
Genesis 3:22; Revelation 22:14;
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
Revelation 22:16,18;
ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,
தேவ தூதர்களுக்கு இரத்தமும் மாம்சமும் இல்லாதவர்கள். அவர்களுக்கு உருவம் இருந்ததும் உண்மைதான், உணவு புசித்ததும் உண்மைதான். ஆனால் அவர்களுக்கு இரத்தமும் மாசம்சமும் இல்லாததால் இணப்பெருக்க வித்து அவர்களிடம் உருவாக்க முடியாது. இரத்தத்தின் மூலமாகத்தான் இணப்பெருக்க வித்து உண்டாகும் இது விஞ்ஞானம். வேதத்திற்கு வருவோம். இயேசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த பிறகு அவருக்கு ஆவிக்குரிய சரீரம் இருந்தது. அவர் பூட்டிய வீட்டிற்குள் நுழைய முடிகிறது அவருக்கு உருவம் இருந்தது ஆனால் ஆவிக்குரியசரீரம் இருந்தது இப்போது அவருக்குள் இரத்தம் இல்லை, ஆனாலும் சீஷர்களோடு அப்பம் பிட்டு புசித்ததைக் காணமுடிகிறது. இதைப் போலத்தான் ஆபிரகாம் மூன்று தூதர்களுக்கு உணவுக்கொடுத்தார் அவர்களும் சாப்பிட்டார்கள் அந்த மூன்றுப்பேரில் ஒருவர் நம் இயேசு தெய்வம். தூதர்கள் ஆவியாக இருப்பதால் இரத்தம் அவர்களுக்கு இல்லை, இரத்தத்தின் மூலம்தான் வித்து உண்டாகும், வித்து இல்லையென்றால் பாலியல் உணர்வு உண்டாகாது, பாலுணர்வு இல்லையென்றால் குழந்தை பெற்றுக் கொள்ளவே முடியாது என்பது உண்மை. எக்காலத்திலும் தூதர்கள் தூதர்களே, பூமியில் அவர்கள் வேலை, ஜனங்களை அழிக்கவே செயல்படுவார்கள். பலர், பலவிதமான வியாக்கானம் சொன்னாலும் எல்லாநிலையிலும் ஆதாரத்தோடு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வியாக்கானம் இருக்கவேண்டும். கர்த்தருக்கே வெளிச்சம், கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக ஆமென். 15:59 15:59
Praise the Lord brother ninga Yella kelvikum clere aa badil kudupunga but intha kelvi romba confuse aa iruku but thank you romba help ful aa iruku god bless u anna
Thank you
RUclips la Bible wisdom tamil channel mattum than indha genesis 6 sambavam ku thelivana vilakkam koduthrukreenga. Thank you jennith judah bro. God bless you
Glory to Jesus. Thank you.
Glory to Almighty JESUS CHRIST ❤
Thank you brother. GOD bless you 🙌
Amen Amen
எந்த ஒரு தேவதூதரும் ஆணாக அல்லது பெண்ணாக படைக்கப்படவில்லை... விழுந்து போன தூதர்கள் உள்பட...
மாற்கு12:24.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
தூதர்களை ஆணாக படைத்தார் என நான் கூறவில்லை நண்பா. ஆண்பாலில் தான் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளேன். இது நீங்களும் அறிந்த விஷயம் தான் அல்லவா!
Very nice explanation brothe, brother entha message enaku mikaum usefula erunthathu thanks lord ngod bless you brother
Jesus is great. thank you Jesus message.
💥💥🎉🎉 இயேசு கிறிஸ்துவே பரிசுத்தர் 🕊️பரிசுத்தர் 🕊️🕊️ பரிசுத்தர் 🕊️🕊️🕊️💎💎💎‼️
ஆமென்.... அல்லேலூயா❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
உங்கள் வேதாகம விளக்கம் பிரயோஜனமாய் இருக்கிறது. தேவதூதர்கள் மனுஷகுமாரத்திகளுடன் என்ற விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தேவ குமாரர்கள் மனுஷ குமாரத்திகள் தவறான சத்தியம் இதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்
Tampi Arumaiya velakam kodutrdka Kartarukul Nandri solkeran
உங்கள் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் தருவாராக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
அருமையான பதிவு சகோதர.ரே
Brother your explanations are very helpful to understand the Bible easily...
Can you make a detailed video about Jehiel the Gershonite(1 Chronicles 28.9)
Plz
Sure will do 🙌🏻
தேவதூதர்கள் பாலியல் உறவு கொள்ள முடியும் என்பது ஓர் பொய்யான தகவல்
❤
என்னுடைய புரிதல் தேவகுமாரர் தான் அந்த தேவ தூதர்கள் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் சரியே
நன்றி
நன்பா பொய்யான உபதேசத்திற்கு எத்தனை நாள்தான் அடிமையாய் இருப்பீர்கள்.தயவுசெய்து ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தெளிவாக பொறுமையாக தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தின் விளக்கத்தையும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் விளக்கத்தையும் தயவுசெய்து தெரிந்துகொள்ள ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤😂
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
First option will be the answer.. book of Job reference and explanation are awesome..
