Reflexology//நாள்பட்ட நோய்கள் தீர,உங்கள் கால் பாதத்தில் இப்படி செய்தாலே போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 6 месяцев назад +9

    தங்களின் பதிவை பார்க்கும் போதே நம்பிக்கையும் பாதி வியாதி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது வாழ்த்துக்கள் சார்

  • @MrJiraj
    @MrJiraj Год назад +41

    எல்லா பதிவுகளிலும் தாங்கள் பேசும் விதம் முகமலர்ச்சியுடன் பேசுவதை கேட்பது பாதி நோய் தீர்ந்தது போல திருப்தி கிடைக்கிறது

  • @alamelumangai4183
    @alamelumangai4183 Год назад +63

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🌹 டாக்டர்

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 2 года назад +8

    சூப்பர் அருமை கேட்க கேட்க மனம் முழுவதும் நெகிழ்கிறது அருமை யான மிகவும் அவசியமான இன்றையப் நவீன உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு எளிமையான பதிவு வெல்டன் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் ஓகேவா ‌ஸ்மைல் ப்ளீஸ் நன்றிகள் பல சாய் ராம் 🙏🙏🙏🙏💯💯💯🙏🙏🙏🙏🙏👌👍

  • @bhuvanaprakash9674
    @bhuvanaprakash9674 2 года назад +171

    உங்கள் பேச்சில் அன்பும் அக்கறையும் தெரிகிறது, மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @allahsslave9036
    @allahsslave9036 Год назад +21

    நீங்கள் நீடூழி வாழ்க அண்ணா. உங்கள் டிப்ஸ் எல்லாம் அபாரம் ..... நானும்
    உங்கள் வீடியோக்களை ஷெயார் பன்னி வருகிறேன் , அனைவரும் ஆரோக்கியமாகவும் , நோய்நொடியின்றி சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருளும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் உங்கள் டிப்ஸும் அவசியம் உதவட்டும்
    நன்றி அண்ணா🙏

    • @vanajavanaja452
      @vanajavanaja452 Год назад

      Very useful message sir thank u so much white discharge adhigama iruku cure panna oru video podunga sir please

  • @Omie2456
    @Omie2456 Год назад +48

    ஜெகத்குரு ஸ்ரீ சாய் உங்களுக்கு பரிபூர்ண ஆசீர்வாதங்களையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @parvathis7300
    @parvathis7300 2 года назад +129

    அண்ணா நீங்கள் சொல்வது மிகச்சரிங்க.வெறும் காலில் நடக்கும் போதும் ஓடிவிளையாடியபோதும் நன்றாக இருந்தோம்.ஏன் எண்ணங்களும் நன்றாக இருந்தது அண்ணா.இப்ப காலணி இல்லாது ரோட்டில் காலடி வைக்கமுடியலை. சுத்தம் போயே போச்சு.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +61

    சூப்பராக தெளிவாக நிறுத்தி புரியும்படி சொன்னீர்கள் நன்றி டாக்டர்

  • @srideviarumugam7973
    @srideviarumugam7973 7 месяцев назад +10

    தினந்தோறும் தேங்காய் எண்ணெய் மட்டும் எடுத்துக் கொள்வேன்.... ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தியதில்லை.. இனிமேல் முயற்சி செய்கிறேன்

  • @selvisudalaiyandi1188
    @selvisudalaiyandi1188 2 года назад +15

    இதுவரை கேட்காத நல்ல தகவல்களை சொன்னீங்க ஐயா.செலவு இல்லாத மருத்துவம் .நன்றி‌.

  • @kalaiselvi-jr5ez
    @kalaiselvi-jr5ez Год назад +139

    100%உண்மையான இன்றைய மனித சமுதாயத்திற்கு பயனுள்ள தகவல்கள் ஐயா! மிகவும் நன்றி! வாழ்க வளமுடன்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +47

    உண்மை தான் ஐயா. அன்று வெறுங்காலில் தான் நடந்தோம். சைக்கிள் மிதித்தோம். டூரிங் டாக்கீஸ் நடந்தே சென்றோம். அன்று தெருக்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. உடல் நலம் சார்ந்த மருத்துவ ஆலோசனை. நலம் சார்ந்த நற்பதிவு ஐயா வணக்கம்

  • @palanimuthu2562
    @palanimuthu2562 Год назад +19

    நல்ல ஒரு தகவலை கொடுத்த தெய்வத்திற்கு நன்றி

  • @kolam9761
    @kolam9761 2 года назад +8

    இது வரை யாரும் சொல்லாத மிகச்சிறந்த பதிவு.நன்றிங்கையா.....

