Grounding is a term mainly useful is dc Circuits. Ground is a point in the circuit where voltage potential is zero. Amplifier is a good example. In a amplifier negative volt, ground, positive voltage potential all three exist
Earthing and Grounding are same. In US country they say Grounding and India, UK countries they say Earthing. Your explanation is for Safety Earthing and System Earthing.
Anna enakku oru doubt grounding ku neutral ah boomi la adichu adhukku nu thaniya earth plate vachu adhula kudukkanuma same earthing pannuvom la adhe Mari neutral la pannanuma
Neutral Earthing என்றால் என்ன? Body Earthing என்றால் என்ன? இரண்டும் ஒன்றா? Neutral earthing எங்கு செய்யபடுகிறது? Symetrical Circuit என்பது என்ன? நியூட்ரல் ல் voltage வருமா..Current வருமா...Delta டிரான்ஸ்பார்மர் ல் நியூட்ரல் இருக்குமா..earthing பண்ணவேண்டுமா? Vector Group என்று எதாவது ஒரு விடயம் உள்ளதா.. Neutral earthing என்றும், Body earthing என்றும் கூறுகிறார்கள் இந்த கூற்று உண்மையா..Neutral Grounding அல்லது Body Grounding என்றும் சொல்லலாமா.. Basic ஆக உங்கள் கருத்து சரிதான்.. ஆனால் techinal term மற்றும் purpose தவறு என்று நான் கூறுகின்றேன்..Sorry
அண்ணா ஒரு சந்தேகம் Transmission line வரும் neutral line இல்லாம நம்ம வீடுகளில் ஏற்கனவே இருக்கும் earthing மாதிரி இன்னொரு Earthing செய்து கொண்டு இதை neutral line ஆக பயன்படுத்த முடியுமா செல்லுங்கள் .. நன்றி
@@sarathfacts3062 விரிவாக சொல்ல வேண்டுமானால் வீடியோ போடுகிறேன் உங்களுக்கு தற்பொழுது புரிதலுக்கு 1.earth நமது பாதுகாப்புக்காக பயன்படுவது அதனை neutral க்கு பதிலாக பயன்படுத்தினால் Human protection பண்ண முடியாது 2. Eb இலிருந்து வரும் neutral பயன்படுத்தினால் மட்டுமே phase balance கிடைக்கும் இல்லையென்றால் unbalance ஆகி ஓவர் ovltage வர நேரிடும். இதனை பற்றி விரிவாக வீடியோ போட்டுருகிறேன் பாருங்கள். 3.ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டு earth யை neutral ஆக பயன்படுத்தினால் Eb மீட்டரில் earth leakage symbol தொடர்ந்து காண்பிக்கும். மேலும் மின்சார கட்டணம் அதிகமாக வர வாய்ப்புருக்கிறது.
Bro yenaku ippodan unge video suggestion vanduchu Unge videos ellam pathen Rombe useful ah iruku So udane subscribe panniten, Oru request bro Nan oru pudhu vidu kattiruken so earthing pannanum Ade Eppadi pannanum Enne enne use pannanum pls sollunge bro 🙏
Metal bodied equipment and coil related equipment require earthing so they give 3 pin. Equipment with plastic body does not require earthing because plastic does not conduct electricity, so 2 pin is used.
தம்பி முழுக்க தவறு. earth னா பூமி அதில Connect செய்தால் earth. பூமியில் Connect செய்யாத earth உண்டு அது ground .அதுelectronics ல் மட்டும் தான் வரும். குழப்பமா இருக்குல
Good try, but earthing and grounding are same. As per Indian Standards IS 3043 'Earthing' and 'Grounding' terms are used synonymously. Asian and European follow the term earthing in large whereas Americans follow the term Grounding. By 12 years experienced electrical consultant.
Expect more from people like you. Very good clarification. The above explanation was simple and easy for people to understand and differentiate in simpler terms.
Earthing - Human Protection
Grounding - Equipment Protection
Very useful informative video
Grounding is a term mainly useful is dc Circuits. Ground is a point in the circuit where voltage potential is zero. Amplifier is a good example. In a amplifier negative volt, ground, positive voltage potential all three exist
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு விளக்கம்
அருமையான விளக்கம் நன்றி🙏
Super explain sir 👍👌 easily understand 😊
ஹீலர் பாஸ்கர் அவர் சொன்னதைக் கேட்டு இந்த யூடியூப் சேனலை வந்து பார்த்தவர்கள் யாராவது இருக்கீங்களா
Amam
Me
Simple explanation very nice.
Super bro valid information
Earthing and Grounding are same. In US country they say Grounding and India, UK countries they say Earthing. Your explanation is for Safety Earthing and System Earthing.
நல்ல பயனுள்ள தகவல்
சிறப்பு 👍 💐
Nalla vilakkam nalla video
Very Good, Very useful info
Good explanation 👍
Super BRO 👌
Very useful sir
Thanks and welcome
Very useful bro 👍
நன்றி🙏🙏🙏
Useful information...🎉❤
Tq..
Anna Car la eypdi earthing work aguthu? rubber tyer erukula?
Anna super vera level explain anna
Good
நல்ல பதிவு
Nandri Sir
Thanks bro
Well done . Keep up your good work.
Anna enakku oru doubt grounding ku neutral ah boomi la adichu adhukku nu thaniya earth plate vachu adhula kudukkanuma same earthing pannuvom la adhe Mari neutral la pannanuma
Neenga neutral la grounding panna thevailla
Spr
Super thank you
Super bro
Amplifier la laam ground ku pathil minus kodukkalama
good....
