இலங்கை முறையில் சுவையான கச்சான் அல்வா | கடலை முட்டாய் | Peanut Alva | Kanchan Alva | kadalai muudai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • The ingredients kassan alva
    White sugar 150g
    Butter 1tsp (10g)
    Roasted peanut 200g
    Vanilla 1tsp
    கச்சான் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்
    சீனி 150g
    பட்டர் 1தே.க (10g)
    வறுத்த கச்சான் 200g
    வனிலா 1தே.க
    #satheesentertainment

Комментарии • 172

  • @user-ox3bu8tw9o
    @user-ox3bu8tw9o 3 года назад +8

    வணக்கம் சகோதரன் சூப்பர்.
    சகோதரன் இதே மாதிரி எள்ளு அலுவ எப்படி செய்வது என்று வீடியோ போடுங்கள் நன்றி.

  • @saravananmohan3458
    @saravananmohan3458 3 года назад +8

    Super 👌,எனக்கு மிகவும் பிடித்த உணவு கடையில் பார்க்கும் போதெல்லாம் வாங்குவேன். இவ்வளவு சுலபமாக செய்து காட்டியுள்ளீர்கள்,நன்றி நான் இப்பவே செய்து பார்க்கிறேன்.(அனுசுயா மோகன்)

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻

    • @saravananmohan3458
      @saravananmohan3458 3 года назад

      சதிஸ் ,நான் நேற்றே செய்து பார்த்துவிட்டேன்,supera வந்துள்ளது.ஆனால் கொஞ்சம் உதிர்ந்துவிட்டது நான் நினைக்கிறேன் வடிவாக அமர்த்தவில்லை என்று ,துண்டு துண்டாக்கி போத்தலில் போட்டுவைத்துள்ளேன்.கச்சான் அல்வா சாப்பிடும்போது எல்லாம் சதிஸை நினைப்பேன்.உண்மையாகவே மிகவும் சுலபமான recipe, முடிந்தால் srilankan தும்புமிட்டாஸ் செய்துகாட்டவும்.(இந்தியாவின் சோன்பப்படி இல்லை)

  • @anuraj7783
    @anuraj7783 3 года назад +3

    மிக அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் ஒரு மேசைக்கரண்டி வெள்ளை எள்ளு அல்லது இறுங்கு பொரி சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். நன்றி.

  • @psanjusanju1310
    @psanjusanju1310 Год назад

    அண்ணா சூப்பர்.. உங்களுடைய சணல் பார்த்து கச்சான் அல்வா செய்தேன்.. நன்றாக வந்தது.. Thank you அண்ணா..

  • @Sevanthipoo
    @Sevanthipoo 6 месяцев назад

    thank you for clear and easy walk through and in tamil! not using tanglish

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 года назад

    சதீஸ் நீ செய்து அனுப்பிய பலகாரம் எல்லாம் சுப்பரோ சுப்பர். நான் தனிய சாப்பிடாமல் உன் youtubeசனலை பாத்து சமைக்கும் எமது சொந்தங்களுக்கும் கொடுத்தேன் அவர்களும் ருசித்து நல்லா இருக்கு என்றார்கள். வாழ்த்துகள் உனக்கே. உன் பாசலால் என்னம் கூட ஊக்கிவிப்பு உனக்கு கிடைக்கட்கும்😁😁👍🏾👍🏾.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @analaram3418
    @analaram3418 3 года назад +1

    உங்கள் காணொளி தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மிகவும் அருமை சகோதரர்.இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் இருக்கின்றது. நீண்ட கால சமையற்கலை அனுபவம் உள்ளவர் என்பதில் ஐயமில்லை.
    நல்வாழ்த்துகள் எங்கள் குடும்பம் சார்பாக.💐💐💐

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி😊😊🙏🏻

  • @nimalajeganathan3722
    @nimalajeganathan3722 3 года назад +1

    Wow …super. I am going to make it today. Thanks

  • @eskalinefernando5432
    @eskalinefernando5432 3 года назад +1

    GREAT
    SO EASY METHOD

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 4 месяца назад

    verynice-- bro----👍👍👍🙏🙏🙏

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 года назад

    சதீஸ் நீ அனுப்பிய கச்சான் அல்வா கிடைத்தது. உண்மையாகவே நான் சின்னனில் சாப்பிட்ட அதே சுவை. உண்மையாகவே உன்னை பாராட்ட வேண்டியதுதான். நன்றியடா சதீஸ். எமக்கு சரியான மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி. என்ன ஒரு பிழைவிட்டுவிட்டன் உன்னை நான் கலியாணம் கட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்😁😁😁😁😁

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த கச்சான் அல்வா மிகவும் எளிதாக செய்து காட்டினிங்கா வாழ்த்துக்கள் சதீஷ்