Okay 😊
Evargal Aththanai Paergalum, Un Veetilthaan Erukiraargal. Devakumaarar Thavira....
Aama, unga veetla irundhu than vandhadha sonnanga 🤣 Daniel elango va engaluku therium avarum enga kuda sendhavaru than num sonnanga.
Praise the lord brother ஒய்வு நாள் பற்றி சொல்லுங்க சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா கொஞ்சம் Video போடுங்க Brother
பதில் 👉🏻 ruclips.net/video/tgX4tBcwAww/видео.html
@@BibleWisdomTamil15:59
ஓய்வு நாள் ஏழாம் நாளாகிய சனிக்கிழமை மட்டுமே. சாத்தானுடைய முத்திரை என்பது ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்வது. தேவனுடைய முத்திரை என்பது ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஆலயம் செல்வது. யாராவது ஒருவர் பயோசிப், கம்ப்யூட்டர், ஆதார் கார்டு போன்ற இப்படி கதை சொன்ன நம்பாதீர்கள். உலக முடிவு காலத்தில் தான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். மேலும் அறிய ஏழாம் நாள் திருச்சபைக்கு சென்று ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் தெளிவாக பொறுமையாக தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை பாதுகாத்து வழி நடத்துவாராக ஆமென்.
எல்லா பதிவுகளிலும் ஒரு ஆவிக்குரிய போதனை கூறுவீர்கள் சகோதரரே இந்த பதிவில் அப்படி எதுவும் இல்லை, நீங்கள் தேவ தூதர்கள் என்று கூறுவீர்களானால் அதில் எந்த ஒரு போதனையும் இல்லை, சேம் வம்சத்தார் என்று சொன்னால் அதில் போதனை வருகிறது. தேவன் நமக்கு கொடுத்திருக்கிற அனைத்தும் நமக்கு பாடமாக என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்😊
Okay! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🙌🏻
@@BibleWisdomTamil நீங்களும்
தெளிவான விளக்கம்.. பயணுள்ள தகவல்கள். நன்றி...
நன்றி
Praise the lord 🎉Thank you so much god bless you..
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
AMEN கர்த்தர்க்கு மகிமை உண்டாவதாக❤💥 glory to i love Jesus only ❣️🙏
Amen 🙏
அப்படின்னா சிவன் வள்ளியை மனைவியாக்கிக் கிட்டாது உண்மையா ?
முகமதியர்கள் சொல்கிற சொர்க்கத்தில் அழகிய பெண்கள் அதுவும்கூட உண்மையா ?
விடுங்க brother,
பரலோகம் போனதும் தெரிஞ்சுக்கலாம்.
Muthalla sonnathu than correct brother 😊
Thank you for your explanation.all good. I'm clear now about deva thutharhal and rachathargal
Super. God bless you.
@@BibleWisdomTamilinbamani
சேத்தின் புத்திரர் காயின் சந்ததி வழி வந்தவர்களே
ராட்சதர்
Okay
Thank very much for your interpretation
ஆதாம் & ஏவாள் எவ்வளவு உயரம் இருந்து இருப்பார்கள்!
சொல்லுங்கள்!
ஏன் என்றால் இவ்விருவரையும் தேவனே படைத்தார் அல்லவா???
வேதாகமத்தில் உயரம் குறிப்பிடப்படவில்லையே. வரலாற்றின்படி அன்றைய கால மனிதர்கள் 5 1/2 அடி முதல் 6 அடி அடி இருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்
Thanks
Thank you for your super thanks. God bless you and your family.
தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார் இடம் கேட்டால் இதற்கான பதிலை கூறுவார்
பரிசுத்த ஆவியானவரின் கேட்கலாமே!
Super vilakkam, naan romba nalaga thedikondu etuntha bhathi, theva puthirargal manusha kumarathigalum eppo kidachathu, nanri sagothara
Nandri 😊
சரியான ஆதாரமில்லை மனித இனமே உலகப் பிரகாரமான மிதரும் தேவப்பிள்ளகழும்மே. காரனம்
Thankyou and godbless you brother
Super brother. Good explanation. God bless you to do more. 👌😊🙏.
பிரதர் இந்த தசமபாகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க .
No comments....just thinking about it 🤔
Thank you and stay blessed 🙌
That's better 😊🙌🏻 Thank you!
Super அண்ணா...
Dear brother you are giving more explanation and it is very clear
Thank you. You're blessed
First one is the Answer brother Thank you so much 🙋♂️
Okay annan 😊
குழப்பம் .எல்லாம் கர்த்தர் செயல்.அவர் அறிவார்.நமது சிற்றறிவின் மூலம் கர்த்தரின் பேற்றிவை விளங்கி கொள்ளமுடியாது.
