அம்மாவும் நானும் செஞ்ச அடுக்கடுக்கான புரோட்டா 🤤👌|| Home Made Soft Parotta || Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @subhamani3354
    @subhamani3354 3 года назад +174

    Unga videos patha time porathum theriyama, boring ahama happy ah iruku bro's 😍

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 года назад +5

    நான் முதல்முறையாக உங்கள் சேனல் பார்த்தேன்.
    பரோட்டா சூப்பர்.
    உங்கள் தாய் மிகவும் இயல்பாக பேசுவது நன்றாக இருக்கிறது.நீங்கள் இருவரும் அம்மாவை ஜாலியா கலாய்ப்பது சூப்பர்

  • @subba1965
    @subba1965 3 года назад +2

    Super family very hard work ammavuku nalla help panirenga

  • @KamalisDiary
    @KamalisDiary 3 года назад +13

    மூன்று வயதிலிருந்து பொய் சொல்லாமல் வளர்ந்த பத்திர மாசத்து தங்கமே தீபனேஷு உன் காமெடி சூப்பர் இந்த பரோட்டா vlog செம்ம சூப்பர் ..

  • @parveensaifullah2160
    @parveensaifullah2160 3 года назад +2

    My favorite RUclips channel...amma ungala paatha enga amma feeling varudhu really love u amma

  • @sumathirajkumar8721
    @sumathirajkumar8721 3 года назад +39

    டேய் (அக்காவின்உரிமை) சின்னதம்பி உலக மகா நடிப்பு.you my stress buster ✨🌟👍👏

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 года назад +38

    அம்மாவும் பையன்களும் கிச்சன்ல செம லூட்டி போங்க. சூப்பர். நல்லா டைம்பாஸும் ஆவும்.

  • @santhikrishnan8243
    @santhikrishnan8243 3 года назад +4

    அம்மா நீங்க ரொம்ப சுறுசுறுப்பா சிரிச்சுகிட்டே வேலை செய்யறதைப் பார்க்கும் போது ரொம்ப
    மகிழ்ச்சியாக இருக்குது.

  • @rajeswariganesan4460
    @rajeswariganesan4460 3 года назад +1

    அம்மா அப்பா தம்பி இரண்டு பேர் அனைவருக்கும் வணக்கம் ‌‌! First comment உங்கள் பதிவுகள் இரண்டு நாட்களில் நிறைய பதிவுகள் பார்த்துவிட்டேன். மிகவும் அருமை தம்பி இரண்டு பேர் பேசும் அழகு அருமை. சின்னத்தம்பி பேசும் பொய்யும் ரொம்ப அழகு அம்மா உங்ககிட்ட செய்கின்ற சேட்டைகள் மிகவும் அருமை.எங்களுக்கு இரண்டு பசங்கதான் அங்கு நடக்கின்ற அனைத்தும் எங்க வீட்டீலும் நடக்கும்.உஙகளுடைய எதார்த்தமான பேச்சு வாழ்கிற வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.புவன்அழகா பேசுகிறது தீபனேஸ் செய்கிற சேட்டைகள் அருமை.இடி விழுந்தது உன்மை என்று நம்பிவிட்டேன்.பிறகுதான் தெரியும்.புவன் சொன்ன பிறகு. நீங்கள் அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!! From sankagiri vaikuntham.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +8

    உங்கள் வீடியோ வந்தவுடன் சந்தோஷம் தீபன் புரோட்டா சூப்பர் டா செல்ல தம்பி கலகலப்பான குடும்பம் அம்மாவை போட்டு கலாய்கிறது இரண்டு பேரும் இந்த சந்தோஷம் என்றும் நிலைத்து இருக்கட்டும் அம்மா எடிட்டிங் சொல்ல வார்த்தை இல்லை செம சூப்பர்👌❤

  • @yummymahasamayalandlifesty6469
    @yummymahasamayalandlifesty6469 3 года назад +2

    Enna brand oil container please tell. Me

  • @juliepriya7345
    @juliepriya7345 3 года назад +12

    Oil dispenser my guess it's useful for kitchen easy to wash and u can use 3 seprate oils for cooking parota master is well trained

