கொரோனா : என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது? | Corona | Awareness | Immunity | Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 205

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 года назад +7

    சில பணக்கார நாடுகளின் ஏகபோகத்திற்கு எத்தனை நாடுகளை பயமுறுத்தி உயிர்கொல்லியாக மாறியுள்ளது..!!, இப்படியான நேர்மறை சிந்தனையுள்ள ஊக்கமூட்டும் செய்திகளை தொடர்ந்து பாலிமர் ஒளிபரப்புங்கள்...!!!👍👍👍👏👏👏

  • @linilini7487
    @linilini7487 3 года назад +6

    பைபிளில் சொன்னது நிறைவேறும்1. தேவாலயங்களின் ஆராதனை - பாடல்கள் நிறுத்தப்படும்.
    ஆமோஸ் 8 : 3
    2. இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் கிடக்கும்.
    ஆமோஸ் 8 : 3
    3. தேசங்கள் நடுங்கி துக்கப்படும்.
    ஆமோஸ் 8 : 8
    4. பண்டிகைகள் அகற்றப்படும்.
    ஆமோஸ் 8 : 10
    5. திருமண அரங்குகள் மூடப்படும். திருமண இசைக்கச்சேரிகளும் அடங்கும்.
    எரேமியா 16 : 9
    6. இறந்த உடல்கள் புதைக்க முடியாமல் இருக்கும்.
    எரேமியா 16: 4
    7. இறந்தவர்களுக்கான பிரார்த்தனைக் கூட்டங்கள் அகற்றப்படும்.
    எரேமியா 16 : 7
    *8. சிறிது காலம் தங்கள் கதவுகளை மூடி ஒளித்துக்கொள்ளும் காலம் வரும்*
    ஏசாயா 26 : 20*
    9. மனுஷரின் வீன்பெருமையும் - வீறாப்பும் தாழ்த்தப்படும். ஏசாயா 2 : 11

  • @gunamurugank1996
    @gunamurugank1996 3 года назад +2

    ஆயுதங்களை வாங்கி குவிக்காமல்??? ஆக்கபூர்வமான செயல்களை!!! செய்தால் நாடுகளுக்கு நன்மை தரும்👍...உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் உருவாக்க வேண்டுமே தவிர ஆயுதங்களை அல்ல🧐

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 года назад +87

    அருமையான விழிப்புணர்வு பதிவு பாலிமர்..👏👍

  • @ragavragav5290
    @ragavragav5290 3 года назад +1

    Thank

  • @balaji8168
    @balaji8168 3 года назад +1

    Thanks

  • @AM.S969
    @AM.S969 4 года назад +7

    மருத்துவர் சகோதரி அவர்களுக்கு நன்றி. இந்த மருத்துவ உணவு குறிப்பு எல்லா காலங்களிலும் பயன்படும்.

  • @அறம்நண்பர்கள்குழு

    பழமையை அழித்தாலும் அதுதான் நமக்கு மருந்தாகும் 😍

  • @devaaambal8087
    @devaaambal8087 3 года назад +236

    பாலிமர் கூரிய உருப்படியான செய்தி இதுதான்🔥🔥🔥

  • @priyamaran5880
    @priyamaran5880 3 года назад +1

    Nice

  • @teddygirl6748
    @teddygirl6748 3 года назад +1

    Nice video

  • @ragavi6887
    @ragavi6887 3 года назад +4

    First time u did good job polimer. Good video. Keep it up

  • @mr.sportive8954
    @mr.sportive8954 3 года назад +1

    Thanks 👍😊

  • @ranjithkumargopi8034
    @ranjithkumargopi8034 3 года назад +1

    Fruit juice kudikalama

  • @pandyancoach8208
    @pandyancoach8208 4 года назад +37

    கடைசியா சொன்ன மஞ்சள் பூண்டுபால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்ட, நல்ல பலன் கிடைக்கும்👌👌👌