Supper
THANK YOU
Neutral Earthing என்றால் என்ன? Body Earthing என்றால் என்ன? இரண்டும் ஒன்றா? Neutral earthing எங்கு செய்யபடுகிறது? Symetrical Circuit என்பது என்ன? நியூட்ரல் ல் voltage வருமா..Current வருமா...Delta டிரான்ஸ்பார்மர் ல் நியூட்ரல் இருக்குமா..earthing பண்ணவேண்டுமா? Vector Group என்று எதாவது ஒரு விடயம் உள்ளதா..
Neutral earthing என்றும், Body earthing என்றும் கூறுகிறார்கள் இந்த கூற்று உண்மையா..Neutral Grounding அல்லது Body Grounding என்றும் சொல்லலாமா..
Basic ஆக உங்கள் கருத்து சரிதான்.. ஆனால் techinal term மற்றும் purpose தவறு என்று நான் கூறுகின்றேன்..Sorry
Arumai nanba.. Me too having same doubt... Neutral earthing & body earthing..
Super broooo
This explanation excellent 👍👍 bro but i have one doubt in case transformer are Delta without neutral then what to doo???
super bro I'll also expect answer about your question and I think if a load complete 360 degrees by three phase there is no need ground or earth
If the 3 phase load is balance no need separate neutral. Only thing the unbalanced load need separate neutral connection
Bro what is the difference between equipment earthing and grounding?
அண்ணா ஒரு சந்தேகம்
Transmission line வரும் neutral line இல்லாம நம்ம வீடுகளில் ஏற்கனவே இருக்கும் earthing மாதிரி இன்னொரு Earthing செய்து கொண்டு இதை neutral line ஆக பயன்படுத்த முடியுமா செல்லுங்கள் ..
நன்றி
பயன்படுத்தலாம் ஆனால் அது தவறு
@@tamilelectricalinfo
எதனால் தவறு என்று சொல்றிங்க இதில் என்ன தவறு இருக்கு காரணம் என்ன என்று சொல்லுங்கள்
@@sarathfacts3062 விரிவாக சொல்ல வேண்டுமானால் வீடியோ போடுகிறேன் உங்களுக்கு தற்பொழுது புரிதலுக்கு
1.earth நமது பாதுகாப்புக்காக பயன்படுவது அதனை neutral க்கு பதிலாக பயன்படுத்தினால் Human protection பண்ண முடியாது
2. Eb இலிருந்து வரும் neutral பயன்படுத்தினால் மட்டுமே phase balance கிடைக்கும் இல்லையென்றால் unbalance ஆகி ஓவர் ovltage வர நேரிடும். இதனை பற்றி விரிவாக வீடியோ போட்டுருகிறேன் பாருங்கள்.
3.ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டு earth யை neutral ஆக பயன்படுத்தினால் Eb மீட்டரில் earth leakage symbol தொடர்ந்து காண்பிக்கும். மேலும் மின்சார கட்டணம் அதிகமாக வர வாய்ப்புருக்கிறது.
@@tamilelectricalinfo
நன்றி sir
எல்லாரும் தங்கள் வீட்டில் 🏡 பூமி எர்த் முறையாக குழி தோண்டி எடுத்து பிளக் பாய்ண்ட் இல் கண்டிப்பாக இணைக்க வேண்டும்...
Sefty first...
Sir grounding 0 pontantial erukkum earth pontantial evalo erukkum sir
Welding panum pothu onupanuvangan aathu Ena bro
Bro yenaku ippodan unge video suggestion vanduchu Unge videos ellam pathen Rombe useful ah iruku So udane subscribe panniten, Oru request bro Nan oru pudhu vidu kattiruken so earthing pannanum Ade Eppadi pannanum Enne enne use pannanum pls sollunge bro 🙏
Video potrukean bro earthing eppadi seivadhunu
@@tamilelectricalinfo tq bro
இரண்டுக்கும் வித்தியாசத்தை தெளிவாகப் புரிய வைத்துவிட்டீர்கள். நன்றி!
Earth wire போட்டால் என்ன பயன் சார்
hi sir yena ku oru doubt ..tv ku 2 pin thane iruku so athuku earthing theva ilaya..apadi theva na athuku yentha vazile earth pogum sir?
Metal bodied equipment and coil related equipment require earthing so they give 3 pin. Equipment with plastic body does not require earthing because plastic does not conduct electricity, so 2 pin is used.
Too good, an understanding of the subject.
Explained so well.
தம்பி முழுக்க தவறு. earth னா பூமி அதில Connect செய்தால் earth. பூமியில் Connect செய்யாத earth உண்டு அது ground .அதுelectronics ல் மட்டும் தான் வரும். குழப்பமா இருக்குல
Good try, but earthing and grounding are same. As per Indian Standards IS 3043 'Earthing' and 'Grounding' terms are used synonymously.
Asian and European follow the term earthing in large whereas Americans follow the term Grounding.
By 12 years experienced electrical consultant.
Expect more from people like you. Very good clarification.
The above explanation was simple and easy for people to understand and differentiate in simpler terms.
Neutral grounding panrathala than earth enra line connectivity varum idhu correct ah? Because earth is a good conductor.
Voice low brother
Energy meter il
.rev kaatuthu
Appadina enna na
Pls watch video on SMART POWER GRID ruclips.net/video/nQGZdbclt5Q/видео.html
Very useful information
Good
Super