மாடி தோட்டம் தொடங்குபவர்கள் அதிகமாக செய்யும் 20 தவறுகள் | 20 Beginners Mistake in Terrace Gardening

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 958

  • @sekarg3873
    @sekarg3873 4 года назад +25

    மாடி தோட்ட தவறு களை நறுக்கு நறுக்கு ன்னு தலையில் கொட்டி சொன்ன விதம் அருமை சிவா மற்றும் உங் பேச்சும் அதில் கலந்திருக்கும் நையாண்டியும் மிகவும் அருமை நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +2

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @umanandhakumar8880
    @umanandhakumar8880 4 года назад +54

    தோல்விகளை கூட நகைச்சுவையுடன் சொல்லும் உங்கள் இந்த பதிவு எளிதில் மறக்காது... நல்ல முயற்சிக்கு வித்திடும். மிக்க நன்றி.

    • @sugumarp6803
      @sugumarp6803 2 года назад +1

      Siva sair anaku tomota malaria our steps soluina

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 4 года назад +151

    வீடியோவில் நடுவில் உங்கள் காமெடி நன்றாக உள்ளது

  • @porkodin9128
    @porkodin9128 4 года назад +44

    பயனுள்ள தகவல்கள் இடையே நகைச்சுவை. உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது. 💐💐

  • @gandhis115
    @gandhis115 4 года назад +32

    அருமை சகோ தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே ...
    ஆர்வம் இருந்தால் மட்டுமே
    வெற்றி காண முடியும் ..
    தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் ...
    நன்றி

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +58

    அண்ணா , உங்களோட ஸ்பெஷலே....உங்களோட சென்ஸ் ஆஃப் ஹுயுமர் ' தான்!

  • @geethakani2747
    @geethakani2747 4 года назад +243

    தம்பி எப்படி சிரிக்காம பேசறீங்க ஆனால் நாங்கள் சிரித்துக்கொண்டே தான் பார்க்கிறேன்

  • @Super11111963
    @Super11111963 3 года назад +2

    நீங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள்.
    மாடி தோட்டம் நன்றாக வளர வேண்டுமானால் நிறைய ஆர்வமும் உழைப்பும் தேவை.
    இதனாலேய நாம் விவசாயியை போற்ற வேண்டும்.
    அவர்கள் உண்டாலும் உண்ணாவிடடாலும் நாட்டிற்கு உணவு அளிக்க தவறவில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      /இதனாலேய நாம் விவசாயியை போற்ற வேண்டும்/ முற்றிலும் உண்மை

  • @NagaRajan-hg9lh
    @NagaRajan-hg9lh 4 года назад +6

    Brother உங்கள் பேச்சும் உங்கள் டிப்சும் மிக அருமை அது மட்டும் இல்லை உங்கள் குரல் நச்சு என்று அதிர்வது மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி! நன்றி!!👌👌💐💐

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +4

    அருமையான உண்மைபான.. மாடி தோட்டம் பற்றிய
    அறிவுரைகள் .. விளக்கம் நன்றி சிவா👏👏👏👍👍👍👌👌👌

  • @g3creations719
    @g3creations719 4 года назад +8

    அருமை சிவா அண்ணா👏👏👏👏👏 நீங்கள் சொன்ன அத்தனை பாயிண்டு மிக மிக மிக முக்கியமான பாய்ண்ட்👍 சான்ஸே இல்லை அண்ணா காமெடியோடு சேர்த்து கருத்துகளை முத்து முத்தா கொடுத்து கலக்கி இருக்கீங்க ✍️கண்டிப்பாக மாடித்தோட்டத்தில் வெற்றி ஒரு முழுமையான புரிதலில் தான் இருக்கின்றது. இதை நீங்கள் ஒவ்வொரு வீடியோவையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களையும் உள்வாங்கி நான் தோட்டம் போட்டு அருமையான விளைச்சல் , எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது🌹🌾🌴 எந்தவிதமான உரமும் பூச்சிக் கொல்லியும் நான் வெளியில் வாங்கியதே இல்லை மொத்தத்தில் உங்கள் வீடியோவுக்கு நூற்றுக்கு நூறு மார்க் வாழ்த்துக்கள் சகோ💯💯💯💯💯💯💯💯💯💯