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 года назад +1

    Gd informations. Tq doctor

  • @m.venkatram1922
    @m.venkatram1922 3 года назад +16

    Hotel owner: என் புளப்புள மண்ணள்ளி போட்ராதப்பா🙏🙏

  • @subramanirajivgandhi28
    @subramanirajivgandhi28 4 года назад +1

    kind information

  • @stephenrajan3203
    @stephenrajan3203 4 года назад +6

    Good instructions doctor's thank u information 👍

  • @balam5685
    @balam5685 3 года назад +1

    Where is Horlicks, boost and Bournvita 😂

  • @tastycookingstreamandbeads2423
    @tastycookingstreamandbeads2423 3 года назад +2

    👍👍👍👍

  • @selvaapriyaa8145
    @selvaapriyaa8145 3 года назад +1

    Very very thank you mam😊😊😊😊

  • @jbala6651
    @jbala6651 3 года назад +30

    ஜோசியர் : உங்களுக்கு நேரம் சரியில்ல பரிகாரம் பண்ணுங்க
    டாக்டர் : ஹோட்டலா சாப்புடாதீங்க சத்தானா பழம் காய்கறிகளை சாப்புடுங்க....

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +1

    Thanks God bless all

  • @yasarsabimarwa7539
    @yasarsabimarwa7539 3 года назад +2

    Best information 👍

  • @dr.gayathrishankaran8729
    @dr.gayathrishankaran8729 3 года назад

    Chicken sapdalama solunga

  • @varadharajansam
    @varadharajansam 3 года назад +3

    Nandri

  • @asdfghjk1505
    @asdfghjk1505 4 года назад +13

    சாணி சாப்பிட்டு கோமியம் குடிக்க வேண்டும்

    • @krisea3807
      @krisea3807 4 года назад +1

      அது ஆரிய RSS BJP களின் மருத்துவம்.

  • @vijayprabakaran8729
    @vijayprabakaran8729 3 года назад +2

    Corona எத சாப்ட எங்களுக்கு என்ன😶

  • @kabil1531
    @kabil1531 3 года назад +16

    Badam, pistah, mundiri🤣🤣🤣sothuke vali illama poitruku masa kadasila🤣🤣🤣

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 4 года назад +11

    Very Good Informative video....

  • @greatrace5465
    @greatrace5465 3 года назад +1

    Mr.polimer இப்போ இருக்கிறது எல்லாமே ferminted food, hybrid fruits, pesticide food, இதுல எது நீங்க solrenga

  • @saravanan-wr5nx
    @saravanan-wr5nx 3 года назад +3

    Palli pallu sema introduction polimer

  • @balakrishnan8490
    @balakrishnan8490 4 года назад

    Semma namba

  • @arunvinoth6363
    @arunvinoth6363 3 года назад +1

    Valaga valamudan...

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 4 года назад +11

    Much needed in the prevailing situation
    Thanks for raising awareness 🙏

    • @Sri.4943
      @Sri.4943 4 года назад

      👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥

  • @marimuthuukkadamchanel4644
    @marimuthuukkadamchanel4644 4 года назад +2

    இதுலேயே டாக்டர் மஞ்சதூள் போட்டு கறிய கலுவ சொல்றாங்க

  • @sabari1480
    @sabari1480 3 года назад +12

    My Mind Corona Thumbnail: Corona yenna sapta yenakenna ..😂

    • @Yuvan-U1
      @Yuvan-U1 3 года назад +2

      Why this video recommend after 1year 🥴🥴

  • @mahasanth7803
    @mahasanth7803 4 года назад +1

    Thank you doctor

  • @AjithKumar-fw9nd
    @AjithKumar-fw9nd 4 года назад +59

    டேய் கொரோன விட நீங்க காட்டுற பில்டப்பு தான் டா பீதி ஆக்குது..

