மாற்றம்! “ஒன்றே மாறாத து”! இசை: Kiran Rajakala! BGM was excellent. பாராட்டுக்கள்! ஒளிப்பதிவாளர் திரு Innayath - உங்கள் கை வண்ணம் கண்டு பிரமித்தேன். பதம் பார்க்க ஒரு சோறு போதும்! ஒரு குறும்படம் போதும்! கதைக்களம் வேற லெவல்! வித்தியாசமாக இருந்தது. பாராட்டும் படியான Climax. “சிகிரெட்டை கலியாணத்துக்கு அப்புறமா நிறுத்திக்கிறேனே” வசனம் பிரமாதம்! ப்ரியாவை மாட்டிவிட துடிக்கும் அவளது பழைய காதலன் பேச்சு காற்றோடு போவதும், ப்ரியாவை அவள் வருங்கால கணவன் ஏற்றுக் கொள்வதும் “ஆஹா” சபாஷ்! இயக்குனருக்கும் அவர் Team சகாக்களுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்! வாழ்க! வளர்க!! அன்புடன் “திரைத்துருவி” ஆர் ஶ்ரீனிவாசன்.
நல்ல முயற்சி பெண்ணிடம் கேட்க கூடாத கேள்வி நதிமூலம் ரிஷிமூலம் தேடுவது வீண் பெண்ணே தன்னை அடுத்த கட்ட நகர்விற்கு தயாரித்துக் கொண்ட பிறகு அவள் கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பது புதுமண வாழ்க்கைக்கு உகந்ததல்ல எதிர்பாராததை எதிர்கொளவது தான் வாழக்கை .
காதலை கண்ட இடத்தில் தந்தால் அது இப்படி தான் இருக்கும். காதல் என்றால் என்னவென்று இக்கால தலைமுறைக்கு புரியவில்லை. காமத்தை மட்டுமே காதலாக எண்ணி வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்கிறார்கள். இவன் இல்லையேல் அவன். இவள் இல்லையேல் அவள் என்ற இந்த போக்கு நல்லது அல்ல. காதலின் புனிதத்தை உணர்ந்து வாழுங்கள். ஏதோ ஒரு சுழலில் உங்கள் காதலை பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ மற்றோரு துணையை தேடலாம் தவறு இல்லை ஆனால் உங்கள் கடந்த காலம் அவருக்கு தெரிவது அவசியம். நேர்மையாக வாழ்வது என்றுமே வாழ்க்கைக்கு நன்மை தரும். எதை நீங்கள் மறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையை பதம் பார்த்து விடும்.
எல்லா பொண்ணுங்களும் தனக்கு வரப்போகும் கணவன் தேவ் கேரக்டர் மாதிரி தான் இருக்கணும் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க.... அந்த மாதிரி ஒரு லைப் பார்ட்னர் கிடைச்சவங்க உண்மையிலே அதிர்ஷ்டசாலி....😍😍😍😍
Concept I juz loved it and it's really awesome Pls make more these kind of short movies, atleast by this way u can let the world know tat all men are not bad. And most men real men know how to respect women ...... Love you bro
Yellarukum Oru past life irukum adhu Sila peruku sweet memories ah irukum...Sila peruku bad memories ah irukum but andha past nanachi life eh waste ah panrathoda past is past nu nanachi future life ah enjoy pannitu poiralam irukurathu Oru life🤗🤗🤗
உங்களின் "மாற்றம்" அனைவரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை தரும். நண்பா " தேவ் " எப்போதும் நீங்க வேற லெவல் தான். அனைத்து கலைஞர்களுக்கும் மணமார்ந்த வாழ்த்துக்கள்.
தேவ் பார்த்த உடனே ஒரு போலீஸ் ஆபீஸர் கூட கண்டுபிடிக்க தெரியாத ஒரு மக்கு அர்ஜுன அந்த பொண்ணு ரிஜக்ட் பண்ணது ரொம்ப நல்லது இதே மாதிரி எல்லா பசங்களும் முற்போக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டியதுதான் என்னோட ஆசையும் கூட best wishes to the team 👍
Concept was nice brooo....neraya ponnunga avanga past solladhadhuku reason they dnt want to b get judged....excellent msg at the end....nd the way u said edhanalo brkup acho adha nan pannama parthukuvn showed the trust which must be there n every relationship......😍😍Congratzzz bro long way to goo...all the best 👍
Awesome ! I have seen only in Advertisements they give A Story in Seconds ! Here in Few Seconds A Great Story ! !!!! Wow ! All Artists Behaved the Character , BGM is Complementing And Hats off to The Editing and The Direction . Dear Director you have steered it so well and Finely edited and Presented to the Audiance as A Visual and Emotional Treat :) Continue your Great Work 👏👏
Amazing concept...😍😍😍👏👏Acting was so good.. thank you so much for the whole team. Keep going guys.. characterisation of Dev is fantastic one... 🤩🤩 And the actor too... I enjoyed this...