  • @malligathiru1186
    @malligathiru1186 4 года назад

    Super Niraiya visayankal sonninka Ethu pola Niraiya visayankal share Pannavum Ennai mathiri beginers kku very much useful tank u

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Romba nantri.. Kandippa videos-la cover panren

  • @sathyapalanisamy50
    @sathyapalanisamy50 4 года назад +7

    Thank you so much brother.. I had only rose plants and some medicinal plants... I have just begun growing vegetables. Your channel is very helpful.. thanks ☺️

  • @rampoorni5671
    @rampoorni5671 6 месяцев назад

    Romba thanks na... videos biginners mattum illamal ellorukum usefulla irukapola sollirukinga...engaluku romba usefulla irunthathu... thanks 👍

  • @kanimahe2333
    @kanimahe2333 4 года назад +11

    Unmai....nermai....kadamai....porumai.....all credit for Siva sir🙏🙏🙏

  • @arokiyaiswaran6780
    @arokiyaiswaran6780 7 месяцев назад

    Semma super useful video intha mathri video podaruthukku kuda periya mnasu venum

  • @kalyanivasan7966
    @kalyanivasan7966 4 года назад +18

    3.50 sema comedy 😂😂thottam patriya video vil ivlo nagaichuvaiya🤗weldone Sir👌👌

  • @sheelaa2531
    @sheelaa2531 4 года назад

    Enga veetu madi thottathil Surakkai pinjuleye vaduthu. Enna seyya vendum. Your guide lines romba usefullah eruku. Malli romba super. Nan try panni eruken. Thank u

  • @wholesomevideoss-g1g
    @wholesomevideoss-g1g 4 года назад +4

    Last point is very valid. That clipping too. I feel so happy when I see a small plant coming out of soil. Plants really make me happy. Thanks for the video

  • @kanchanamalamuralidharan6006
    @kanchanamalamuralidharan6006 Год назад

    Sir ungal terace garden tips yellam useful aga irundathu..ungal pechum manatukku inimayai ullathu. Thankyou. Long live sir.

  • @mmahadevan1889
    @mmahadevan1889 4 года назад +13

    சிறப்பான முறையில் பதிவு செய்து தகவல்களை மட்டும் அல்லாமல் சிரிப்புடன் உள்ளது உங்கள் பதிவு

  • @thamizhisaiarun9274
    @thamizhisaiarun9274 5 месяцев назад

    பயனுள்ள தகவல்கள்
    மிக்க நன்றி.

  • @ramnatrajan
    @ramnatrajan 3 года назад +4

    Thanks for the useful tips. I have started my terrace garden with 10 bags with 3 vegetables and spinach. Later will be expanding to 20 based on the yield. 😊👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Very nice. My wishes to you

  • @susilanandakumar8824
    @susilanandakumar8824 2 года назад

    Very nice description. With sence of humour.

  • @mageshashir852
    @mageshashir852 4 года назад +3

    Super tips thanks brother 👌 always your information are very much 👍 useful tips.I am in Vellore district it's very much HOT so kindly inform which is suitable garden here Sir thanks

  • @sandhyarajesh0123
    @sandhyarajesh0123 Год назад

    Super bro, nalla explanation, na sirichite tha pathutu erunthen editing vera level bro.... Na 5yrs ah terrace garden vachiruken, epo 2 yrs ah oru grapes plant vage 25 ltr water can la tha vachiten, but poo vaikave ila, neraya youtuber big size pot la tha grapes plant valarum nu solirunthaga but na 2yrs try panen flower varave ila, ok atha remove panidalam nu nenaikum pothu one day athu la erunthu neraya poi vanthuchi. Epo nalla kai ichiruku, romba happy ah eruku bro, plant nalama epaoum emathathu, atha na ma like pani valakum pothu,

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      Ungalikku intha video pidiththathil santhosam. Like panni sedi valarkkanum. Purinjikiteenga 👍

  • @senthilsathish7785
    @senthilsathish7785 4 года назад +3

    You looks like professor Anna.. We will follow your guidance and make good result.