  • @sathasiva389
    @sathasiva389 3 года назад +2

    So nice Anna, thanks

  • @chithrajohnson8527
    @chithrajohnson8527 3 года назад

    அருமை மிகவும் எனக்கு பிடிக்கும் கச்சான் அல்வா நன்றி அண்ணா

  • @mytocky1688
    @mytocky1688 3 года назад

    Nenga saira samaiyal supper bro yaar Enna sonnalum nenga sairathu supper supper en magal ungal samaiyal parthu than vettil samaikkural. So thanks bro

  • @kajikashan1460
    @kajikashan1460 3 года назад +1

    Super anna naan try panni paakiran

  • @thayalantharany6944
    @thayalantharany6944 3 года назад

    ரொம்பவும் அருமையாகவும் சுலபமாகவும் உள்ளது. இதே போல எள்ளுப்பா எப்படி செய்வதென்று போடுங்கள் சதீஸ் நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @dharshmayu6763
    @dharshmayu6763 3 года назад +2

    How to make kachan biscuit receipe?

  • @margosatoday
    @margosatoday 3 года назад +1

    👌👌👌👌...lovely presentation, as always.

  • @rajinit8219
    @rajinit8219 Год назад

    Super 👌 & awesome 👍 தம்பி

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 года назад

    எளிதான முறையில் கச்சான் அல்வா
    செய்து காட்டினீரகள். யாரும் செய்து
    கொள்ளலாம். நன்றி, பள்ளி பருவத்தில் ஐந்து சதம், பத்து சத்தத்திற்கு வாங்கி சாப்பிட்டு
    இருக்கிறேன். ஆனால் நீங்கள்
    வெட்டி காட்டியளவில்லை. மிகவும்
    சிறிது. பழைய ஞாபகம் வந்து
    போனது. நன்றிகள் 👍🥜🥜

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад +1

    Super Sathees always up to date with whatever you do Looks so delicious 😋

  • @tharmalingamnirmala4809
    @tharmalingamnirmala4809 3 года назад

    அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் கச்சான் அல்வா

  • @elangoravi9477
    @elangoravi9477 3 года назад +1

    Wonderful recipe anna

  • @vasukivasuki512
    @vasukivasuki512 3 года назад

    Wow supper anna.
    My favourite sweet

  • @mathy.n6156
    @mathy.n6156 3 года назад +1

    Supper 👌

  • @ffati595
    @ffati595 3 года назад +2

    Puhul dosi (vella poosani dosi) recipe upload pannugo bro

  • @dilaxsandilaxsan9132
    @dilaxsandilaxsan9132 3 года назад +5

    மரக்கறி நூடில்ஸ் செய்வது எப்படி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      விரைவில் பதிவு செய்கின்றேன் 😊🙏🏻

  • @TamilinParis
    @TamilinParis Год назад

    கச்சான் அல்வா அருமை 👍👍👍👍

  • @imaathimaath6453
    @imaathimaath6453 3 года назад +1

    Super Anna anakum putikkum

  • @raniroberts95
    @raniroberts95 3 года назад +1

    Thank u so much.

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 года назад +1

    சூப்பர்👌👌

  • @rajurani4199
    @rajurani4199 3 года назад

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி தம்பி

  • @joyvijayakumar7591
    @joyvijayakumar7591 3 года назад

    I will try

  • @marymohan9488
    @marymohan9488 3 года назад +1

    Yummy

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 года назад +1

    WoW super anna yummy 👍🏼

  • @memeadri672
    @memeadri672 3 года назад

    WOW Super

  • @nadarajathanu469
    @nadarajathanu469 3 года назад

    super anna.

  • @sharmithaas6545
    @sharmithaas6545 3 года назад +1

    Anna பலாககொட்டை la kulambu seithu kaadunga anna please

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      பதிவு செய்கின்றேன் 😊🙏🏻

  • @Methujmvlog
    @Methujmvlog 3 года назад

    Super brother👌

  • @thevamalaremmanuel1103
    @thevamalaremmanuel1103 3 года назад

    Good thank you

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 года назад

    கச்சான் அல்வா செய்து காட்டியமைக்கு நன்றி

  • @mallikakiri4669
    @mallikakiri4669 3 года назад

    Very nice

  • @komalacookingstyles
    @komalacookingstyles 3 года назад

    Yummy kachan Alva.

  • @thavaminithatheus7129
    @thavaminithatheus7129 3 года назад

    சிறப்பு அண்ணா ,வாழ்த்துக்கள்

  • @sashikathuraisingham8064
    @sashikathuraisingham8064 3 года назад +1

    In some recipes they add a pinch of bicarbonate soda. Do you know the reason? Thanks

  • @nimalajeganathan3722
    @nimalajeganathan3722 3 года назад

    Sathees can you please make a Video how to prepare payatham paniaram.

