உடலுக்கு சத்து தரும் பழங்கள் இவைதான் | Dr.Sivaraman speech on best fruits

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 86

  • @manohark3068
    @manohark3068 6 месяцев назад +26

    நீங்கள் நிகழ்கால மானிட ஆரோக்கிய வாழ்வின் விழிப்புணர்வுக்காக படைக்கப்பட்ட ஆகச்சிறந்த மனிதர்.

  • @cganesan4939
    @cganesan4939 6 месяцев назад +17

    அய்யா உங்கள் நலமே எங்கள் வேண்டுகோள் நீங்கள் நலமாக இருந்து எங்களுக்கு நிறைய நல்ல செய்திகள் கூற வேண்டும் நீடுழி வாழ்க

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 6 месяцев назад +24

    திருச்சிற்றம்பலம்🙏 டாக்டர் சார் வணக்கம் 🙏 நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது உங்களது மூச்சு வாங்குவது போன்று மைக்கில் அடிக்கடி சத்தம் வருகிறது உங்களது நலன் கருதி அடியேன் 🙏சிவ முத்தையா மற்றவர்களுக்கு உடல்நலம் குறித்து சொல்லும் தாங்கள் ...எங்கள அனைவருக்கும் மிக மிக உங்களது நீங்களும் உங்களது நலனும் முக்கியம்....🙏 எனவே தயவு செய்து உங்களது உடம்பை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும் ❤❤🙏 நீங்களும் உங்களது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாய நம🙏

  • @manickampalaniappan7088
    @manickampalaniappan7088 6 месяцев назад +16

    சார் நான் உங்கள் பேச்சின் ரசிகன்.. மற்றும் உங்களிடம் சிகிச்சைக்கு வருபவன்..
    பேசும்பொழுது தங்களுக்கு மூச்சிழைப்பதை கவனித்தேன்..
    தயவு செய்து உடம்பை பார்த்துக்கொள்ளவும்..உங்களது ஆரோக்யம் எங்களுக்கு முக்கியம்..

  • @masthanfathima135
    @masthanfathima135 6 месяцев назад +24

    டாக்டர் ஐயா அவர்களுக்கு
    சிறு வேண்டுகோள். பழத்தின் நன்மை ,தீமையை
    கூறுங்கள் மறந்தும் கூட
    விலை கம்மியாக இருக்கிறது என்று மட்டும் கூறிவிடாதீர்கள். காரணம்
    எப்பொழுது விலையை ஏற்றலாம் என்று காத்திருக்கும் நிலையில் சாதாரன மக்களும் வாங்கி சாப்பிடும் விலை இருந்தால்தான் நலம்.

  • @helenrose4647
    @helenrose4647 5 месяцев назад

    ஆரோக்கியமான விஷயம் சொல்லும் டாக்டர் ஐயா உங்களைப் போன்ற சேவகர்கள் எங்களுக்கு தேவை உங்கள் உடலை பார்த்து கொள்ளுங்கள்

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o 6 месяцев назад +6

    மண்ணின் மைந்தரின் ஒவ்வொரு தொகுப்புகள் அனைத்தும் ‌வெகு அற்புதமானது

  • @jayachandran9515
    @jayachandran9515 6 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 6 месяцев назад +7

    நன்றி நண்பரே நம் அனைவரின் குழந்தை கலுக்குக்கும் இவர்கள் சொல் கின்ற சாப்பாடு குடுப்போம் நலமுடன் வாழவும் வளரவும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்

  • @ramalingajothi6264
    @ramalingajothi6264 5 месяцев назад +1

    Super sir

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 6 месяцев назад +8

    Y take care ur health..Got breathing trouble...

  • @SyedaliMustafa-f7b
    @SyedaliMustafa-f7b 6 месяцев назад +6

    அய்யா வணக்கம் நீங்க மக்கள் ஆரோக்கியமாக வாழ என்ன அழகான விளக்கம் நன்றி அய்யா

  • @rameshmallie2932
    @rameshmallie2932 3 месяца назад

    Pls talk about the benefit of strawberry fruits.