  • @jeyagomathis5911
    @jeyagomathis5911 4 года назад

    wowowooww ... simple and suprbb clarification.. azhga.. yaar manathaiyum pun paduthatha vedikaiyana pechu aartral... edhula sonna kathukutty gardener listla nanum erkennu ninaikurappa 🤣🤣🤣😆.. awesme and useful information.. thk so much.. green net pathi yosichu.te kolapi kita enku en pursa kapathitinga

  • @paingaitamil6907
    @paingaitamil6907 4 года назад +3

    சந்தோஷம்! ஒரு நல்ல பதிவு 👍 உங்கள் வீடியோ அனைத்துமே இதுக்கு இதை செய்யுங்க செடி சூப்பரா இருக்கும் என்று டீப்ஸ் பாணியில் இருக்காது அனைத்துமே அடிப்படை புரிதலை வளர்க்கும் நோக்கத்துடனேயே இருக்கும்.இந்த வீடியோ கூட அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
    நன்றி🙏🙏🙏

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 3 года назад

    வணக்கம் ‌சார்‌ இன்று ‌தான்உங்க வீடியோ பார்த்தேன் நான் மாடியில் செடிகள் வைத்து உள்ளேன் எஇப்படி பாராமரிப்பு செய்வது நீங்கள் சொல்வது போல எல்லா பூச்சி விரட்டி வீடியோ பார்த்தேன் தினம் ஒரு பூச்சி விரட்டி ‌செய்து செடிகள் அழுகி விட்டது இனி நானே முயற்சி செய்து பார்க்கின்றேன் தகவலுக்கு நன்றி 🙏🙏👍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பூச்சி விரட்டி தெளித்து விட்டால் மட்டும் போதாது. அதையும் தாண்டி ஒரு புரிதல் வேண்டும். உண்மை தான்

  • @srinivasavikramh9410
    @srinivasavikramh9410 4 года назад +5

    Sir மாடி தோட்டத்தில் என்ன என்ன பழங்கள் வளர்க்கலாம் மற்றும் மண் கலவை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @vidyalakshmi350
    @vidyalakshmi350 4 года назад

    Anna romba clear ha explain panuringa nanum terrace garden vachiruka just one yr dhan neenga soluradhu romba boostup haa iruku thanks a lot Anna

  • @a.s.harshivaadhithya817
    @a.s.harshivaadhithya817 4 года назад +3

    Bro 10 comedy film பர்ர்த்ததை விட உங்கள் ஒரு video வில் மிகவும் relaxation கிடைத்தத்து. Thank you brother for your valuable informations.

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 4 года назад +2

    அருமையான தகவல்கள்.எனது அனுபவத்தை அப்படியே கொட்டி தள்ளிவிட்டீர்கள்.ஆறு மாதம் போராடி விட்டு விட்டு இப்ப மறுபடியும் ஆரம்பிச்சு இருக்கேன்.மிக்க நன்றி அனைத்து தகவல்களுக்கும்.

  • @ArunKumar-uf8sr
    @ArunKumar-uf8sr 4 года назад +21

    எந்த session la எந்த விதை போடனும்னு ஒரு வீடியோ தொகுப்பு போடுங்கள் அண்ணா

  • @pravichandran902
    @pravichandran902 4 года назад

    அன்பரே, மாடி தோட்டம் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு பற்றிய தங்களின் விரிவான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. தங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @laughingkidssanlin2620
    @laughingkidssanlin2620 4 года назад +4

    Vinegar and baking soda va insect repellant ah use pannalam.... vinegar dissolves calcium faster so calcium required plants ku use pannalam anna... correct ratio la pannanum as it won't affect the soil microbes ...