மாற்றம்! “ஒன்றே மாறாத து”! இசை: Kiran Rajakala! BGM was excellent.
பாராட்டுக்கள்! ஒளிப்பதிவாளர் திரு Innayath - உங்கள் கை வண்ணம் கண்டு
பிரமித்தேன். பதம் பார்க்க ஒரு சோறு போதும்! ஒரு குறும்படம் போதும்!
கதைக்களம் வேற லெவல்! வித்தியாசமாக இருந்தது. பாராட்டும் படியான
Climax. “சிகிரெட்டை கலியாணத்துக்கு அப்புறமா நிறுத்திக்கிறேனே”
வசனம் பிரமாதம்! ப்ரியாவை மாட்டிவிட துடிக்கும் அவளது பழைய காதலன்
பேச்சு காற்றோடு போவதும், ப்ரியாவை அவள் வருங்கால கணவன் ஏற்றுக்
கொள்வதும் “ஆஹா” சபாஷ்! இயக்குனருக்கும் அவர் Team சகாக்களுக்கும்
என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்! வாழ்க! வளர்க!! அன்புடன் “திரைத்துருவி”
ஆர் ஶ்ரீனிவாசன்.
Past life ah accept pani move on pandra partner kedaikurathu romba periya varam.... Super film
செம really very nice matter. சூப்பர் msg
@@sujalakshmi7583 Thanks for Watching our Short film..
Kindly keep supporting us.
❤️
Correct
Unmaithan
நல்ல முயற்சி
பெண்ணிடம் கேட்க கூடாத கேள்வி
நதிமூலம் ரிஷிமூலம் தேடுவது வீண்
பெண்ணே தன்னை அடுத்த கட்ட நகர்விற்கு தயாரித்துக் கொண்ட பிறகு அவள் கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பது புதுமண வாழ்க்கைக்கு உகந்ததல்ல
எதிர்பாராததை எதிர்கொளவது தான் வாழக்கை
.
காதலை கண்ட இடத்தில் தந்தால் அது இப்படி தான் இருக்கும். காதல் என்றால் என்னவென்று இக்கால தலைமுறைக்கு புரியவில்லை. காமத்தை மட்டுமே காதலாக எண்ணி வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்கிறார்கள். இவன் இல்லையேல் அவன். இவள் இல்லையேல் அவள் என்ற இந்த போக்கு நல்லது அல்ல. காதலின் புனிதத்தை உணர்ந்து வாழுங்கள்.
ஏதோ ஒரு சுழலில் உங்கள் காதலை பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ மற்றோரு துணையை தேடலாம் தவறு இல்லை ஆனால் உங்கள் கடந்த காலம் அவருக்கு தெரிவது அவசியம். நேர்மையாக வாழ்வது என்றுமே வாழ்க்கைக்கு நன்மை தரும்.
எதை நீங்கள் மறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையை பதம் பார்த்து விடும்.
There is nothing to comment on Dev's hardwork, commitment, etc. Continue the same momentum keep going. Happy for you my brother.
Great job Dev anna
Everyone have past but vara partner eppadi eduthu panganu theariyala ennatha story vantha mathiri iruntha k. Nice concept 😊
Epdine therla oru nabar love pannunvanga ..innoru nabar kooda kalyanam pannuvanga ...innoru nabar kooda............🔥🔥🔥🔥
no overacting's, simple and neat with a powerful message ,semma semma semma
heera kannan thankew😇
Hi ..... is ur real name hera ?
@@heramahesh8684 its heera , urs is hera ?
எல்லா பொண்ணுங்களும் தனக்கு வரப்போகும் கணவன் தேவ் கேரக்டர் மாதிரி தான் இருக்கணும் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க.... அந்த மாதிரி ஒரு லைப் பார்ட்னர் கிடைச்சவங்க உண்மையிலே அதிர்ஷ்டசாலி....😍😍😍😍
Both are nice villan nice acting excellent superb camera man amazing totally 100percent movie superb especially heroine make up wow beautiful
Thankew 😇
Super anna ..,🌷🌷🌷🌹🌹
Concept I juz loved it and it's really awesome
Pls make more these kind of short movies, atleast by this way u can let the world know tat all men are not bad.
And most men real men know how to respect women ......
