கும்பத்தில் பிறந்தவர் சம்பத்து. மிக்கவர்......நான் கும்பலக்னம். ....தனுசு ராசி..... என்நினைவு தெரிந்ததுமுதல் சனிபகவான் என்மீது அன்புகாட்டி வருகிறார்...இப்போது எனக்கு 78 வயது ...என்னை தாய் ஸ்தானத்தில் வைத்து பாசமாகக் கவனித்துக் கொள்கிறார்....அதை என்னால் உண்மையாக உணரமுடிகிறது.....ஆதித்யாயஸ,,,ஸோமாய,,மங்களாய,,, புதாயஸ,,,,,குரு,,,,,சுக்ர,,, சனிப்யஸ்ச,,,,,ராகவே,,,,கேதவே, நமஹ, ,,,,நவக்ரகங்கள் இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமான சக்தியுடன் இயங்கிக் கொண்டிருக்காறார்கள்.....அவர்கள் நம் நம் நண்பர்கள்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks sir. Good explanation. I am also kumba lagnam. Now I feel happy after watching this. Hope no Astrologer will say bad about kumba lagnam after this.
அய்யா, நான் விருச்சிக லக்னம்.வயது 67. விவரம் தெரிந்த நாள்முதல் இன்றுவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் எதிரி தொல்லையால் பாதிக்கப்பட்டு முன்னேற்றம் இல்லை. விருச்சிக லக்னம் உள்ளவரை பேட்டி எடுக்கவும். ஜால்ரா போட வேண்டாம்.
நல்லது கும்பம் லக்னம் பிறப்பு எண்பது அம்மா அப்பா தானம் தர்மம் செய்து இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஜோசியர் அவர்களை வணங்குகிறேன் இரைவனை நேரக பார்க்கும் அமைப்பு இந்த கும்பம் லக்னத்திற்கு உண்டு நல்லது வணக்கம்
Dear Sir my youngest son Anusham 4m Padam Vrichika Rasi Meena lagnam DOB 20.06.1986/21.06.1986 TOB 00.15 AM POB Mumbai Innum thirumanam Aagalai jobs also here and there is there any Future for him?
En magal engalidam pesala kumba lagnam love la vitta vittutu criminal law student kuda poi avan veetla erukka 3days agitu Enga mela police case pottu ,saidai pottu poita 5 1/2 years tavamai kidaitha magal 19years agudu Pls aval manam mari enga kuda varuvala ayya😭😭
ஒன்னும் புரியல,எங்கள் குருநாதர் வசந்தன் ஐயா எல்லா சாமியும் கும்பிட்டுவிட்டு கடைசியா சனிபகவானை பார்த்தால் எல்லா கிரகமும் கண்ணை திறந்து விட்டால் கடைசில சனிபகவான் கண்னை மூடி விட்டுருவார் அப்படி னு சொன்னார்,ஆனா எல்லா சிவன் கோயில்லயும் நவகிரக சந்நிதி ஈசானியத்தில் இருக்கு கடைசில சனிபகவானை பார்த்திட்டு வரம்
@@niraimathiniraimathi2817 ஒரு ராசி மண்டலத்தின் 30* யில் கடைசி. 00.20* ஆக ஆரம்பம் அல்லது முடியும் தறுவாயில் ஒருசேர பிறப்பவர்களுக்கான ஜாதகபலன் ஓரளவு சரியாக கூற ஜாதகத்தில் வழியுள்ளதா.ஏனென்றால் இதுபோன்று பிறப்பவர்களுக்கு ஜாதகபலன் சரியாக கூறுவது கடினமென பெரும்பாலானோர் கூறுகிறார்களே உண்மையா?
For OM ULAGANATHAN AYYA Appointment/ ஓம் உலகநாதன் ஐயாவை தொடர்பு கொள்ள
94-43-03-61-96
நான் கும்பராசி கும்ப லக்கினம். நான் உயிரோடு இருப்பதே கடவுள் ஆசீர்வாதத்தால் தான்.