  • @sujathapadmanabhan6311
    @sujathapadmanabhan6311 6 месяцев назад

    Thank you sir.I used to watch almost all your videos Live long with good physical and mental health. Have happiest and peaceful life.🙏

  • @seetharamasamy9681
    @seetharamasamy9681 6 месяцев назад +2

    உங்கள் பேச்சின் உள்ளநன்மைகளை நாங்கள் தவறாமல்அனுபவிக்கிறோம்

  • @yb123yb7
    @yb123yb7 6 месяцев назад +1

    Take care of your health doctor. God bless you doctor for your healthy life. Pl take care.

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 6 месяцев назад +3

    நன்றி Brother.

  • @tpl3585
    @tpl3585 6 месяцев назад

    God bless u sir! Eye opener for most of us. God bless ur family too.

  • @shivahariv.a.719
    @shivahariv.a.719 6 месяцев назад +1

    To avoid headache in periods, what to do sir? What type of food can be taken? Kindly tell sir.

  • @PenarasiPasupathy
    @PenarasiPasupathy 6 месяцев назад

    Thank you so much Sir 🙏

  • @mumtajbegum-bj9mz
    @mumtajbegum-bj9mz 6 месяцев назад

    Assalamu alaikum sir
    Take care of your health better
    We need your suggestion always

  • @dharma4044
    @dharma4044 6 месяцев назад

    Thanks you for your tips. Praying the God for your healthy long life 🙏🏽

  • @Sujana-r8e
    @Sujana-r8e 6 месяцев назад +15

    ஜயா.
    நீங்கள் பேசும்போது மூச்சு இரைகிறது.
    எல்லா மக்களுக்கும் நலம் கருதி நல்லது சொல்லி வருகிறீர்கள்.
    தங்களின் உடல் நலக்குறைவு எங்களுக்கு சற்று வருத்தம் அளிக்கிறது.
    நீங்கள் சிகிச்சை செய்துக்கொண்டு அந்த தகவலையும் சேர்ந்து அடுத்த காணொளியில் பகிர்ந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.
    வணக்கம் ஜயா.

  • @wahabmohamed4838
    @wahabmohamed4838 6 месяцев назад +2

    மாதுளம் பழத்திற்கும் சிவப்பு கெமிக்கல் அடித்துத்தான் சந்தைக்கு விற்பனைக்கு வரு‌கிறது. இதை சாப்பிடுவதால் நீங்கள் சொல்லக் கூடிய சக்தி வருமா?அல்லது உங்களை நாடவேண்டும் டாக்டர் சொல்லுங்க...........சொல்லுங்க.............?

  • @stellasuresh3228
    @stellasuresh3228 6 месяцев назад +3

    Thank you thank you sir. Lot of thank you sir 🙏

  • @ramakrishnasamyguru8637
    @ramakrishnasamyguru8637 6 месяцев назад +3

    நன்றி

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 6 месяцев назад +1

    மகிழ்ச்சி 🎉❤🌹👌

  • @saranr8049
    @saranr8049 6 месяцев назад +3

    விலை குறைவு என்பது பணக்கார மற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே.ஏழைகளுக்கு இதுவே விலை உயர்ந்த ஒன்று தான்.நீங்கள் எப்பொழுதும் பணக்காரனை பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்.அதனால் தான் விலை குறைவு என்று சொல்றீங்க.

  • @johnrose8880
    @johnrose8880 7 месяцев назад +4

    Thank you Dr.

  • @rajkumarn6107
    @rajkumarn6107 6 месяцев назад +1

    Sir, you are a gift to TN

  • @sf30477
    @sf30477 6 месяцев назад +1

    சகோ இப்போ எல்லா பழங்களையும் செயற்கையாக பழுக்க வைக்கிறார்களே,சாப்பிடலாமா?

  • @raghunathank327
    @raghunathank327 6 месяцев назад +1

    முந்திரிப்பழம், நாவல் பழம், அரை (அரி) நெல்லிக்காய், கொடுக்காப்புளி போன்று சிறுவயதில் சாப்பிட்ட பழங்களின் நன்மைகளையும் எடுத்துக் கூறுங்கள் ஐயா!

