** கியூபா வில் "" பாலாறு.. தேனாறும் ஓடும் வளமான நாடு என்று நமது ஊர் "" கம்யூனிஸ்டு தோழர் கள். பயங்கரமாக அளந்து விடுகிறார்கள் !!?! இப்போது தான் புரிகின்றன "" பசி.. பட்டினி.. வறுமை "" மிகுந்த நாடு என்று படம் பிடித்து காட்டிய பின். ** புல் பதிவு வீடியோ பார்த்து முடிவு செய்வோம்.. நன்றி
அமேரிக்கா என்ற ஒரு நாட்டினால் இப்படி பல நல்ல நாடுகள் அவதிப்படுகின்றன. அவற்றை எல்லாம் இதுவரை கை கொடுத்து காக்கும் நாடுதான் ரஷ்யா. ஆனால் அதற்கும் இன்று பல பொருளாதார தடைகள் உள்ளன.
நிஜமான கடவுள் பிள்ளைகள் இதுபோல கஷ்ட படுகின்ற நாட்டை தான் நேசிப்பார் எனக்கு எப்பவும் கியூபா இதுபோல ஏழுமையான நாடு தான் ரொம்ப ரொம்ப புடிக்கும் ஏன் என்றால் இதுபோல நாட்டில் தான் உண்மையான அன்பும், பாசமும் இருக்கும் கடைசிவரை நிஜமான அன்புகள், பாசங்கள் நல்ல நெஞ்சங்களை நாம் காண முடியும், நமக்கும் கிடைக்கும். 🎉❤🎉
இவர்களை சீரழித்தது அமெரிக்க இல்லை. கிபாவின் கம்யூனிஸ்ட் கொள்கை......... பிடல் கெஸ்ரோ நல்ல ராஜா வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.... கடையில் கஸ்டபடுவது மக்கள் மட்டுமே
அவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள், வேலைக்கு போகவிட்டாலும் அரசாங்கம் உதவி செய்கிறது. விரலுக்கு ஏற்ற வீக்கம்மாதிரி . அவர்கள் தற்சார்பு பொருதளதாரம் . பசு பசுப்பபபால் , மாட்டைக்கொன்றால் சிறை, அந்த மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடமுடியாது, அவர்கள் சந்தோசமாகவும் பல திருமணங்ககளும் என நல்லவாழ்க்கை. அங்குள்ள மக்கள் பன்றி இறைச்சிதான் உண்பார்கள்!!! அவர் கலாச்சாரம் வித்தியாசம்
America kaaran than inga pala kudumbathuku soru poduran. Cuba in the name of nationalization stole US owned oil refineries and did not compensate the money. That is why US placed Embargo on cuba except for food and medicine. Those refineries were worth millions of dollars during the revolution. So, yes. Cuba chose this and is paying the price. America kaaran pota pichaila than ipo smartphone un kaila iruku. America kaaran oda company than RUclips. Athula than inga oruthar sambathichitu irukaru. Athulaye avanungala kora solitu irukaru. Idhuve China or North Korea va irundha andha nabar ku nadakardhe vera
வணக்கம் தம்பி புவனி ரெம்ப நாள் கழிச்சி சந்திக்கிறேன்".ஃபெடரல் கேஸ்ட்டோ" நாட்டை அப்படி வெச்சி இருகிர்றார் இப்படி வெச்சி இருக்கிறார் உரே தங்கமாக ஜோலிக்குது என்று எல்லாம் கதை விட்டுக்கொடு இருக்கிறார்கள் ஆனால் நேரில் பார்க்கும் போதுதான் லட்சணம் என்னவென்று தெரியுது நீங்கள்தான் கியூபாவின் உண்மை முகத்தை காட்டி உள்ளீர்கள், இல்லை முகத்தை கிழித்து உள்ளீர்கள் நன்றி தம்பி, உடல் நிலை சரியில்லை அதனால்தான் பதிவு பொடமுடியவில்லை.
@@TamilTrekkerOfficial மருத்துவம் வல்லரசு நாடுகளை எதிர்ப்பது என பல இடங்களில் எடுத்துக்காட்டாக இருக்கும் கியூபா புதிய கட்டடங்களை அமைப்பதிலும் தானாக பெரும்பாலும் விவசாயம் செய்வது மோட்டார் வாகனங்களை உருவாக்கிக் கொள்வது போன்றவற்றில் பின்தங்கிவிட்டது
உலகத்தின் ஏழ்மையை காண்பிப்பதில் பல யூ ட்யுப் தளத்திலும் தயக்கம் இருக்கிறது..நீங்கள் அதை உடைத்து இருக்கிறீர்கள். மேலும் கூட வரும் பெண்ணிற்க்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.. என்ன பேச வருகிறார்கள் என்பதே போதும் என்று நினைக்கும் புவனி உங்களை நான் மதிக்கிறேன்.🎉❤❤🎉
@@JeyaramJeyaram-m2vவறிய நாடாக கியூபா மாற அமெரிக்காவின் அடக்குமுறையும் பொருளாதார தடையுமே என்பதை மதிப்புக்குரிய சகோதரரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.......