கும்பத்தில் பிறந்தவர் சம்பத்து. மிக்கவர்......நான் கும்பலக்னம். ....தனுசு ராசி..... என்நினைவு தெரிந்ததுமுதல் சனிபகவான் என்மீது அன்புகாட்டி வருகிறார்...இப்போது எனக்கு 78 வயது ...என்னை தாய் ஸ்தானத்தில் வைத்து பாசமாகக் கவனித்துக் கொள்கிறார்....அதை என்னால் உண்மையாக உணரமுடிகிறது.....ஆதித்யாயஸ,,,ஸோமாய,,மங்களாய,,, புதாயஸ,,,,,குரு,,,,,சுக்ர,,, சனிப்யஸ்ச,,,,,ராகவே,,,,கேதவே, நமஹ, ,,,,நவக்ரகங்கள் இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமான சக்தியுடன் இயங்கிக் கொண்டிருக்காறார்கள்.....அவர்கள் நம் நம் நண்பர்கள்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெரியவர் ஓம் உலகநாதன் அவர்களுக்கு எங்கள் சென்னிமலை முருகன் அருள் செய்வார்
மிக மிக அருமை ஐயா 🙏 செந்தில் சார் மிக்க நன்றி ❤
என் மகன் விருச்சிக லக்னம்... நானும் இந்த வீடியோ பார்த்து பயந்தேன்....
Naturally Vrichiga lagna ascendants will have no fear at all
கிரகங்களின் இயல்பான செயல்பாடுகளை, எதார்த்தமாக பதிவு செய்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
Thanks sir. Good explanation. I am also kumba lagnam. Now I feel happy after watching this. Hope no Astrologer will say bad about kumba lagnam after this.
Sir Antha vedio nanum Parthen nanum kumba lakanam payanthutane emperuman sivaperumanidam vandi azhuthane avar entha vedio mulam thelivu vanthathu mikka nandri iyya om namashivaya
மிகவும் நன்றி சகோ. நா கும்ப ராசி விருச்சக லக்னம், என் குழந்தை கும்ப லக்னம் துலாம் ராசி. நிம்மதியா இருக்கு.
என்னோட பையன் கும்பம் லக்கனம் அவன் பொறந்த பின்னாடிதான் எங்களுக்கு கார், வீடு எல்லாம் கிடைச்சது.
நன்றி சூப்பர் 🙏🙏🙏🙏🙏👏👌 உன்மை
அய்யா, நான் விருச்சிக லக்னம்.வயது 67. விவரம் தெரிந்த நாள்முதல் இன்றுவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் எதிரி தொல்லையால் பாதிக்கப்பட்டு முன்னேற்றம் இல்லை. விருச்சிக லக்னம் உள்ளவரை பேட்டி எடுக்கவும். ஜால்ரா போட வேண்டாம்.
உண்மை
😂😂😂😂
அய்யா நீங்கள் பவளம் அணிவதை தவிர்க்கவும் ஏனென்றால் அதுவே 6ஆம் அதிபதி
100 💯 unmai
True..so many enemies
ரொம்ப விஸயங்களை தன்னுள் வைத்திருப்பவர் உலகநாதன்...❤ ஈரோடு 2000ஆணடில் உள்ளூர் தொலைகாட்சிகளின் வாயிலாக நான் நிறைய தெரிந்துகொண்டேன்...
Guruji gives clarity about astrology. Vazthukkal
சிறப்பு 🔥🔥🔥
ஐயா மிக்க மகிழ்ச்சி
அருமையான பதிவு
ஐயா வணக்கம் ஐயா🙏🙏
Super anna thankyou so much ❤❤❤❤
நல்லது கும்பம் லக்னம் பிறப்பு எண்பது அம்மா அப்பா தானம் தர்மம் செய்து இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஜோசியர் அவர்களை வணங்குகிறேன் இரைவனை நேரக பார்க்கும் அமைப்பு இந்த கும்பம் லக்னத்திற்கு உண்டு நல்லது வணக்கம்
அனுஷம் நட்சத்திரம் கும்ப லக்னம் 2ம்பாதம் இன்று வரை கஷ்டம் தான் சார் முடியல 🙏🙏🙏😭
❤ ayyaa spashtangha namaskarangal nanri ayyaa
Super explanationby guruji! Vazthukkal.
