ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட மருத்துவக்குறிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Комментарии • 144

  • @subaselvam1451
    @subaselvam1451 6 лет назад +8

    குருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும்,யுவதிகளும் இந்த தலைவலி யால் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவை கொடுத்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி ஐயா.

  • @mimmitvskamatchi640
    @mimmitvskamatchi640 6 лет назад +6

    ஐயா ஒற்றை தலைவலிக்கு அருமையான தகவல்.....
    நன்றிகள் பல. ...

  • @selvis421
    @selvis421 6 лет назад +18

    நன்றி ஐயா சரியான தருணத்தில் உங்களது வீடியோ பார்த்தேன் தலைவலியால் மகவும் சிரம்ப்படுகிறேன்.

  • @ajmalsparaw
    @ajmalsparaw 6 лет назад +1

    Thanks ayya pala varudama kastapadaren intha pathiva parkumpothu happya feel panren.

  • @UshaRani-sj5dk
    @UshaRani-sj5dk 6 месяцев назад

    மிக்க நன்றிங்க ஐயா

  • @sheereenfathima2533
    @sheereenfathima2533 Год назад

    Romba avadhi padukiren swamy

  • @kalavarma4980
    @kalavarma4980 6 месяцев назад

    Thank you so much 🙏

  • @ushadevi7294
    @ushadevi7294 6 лет назад +3

    Excellent very true..yenaku migraine romba varushamaga irukku swamy..even that time my eye sight also affected for some minutes.m

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 лет назад +10

    அப்பா இதைப்போல் புற்றுநோயில் இருந்து குழந்தைகளை காத்துக்கொள்ளும் முறையும் கூறவும்.தயவுசெய்து இதை பற்றியும் ஒரு வீடியோபோடவும்.நன்றி அப்பா.

  • @jeeviparuvetha4412
    @jeeviparuvetha4412 5 лет назад +1

    Iam suffering several years from migraine headache. Thanks ayya.All your videos are really helpful ayya...

  • @anandbalasubramanian8529
    @anandbalasubramanian8529 5 лет назад +1

    iyya nanri enaku romba yrs ya iruku. I had lost my life hsppiness bcoz of it. thanks sir

  • @selviganesan7289
    @selviganesan7289 Год назад

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @veileswaria8207
    @veileswaria8207 2 года назад

    I will try panni pakuren

  • @varshamithra9373
    @varshamithra9373 6 лет назад +1

    Guruvadi saranam Appa. Super message to us. Thanks Appa your advice and dedication.

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 4 года назад +1

    Perfect sami... yunga asi engaluku venum.. en wife thalavalila avastha paduranga.

  • @moulika4-f20
    @moulika4-f20 2 года назад

    நன்றி சுவாமி

  • @pavanbabu8985
    @pavanbabu8985 Год назад

    Guruve saranam pozhudhanikum thalivaliyal vedani padugiren.

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 2 года назад

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @sathyapriya8548
    @sathyapriya8548 5 лет назад +2

    தலை வலியால் மிகவும் சிரமபடுகிறேன் சரியான நேரத்தில் தங்களது சொ ற்கள் ஆறுதலாக இருந்தது .

  • @sreevelusamy5237
    @sreevelusamy5237 6 лет назад +1

    ஐயா வணக்கம்,உங்களுடைய அனைத்தும் பதிவுகளையும்
    நான் பார்த்து பயன் பட்டு உள்ளேன். அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி சொல்லுங்கிறேன்.

  • @kalar7407
    @kalar7407 2 года назад +1

    Thanks guru ji

  • @veluamsa1586
    @veluamsa1586 3 года назад

    நன்றி சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏

  • @doosathusman5236
    @doosathusman5236 4 года назад

    Romba nanri neenga sonnamathiri seithen nanraha Kunam kidaithathu

  • @priyatharshini.k8093
    @priyatharshini.k8093 5 лет назад +1

    Vanakkam swami nan 6 varudangalaka migraine valiya l kasta padukiren tablet eduthu kolven theervu illai neengal sonnathai seithu parking swampy mikka nandri👃👃👃👃👃

  • @vairamani6220
    @vairamani6220 6 лет назад

    Ayya thank you for this remedy. Pls give medicine for sinusitis problem and related problem for ear pain headaches, etc......

