அழகில் துபாயை மிஞ்சிய ஓமன் Muscatல் செட்டிநாடு விருந்து 😋 | Oman EP 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 164

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 9 месяцев назад +2

    26:35 தம்பி அவங்க ஆரம்பத்தில் அவ்வுளவு கஷ்டம் பட்டுயிருங்காக அதனால் அவங்க முதலாளி வேலைக்குன்னு வந்தா நாம தொழிலாளி பணம்தான் எல்லாமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 9 месяцев назад +16

    ஓமனில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன சலாலா, சூர், ஜபெல் அக்தர் nizwa cave, wadi அடுத்த முறை வரும்போது குறைந்தது 10 நாட்களாவது தங்கி இருந்து பார்க்க வேண்டும் அப்போதுதான் ஓரளவுக்கு ஓமனை சுற்றி பார்க்க முடியும்

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 9 месяцев назад +9

    Bro highway கடக்கும் பொது காமிரா பிலிம் பன்னி கொண்டு ஓட வேண்டாம் 🙏. உங்களின் பாதுகாப்புதான் ❤ 1st அப்புறம் தான் உங்கள் video எங்களுக்கு

  • @ganapathy6711
    @ganapathy6711 9 месяцев назад +9

    Mosque ரொம்ப அழகு. உள்ளே allow பண்றது super😊

  • @usr6212
    @usr6212 9 месяцев назад +58

    ஓமான் சுல்தானின் ஆசிரியர் இந்திய முன்னால் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் அவர் ஓருமுறை ஓமான் வந்த போது சுல்தான் அவர் மரபுக்கு மாறாக விமான நிலையம் வந்து சங்கர் தயாள் சர்மா அவர்களை வரவேற்றார் வெளிநாடுகளில் இருந்து யார் வந்தாலும் ஓமானின் உயர் அதிகாரிகளே வரவேர்பார்கள் மன்னர் வரமாட்டார் தனது ஆசிரியர் என்பதால் மன்னரே வந்து விட்டார்.

    • @saravindhan9356
      @saravindhan9356 9 месяцев назад +1

      Ipo yaru unta ketta

    • @suganthivenkat3697
      @suganthivenkat3697 9 месяцев назад

      😂

    • @SK-xw4gu
      @SK-xw4gu 9 месяцев назад +3

      @@saravindhan9356 Very rude.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 9 месяцев назад +2

      ​@@saravindhan9356 intha reply unkitta yaru ketta ?

    • @Light_factz
      @Light_factz 8 месяцев назад

      ​@@saravindhan9356உங்க அப்பன் கேட்டான் 😂

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 9 месяцев назад +18

    தம்பி ராமையா நீ எப்படி இருக்க நாங்க எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்றாக உள்ளோம்

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan Месяц назад

    .
    நான் மஸ்கட் வந்த 3 நாளிலேயே அன்னை இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் சுடப்பட்டார். '1 1/2 வருடங்கள் பணி செய்த நிலையில் என் முதுகில் நீர் தேங்கி ஸ்பைனல் கார்டில் வலி. மெடிகல் கிரவுண்டில் சென்னை வரை ஏர் இந்தியா பில் வந்தேன். நான் அசைபா.அல்புஸ்தான், கோலா என்ற இடங்களில் பணி செய்தேன். சுல்தான் காபூஸ் பிரம்மசாரி இந்தியர்களை விரும்புவர், கேரள கிறிஸ்துவ நர்ஸ்கள். நல்லவர்கள் நிறைய உண்டு.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 9 месяцев назад +3

    Muscat City Views & Fort Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @78akai78
    @78akai78 2 месяца назад

    7:53 one bhai 😎😎

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 9 месяцев назад +3

    தம்பி நீங்க எப்படி இருக்கீங்க நாங்க நல்லா இருக்கோம் கோயம்புத்தூரில் இருந்து மணிகண்டன்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selviprakasam2326
    @selviprakasam2326 4 месяца назад

    சூப்பர் நாங்க பாக்கும் இடமெல்லாம் கண்ணுக்குள்ளேயே இருக்கு எப்படி இவ்வளவு சுத்தமா இருக்கு எல்லா இடமும்

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 2 месяца назад

    மறைந்த மன்னர் சுல்தான் காபூஸ் மிக நல்ல மன்னர 1986 to 87ல் நான் அங்கு Wimpey Alawl ட்ட Cஉலகிலேயே பெரிய கட்டுமான நிறுவனத்தில பணி செய்தேன்😢 மட்ராவில்.கிருஷ்ணன் கோயில் சற்று தூரத்தில் இந்துக்கள் மயானம் உள்ளது.