Hi senthil sir I also watch that video,great discussion now I got clarity superb sir.
Netthi adi sir.Super,super,super,clear and perfect explanation.,Sir.
Na viruchaga rasi kumba lakaham
நானும்...😊
samee nanum
அனுஷம் நட்சத்திரம் கும்பலக்னம் 2பாதம்26.9.79 மாலை 4.30 செவ்வாய் புத்தியில சுக்கிர திசை நடக்கிறது எப்படி இருக்கும் சார் 🙏🙏🙏
Seevayum saniyum seerkai rasi mesharasi. Barani nachithiram. Kubalakinam
Great Explanation thank you iyya..
Mikke Nandri Ayya
Well explained
💯 unmai
Alp la 10 yrsku lagname maarudhu solrangale appo eppadi ayya
Thousand times thank u 🎉
தம்பி.வணக்கம்.என்மகன்.விரூச்சிகலகனம.விரூச்சிகராசி.கேட்டை.என்மகள்.தாய்தந்தைஇடம்பேசுவதுகிடையாது.வீட்டில்சாப்பிடதுகிடையாது.தற்போது.3 வருடம்கல்லூரிபடித்துவருகிறர்.என்மனம்வேதனையாக உள்ளாது.தாழ்மைஉடன்கூறவேண்டும்.நன்றி
Naan Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam and my DOB 17.10.1947 TOB 11.45.PM POB Madras. Ini Varum Naatkal eppadi irukkum?
Separate ah lagna Pathi, vazhipadu, Patri sollunga ayya
Ok❤❤❤🎉(uk)
I'm meena rasi kumba lakhnam
இதுபோல்தரமானவர்கள் பதிவைபோடுங்கள் சிவசிவ
பண்டிட் னு சொல்லி கொண்டு ஒரு ஆள் பழனி போகாதே. திருப்பதி போகாதே னு
Kumba laknam viruchiga raadi
Title la vrichigam ah poatutu full ah kumbam pathiye pesiteenga..😢
Apdilam illa viruchiga laknam batdhippu undu rasi 6 laknam 8 am veeda aaha vandhu 6 il ulla chandhiran thisayal 9 am veedana bakya sthana guru veedu 12 varuda vazhkai kelvi kuri
Solution sollunga please
ராஜராஜ சோழன் கும்ப லக்னம்
கும்பம் ராசி
சதயம் நட்சத்திரம்
ஐயா விருச்சக லக்கினத்திற்கு பதிவில் கருத்துக்கள் ஒன்றுமில்லை ஆனால் தலைப்பில் உள்ளது
14:16 to 14:30 IMPORTANT INFORMATION
Ayya meenam lagnam ayya and sir plz
Mukesh Ambani viruchiga lagnam
Mesha rasi,bharani star,meena lagnam,padham 3,93 born,boy horoscope.2024 kalyam.aguma?varan match agala.kalyanam porundhi varale.eppo kalyanam agum,?
Dear Sir my youngest son Anusham 4m Padam Vrichika Rasi Meena lagnam DOB 20.06.1986/21.06.1986 TOB 00.15 AM POB Mumbai Innum thirumanam Aagalai jobs also here and there is there any Future for him?
ஆமா. விருச்சிக லக்னத்த எதிரிக முலிங்க்கிருவாங்க.... அப்ரம் எப்படி இருக்க முடியும்????
🎉🎉🎉🎉🎉
Viruchigathuku ethirigal kidaiyathu 🦂 viruchigam tha ethiri namma thalaila nammale mannu Alli pottukuvom😅
இது தான் correct.எதிரி வெளியே இல்லை,அது நாம் தான்!