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 11 месяцев назад +3

    வணக்கம் ஐயா🙏🙏🙏 இது போன்ற பதிவுகள் மிகவும் பயனுள்ளது பாதத்தில் இவ்வளவு விஷயம் உள்ளது என்று எனக்கு தெரியாது மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா ஃ🙏🙏🙏

  • @mrmrajamohan9916
    @mrmrajamohan9916 Год назад +11

    அன்பான ஆலோசனை
    பின்பற்ற போகிறேன்.
    நன்றி

  • @umamahes100
    @umamahes100 3 месяца назад +2

    ஐயா நாளை முதல் செய்கிறேன் ஐயா வணக்கம் ❤❤❤❤❤❤ உறுதி உறுதி.

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 года назад +9

    அருமையான பதிவு
    சூப்பர் சார்

  • @Killer-17j
    @Killer-17j Год назад +1

    எவ்ளோ விஷயங்கள் சொல்றீங்க தெய்வமே.....உங்க வீடியோஸ் நிறைய பார்க்கிறேன்.❤ நன்றி

  • @ismayilpaiani5414
    @ismayilpaiani5414 Год назад +12

    அண்ணா சூப்பர் ணா உங்களுடைய பேச்சு உங்களுடைய தன்மையான வார்த்தை மிக எளிதாக நாங்கள் புரிந்து கொண்டோம் மிக்க நன்றி அண்ணா

  • @elangoJagannathan
    @elangoJagannathan Год назад +3

    சூப்பர் சார் நன்றி வாழ்த்துக்கள்

  • @chellappans3992
    @chellappans3992 11 месяцев назад +9

    உண்மை நான் பழனிக்கு வெறுங்காலில் நடந்து செல்லும் போது என் நண்பர் நான் தூங்கும் இடங்களில் என் அடிக்காலில் விபூதியை நீரில் குழைத்து தடவி விடுவார் அப்போது எனக்கு உறக்கம் அருமையாக வரும் பிறகு அடுத்த நாள் எனது நடைப்பயணம் இனிதே தொடரும். இது நல்ல எளிய மருத்துவம் செய்து பாருங்கள் உங்களுக்கு நல்லது

  • @yogafire2714
    @yogafire2714 2 года назад +2

    ஐயா சூப்பரான விஷயம் சொல்லி இருக்கீங்க கண்டிப்பா எல்லோரும் ட்ரை பண்ணி கண்டிப்பா பீட்பேக் குடுப்போம். மிக்க நன்றி ஐயா. ,🙏

  • @starravikumar.m138
    @starravikumar.m138 2 года назад +4

    சூப்பா் நல்ல தகவல் நன்றி நன்றி இதுவரை புாிந்திடாத தகவல் அருமையான தகவல் நன்றி.

  • @lills450
    @lills450 Год назад +2

    Nalla kurippu thambi. Neengal sollvadhu mutrilum vunmai. Ninaivu paduthiyadharku nandri.

  • @sulochanan2005
    @sulochanan2005 2 года назад +5

    இது தான் உண்மை நல்ல தகவல் களைத் தந்த தற்கு நன்றி குரு ஜீ குருவேசரணம்

  • @aanandakumar1457
    @aanandakumar1457 Год назад +2

    Scientifica vunga badhilgal arumai , sollum vidham super , Earth endra example arumai , padiparivu illadhavarukum purium excellent .

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +6

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 Год назад +2

    ஆஹா ஆஹா எவ்வளவு அருமையாக விளக்குக்கிறார்

  • @AayishamaShahulHameed-eb3em
    @AayishamaShahulHameed-eb3em Год назад +3

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @rumaishaac7441
    @rumaishaac7441 Год назад +2

    Soopar அண்ணா உங்கள் பேச்சுக்கூட ஒரு நோய்நிவாரணிதான்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад +4

    தம்பி நீங்க சொல்வது சரிதானப்பா எங்க அம்மா சீக்குகாரின்னு ஒரகிராமத்திலே கட்டி கொடுத்தாங்க இந்த ஊரணி தண்ணீரும் களையெடுக்கும் போது ஒர்ஜினல் காற்று செருப்பு போடமுடியாதூ இப்பவரை இருக்கேனப்பா 62 வயது பேரன்பேதாதி எடுத்துட்டேன் நன்றிப்பா

  • @scgjeyaseelan5477
    @scgjeyaseelan5477 4 месяца назад +1

    அய்யா அருமையான பதிவு

  • @veramasubramanian5405
    @veramasubramanian5405 Год назад +13

    மிக நல்ல பதிவு !
    கோவிலுக்குச் செல்லும்
    பொழுது ! பாத அணிகள்
    அணிவதில்லை ! என்னும்
    பழக்கம் மட்டும் ! பின் பற்று
    கின்றேன் !

