அதிசயங்கள் நிகழும் தாத்தா கோவில் மர்மங்கள் | Live Visit Thatha Kovil | Srimath Venkata Subbananda

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2024
  • #GalattaDivine #ThathaKovil #ChennaiThathaKovil #Srimath_Venkata_Subbannanda #JeevaSamadhi
    அதிசயங்கள் நிகழும் தாத்தா கோவில் மர்மங்கள் | Live Visit Thatha Kovil | Srimath Venkata Subbannanda
    ➡️Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #globalinvestment
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    ruclips.net/channel/UCBPV...
  • НаукаНаука

Комментарии • 217

  • @baskaranbaskaran9680
    @baskaranbaskaran9680 3 месяца назад +12

    எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி வணங்குகிறேன் தாத்தா 🙏🙏🙏

  • @kalyani56568
    @kalyani56568 3 месяца назад +6

    தாத்தா சுவாமி என் மகளுக்கு குழந்தை பேறு வேண்டி வணங்குகிறேன்🙏

  • @sithrasithra4660
    @sithrasithra4660 5 месяцев назад +10

    தாத்தா சுவாமி எனக்கு உள்ள பிரச்சனை அனைத்திற்கும் வழி காட்ட வேண்டும் என் இடுப்பு வலி குணமாக வேண்டும் நான் யாரிடமும் கையேந்து பிழைக்க கூடாது நான் நான் பத்து பேரை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னை உடல் நலத்தை ஆரோக்கியத்தை கொடுக்குமாறு கேட்கிறேன் எங்கள் அம்மாவின் உடம்பையும் சரி பண்ணி தர வேண்டும் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வேண்டும் நீங்கள் தான் வழி வகுக்க வேண்டும் தாத்தா சுவாமியே சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய நமசிவாய

  • @indiragopinathpanapakam5980
    @indiragopinathpanapakam5980 3 месяца назад +6

    தாத்தா, எல்லா பிரச்சினைகளையும் நல்லபடியாக உடனே தீர்த்து வைக்க வேண்டுகிறேன். இனிமேலும் பிரச்சனைகள் வேண்டாம். நிம்மதியாக, பரிபூர்ண ஆரோக்கியத்துடன் கடைசிவரை வாழ வேண்டும். என் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுகிறேன்.

  • @kumariseshan9326
    @kumariseshan9326 3 месяца назад +5

    தாத்தா சாமிபோற்றி போற்றி

  • @Funky1z
    @Funky1z 5 месяцев назад +3

    Today i went to thatha temple....nice experience...i will continue to go to this temple for sure ...

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 2 месяца назад +1

    குருவே சரணம். தாத்தா சுவாமி நான் ரொம்ப தூரத்தில் உள்ளேன். எனக்கு உங்களை உடனே பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கு.எப்படியாவது ஒரு நாள் வருவேன்.என் மகன்களுக்கு விரைவில் கல்யாணம் நடக்க ஆஷிர்வதிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.உங்க பாதமே சரணம் .

  • @elavarasan2088
    @elavarasan2088 4 месяца назад +3

    திருவருலும் குருவருலும் அடியேனுக்குகிடைக்கவேண்டும் தாத்தா சுவாமியை வணங்குகிறேன்ஐயா

  • @ruthran.t6657
    @ruthran.t6657 6 месяцев назад +3

    ஓம் குருவே சரணம். ....

  • @lalithaslalithas5077
    @lalithaslalithas5077 4 месяца назад +7

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அதற்கு அனுகிரகம் செய்யுங்க

  • @ushanandhini2777
    @ushanandhini2777 5 месяцев назад

    Thatha en valkaiku nallathu sainga en ponnoda life nalla amaiyanum health nalla irruka arul sainga 🙏

  • @SwathiPoorani1
    @SwathiPoorani1 5 месяцев назад +8

    தாத்தா உங்க பேத்தி எந்த நிலைமையில் இருக்கிறன் என்று உங்களுக்கு தெரியும் என்னுடைய நிலைமை ய மாற்றி கொடுங்க 🙏🏻🙏🏻🙏🏻நான் உங்களை தேடி varen

  • @bharathsam5354
    @bharathsam5354 3 месяца назад +1

    I have been to thatha Kovil once . Very powerful Siddhar . Lot of problems solved within a week's time . Please visit this siddhar temple and get his blessings. Every one please visit atleast once .you can feel the difference. Trustee Dili Ram is very kind hearted. Divine feeling