  • @shifana997
    @shifana997 2 года назад

    Very very thanks ayya

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 года назад

    நன்றி ஸ்வாமி 🙏🙏🌹🌹🌹🌹

  • @ushadevi7294
    @ushadevi7294 6 лет назад +1

    U r very great swami ji..

  • @vishal-xb9ky
    @vishal-xb9ky 4 года назад

    Nanri ayya. Nalla thagaval

  • @ramyaabinaya7143
    @ramyaabinaya7143 4 года назад

    மிக்க நன்றி ஐயா🙏

  • @vanithasankar
    @vanithasankar 6 лет назад +1

    Mikka nandri Aiya... migraine naal padum thunbam kodumai.kandipa follow seigiren.saranam.

  • @maheswaranpriya5192
    @maheswaranpriya5192 6 лет назад +1

    Thank you swami ji
    please Tell about vertigo.

  • @tanushpandy8842
    @tanushpandy8842 4 года назад

    Exactly all symptoms were happened ! Suffered a lot Thank you Swamji I am going to try

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 6 лет назад

    Thank you swami , gurukale I am suffering from a vertico problem for two years, please solve my problems

  • @IGSMmedia
    @IGSMmedia 3 года назад

    ஐயா மிகவும் நன்றி

  • @ushachandran2238
    @ushachandran2238 3 года назад

    Vetry useful

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад

    5.54 👍👌

  • @thendralselva6670
    @thendralselva6670 3 года назад +1

    ஐயா அந்த மருந்தின் பெயரை தெளிவாக பதிவிடுங்கள் தயவுகூர்ந்து

  • @mullaikodysubramanian684
    @mullaikodysubramanian684 4 года назад +1

    ஐயா பூண்டு, பச்சை கற்பூரம், பூலான் கிழங்கு, வால் மிளகு இதை எடுத்துக் கொள்ளும் அளவுகளை சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @aswinbeast3210
    @aswinbeast3210 Год назад +1

    Sir thalaikkukulithaal headache varuthu Enna seiyalam👏👏👏👏👏

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 4 года назад

    நன்றி குருவே

  • @rkanmani4464
    @rkanmani4464 6 лет назад

    ennaku migrin erukuthu swamy.nan ella treatment eduthuten.but sariyagala.eppo neinga sonna maruthuvathuku mikka nandri ayya

  • @pushpar9899
    @pushpar9899 6 лет назад +1

    kindly tell medicine for thyroid .so many of them affect by thyroid problem

  • @rathnapriya6513
    @rathnapriya6513 2 года назад

    Thank you bhaiya

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 лет назад

    குருவின் திருவடியே சரணம்

  • @poornimagopal238
    @poornimagopal238 4 года назад +1

    Sir எனக்கு left and right side front portion head daily i feel the pain. If i give pressure, it's getting relaxed plz tel solution.

  • @ameenashafic8955
    @ameenashafic8955 5 лет назад +2

    Thanks

  • @hema.v5747
    @hema.v5747 4 года назад +2

    Thank you so much sir

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 4 года назад

    Thq for detailed information

  • @amuthavalli6708
    @amuthavalli6708 3 года назад

    வணக்கம் ஐயா படர் தாமரை சரியாக உள்ளே சாப்பிட வெளியே படர்தாமரை மறைய மருந்து கூறுங்கள் ஐயா please தாங்கள் கூறும் அனைத்து வகையான குறிப்புகள் பரிகாரம் முழுவதும் உண்மை நன்மைகள் கிடைக்கும் இது உண்மை தயவுசெய்து யு டியூபில் போட்டால் பயனாக இருக்கும் தங்கள் யு டியூபில் தேடினேன் கிடைக்க வில்லை

  • @RajaRaja-yk4uy
    @RajaRaja-yk4uy 5 лет назад

    Rompa thanks Ayya...

