திரு பாண்டே அவர்களின் அனுகுமுறை, கேள்விகளை முன்னிறுத்திய விதம், அதற்கு திரு கண்ணன் அளித்த கருத்துக்களை பீராய்ந்து பாகுபடுத்திய பாங்கு - யாவுமே மிகமிக சிறப்பு. திரு கண்ணனின் பங்களிப்பு கடைசிவரையிலுமே ஏதோ ஒரு வகையில் பெரியாருக்கு முட்டுக் கொடுத்து சமாளிக்கும் விதமாக அமைந்திருந்ததாக தோன்றுகிறது.
திரு கண்ணன் பேசியதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் அவர் ஒரு பெரியார் சித்தாந்தம் கொண்டவர்.என்றும் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததை பொதுவான திருமணம் என்ற நடைமுறையன்றி சற்று வித்யாசமான ஒன்றாகவும் பெரியாரின் சித்தாந்தம் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க மட்டும் என்று குறிப்பிடுவது ஏற்புடையதல்ல.
SaravanaK SK 0 seconds ago டேய் பாண்டே!! பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது தவறு. அதனாலதான் அண்ணா தி.க.வைவிட்டு வெளியேறினார். உங்க ஜி ஏன் யசோதாபென்னை விட்டு ஓடிப்போனாருன்னு ஒரு வீடியோ போடேன் உனக்கு தில்லு இருந்தா??
Sadly however much Pandey tried, there was really nothing to "bring out" about Periyar. Infact, he ended up accepting periyar in many points of the interview with faintly 'buts'...lol
@@eternalsachin surprised!! Is it? Because Telangana universities have his books as curriculum… which read ‘Periyar E.V. Ramasamy’… as always, truth is hard to digest.

ஒரு ஆணுக்கும், தத்தெடுக்கும் பெண்ணுக்கும் 21 வயது வித்யாசம் இருந்தாலே போதும், மகளாய் பார்த்தவளை தத்தெடுத்து கொண்டிருக்கலாமே!!!, தந்தை வழியில் இயக்கத்தை நடத்த தத்தெடுத்த மகளை பயன்படுத்த முடியுமே!! சொத்துரிமையும் பெரிய பிரச்னை இருக்காதே ஒரு உயில் போதுமே?!! ரொம்ப சப்பை கட்டு கட்டுகிறார்!!! அதே மாதிரி ஆங்கில அறிவு மட்டுமே ஒருவரை உயர்த்தும் என்பதும் பெரிய கட்டுபெட்டித்தனமே ஒரு ஆங்கிலேய அடிமைத்தனமே!!! அவர் தமிழருக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்பதே பெரிய உண்மை!! அவருடைய ஆங்கிலேய மேல்தட்டு வேசித்தனத்தால் ஏற்பட்ட கெட்ட பெயரை மறைக்க பலவித பார்பண விரோத சமூக இழிவு செய்த, ஸ்டென்ட் செய்த, கேடு கெட்ட இன்றய சாதரண அரசியல்வாதிகள் போல்தான் பார்க்க வேண்டும் !! ஈவேரா மேல் என்ன வெங்காய காரணத்தினாலோ?? அபிப்ராயம் கொண்டவர்கள், அவரை தூக்கி பிடிக்கவே செய்வார்கள் என்பதே தெளிவு!!! இந்த அளவு ஒரு இன வெறி கொண்டு யாருக்கும் தீங்கு செய்யாத அந்தனர்களை பாம்பை கண்டால் விட்டு விடு ஆனால் அவனைவிட்டு விடாதே என்பதே இன வெறியின் அடையளமாக கொள்ளாமல் இவர் ஏதோ சர்வசாதாரணமாக பெருமையாக பேசுகிறார்!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றால் அவர் காலத்தில் இருந்தது சேரநாடு,சோழநாடு,பாண்டியநாடு,பல்லவநாடு இவர்கள் போன்ற எல்லா நாட்டினரும் வணங்கும் இறைவன் சிவன் என்பதே பொருள்.
@ஶ்ரீஅன்னை ஶ்ரீ நம் ஈசனை கூட்டுக்குள் அடைக்க நான் யார்? எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். திருவாசகம் எழுதப்படும்பொழுது இருந்த நிலை பற்றி கூறினேன்.நாடு என்பது அன்று அப்படித்தான் இருந்தது.
@@SR-mv6wn Mr. Natarajan Suresh is making a sweeping statement, it’s by nature logically flawed. But, importantly, the moral underpinning of his statement is this - Periyar and DMK guys marry young girls and hence perverted in general. My response was - at least they married, unlike others with illegitimate relationships. However, my stand is this, perversion has no boundaries, and we shouldn’t reduce movements to some acts, and use that to differentiate or choose leaders.
அவருக்கு ஒரு சித்தாந்தமும் கிடையாது காலத்துக்கேத்தபடி மாற்றி பேசுவார் அவர்பேசியதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும் இப்போது ஆலாலுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் அதுதான் பிரச்சனையே தமிழ்நாட்டில்
ஒரு நல்ல ஆரோக்ய மான, கண்ணியம் மிகுந்த உரையாடல். வந்த விருந்தினரை குறுக்கிடாமல் பொறுமை யாக பதில் சொல்ல வைத்ததற்கு நன்றி, பாண்டே. பெரியாரின் பற்பல முரண்பாடுகளை நியாயப்படுத்த முயலாமல் கண்ணன் திணறுவது பார்க்க முடிகிறது. தான் சேர்ந்த இனத்தின் குறைபாடுகளை மட்டுமே பார்க்கும் எந்த தலைவனும் சரித்திரத்தில் இடம் பெற முடியாது. பாவம் பெரியார், நம்முடைய மூதாதயரை பற்றி அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்
சில வருஷங்களுக்கு முன்னால அர்னாப் டைம்ஸ்ல இருந்தப்போ woman empowerment பற்றி ராஹூலிடம் விவாதித்த ஞாபகம் வந்தது. இந்த விவாதம் மூலம் ராமசாமி யார், எப்படிப்பட்டவன் என்ற என் கருத்தை மேலும் உறுதியாக்கியதற்கு பாண்டே அவர்களுக்கு நன்றி. ஆமா, அது எப்படி சார் சிரிப்பையோ, கோபத்தையோ வெளிக்காட்டாமல்?
எனக்கு லக்ஷ்மியை விட சரஸ்வதிதான் சிறந்தவள் என்று என் தாத்தன் முதல் நிதி அமைச்சர் சிதம்பரம் செட்டியாரும், ராமசாமி செட்டியாரும் சொல்லிக்கொடுக்கலையே... அல்லது நான் கத்துக்கல. ....நான் என்ன செய்ய?.... எனக்குத் தாத்தன் சொரியான் தான்! ....இப்படிக்கு கண்ணன் செட்டியார்!🤦🤦😀😀
@27:32 "அமெரிக்கா தான் தான் firstஉன்னு எதிலேயும் சொல்லிகல" ..leader of the free world, greatest nation on the face of the earth, greatest democracy இதெல்லாம் அந்தூர் அரசியல்வாதிகள் ஒரு நாளைக்கு பத்து தடவையாவது சொல்லுவாங்க
@@SR-mv6wn I’ll take your feedback - I was swinging back. I tend to respond to fair comments fairly, and biased commentators with quips that go nowhere. But, I don’t think Cho overcame his core beliefs during his lifetime, which Periyar did. I believe you are from TN. In no other state in India have people dropped their caste names as surnames except here. I cannot convince one person here to buy a burger I tried and felt was good. But Periyar convinced a state full of people to drop their caste names. I think this is the biggest outcome one man can ever achieve. (Yes, people may be casteist internally. But at least a major external gesture like dropping caste names is still a welcome step.) Cho in his lifetime was never near as profound in his actions as to comment on Periyars legacy.