பிடல் காஸ்ட்ரோ காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறதா ?இல்லை அவரது மறைவிற்குப் பின் இப்படி ஆகிவிட்டதா? விவசாய நிலங்கள் இருந்தும் ஏன் விவசாயம் செய்யவில்லை? விவசாயம் செய்வதற்கு எது தடையாக இருக்கிறது? இதற்கு விடை கூறுங்கள் ஐயா அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறோம்?
ஃபிடல் castro காலத்துல கொஞ்சம் பரவாயில்லை. இப்ப படு மோசமான நிலை. அமெரிக்காவின் பொருளாதார தடை இப்போது முன்பிருந்த விட இப்ப அதிகம். Cubaவின் பொருளாதாரம் சுற்றுலா துறையை தான் நம்பி உள்ளது. Covid பிறகு அதுவும் மிக அடி வாங்கி விட்டது. இது தான் காரணம்
புவணி அண்ணா.. க்யூபா பத்திய என்னோட கற்பனை மழுசா தவறாக இருந்தது. பிடல் காஸ்ட்ரோ என்ற ஒருத்தர் க்யூபா நாட்டையை கட்டி ஏழுப்பிட்டார் னு கற்பனை... இருந்தது.. காம்னுனிசம் நாடு.. சூப்பரா இருக்கும்... எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்று இருந்தேன்... முற்றிலும் தவறாக இருக்கிறது...
It is heart breaking to see how the Cuban are suffering because of US economic blockade. I hope and pray the Universe will bring happiness and prosperity to Cuba and its people.
இதெல்லாம் பார்க்கும் பொழுது மனது மிகவும் வலிக்கிறது இந்தியாவைப் போல ஒரு சுதந்திரமான நாடு உலகிலேயே எங்கும் கிடையாது நமக்கு இங்கு நமக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவும் அங்கிருந்தால் கண்டிப்பாக கிடைக்காது இங்கு பிறந்ததை நினைத்து சந்தோஷப்படுவோம் 😔😔 ஆனால் சண்டை போட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று சாய்கிறார்கள் இங்கே
பொறியியல் பட்டதாரி - முடித்து விவசாயம் பார்க்கிறேன் . இந்தியா - தமிழக மக்கள் நன்றாக உற்று நோக்குங்கள் விவசாயி விவசாயத்தை கை விட்டால் நாளை நமது நாட்டின் நிலை இப்படித்தான். உயிரை கையில் பிடித்து கொண்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம் அடுத்த கியூபாவாக மாறுவதற்குள் விவசாயிகளை பாதுகாத்து கொள்ளுங்கள் 😭😭😭 . கியூபா இளைஞர்கள் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் 🔥🔥🔥
கியூபாவுக்கு இந்த நிலை அரசின் வரட்டு கெளவரத்தால் அல்ல, தோல்வியை ஏற்றுகொள்ள மனமில்லாத அமெரிக்க சர்வாதிகார தேசத்தின் வஞ்சனை சதி. பிடல் காஸ்த்ரோ. மாவீரன் செகுவேரா வரலாறு சொல்லும் கியூபாவின் கதை
Hi Bhuvani bro. Unga videos elam ipo romba pathutu iruken. Solla pona romba inspiring ah iruku, nanum ungala madri en wife kuda world full ah plan eh illama suthi pakanum. En wife oda asayum adhan. Ungala pakanum pola iruku and I am a big fan of Che Guevera avarum nammala madri oor sutharavar than in early days. Cuba va pathi romba terinjukanum pola iruku ungaloda next video epo nu wait panitu iruken. Paathu bathrama irunga. My best wishes...
Please switch off wide angle mode which is bending and stretching the video when panning and tilting and distorting the whole frame, watching this video on TV creates headache , so switch off the wide angle mode.
வீண் ..... சிங்கபூர் ஒரு காலத்தில் இப்படி தான் இருந்தது.... ஆனால் இன்று எல்லோரும் அந்த நாட்டை பார்த்து வியக்கிறோம்.... காஸ்ட்ரோ சண்டையிடுவதில் வல்லவராக இருந்துள்ளார் .... ஆனால் பொருளாதரத்தை கட்டமைக்கவில்லை.ம்.. இது தான் எதார்த்தம்.....