  • @shrikaarthiksir8315
    @shrikaarthiksir8315 4 месяца назад +1

    தாத்தா சாமி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvasanrajendran4968
    @senthilvasanrajendran4968 4 месяца назад

    தாத்தா சுவாமி போற்றி போற்றி கஷ்டங்கள் போக்கி காத்து இரட்ச்சிக்க எங்கள் குடும்பம் மனமுவந்து வேண்டுகோள் கற்றேன் 🙏

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 Месяц назад

    Vanakkam valzgavalamudan nandri

  • @user-pb3qk8lu8x
    @user-pb3qk8lu8x 2 месяца назад +1

    Thatha samy en kadan anaithum thira vedum thatha yanaku vara vendiya panamu varanum thatha❤❤❤

  • @nagunagu5812
    @nagunagu5812 4 месяца назад +1

    தாத்தா சாமி போற்றி போற்றி🙏🙏

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx 11 дней назад

    தாத்தா ஆலயத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்கணும் எந்த தொழில் பண்ணாலும் வெற்றியடையும் தாத்தா நம்பிக்கையோடு பதிவு போடுறதா வாழ்த்துக்கள்

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉 ஓம் குருவே சரணம் போற்றி தாத்தா போற்றி🎉🎉🎉🎉🎉🎉❤

  • @user-ld4yv2xw6m
    @user-ld4yv2xw6m 6 месяцев назад +92

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் இல் இறங்கி எம் ஜி ஆர் சிலை பக்கத்தில் உள்ள தெரு அல்லது HDFC பேங்க் எதிரில் உள்ள சந்து கோதண்டராமன் தெரு வழியாக செல்லலாம் தாத்தா கோயில் வரும். நன்றி!

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 2 месяца назад +1

    Enagu. storke. sari Aganum. , AyyaTha Tha. saranam.. 🙏🙏🙏

  • @mohanasundaramg6553
    @mohanasundaramg6553 6 месяцев назад +1

    Thatha swamigal Thiruvadi Saranam 🙏🙏🙏🙏🙏

  • @GopalaKrishnan-rz9vf
    @GopalaKrishnan-rz9vf 2 месяца назад

    சாமியே போற்றி 🙏🏻🙏🏻

  • @user-dx7jy4zw1q
    @user-dx7jy4zw1q 2 месяца назад

    Thatha ❤ na indha Thursday varen ungala paaka.. enaku continuous so many rejection mail news ah vardhu😪💔😩 kastama eruku thatha... Velai ku pogavenamnu ninaikira alavuku Inga ila so enaku nalla job ah neega than thatha tharranum please 🥺 thatha bless me and give me success, health and wealth thatha.. few days to go☺️