@@ashwinleonard dropping caste names, religion names and fighting for the same..never happened in any state, yes..its like mugging up and spitting things..never get a deeper knowledge..always shallow
பாண்டே சார். கண்ணன் அவர்கள் உங்கள் கேள்வி க்கு பதில் சொல்லாமல் தாவி தாவி போகிறார் என்ன சொல்ல ? இவர் திருத்துவது நம் வேலை அல்ல (உங்கள் தகவல்கள் பிறகும்) நன்றி..
Amazing Mr Kannan...He has putforth all his arguments very well...Mr Pandey you brought out many points neutrally...All the best. I think hereafter our discussions and debates should be on periyar's ideology or his thoughts instead of focusing on him as a person...
@@oliarul what's the reason for his answer to why there is rise in price in textile industry?. What's the reason to call Aug 15 1947 as black day ?. What's the reason for him to literally beg Jinnah to join their voice for Dravida Naadu ?. What's the reason for calling Tamil a kaattumirandi mozhi?. What's the reason for calling Thirukkural a piece of shit?. Nothing is precise about him apart from him being a certain lunatic.
@@eternalsachin 1. Periyar himself has outright denied making any such statements(about clothes price),and he isn’t someone who takes back what he says. 2. The interview clearly gives the reason periyar denounced independence day as black day, because he clearly said that it is passing of mantle from one oppressor(British) to another(Brahmin/Baniyas), and as far as non-caste hindus were concerned, the former oppressor atleast was fair in many ways to the downtrodden and broken. 3. He was clearly of the ideology of a separate Tamil(Dravida) Nation, which aligned with Jinnah’s voice for a separate nation for muslims.. and hence he wrote to Jinnah. What is your doubt here?
கடவுள் மறுப்பு கூடப் பரவாயில்லை கடவுளுக்கு நஷ்டம் இல்லை தமிழர்களைக் கேவலமாக விமர்சனம் செய்தவர் தமிழ் மொழி யைக் கேவலமாக விமர்சனம் செய்தவர். தனக்கு ஒன்றும் தெரியாமல் மற்றவர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று விமர்சனம் செய்தவர்
Mr Kannan seems to defend every action and opinions of Periaar in a very partisan way, and views everything from Periaar's pointiview only. He seems very one side. He has NOT expressed even one negative point about Periaar. He definitely sppears one sided, a very partial opinion....
30:55 - சரியான கேள்வி. இந்த கண்ணன் போல இன்னமும் நிறைய மெத்தப் padithavargal கூட, பெரியாரால்தான் அவர்கள் முன்னேறியதாக பொய்யாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எல்லா சமூகத்தில் இருந்தும் மெத்தப் படித்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் தான் நம் சமூகம் ஜாதி பிளவுகளில் சிக்கிக் கொண்டது. இந்த அடிப்படை புரிதல் பெரியாருக்கும் இருக்க வில்லை. அவரை பின் பற்றும் கண்ணன் போன்றவர்களுக்கும் இல்லை. இவர்கள் ஒரு மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள்.
Mr. Kannan, you trying to “ paint lipstick for a pig” to make Periyar’s Brahmin hatred and violence a virtue! No matter all good intentions to uplift all people in Tamil Nadu, using Brahmins as villains is despicable. Myself and many many educated Brahmins left Tamil Nadu and India from the 1950s is ONLY due to the hatred he spread. The loss is not for Brahmins! Stop this nonsense!
ஈவேரா கல்யாணம் மணியம்மையோடு (71--26 வயது) நடக்கும் முன்னர், அதே போன்ற கல்யாணம் நடக்கும் வீடுகள் முன்பு காசு பிரியாணிகாக கூவும் எதிர்ப்பு கூட்டம் ஈவேரா அனுப்பி அவர்கள் கல்யாண வீட்டின் முன்பு, வாங்கின காசுக்கு கூச்சல் போடுவார்கள். இதை அவர் ...பொருந்தா திருமண எதிர்ப்பு.... என்றார். அவர் விதி அவரே அதே போல் கல்யாணம் என்று வந்து விட்டது. ஊரில் இந்த ...பிரியாணி கூட்டத்தினரைப் பார்த்து கேலி செய்து சிரித்தார்கள். இவர்கள்(பிரியாணி கூட்டம்) கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று ஈவேரா விடம் அழுதார்கள். அவர்,...கண்ணீர் துளி பசங்க.... என்றார். அத்துடன், பத்திரிகை காரர்களை கூப்பிட்டு .....என் கல்யாணத்துக்கு ஏதாவது இடைஞ்சல் என்றால், அது கருப்பா குட்டையா மீசை வச்சு எண்ணெய் வழியும் முஞ்சியோட இருக்கும் ஒரு ஆள் தான் முக்கியமா இருக்கார். அவரால் என் உயிருக்கே ஆபத்து..... என்று ஈவேரா சொன்னார். பத்திரிக்கைகள் ஈவேரா சொன்ன செய்தியை போட்டன. ...என்னைப் பற்றி தான் பத்திரிக்கைகள் தவறான தகவல் போடும்படியாக, ஈவேரா செய்து விட்டார்...... என்று ஈவேரா மேல் திமுக தலைவர் அண்ணாதுரை, மான நஷ்ட வழக்கு போட்டு, கேஸ் கோர்ட்டிலே வந்து, கோர்ட் சம்மன் வந்ததால், ஈவேரா கூண்டில் ஏறினார். எதிர் கூண்டில் இருந்த அண்ணாதுரையை, ஈவேரா பார்த்தபின், நீதிபதி அவர்களே, நான் இந்த ஆளை, என் உயிர் ஆபத்து ஆள் என்று சொல்லவில்லை. ஆனால் இவரை எனக்குத் தெரியும். என்னிடம் முன்பு சம்பளத்திற்கு வேலையில் இருந்தார். படித்திருக்கிறேன் என்று சொன்னார். அதனால் , என் வேலைக்களுக்கு என்று சம்பளத்திற்கு கொஞ்ச காலம் இவரை என்னிடம் சம்பள வேலையாளாக வைத்திருந்தேன். பிறகு ஆள் சரியில்லை தேவையில்லை என்பதால், வேலையில் தொடர வேண்டாம் நீங்கள் போகலாம் என்று, இவரை வேலையில் இருந்து நான் அனுப்பி விட்டேன். அவ்வளவு தான் இவரைப் பற்றி தெரியும் என்றார் ஈவேரா கோர்ட்டிலே. ஈவேரா மேல் அண்ணாதுரையின் மான நஷ்ட கேஸ் டிஸ்மிஸ்டு. இதுவே ஊருக்கு உபதேசம் செய்த ஈவேரா வின் கல்யாணம்.
பாண்டேவின் கருத்தான பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் தேவையில்லை என்பது கேலிக்குறியது.முதுகைப் பார்க்க வேண்டாம் என்றால் வேறு எதைப் பார்க்க வேண்டும்?