இந்த நாட்டின் ஒரு பகுதி மக்கள் மட்டும் தான் இப்படி வாழ்கிறார்களா? அல்லது நாடு முழுவதும் இப்படி கொடுமையான வறுமையில் இருக்கிறதா? ஒன்றும் புரியவில்லை?😟 நாம் நன்றாக வாழ்கிறோம் என்று சந்தோசப்படுவதா? இல்ல இந்த மக்களின் நிலைமையை பார்த்து வேதனைப்படுவதா? 😢😢😢😢😢 Anyways we are blessed.. Thank you Bhuvani bro
பழைய காலத்து கட்டிடங்களை பார்க்கும் பொழுது நன்கு வாழ்ந்த நாடாக தெரிகிறது ஆனால் இப்பொழுது மிகவும் மோசமாக இருக்கிறது இதற்கு காரணம் என்ன என்பதை வரலாற்று ஆசிரியர்கள் இங்கு தெளிவுபடுத்த வேண்டும்
கட்டிடங்கள் எல்லாமே ஸ்பானிஷ் ஆட்சியில் கட்டியவை.பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி ஆட்சி வந்தும் அக்கட்டிடங்களுக்கு வெள்ளை அடிக்கக்கூட வழியில்லை. புரட்சி கம்யூனிச அரசில் மக்களுக்கான எந்த நல திட்டங்களும் இல்லை.பாழடைந்த கட்டிடங்களில் வாழும் எலி, பெருச்சாளி வாழ்க்கையாகவே மக்களின் நிலை உள்ளது. கொடுமை!
I was having a different perspective of Cuba.... seeing all these I feel sorry for them. Soon these kinda of countries should flourish and live a peaceful life
@@Pettah_Memes Your Communist Cuba nationalized US-owned oil refineries without giving their money back. That is why US placed embargo on Cuba. Learn history before talking bullshit.
Sir khonjam village side poitu paarunga... kaneer vitturuvinga... 💔 siranda payanam todarratuku mana maarndu vaaltukkal... ungalkaaga na pray pannuran sir❤
Bhuvi u right According to a 2022 report from the Cuban Human Rights Observatory (OCDH), 72 percent of Cubans live below the poverty line. 21 percent of Cubans who live below the poverty line frequently go without breakfast, lunch or dinner due to a lack of money. Pensions are among the smallest in the Americas at $9.50/month.
Anna unga videos ellam romba super anna antha ponnu kuda unga selary evalonu video la solli parunga anna naanga antha ponnoda riyachan eppadi iruku nu naanga pakkanum plss anna ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤😊😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊
Puvani Anna na ungala murugan idli shopla pathen Anna rompa santhosa patta enaku pesa kochama irunthuchi Anna epati pesanu theriala atha pesala Anna na ungaludaiya big fan na love you na❤❤❤❤❤
** கியூபா வில் "" பாலாறு.. தேனாறும் ஓடும் வளமான நாடு என்று நமது ஊர்
"" கம்யூனிஸ்டு தோழர் கள். பயங்கரமாக அளந்து விடுகிறார்கள் !!?! இப்போது தான் புரிகின்றன "" பசி.. பட்டினி.. வறுமை "" மிகுந்த நாடு என்று படம் பிடித்து காட்டிய பின். ** புல் பதிவு வீடியோ பார்த்து முடிவு செய்வோம்.. நன்றி
Bloody communist.
ரஷ்ய மூடு விழா கியூபா வில் எப்போது தெரியவில்லை
அருமையான வீடியோ. கியூபாவின் உண்மையான நிலை தெரிந்து விட்டது. கியூபாவை வஞ்சிப்பதை
அமெரிக்கா நிறுத்தணும். இல்லாட்டி கஷ்டம்தான்.
இருக்கபட்ட நாட்டை விட இல்லாத நாட்டை தான் நாம் நேசிக்க வேண்டும் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்ய வேண்டும் அது தான் நிஜமான கடவுள் விரும்புவார்🎉❤🎉
நான் இன்னைக்கு தான் இதை பார்க்கிறேன் அட அழகா படம் பிடித்த உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் மனசு கஷ்டமா இருக்கு மக்களோட வாழ்க்கையை பார்த்து
புவணி அந்த பொண்ணு உங்களுக்கு பொருத்தமா இருக்கும் கல்யாணம் பன்னிருங்க ❤
நா சொல்ல வந்தத நீங்க சொல்லித்தீங்க ❤😊
Bhuvi ennoda crush. So apdiyellam vida mudiyathu sir. 😉🙈
Nan sindhu.. from srilanka.
Bhuvi kandippa intha comment paarunga. 😉🙈🙈
😂😂
Ella video comment layum oru marriage broker vanthudranya
Andha ponuku ok va
திரு.சீமான் அவர்கள் கியூபா நாட்டை மிகவும் தன்னிறைவு அடைந்த நாடாக கூறுகிறார்.
இதை பார்க்கும் போது அதிர்ச்சி
அவர் இது போல் நிறைய சொல்வார். ஆமை கறி. கறி இட்லி. எ.கே 74
அவர் உருட்டு டில் இதுவும் ஒன்றாகும்
சீமான் பொய் மட்டுமே சொல்வார்...
அவன் ஒரு அரைவேக்காடு... அவனுக்கு மரியாதை ஒரு கேடு?