  • @dhanalakshmikannadhasan9356
    @dhanalakshmikannadhasan9356 9 дней назад

    தாத்தா சாமி நீங்கதான் என் குடும்பத்தை சந்தோச படுத்தனும். என் மகன் திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறான். அவன் செல்லும் இடமெல்லாம் சிறப்பு . இது போல் பிள்ளை நமக்கு இல்லையே என்று பலர் சொல்லி நான் கேட்டு பெருமிதபட்ட துண்டு. ஆனால் இன்று அவன் பிள்ளையை பிரிந்து வேதனை படுகின்றார். அவனால் மட்டும் அல்ல இங்கு என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த குழந்தை எங்களிடம் வர வேண்டும் என்று வேண்டுகிறோம். என் பேத்தியை பார்த்து இரண்டு மாதம் ஆகிறது. எங்கள் கண்ணிலேயே காட்டமாட்டேன் என்று இருக்கிறார்கள். அவர்களிடம் குழந்தை இருந்தால் குழந்தையுன் வாழ்க்கையே பாழாகிவிடும். இது நான் சொல்லவில்லை . தாத்தா சாமி அது உங்களுக்கே தெரியும். ஏழு வயது பெண் குழந்தை அறிவான குழந்தை இருக்க கூடாத இடத்தில் இருக்கிறாள். அங்கு எல்லோரும் குழந்தையை வைத்து மிரட்டி என் மகனை அழ வைத்து அழைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். நான் பிறந்த மண்ணே பழைய வண்ணாரப்பேட்டை தான் . இன்னமும் என் தாய் வீடு அங்கு தான் உள்ளது. எனக்கு இப்படி ஒரு தெய்வம் தாத்தா சாமி இருப்பதே எனக்கு தெரியாமல் போயிடுச்சி தெரிந்தால் உங்களை பார்த்து என் மகனின் வாழ்க்கையை ஏழு வருடத்துக்கு முன்பே உங்களிடம் நான் வந்திருப்பேன். நான் இதை எழுதும் போது கண்ணீருடன் தாங்க முடியாத மனப்பாரத்துடன் எழுதுகிறேன். எங்களின் கண்ணீரை துடைத்து என் பேத்தியை அவள் அப்பாவிடம் சேர்த்து விடுங்க. தாத்தா சாமி. என் மகன் வீடு கட்டி கிரக பிரவேசம் முடித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த வீடு அவன் மகளுக்காக ஆசையாக கட்டியது. என் மகள் இல்லாமல் நான் எப்படிம்மா அந்த வீட்டுக்கு போவேன் என்று கேட்கிறான் . அழுகிறான். அவனுடைய கண்ணீரை துடைத்து அவன் பிள்ளையை அவனிடம் சேர்த்து வையுங்க . தாத்தா சாமி. நான் உங்களை பார்க்க வருவேன். நான் உங்களிடம் என் மகனின் சந்தோசத்தை அவனின் மகளை அவனிடம் ஒப்படைத்து விடுங்க தாத்தா என்று உங்கள் காலடி வணங்கி கேட்கிறேன். தாத்தா சாமி நீங்கள் தான் என் குடும்பத்தை சந்தோசமாக வைக்கணும் . எல்லோரும் சொல்றாங்க உங்ககிட்ட வந்தா மனது சந்தோசமாக இருக்குன்னு சொல்றாங்க தாத்தா சாமி. என் குடும்பத்திற்கும் சந்தோசம் கிடைக்கும் என்று நான் மனமாற நம்புகிறேன். என் பேத்தியை என் கண்ணுல காட்டுங்க தாத்தா சாமி.
    என் மகனின் கண்ணீரை துடைங்க
    என் பேத்தியை எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துடுங்க தாத்தா சாமி🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @VssShiva
    @VssShiva 3 месяца назад +1

    தாத்தா என் மகளுக்கு கனையத்தில் உள்ள பிரச்சனைய நீக்கி குடுங்க தாத்தா என் மகன் அடி க்கடி உடல் பிரச்சனை வருகிறது பூரண குனமாக்கி குடுங்கதாத்தா என் மகன் நல்லாவளரனும் தாத்தா உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கனும்தாத்தா

  • @dheenathayalan6754
    @dheenathayalan6754 29 дней назад

    தாத்தா சுவாமி போற்றி போற்றி

  • @mohanasundaramg6553
    @mohanasundaramg6553 6 месяцев назад

    Om Guruve Saranam 🙏🙏🙏🙏🙏

  • @ranjeedharmaraj9760
    @ranjeedharmaraj9760 3 месяца назад

    Thatha enku en Krishna oda thirumanam nadakanum negatha thatha nadathi kudukanum avnga veetla ena venamnu solranga negatha avngalku yellakum ena pudika vaikanum thatha enga rendu peroda mrj life nalla padiya irukanum thatha nega tha enku epovum thonaya irukanum thatha🙏🏼🙏🏼🙏🏼

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 6 месяцев назад +10

    தாத்தா சுவாமிகள் திருவடி சரணம் ஐய்யா.. 🙏🙏

  • @PVasanthi
    @PVasanthi 2 месяца назад

    Thatha swamy potri porti porti porti porti ❤❤❤❤

  • @kalasasis2775
    @kalasasis2775 Месяц назад +1

    Thatha enaku udambu romba sari ilama iruku😢😢 enaku yarum Ila. En udambu sariyakanum thatha 😢😢

  • @jegannisha2014
    @jegannisha2014 3 месяца назад +10

    தாத்தா உங்களுடைய பேரன் நம்பிக்கையோடு கேட்கிறேன்.நான் துபாயில் வேலை செய்கிறேன்.எனது கடன் பிரச்சினையை தீர்த்து தாருங்கள்.கால் வலியையும் குறைத்து தாருங்கள்