It is clear EVR didn't had any philosophy other than anti Brahmin. Even his anti Brahmin philosophy was not always consistent. He campaigned for c Subramanian who is Brahmin during 57 and 62 elections.
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம், தயவு செய்து ஈன வெங்காய ராம சாமி என சொல்லுங்கள். அதனிலும் மேலானது அவனை பற்றி பேசாமல் இருப்பது,அவன் அவனுடைய தாய் மொழியில் தன் கருத்துக்களை சொல்ல வில்லை.ஒட்டு மொத்த உலக மொழிகளின் தாய் மொழியில் சொல்லி இருக்கிறான். தமிழன் தரம் நிறைந்தவன்,என்ற காரணத்தால் இத்துடன் முடிக்கிறேன். தமிழ் வாழும் தமிழர் வெல்வார்.
A leader is judged by his contributions. Not by controversy that surrounds them. Tamil people's faith in God or culture has not changed because periyar found them as a problem to growth. But they understood the issues relating to superstition and the need to disengage from practices that had destroyed their sense of self respect. Periyar did help the sections of society that were lost to discrimination and oppression of the dominating class.
Periyar thamizai thooki pidika vendam But his core ideology is against varnashram and supporting social justice Which won that’s y Tamil Nadu is ruled by Dravidian parties This will continue ….
then are you saying now there is no varnashramam in tamilnadu - appo ithukku per enna thanthai-magan-peran-kollup peran enabthu enna ?? ithu thaan manaila - mavatta matrum kadainilai varaikkum thiravida katchigalin nilai. indraya dmk maavatta seyalaalargal ellam enna jaathaiyai sernthavargal
Congress comedy: Rahul Gandhi: Navjot Singh Siddhu முன்னாள் cricket player, Sixer Sidhu வ நான் கட்சியில சேர்த்து இருக்க. Congress ஓட ஆட்டத்த இனிமேல் தான் பாக்க போறீங்க. Navjot Singh Sidhu: எனக்கு Punjab Congress மாநில தலைவர் பதவி வேணும் Sonia Gandhi: என்ன அதுக்குள்ள தலைவர் பதவி கேக்குறான்? எதுக்கும் ஒரு தடவ, அந்த prashant kishore பையன் 👦 கிட்ட கேட்டுக்கலாம் Priyanka Gandhi: அதெல்லாம் வேண்டாம். எனக்கு sixer Siddhu மேல நம்பிக்கை இருக்கு. Rahul Gandhi: இனிமேல் Navjot Singh Sidhu தான் Punjab மாநில Congress தலைவர் Navjot Singh Sidhu: Punjab CM ஆ மாத்தனும். Captain Amrinder Singh சரியில்லை 👎. BJP க்கு சாதகமாக நடந்துக்குறாரு Sonia Gandhi: டேய், என்னடா இவன் அடி மடியிலயே கை 👋 வைக்குறான். இப்ப இருக்குற Congress CM ல, ஒழுங்கா இருக்குறது, இந்த captain Amrinder Singh மட்டும் தான். எதுக்கு ஒரு தடவை அந்த prashant Kishore பையன் 👦 கிட்ட கேடுக்கலாம். Priyanka Gandhi: வேண்டாம் மா. அந்த Prashant Kishore பையன் 👦, Captain Amrinder Singh க்கு தான் support பண்ணுவான். எனக்கு sixer siddhu மேல நம்பிக்கை இருக்கு Rahul Gandhi: இனிமேல் Captain Amrinder Singh, Punjab ஓட CM இல்ல 👎. அப்ப யார CM ஆ போடுறது? Navjot Singh Siddhu: charanjeet Singh chunny Sonia Gandhi: அது யாரு னு பாதி பேர்த்துக்கு தெரியாது டா. எதுக்கும் அந்த prashant Kishore பையன் 👦 கிட்ட கேட்டுக்கலாம் டா Navjot Singh Siddhu: அவரை CM ஆக்குனா, நமக்கு அடுத்து வர election ல dalits vote கிடைக்கும் Rahul Gandhi: இனிமேல் Punjab CM வந்து captain Amrinder Singh இல்ல 👎. Charanjeet Singh chunny Opposition parties: டேய் இவன் டா Rahul Gandhi: எவன் டா? Opposition parties: பெண் 👸 அதிகாரிக்கு பாலியல் message அனுப்புன ஆள போயி CM ஆக்கியிருக்கீங்க. இவரு dalit ஏ இல்ல 👎, converted Christian Rahul Gandhi: இது வேறயா? Captain Amrinder Singh: இவர்கள் என்னை மிகவும் அவமானப் படுத்தி விட்டனர். நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் Navjot Singh Siddhu: நான் வந்த வேலை முடிஞ்சுது. அப்படியே உத்தரவு கொடுத்தீங்கன்னா, நானும் விலகுகிறேன். Sonia Gandhi: எப்பா sixer siddhu, உன் பேச்சை கேட்டு தான இவ்வளாவும் பண்ணிச்சு. உன்னோட ராஜினாமா கடிதத்தை ஏத்துக்க முடியாது In Goa: congress கட்சியோட முன்னாள் CM 9 ஆதரவாளர்களுடன் TMC இல் சேர்ந்தார் Kapil Sibil: என்னடா நடக்குது இங்க? Senior leaders இவ்வளவு பேர் இருக்கோம். எங்களயும் ஒரு வார்த்தை கேக்கலாம்ல. உடனே CWC அ கூட்டுங்க டா. Congress அ பழைய நிலைமைக்கு கொண்டு வரும் அடுத்த நாள் Kapil Sibil வீடு அடித்து நொறுக்கப்பட்டது Kapil Sibil: இப்ப நான் என்ன சொல்லீட்டனு, என் மேல இவ்வளவு கொலை வெறி. Meeting போட சொன்னது ஒரு குத்தமா? Other Senior leaders: இப்ப kapil Sibil என்ன சொன்னாருனு இப்படி பண்றாங்க. நமக்கு எதுக்கு வம்பு. இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம் இதுல என்ன comedy னா, இந்த நிலைமைல இருக்க congress, 2024 பாராளுமன்ற தேர்தல்ல, மோடி ய வீழ்த்தும் நம்பறதுக்கு தமிழ்நாட்டுல ஒரு கூட்டம் இருக்கு பாருங்க. நம்பாதவங்கள நம்பவைக்க Media கடினமா உழைக்குது பாருங்க
EVR was glorified by Dravidian stock.Narrate how EVR amassed so much wealth. I have seen his ancestral home in Erode.He was maximum an ordinary family. By selling bangles,one can not be filthy rich
பாண்டே கண்ணன் சொல்வது பட்டியலின மக்களுக்கு பெரியார் நிறைய பேசியதாக புத்தகங்களில் உள்ளது என்று கூறுகிறார் பெரியார் கூறியது கி வீரமணி எழுதிய திராவிட கழகம் எழுதிய புத்தகங்கள் இருந்து மேற்கோள் காட்டுகிறாரா தமிழர்கள் கலாச்சாரம் பற்றி உண்மை பேசிய ஆங்கிலேயர்கள் யார்
One question , sir Kannan told periyar know 4 or 5 language , including English , he hold English jurnalist too , but again sir Kannan told he took someone with him to Europe , hence he don't know proper English . It's totally contrasting
Periyar was indeed a great soul better than Brahmins.These people are here to tap jalra for him right or wrong .This Kannan is a diehard periyarist ,anti Hindu, and Anti Brahmin and finally anti Indian.