ஒரு மசுறும் தெரியாது
ஒரு காலத்தில் கரும்பு உலகளவில் முதல் இடம்,கல்வியில் அதுவும் மருத்துவர் துறையில் முதற்யிடம்,ஆட்சியாளர்கள் சரியில்லை என்றால் இப்படிதான்
Yes.
அமேரிக்கா என்ற ஒரு நாட்டினால் இப்படி பல நல்ல நாடுகள் அவதிப்படுகின்றன. அவற்றை எல்லாம் இதுவரை கை கொடுத்து காக்கும் நாடுதான் ரஷ்யா. ஆனால் அதற்கும் இன்று பல பொருளாதார தடைகள் உள்ளன.
இந்த ஊரில் மருத்துவமனை பற்றி ஒரு வீடியோ போடும்மாறு அன்புடன் கேட்டுக்🙏💕 கொள்கிறேன்
நிஜமான கடவுள் பிள்ளைகள் இதுபோல கஷ்ட படுகின்ற நாட்டை தான் நேசிப்பார் எனக்கு எப்பவும் கியூபா இதுபோல ஏழுமையான நாடு தான் ரொம்ப ரொம்ப புடிக்கும் ஏன் என்றால் இதுபோல நாட்டில் தான் உண்மையான அன்பும், பாசமும் இருக்கும் கடைசிவரை நிஜமான அன்புகள், பாசங்கள் நல்ல நெஞ்சங்களை நாம் காண முடியும், நமக்கும் கிடைக்கும்.
🎉❤🎉
அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டின் பொருளாதார தடை என்பது எந்த அளவுக்கு பிற மக்களின் வாழ்க்கையை சீறழிக்கிறது என்பற்க்கு எடுத்துக்காட்டு 😢 பாவம் அந்த மக்கள்
இவர்களை சீரழித்தது அமெரிக்க இல்லை. கிபாவின் கம்யூனிஸ்ட் கொள்கை......... பிடல் கெஸ்ரோ நல்ல ராஜா வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.... கடையில் கஸ்டபடுவது மக்கள் மட்டுமே
அவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள், வேலைக்கு போகவிட்டாலும் அரசாங்கம் உதவி செய்கிறது. விரலுக்கு ஏற்ற வீக்கம்மாதிரி . அவர்கள் தற்சார்பு பொருதளதாரம் . பசு பசுப்பபபால் , மாட்டைக்கொன்றால் சிறை, அந்த மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடமுடியாது, அவர்கள் சந்தோசமாகவும் பல திருமணங்ககளும் என நல்லவாழ்க்கை. அங்குள்ள மக்கள் பன்றி இறைச்சிதான் உண்பார்கள்!!! அவர் கலாச்சாரம் வித்தியாசம்
America kaaran than inga pala kudumbathuku soru poduran. Cuba in the name of nationalization stole US owned oil refineries and did not compensate the money. That is why US placed Embargo on cuba except for food and medicine. Those refineries were worth millions of dollars during the revolution. So, yes. Cuba chose this and is paying the price. America kaaran pota pichaila than ipo smartphone un kaila iruku. America kaaran oda company than RUclips. Athula than inga oruthar sambathichitu irukaru. Athulaye avanungala kora solitu irukaru. Idhuve China or North Korea va irundha andha nabar ku nadakardhe vera
@@Abdullah_ibn_Sayyad😂😂😂
@@பூங்கொடி-ய6ற neenga ntk va
வணக்கம் தம்பி புவனி ரெம்ப நாள் கழிச்சி சந்திக்கிறேன்".ஃபெடரல் கேஸ்ட்டோ" நாட்டை அப்படி வெச்சி இருகிர்றார் இப்படி வெச்சி இருக்கிறார் உரே தங்கமாக ஜோலிக்குது என்று எல்லாம் கதை விட்டுக்கொடு இருக்கிறார்கள் ஆனால் நேரில் பார்க்கும் போதுதான் லட்சணம் என்னவென்று தெரியுது நீங்கள்தான் கியூபாவின் உண்மை முகத்தை காட்டி உள்ளீர்கள், இல்லை முகத்தை கிழித்து உள்ளீர்கள் நன்றி தம்பி, உடல் நிலை சரியில்லை அதனால்தான் பதிவு பொடமுடியவில்லை.