  • @SK-xw4gu
    @SK-xw4gu 9 месяцев назад +1

    Hi Ajay: Nice vlog of Oman's Grand Mosque and other spots. Oman is indeed very clean. By the way, people who come from other countries to work in a country are called "expatriates" -- "expat" in short (rhymes with "bat").

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 9 месяцев назад +1

    Ajay Oman EP 4 Super Top class. The Grand Mosque is indeed Grand. The interior architecture is really superb. Nice that you included the person who served you food in Rana Jamil Coffee Shop. I t is really nice that high rise structures are not there. So much importance has been given for planting and maintenance of trees. Happy that you showed us New Madras Restaurant and Cafe where you had our South Indian Lunch. All roads and Pavements so neat and clean. Fully loved and enjoyed this great Digital travel with you. All the Best. Take care.

  • @samkev8129
    @samkev8129 9 месяцев назад +3

    Content covering is good. Keep it up

  • @SrivatsanSridharan
    @SrivatsanSridharan 9 месяцев назад +2

    27:26 andha low level vela lam namma India la en oru silar mattum panranga? Adhuku enna kaaranam? Idha pathiyum yosinga Ajay

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 месяцев назад +3

    சூப்பர்ப். லாக் அமைதி அழகு.

  • @holidayvlogger9829
    @holidayvlogger9829 9 месяцев назад +1

    Srilanka ku vandhu irukka" Thaliva. Videos a poduga bro ❤

  • @welcometotamila8863
    @welcometotamila8863 9 месяцев назад +2

    சிறப்பு ❤😊

  • @Pilot_7497
    @Pilot_7497 5 месяцев назад +1

    Don’t cross road in Oman bro ROP will fine heavily
    I am a resident for last 15 years welcome to this beautiful land ❤

  • @aksharapathuri7561
    @aksharapathuri7561 9 месяцев назад +2

    Bro, you went all the way, you should have visited the 500 year old Shiva temple, made by the gujarati community that settled before the Indian independence. It is very grand now. And bought some antique price from Murrah Souq

    • @maduraimuthupandi7633
      @maduraimuthupandi7633 9 месяцев назад

      Temple iruka

    • @samkev8129
      @samkev8129 9 месяцев назад

      Gulf countries ல் இருக்கிற நூற்றாண்டு கடந்த சிவான் கோயில் உள்ளது

  • @nagarajgaming3161
    @nagarajgaming3161 9 месяцев назад +1

    Bro Next Trip Africa poga bro
    Most wild country in Africa 🌍

  • @duraipandi7774
    @duraipandi7774 9 месяцев назад

    Hi Ajith explore Muscat super Kottai Muslim mask and Hotel Chettinad and beach Harbour all places super and Dubai Dubai airport and all video your video watching you thanks

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 9 месяцев назад

    Oman Muscat Vera Level Capture Ajay 🎉🎉

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 9 месяцев назад +6

    Ajay bro fan oru like

  • @TahiraYahya-bf7qe
    @TahiraYahya-bf7qe 9 месяцев назад +1

    Varthaikalil konjam alagu random. Avan , even enbathi thavirkaum.

  • @pranavkarthikeyan-j8m
    @pranavkarthikeyan-j8m 5 месяцев назад

    Oman la best mosque sohar la iruku bro ...sultans moms place

  • @Madras20o7
    @Madras20o7 2 дня назад

    Dubai ''Shown /Seen / been rich '' - Success of their Tourism . Oman is quite reverse '' Shown /Seen / been poor(or traditional )-- Success of Oman Tourism.