  • @ishandeepi7620
    @ishandeepi7620 3 года назад +1

    Bro entha brand maida use panninga

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 года назад +8

    அம்மா நீங்க செஞ்ச பரோட்டா செம்ம சூப்பர். I like your kitechen and your cooking

  • @srirampandim6b783
    @srirampandim6b783 3 года назад +1

    What used oil

  • @gandhimathig9230
    @gandhimathig9230 3 года назад +35

    கலகலப்பான அன்பான குடும்பம். 👌👌

  • @srimalini4852
    @srimalini4852 Год назад +1

    Bore adicha na unga videos tha paapa so entertaining, amma's smile is so beautiful kalla kapadam illatha manasu ❤️

  • @renugaettiyappan8351
    @renugaettiyappan8351 3 года назад +4

    தக்காளி குழம்பு எப்படி வைக்கணும் வீடியோ போடுங்க

  • @divyachakaravarthy1808
    @divyachakaravarthy1808 3 года назад +1

    Skip pannama pakara orey RUclips channel na adhu Amma kai pakkuvam dhan...keep rocking...Amma n bros

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 3 года назад +8

    நீலவேணி அக்கா உங்களுக்கு கண்ணாடி
    போட்டா செமையா
    இருக்கீங்க

  • @angisam5335
    @angisam5335 3 года назад

    நாங்களும் நிறைய தடவை parotta try பண்ணிருக்கோம்.சரியா வராது.but இந்த idea புதுசா இருக்கு.மெலிசா தேச்சு சுத்திக்கிறது.....super thambi.நாங்களும் try பண்றோம்.சமையல் romba interesta பண்றீங்க.நீங்க chef ku படிச்சிருக்கலாமே.எல்லாருக்கும் இந்த கலை வராது தம்பி.Good.keep it up.

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 года назад

      Super super Kandipa try pannitu marakama solluga..😍 waiting for ur reply

  • @santhoshanand711
    @santhoshanand711 3 года назад +20

    அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும் ஏன்னா நீங்க எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க I love you mamme

  • @AmmuAmmu-dq3vh
    @AmmuAmmu-dq3vh 3 года назад +1

    Thambigala fridge la irundhu eggs edatha udaney use pannadheenga 1 hour velya vacchi use pannunga pa

  • @MrMukil-qh1bu
    @MrMukil-qh1bu 3 года назад +3

    இதே கோதுமை மாவு ல் செஞ்சாலும் ரொம்ப நல்லா இருக்கும் செஞ்சு பாருங்க

  • @parims9397
    @parims9397 3 года назад +1

    Super ......Bhuvan I am trying to download ur mask making video but I cant .....pls help

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 года назад +4

    I also like parotta ghurma.
    I like .
    Amma kai pakkuvam food recipes .
    I want more food video.

  • @radhikaviews6865
    @radhikaviews6865 3 года назад +1

    Hello my dear amma & brothers epadi irukinga ellarum and appa ❤.... Parotta semma chance a illa apadiye kadaila vangura mathiriye iruku... 👌👌👌😋😋😋😆.... Bhuvanesh sonna mathiri eppayona ok but parotta romba keduthal udambuku athum oil kuda so pls monthly twice eduthukalam aasaiku.... But nejama na ipadi varum nu ethirparkala deepanesh very good job all credits goes to Mr. Deepanesh👏👏💐🌹❤🙌.... And gift also very nice 👌... One humble request to our family, entha oru things neenga online la order pannalo or intha mathiri gift vanthalo pls don't forget to sanitize those package and then open it. Pls🙏. Keep rocking. Take care god bless u & our family 🙏❤.

  • @nathanielloga8692
    @nathanielloga8692 3 года назад +8

    I'm really missing my mom. She staying with my brother. I'm staying alone. Really enjoying your video all. Thanks Amma for entertaining us.

  • @priyad6642
    @priyad6642 3 года назад +1

    Unga videos elama patha avlo happya irukum amma unga family romb cute unga big fan solan amma

  • @rekharamu7110
    @rekharamu7110 3 года назад +6

    என்னால சிரிக்க முடியல டா சாமி
    அம்மா, தம்பிகளா வேற லெவல் காமடி

  • @gayathriperiyadurai7955
    @gayathriperiyadurai7955 3 года назад

    Nala oru family..... 2 anna kum varra wife rompa rompa rompa rompa rompa kuduthu vachavanga🤗🤗

  • @desiy1983
    @desiy1983 3 года назад +8

    Thambi spray & maidha amma face kita adikkathinga pa sinus problem irrukavangaluku problem. Parotta super. Deepanesh thambi great work. Today's hero chinna thambi thaan