  • @choocee4197
    @choocee4197 6 месяцев назад

    Eat chicken everyday and long live healthy. Sivaraamaaya namaha.

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq 6 месяцев назад

    Sir take care .. Check your lungs ..

  • @mangalam9326
    @mangalam9326 6 месяцев назад

    Pl take care of the black patch on Yr forehead. We suffered a lot by this. Pl don't ignore it. Pl check yr Lungs. Pl Bro.

  • @lathaloganathan8539
    @lathaloganathan8539 7 месяцев назад +3

    Thank you sir

  • @arula9323
    @arula9323 6 месяцев назад

    great👍

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 6 месяцев назад

    sir ,neenga pesum podhu , nadu naduve throatla edho saththam varugiradhu. Enna sir problem ,ungalukku?

  • @reghuramand2673
    @reghuramand2673 6 месяцев назад +2

    மருத்துவரே
    உங்கள் ஆ
    ரோக்யத்தை கவனிக்க.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 6 месяцев назад +1

    சிவப்பு மிளகாயில் இருக்கிறதா? அந்த தக்காளி தோலில் இருக்கும் சிவப்பு கலரில் உள்ள சத்து இருக்கிறதா?

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq 6 месяцев назад

    Sir take care of yourself…

  • @sailakeshav1167
    @sailakeshav1167 6 месяцев назад

    Give benefits and side effects on Badam Gum/Pisin in detail. Who are all can take n

  • @saranr8049
    @saranr8049 6 месяцев назад

    சிக்கன் வறுவல் அதிலும் நிறைய ரசாயனம் உள்ளது.கடைகளில் விற்கும் சிக்கன் 65 வறுவல் எல்லாவற்றிலும் எல்லா கடைகளிலும் சேர்க்கின்றனர்.

  • @Ramadevi12345
    @Ramadevi12345 6 месяцев назад +3

    டாக்டர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சுகர் இருக்கிறவர்கள் என்ன பழம் சாப்பிடவேண்டும் என்று சொல்லுங்கள்

  • @SanthiBarathi-k3c
    @SanthiBarathi-k3c 6 месяцев назад +4

  • @ashapanth6657
    @ashapanth6657 6 месяцев назад +2

    கிவி பழம் ஒரு தரம் மட்டும் தின்று அலர்ஜி ஆகி உயிருக்கு போராட்டம் என் கணவர்
    அன்று முதல் வெளி நாட்டு ப் பழம் ஒன்றும் தின்பதில்லை

    • @editorcrsimon
      @editorcrsimon 6 месяцев назад

      Yes. My friend also suffered.

  • @amuthajoseph5183
    @amuthajoseph5183 6 месяцев назад

    ஐயா...வளர்ந்த மனிதர்கள்...தானியவகைகள் (அரிசி, மில்லட்ஸ்)...எடுக்காமல் இருப்பது நல்லது...பயிறுகள்..நாட்ஸ் கள் , தயிர் சாப்பிடலாம்...நான் -வெஜ் ம் சாப்பிடலாம், பழங்கள் காய்கள் எல்லாம்...வளரும் குழந்தைகளுக்கு தான்...60 வயதுக்கு மேல்...பயிறு, தயிர் போதும்...தோல் எடுத்த பருப்புகள் வேண்டாம்...

  • @inthirakr5785
    @inthirakr5785 6 месяцев назад +91

    உங்களுக்கு, பேசும் போது மூச்சு இழுக்கிறது. Please take care of your health.

  • @muhabbathnisha5
    @muhabbathnisha5 7 месяцев назад +2

    🎉🎉

  • @govindaraj183
    @govindaraj183 6 месяцев назад +2

    ஐயா! வணக்கம். நீங்கள் பேசும் போது மூச்சு இறைக்கிறது. தயவுசெய்து உடல் நலன் கருதி நடவடிக்கை எடுக்கவும். நன்றி.