    • @jenifarm5768
      @jenifarm5768 3 года назад

      idhu biltap illa crt dha solranga stupid madhiri pesadha

    • @rgrosss7158
      @rgrosss7158 3 года назад

      Nee therincha sollu illlana mudikitu iru solravangla korai mairu sollatha

  • @rajbabu1990-h4e
    @rajbabu1990-h4e 4 года назад +11

    இதற்கு ஒரே வழி அனைத்து நாடுகளும் இணைந்து தங்கள் பொருளாதார பிரச்னைகளை சரி செய்ய பணம் அதிகமாக அச்சடிக்கப்பட்ட வேண்டும். இதை பொருளாதார பேரிடராக கருதி செய்ய வேண்டும்.

    • @femiprabu4976
      @femiprabu4976 4 года назад +1

      பணம் அச்சடிச்சா பண புழக்கம் அதிகமாகும அதனால் பெருட்களின் விலை அதிகரிக்கும் நம் salary போதுமானதாக இருக்காது

    • @marish7274
      @marish7274 4 года назад

      🤦 பணம் அதிகமாக அச்சடிச்சா பொருளாதார பிரச்சனை சரி அயிடுமா...அப்படி இருந்தா அரசாங்கம் அத முதல்ல பண்ணிருக்கும்....அதனால ஒரு பிரேஜனமும் இல்ல.....

  • @jsjs1759
    @jsjs1759 3 года назад +4

    இதல்லாம் வாங்கி சமைச்சு சாப்பிட காசு வேணும் லா

  • @puzhalgowtham8353
    @puzhalgowtham8353 3 года назад +1

    Vel raj engaiga

  • @stockmarket627
    @stockmarket627 4 года назад +1

    நல்ல ஆட்டு நெஞ்சு எலும்பு சூப்பு, ஆட்டு முதுகு எலும்பு சூப்பு, ஆட்டுக்காலு சூப்பு, மாட்டு இறைச்சி போன்றவை நன்றாக எதிர்ப்பு சக்தி கூட்ட கூடியவை. இவற்றை சமைக்கும்போது மஞ்சள், மிளகு, இஞ்சி பூண்டு சேர்த்து சமைத்து ருசியாக உண்ணவும். எந்த நோயும் அண்டாது நல்ல ஆக்டிவா இருக்கலாம்.

  • @sevvanthignanasekaran8564
    @sevvanthignanasekaran8564 4 года назад +1

    Watermelon sapidalama?

  • @ktt168
    @ktt168 3 года назад +1

    Chinea ah yusi pottu corano varavaikuralale🇱🇰

  • @manikarthitech3707
    @manikarthitech3707 3 года назад +2

    வேப்பிலை சாறு குடித்தல் பல நோய்கள் திரும் பாட்டி வைத்தியம்

  • @premkumarkj6529
    @premkumarkj6529 4 года назад +1

    Unkaga news channel varmadikthu sir

  • @sharuvivek9637
    @sharuvivek9637 3 года назад +2

    கொரோனவை விரட்டிய வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @muthukumaran8335
    @muthukumaran8335 4 года назад +8

    ஏன்டா இதையேல்லாம் கண்டுபிடிக்குரிங்க மருந்தை மட்டும் கண்டுபிடிக்க முடியாதா

  • @devamohan6254
    @devamohan6254 4 года назад +7

    Ada pavingala...ipo dhan ya thinai,kambu,koozhu nu varainga.. 🤣😂

  • @specialfuntamil7704
    @specialfuntamil7704 3 года назад +1

    After see 1 year.inner me 😂😂😂

  • @emmyjj8776
    @emmyjj8776 4 года назад +2

    Neenga soldradha paatha yenga pati thathakulam Corona varudhu but this generation conform

  • @vijayvj6741
    @vijayvj6741 3 года назад +1

    Idellam sila erumaingalukku yenga theriya podhu

  • @nadragnadrag1161
    @nadragnadrag1161 4 года назад +1

    Papay juice vitamain c antibody

  • @suganuuviews5739
    @suganuuviews5739 4 года назад

    Very bad corona 😢

  • @asfiafathima6103
    @asfiafathima6103 3 года назад

    100/:carat

  • @shanmugapriya4328
    @shanmugapriya4328 4 года назад

    Curd Sapta kundatha ?