    • @warimahes7628
      @warimahes7628 3 месяца назад

      Kandipa ellam sari agam ❤

    • @Ramkumar-je2nm
      @Ramkumar-je2nm 3 месяца назад +2

      எங்களுக்கும்துபாயில்வேலைஇருந்தால்சொல்லுதம்பி😢😢😢

  • @jayapradham2527
    @jayapradham2527 2 месяца назад

    தாத்தா என் வாழ்கையை காப்பாற்ற வேண்டும் தாத்தா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sekarss5213
    @sekarss5213 4 месяца назад +1

    தாத்தா சுவாமி என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என் மகள் பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் சுவாமி சரணம்

  • @praveenapraveena4795
    @praveenapraveena4795 5 месяцев назад

    Thathaa swamy thunai

  • @priyamanikandan2523
    @priyamanikandan2523 Месяц назад

    Thatha swamy Nangal kodutha panam thirumba oru maadhathi varavendum Om thatha swamygal potri

  • @KrishnaVeni-on2ol
    @KrishnaVeni-on2ol Месяц назад

    Thatha ennudaya kadan pratcnai theerthu vainga thatha on guruve saranam

  • @BanuMathi-ly7yg
    @BanuMathi-ly7yg 5 месяцев назад

    Thathaa swamy thunai🙏🙏🙏

  • @vijisam8517
    @vijisam8517 5 месяцев назад

    Ayya en stomach pain theeranum vara vali kununga ayya thatha

  • @vigneshgayathri5931
    @vigneshgayathri5931 2 месяца назад

    Thantha swamigaluu kodi namaskaram

  • @prabusankar1951
    @prabusankar1951 5 месяцев назад

    Om Guruve saranam

  • @darkinfinitude5976
    @darkinfinitude5976 3 месяца назад

    Thatha intha varam enaku bank paritchai result varuthu athula naa pass aagi enaku velai kedaikanum thatha ...romba varsham ah velai illama kashta patutu iruken ...ungal arul vendum thatha ...enaku nadathi kudunga thatha...

  • @anmurugan3892
    @anmurugan3892 5 месяцев назад

    Thatha ennaku seekuram kulanthai porakanum, en udambula irukura prachanai ellame theeranum. Ennaku ungala pakura bakiyatha kodunga thatha.

  • @hemahemamalini
    @hemahemamalini 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 2 месяца назад +1

    என் பிராத்தனை சீக்கிரம் நிறைவேறி காப்பாற்ற தாத்தா காலை பிடித்துஉள்ளேன்

  • @sivasankart927
    @sivasankart927 3 месяца назад

    My dear thaththaa

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 Месяц назад

    ஓம்சிவாயநமஹ
    ஓம் தாத்தா சாமியே போற்றி
    என் மகள்கள் இருவருக்கும்
    நான் பெறாத மகள்கள்
    இருவருக்குமாக எனது
    நான்கு பெண்களுக்கும்
    குழந்தைவரம்தரவேண்டும்
    உன்னைவேண்டிவணங்கி
    வேண்டுகிறேன்
    15வாரங்களாகதொடர்ந்து
    வந்து கொண்டிருக்கிறேன்
    அருள்புரிய வேண்டும் தாத்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இருவருக்கும்

  • @jaibarathramki200jaibarath4
    @jaibarathramki200jaibarath4 4 месяца назад

    Thaththasamy saranam

  • @Geetha-nt1bm
    @Geetha-nt1bm 3 месяца назад +1

    Thatha Sami en pasangalukku entha chikkalum illamey kalyanam nallapadiya nadakkanam thatha.avanga nalla irukkanam.

  • @nithyasridevi5541
    @nithyasridevi5541 3 месяца назад

    என் மகள் உடல் நலம் பெற வேண்டும் ஐயா

  • @ramyakrishnan7046
    @ramyakrishnan7046 4 месяца назад

    ஐய்யா தாத்தா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் குருவே சரணம்

  • @Escapeduchiha
    @Escapeduchiha Месяц назад

    Goosebumps

  • @sundersunder4956
    @sundersunder4956 5 месяцев назад

    Thaththa kadan muluvethum thiranum veli sollunga thaththa pls

  • @ajantha2276
    @ajantha2276 3 месяца назад +1

    தாத்தா என்னை ரொம்ப காலம் என்னிடம் வாங்கிய பணம் தரமால் இருக்கா அவளிடம் இருந்து வாங்கி தாங்க தாத்தா மனமாற வேண்டுகிறேன் என் வேண்டுதல் நிறைவேற்றுங்கள்

  • @maniaparna5561
    @maniaparna5561 5 месяцев назад

    Thattha en amma gunamaaga vendum.......