வடகொரியா மக்கள் நிலமை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள்
அழகை, நல்லதை மட்டும் காட்டாமல் உள்ளதை உள்ளபடி காட்டும் புவனி அண்ணாக்கு வாழ்த்துக்கள்❤
Thanks
@@TamilTrekkerOfficial மருத்துவம் வல்லரசு நாடுகளை எதிர்ப்பது என பல இடங்களில் எடுத்துக்காட்டாக இருக்கும் கியூபா புதிய கட்டடங்களை அமைப்பதிலும் தானாக பெரும்பாலும் விவசாயம் செய்வது மோட்டார் வாகனங்களை உருவாக்கிக் கொள்வது போன்றவற்றில் பின்தங்கிவிட்டது
😢
சகோ. புரட்சியாளர் தோழர் சேகுவேரா அவர்களின் கல்லறையை காட்டுங்கள்
சர்க்கரை கிண்ணம் கியூபா என் தலைவன் வாழ்ந்த பூமி எனக்கு பிடித்த நாடும் கூட கியூபா
அடுத்த பிளைட் பிடிச்சு போய்டறீங்களா
Anga poi vaazhunga thozgar mudinja
ஒரு மாசம் தாங்க மாட்ட
உலகத்தின் ஏழ்மையை காண்பிப்பதில் பல யூ ட்யுப் தளத்திலும் தயக்கம் இருக்கிறது..நீங்கள் அதை உடைத்து இருக்கிறீர்கள். மேலும் கூட வரும் பெண்ணிற்க்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.. என்ன பேச வருகிறார்கள் என்பதே போதும் என்று நினைக்கும் புவனி உங்களை நான் மதிக்கிறேன்.🎉❤❤🎉
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவிய நீங்களும் கடவுளே..❤
நான் கூட நினைத்தேன் கியூபா பணக்கார நாடு என்று சினிமாவில் 😢
Poor country is Cuba.
@@JeyaramJeyaram-m2vவறிய நாடாக கியூபா மாற அமெரிக்காவின் அடக்குமுறையும் பொருளாதார தடையுமே என்பதை மதிப்புக்குரிய சகோதரரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.......
விவசாயம் செய்யாத எந்த நாடானாலும் கியூபா மாதிரி வருமைதான் வரும். நம்ம நாட்டுக்கும் ஒரு நாள் இந்த நிலம உண்டு.😊😊😊😊🎉
Poi farming start pannu po....
@@nithya2139 விவசாயிகளிடம் குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
Communism follow panna andha naadu cuba mati nelama dhan varum
Do you have any idea of our history? Learn and talk
உலகத்தின் தேன் கிண்ணம் கியூபா அது கூட தெரியாம டேய் அங்க அமெரிக்க நாட்டோட பொருளாதார தடை இருக்கு அத எல்லாம் தாண்டி அந்த நாடு நிமிர்ந்து நிக்கிது
Cuban doctors are the best. They helped lots of countries during Covid
Indians yarum help panalayo.
எதே 😂😂😂
இன்னம் நம்ப சொல்ற
Ama covid time intha country doctor thaan nariya counties ku poi thairiyama help panna munvantharkal ..❤
இதவிட இந்தியா எவ்வளவோ மேல் ❤
India is good, But peoples are worst
உண்மை
India engge parthalum kuppaiyye irukku
India American Europe Russia kitta pitchai yadukuthu... Cuban kastam pattalum aduthavan kalla pudikama veerama vazhuranga ❤
true bro
புவனி அண்ணே❤ பாவம் அந்த பொண்ண நம்ம ஊருக்கு கூட்டு வந்துருங்க..
யோ உனக்கு குசும்பு தான
பிடல் காஸ்ட்ரோ காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறதா ?இல்லை அவரது மறைவிற்குப் பின் இப்படி ஆகிவிட்டதா? விவசாய நிலங்கள் இருந்தும் ஏன் விவசாயம் செய்யவில்லை? விவசாயம் செய்வதற்கு எது தடையாக இருக்கிறது? இதற்கு விடை கூறுங்கள் ஐயா அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறோம்?
ஃபிடல் castro காலத்துல கொஞ்சம் பரவாயில்லை. இப்ப படு மோசமான நிலை.
அமெரிக்காவின் பொருளாதார தடை இப்போது முன்பிருந்த விட இப்ப அதிகம்.
Cubaவின் பொருளாதாரம் சுற்றுலா துறையை தான் நம்பி உள்ளது. Covid பிறகு அதுவும் மிக அடி வாங்கி விட்டது. இது தான் காரணம்
புவணி அண்ணா.. க்யூபா பத்திய என்னோட கற்பனை மழுசா தவறாக இருந்தது. பிடல் காஸ்ட்ரோ என்ற ஒருத்தர் க்யூபா நாட்டையை கட்டி ஏழுப்பிட்டார் னு கற்பனை... இருந்தது.. காம்னுனிசம் நாடு.. சூப்பரா இருக்கும்... எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்று இருந்தேன்... முற்றிலும் தவறாக இருக்கிறது...
It is heart breaking to see how the Cuban are suffering because of US economic blockade.
I hope and pray the Universe will bring happiness and prosperity to Cuba and its people.