Love you bro
Thanks and keep supporting us😊❤️
Yellarukum Oru past life irukum adhu Sila peruku sweet memories ah irukum...Sila peruku bad memories ah irukum but andha past nanachi life eh waste ah panrathoda past is past nu nanachi future life ah enjoy pannitu poiralam irukurathu Oru life🤗🤗🤗
@Dhinesh Rossi yezzz
Good work ❤️Arjun Dev ,tony and Kiran musical fabulous 🤩👍🏻 congratulations to the whole team of Maatram❤️
Nice .. super.. elarum Nalla act panirukanga.. congrats 🙏🙏.. especially dev character la nadicha Anna Nalla act panirukanga 😎😎... super.. great effort
உங்களின் "மாற்றம்" அனைவரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை தரும். நண்பா " தேவ் " எப்போதும் நீங்க வேற லெவல் தான். அனைத்து கலைஞர்களுக்கும் மணமார்ந்த வாழ்த்துக்கள்.
Wow wow and wow nice work and beautiful concept, team keep rocking.... Love u all
Super Congratulations to the whole Team Maatram ondre Marathathu
Fabulous movie really nice message superv Deb and priya acting
நல்ல தரமான கதை அம்சம். வாழ்த்துக்கள்.🎉
Awesome and super
Beautiful theme ❤️
All the best 💐💐💐
Superb shortfilm i ever watched in this channel..
Nice msg....Maatram Ondrae Marathathu.....Ups & downs ah update pannitu poitae. Irukanummm....Be happy always...Namaku theavi yanathuu namaku nichiyam vanthu searum....
superb love it . Don’t judge anyone with their past! Well said
Thanks and keep supporting us😊❤️
Iyoooo romba pidichhirukku padam intha kaalathu reality semma movie pa 🥰😁👌
Ooho
Simply superb - Changes are the only thing that never change in life.
Exactly
Thanks and keep supporting us😊❤️
Don’t judge anyone with their past! Well said MA 👍🏻
Apa neenga pavam
Thanks and keep supporting us😊❤️
Great acting Dev keep rocking 💪. Congrats whole team..
Congrats tony and dev... Way to go da macha... My heartly wishes.. and congrats to team 🥰🥰
Sujai and team you nailed it 👏💯👌
Good movie n practical one appreciate the boys broad mind good ending .
Thanks for watching and keep supporting us😊❤️
Semmaya irukku 😍
தேவ் பார்த்த உடனே ஒரு போலீஸ் ஆபீஸர் கூட கண்டுபிடிக்க தெரியாத ஒரு மக்கு அர்ஜுன அந்த பொண்ணு ரிஜக்ட் பண்ணது ரொம்ப நல்லது இதே மாதிரி எல்லா பசங்களும் முற்போக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டியதுதான் என்னோட ஆசையும் கூட best wishes to the team 👍
அந்த மக்கு பையன் கூட தான் மகாபலிபுரம் போனங்க தேவ் கூட இல்லயே
I am not support arjun, but I told that girl also wrong one
Sema concept just loved it vera level don't judge anyone into their past life
Thanks 😇
@Arjun Dev brother next short film I am waiting congratulation your all team
I am not as bad as arjun and also I am not as good as dev.
Thanks and keep supporting us😊❤️
Really superb👏👏👏
Good concept... Both guys handsome...
Thanks and keep supporting us😊❤️
Nice concept.... Awesome delivery of how to change our perspective of others and ours da😎❤️😀😀 Wish this video changes people!!!!!!
Superrr story so heart touching..😍
Super lovely short Film super fantastic awesome
Sema message in this film...
Trust is very important..
Thanks and keep supporting us😊❤️
Wow 😍 no words to say just amazing ❤️👌
Superb... What a wonderful message... Really awesome
Tony bro.. What terrific performance... Good cinematography and very good message. Congrats to the whole team.
❤️😍❤️
alexxuuuu, mika nanri chellam :)
Super....romba nalla irku... ellarkum past irkum... atha pathi yosicha bright future poirum.... nalla concept....
Very good concept.....👍👍👌🏼👌🏼😍
Concept was nice brooo....neraya ponnunga avanga past solladhadhuku reason they dnt want to b get judged....excellent msg at the end....nd the way u said edhanalo brkup acho adha nan pannama parthukuvn showed the trust which must be there n every relationship......😍😍Congratzzz bro long way to goo...all the best 👍
Thankw sister😇
Superb acting rockstars Tony and Dev ❤️🥳 woow Kiran, music 🎧 man 🤩 Well Done and many congratulations to entire Team 😇😇
Rupam Kumari hooooooooo😍😍😍😍😍😍😍
No words to say.... Simply superb. Not only great... Correct message for this generation.... Thank you.
Thank you so much for giving an opportunity anna to be a part of this short film.... Great wishes to the team
thanks for the love and support ma'am.. hoping to work more :)
Thanks and keep supporting us😊❤️
பிரமாதம். வாழ்த்துக்கள்!
