அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRAVELS NEXT

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 сен 2018
  • அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்
    தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் குறித்த தொடர் காணொளியில் இது மூன்றாவது பாகம். முதல் இரண்டு பாகங்களை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும். காஞ்சி காமாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ் பெற்ற கோயில் இது. காமாட்சியே நேரில் வந்து இங்கு குடி கொண்டிருப்பதால் விஷேசம் மிக்கது. அந்தக் கோயில் உருவான வரலாறு, அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்கிறது இந்தக் காணொளி.
    இந்தக் காணொளியில் முந்தைய இரண்டு பாகங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்..
    தமிழகத்தின் உயரமான அருவி பாகம் - 1
    • தமிழகத்தின் மிக உயரமான...
    தமிழகத்தின் உயரமான அருவி பாகம் - 2
    • தமிழகத்தின் உயரமான அரு...
    இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
    www.thagaval360d.com
    -----------------------------------------------------------------
    Subscribe and hit the bell to see a new video
    Subscribe here ► goo.gl/PWixWj
    ► SPS MEDIA: goo.gl/QNBEHC
    ► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
    Facebook : / travels-next-188384645...
    Twitter :
    / senthilmsp
    -------------------------------------------------------------------

Комментарии • 35

  • @TRAVELSNEXT
    @TRAVELSNEXT  5 лет назад +2

    இந்தக் காணொளியில் முந்தைய இரண்டு பாகங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்..
    தமிழகத்தின் உயரமான அருவி பாகம் - 1
    ruclips.net/video/joXXw19CpG4/видео.html
    தமிழகத்தின் உயரமான அருவி பாகம் - 2
    ruclips.net/video/9wik2wpQrks/видео.html

  • @user-dg8cv7oj7o
    @user-dg8cv7oj7o 9 месяцев назад

    நான் தேடிய காணொளி உங்கள் பதிவில் கிடைத்தது விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி சிறப்பு வாழ்க வளமுடன் .....😊💐🙏

  • @gomathisenthil8507
    @gomathisenthil8507 5 лет назад +5

    ரொம்ப நன்றி எங்க குலசாமி next month கோவிலுக்கு கெடா வெட்ட poram கருப்புசாமிக்கு

  • @suriyasuriya792
    @suriyasuriya792 2 года назад +1

    Ennoda குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏

  • @MuthuTravelingLover.
    @MuthuTravelingLover. 4 года назад +3

    காமாட்சி அம்மா பதினெட்டாம்படி கருப்பணசாமி என் குல தெய்வம்...

  • @ranjanisenthil9063
    @ranjanisenthil9063 2 года назад +2

    Ennoda Kula deivam

  • @gunaguna1265
    @gunaguna1265 5 лет назад +7

    எங்கள் குலம் அம்மன் இந்த கடவுள்

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 5 лет назад

      Route of this temple. My contact number 9930891539.lakshme

    • @charukiru
      @charukiru 5 лет назад

      Eppadi ungal kula deivamnu soldreenga

    • @mahendraleo3795
      @mahendraleo3795 3 года назад

      Engalukkum Bro 😊

  • @roshantamilentertainmenttv3999
    @roshantamilentertainmenttv3999 5 лет назад +3

    நன்றி கோவிக்கு அருகில் காமாக்காள் சமாதி உள்ளது அதை பற்றி ௯றுங்கள்

  • @kajendrank4476
    @kajendrank4476 4 года назад +5

    Enga kuladheivam

  • @mohana3264
    @mohana3264 4 года назад +1

    மிகவும் முக்கியமான பதிவு அருமை நண்பர்களே

  • @drssgsmani
    @drssgsmani 5 лет назад +3

    amma amma neethan engalai kakkum KADAVUL AMMA

  • @arulkumar2374
    @arulkumar2374 5 лет назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @mahalaxmi1737
    @mahalaxmi1737 4 года назад +2

    நெய்,தெய்வமனம். கமழும். ஒரு எறும்பு கூட, அதில் விழாது.

  • @30141247401
    @30141247401 4 года назад +3

    Enga kuladeivam

  • @prathiksha3780
    @prathiksha3780 5 лет назад +2

    Enga kulatheivam kamatchi amman

  • @parthipanparthipan4700
    @parthipanparthipan4700 3 года назад

    Om sakthi

  • @ramasamyn2219
    @ramasamyn2219 5 лет назад

    nanga enga poirukom romba nalla punidhamana edam dharsika vendiya kovil

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo 5 лет назад +1

    My kamachi

  • @ramanathankayambu2088
    @ramanathankayambu2088 5 лет назад

    Ammathaye,pottri

  • @manoharanp2380
    @manoharanp2380 3 года назад

    En. Thai. Kkamachchi

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 лет назад +1

    Route of the temple

    • @user-lq6xx5fk5u
      @user-lq6xx5fk5u 3 года назад

      Vathalagundu to periakulam route
      Devadhanappatti bus stop
      Theni district
      Just few kilometers from kodaikanal ghat road
      Located in manjalar river bank
      All the tourist drivers well known the temple. Omm kamakshi thaye potri potri potri

  • @manimanikandan2557
    @manimanikandan2557 3 года назад +1

    Mannaadiyar enbavar yaar

    • @pradhappan1533
      @pradhappan1533 3 года назад +1

      Mannadiyar is a community . The mannadiyar people are still living in Kodiakanal upper and lower hill areas. They are Aborigines of Kodiakanal hills..

  • @girijarajan6612
    @girijarajan6612 5 лет назад +3

    How to go to mungilanai temple from Pondicherry

    • @TRAVELSNEXT
      @TRAVELSNEXT  5 лет назад +1

      நீங்கள் ரயிலில் வருவதாக இருந்தால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தேனி செல்லும் பஸ்ஸில் ஏறி தேவதானப்பட்டி என்ற இடத்தில் இறங்கி, ஆட்டோவில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு செல்லலாம்.

    • @girijarajan6612
      @girijarajan6612 5 лет назад +2

      TRAVELS NEXT thank u so much for your kind information

    • @gengaibalatha890
      @gengaibalatha890 4 года назад

      @@TRAVELSNEXT
      எம்முன்னோர் அன்னைக்கு நிலதானம்
      செய்து மாசி திருவழாவின்போது சமபந்தி செய்துவந்தனர். திம்ம பெருமாள் நாயக்கர்,பெருமாள் நாயக்கர் சிலைகளுடன் என் தாத்தாவின் அத்தை சிலையும் விஷ்ணு சிலையும் உள்ள கம்பிக் கேட்டால்(gat)அமைந்துள்ள மண்டபம் எம்முன்னோர்களால் கட்டப்பட்டது . எம் ஊர் கெங்குவார்பட்டி.இக்கோவிலின் பெருமை சிறப்புகளை வெளியிட்டோரைப் பாராட்டுகிறேன்.

  • @sridharpavani6353
    @sridharpavani6353 2 года назад

    Is there postal address.? Contact no..?

  • @bgbalaji7777
    @bgbalaji7777 5 лет назад +3

    Engakula saamy