சிம்மம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் | simma raasi palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • சிம்மம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || simma raasi palan #simmam #astrology #rasipalan #simam#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
    #simmam #astrology #rasipalan #rasipalan#simmam #astrology #rasipalan#kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

Комментарии • 239

  • @aaaselvan710
    @aaaselvan710 2 месяца назад +42

    ஆயிரம் கைகள் கைவிட்டாலும் எங்களுக்கு மாகாதேவரின் கை தாங்கி பிடிக்கும் ...நமச்சிவாய ❤

  • @user-jr1kw1fo8i
    @user-jr1kw1fo8i 2 месяца назад +36

    மிக்க நன்றி ங்க. உங்கள் பதிவுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கை மற்றும் தைரியத்தை தருகிறது. தைரியமாக அடுத்த அடி எடுத்து வைக்கும் துணிச்சலை தருகிறது. மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன். உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நன்றி

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 2 месяца назад +33

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அப்பா அந்த சமயபுரம் ஆத்தாவ நேரில் பார்த்தது போல இருந்தது அப்பா 🙏🙏

  • @satheeshkumar8222
    @satheeshkumar8222 2 месяца назад +38

    சமயபுரம் மாரியம்மன் துணை நன்றி ஐயா

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 2 месяца назад +24

    சமயயுரம் மகமாயி துணை நன்றிகள் 🎉 சிவ. சிவ. ஓம் நமசிவாயா 🎉

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 2 месяца назад +10

    மிக்க நன்றி ஐயா .நீங்கள் சொல்லும் போது எனக்கு என் தாய் சமயபுரத்து மாரியே நேரில் வந்து சொன்னதாக நினைத்து சந்தோஷப்பட்டேன் .மிக்க நன்றி ஐயா 🎉🎉❤❤

  • @moneyearningapptamil112
    @moneyearningapptamil112 2 месяца назад +11

    சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி ❤🙏

  • @PraveenJ-ij4zp
    @PraveenJ-ij4zp 2 месяца назад +14

    உங்க வாக்கு தெய்வவாக்கு அமையட்டும் ஐயா

  • @mahesseenu3363
    @mahesseenu3363 Месяц назад +7

    துணையும் தொழும் தெய்வமுப். பெற்ற தாயின் சுருதிகளும். பனையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர் பூங்கனையும். கருப்பு.சிலையும் வெண் பாசாங்குசமும். கையில் அணையும் திரிபுரசுந்தரி. ஆவது அறிந்தனமே. சமய புரத்தாளே. மாரியே. சக்தியே அம்மா. பராசக்தி சரணம் சரணம் அம்மா.

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 2 месяца назад +7

    Romba romba sariyaga solreenga. Your words are very encouraging,gives peace of mind. We pray Samayapura Mariamman regularly, sincerely. Please bless us and pray for us. . Thank you very much.🙏🙏🙏🙏

  • @thangarasamenaka8781
    @thangarasamenaka8781 2 месяца назад +9

    நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் ❤❤❤

  • @parimalaparimala985
    @parimalaparimala985 Месяц назад +7

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை🪔🪔🪔🪔🪔🍋🍋🍋🍋🍋🌺🌺🌺🌺🌺🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🛐🛐🛐🛐🛐❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 2 месяца назад +20

    சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மேஷ லக்னம் சொல்வது 100 உண்மை

  • @selvisri6226
    @selvisri6226 2 месяца назад +5

    மிக்க நன்றி அய்யா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் குருவே சரணம்❤❤❤

  • @muthukumaru5859
    @muthukumaru5859 2 месяца назад +6

    Ayya gives me confident and mental support always. Happy watching.

  • @muralikrishnann76
    @muralikrishnann76 2 месяца назад +5

    சிறப்பு அய்யா, அந்த மகமாயி தாயி அப்படியே நேரடியாக வந்து ஆறுதலும், ஆலோசனையும் சொன்னது போல் உள்ளது அய்யா 🙏🙏
    மணப்பாறை திருமுக்தீஸ்வரர் கோயில் புனராவர்தன ஜீர்னோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவுக்கு அவசியம் வாருங்கள் அய்யா
    சுமார் 8000 ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமையான, 300 ஆண்டுகளுக்கப்பின் கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது அய்யா