இதெல்லாம் பார்க்கும் பொழுது மனது மிகவும் வலிக்கிறது இந்தியாவைப் போல ஒரு சுதந்திரமான நாடு உலகிலேயே எங்கும் கிடையாது நமக்கு இங்கு நமக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவும் அங்கிருந்தால் கண்டிப்பாக கிடைக்காது இங்கு பிறந்ததை நினைத்து சந்தோஷப்படுவோம் 😔😔 ஆனால் சண்டை போட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று சாய்கிறார்கள் இங்கே
இந்தியாவில் 30 % மக்கள் மிக மிக மிக மோசமான வறுமையில் உள்ளனர். வெளியில் தெரிவதில்லை
நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக
பொறியியல் பட்டதாரி - முடித்து விவசாயம் பார்க்கிறேன் .
இந்தியா - தமிழக மக்கள் நன்றாக உற்று நோக்குங்கள் விவசாயி விவசாயத்தை கை விட்டால் நாளை நமது நாட்டின் நிலை இப்படித்தான். உயிரை கையில் பிடித்து கொண்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம் அடுத்த கியூபாவாக மாறுவதற்குள் விவசாயிகளை பாதுகாத்து கொள்ளுங்கள் 😭😭😭 . கியூபா இளைஞர்கள் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் 🔥🔥🔥
We are in Heaven, Proud to be an Indian 🙏❤
இந்தியகம்யூனிஸ்ட்கள் காகிரஸ் சோனியாவீடம் கேட்டு கியயாபுக்கு சேர்த்து வைத்த BlackMoneyஅனுப்ப சொல்லலாம்
இதைப் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது😢😢😢
Innu konjo time extension panni video potta nalla irukum bro 🙏. Video super ah iruku bro with editing.. ❤
You are the only true travel vlogger da Thampi
Thank you so much 🙂
@@TamilTrekkerOfficial you great traveller bhuvani
உதவும் எண்ணம் பெருகட்டும் வாழ்த்துகள்
எவ்வளவு துன்பமான சூழலில் இந்த மக்கள் வாழ்கிறார்கள். அரசின் வரட்டுக் கௌரவம் தான் மக்களின் இந்த நிலைமைக்கு காரணம்
கியூபாவுக்கு இந்த நிலை அரசின் வரட்டு கெளவரத்தால் அல்ல, தோல்வியை ஏற்றுகொள்ள மனமில்லாத அமெரிக்க சர்வாதிகார தேசத்தின் வஞ்சனை சதி.
பிடல் காஸ்த்ரோ. மாவீரன் செகுவேரா வரலாறு சொல்லும் கியூபாவின் கதை
உண்மை
Yes I agree
Exactly, purachiyarar kattamaitha naada ithu,athuka intha nilamai 😢
Yanga G Mari America kitta pitchai yadunga
வன்முறை.புரட்சி.ஆயுத புரட்சி என்றும் வெற்றி பெறாது.
Hi Bhuvani bro. Unga videos elam ipo romba pathutu iruken. Solla pona romba inspiring ah iruku, nanum ungala madri en wife kuda world full ah plan eh illama suthi pakanum. En wife oda asayum adhan. Ungala pakanum pola iruku and I am a big fan of Che Guevera avarum nammala madri oor sutharavar than in early days. Cuba va pathi romba terinjukanum pola iruku ungaloda next video epo nu wait panitu iruken. Paathu bathrama irunga. My best wishes...
வீட்டிலிருந்து டீ குடிக்கக் கூட காசு இல்லாம நம்ம அண்ணனை பார்த்து பொறாமை படுபவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thanks for watching
please like and share
@@TamilTrekkerOfficial 🥰🥰🥰🥰
Please switch off wide angle mode which is bending and stretching the video when panning and tilting and distorting the whole frame, watching this video on TV creates headache , so switch off the wide angle mode.
உங்க மனசு யாருக்கும் வராது சகோ வாழ்த்துக்கள்
Thanks for watching
please like and share
உலக நாடுகள் சேர்ந்து கை கொடுத்தால் நன்றாக இருக்கும் please help all rich humans
It is heartbreaking to watch how people live in these part of the world.. Thank you for this episode.
Thanks for watching
please like and share
❤Best explorer Buvni great vlogar ❤
புரட்சி புரட்சி என்று சொல்லி நாட்டை அழிவு பாதைய நோக்கி போய் விட்டார்கள் கியூபா😢😢
குடி குடி போதையில்
சினிமா சினிமா மயக்கத்தில்
சரித்திரத்தை மறந்த மாடுகள்.
ஒன்னத்தான்டா சொல்றேன்
வழுவட்ட
சோரம் போகாத தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட நாடு
வசதி குறையாக இருந்தாலும்
சுதந்திரமும் , தன்மானமும் நிறைந்த நாடு
இப்படிச் சொல்லி உசுப்பேத்தாதீங்கடா... கம்யூனிசத்தினால் வீழ்ந்த நாடு
Do what can u fie with pride 😢😢😢
வீண் ..... சிங்கபூர் ஒரு காலத்தில் இப்படி தான் இருந்தது.... ஆனால் இன்று எல்லோரும் அந்த நாட்டை பார்த்து வியக்கிறோம்.... காஸ்ட்ரோ சண்டையிடுவதில் வல்லவராக இருந்துள்ளார் .... ஆனால் பொருளாதரத்தை கட்டமைக்கவில்லை.ம்.. இது தான் எதார்த்தம்.....