Best concept in world and romance
Sama bro.
Past vachi decide panna kudadhu.
At the same time, future pathi sindhikkavum kudadhu.
Present is life
Thanks and keep supporting us😊❤️
Gowtham Menon fan tha director.....police...Kaila bracelet.....semma concept...vera lvl acting...loved it🥰🥰🥰🥰
Thanks for Watching our Short film..
Kindly keep supporting us.
❤️
@@Murattupoonai Keep Making Good Movies Bro.. Gautham Menon style was super..
Damn...crazyyyy (great screen performance malvika) 👏🔥
Good concept friends.. great wishes for your team
Don't judge people with their past... Crispy & Interesting...Congratz to the whole team especially My Dear Priya 💕 Veera Vignesh
Thank you😊
Thank you dear
Good job guys ,....spr ....past is past....🤩🤩u proved ......
Wow superb concept. It's tuch my heart
Thanks for watching and keep supporting us😊❤️
nice concept bro, i luv it❤️❤️❤️
Thanks and keep supporting us😊❤️
Nice one da Deva! Continue your good work!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Really nice concept
Sema da tony and dev... Good concept 👌 acting 😍 keep rocking 🔥🥇
😇😇😇😇😇😇
Between, the film was very nice. the dialogs are very natural and realistic
Thanks and keep supporting us😊❤️
Congratulations to whole team...!
நான் தமிழன் இல்லை இருப்பினும் தமிழில் பதிவிடுகிறேன். அனைவரும் ஆங்கிலம் தவிர்த்து தமிழில் பதிவிடலாமே! தமிழர்கள்.
Thanks and keep supporting us😊❤️
சிறப்பு😊💐💐💐💐
🤗🤗
நாம் இருவரும் ஒரே அணி சகோ🤝
Inga Englishla pesunathaan mathipaanunga
Nice concept simply super 😘😘😍😍
Thanks for Watching our Short film..
Kindly keep supporting us.
Superrrrrrr👌👌
Thanks for Watching our Short film..
Kindly keep supporting us.
❤️
Super movie and good msg
Very cute and a very gud social msg short film.....i loved it moreee❤️
sema mass bro..nice message....dev bro🔥🔥🔥
Aprm ammu enna indha pakkan😜
Thanks for watching and keep supporting us, also kindly share it with your friends..
நல்ல சிந்தனைக்காக தான்
இந்த கதை நன்றாக உள்ளது
Awesome !
I have seen only in Advertisements they give A Story in Seconds !
Here in Few Seconds A Great Story ! !!!!
Wow !
All Artists Behaved the Character ,
BGM is Complementing
And
Hats off to
The Editing and The Direction .
Dear Director you have steered it so well and Finely edited and Presented to the Audiance as A Visual and Emotional Treat :)
Continue your Great Work 👏👏
There was a spelling error hence edited and not the Thought :)
Good thought and change.Nice direction.
Sema love proposal ...hero super
super hit 👌👌👌👌
Thanks for watching and keep supporting us...
Great, that’s a slap of him.
Wow superb well said.
Wow nice movie with nice message.short and sweet.
Life can change at any movement. 💓💓 Nice story telling and good editing
Great thought guys! Congratulations to the whole team. Good work.. look forward for more🤗🥰 loads of wishes and support.
Amazing concept...😍😍😍👏👏Acting was so good.. thank you so much for the whole team. Keep going guys.. characterisation of Dev is fantastic one... 🤩🤩 And the actor too... I enjoyed this...
Thank you
Thanks for watching and keep supporting us😊❤️
Nice opening enaku romba pudichirunthuchi gud
Every body Good performance super
Congrats , go ahead Dev and all team
Excellent concept really really super....
Super very nice short flim
Superb.. It's really good carecters..Few mens..!!
Good work Sujai!! Vaazhthukkal
Nanri Doctor
Congrats Tony macha and Dev bro. Semma concept.. 👌 Awesome work done by the team...👏
Thanks for watching and keep supporting us, also kindly share it with your friends..
Aashik Niyas 🥰😍
Wow💖
The feel it gives can't be expressed in words 😍 really an gud concept..never judge a girl from her past nd everyone has der own side too..
I loved it... supperrrb
Very nice concept, good job
Nice concept. Neatly done 👍👏👏
7:44 This Dialogue Is real fact, Hope some persons Understand who think thier loved ones are overcaring, Over Controlling them.
This story can be developed to a full movie of two hours with necessary things.
Nice concept.. Love it💕😘
Great Creation..
Thank you All..
Thanks for watching and keep supporting us😊❤️
Wow .. just loved it ❤️❤️
Thanks for watching bro
Ashu Art 😍😍😍😍😍😍