  • @Kanmani-n9m
    @Kanmani-n9m Месяц назад +5

    ஐயா வணக்கம் நீங்க சொல்றது 💯 சதவீதம் உண்மை 👍 நா சமயபுரம் மாரியம்மன் நா முழுசா நம்மிஇருக்கே எனக்கு எல்லாமே நல்லதே நடக்குது எனக்கு சமயபுரம் மாரியம்மன் துணை இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanamohana7649
    @mohanamohana7649 Месяц назад +3

    சங்கடம் தீர்க்கும் சமயபுரத்தாலே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    You have to come very famous in this world Amma Kali Karu mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @durkadevi164
    @durkadevi164 2 месяца назад +6

    மனமார்ந்த நன்றி ஐயா

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 2 месяца назад +7

    ஓம் சமயபுரம் மாரியே போற்றி ❤❤❤❤

  • @VelvizhiMurugan
    @VelvizhiMurugan Месяц назад +3

    ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி ஐயா அம்மா தாயே சமயம் புராத்தா தாயே போற்றி போற்றி

  • @AngalammanT.Pudhur
    @AngalammanT.Pudhur Месяц назад +1

    மிகவும் நன்றி ஐயா உங்கள் பேச்சு... எனக்கு மிகவும் தைரியத்தை கொடுக்கிறது ஆகையால் வெற்றி நடை போடுவேன் என தன்நம்பிக்கை வருகிறது நன்றி ஐயா... உங்கள் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் வேண்டும் நன்றி ஐயா

  • @mohanapriya6461
    @mohanapriya6461 2 месяца назад +6

    Exactly sir 🎉💯

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    You have very happy son my blessings be happy good health

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    I caming very powerful and happiness because of you Siva Amma Kali Karu mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MANOJKUMAR-hm3uy
    @MANOJKUMAR-hm3uy 2 месяца назад +3

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

  • @KManono1
    @KManono1 Месяц назад +2

    Vanakkam sir ungal positiveness vaarthaigalku nandri. Nalladhe nadakattum🎉

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    My favourite Amma vagu my blessings Amma Kali Karu mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yj6go6ty4y
    @user-yj6go6ty4y Месяц назад +1

    😭😭😭😭😭என் உயிரே மாரியம்மா என் குழந்தைகள் நிம்மதி வழியாக எனக்கு நிம்மதி வேணும் ம்மா🙏

  • @mathiyarasikrishnan5536
    @mathiyarasikrishnan5536 2 месяца назад +2

    Thanks sir, I am running behind samayapuram mari amman since 52 yrs and always she is helping and guiding at every seconds. Thanks heartily to you sir. I respect you the most sir.

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 2 месяца назад +3

    Nandri Ayyah. All your blessings are very consoling

  • @girijas7315
    @girijas7315 2 месяца назад +4

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shasinisophi7260
    @shasinisophi7260 2 месяца назад +3

    Sure sir, 🙏🙏🙏🙏🙏🙏🙏 Nandri samayapurathu amma

    • @mahendrant1466
      @mahendrant1466 2 месяца назад

      ஐயா தாங்கள் பதில் கூறியது அனைத்தும் உனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது நான் தற்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன் வேலை செய்ய விருப்பமில்லை ஊருக்கு வந்து விடலாமா என்று நினைக்கிறேன் சமயபுரத்தாள் அருள் கிடைக்கட்டும் எனக்கு ஓம் தாயே ஓம் தாயே சமயபுரத்தாளே போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @pandianaj6310
    @pandianaj6310 2 месяца назад +4

    Thanks sir

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 2 месяца назад +4

    🙏🙏🙏
    Thank you so much Guruji.

  • @user-tp9gh8ec2w
    @user-tp9gh8ec2w Месяц назад +2

    Many thanks, Ayya. I got my graduation as a teacher today in the UK after many struggles. I follow all of your advice because you exactly predict for me. Thank you, sir. I subscribed today.

  • @ranivaj5237
    @ranivaj5237 2 месяца назад +3

    Nandri appa

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    You are my Amma very well and good Amma vagu I believe my Amma Kali Karu mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    Shiva your words are very very powerful Amma vagu because I very fed up with people ofter your vagu I got very piece of mind and power Full for me Kali Karu mari Manjula you have to come very famous in the world 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @puranamshanmugam5062
    @puranamshanmugam5062 2 месяца назад +4

    Guruvee saranam kuruvea saranam ❤❤❤❤

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 2 месяца назад +2

    Always positive thoughts by this Guruji...