  • @premavathy1269
    @premavathy1269 7 месяцев назад

    அலோபதி மருத்துவம் போன்று அனைத்துக்கும் தனித்தனி tips, சத்துகள் என்று தேடும் மனநிலை மாற வேண்டும்.
    பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்🎉

  • @sujajose8265
    @sujajose8265 4 года назад +5

    Useful tips bro....thanks a lot

  • @abarnas1821
    @abarnas1821 3 года назад

    தங்களுக்கு நல்ல ரசனை வாழ்த்துக்கள் .என் இரு மகள்களும் தங்களை கடந்த இரண்டு வருடங்களாக பின் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.தங்கள் தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nikashnivash1005
    @nikashnivash1005 4 года назад +10

    அண்ணா சூப்பரான விளக்கம்

  • @DOTSRangolisumalingam
    @DOTSRangolisumalingam 4 года назад

    சிறந்த பதிவு.. அனுபவங்கள் தங்களின் பேச்சை அழகாக்கி இருக்கிறது. பலனை எதிர்பாராமல் மனதிற்கு பிடித்து செய்யும் எந்த ஒரு செயலும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @sasikalakalaiselvam6442
    @sasikalakalaiselvam6442 4 года назад +6

    Semma bro..... Also your sense of humor.. :)

  • @saadhumaa1239
    @saadhumaa1239 4 года назад

    Super Anna unga videosdha adhigama paathutu iruka... Ella videosu super Anna . Thanks 👍 fr help ful infermetion...

  • @truthseeker8725
    @truthseeker8725 4 года назад +14

    We need sowing chart for all vegetables and fruits

  • @thasleemfathima4960
    @thasleemfathima4960 4 года назад +2

    Time table kettadhu la naanum oru aalu dhan🤣🤣 you are always rocking sir.. Super explanation sir.. Chedi valakradhula romba ishtam sir.. Neenga solra ellam mistakes panni neraiya plants lost in this 5 months.. Marupadiyum elundhu nikromnmuyarchi seirom vetri peruvom..

  • @auagriorganics
    @auagriorganics 4 года назад +4

    Crossed 2 lakh subscribers... Congrats anna😍🌱

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.‌நல்ல கணிப்பு . நல்ல அனுபவம் மிக்க அறிவுரை. நயமாக சொன்ன‌விதம் மனதில் பதிவாகி விடும். வாழ்க .

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 года назад +3

    Sirappu siva!

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 4 года назад +1

    Ji Vanakkam/ Mathulai poo pookkuthu. Aanal udiruthu vidukirathu yennasey yalam Thank/ u r speak is good BEST WISHES

  • @akilyt985
    @akilyt985 4 года назад +6

    Anna please make a video of WDC results in plants

  • @Sathish_nanda
    @Sathish_nanda 4 года назад

    Romba arumaiya soninga Sir.... Nanum inum madi thotathula vilaichal sariya edukala

  • @jagajeevan4975
    @jagajeevan4975 4 года назад +40

    உங்கள் குரல் மறைந்த " இன்று ஒரு தகவல்" புகழ் தென்கட்சி சுவாமி நாதன் அவர்களை ஒற்று உள்ளது...

  • @anusuyakumar8952
    @anusuyakumar8952 4 года назад

    Super sir. Ungalathu video parthu nanum madi thottam arambithullan . Thanks

  • @sindhusindhu6703
    @sindhusindhu6703 4 года назад +3

    Simply super

  • @lkasturi07
    @lkasturi07 4 года назад +2

    Sir last 5 are the prime & thumb rule (Tips) to be a successful terrace Gardner. You have highlighted it so correctly. Until now I have never heard anyone else saying or giving this advice/ tips. Thank you sir

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +12

    அருமையாக சொன்னீங்க அண்ணா ☺👍 அண்ணா நானும் உங்க வாட்ஸ்அப் குரூப் க்கு வரேன் அண்ணா🌱🌳🌹🍁🌞😍

  • @aravindkumar791
    @aravindkumar791 4 года назад

    நன்றி 🙏🙏... மிக நல்ல பதிவு.... இயல்பாய் உள்ளது❤️

  • @divyaselvaraj9605
    @divyaselvaraj9605 4 года назад +4

    Semma bro your narration :)

  • @balamanickam6609
    @balamanickam6609 4 года назад

    பதிவு சிறப்பான விளக்கத்தைத் தந்து இருக்கின்றது நம்பிக்கையும் தந்திருக்கின்றது நன்றி நண்பரே

  • @natureworld3182
    @natureworld3182 4 года назад +6

    அண்ணா மிளகு தக்காளி கீரை மற்றும் கறிவேப்பிலை செடியில் இரண்டு வாரங்களுக்கு பிறகு வெள்ளை பூச்சி மற்றும் எறும்பு தாக்குதலுக்கு என்ன செய்வது.