  • @thushythushy9521
    @thushythushy9521 3 года назад

    Parota super. Deepan unkalai kalyanam panra ponnu lucky. Poi sollatha aal and ella velaium seirinka
    Unka family super.
    Unka amma pola manam ulla amma kidaikka bhuvan and deepan neenka koduththu vachirukkanum.
    From-srilanka

  • @velrani3423
    @velrani3423 3 года назад +41

    மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க channella பார்த்தா கவலை எல்லாம் பரந்து போயிரும். 😂😂😂

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 года назад +1

    Maitha vuppu sakkarai appa sodaserithu serithu paal 1tamlar serthu 3mani neyram vuravitu 16vurundai pottu sudunga ma

  • @dr.poornisudhakar455
    @dr.poornisudhakar455 3 года назад +5

    Unlike panna 128 perukku enna thaan venum....🤔 Love you amma and family. God bless you with more and more happiness...♥️🤗💐

  • @PriyaPriya-yq7le
    @PriyaPriya-yq7le 3 года назад +1

    Super Amma unka channal patha romba happy ah iruku

  • @savithar8655
    @savithar8655 3 года назад +5

    Bro super so happy of seeing your family really enjoying all vedios. Na porota try panna layer varala your porota super I will definitely try

  • @sharmilas-cr6sz
    @sharmilas-cr6sz 10 месяцев назад

    Poratto eppadi prepare panna nu idea sollunga nanum chenji pakkuran anna.

  • @Premavijai
    @Premavijai 3 года назад +5

    Super...amma..bros..ellam videos nice Anna...🌿🌿

  • @priya8894
    @priya8894 3 года назад +1

    Unga video parthala happy agidivaen.super

  • @rathna786
    @rathna786 3 года назад +7

    Deepan hw talented u r😁😃semma parotta😍😍😍njoy with ur bro ma💛🔥

  • @fahirasvlog
    @fahirasvlog 3 года назад +1

    Kallennai nallaennai thengaennai. Nu different different ah use paniklam. Nice

  • @jojo-eh7fb
    @jojo-eh7fb 3 года назад +4

    Chinna thambi atrocities vera level he is so casual

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 года назад

    அம்மா சூப்பர் தம்பிகளே சூப்பர் உங்க வீடியோ பாக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாவும் சிரிப்பும் வருது அதுவும் புவனேஷ் காமெடி ரொம்ப ரொம்ப சூப்பர் உங்க 3 பேரையும் பாக்கும்போது அம்மா பசங்க மாதிரி இல்லை பிரண்ட்ஸ் மாதிரி இருக்கு அம்மா நீங்க சிரிங்க அம்மா உங்க சிரிப்புக்கு நான் அடிமை அம்மா

  • @vasanthim4160
    @vasanthim4160 3 года назад +91

    அம்மா நீங்க பிக்பாஸ் க்கு போங்க எல்லாருக்கும் சூப்பரா சமைச்சு போடுவீங்க 😀நாங்க உங்களுக்கு ஒட்டு போடுவோம்

    • @jasminelazer148
      @jasminelazer148 3 года назад +13

      Aiyoo amma name nalairukuradu pudikalya 😂

  • @veenanair7590
    @veenanair7590 3 года назад +1

    Super thambi nalla idea for veechu parotta.i will try for sure

  • @poongodiananthan2445
    @poongodiananthan2445 3 года назад +3

    Super Anna you are good sheff amma your voice is so nice

  • @manimegalai6148
    @manimegalai6148 3 года назад +2

    Deepan adipoli thool....parota semma suuuperrrr pa kannungala dear Akka.....Bhuvan thambiii....suuuperb ma dears. ...deepan amma kannula mavu vuudhitiyepa kanna...ammava badhrama paathukkonga....amma illati nama summadhan kannaas....awesome fabulous parota.....tk u soo much ma sis 👌 trypandren ma dear tk cr da kanna byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷

  • @user-yk6pn6rx8j
    @user-yk6pn6rx8j 3 года назад +3

    Happy too see your videos.. I became big fan.this s my first comment in you tube... Deepan n Amma fun 😀super. I feel always that Nativity in Amma speech ...as am from mettur .