    • @thaikakhadija5598
      @thaikakhadija5598 6 месяцев назад

      நிச்சயமாக உங்களை நீங்கள் கொஞ்சம் கவனியுங்கள் பிளீஸ்

  • @kavithasuresh1445
    @kavithasuresh1445 6 месяцев назад +4

    அய்யா வேண்டாம் சொல்ற பொருள் எல்லாம் விளம்பரம் மூலம் திணிக்கப்பட்டது தான் கடை விரிப்பை அரசு தடைசெய்யதாவரை .....
    நெகிழி பை போல தான் முடிந்தவரை உறுதியாக இருக்கிறோம் ஆனாலும் நெகிழி குப்பை தடுக்கமுடியல

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 6 месяцев назад +4

    எப்படி இருந்தாலும் சர்க்கரை வியாதி க்கு முற்று புள்ளி வைக்க எந்த டாக்டர் கும் திறமை இல்லை இது வரை. வாழ்க்கை முழுவதும் மாத்திரை தின்ன வைக்கிறார்கள். இது ஒன்றும் முன்னேற்றம் இல்லையே. இன்று பேசன் ஆகிவிட்டது 1. முட்டி வலி. 2 சர்க்கரை வியாதி. 3.. கண் ஆப்ரேசன் இவை 3 ம் இன்று பிரபலமாக உள்ளது. 10 பேர் சாலையில் பார்த்தால் 7 பேர் கால் தா‌ங்கி நடக்கி றார்கள்.இதுவா முன்னேற்றம். கண் கண்ணாடி 10 பேருக்கு 8 பேர் கண்ணாடி அணிந்து இருக்கிறார்கள். சர்க்கரை வியாதி 10 பேருக்கு 10 பேர் பாதித்து உள்ளனர் 40 வயது கடந்தவர்கள் டாக்டர்கள் நினைத்தால் இவற்றை தடுக்க முடியும்

  • @philipm7554
    @philipm7554 6 месяцев назад

    All fruits are sprayed with
    Pesticides, what to do 😮

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 6 месяцев назад

    தயவுசெய்து உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்

    • @ashokkumar7505
      @ashokkumar7505 6 месяцев назад

      Isralitans daily three fruit before eating

  • @azreenabanu9740
    @azreenabanu9740 6 месяцев назад +3

    Ungalukku neraya noi erukkuramaari moochu vaangureenga fattah erukkeenga

  • @kssps2009
    @kssps2009 6 месяцев назад

    காலையில் வாழைப் பழம் சாப்பிடச் கூடாது என்று கூறுகிறார்களே . அது மூளையும் பாதிக்கும் என்று சொல்கிறார்களே

  • @SelvakumarSelvakumar-p3z
    @SelvakumarSelvakumar-p3z 6 месяцев назад +1

    நன்றி🙏🏻நன்றி🙏🏻நன்றி🙏🏻சார்🙏🏻வாழ்கவளமுடண்🙏🏻

  • @mthenappan
    @mthenappan 6 месяцев назад +4

    அது என்ன தொலி!?
    தோல்.

    • @jayanthiu4562
      @jayanthiu4562 6 месяцев назад +5

      திருநெல்வேலி வழக்க சொல்

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 6 месяцев назад

    தோல் word
    தொலி emotion

  • @selvim5711
    @selvim5711 6 месяцев назад +3

    நன்றி சார்

  • @ksthanvisri9823
    @ksthanvisri9823 Месяц назад

    Super sir

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 6 месяцев назад +3

    நன்றி அண்ணா

  • @gnanaselvam273
    @gnanaselvam273 6 месяцев назад

    Thanks sir 🎉

  • @moorthycm6299
    @moorthycm6299 6 месяцев назад

    👍

  • @Samy-ty9lo
    @Samy-ty9lo 6 месяцев назад

    🩺😁🥰🥰

  • @gnanaselvam273
    @gnanaselvam273 6 месяцев назад +1

    Thanks sir 🎉

  • @rajuchand636
    @rajuchand636 6 месяцев назад

    Thank you dr