@@maniguru8841Do you have any idea of our history?
@@maniguru8841உண்மை கம்யூனிசம் என்பது புற்று நோய் மக்களுக்கு தான் தலைவனுக்கு இல்லை
நான் இந்த வீடியோவை இரண்டாவது முறையாக பார்க்கிறேன்❤
செகுறா வாங்கி கொடுத்த freedom.
இந்த நாட்டின் ஒரு பகுதி மக்கள் மட்டும் தான் இப்படி வாழ்கிறார்களா? அல்லது நாடு முழுவதும் இப்படி கொடுமையான வறுமையில் இருக்கிறதா? ஒன்றும் புரியவில்லை?😟 நாம் நன்றாக வாழ்கிறோம் என்று சந்தோசப்படுவதா? இல்ல இந்த மக்களின் நிலைமையை பார்த்து வேதனைப்படுவதா? 😢😢😢😢😢 Anyways we are blessed.. Thank you Bhuvani bro
Really sad to see people in Cuba struggling for their livelihood.. God save them and people help them
பழைய காலத்து கட்டிடங்களை பார்க்கும் பொழுது நன்கு வாழ்ந்த நாடாக தெரிகிறது ஆனால் இப்பொழுது மிகவும் மோசமாக இருக்கிறது இதற்கு காரணம் என்ன என்பதை வரலாற்று ஆசிரியர்கள் இங்கு தெளிவுபடுத்த வேண்டும்
Communists brought destruction to this country.
கட்டிடங்கள் எல்லாமே ஸ்பானிஷ் ஆட்சியில் கட்டியவை.பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி ஆட்சி வந்தும் அக்கட்டிடங்களுக்கு வெள்ளை அடிக்கக்கூட வழியில்லை. புரட்சி கம்யூனிச அரசில் மக்களுக்கான எந்த நல திட்டங்களும் இல்லை.பாழடைந்த கட்டிடங்களில் வாழும் எலி, பெருச்சாளி வாழ்க்கையாகவே மக்களின் நிலை உள்ளது. கொடுமை!
நமது கேடியின் எண்ணம், நமக்கு ஓட்டுப் போடாதவன் உயிரோடவே இருக்கக் கூடாது, அப்படித்தான் அமெரிக்காவின் எண்ணம்!
தமிழ்நாட்டில் இதைவிட மோசமாக நிறையஇடம் உள்ளது.சென்னை கண்ணகி நகர்,வால்டாகாஸ் ரோடு,மதுரை,இன்னும் நிறையவே இருக்கிறது.
🙄🙄 unmaiya vaa bro
உலகின் புரட்சிகரமான நாட்டின் நிலைமையா 😢
Puratchi punnakku nu kaila edutha ella naatukkum indha nelama dhan
@@sabarivassan3160அப்போ சீனா,ரஷ்யா எல்லாம் ???
Reality hits very hard bro
I was having a different perspective of Cuba.... seeing all these I feel sorry for them. Soon these kinda of countries should flourish and live a peaceful life
Hard fact.. communism ruined cuba
Yes, I too have the same perspective
Your India also Supporting US to sanction
@@Pettah_Memes Your Communist Cuba nationalized US-owned oil refineries without giving their money back. That is why US placed embargo on Cuba. Learn history before talking bullshit.
கம்யூனிசம், ஒரு அழிவு சித்தாந்தம்.
That girl looks very beautiful simple and Homely pathude irukalam pola.
Content nalla irikku 100 episode potunga pleace 🥰
அண்ணா நம்ம சென்னை இது மாதிரி நெறய இடம் இருக்கு 😢
14:50 james bond movie "Die another day" title song oditu irukku, ivunga ippa vaalra nilamaiku etha romba poruthamana paatu.
Bro ! நான் தஞ்சாவூர் ப்ரோ! உங்க கூட உள்ள பொண்ணு நல்ல பொண்ணு ப்ரோ! சூப்பர் அந்தப் பொண்ணையே கல்யாணம் செய்து கொள்வது நல்லது. எனது தாழ்மையான கருத்து ப்ரோ.
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤
யோசிக்க வேண்டிய பதிவு அண்ணா....
