சு.வெங்கடேசன் மாதிரியான உண்டியல் குலுக்கிகள் | ஹெச். ராஜா காரசார பேட்டி | H Raja | Thamarai TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சு.வெங்கடேசன் மாதிரியான உண்டியல் குலுக்கிகள்
    ஹெச். ராஜா காரசார பேட்டி
    அதிமுக Exposed. எடப்பாடி என்ன வேணாலும் பேசுவார்.
    #thamaraitv #dmk #hraja #rsbharathi #bjp #communist #suvenkatesan #lenin #carl #modi #annamalai #oxforduniversity #sasikala #eps
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Комментарии • 103

  • @Murthymurthy-sj5cp
    @Murthymurthy-sj5cp 2 месяца назад +17

    அரசியல் நுண்ணறிவு மிக்க ராஜா அவர்களின் தெளிவான பேச்சு மூலம் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. நன்றி.

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 2 месяца назад +5

    Very Nice explanations given by Shri H.Raja with calm & composed
    manner 🎉🎉🎉

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 2 месяца назад +14

    உண்டியல் குலுங்கிய காலம் போய்
    சூட்கேஸ் வாங்கும் காலம்

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 2 месяца назад

      நேரடியாக வங்கி கணக்கில்.! அதனாலேயே NEET, CAA, UCC, NEP என கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் ஆன்லைன் பண பரிமாற்றத்தை மட்டும் எதிர்க்கவில்லை.!

    • @user-xq3ex3ep6o
      @user-xq3ex3ep6o 2 месяца назад

      இன்று முதல் இவர்கள் சூட்கேஸ் குலுக்கி என்று அறிய படுவார்கள்.

  • @vij327
    @vij327 2 месяца назад +5

    H Raja sir🙏
    BJP 🔥 Annamalai 🔥🔥

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 месяца назад +6

    நன்றி கம்யூன் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தவும். குடும்ப முறையை எதிர்த்த கம்யூனிஸ்ட்.

  • @sravi955
    @sravi955 2 месяца назад +3

    அருமை ஐயா

  • @nmurugan9244
    @nmurugan9244 2 месяца назад +10

    தலைவா. உங்களது. அதிரடி.பேச்சு. திருட்டுதிராவிடத்தை.தோழுரிக்கும்.தன்மை.பாராட்கள்.வாழ்க.தலைவா

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 2 месяца назад +3

    Matured reply by shri H Raja

  • @sundarks2356
    @sundarks2356 2 месяца назад +4

    People of Madurai should not have voted in favour of Venkatesan. Such People should have been ignored by the voters of Madurai.

  • @kspdpm6309
    @kspdpm6309 2 месяца назад +3

    நாங்க உண்டியல குலுக்க மாட்டோம்.டைரெக்டா 25 கோடி வாங்கிருவோம்

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 2 месяца назад

    தேசத்துரோகிகளுக்கு அறிவாலய அடிமைகளுக்கு இந்திய மண்ணில் வன்முறை சார்ந்த அரசியலை பரப்பிய கம்யூனிஸ்ட்களுக்கு சரியான செருப்படி பதிலடி கொள்கைக் கோமான் தேசபக்தர் திரு எச் ராஜா அவர்களைப் போற்றுகிறேன் வாழ்த்துக்கள்

  • @vadivelv51
    @vadivelv51 2 месяца назад +4

    கம்முனாட்டிகளின் கம்யூன் வாழ்க்கை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. வாழ்க H.R

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 2 месяца назад

      ஓட்டு போட்டவர்கள் என்ன சொல்லப்போகின்றனர்

  • @shankars195
    @shankars195 2 месяца назад

    Very clear articulation

  • @ramar6649
    @ramar6649 2 месяца назад

    Super

  • @selvanayagam289
    @selvanayagam289 2 месяца назад +2

    Tamil Nadu required more No of Leader like H RAJA Great

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 месяца назад

    Commies முதலாளிகளின் மடும் அல்ல அவர் களையும் வளர்த்துக் கொண்டார்கள்

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 2 месяца назад

    Anytime sri H. Raja gives debate is very very powerful.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 месяца назад +1