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 года назад

    😋😋😋😋😋

  • @darvinthanusi7339
    @darvinthanusi7339 3 года назад

    Wow.nice anna

  • @pusparasaseelan1508
    @pusparasaseelan1508 2 года назад

    🇱🇰🇱🇰🇱🇰super

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 3 года назад

    Wow ✒️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super Recipe

  • @darvikajana1543
    @darvikajana1543 3 года назад

    Super

  • @vanakkamseattle4860
    @vanakkamseattle4860 3 года назад

    Super 👌🏻👌🏻

  • @abin4043
    @abin4043 3 года назад

    Super 👍🏾 super 👍🏾 super 👍🏾

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 года назад

    நன்றாக இருக்கிறது அல்வா

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 года назад

    வாவ் அருமை அருமை

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 года назад

    Superrrrrrrrrrrr

  • @dhanudhanushka1609
    @dhanudhanushka1609 3 года назад

    Super bro

  • @user-vu1qz7xu7h
    @user-vu1qz7xu7h 9 дней назад

    Rompa peasama seingo

  • @kanakaratnamsuyanthan6441
    @kanakaratnamsuyanthan6441 3 года назад

    super

  • @valarram25ram10
    @valarram25ram10 3 года назад

    Thankyou brother srila!nka

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 года назад

    👌👍

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 года назад

    👌👌👌

  • @manorajasinduja2855
    @manorajasinduja2855 3 года назад

    Semmana😋😋😋

  • @kesisparrow124
    @kesisparrow124 3 года назад

    Super bro 😋😉

  • @tharmalingamnirmala4809
    @tharmalingamnirmala4809 3 года назад

    இலங்கை முறையில் தேன் முறுக்கு எப்படி செய்வது என்று போடுங்கள் சகோ pls.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      பதிவு செய்கின்றேன் 😊👍👍

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    இலகுவாக செய்யலாம் அல்வா நல்லாக இருக்கும்👍👍

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 года назад

    சூப்பர் தம்பி

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 3 года назад

    Super anna 🥰

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 года назад

    தண்ணீர் சேர்த்து செய்யும் போது கஷ்டம். மிகவும் சுலபமான செய்முறைக்கு நன்றி.👌👌👌

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 года назад

    எங்கள் வீட்டு விலாசத்தை தந்தால் எமக்கு ஒரு பாசல் கச்சான் அலுவா அனுப்புவியா சதீஸ்

  • @sivthasankavitha4378
    @sivthasankavitha4378 3 года назад

    Supar

  • @manorajasinduja2855
    @manorajasinduja2855 3 года назад

    Anna pizza seira mura podoganaaa

  • @kalaivananarumainayagam9248
    @kalaivananarumainayagam9248 3 года назад +9

    நீங்கள் அடுத்தவர்களின் காணொளிகளில் இருந்து செய்முறைகளை எடுத்து போடாமல் நீங்களாகவே ஜோசிச்சு உங்களுடைய சொந்த செய்முறைகளை போடலாமே.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +2

      உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி😊😊🙏🏻. இனிமேல் அப்படி செய்ய முயற்சி செய்கின்றேன் 😊👍🙏🏻

    • @vanakkamseattle4860
      @vanakkamseattle4860 3 года назад +2

      Please support our channel 🙏🏻

    • @tharmalingamnirmala4809
      @tharmalingamnirmala4809 3 года назад +9

      கலைவாணன் நீங்கள் அடுத்தவர்களின் குறைகளை பார்க்காமல் நல்ல விசையங்களை பார்க்கலாமே. உங்கள் பேருக்கு ஏற்ற மாதிரி நீங்கள் இல்லையே!?......

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 3 года назад +3

      கலைவாணன் அண்ணா அடுத்தவர்களின் சமையல் குறிப்பையும் எடுத்து தனது ஐடியாக்களையும் வைத்து நல்ல மாதிரி எமக்கு விழங்கக்கூடியதாக சொல்லித்தாறனே அது தான் அவனின் சிறப்பு தல

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 3 года назад +5

      @@satheesentertainment எல்லாரின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்று நினைக்காத சதீஸ். அது நடக்கிறகாரியம் இல்லை. நீ செய்வதையே என்ன மேலும் மேலும் கூட செய். உனக்கு எங்கள் ஆதரவு உன்டு👍🏾👍🏾

  • @malavaran7313
    @malavaran7313 2 года назад

    Like it🇩🇰👩🏼‍🦰

  • @user-vu1qz7xu7h
    @user-vu1qz7xu7h 9 дней назад

    Peachcha konjam kurainko 😢

  • @tavatavamani5658
    @tavatavamani5658 3 года назад

    😋😂😂😂👌

  • @rohinithilagaratnam4291
    @rohinithilagaratnam4291 3 года назад

    Super

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 года назад

    Superb bro 👌👌👌💐

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 3 года назад

    Super bro👌👌❤

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy8334 3 года назад

    Super