  • @umadeviramakrishnan4157
    @umadeviramakrishnan4157 2 года назад

    அருமையான தெளிவான பதிவு..
    நன்றி தம்பி 🙂👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @7sbigil838
    @7sbigil838 4 года назад +5

    அண்ணா வெண்டை, தக்காளிக்கு 15"*12" Size bag போதுமானு கொஞ்சம் சொல்லுங்க Pls

    • @vinothkrishnav9480
      @vinothkrishnav9480 4 года назад +1

      அண்ணன் ரொம்ப பிஸி, எப்பயச்சும் தான் ,ரிப்பிளை வரும்

    • @chandhirasivaraman4875
      @chandhirasivaraman4875 4 года назад

      15inch uyaram 15 inch agalam ulla grow bag la valarkalam.thakkali ku 12*12 pothum

  • @anbudantendral
    @anbudantendral 4 года назад

    sirippodu sindhananikku oria vizhayangal. miga arumai bro. good

  • @rajeswaribalakrishnan7800
    @rajeswaribalakrishnan7800 4 года назад +5

    Siva chanse ille unga kurale ketale manasu santhosama iruku

  • @karthickvijayalakshmi1956
    @karthickvijayalakshmi1956 Год назад

    அருமையான தகவல் தந்ததற்கு நன்றி 🙏🙏🙏

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 4 года назад +3

    குறைந்த வெயில் வளரும் செடிகள் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @pravalikae5122
    @pravalikae5122 4 года назад +1

    Awesome Thankyou soo Much. . Naa eppo'dhan planting start panna.. . This video helps me a lot🌱

  • @vinothkrishnav9480
    @vinothkrishnav9480 4 года назад +2

    சார்,ஏன் ஒளிச்சி ,ஒளிச்சி செடி அவரை காய் பறிக்கிறீங்க,....கொஞ்சம் எங்க கண்ணுலயும் காட்டுங்க சார்😄😄 இந்த மாறி அவரை காய் எல்லாம் நான் பார்த்தது கூட இல்லை.....

  • @saranyanatarajan9340
    @saranyanatarajan9340 4 года назад +1

    Seyatha sona ela sothapalum pani konjondu kathukten 2 set of bags vangirken last time keera vendika matume vandhathu keera kadaila vangarthe ila weekly once parucharen indha thadava konjam try pana poren thanks for the guidance anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Welcome. Ungal puthiya muyarchikalukku ennoa vazhthukal

  • @crownspearl2783
    @crownspearl2783 4 года назад +3

    😂

  • @pattabiramniranjan8646
    @pattabiramniranjan8646 4 года назад

    Arumayana message. Particularly pestcontrol.you are prac tical

  • @subavel7
    @subavel7 4 года назад +1

    Fake ideas podaravanga mathila neenga nethiyadiyana tips kodukareenga bro super well done excellent tq so much

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 4 года назад +1

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @ramthiagu
    @ramthiagu Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @umamaheshwaritn2505
    @umamaheshwaritn2505 3 месяца назад

    Super relaxation from this

  • @Thenkoodusamayal
    @Thenkoodusamayal 4 года назад +1

    Semma video Anna.nanum Madi thottam start panalamnu ideas and seeds collect pannikittu iruken.indha video enaku kandipa useful iruku

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 года назад +2

    Really very useful information sir vaalgha valamudan

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 года назад +1

    Absolutely very very correct Mr. Siva sir.

  • @NagasKitchenSamayal
    @NagasKitchenSamayal 4 года назад +1

    Thanks for information sir. Now only I have to start seeds a leafy items. Very useful to me

  • @puthagathozhi
    @puthagathozhi 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி சகோ..