  • @mohanakrishnan.r9806
    @mohanakrishnan.r9806 3 года назад +1

    Parotta kuruma link kudunga ..🤔🤔🤔please..😇

  • @balamilky4997
    @balamilky4997 3 года назад +5

    Anna neega love pannura mathiri prank pannuga

  • @sriyaram9858
    @sriyaram9858 3 года назад +1

    Dei vaallu kalakkitta po thambi! Innikku thambi thanga kambiya vela paarthutkaan 😋 keep it up 👌

  • @ushamaran4714
    @ushamaran4714 3 года назад +4

    Amma n bros super, Deepan bro u r rocking, Bhuvan bro keep on going videos fantastic, another stress buster. Thank you... Wishes for you... Dad too...

  • @vinoliamoselle
    @vinoliamoselle 3 года назад +1

    Bravo THIBANESH ninga sadhichithinga super super. oru table spoon thayir serthu maavu uravaithal , oru mani nearathukullaye nandraga urividum.
    Dhibanesh ninga enna room spray eduthu mela adichikiringa.

  • @divyadevi2699
    @divyadevi2699 3 года назад +7

    Vera level entertainment 😂😂😂 making me happy after seeing ur videos stress buster Deepan and Bhuvan Anna, Amma keep Rocking😍

  • @kalakrishnan3186
    @kalakrishnan3186 3 года назад +1

    Barotta Supero super amma and thambikala easy preparation . Ivlo eaiya solli thanthutteenga bro tq amma.

  • @kalpana.s8552
    @kalpana.s8552 3 года назад +1

    Paraatta super neenga saptrathu romba super

  • @hytharshajihytharshaji9465
    @hytharshajihytharshaji9465 3 года назад +3

    Same nan eppodi than seivan super irukum ithuku sidesh வேர்க்கடலை குருமா super irukum anna

  • @freedaj9893
    @freedaj9893 3 года назад +1

    Amma unka video ah parthal sirichutta irukakam very fun video

  • @malarvizhi3981
    @malarvizhi3981 3 года назад +4

    கலகலப்பு......அருமை.......அம்மா

  • @divyadevi2699
    @divyadevi2699 3 года назад +2

    Neenga videos podrapola pakkama thoongamaten Really feeling happy after watching ur videos 😍

  • @jeevanagopalan1305
    @jeevanagopalan1305 3 года назад +3

    Deepan and mom combination attakasam... Very entertaining!!!!!

  • @jafna8248
    @jafna8248 3 года назад +1

    Super bro unga otrumai Sema unga family parkumpothu rmb happy a irukku unga home ku vanthu ungalai ammava ellam nearla paarkanumnu avlo aasaiya irukku neenga podura vedio ellamea super bro's

  • @dhilipankumart1757
    @dhilipankumart1757 3 года назад +7

    Update ur terrace garden anna's..... 🌱🌾

  • @subithramugundan4082
    @subithramugundan4082 3 года назад

    Hi anna please oru help... எள் & ராகி வைத்து செய்த video title enathu... sorry oru naal pathen semaya irunthuchu.. ipo seyalanu nenachen... entha video nu kandu pudika mudila

  • @kavtihasundar1234
    @kavtihasundar1234 3 года назад +5

    I like ur mom. She is very very sweet and smiling face.

  • @tejucollection2233
    @tejucollection2233 3 года назад +1

    Amma unga video pakkum pothu rompa happy ya iruku

  • @muthukaruppaiyamuthukarupp3424
    @muthukaruppaiyamuthukarupp3424 3 года назад +3

    HI amma super nice family very happiness

  • @karthiksiva3175
    @karthiksiva3175 3 года назад

    Unga videos Partha nalla oru energya iruku, kamedy panrathuthan super, srippu oru varaprasatham than so eppothum ippadi enjoy panni siringa, i like this video and the channel bye

  • @gomathipreethi3150
    @gomathipreethi3150 3 года назад +7

    Really said from my heart while I c ur videos am so so so happy I forgot my worries 😟🙃 😊🙏thanks

  • @saranyabtv731
    @saranyabtv731 3 года назад +1

    Super romba easy ah irukku unga tips 👌🙌

  • @cutieofficial8238
    @cutieofficial8238 3 года назад +3

    Suber amma unga video's baratha nalla entertainment ta eruku amma 🥰👌😍

  • @sudhamurugan2152
    @sudhamurugan2152 3 года назад

    Onga video supera aha irukku enku rmpa happy aha vum irukku very intersting

  • @babyskitchen5454
    @babyskitchen5454 3 года назад +3

    Anna eppadi Manav pesaithaal tomorrow will be ready

  • @ajtamil4488
    @ajtamil4488 3 года назад +2

    Unga family la ellarum eppadiya epothum santhosama irunga God bless you

  • @siddharth6169
    @siddharth6169 3 года назад +7

    Wow
    Waiting from that shorts.
    Deepan adipoli.
    I'm so happy to see amma.
    Amma bloopers semma.
    Editing Vera level
    Yetharthama irukaenga.
    Parotta parcel.
    Deepan editing semma.