  • @kannangopal1593
    @kannangopal1593 8 месяцев назад +1

    Super, Fine, Fantasy Thang you Dear 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedalijinnah6562
    @mohamedalijinnah6562 Год назад +14

    மொழியை அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்
    அறிவுரை அருமை
    வாழ்த்துக்கள்

  • @murugamanis2292
    @murugamanis2292 11 месяцев назад +2

    மிகவும் நன்றாக சொன்னார்கள் நன்றி நண்பரே 👌👌🙏🙏

  • @mohang8571
    @mohang8571 Год назад +11

    தங்களது மருத்துவ ஆலோசனை பின்பற்றி உறுதி படுத்துகிறேன்

  • @selviramadoss2765
    @selviramadoss2765 Год назад +2

    நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அவசியம் நன்றி அண்ணா

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 Год назад +3

    நல்ல பதிவு நன்றி

  • @kavitha2562
    @kavitha2562 Год назад +1

    இப்போது தான் உங்க விடியோ பார்தேன் மிக்க நன்றி 🙏🙏 ஐயா

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 2 года назад +4

    நன்றி செந்தில் அண்ணா குருவே சரணம்

  • @maruthuvarkarmegam7130
    @maruthuvarkarmegam7130 Год назад +1

    மிக அருமையான பதிவு

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад +9

    May Allah mercy upon you and your good family too. Live long healthily.

  • @Deva_sena
    @Deva_sena 8 месяцев назад +1

    நீங்கள் தெய்வம் 🙏

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Год назад +7

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி நிறை பதிவு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @apnagarajannagarajan482
    @apnagarajannagarajan482 Год назад +1

    உங்களுடைய பாரதியை ஏற்கனவே கேட்டேன் அதை செய்யவில்லை இப்பொழுது செய்து பார்க்கிறேன்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +4

    சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @rajathir7400
    @rajathir7400 Год назад +2

    ரொம்ப அழகா சென்னீங்கபா நன்றி

  • @kvkannank1559
    @kvkannank1559 Год назад +4

    உலகம் உய்ய நல்வழி மிக்க நன்றி

  • @SuriaManokaran-mi8cy
    @SuriaManokaran-mi8cy 9 месяцев назад +1

    Meega arumaiyana pathivu,nandri thambi

  • @susiladevi8902
    @susiladevi8902 2 года назад +3

    நல்ல பதிவு மிக்க நன்றி சார்

  • @mohanasundari7938
    @mohanasundari7938 7 месяцев назад +1

    Unga tips ku romba nandri.

  • @ranjanaranj8683
    @ranjanaranj8683 Год назад +3

    நல்ல தகவலுக்கு நன்றிகள்

  • @kasimmpm9164
    @kasimmpm9164 10 месяцев назад +1

    தேமல் நீங்கிட சிறந்த மருந்து தயவு செய்ய நீங்கள் கூறினால் நல்ல பயனுள்ளதாக இருக்கும் உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @kvasugi7420
    @kvasugi7420 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன் தம்பி,, நன்றி நன்றி

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 2 года назад +10

    நல்ல தகவல் பார்த்தேன் நன்றி. அதிக செலவு இல்லாமல் நல்ல ஆற்றல் மிக்க மருத்துவம் கூறிய தம்பிக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Год назад +1

    மொத்தத்தில் நம் உடம்பு ஒரு மரம் செடி மாதிரி அருமையா சொன்னீங்க சார். இப்படி சொல்லும்பொழுது நல்லா புரியுது . கடைபிடிக்க எளிதாக இருக்கும் நன்றி நன்றி நன்றி சார்

  • @swathisri8180
    @swathisri8180 2 года назад +3

    Very useful information sir. Hands and leg palms aathigama sweat aaguthu aathu reduce panna vedio upload pannunga sir please.

  • @Tharunharshan650
    @Tharunharshan650 Год назад +1

    Thank you sir neengal podum ella video vum super very helpful sir

  • @shanmuga9745
    @shanmuga9745 Год назад +3

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Год назад +1

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் மிகவும் அருமை 👌

  • @kuppuraj3187
    @kuppuraj3187 Год назад +3

    அருமையானபதிவுநண்பரேநன்றி

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Год назад +2

    romba nalla payanulla thagaval

  • @bhuvanavenkataraman2645
    @bhuvanavenkataraman2645 Год назад +4

    பயனுள்ள தகவல்
    நன்றி சகோ
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Год назад +1

    நன்றி.நல்லா இருங்கள்.வாழ்த்துக்கள்.