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் ****பேதை யுரைத்தான்**** - ஆ! இந்த வசை எனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
Enna periya Cho maathiriyaana atkal… That itself shows that what is your agenda. I have to thank you I started searching and learning about periyar and reading his works.. n got a greater clarity about periyar.. developed a great respect for periyar after watching your first cideo about periyar rumor..
If you search about periyar in google or books, mostly youre going to read the writings of his followers with most untrue things..... If you want to know his other side go and see right wing sources
கேள்விகள் கிடுக்கிப்பிடி, பதில்கள் வழுக்கலோ வழுக்கல். திரு. பாண்டே அவர்களுக்குப் பாராட்டுகள்.
திரு பாண்டே அவர்களின் அனுகுமுறை, கேள்விகளை முன்னிறுத்திய விதம், அதற்கு திரு கண்ணன் அளித்த கருத்துக்களை பீராய்ந்து பாகுபடுத்திய பாங்கு - யாவுமே மிகமிக சிறப்பு. திரு கண்ணனின் பங்களிப்பு கடைசிவரையிலுமே ஏதோ ஒரு வகையில் பெரியாருக்கு முட்டுக் கொடுத்து சமாளிக்கும் விதமாக அமைந்திருந்ததாக தோன்றுகிறது.
திரு கண்ணன் பேசியதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் அவர் ஒரு பெரியார் சித்தாந்தம் கொண்டவர்.என்றும் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததை பொதுவான திருமணம் என்ற நடைமுறையன்றி சற்று வித்யாசமான ஒன்றாகவும் பெரியாரின் சித்தாந்தம் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க மட்டும் என்று குறிப்பிடுவது ஏற்புடையதல்ல.
SaravanaK SK
0 seconds ago
டேய் பாண்டே!! பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது தவறு. அதனாலதான் அண்ணா தி.க.வைவிட்டு வெளியேறினார். உங்க ஜி ஏன் யசோதாபென்னை விட்டு ஓடிப்போனாருன்னு ஒரு வீடியோ போடேன் உனக்கு தில்லு இருந்தா??
@@sarsonsar0 ஆக, இதைக் கண்டித்து அமிட் ஷா பதவி விலக வேண்டும்
No doubt he gave muttu only
பெரியார் பெரியார் என்கிறார்களே. யாரை. யுனெஸ்கோ அவார்டு வாங்கினாரே அவரையா.
எதிர்ல பாண்டே அண்ணன் மட்டும் இல்லாம வேற ஆள் இருந்திருந்த (கண்ணன்) எழுத்தாளரை பெரிய ஞாயவாதியாக சித்தரித்திருப்பார்கள்...
100% true!
நீங்கள் சொல்வதுசரியான கருத்து
Yaar evar. Vazha vazha kozhs kozha. Intha mathiri interview waste
பதில் சொல்ல முடியவில்லை என்றால் நாம் அதற்குள் போக வேண்டாம் என்று சொல்லுபவருடன் இந்த விவாதத்தில் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.
Iam very big fan you Rangaraj pandey sir. All my prayers for your continuous work.
பாண்டேஜி அருமை. தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி.
Mr. Pandey, this is a fascinating session. You have cornered Mr. Kannan with deep arguments. No one can come even closer to your level of questioning.
Sadly however much Pandey tried, there was really nothing to "bring out" about Periyar. Infact, he ended up accepting periyar in many points of the interview with faintly 'buts'...lol
@@oliarul indeed yes, there was nothing to "bring out" about EV Ramasamy Naicker ( that's how he is being called once you cross Tada checkpost) 🤣🤣
@@eternalsachin surprised!! Is it? Because Telangana universities have his books as curriculum… which read ‘Periyar E.V. Ramasamy’… as always, truth is hard to digest.
@@oliarul fascinating. Show me the curriculum?. Or is it another UNESCO kambu suthal??🤣🤣
SaravanaK SK
0 seconds ago
டேய் பாண்டே!! பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது தவறு. அதனாலதான் அண்ணா தி.க.வைவிட்டு வெளியேறினார். உங்க ஜி ஏன் யசோதாபென்னை விட்டு ஓடிப்போனாருன்னு ஒரு வீடியோ போடேன் உனக்கு தில்லு இருந்தா??
பெரியார் இரண்டு திருமணம் கலைஞர் மூன்று திருமணம் சமூக நீதியை இப்படித்தான் கடைபிடிக்க வேன்டும் என்பது திராவிட கொள்கை அதை கட்டாயம் கடைபிடிக்க வேன்டும்.
😂🤣
😗😗😗
😛🙂😐
கலைஞர் இரண்டு திருமணம் தானே. மூன்றாவது உண்டா ?
ஒரு ஆணுக்கும், தத்தெடுக்கும் பெண்ணுக்கும் 21 வயது வித்யாசம் இருந்தாலே போதும், மகளாய் பார்த்தவளை தத்தெடுத்து கொண்டிருக்கலாமே!!!, தந்தை வழியில் இயக்கத்தை நடத்த தத்தெடுத்த மகளை பயன்படுத்த முடியுமே!! சொத்துரிமையும் பெரிய பிரச்னை இருக்காதே ஒரு உயில் போதுமே?!! ரொம்ப சப்பை கட்டு கட்டுகிறார்!!!
அதே மாதிரி ஆங்கில அறிவு மட்டுமே ஒருவரை உயர்த்தும் என்பதும் பெரிய கட்டுபெட்டித்தனமே ஒரு ஆங்கிலேய அடிமைத்தனமே!!! அவர் தமிழருக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்பதே பெரிய உண்மை!! அவருடைய ஆங்கிலேய மேல்தட்டு வேசித்தனத்தால் ஏற்பட்ட கெட்ட பெயரை மறைக்க பலவித பார்பண விரோத சமூக இழிவு செய்த, ஸ்டென்ட் செய்த, கேடு கெட்ட இன்றய சாதரண அரசியல்வாதிகள் போல்தான் பார்க்க வேண்டும் !! ஈவேரா மேல் என்ன வெங்காய காரணத்தினாலோ?? அபிப்ராயம் கொண்டவர்கள், அவரை தூக்கி பிடிக்கவே செய்வார்கள் என்பதே தெளிவு!!! இந்த அளவு ஒரு இன வெறி கொண்டு யாருக்கும் தீங்கு செய்யாத அந்தனர்களை பாம்பை கண்டால் விட்டு விடு ஆனால் அவனைவிட்டு விடாதே என்பதே இன வெறியின் அடையளமாக கொள்ளாமல் இவர் ஏதோ சர்வசாதாரணமாக பெருமையாக பேசுகிறார்!!!
அட அறிவாளி... அது இப்பொழுது உள்ள சட்டம்... அப்பொழுது சட்டம் அப்படி இல்லை...
தாடிக்கார கிழவன் தமிழகத்தின் சாபக்கேடு.