  • @nandhakumarelango4805
    @nandhakumarelango4805 3 года назад

    The first great news has I saw from u

  • @s.kayalvizhikaniyamudhumad5710
    @s.kayalvizhikaniyamudhumad5710 3 года назад

    பள்ளி - பல்லு

  • @manivelarasur415
    @manivelarasur415 4 года назад

    Bachelor room pasangaluku oru idea solunga

    • @venkadesh2023
      @venkadesh2023 3 года назад

      கல்யானம் பன்னிக்கங்க

  • @menumax665
    @menumax665 4 года назад +1

    Ennada idhu corana wardla curd rice kudukuronu solranga inga ennadana curd edukave venandranga

  • @giftsongifty9749
    @giftsongifty9749 3 года назад +5

    கொரோனா என்று ஒரு நோயே இல்லை என்று சொல்கிறேன் நீ என்ன சாப்பாடு பத்தி சொல்லுற

    • @karthika4841
      @karthika4841 3 года назад

      Bro appadi solladhinga naanum ungala mathri than irundhen Thayavu senji mask podunga safety ya irunga plz nanba maskpodunga

    • @SaravananSaravanan-scene143
      @SaravananSaravanan-scene143 3 года назад +2

      Ungaluku varum pothu theriyum boss .....vanthavanuku than theriyum athoda koduma...ulagame ellatha oru noi ya pathu bayapauduthu but nama jollya appadi oru noi ellanu jollya sollrom avanga ellam.paithiyam nama.therliva erukom

    • @ramadossaaluda6924
      @ramadossaaluda6924 3 года назад

      @@SaravananSaravanan-scene143 ivungala pathi theriyadha ivungadhan thalai sirandha arivali nga, appadi oru disease illamadhan ulagamea bayapududha

    • @SaravananSaravanan-scene143
      @SaravananSaravanan-scene143 3 года назад

      @@ramadossaaluda6924 true sir ..I got affected last August just miss nan so ellarum carefull a erukanum

    • @abarnaaabi4789
      @abarnaaabi4789 3 года назад

      Aiyooo iruku anupuchathaa therium

  • @subarnasurulirajan1668
    @subarnasurulirajan1668 4 года назад +2

    Intha injection poturangala atha pota aiththana years warayum valalaam

  • @IloveyouHari94
    @IloveyouHari94 4 года назад +11

    Sooru thingeva vendama 😊

  • @sugapreethi2204
    @sugapreethi2204 3 года назад

    😁😁😁😁 corona apram ipotha eatho hotel karavanga nalla varanga mudinjathu soli

  • @11subash
    @11subash 4 года назад +6

    Why are you always ask allopathy medicine advice. Plz ask sidha doctor advice as well. Finally allopathy doctor also advise to eat ginger and amla fruits it is also a part of sidha medicine.

  • @sakthikrishna8673
    @sakthikrishna8673 4 года назад +1

    Nellikai is best medicine

  • @akaleel4449
    @akaleel4449 3 года назад

    ಚಣಣಮ.

  • @manisurya3197
    @manisurya3197 3 года назад +2

    Evala entha pressmeet mudushutu poi chicken biriyani sapuduva!

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад +2

    Andha doctor solluradhu oru kattu kadai tayir benefits yenna teriyuma tayir la body ku thevaiyana calcium sathu neraya irruku calcium saapiduradhu nalla teeth strong ahh irrukum bone problem varadhu tayir health benefits kondadhu

  • @Santhiya92
    @Santhiya92 3 года назад +3

    இப்ப கொரோனா 2 வது அலை வந்து பாட படுதுது

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 4 года назад

    Curd sapda kudathu Ada pavingala

  • @nandhinibabu6080
    @nandhinibabu6080 3 года назад

    Oru urrupadiyana news nalla news edhu mari news podunga

  • @meru7591
    @meru7591 4 года назад +3

    Eating common meals itself has become a problem due to lockdown.🤔

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 4 года назад +2

    Dei mama channel hotel la non veg sapudadhanu sollura
    Apporum ena mirruku hotel la vayabaram illanu innoru news podura..