  • @nagalakshmis1234
    @nagalakshmis1234 2 года назад +16

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே🌹🌹

  • @ksuamburaj1450
    @ksuamburaj1450 9 месяцев назад +1

    அற்புதமான ஆலோசனைகள் வாழ த்துக்கள் நன்றி நன்றி❤❤❤

  • @dhayanithi1176
    @dhayanithi1176 Год назад +6

    Thank u for good speech. 🙏💐👍🌷🥀

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Год назад +2

    Thank u sir
    Neengal sollum ella pathivukalaum payan padigirathu

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Год назад +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 8 месяцев назад

    நல்ல கருத்தைத் தந்தீர்கள் நன்றி

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    இயற்கை வாழ்வே சிறந்தது.

  • @uthararajraj6645
    @uthararajraj6645 Год назад +1

    Vanakkam ayya. Thanks for all information. Valka valamudan. Aum siva Siva. Aum muruga muruga

  • @santhakumari7473
    @santhakumari7473 Год назад +3

    தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.
    .

  • @balulatha3969
    @balulatha3969 4 месяца назад

    வணக்கம் அண்ணா மிக மிக அருமையான பதிவு அருமையான விளக்கம் அண்ணா வாழ்க வளமுடன்

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 2 года назад +18

    Last night nan try panen, Sir. Nalla nimathi tungenen. Morning alarm ring panapothu than yelunthurichen. Romba nandri Sir 🙏

  • @rekhavasantha6742
    @rekhavasantha6742 Год назад +1

    Kodanu Kodi Nandrigal Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад +3

    Thanks valga valamudan guruji

  • @user-on5fo9fg8h
    @user-on5fo9fg8h Год назад +1

    Ungaly parth lay oru shakthi feel . Vanakkam navi mumbai.

  • @malathiramthilak3819
    @malathiramthilak3819 Год назад +4

    Thank you so much for your information. God bless you sir!

  • @kutti_story1366
    @kutti_story1366 Год назад +1

    மிகவும் தெளிவாக அழகாக சொல்கிறுர்கள் நன்றி

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Год назад +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா ❤

  • @jayanthiramaiah9320
    @jayanthiramaiah9320 Год назад +1

    வணக்கம் ஐயா.
    மிகவும் அருமையான
    எளிதான வைத்தியம்.
    வழக்கமாகத்
    தேங்காய் எண்ணெய்
    தடவுகிறேன்.
    இனிமேல் தாங்கள்
    கூறிய முறைப்படி
    செய்து வருகிறேன்.
    மிகவும் உபயோகமான
    பதிவு.
    நன்றி ஐயா.
    👏👏🙏🙏👌👌

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu5675 Год назад +20

    Thank you for your motivation speech

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv Месяц назад

    மிக மிக நன்றி ஐயா

  • @dranandphd
    @dranandphd Год назад +15

    Excellent message, well explained. Thanks 👍👍👍

  • @karpaga7651
    @karpaga7651 Год назад +1

    ரொம்ப தெளிவாக சொன்னீர்கள் நன்றி sir

  • @vijeevijee6189
    @vijeevijee6189 2 года назад +4

    நன்றி பிரதர்.

  • @kumaresang4476
    @kumaresang4476 2 месяца назад

    Nandri anna unga videos ellam supera iruku anna ellathaium na adikadi flow panitu iruken ❤❤❤

  • @36yovan
    @36yovan 8 месяцев назад +3

    😎🇮🇳 பாத அழுத்த சிகிச்சை மிகவும் அற்புதமான மருந்து இல்லா மருத்துவம். நல்ல அனுபவம் உள்ளவரிடம் எடுத்து கொள்ளுங்கள்.💐🎆👍🙏

  • @RajasekarBalaEdu
    @RajasekarBalaEdu Год назад +2

    அருமையான பயனுள்ள தகவல்...
    ஒரு விளக்கம் தேவை ஐயா...
    பாவக்காய் treatment பற்றி சற்று விளக்கமாக கூறவும்...please.

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 Год назад +3

    Thanks a lot I believe you always but I am doing everyday Thanks sir alhamdulillah

  • @meyappanmeyappan139
    @meyappanmeyappan139 Год назад +1

    Super Arumai UnmaiTqsomuchPayanulla Thagaval

  • @thanislass369
    @thanislass369 Год назад +4

    நன்றி

  • @sangeetha5923
    @sangeetha5923 Год назад +2

    உங்கள் கருத்து மிகவும் அருமை. ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு தேவையானதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ப்ரோ

  • @sasikalaannadurai9360
    @sasikalaannadurai9360 Год назад +1

    Siddarey nandriga vaalga pallandu Narpavi narpavi narpavi

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 года назад +6

    நன்றி"ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Kavikavi-ql7gw
    @Kavikavi-ql7gw Год назад +1

    Nanri sago enakku thevaiyana pathivu thevaiyana nerathil nanri