மோடி தாடிக்கார கிருக்கன் இந்திவின் சாபக்கேடு
பிரமிநானுக்கு தாடி காரன் வச்சான் ஆப்பு
@@Balaji-rh1es Modi onnum tamizha kaattu mirandi mozhi nu sollala da tamizha ulagin pazhamaiyana mozhi nu perumai paduthirukkar
@@Balaji-rh1es
நாட்டில் உள்ள பீடைகளுக்கு
மோடியால் ஆபத்து.
எந்த ஒரு தலைவனுக்கும் பொது வாழ்வில் தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம்.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றால் அவர் காலத்தில் இருந்தது சேரநாடு,சோழநாடு,பாண்டியநாடு,பல்லவநாடு இவர்கள் போன்ற எல்லா நாட்டினரும் வணங்கும் இறைவன் சிவன் என்பதே பொருள்.
இதை சொன்னதால்
சங்கி என அறியப்படுவீர்கள்
@ஶ்ரீஅன்னை ஶ்ரீ நம் ஈசனை கூட்டுக்குள் அடைக்க நான் யார்? எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். திருவாசகம் எழுதப்படும்பொழுது இருந்த நிலை பற்றி கூறினேன்.நாடு என்பது அன்று அப்படித்தான் இருந்தது.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஜெய்
Former DMK leader anbazhagan married his daughter's classmate as his second wife. Is that the legacy of dravdian leaders?
Still a legitimate relationship and better legacy than BJP leaders with their records.
@@ashwinleonard give direct answers..If u don't have answer u will move to say something about bjp...
@@SR-mv6wn Mr. Natarajan Suresh is making a sweeping statement, it’s by nature logically flawed. But, importantly, the moral underpinning of his statement is this - Periyar and DMK guys marry young girls and hence perverted in general.
My response was - at least they married, unlike others with illegitimate relationships.
However, my stand is this, perversion has no boundaries, and we shouldn’t reduce movements to some acts, and use that to differentiate or choose leaders.
@@SR-mv6wn and one more point. Any assertion should be assessed for its worth, not be discarded because it came from a person with a certain history.
@@ashwinleonard ashwin this is a better answer than your last reply of blaming other parties
அவருக்கு ஒரு சித்தாந்தமும் கிடையாது காலத்துக்கேத்தபடி மாற்றி பேசுவார் அவர்பேசியதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும் இப்போது ஆலாலுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் அதுதான் பிரச்சனையே தமிழ்நாட்டில்
காலத்திற்கு ஏற்றபடிதான் பேச வேண்டும், பழைய பஞ்சாங்கத்தை கட்டிக்கிட்டு அழுவுறதுதான் தப்பு.
ஈ வே ரா வின் சிறந்த அடிமைகளின் இவரும் ஒருவர். இவர் கண்ணன் என்ற பெயரை மாற்றி சிறந்த ஈ வே ரா அடிமை என வைத்துக் கொண்டு பணியை தொடர வேண்டும்
பாரதியார் சொன்ன. வரி
இது படித்தவன் பாவம் செய்தால் ! போவான் போவான்
ஜயோ என்று போவான்.
………Intha interview vill. methapadithavara..??
ஒரு நல்ல ஆரோக்ய மான, கண்ணியம் மிகுந்த உரையாடல். வந்த விருந்தினரை குறுக்கிடாமல் பொறுமை யாக பதில் சொல்ல வைத்ததற்கு நன்றி, பாண்டே.
பெரியாரின் பற்பல முரண்பாடுகளை நியாயப்படுத்த முயலாமல் கண்ணன் திணறுவது பார்க்க முடிகிறது.
தான் சேர்ந்த இனத்தின் குறைபாடுகளை மட்டுமே பார்க்கும் எந்த தலைவனும் சரித்திரத்தில் இடம் பெற முடியாது.
பாவம் பெரியார், நம்முடைய மூதாதயரை பற்றி அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்
நல்ல தலைப்பு
விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு
Pandey sir, செம்ம பேட்டி 🇮🇳👏🏼🙏
சில வருஷங்களுக்கு முன்னால அர்னாப் டைம்ஸ்ல இருந்தப்போ woman empowerment பற்றி ராஹூலிடம் விவாதித்த ஞாபகம் வந்தது.
இந்த விவாதம் மூலம் ராமசாமி யார், எப்படிப்பட்டவன் என்ற என் கருத்தை மேலும் உறுதியாக்கியதற்கு பாண்டே அவர்களுக்கு நன்றி.
ஆமா, அது எப்படி சார் சிரிப்பையோ, கோபத்தையோ வெளிக்காட்டாமல்?
பேத்தி வயதில் உள்ளவரோடு திருமணம்..இவருக்கு 100 அடியில் தமிழகத்தில் சிலை வைத்தால் எதிர்கால சமுதாயம் காறி துப்பும்
Talking about periyar in current situation useless
@@brahmanayagam7313 anytime
உரையாடலை முழுதும் பார்க்காமலே கருத்து... as usual
ஜெயேந்திரசரசுவதிசங்கராச்சாரி.தண்டத்தை.போட்டு.நேபாளத்திற்கு.ஒடினானே.அனுராதரமணன்.சொரணமால்யா.போன்ற.மாமிகளை.புணர்ந்தது.பற்றி.பாண்டே.பேசவேண்டும்.சங்கர்ராமன்.ஏன்.பட்டப்பகலில்.அவா.கோவிலில்.கொல்லப்பட்டது.பற்றியும்.
இவர் (கண்ணன்) வாயில் இருந்து பெரியாரின் உண்மை ரூபம் வெளிப்படும் ????
அவர் பெரியார் அல்ல ;
சிறியார்.
பெரியாரே சரியில்லை.
இதிலே மணியம்மை
திருமணம் சரியா? தவறா?
என்ற கேள்வி எப்படி எழும்?
சிறியார் இல்லேங்க சொறியார்
Very very well said. Who named this man such a big name damn it.
எனக்கு லக்ஷ்மியை விட சரஸ்வதிதான் சிறந்தவள் என்று என் தாத்தன் முதல் நிதி அமைச்சர் சிதம்பரம் செட்டியாரும், ராமசாமி செட்டியாரும் சொல்லிக்கொடுக்கலையே... அல்லது நான் கத்துக்கல.
....நான் என்ன செய்ய?.... எனக்குத் தாத்தன் சொரியான் தான்!
....இப்படிக்கு கண்ணன் செட்டியார்!🤦🤦😀😀
……..Sabash,,,,hilarious…sataire…
ஈ.வே.இரா நாயக்கர் தான 🤔
@27:32 "அமெரிக்கா தான் தான் firstஉன்னு எதிலேயும் சொல்லிகல" ..leader of the free world, greatest nation on the face of the earth, greatest democracy இதெல்லாம் அந்தூர் அரசியல்வாதிகள் ஒரு நாளைக்கு பத்து தடவையாவது சொல்லுவாங்க
Cho quoted about E Ve Ra in one the anniversary meeting(s) of thuglak as follows: " He started as a Reformist and ended as himself Entertainer".
Cho started as an entertainer and ended as a joker.
@@ashwinleonard only u will say this
@@SR-mv6wn I’ll take your feedback - I was swinging back. I tend to respond to fair comments fairly, and biased commentators with quips that go nowhere.
But, I don’t think Cho overcame his core beliefs during his lifetime, which Periyar did.