    • @chitraarulmani154
      @chitraarulmani154 Год назад

      அண்ணா மாடி தோட்டம் அமைகிறது ரொம்ப கஷ்டமா

  • @ramanathansundarraman626
    @ramanathansundarraman626 4 года назад

    மிக யதார்த்தமானது பேச்சு. மிக்க நன்றி

  • @meganathansanjeevi8866
    @meganathansanjeevi8866 4 года назад

    Amaithyan Arumaiyana Arivurai

  • @rajelakshmi3246
    @rajelakshmi3246 4 года назад

    முக்கியமான ஒன்று நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்... எலி மற்றும் அணில் .. பறவைகளிடமிருந்து செடிகளைப் பாதுகாப்பது பற்றி

  • @savlogs7229
    @savlogs7229 4 года назад

    Remba remba super and thanks. Intha video ah first paakaama vitutaen

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      ungalukku usefulla irukkum entru nambukiren. Thanks for watching

  • @pudhidhaioruthedal
    @pudhidhaioruthedal 4 года назад +1

    அண்ணா நாட்டு விதை இப்போ வாங்கி வெச்சிருக்கேன்.... எல்லா விதையும் வாங்கிட்டேன் ஒண்ணா.... என் doubt என்னனா, விதைகளுக்கு expiry date இருக்கா? நாட்டு விதைகள் எவ்ளோ நாள் வேணாலும் சேமித்து பயன்படுத்தலாமா?

  • @vanithadhanusu7793
    @vanithadhanusu7793 4 года назад +1

    20 th point semma...oru chadi valarkum pothu
    Valarumpothu or santhosam
    Motu vidum pothu oru santhosam
    Kai kaikum pothu oru santhosam
    Aruvadai pannum pothu oru santhosam varum

  • @scvadivoo2565
    @scvadivoo2565 3 года назад

    Very true...real interest only gives success and happiness in gardening..no need to waste time in watching all videos and confusing ourselves..thanks.

  • @sheelaprabu362
    @sheelaprabu362 4 года назад +1

    கடைசியா சொன்னது super....

  • @skalai8693
    @skalai8693 4 года назад +1

    அருமையோ😂😂😂😂 அருமை brother😍😍😍👌👌👌👌🙏🙏🙏🙏👌👌👌👌 உங்களால் மட்டுமே இப்படி பதிவு போட முடியும் 😍😍😍😂😂😂😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pangajavallisubramani1103
    @pangajavallisubramani1103 4 года назад +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் தெரிவித்த உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் கோவையில் எந்த இடத்தில் இருக்கீங்க சொல்லுங்கள்

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 4 года назад

    Excellent 👌the truth we have to follow.. Last not least more important is that we have to be cautious in gardening even a single moment. Is it Ok,

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 4 года назад

    சகோதரரே உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் இந்த ஆர்வம் பார்த்து தான் நானும் முயற்சிக்கிறேன்

  • @umadeviramakrishnan4157
    @umadeviramakrishnan4157 2 года назад

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..... உண்மை 👍 நகைச்சுவை உணர்வுடன் அருமையான விளக்கம் 💯💯👌👌
    .முதல்ல ஆர்வம் நேரம் செலவழிக்க வேண்டும் 👍
    நன்றி தம்பி 👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. வீடியோ புடித்ததில் மகிழ்ச்சி 🙏

  • @gomathiusha8246
    @gomathiusha8246 4 года назад

    Super siva anna, ungala polave chedikla valakka aramikuran, payanulla thagavaluku rmba nandri anna

  • @karishmamv8952
    @karishmamv8952 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோ

  • @cheriankr6560
    @cheriankr6560 2 года назад

    We started our home terrace garden after seeing your videos. God has to help me. My expectation is very high and I don't know what will happen.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you so much for your appreciation 🙏🙏🙏

  • @cheriankr6560
    @cheriankr6560 2 года назад

    Siva sir This video is the very best and useful video for A beginner. Great Sir

  • @p.praveenabsc645
    @p.praveenabsc645 4 года назад

    Nice speech anna i love garden works 😊😊😊😊 konjam konjam chedi valathu iruken ellam nalla valaruthu but rose chedi mattum valara mattuthu adhan pathi tips vena details sollunga plsss😐😐😐😣😣

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Rose patri sila video koduththirukken.. Paarunga,
      ruclips.net/video/I1irDUav4gQ/видео.html

  • @ammalthangam4134
    @ammalthangam4134 4 года назад +1

    அண்ணா வீடியோ சூப்பர். அண்ணா உண்மையில் உங்க டிப்ஸ் எல்லாம் அருமை நன்றி