Congratulation bro 🎉🎉🎉🎉🎉 nice 👍👍
ஆமென்✝️🛐🙏
Very good explanation , 1 st points is accepted
Okay
Im also supporting the first interpretation - Fallen angels and human women mix result >> Giants. Thanks for the detailed explanation
Okay 😊
Anna andhakarkal yaru athantha vaarthain means enna anna
1st one is correct. Thelivana vilakkam. Thelivana ucharippu. Very interesting. May our LORD jesus leads u.
Okay 😊 Amen 🙏 Thanks. You're blessed!
இயேசுவே
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
God bless you and yr ministry thank you fr ur good explanation
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Pralogaththil manna ullatha thuthargal unnum unavaal janangalai posiththaar vanatharaththila apo paralogaththila antha onavu irukka ana new testimony la nanga marichcha piraku posippom ella kodippom ella nu irukku ithu kku enna nu sollunga paralogaththila onavu antha manna irukka
அருமையான விளக்கம் !
நீங்கள் குறிப்பிடுவதற்கு முன்பே எனக்குள் இந்த நம்பிக்கை இருந்தது ; ஆனால் வலுவான ஆதாரம் இல்லை , நீங்கள் வேத வசனத்தைக் கொண்டு வலுவான ஆதாரத்தை முன்வைத்தீர்கள் ! நன்றி .
எமில் ஜெயசிங் போன்றோரும் தவறான விளக்கத்தைத்தான் போதித்திருக்கிறார்கள் !
2nd one is right because 1corotians 15:50 heaven is no blood and flesh
Praise the Lord brother
Pls explain the book of Enoch
Nalla valepadu thalivana vellakkam
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
I am watching your videos first time, when i meditating this word Genesis 6 chapter everytime i have think my mind who is that son of god - its an angel or it mentioned that character of men? Now i watched this videos by answer your video gave that my question. Thank you. 👍🤗
Thank you so much. God bless you and your family
மிகவும்பிடிய்தது🎈🎈🎈🎀🎀🎀🎁
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இது உண்மையா என்று நம்ப முடியவில்லை தூதர்கள் எப்படி திருமணம் பண்ண முடியும்
இது தவறு பரலோகத்தில் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அவர்கள் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது
Sir, எனக்கு மோசேயின் மாமன் எத்திரோ, ரெகுவேல், கேனியன் மற்றும் ஓபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதற்கும் விளக்கம் வேண்டும்
ஒருவர் மாமனார் மற்றவர்கள் தாய் மாமான்கள்
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow,!new session.Thanks 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தேவ குமார்கள் சேத்தின் it is truth
Okay 😊
Super speech brother thank you
Praise the lord
Good explanation 🎉❤
ரொம்ப நாள் இருந்த சந்தெய்கம் தீர்ந்தது
Okay
Anna ithellam enga irunthu collect panninga?
Superb Anna 👏 Explain Altimate👌🙌
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord🙏, thanks for your explanation, need details about enock.
mathew 3:17
luke 3:22
Doubt how come !!!! Same situation
இது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. ..தூதர்கள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பது தான் வேதகூற்று. நான் சொல்ல வருவது காயின் பிறப்புக்கு முன் பல காலம் தோட்டத்தில் ஆதாம் ஏவாள் வாழ்ந்துள்ளனர்.பாவம் அறியும் முன் குழந்தைகள் பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு....இவர்கள் தேவ புத்திரர் எனலாம். ஏதேனை படைத்ததும் உடனே ஆதாம் கனியைத் தின்று உடனே ஏதேனை லாக் பண்ணினார் கர்த்தர் என்பதை ஏற்க தயக்கம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போன்று கர்த்தரின் படைப்புகள் இருக்காது.
தூதர்கள் சரீர அமைப்பு மனிதனைப் போன்று அல்ல...இன்று ஏன் ராட்சதர் ஏன் பிறக்க வில்லை...அந்த தூதர்களுக்கு கு.க.பண்ணப்பட்டதா? மறைவானவைகள் இது நமக்கு தேவையற்றவை.தேவையானவை எவ்வளவோ இருக்கு பரலோகம் போக வழியை தேடி ஜீவனை பெற்றுக்கொள்ள வகைப் பார்ப்பதே நல்லது.நன்றி
கர்த்த்ர் உங்களை ஆசீர்வதிப்பாராக. முதல்வாதமே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிரேன் 🙏
ஆமென்🙏 நன்றி 😊
Amen 🙏🙌Thank you brother God bless you 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
👌ஆமென்
Part a is perfectly matching with Bible verses. I think so
Okay! You're blessed!
❤ God of TB Joshua have mercy on us
Pastor plz explain Deuteronomy 6.1-5