  • @asath3796
    @asath3796 16 дней назад

    2 years enga than bro eruken etha veda super hotel eruku bro

  • @potatobonda
    @potatobonda 9 месяцев назад

    In this video I noticed that the Lulu buses are all M.A.N brand buses ( Made in Germany). I had seen some pictures of these MAN trucks in Tripoli, LIBYA.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    வாழ்த்துக்கள்தம்பி

  • @bpremnath1806
    @bpremnath1806 3 месяца назад

    Dates agri epdi irukum pakalaya bro

  • @muthukali1600
    @muthukali1600 9 месяцев назад

    Nanga lum Oman sohar la than இருக்கோம் வீட்டுக்கு வாங்க ப்ரோ

  • @ganapathy6711
    @ganapathy6711 9 месяцев назад +1

    எந்த நாடு போனாலும் நல்ல vegetarian சாப்பாடு கிடைச்சா
    அம்பிக்கு சொர்க்கம் தான் 5:10

  • @SureshKumar-bz9gf
    @SureshKumar-bz9gf 9 месяцев назад

    Hi Bro I'm living in Oman and I'm watching your videos a lot, if you really wanna see Muscat I will take you. Iam from Chennai

  • @rizwanabegumg467
    @rizwanabegumg467 9 месяцев назад +1

    Muttrah Cornish is also a nice place to visit

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 9 месяцев назад +1

    Beautiful Oman Ajay........ 🎉

  • @HelenJoel-gowri
    @HelenJoel-gowri 7 месяцев назад

    Neenga enna work pannuringa bro

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 9 месяцев назад

    Oman very clean and neat ambi..ambikku ore sandhosam.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 9 месяцев назад +3

    Try your next trip to South Africa 🇿🇦.

  • @abdulmajeed0879
    @abdulmajeed0879 9 месяцев назад

    Not sure if i will be able to visit all these countries, but it's always nice to see your videos bro : )

  • @prasathPrasath-j3k
    @prasathPrasath-j3k 9 месяцев назад

    Super Ajay

  • @MadhuriSenthil
    @MadhuriSenthil 10 дней назад

    Yes correct mostly muscat la indians

  • @rifadcool
    @rifadcool 5 месяцев назад

    Summer temperature 49c

  • @hasishakisha3054
    @hasishakisha3054 9 месяцев назад

    Oman romba amaithiyana country neraya natural place iruku

  • @RSXXX229
    @RSXXX229 9 месяцев назад +1

    AWSOME AWSOME 👍.
    EVERY COUNTRIES ARE VERY CLEAN PUBLIC PLACES (THEY GIVE VALUE FOR CLEANINESS) EXCEPT
    SOUTH ASIANS COUNTRIES INDIA, PAKISTAN, SL, BANGLADESH ETC.
    WHY? CLEANINESS IS HEALTHYIER & HYGIENE & WELLNESS PLUS TOURISM BOOSTER

    • @faiz7041
      @faiz7041 9 месяцев назад

      True but srilanka is exception

    • @shiningstone6771
      @shiningstone6771 4 месяца назад

      Sri Lanka also ​@@faiz7041

  • @ajithkumarAjith-ji2sx
    @ajithkumarAjith-ji2sx 3 месяца назад

    I love oman ❤❤

  • @potatobonda
    @potatobonda 9 месяцев назад

    One point Ajay. Oman is famous for small ships built there. By the way in the history of Kerala it is mentioned that the Beypore port near Ferok ( suburb of Kozhikode) even now builds Arab boats on order. These boats are called DHOW in Arabic. The boats are then sent to the buyers in OMAN. Please plan a trip to the interiors of Malabar area. They are in Kozhikode district and partly in Malapuram district. Please show your subscribers the Tikkodi beach, place where Vasco da Gama landed near Tikkodi. Show Beypore and the Teakwood forests of Nilambur.

    • @Transitbites
      @Transitbites  9 месяцев назад

      Long ago have posted these videos

  • @LIFE-rx2zk
    @LIFE-rx2zk 9 месяцев назад

    Oman place prounce panrath konjam correct pannaa nalla irukum

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 месяцев назад +1

    Jesus yesu yesappa yeshua bless all dear ones

  • @myviews6936
    @myviews6936 9 месяцев назад

    Bro..namma oorula cross panra maari ange ipdi pannadhingah bro..very dangerous..first angah apdi cross panrathe thappu..ini konjam gavanama irnthukongah

  • @Mansoor0
    @Mansoor0 9 месяцев назад +4

    ❤❤NXT wht plan ambiii❤❤

  • @akbarhussain7166
    @akbarhussain7166 9 месяцев назад

    Most of the taxi you travel are from either police or investigative agency people. So no need police in uniform to be on roads all the time in Oman. And one more thing people of Oman are the most humble, respectful and educated people in the whole gulf.