    சபாஷ் ராசா

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 2 месяца назад

    Super speech raja

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 2 месяца назад +1

    தாமரை டிவிக்கு நன்றி. ஐயா வணக்கம். ஒன்றிய ஊழலில் ஒன்றிய இண்டி திராவிட ஒன்றிய கட்சிகள் அரசாங்க ஊழல் ஊழியர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காமல் தமிழக மக்களுக்கு விடியல் வராது.

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 месяца назад

    உண்டியல் குலுங்கிய காலம் போய் MONTHLY PAYMENTதலைவா...............

  • @sureshbabu4695
    @sureshbabu4695 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏H.Raja👍👍💫🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

  • @ShyamSundar-tx2xo
    @ShyamSundar-tx2xo 2 месяца назад

    நல்ல கேள்விகள் அருமையான பதில்கள்

  • @ramaeshak6570
    @ramaeshak6570 2 месяца назад

    Raja Anna has come to form after health recovery 🙏🏻. God be with you always 🙏🏻

  • @duraiswamym9939
    @duraiswamym9939 2 месяца назад

    Very good reply and also brilliant speech by H. R

  • @ganesanm5304
    @ganesanm5304 2 месяца назад

    பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த்🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 2 месяца назад +3

    5:12 M k ஸ்டாலின் கூட B A தான்.rs பாரதி யோசித்து பேச வேண்டும்.

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 2 месяца назад

      ஒரு வேளை ஸ்டாலினை தான் கூறினாரா?

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 2 месяца назад

      Then Udyanidi Stalin

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y 2 месяца назад

      ஸடாலின் BA படித்து வாங்கினார் அல்லது குடக்கபட்டாரா

  • @MoorthySundara-wo7gw
    @MoorthySundara-wo7gw 2 месяца назад

    கூடையே குப்பை கூடை தான் அதில் கெட்டு போன பொருள் தான், சு,வெ,😊

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 2 месяца назад

    H.Raja is gentle and fit reply will be get for any questions. Subject knowing BJP leader.

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 2 месяца назад

    பேட் டி எடுக்கும் பெண் அழகா இருக்காங்க ஆ னா ல் தலை அழகா வாரி இருக்கணும்

  • @gunashekaransithan8867
    @gunashekaransithan8867 2 месяца назад

    Roads side is. Anjadi Barathiyah.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 месяца назад

    வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி

  • @mrmadhumenon
    @mrmadhumenon 2 месяца назад

    தர்மபோராளி H.ராஜா ஜி வாழ்க

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 месяца назад

    Road side Bharathi மிகவும் சரியான பேரு...அறிவாலய vasal kavalkaran....

  • @suvijo
    @suvijo 2 месяца назад

    The interviewer is very good

  • @sambashanthini7771
    @sambashanthini7771 2 месяца назад +1

    DMK SOMBU
    Search
    9+
    Avatar image
    10:32 / 30:16
    DMK SOMBU சு.வெங்கடேசன் DOWN DOWN

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 2 месяца назад

    Thirudan venki ozigha. Jaihind. 🙏

  • @venkatesanshankar
    @venkatesanshankar 2 месяца назад

    Long live HRaja 🎉

  • @suvijo
    @suvijo 2 месяца назад

    Raja ji is as usual top class

  • @arjunbabu8791
    @arjunbabu8791 2 месяца назад +5

    Desiya porali H.Raja 🎉🎉

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 2 месяца назад +2

    எத்தனை மன்னர்கள் நீதிக்காக வாழ்ந்தவர்கள் உ+ம்
    மனுநீதி கண்ட சோழன்
    சிபி சக்கரவர்த்தி
    என்னும் பல மன்னர்கள் நீதிக்காக வாழ்ந்தவர்கள் மறந்து விட்டீர்களா அல்லது கிறித்தவ சமய சார் மக்களாள் உந்தப்பட்டு பேசுகிறார் போல .
    இவர் செஙாகோல் வைக்கும் போது கோமாவில் இருந்தார?, ஏன் அப்போ எதிர் த்திருக்கலாமே இப்போ என்னாச்சு தலைப்பு பின்னணி உங்கள் பணி தொடர வந்தார்களா
    செங்கோல் அங்கு இருப்பது உலகத் தமிழருக்கு ம் பெருமையல்லவா!!!!!😂