  • @SugunadeviT-uo6wp
    @SugunadeviT-uo6wp 2 месяца назад

    Epo ponaalum thatha va paakalama...illa timing eruka?

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 5 месяцев назад +1

    அய்யா நான் குணமாக வேண்டும் நான் அங்கு வர அருள் புரியுங்கள் என்னையும் எண் அக்காவையும் காப்பாற்றுங்கள் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்

  • @revathybalaraman1313
    @revathybalaraman1313 5 месяцев назад +2

    Thatha ungalujku theriyum enaku enna vendum endruNeengal nadatjuvir endru nambikai iruku enaku

  • @user-oi1xv2un6m
    @user-oi1xv2un6m 6 месяцев назад

    🙏

  • @Velmurugan-fr9gn
    @Velmurugan-fr9gn 4 месяца назад +5

    தாத்தா நம்ம ரொம்ப தூரத்தில் இருக்கிறேன் கடன் பிரச்சனை தீர்த்து வைங்க தாத்தா என் தொழில் வியாபாரமா நல்லபடியா இருக்கனும் தாத்தா

  • @vasanthisekar78
    @vasanthisekar78 2 месяца назад

    தாத்தா என்னையும் என் குடும்பத்தை சேர்ந்தவர் எங்களை அனைவரையும் நீங்கள் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் ஐயா என் மகன் ராகுல் நல்லபடியாக வேலையில் நிரந்தரமாக பெயர் புகழ் அந்தஸ்து என் மகன் லிங்கேஷ் அவர்களும் நல்லபடியாக படிச்சு என் கணவர் வேலையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் ஐயா சங்கீதா செல்வராஜுக்கு குழந்தை வரம் வேண்டும் சவிதா சதீஷ்க்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் கஸ்தூரி ஒலிம்பிக் செலக்ட் ஆக வேண்டும் ஐயா என் அப்பா உடல் நலம் ஆரோக்கியம் வேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் மிக மிக சந்தோஷமாக இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா❤❤❤🎉

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 Месяц назад

    Mani anna nandri

  • @DhivyaChandramohan-qo5lo
    @DhivyaChandramohan-qo5lo 2 месяца назад

    Thata swami saranam

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi 4 месяца назад +1

    தாத்தா சுவாமிகள் ஏ சரணம். என் பையன் விமானியாக ஆக வேண்டும் விரைவில்.

  • @ChandruChandru-ye4wk
    @ChandruChandru-ye4wk 5 месяцев назад

    Om kurivea saranam

  • @Vishhyozo
    @Vishhyozo 2 дня назад

    Thatha🥺❤️

  • @user-py9uw1hw9o
    @user-py9uw1hw9o 3 месяца назад

    தாத்தா சுவாமி 🙏

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g 2 месяца назад

    Thadha. An. Magal. Kulantha.nalla. padiya. Prakanum. Thadha. Nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg 15 дней назад

    Bless me with a boy baby thatha pls

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 2 месяца назад

    thaTha. ve. saranam. 🙏🙏

  • @swathiramesh3957
    @swathiramesh3957 5 месяцев назад +3

    எனக்கு பேங்க்கில் இந்தவாரம் வேலை கிடைக்க வேண்டும்.

  • @srikrish9851
    @srikrish9851 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radheakirushnaradheakirush3589
    @radheakirushnaradheakirush3589 5 месяцев назад

    ஓம் குருவே சரணம்

  • @prieethithanigai5696
    @prieethithanigai5696 3 месяца назад

    🎉🎉🎉

  • @loganaganindira9540
    @loganaganindira9540 3 месяца назад +1

    Today I went there...I will give honest feedback by coming week...but one I want say while entering I observed 100 % my mind full of peace...

  • @vidyaramachandran473
    @vidyaramachandran473 4 месяца назад

    Thatha,vara puthu marunthu nallapadiya en kanavarai konamakkanum side effects ethuvum illama irukkanum.