  • @ShameermdShameermd
    @ShameermdShameermd 9 месяцев назад

    Pathu padusa irunthukonga 😂 thala ne vera level thala

  • @sujishm
    @sujishm 9 месяцев назад

    Sound quality is so poor kindly improve your sound quality

  • @anandr8487
    @anandr8487 9 месяцев назад +1

    Next go to Bahrain

  • @aswathnachiya1924
    @aswathnachiya1924 9 месяцев назад +1

    Bro epo Australia poringa

  • @JameenSulthan-ky6uo
    @JameenSulthan-ky6uo 9 месяцев назад

    நான் உங்க வீடியோ வேற லெவல்

  • @jkhussain5194
    @jkhussain5194 9 месяцев назад

    தம்பி நீங்க போடுற எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு இனிமேல் போற நாடுகளுக்கு அந்த நாட்டின் போன் நம்பர் எஸ்டிடி கோடு உடன்

  • @MohanRaj-kp9wr
    @MohanRaj-kp9wr 9 месяцев назад +2

    Vanakkam da maapla cgl la irunthu ❤

  • @mohammedzain5627
    @mohammedzain5627 9 месяцев назад +1

    bro come to qatar

  • @padma209
    @padma209 9 месяцев назад

    You took a big risk crossing that road. Avoid it or turn off the camera and cross the highway only if all the lanes are free.

  • @sudharsan2064
    @sudharsan2064 9 месяцев назад +2

    தமிழர்களால் உருவாக்க பட்ட அரபு நாடுகள்

    • @kltamilgamer1367
      @kltamilgamer1367 9 месяцев назад +1

      Malayali mattum kettana Asingama keppan 😂 😂 😂

    • @sudharsan2064
      @sudharsan2064 9 месяцев назад

      @@kltamilgamer1367 மலையாளிகள் என்ன பெரிய ஆள்ளா

    • @kltamilgamer1367
      @kltamilgamer1367 9 месяцев назад

      @@sudharsan2064 அரபு நாடுகளோடு சமூக கட்டமைப்பு பத்தி உங்களுக்கு விவரம் இல்லைனு நல்லா தெரியுது... அவ்ளோதான் விடுங்க 🙏

  • @hubehabe8484
    @hubehabe8484 9 месяцев назад

    I miss my Muscat

  • @anitraanitra7634
    @anitraanitra7634 9 месяцев назад

    Good❤

  • @liramu69
    @liramu69 9 месяцев назад

    Super Ji

  • @ramachandran6006
    @ramachandran6006 9 месяцев назад

    ❤❤super

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 9 месяцев назад

    👌👌👌👌👌அஜய்

  • @maheshsaranya6252
    @maheshsaranya6252 9 месяцев назад

    Thambi Muscat poitu ..... Salalah pogaliyea waste pa....... Poi parunga semma place athu

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 9 месяцев назад

    Sunglasses Illegal nu sonadhuku apromum podran paaru, idhu thaan namba Ajay thalaioda dillu.. 🔥🤣
    But onnu bro, you are not just an traveler showing us way of budget travelling but also an encyclopedia explaining every History & Geography of every location.. Un video paathu naraya learn panikalam..

  • @rifadcool
    @rifadcool 5 месяцев назад

    Many people died while crossing highway in oman , be careful

  • @asath3796
    @asath3796 16 дней назад

    Bro epoo bro vanthenga

  • @suryau8776
    @suryau8776 9 месяцев назад +1

    Bro Vijayawada Vande Bharat try ponnuga bro

    • @Transitbites
      @Transitbites  9 месяцев назад +1

      Next Wednesday video varum 😂

  • @gunasekar2147
    @gunasekar2147 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤ super ajayi