  • @SangeethaArunthathiyar
    @SangeethaArunthathiyar 2 месяца назад +3

    Mikka Nandri Guru ji ❤🙏🏼🌹

  • @malarmagi751
    @malarmagi751 2 месяца назад +3

    சமயபுரம் தாயே போற்றி ❤

  • @user-tm6qk7nm8n
    @user-tm6qk7nm8n 2 месяца назад +2

    Unmai than guru gi

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    Shiva be good health and happiness Amma Kali Karu mari Manjula Dinesh ganpati Sunitha Kali 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manjuharni4938
    @manjuharni4938 2 месяца назад +4

    மிக்க நன்றி ஐயா

  • @IndraRani-iq6sf
    @IndraRani-iq6sf 2 месяца назад +2

    Om Sri samaya puratal ley saranam amma🙏🙏🙏🙏 👍 thanks ayya inbamey sulga elooromm valga❤❤

  • @malarselvi5694
    @malarselvi5694 7 дней назад

    சமயபுரத்தாலே சாட்சி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @PraveenJ-ij4zp
    @PraveenJ-ij4zp 2 месяца назад +8

    ஓம் சக்தி ஓம் சமயபுரத்து தாயே சரணம்

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 2 месяца назад +3

    நன்றி மகமாயிதாயே. சமயபுராத்தாலே

  • @manjusathya9464
    @manjusathya9464 Месяц назад +2

    Nandrigal Kodi appa

  • @mohanapriyajothi8575
    @mohanapriyajothi8575 2 месяца назад +4

    Appa
    Thank
    U

  • @gowrimurugesan2080
    @gowrimurugesan2080 2 месяца назад +3

    Thanks sir.

  • @shanmugapriya9504
    @shanmugapriya9504 2 месяца назад +2

    Nandri ayya.. 🙏🏻🙏🏻

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 Месяц назад +1

    Ohm Namasivaya..Samayapurathamma saranam..Thank you Guruji 😊

  • @tharishtrishantht2455
    @tharishtrishantht2455 Месяц назад +1

    Ur positiveness brings peace to al.🎉🎉🎉🎉 thanks sir

  • @MarudumahaMarudamuthu-ns7tv
    @MarudumahaMarudamuthu-ns7tv Месяц назад +1

    உங் கள் வாக்கு தெய்வ வாக்கு ப லி க் க ட் டும் அய்யா நன்றி அய்யா.

  • @rameshseema6744
    @rameshseema6744 2 месяца назад +2

    🙏நன்றி ஐயா 🙏

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Месяц назад +2

    ஸ்ரீ சிவார்பணம் 🙏🙏🙏

  • @user-sf5yj9qk5e
    @user-sf5yj9qk5e Месяц назад +2

    Thank you sir.🙏🙏🙏🙏

  • @isaipriyavlog5893
    @isaipriyavlog5893 18 дней назад

    சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏உடம்ப சரி பண்ணி குடுமா தாயே 🙏🙏🙏

  • @thilagavathigopal2211
    @thilagavathigopal2211 2 месяца назад +2

    நன்றிஅய்யா

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Месяц назад

    மிகவும் அருமை பதிவுகள் எனக்கு நம்பிக்கை மற்றும் ஐயா வணக்கம் நன்றி🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @EaswaranEas-jw3mg
    @EaswaranEas-jw3mg 2 месяца назад +3

    Thankyou sir

  • @selvie281
    @selvie281 2 месяца назад +2

    Om Shakthi ❤❤❤

  • @vahinakshiniro9025
    @vahinakshiniro9025 2 месяца назад +5

    Samaya pura mariyammal ❤

  • @dhanavelmurugan571
    @dhanavelmurugan571 2 месяца назад +3

    Mikka nanri

  • @user-ew6gg1wb4x
    @user-ew6gg1wb4x 2 месяца назад +3

    Tq SIR

  • @jchandrajagan9086
    @jchandrajagan9086 2 месяца назад +3

    Unmai Ayya

  • @user-tt7kq2dj3h
    @user-tt7kq2dj3h 2 месяца назад +4

    Nandrieaiyya

  • @muthukumar4207
    @muthukumar4207 Месяц назад +1

    மிக்க நன்றி ஐயா,, 🌸🙏🌸

  • @mohanapriyajothi8575
    @mohanapriyajothi8575 2 месяца назад +4

    Magamayi
    Nanrimma

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 2 месяца назад +2

    நான் இன்றே சமயபுரம். கிளம்பி. நாளை. அம்மாவை தரிசனம் காண போகிறேன்.