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g 2 месяца назад

    An. Magal. Nalla. Noramal. Kulandha. Prakkanum. Thadha. Nanri. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Devipriya. Nalla. Vachikkoma. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-py9uw1hw9o
    @user-py9uw1hw9o 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh 3 месяца назад

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 2 месяца назад

    Thatha swamy potri

  • @Rekhasrinivasan-lc8pj
    @Rekhasrinivasan-lc8pj 4 месяца назад

    Enaku kulanthai varamvenu thatha

  • @malairaju2375
    @malairaju2375 4 месяца назад +1

    எனது கஷ்டம் எல்லாம் தீரணும்

  • @ganeshvijaya9783
    @ganeshvijaya9783 3 месяца назад

    Location

  • @maheshwariseshan8003
    @maheshwariseshan8003 3 месяца назад

    Thatha swami temple has more vibes❤

  • @tamilennuyirmoochu1110
    @tamilennuyirmoochu1110 2 месяца назад

    My home that kovil near i conceived 8 months 2nd. Second baby எனக்கு பிடிமானமான உறவுன்னு யாரும் இல்ல அப்போ Wednesday hospital check up போயிட்டு வர வழிதான்
    12.30 மணிக்கு சாப்பாடுபோட்ருவாங்க நான் அங்க cross பன்ன 1.30 போல ஆகும் பசிக்கும்ன்னு கேட்கமாட்டன் கோவிலுக்கு போனா சாப்பாடு இருக்கும் சாப்பிடுமா சொல்வாங்க சந்தோஷமா சாப்பிட்டு போவேன் நம்ம கஷ்டத்த வாய் விட்டுச் கேட்கறத விட மனசுல நினைச்சு கஷ்டப்பட்டாளே கண்டிப்பா நடக்கும்

  • @uma6161
    @uma6161 5 месяцев назад +1

    தாத்தா என் கைவலி இடுப்பு வலி உடம்பு வலி உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைதிர்ந்துஎன்குடும்பத்தில்அனைத்துபிரச்சனைதிரவேண்டூம்

  • @jayanthim39
    @jayanthim39 3 месяца назад

    தாத்தா குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கணும் ஒன்னுக்கு என் ஆசி வழங்கி தாத்தா

  • @nirmalavn7108
    @nirmalavn7108 5 месяцев назад +1

    வணக்கம்... ஓரு வாரம் வர முடியலைன்னா.. அடுத்த வாரம் தொடரலாமா..

  • @ushapappuraj1736
    @ushapappuraj1736 3 месяца назад

    Thatha venkada subbanandha swamigal thiruvadi saranam

  • @krishnahem1134
    @krishnahem1134 3 месяца назад

    Today first time i went ayya made me to come there was huge crowd i bought 3 lemons gave to ayya while returning one ayya gave 2 lemon back one i ate now other one i kept in my house for protection of life
    We need gurus protection to live in this life otherwise we will go in wrong path end up in problems to safeguard our family near and friends guru margal blessing we need a lot more

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 Месяц назад

    என்நான்குமகள்களுக்கும்
    குழந்தைவரம்கேட்டூதாத்தா
    சாமியைவேண்டிமனமுருகி
    வேண்டுகிறேன்
    ஓம்சிவாயநமஹ
    தாத்தாவும் பார்த்து வாழியே
    போற்றி.போற்றி.இதுநாள்
    வரை15வாரங்களாகதாத்தா
    அழர்களைவேண்டிவந்து
    கொண்டிருக்கிறேன்
    எனக்கு அருள்புரிய வேண்டும்
    தாத்தாசாமி. ❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @anbudanveejay3628
    @anbudanveejay3628 4 месяца назад

    Thatha Sami kolapakkam idam advance katnum,advance katnadhu sikiram mudiyanum,iniku nilamai mathi kudu thatha sami 🙏🙏🙏

  • @lakshmimohansbreeze6763
    @lakshmimohansbreeze6763 4 месяца назад

    Temple open and close time

  • @anbudanveejay3628
    @anbudanveejay3628 4 месяца назад

    Engal kudumbe nimithiya irukanam enga nilamai mathi kudu thatha sami neenga than engalai kapathanum https 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ff2rx4hi6t
    @user-ff2rx4hi6t 4 месяца назад

    En kadan thira vendum thatha

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe 2 месяца назад

    Sunday varalama full day opening ya pls msg

  • @nandakumar9722
    @nandakumar9722 5 месяцев назад

    My son marriage udane nadaka vendhuthall🙏🙏🙏🙏🙏