  • @kannanvnbkannan1234
    @kannanvnbkannan1234 3 года назад

    All are hybrid boss

  • @jothimanik7021
    @jothimanik7021 3 года назад

    தமிழ்.

  • @premkumarkj6529
    @premkumarkj6529 4 года назад

    Unkaga news channel varmadikthu

  • @KannanRaj
    @KannanRaj 4 года назад +4

    Eapdi koronava ooda ooda veratti adipingala🤣🤣🤣🤣

  • @blackmusiclyrics1710
    @blackmusiclyrics1710 4 года назад

    💁

  • @Good-zf9fs
    @Good-zf9fs 4 года назад +1

    2.07 kidangam🤪🤪🤪

  • @selvamrf
    @selvamrf 4 года назад

    No chance, soon it will destroy everyone in India, All out for no loss.

  • @keerthanam9234
    @keerthanam9234 4 года назад +1

    Ena sapidalam nu innoru time solunga...

  • @nammaoorujallikattu8313
    @nammaoorujallikattu8313 3 года назад +1

    Corona 2nd wave

  • @abdulkadar1176
    @abdulkadar1176 4 года назад +2

    கரோனாவுக்குதடுப்புமருந்துமஞ்சள்வேப்பங்கொலுந்துஅருகம்புல்மிளகுஎல்லாத்தையும்அரைத்துவடிகட்டிவெறும்வயிற்றில்குடிக்கவும்உடம்பிலும்தேய்த்துகுலிக்கவும்

  • @thirurevathi4124
    @thirurevathi4124 3 года назад

    Mudhalil tv news parka kudathu..

  • @yuvaraj1386
    @yuvaraj1386 4 года назад

    Title enna corona kita kekura madiri iruku

  • @muthumariappan7547
    @muthumariappan7547 4 года назад +1

    Vathanthi viral

  • @madhavanmadhavan1950
    @madhavanmadhavan1950 3 года назад

    Evaga normal news kuda. Bayapuda vechi dha soluvaga

  • @kannanvnbkannan1234
    @kannanvnbkannan1234 3 года назад

    Polymer falthu

  • @suganthibabu422
    @suganthibabu422 3 года назад +1

    கொஞ்சம் விஷம் சாப்பிடலாம்

  • @nethajis1465
    @nethajis1465 3 года назад

    Ni ga solalam enna sapdlam edhum sapdlam endru athai vanga panam venum thana 😏😏😏😏

  • @kavyaa8518
    @kavyaa8518 4 года назад +1

    Egg saapidalaama

  • @MuthuKumar-ic8nx
    @MuthuKumar-ic8nx 4 года назад

    One corona Total business close😵😷😷😵

  • @MuruganMurugan-zg4kz
    @MuruganMurugan-zg4kz 3 года назад

    Ayya Sami podhum neenga payamurithiyadhu makkalai

    • @rgrosss7158
      @rgrosss7158 3 года назад

      Nee ena bayamuruthama kilichitya mulu kenamatan pesatha

  • @sn9286
    @sn9286 4 года назад +1

    Pathi. IngA
    Sugarla. KidAkku
    Nalla arokkiyama
    Iruntha. China karanLa
    Innum mudiyala

  • @abdulsalam24
    @abdulsalam24 4 года назад +1

    Allahvin saabam than entha corona😕
    Please allah the people

  • @itsmemoorthy5563
    @itsmemoorthy5563 3 года назад

    Corona etha sapta enakku enna athu etha saptalum athula konjam vesatha vechi kuduthudunga

  • @ganeshkumar4509
    @ganeshkumar4509 3 года назад

    Vengaayam sapidalaam. Athan sarugu saapidakoodathu.
    Pongada