  • @sharu-se2jl
    @sharu-se2jl 2 месяца назад +3

    Swami Nandri

  • @mohamedrafeek1557
    @mohamedrafeek1557 Месяц назад +1

    Vaalga valamudan nandrigal kodi

  • @VijayaLakshmi-ij9tq
    @VijayaLakshmi-ij9tq Месяц назад +1

    Samayapuram Mariyamman Thoonai Nandri Iyya ..

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    Amma vagu Kali Karu mari Manjula Dinesh ganpati Sunitha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 Месяц назад +1

    நன்றிகள்❤ ஐயா

  • @umaranivelmurugan7622
    @umaranivelmurugan7622 2 месяца назад +2

    Iam going to samayapuram as early.as possible
    TKS bro

  • @kalpanakalpana9385
    @kalpanakalpana9385 2 месяца назад +3

    Thank u so much

  • @user-hm9is7rg4u
    @user-hm9is7rg4u 2 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏🙏🙏

  • @mohanapriyajothi8575
    @mohanapriyajothi8575 2 месяца назад +3

    Thanku

  • @malaikolundua6487
    @malaikolundua6487 Месяц назад

    அயயா நான் ஆரம்பம முதல் முடியும் வரை மிக பொருமையாக கேட்டுக் கொண்டிருதேன கண்ணீரும் சிந்திக்கொண்டிருந்தேன என வாழ்வில நடந்தவைகளையும் இப்போது நடப்பவைகளையும் நாளை நடக்க உள்ளதையும் தெள்ள தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் மிக அருமையாக எடுத்து கூறினீர்கள் அருமை அய்யா. தொடரட்டும் உங்கள் பணி நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் மரியாதையுடன் உங்கள பத்தன் ஆ மலைக் கொழுந்து திருமங்கலம் அண்ணாநகர் மேற்கு சென்னை 40

  • @divyapavan0412
    @divyapavan0412 Месяц назад +2

    Good🎉🎉🎉🎉

  • @boopathik2017
    @boopathik2017 Месяц назад

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @RathikaRani-zd2bt
    @RathikaRani-zd2bt Месяц назад +1

    Thanks ji

  • @karthikkeyan6352
    @karthikkeyan6352 2 месяца назад +1

    🙏🙏👏👏நன்றி அய்யா ஒம் நமச்சிவாய நமக

  • @mayurimayuri5456
    @mayurimayuri5456 Месяц назад +1

    💯unmai

  • @msk9068
    @msk9068 Месяц назад +1

    Romba thanks 🙏

  • @PoSho-pp5eq
    @PoSho-pp5eq 2 месяца назад +1

    Sir ninga sonnate nadaketo ellayo ana ninga soldrate kekkumpote manasekke romba santosama irekke kekkumpote kan kalangete nandri 🙏🙏🙏🙏🙏

  • @vimalasathish3524
    @vimalasathish3524 2 месяца назад +2

    Super ❤❤❤

  • @lavanyasudhirbabu1033
    @lavanyasudhirbabu1033 Месяц назад

    Thank you universe 🙏

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    Siva Frist and last your words are very powerful so here ofter I don't see any other person vagu my blessings Kali Karu mari Manjula

    • @user-oo7ws7eh7x
      @user-oo7ws7eh7x Месяц назад +1

      Amma Kali Karu mari Manjula

    • @user-oo7ws7eh7x
      @user-oo7ws7eh7x Месяц назад +1

      Thank lots sive I became happy and brave because of you Amma Kali Karu mari Manjula

    • @user-oo7ws7eh7x
      @user-oo7ws7eh7x Месяц назад

      I very happy Siva vagu super and true Amma Kali Karu mari Manjula vagu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @majulamano7466
    @majulamano7466 Месяц назад +1

    Thank you sir

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Месяц назад +1

    Amma Kali Karu mari Manjula Dinesh ganpati Sunitha Kali Kavi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @THIYAGUMAGESH
    @THIYAGUMAGESH Месяц назад

    Amma potri.. murugane potri omm..❤💚

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Месяц назад +1

    Masi Maham powrnami simmam age fifty four my business financial lock five years vangiavargal emmatrivitargal adhu vandhal podhum veedu katiduven varuma. Thank you

  • @preethammk6831
    @preethammk6831 Месяц назад +2

    Nadandal nalathu

  • @mathuramaths9784
    @mathuramaths9784 Месяц назад

    சமயபுரத்தம்மா போற்றி