  • @balkeesibrahim7301
    @balkeesibrahim7301 3 года назад +1

    ரொம்ப ஜாலியான பேமிலி கண்ணு பட போகிறது சுத்தி போடுங்கம்மா

  • @m.mythili4350
    @m.mythili4350 3 года назад +5

    🥰🥰🥰🥰🥰Edit pandrathula deepan annava yaaru minja mudiyathu🔥🔥🔥🔥really very superbbbbbbb🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @fathimakhan3306
    @fathimakhan3306 2 года назад +1

    Super method Amma

  • @umaadhish
    @umaadhish 3 года назад +3

    So nice ! ! ! ....Also your sons are involving in cooking inspires many ! Adipoli !

  • @balakandhasamy.m2770
    @balakandhasamy.m2770 3 года назад +1

    Supr video nowadays my entertainment channel is now this only keep rocking all of then and stay safe🥰😍😷

  • @aakashrio3254
    @aakashrio3254 3 года назад +3

    It's not come better ma. But it's ok. Your videos are so good And stress buster Love from villupuram😀😀

  • @parvathyrajkumar1533
    @parvathyrajkumar1533 3 года назад +1

    Super unga video super neenga3persons rombave srichu sirichu pannra video editting also super keep going superrrrr from kerala

  • @fairosem
    @fairosem 3 года назад +4

    அருமையான வீடியோ அம்மா நானும் இஞ்சி மரப்பா செஞ்சு அம்மா நல்லா இருந்தது

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 3 года назад

    Lock down entertaininga iruppadhe unga videos than time povadhe theriyalai thank u for your whole family

  • @ajithac7906
    @ajithac7906 3 года назад +3

    புரோட்டா அருமை அருமை அண்ணா 👌👌👌👌😋

  • @sripriyasundarrajan8121
    @sripriyasundarrajan8121 3 года назад +1

    Youe second son is a hard worker Amma. Great

  • @sangeethavsamayalvlogs4610
    @sangeethavsamayalvlogs4610 3 года назад +3

    Parotta Super 👌👌😋

  • @ashanair9912
    @ashanair9912 3 года назад +2

    You are a gifted mother.Because you have two loving sons.May God bless you all.

  • @ks-wb5wm
    @ks-wb5wm 3 года назад +3

    Amma im new subscriber ma orru hi solluga unga slang spr semma comedy panriga ❤️🌼

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 года назад +1

    Super 👌 arumaiyaha ullathu Thampi and sister

  • @B.marizbb4463
    @B.marizbb4463 3 года назад +20

    Hi. அம்மா எப்படி இருக்ககிங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @dhanaselvie.6125
      @dhanaselvie.6125 3 года назад

      உங்க அலப்பறை தாங்கல

  • @manishankar8404
    @manishankar8404 3 года назад

    அண்ணா அம்மா புரோட்டா சூப்பர் 👌👌👌. ஒங்கள் குடும்பம் சூப்பர் .

  • @sankar7097
    @sankar7097 3 года назад +4

    Amma pasathuku kadaja gift

  • @velumani8744
    @velumani8744 3 года назад +1

    I am a nez subscriber amma unga pechu arumai your two sons are very nice speech ungal menu parotta arumai

  • @chennaitamilchannel
    @chennaitamilchannel 3 года назад +4

    Super Amma.. Enjoyed the video.. Bro vera level..

  • @luciyadev6151
    @luciyadev6151 3 года назад +2

    Oil can thambhi ur family really very innocent ❤️❤️❤️

  • @sivakurinji72
    @sivakurinji72 3 года назад +26

    தம்பி புரோட்டா சூப்பர்டி😍😍😍😍

  • @mariasulagam3343
    @mariasulagam3343 3 года назад

    Ithu oil can ipo tha paakreengala