She is angel of cuba ... ❤❤❤
Sir khonjam village side poitu paarunga... kaneer vitturuvinga... 💔 siranda payanam todarratuku mana maarndu vaaltukkal... ungalkaaga na pray pannuran sir❤
Bro hair transplant pannunigakala anrha result videos potunnga pls
எங்க நாடும் அப்படிதான் இருக்கு From srilanka
கியூபா நாடு ரொம்பவும் பாவம்
Federalcastro ruling epadi irruku super eruku el a e padi than nama annan seeeeema tamil nata an dalum erukum (don't) 😛vote for seeeeema
உங்க ஜோடி பொருத்தம் சூப்பர்
Good Job Mr.Boo👍
தம்பி புவனி நல்ல காணொளி ,, கியூ பா விலை வாசி, வாழ்க்கை பரி தாப நிலை யா மனசு கஷ்டமா இருக்கு,, மீண்டு வர ட்டும்,,,, தமிழன்
அட கலைஞர் டிவி😮😮
Super Brother😍 Form Jaffna Sri Lanka🇱🇰
thanks
Pesama iruda. Nee panra velaikku🤦🏽♂️
Hi Anna nan ungada big fan ❤@ksshankar
Hi bro @ksshankar I'm your fan i love eelam tamils
Adoi maappulla eppdi sugam
கஸ்டோரோ சேகுவாரா இனைந்து சோலியே முடித்து விட்டார்கள்
Very good brother God with you always
Veliyil irundhu paarkum pothu building ellam azhahaga iruppathu pol therigirathu aanaal ulley avaragal padum kastam yaarukum therivathillai
Bhuvi u right
According to a 2022 report from the Cuban Human Rights Observatory (OCDH), 72 percent of Cubans live below the poverty line. 21 percent of Cubans who live below the poverty line frequently go without breakfast, lunch or dinner due to a lack of money. Pensions are among the smallest in the Americas at $9.50/month.
அமெரிக்கா வை எதிர்க்கும் நாடுகளுக்கு இது தான் நிலைமை
So sad the people was very nice i love 🇨🇺
1:07 Yedho Left side andha white board la paatha maari Irundhuchu 🤔
apudiya
🍌🍒😂😂
உதவி. செய்யும். மனசு. 🙏👌👍
Cuba medical speciality and antha medicine பற்றி sollavum ப்ளீஸ்
😂தமிழ்நாட்டுல கொரோனா கால கட்டரத்துல cuba அப்படி இப்படின்னு ஒரு கோஷ்டி fire விட்டானுக 😂
Bro unga pair super, antha ponnukku vazhkkai kudunga
வறுமையின் நிறம் சிகப்பு!
அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களால் முடிந்த உதவியை செய்து விட்டு வரவும்.
புவி உதவி செய்ததற்கு நன்றி 5 டாலர் தமிழ் நாடு பணம் மதிப்பு சொல்லுங்கள் ஒரு காலத்தில் நல்ல வசதியாக இருந்த நாடாகும்
Cuba has free health care and free education, and cuba delivers the most doctors to support African countries
விவசாயத்தின் முக்கியதை அறிந்து போராளிகளால் மீட்டெடுக்கபட்ட ஒரு நாடு, அந்த விவசாயத்தையே மறந்து பஞ்சத்தில் தவிக்கிறது இந்த கியூபா..
கம்யூனிஸ்சம் கடைசியில் மக்களை இப்படி தான் கொண்டு வந்து நிறுத்தும்
There are still many parts in India too like this.
Yes agree.but things are changing fast .we shoud say no to free bees to get rid of these things in India
Anna unga videos ellam romba super anna antha ponnu kuda unga selary evalonu video la solli parunga anna naanga antha ponnoda riyachan eppadi iruku nu naanga pakkanum plss anna ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤😊😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊
புவனி ப்ரோ ப்ரோ நீங்கள் பயணம் செய்ய வேண்டிய நாடு MONACO COUNTRY போங்க ஹெலிகாப்டரில் மட்டும் தான் செல்லமுடியுமா அங்கு பார்க்க வேண்டிய இடம் நிறைய உள்ளது
புவனி இதனை தெரியபடுதியதற்கு நன்றி
Never knew this dark side of Cuba! Wars are so cruel!
கம்யூனிஸ்ட் ஆண்ட நாடு இப்படித்தான் இருக்கும்
ஆமாம்.காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு அடிச்சிகிட்டு சாவுரோம்லா
இந்த சனநாயக ஆட்சில..மஜாவா இருக்கு
Puvani Anna na ungala murugan idli shopla pathen Anna rompa santhosa patta enaku pesa kochama irunthuchi Anna epati pesanu theriala atha pesala Anna na ungaludaiya big fan na love you na❤❤❤❤❤
ஹாய் புவனி நல்லா இருக்கீங்களா பவானி வீடியோ சூப்பர் வீடியோ பார்க்க முடியவில்லை தஞ்சை மகன் தமிழ் வாழ்க தஞ்சை வாழ்க❤❤❤❤❤😢😢😢
அருமையான பதிவு
Really it's shocking and heartbreaking.
இந்த நாட்டு மக்களை திரும்பி பாருங்க!😭 உலக மக்களே! உதவி செய்யுங்கள்!🙏🏻🌹🙏🏻😭😭😭😭😭😭😭😭😭