  • @HANDSOMETAMILMAN
    @HANDSOMETAMILMAN 6 лет назад +10

    பிறவாத வரம் பெற முடியுமா

  • @trishasaiyathu3040
    @trishasaiyathu3040 3 года назад

    Ok sir

  • @hemalathar3952
    @hemalathar3952 6 лет назад +1

    nanri iyya. hemalatha. r

  • @Minha__1203
    @Minha__1203 3 года назад

    Neeinga sonnathu apdiyee erukku neeinga sona. Morai kandipa moyarchisegereen

  • @villagelover4922
    @villagelover4922 4 года назад +6

    15 years ah valiyal kastapadukiren ayya Mudiyala sagum varai vidathu pola..

  • @rprabha3588
    @rprabha3588 3 года назад

    Appa urinary infection and body heat iku sollunge Appa pls pls pls

  • @ssk...
    @ssk... 6 лет назад +1

    Thanks for accepting my comments jii

  • @ushachandran2238
    @ushachandran2238 3 года назад

    Tq swamji

  • @poojakrishnakumar8709
    @poojakrishnakumar8709 7 месяцев назад

    Its real

  • @shanmugam_explorers
    @shanmugam_explorers 4 года назад

    Super sir...

  • @sundharam2290
    @sundharam2290 2 года назад

    ஐயா ஒரே டவுட் வேலைத் தவறு சாப்பிடக்கூடாதா நன்றிங்க அப்படி எல்லாம் என்ன

  • @srivarisampath1902
    @srivarisampath1902 6 лет назад +1

    Thank you swamigal

  • @vijilakshmi9407
    @vijilakshmi9407 5 лет назад

    Swami meka nanri swame idhu en appaku usefula irrukum. Adhupola gall bladder ston problam thera vaie sollunga swami na ethir pathunu iruka

  • @நக்மாசெல்
    @நக்மாசெல் 5 лет назад +3

    Let me try garlic pepper smell

  • @K1119-t3s
    @K1119-t3s 6 лет назад

    Ayya I am suffering from migraine my mother also has but now my child who’s only 6yrs has migraine very much worried

  • @shanthinikesavan6233
    @shanthinikesavan6233 4 года назад

    வெள்ளை பூண்டு பச்சை கற்பூரம் வேறு என்ன பொருள் ஐயா?

  • @kousalyar8486
    @kousalyar8486 3 года назад

    🌹🌻OM GURUVE SARANAM APPA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌹

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 лет назад

    Sanjevi Raja Swamigal like you super

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 года назад

    Thank you sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meerapriya4138
    @meerapriya4138 6 лет назад +1

    நன்றிகள் கோடி

  • @deepalakshmi2049
    @deepalakshmi2049 6 лет назад +3

    Iyya after delivery enaku back pain vanthu iruku. Back pain Ku remedy sollunga plz.

  • @sundarmalar6352
    @sundarmalar6352 6 лет назад

    ஐயா என் மகனுக்கு வலிப்புநோய் இருக்கு மூன்று வருஷம் இங்லிஸ் மருந்து சாப்பிடுரன் குணமடையவில்லை சீக்கிரமாக குணமாக மருந்து குருங்கள் ஜயா நன்றி

  • @ramaniramamohan452
    @ramaniramamohan452 5 лет назад +1

    Thank you swami

  • @jayapriyasigamani8116
    @jayapriyasigamani8116 4 года назад

    அய்யா வணக்கம். எனக்கு ஒரு பக்கமாக கண்ணை மரச்சி தலைவலி வருது அய்யா. அப்பறம் வாந்தி கை மறத்து போவது. இந்த தலைவலி என்னால தாங்கவே முடியல அய்யா. எனக்கு 23 வயது அய்யா. இதுக்கு எதாவது மருந்து சொல்லுங்கள் அய்யா.