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 месяца назад

    Hundiyal காலம் போய் இன்று பெட்டி வாங்கும் அட்டை கத்தி veeranunga வெங்காய வெங்கடேசன் போன்ற araivekkadugal

  • @selvanayagam289
    @selvanayagam289 2 месяца назад +1

    Tamil Nadu required More No of Leaders like H Raja 👍

  • @viswanathanks2650
    @viswanathanks2650 2 месяца назад +1

    R.s.Barathi oru lawer, ovarum oru degree holder. Adhanaal thanai pathiye sollikonaro naanum oru .......(Nayinnu)

  • @velubsrinivas2617
    @velubsrinivas2617 2 месяца назад

    👟 Venkatesh 👠

  • @murugananthamanantham6354
    @murugananthamanantham6354 2 месяца назад

    அன்னை மீனாட்சி இன்றும் சொங்கோல் வைத்து எங்களை காத்து வரும் காலத்தில் இந்துசமயத்தை இழிவபடுத்திய இவருக்கு அண்ணையே தக்க தண்டனைதருவார்.

  • @sooryanathngr
    @sooryanathngr 2 месяца назад

    உண்டியல் குலுக்குகிகள்😅😅😅

  • @vijiviji1409
    @vijiviji1409 2 месяца назад

    படிப்பை பற்றி அறியாதவர் நாய் கிட்ட போய் தான் படிக்கும் ?

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 2 месяца назад

    Surprised that Durga Stalin mineral water talk gets 1 millions view but very informative talk like this does not. It only shows TAMILS IN TAMIL NAADU NOT INTERESTED IN GENERAL KNOWLEDGE ABOUT HISTORY OF CORRUPTED DMK AND FATHER of CORRUPTION STALIN FATHER KARUNANIDHI

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 2 месяца назад

    BJP people mostly knowlegeble

  • @sciencetalk422
    @sciencetalk422 Месяц назад

    தகுதியே இல்லாதவர் இவர்

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 2 месяца назад

    Rahul is kurai pravasam

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 2 месяца назад

    Dravidian parties robbery of tamil naadu for 60 years still tamil are poor but both Dravidian getting rich how rich is edupadi still crawling 😅

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 2 месяца назад

      திருட்டு திராவிட தலைவர்கள் பலர் அன்னாடகாச்சிகள் இன்று பல லட்ச கோடி அதிபர்கள்.ஏழையை பரம ஏழையாக்கி சாதனை படைத்தவர்கள்.அவர்கள் பணத்தை திருடி அவர்களுக்கே இலவசங்கள் கொடுத்து ஏமாற்றும் பேர்வழிகள்

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP 2 месяца назад

    Dmk kalnakki Vengatesan...

  • @dharmajayama2763
    @dharmajayama2763 2 месяца назад

    அறிவாலயம்பக்கம் செல்வோர் கவனத்திற்கு காவல்நாய்க்கு(பாரதி) பயித்தியம் பிடித்துதிரிகிறது.

  • @ramamurthysk9194
    @ramamurthysk9194 2 месяца назад

    இளயதளபதி சோர்ந்து சோர போய்விட்டாரா?பேச்சு மூச்சையே காணோமே?

  • @user-ie4dg4ly7x
    @user-ie4dg4ly7x Месяц назад

    25 கோடி ரூபாய் பிச்சைக்காரனுங்க