I believe you are from TN. In no other state in India have people dropped their caste names as surnames except here. I cannot convince one person here to buy a burger I tried and felt was good. But Periyar convinced a state full of people to drop their caste names. I think this is the biggest outcome one man can ever achieve. (Yes, people may be casteist internally. But at least a major external gesture like dropping caste names is still a welcome step.)
Cho in his lifetime was never near as profound in his actions as to comment on Periyars legacy.
@@ashwinleonard so
@@ashwinleonard dropping caste names, religion names and fighting for the same..never happened in any state, yes..its like mugging up and spitting things..never get a deeper knowledge..always shallow
மேற்க்கிந்திய பாணியில் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்த ஈவேரா தமிழக வளர்சிக்கு எப்பாடி பாடுபட்டார் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?
பாண்டே சார். கண்ணன் அவர்கள் உங்கள் கேள்வி க்கு பதில் சொல்லாமல் தாவி தாவி போகிறார் என்ன சொல்ல ? இவர் திருத்துவது நம் வேலை அல்ல (உங்கள் தகவல்கள் பிறகும்) நன்றி..
மூலைச்சலவை செய்யப்பட்ட கூட்டம் என்ற இறுதிச் சான்று பாராட்டுக்குறியதா?
Good expose!!!
A good expose 😀
செட்டியார் நாக்கில் தமிழ் தடுமாறுது.....பாரதி வரிகள் கூட சட்டுனு வரமாட்டேங்குது.
....கேட்டாக்க புக் இல்ல, சோமாலியால உக்கந்துட்டு இருக்கேன்னுட்றாரு😀😀🤦🤦
Kamarajarai vidava Periyar kalvikaga adhigam seyalpatar. Paavam Kannan. Periyarai uyarthi pesa romba kashta padrar.
கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு பிராமண பாரதியாரை துணைக்கு அழைக்கும் கையறு நிலை.
Brilliant Questions Pandey Sir, Mr Kannan is literally stumbling to answer any question,
Kannan is speaking foolish. Pandey's arguments are very valid.
இந்த கண்ணன் வக்காளி மணியம்மை க்கு புரோக்கர் வேலை பாத்திக்கிட்டு இருந்திருப்பான் போல.... இவன் எல்லாம் ஒரு பத்திரிகையாளர்
எப்டி K. T. Ragaven க்கு நீ broker வேளை பார்த்தது போலவா, உன் பேருக்கும் உன் வாயில இருந்து வர வார்த்தை மணக்குது
Excellent questions from pandey sir..
Amazing Mr Kannan...He has putforth all his arguments very well...Mr Pandey you brought out many points neutrally...All the best. I think hereafter our discussions and debates should be on periyar's ideology or his thoughts instead of focusing on him as a person...
சார் காமம் என்று வந்தால் தாய் என்ன தமைக்கையாக இருந்தால் என்ன உறவாடலாம்.என்று கூறிய ஈவேரா எப்படி சமூக சீர்திருத்தை பேச முடியும் என்ன வெட்ககேடு....
Beware.. Pen paathi Aadai pathi OTT release against Hindu Gods..
Good questions Pandey Sir.. whenever he got cornered he says " itha parri naama inga pesa vendaam" . Lol 🤣🤣
Because he understands Pandey's tactics of diversion and steering away conveniently...
@@oliarul or he doesn't want to take tough questions which he cant answer. There is always two sides for a coin.
@@eternalsachin there are no ‘tough’ questions , as there is no pretext with Periyar. Everything is out in the open and with reason.
@@oliarul what's the reason for his answer to why there is rise in price in textile industry?. What's the reason to call Aug 15 1947 as black day ?. What's the reason for him to literally beg Jinnah to join their voice for Dravida Naadu ?. What's the reason for calling Tamil a kaattumirandi mozhi?. What's the reason for calling Thirukkural a piece of shit?. Nothing is precise about him apart from him being a certain lunatic.
@@eternalsachin 1. Periyar himself has outright denied making any such statements(about clothes price),and he isn’t someone who takes back what he says. 2. The interview clearly gives the reason periyar denounced independence day as black day, because he clearly said that it is passing of mantle from one oppressor(British) to another(Brahmin/Baniyas), and as far as non-caste hindus were concerned, the former oppressor atleast was fair in many ways to the downtrodden and broken. 3. He was clearly of the ideology of a separate Tamil(Dravida) Nation, which aligned with Jinnah’s voice for a separate nation for muslims.. and hence he wrote to Jinnah. What is your doubt here?
தமிழ்நாடு ஏன் ஜெர்மனி போல ஆக வேண்டும்.. தமிழ்நாடு தமிழ்நாடகவே இருக்கட்டுமே..!!!
PAAVAM MANIYAMMAI
கடவுள் மறுப்பு கூடப் பரவாயில்லை
கடவுளுக்கு நஷ்டம் இல்லை
தமிழர்களைக் கேவலமாக விமர்சனம்
செய்தவர்
தமிழ் மொழி யைக் கேவலமாக விமர்சனம் செய்தவர். தனக்கு ஒன்றும் தெரியாமல் மற்றவர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று விமர்சனம் செய்தவர்
Mr Kannan seems to defend every action and opinions of Periaar in a very partisan way, and views everything from Periaar's pointiview only. He seems very one side. He has NOT expressed even one negative point about Periaar. He definitely sppears one sided, a very partial opinion....
30:55 - சரியான கேள்வி.
இந்த கண்ணன் போல இன்னமும் நிறைய மெத்தப் padithavargal கூட, பெரியாரால்தான் அவர்கள் முன்னேறியதாக பொய்யாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே
எல்லா சமூகத்தில் இருந்தும் மெத்தப் படித்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்.
முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் தான் நம் சமூகம் ஜாதி பிளவுகளில் சிக்கிக் கொண்டது. இந்த அடிப்படை புரிதல் பெரியாருக்கும் இருக்க வில்லை. அவரை பின் பற்றும் கண்ணன் போன்றவர்களுக்கும் இல்லை. இவர்கள் ஒரு மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள்.
ரங்கராஜன் பீகார் மாநிலத்தை பற்றி பேசினால் இன்னும் நல்லா இருக்கும்
பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கு உன்மையென்றால் அவர் தேர்தலில் நின்று செய்த்திருக்கவேண்டும் வெற்றியை பெற்றிருந்தால் திரு கண்ணன் சொல்வதை ஏற்கலாம்
He has won all elections he contested until he decided not to participate in election politics... Please read more...
Pandey, your questions are very clearly but answers are difficult
கண்ணன் ஒருதலைபட்சமாக பேசுகிறார். ஈ. வெ. ரா தமிழுக்காக எதுவும் செய்ய வில்லை. மாறாக தரக்குறைவாக பேசியதற்கு ஏராளமான ஆதாரம் உள்ளன .
Pandey sir UNESCO award pathi kelunga
Mr. Kannan, you trying to “ paint lipstick for a pig” to make Periyar’s Brahmin hatred and violence a virtue!
No matter all good intentions to uplift all people in Tamil Nadu, using Brahmins as villains is despicable. Myself and many many educated Brahmins left Tamil Nadu and India from the 1950s is ONLY due to the hatred he spread. The loss is not for Brahmins! Stop this nonsense!
Mr. Pandey's punches were superb..karkai nandre karkai nandre.