THANK YOU SO MUCH SIR
12:01 புரிவதற்கு இன்னும் விளக்கம் வேண்டும்
Mgr kumba laknam
ஐயா,
கன்யா லக்கினத்திற்கு குரு கேந்திர ஆதிபத்ய தோஷம் உள்ளவர் ஆயிற்றே. அவர் எட்டில் மறைந்தால் நல்லதுதானே!
Naan virichaga lagnam
Semma🎉🎉🎉
❤
Some say lagnam is important than rasi
Yes sir It's very important, because lagnam only decides our fate, character, body structure, strength of our soul & everything
வெள்ளிக்கிழமை.ஆண்குழந்தைபிறந்தால்.எப்படிகூறுவீர்களா.அய்யா......srilanka......நன்றிகள்......
நான் கும்ப ராசி கும்ப லக்கனம் 😮
Super sir
Uruttu ithu than...im also viruchiga lagnam
Super Sir tqqqq
🙏
En magal engalidam pesala kumba lagnam love la vitta vittutu criminal law student kuda poi avan veetla erukka 3days agitu
Enga mela police case pottu ,saidai pottu poita
5 1/2 years tavamai kidaitha magal 19years agudu
Pls aval manam mari enga kuda varuvala ayya😭😭
Thankyou
Super sir nega ellamae super sir well experienced person
8:48
Fees?
இப்ப என்ன solla வராங்க.
வாஸ்து என்னாச்சி sir
Senthil Anna unga kovam enakum purigiradhu,...yen endral naan kumba lagnam mae 😅
Kadagam only astama sani now.host told kanni
ஐயா வணக்கம்.நான் விருச்சிக ராசி என் கணவர் கும்ப ராசி என் பிள்ளைகள் இருவரும் மீன ராசி
உண்மைதான்
🌹🙏🙏🙏🙏🙏👌
Yanaku viruchegam rasi kumbam lagnam😅😮😢
Mee 😂
Husband and wife same kumba lagnam.irundha eppadi irukum.
Amogama irukkum
Otrumai irkum , nambunga 🎉
Engalukum same kumba laknam laknathil sani
ஒன்னும் புரியல,எங்கள் குருநாதர் வசந்தன் ஐயா எல்லா சாமியும் கும்பிட்டுவிட்டு கடைசியா சனிபகவானை பார்த்தால் எல்லா கிரகமும் கண்ணை திறந்து விட்டால் கடைசில சனிபகவான் கண்னை மூடி விட்டுருவார் அப்படி னு சொன்னார்,ஆனா எல்லா சிவன் கோயில்லயும் நவகிரக சந்நிதி ஈசானியத்தில் இருக்கு கடைசில சனிபகவானை பார்த்திட்டு வரம்
My husband virichiga lagnam
Full of enemies than
உதயநிதி ஸ்டாலின்-கும்பலக்னம்
Mithuna rasi
லக்னவிழிம்பு ராசிவிழிம்பு இரண்டிலும் ஒரே சேர பிறப்பவர்களுக்கான பலன்களை கேள்விகேட்களாமா புதுசா
Appadi endral enna ayya
@@niraimathiniraimathi2817 ஒரு ராசி மண்டலத்தின் 30* யில் கடைசி. 00.20* ஆக ஆரம்பம் அல்லது முடியும் தறுவாயில் ஒருசேர பிறப்பவர்களுக்கான ஜாதகபலன் ஓரளவு சரியாக கூற ஜாதகத்தில் வழியுள்ளதா.ஏனென்றால் இதுபோன்று பிறப்பவர்களுக்கு ஜாதகபலன் சரியாக கூறுவது கடினமென பெரும்பாலானோர் கூறுகிறார்களே உண்மையா?
சிரப்பு
I. Am
கேட்டை ஜேஷ்டனுக்கு ஆகாதா !!??இது உண்மையா !!??🎉🎉🎉❤❤பெண்ணுக்கும் பொருந்துமா !!??
Onnum purila...
13:30 கன்னி ராசியா இல்லை கடக ராசிக்கு அஷ்டம சானியா
100% தவறு.
Super
super