  • @balajiraj2405
    @balajiraj2405 9 месяцев назад

    தலைவரே நீங்கள் அடுத்தது பர்மா போறீங்க

  • @rath6686
    @rath6686 9 месяцев назад

    Bye ❤❤❤❤❤

  • @ajithastephen7796
    @ajithastephen7796 9 месяцев назад

    Hi brother oman matrah beach we stay in this place

  • @philipm7554
    @philipm7554 9 месяцев назад

    Please visit SALALAH

  • @baburaj6266
    @baburaj6266 9 месяцев назад +2

    26:36 நம்ம நாட்டில் மேல் ஜாதி ஆளுங்க ஏழையாக இருந்தாலும் குப்பை அள்ள மாட்டாங்க கறனாம் குப்பை அல்லுபவர்கல் கேவலம் பார்கிறாங்க..ஆன அர்பிகலிடம் அவர்களிடம் பணம் இருக்கு எதுக்கு குப்பை அள்ள றொடு பெருக்க போகணும். நீஙக இந்திய குப்பை அள்ளுற வேலை பார்பீங்கலா என்ன நீங்களே பிரிஸ்டிஜ் பார்க்கும் போது பெறும் பணக்காரர்கள் பார்க்க மாட்டார்கள என்ன. ஓர் வேளை ஏழை ஆகி விட்டால் அரபிகள் குப்பை கூட அள்ள் தயங்க மாட்டார்கள.. ஆனாலும் அரபிக்கள் ஐரோப்பிய வெள்ளை காரன் எல்லா தொழில் சமமாக பார்க்கிறார்கள். குப்பை அல்ல போகி தன்னை மேம்படுத்தி அங்கே மேலும் முன்னேறி தொழிலதிபார் ஆனவர்கள் உண்டு. எனவே இந்தியாவில் ஜாதி பாகு பாடு மறைக்க நீங்க மற்ற நாட்டை ஏன் குறை சொல்லனும்

  • @estherlopez3030.
    @estherlopez3030. 9 месяцев назад

    Bro Rome eppo povinga

  • @muthun7076
    @muthun7076 9 месяцев назад

    Super

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 9 месяцев назад

    This sweet we will get in our Seashell

  • @danielrajendran9882
    @danielrajendran9882 9 месяцев назад

    Super vlog

  • @suganthivenkat3697
    @suganthivenkat3697 9 месяцев назад

    Hi bro where are you now

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 9 месяцев назад +2

    அருமை

  • @azp001
    @azp001 5 месяцев назад

    PUBG karakin Map madhiri irukku locations 😮

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 9 месяцев назад

    Muscat vlog vera lvl bro 🔥

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 месяцев назад

    👏👏👏

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 9 месяцев назад +1

    Sky Scrapers கிடையாது அது SKY SCAPERS. SCRAP என்றால் WASTAGE.

  • @sankarraji3255
    @sankarraji3255 9 месяцев назад

    இந்த ஏரியா பெயர் மத்ரா.

  • @jaikarthiksuper
    @jaikarthiksuper 9 месяцев назад

    Oman LA nationalnum work panuranga bro

  • @akavindijo8671
    @akavindijo8671 9 месяцев назад

    Middle East na ena bro

  • @nssanka
    @nssanka 9 месяцев назад

    In oman all Taxi drivers are Omanis only, unlike other Arab countries

  • @babyshajita0978
    @babyshajita0978 9 месяцев назад

    Summer la venthuduvinga bro😂

  • @harisharmav9154
    @harisharmav9154 9 месяцев назад

    Rohit Sharma yenna mascat la irukaru.. that hotel la

  • @seenusmart9581
    @seenusmart9581 9 месяцев назад +1

    First view and first comment

  • @sheikoleesheikolee4465
    @sheikoleesheikolee4465 9 месяцев назад

    IAMTRICY,, PALLOWS ❤😂😊

  • @VimalKumar-dr7vo
    @VimalKumar-dr7vo 9 месяцев назад +2

    Your great shape ah timing video varudhu ambi 😂

  • @PriyaDevanesan
    @PriyaDevanesan 9 месяцев назад +2

    Bro yeppa europe pooviga

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 9 месяцев назад +1

      அது போர் ஏரியா

  • @rapanaakajrapanaakaj3013
    @rapanaakajrapanaakaj3013 9 месяцев назад

    Salala ponka bro masirah ponka