எழுத்தாளர் கண்ணன் ஒரு திராவிடகண்ணன்
அடுத்த பேட்டியல் பேசுவேம் என்று கூறுகிறார்.பாரதியார் பற்றி ஒருமையில் பேசியதை தாங்கள் விமர்சனம் செய்ய கோறுகிறேன்..
ஒரு எழுத்தாளன் என்பவன் பொதுவானவனாக இருக்கவே முடியாது . இவரும் ஒரு உதாரணம். தன் சிந்தனை சித்தாந்தத்த புகுத்றது . என்னத்த சொல்ல
Thiravitan KALAINGAR 3 pontati ethu thiravita thalaimai thakuthi
பாஞ்சாலிக்கு 5புருசன் எப்டி சரி.
@@ramalingamselvaraj6943 ethu verum karpanai irunthalum thavaru KALAINGAR kanimoli eppati vantharnu natantha unmaiya pesuma entha yokiyan Atuthavanai pesalama evan dmk thalaivan
Me Rangaraj you have a huge courage to fabricate n spread all those obsolete rumors. It was already told.. you are venomous..
FYI: Mexico Incas Mayans and Aztecs Prayed Fire Gods! 😇 Arutperum Jothi 😇🎇🙏💐🪔
Pandey sir you have done tactical interrogation of Periyar .He speaks as if Periyar Ramaswamy Naidu a great philanthropist all time
ஈவேரா கல்யாணம் மணியம்மையோடு (71--26 வயது) நடக்கும் முன்னர், அதே போன்ற கல்யாணம் நடக்கும் வீடுகள் முன்பு காசு பிரியாணிகாக கூவும் எதிர்ப்பு கூட்டம் ஈவேரா அனுப்பி அவர்கள் கல்யாண வீட்டின் முன்பு, வாங்கின காசுக்கு கூச்சல் போடுவார்கள். இதை அவர் ...பொருந்தா திருமண எதிர்ப்பு.... என்றார். அவர் விதி அவரே அதே போல் கல்யாணம் என்று வந்து விட்டது. ஊரில் இந்த ...பிரியாணி கூட்டத்தினரைப் பார்த்து கேலி செய்து சிரித்தார்கள். இவர்கள்(பிரியாணி கூட்டம்) கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று ஈவேரா விடம் அழுதார்கள். அவர்,...கண்ணீர் துளி பசங்க.... என்றார். அத்துடன், பத்திரிகை காரர்களை கூப்பிட்டு .....என் கல்யாணத்துக்கு ஏதாவது இடைஞ்சல் என்றால், அது கருப்பா குட்டையா மீசை வச்சு எண்ணெய் வழியும் முஞ்சியோட இருக்கும் ஒரு ஆள் தான் முக்கியமா இருக்கார். அவரால் என் உயிருக்கே ஆபத்து..... என்று ஈவேரா சொன்னார். பத்திரிக்கைகள் ஈவேரா சொன்ன செய்தியை போட்டன. ...என்னைப் பற்றி தான் பத்திரிக்கைகள் தவறான தகவல் போடும்படியாக, ஈவேரா செய்து விட்டார்...... என்று ஈவேரா மேல் திமுக தலைவர் அண்ணாதுரை, மான நஷ்ட வழக்கு போட்டு, கேஸ் கோர்ட்டிலே வந்து, கோர்ட் சம்மன் வந்ததால், ஈவேரா கூண்டில் ஏறினார். எதிர் கூண்டில் இருந்த அண்ணாதுரையை, ஈவேரா பார்த்தபின், நீதிபதி அவர்களே, நான் இந்த ஆளை, என் உயிர் ஆபத்து ஆள் என்று சொல்லவில்லை. ஆனால் இவரை எனக்குத் தெரியும். என்னிடம் முன்பு சம்பளத்திற்கு வேலையில் இருந்தார். படித்திருக்கிறேன் என்று சொன்னார். அதனால் , என் வேலைக்களுக்கு என்று சம்பளத்திற்கு கொஞ்ச காலம் இவரை என்னிடம் சம்பள வேலையாளாக வைத்திருந்தேன். பிறகு ஆள் சரியில்லை தேவையில்லை என்பதால், வேலையில் தொடர வேண்டாம் நீங்கள் போகலாம் என்று, இவரை வேலையில் இருந்து நான் அனுப்பி விட்டேன். அவ்வளவு தான் இவரைப் பற்றி தெரியும் என்றார் ஈவேரா கோர்ட்டிலே. ஈவேரா மேல் அண்ணாதுரையின் மான நஷ்ட கேஸ் டிஸ்மிஸ்டு. இதுவே ஊருக்கு உபதேசம் செய்த ஈவேரா வின் கல்யாணம்.
கடவுள் எதிர்ப்பு தண்டனையாக வாழ் நாள் இறுதியில் தாடிக்கார கிழவன் துடி துடித்து செத்தான்.
எங்க ஊர் பக்திபழம் கோவில் குருக்கள் கேன்சர் வந்து கொடூரமா இறந்தார்..
@@vvmmvvmm2499 paadhariyaar nu sollu
கடவுள் நம்பிக்கை உள்ள பாரதியார் யானை மிதித்து இறந்தார்.
விவேகானந்தர் மூளையில் எற்பட்ட வெடிப்பு காரணமாக 34 வயதில் இறந்தார்.
@@SureshKumar-ro9kg அவர்கள் மூப்போடு போராடவில்லை
பாண்டேவின் கருத்தான பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் தேவையில்லை என்பது கேலிக்குறியது.முதுகைப் பார்க்க வேண்டாம் என்றால் வேறு எதைப் பார்க்க வேண்டும்?
Yevalavu Polished Sonnalum Poruki Poruki Dhan 😇🤣
Very good questioning. This man is a peryarist. Talks ill of our ancestors. Hollow fellow.
Kannan is trying his best to project Periyar as a reformist. We know that his primary goal was against brahmins and nothing else.
Please take this informations to the people at the grass roots...
Yenna Padichalum Dravida Kazhisadai! Dravida Kazhisadai Dhan 😇
Kannan running away by pushing aside several questions
Yes he is acting like so innocent.
Super pandey
thumbs up for Pandey
கண்ணன் என் நேரத்தை வீணாக்கி விட்டார்.
It is clear EVR didn't had any philosophy other than anti Brahmin. Even his anti Brahmin philosophy was not always consistent. He campaigned for c Subramanian who is Brahmin during 57 and 62 elections.
Could you make video regarding neet with Prince gajendra babu
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம், தயவு செய்து ஈன வெங்காய ராம சாமி என சொல்லுங்கள். அதனிலும் மேலானது அவனை பற்றி பேசாமல் இருப்பது,அவன் அவனுடைய தாய் மொழியில் தன் கருத்துக்களை சொல்ல வில்லை.ஒட்டு மொத்த உலக மொழிகளின் தாய் மொழியில் சொல்லி இருக்கிறான். தமிழன் தரம் நிறைந்தவன்,என்ற காரணத்தால் இத்துடன் முடிக்கிறேன். தமிழ் வாழும் தமிழர் வெல்வார்.
Kannan க்கு சரியான பதில் சொல்ல தெரியவில்லை என்பதே உண்மை... ஒரே sothappal... All Periyrists r like that only...
A leader is judged by his contributions. Not by controversy that surrounds them.
Tamil people's faith in God or culture has not changed because periyar found them as a problem to growth.
But they understood the issues relating to superstition and the need to disengage from practices that had destroyed their sense of self respect.