  • @filmokaaran
    @filmokaaran 3 года назад

    Intha problem prevent panna mudiyatha

  • @arunadevi6837
    @arunadevi6837 5 лет назад

    Ayya poondu,pachai karpuram. Nattu marundhu kadaila kedakumnu soningale athu purila. Athu enanu solringala. Pls i am suffering from migraine

  • @nattarveeramani5875
    @nattarveeramani5875 6 лет назад

    மிக்க நன்றி

  • @jeslinpravin5878
    @jeslinpravin5878 3 года назад

    வால்மிளகு சுத்தி செய்ய வேண்டுமா

  • @parimaladevi1034
    @parimaladevi1034 5 лет назад

    swamiji vanakkam podanivali marutthuvam sollungal swamiji

  • @rajakumarir9231
    @rajakumarir9231 6 лет назад +1

    Guruvadi saranam heart hole close avatharku medicine solunga Swamy

  • @Jayasree-fz3wf
    @Jayasree-fz3wf 4 года назад

    Sami ulsor ku ethavathu marunthu erikiratha konjam solungal sami

  • @arulselvam5258
    @arulselvam5258 4 года назад

    Swami .weight loss solunga sir plz.

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 6 лет назад +1

    Nanri ayya

  • @s1r21bala6
    @s1r21bala6 5 лет назад

    5 years female baby 90% early bramble so you solution pls sit

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 6 лет назад

    ௐ நன்றி அப்பா ௐ👌👌👌👌👌

  • @ANTONY-ox1dp
    @ANTONY-ox1dp 4 года назад

    Super jii

  • @SANJANAASR
    @SANJANAASR 6 лет назад

    muscular disorder ku medicine irrutha soluga swami bcz enga family history la entha noi irruku..

  • @kavikani9401
    @kavikani9401 6 лет назад

    consiva irugu time LA, otri thalavali ki taplet potalama

  • @nalinis9754
    @nalinis9754 6 лет назад +1

    Thank you swamy

  • @mekala.mmekala542
    @mekala.mmekala542 6 лет назад

    Aya Miga nanre.

  • @kalaiakka5504
    @kalaiakka5504 5 лет назад

    Romba thanks Sami

  • @kaneemsd4263
    @kaneemsd4263 6 лет назад +1

    Ayya vanakam naan muscular disorder noyal avasi pattu varukiren itharku murnthu inum kandu pudika villai yendu therium nengal ethathu Vali sollavum yenaku age 26 than valkaiyai ilanthu vittu iruken ayya

  • @muthulakshmi1745
    @muthulakshmi1745 6 лет назад

    vanakkam ayya enakku kazuttu pakuti, body some palces MARUKKAL ullatu enna ceyvatu

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад

    தலைவலிக்குமருந்துவிவகாரத்துதான்இதுதமிழ்நாட்டில்சென்னையில்பாதிபெயர்தெரியும்

  • @yasminebanu1033
    @yasminebanu1033 4 года назад

    Sariya sonninga avvalavo kodumaitana vali , adhigamaga kovam varum andha nerathil

  • @niroshaarun1774
    @niroshaarun1774 6 лет назад

    Ammaku verigo veni problem eruku, foot rompa pain eruku vera solluranga koncham ethaikum sollunga samy plsssss

  • @rathnapriya6513
    @rathnapriya6513 2 года назад

    🙏🙏🙏

  • @MeenaMeena-wi3sh
    @MeenaMeena-wi3sh 6 лет назад

    Vanakam iya ,nanga annan thambi iranduper . thani thaniyaga veeto katokintrom ontraga gragapiravesam vaigalama . vaithal vazhgai nantraga irukuma pls rply

  • @rahulnandhansuresh9931
    @rahulnandhansuresh9931 6 лет назад

    yes true