Periyar did help the sections of society that were lost to discrimination and oppression of the dominating class.
பாண்டே சார் சூரியன் தன்னை தானே சுன்றுகிறது என்றும் பூமி உருண்டை என்றும் எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது
Arya pattar Indian Astronomer and Mathematician , The Europe and Arab world followed his works
ஆர்யா பட்டாவின் காலம் கி. பி 476- 550 வரை வேதம் எழுதப்பட்டது அதற்க்குமுன்பு என்று அல்லவா சொல்லுகிறீர்கள்
கடவுள் நம்பிகையே இல்லாத இவர்கள் லட்சுமி சரஸ்வதி கடவுள் பெயரை உச்சரிக்க என்ன தகுதி இருக்கு.இது என்னசார் நியாயம்?
கேள்வி: ராமசாமி நாயக்கர் பெரியார் என அழைக்க தகுதியானவரா?
பதில் : நாம அதுக்குள்ள போக வேண்டாம். 😂😂😂
100% NO
கண்ணன் சாரும் பெரியாரின் சொம்போ என்ற அச்சம் வருகிறது.
உண்மை . கண்ணன் ஒரு பெரியாரிஸ்ட். அதனால் பாண்டே கேள்விக்கு உளறல் தான் பதில் .
No doubt.
Somba iruntha naalu kaasu pakalam ninga vera
Periyar thamizai thooki pidika vendam
But his core ideology is against varnashram and supporting social justice
Which won that’s y Tamil Nadu is ruled by
Dravidian parties
This will continue ….
then are you saying now there is no varnashramam in tamilnadu - appo ithukku per enna thanthai-magan-peran-kollup peran enabthu enna ?? ithu thaan manaila - mavatta matrum kadainilai varaikkum thiravida katchigalin nilai. indraya dmk maavatta seyalaalargal ellam enna jaathaiyai sernthavargal
நாகரிகமே அற்றவன் ஈ வெ ராமசாமி. அவனை பற்றிய விவாதமெல்லாம் தேவையா
Ktr oda naagarigam pathi pesuvomada baadu
Congress comedy:
Rahul Gandhi: Navjot Singh Siddhu முன்னாள் cricket player, Sixer Sidhu வ நான் கட்சியில சேர்த்து இருக்க. Congress ஓட ஆட்டத்த இனிமேல் தான் பாக்க போறீங்க.
Navjot Singh Sidhu: எனக்கு Punjab Congress மாநில தலைவர் பதவி வேணும்
Sonia Gandhi: என்ன அதுக்குள்ள தலைவர் பதவி கேக்குறான்? எதுக்கும் ஒரு தடவ, அந்த prashant kishore பையன் 👦 கிட்ட கேட்டுக்கலாம்
Priyanka Gandhi: அதெல்லாம் வேண்டாம். எனக்கு sixer Siddhu மேல நம்பிக்கை இருக்கு.
Rahul Gandhi: இனிமேல் Navjot Singh Sidhu தான் Punjab மாநில Congress தலைவர்
Navjot Singh Sidhu:
Punjab CM ஆ மாத்தனும். Captain Amrinder Singh சரியில்லை 👎. BJP க்கு சாதகமாக நடந்துக்குறாரு
Sonia Gandhi: டேய், என்னடா இவன் அடி மடியிலயே கை 👋 வைக்குறான். இப்ப இருக்குற Congress CM ல, ஒழுங்கா இருக்குறது, இந்த captain Amrinder Singh மட்டும் தான். எதுக்கு ஒரு தடவை அந்த prashant Kishore பையன் 👦 கிட்ட கேடுக்கலாம்.
Priyanka Gandhi: வேண்டாம் மா. அந்த Prashant Kishore பையன் 👦, Captain Amrinder Singh க்கு தான் support பண்ணுவான். எனக்கு sixer siddhu மேல நம்பிக்கை இருக்கு
Rahul Gandhi: இனிமேல் Captain Amrinder Singh, Punjab ஓட CM இல்ல 👎. அப்ப யார CM ஆ போடுறது?
Navjot Singh Siddhu: charanjeet Singh chunny
Sonia Gandhi: அது யாரு னு பாதி பேர்த்துக்கு தெரியாது டா. எதுக்கும் அந்த prashant Kishore பையன் 👦 கிட்ட கேட்டுக்கலாம் டா
Navjot Singh Siddhu: அவரை CM ஆக்குனா, நமக்கு அடுத்து வர election ல dalits vote கிடைக்கும்
Rahul Gandhi: இனிமேல் Punjab CM வந்து captain Amrinder Singh இல்ல 👎. Charanjeet Singh chunny
Opposition parties: டேய் இவன் டா
Rahul Gandhi: எவன் டா?
Opposition parties: பெண் 👸 அதிகாரிக்கு பாலியல் message அனுப்புன ஆள போயி CM ஆக்கியிருக்கீங்க. இவரு dalit ஏ இல்ல 👎, converted Christian
Rahul Gandhi: இது வேறயா?
Captain Amrinder Singh: இவர்கள் என்னை மிகவும் அவமானப் படுத்தி விட்டனர். நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்
Navjot Singh Siddhu: நான் வந்த வேலை முடிஞ்சுது. அப்படியே உத்தரவு கொடுத்தீங்கன்னா, நானும் விலகுகிறேன்.
Sonia Gandhi: எப்பா sixer siddhu, உன் பேச்சை கேட்டு தான இவ்வளாவும் பண்ணிச்சு. உன்னோட ராஜினாமா கடிதத்தை ஏத்துக்க முடியாது
In Goa: congress கட்சியோட முன்னாள் CM 9 ஆதரவாளர்களுடன் TMC இல் சேர்ந்தார்
Kapil Sibil: என்னடா நடக்குது இங்க? Senior leaders இவ்வளவு பேர் இருக்கோம். எங்களயும் ஒரு வார்த்தை கேக்கலாம்ல. உடனே CWC அ கூட்டுங்க டா. Congress அ பழைய நிலைமைக்கு கொண்டு வரும்
அடுத்த நாள் Kapil Sibil வீடு அடித்து நொறுக்கப்பட்டது
Kapil Sibil: இப்ப நான் என்ன சொல்லீட்டனு, என் மேல இவ்வளவு கொலை வெறி. Meeting போட சொன்னது ஒரு குத்தமா?
Other Senior leaders: இப்ப kapil Sibil என்ன சொன்னாருனு இப்படி பண்றாங்க. நமக்கு எதுக்கு வம்பு. இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்
இதுல என்ன comedy னா, இந்த நிலைமைல இருக்க congress, 2024 பாராளுமன்ற தேர்தல்ல, மோடி ய வீழ்த்தும் நம்பறதுக்கு தமிழ்நாட்டுல ஒரு கூட்டம் இருக்கு பாருங்க. நம்பாதவங்கள நம்பவைக்க Media கடினமா உழைக்குது பாருங்க
கிழி கிழி...அருமை
EVR was glorified by Dravidian stock.Narrate how EVR amassed so much wealth.
I have seen his ancestral home in Erode.He was maximum an ordinary family.
By selling bangles,one can not be filthy rich
really? lol😂
சார் அவர் ஒரு மருத்துவர் என்கிறார்.இதுவரை எவரும் கூறவில்லை.மருத்துவரா? பகுத்தறிவாதியா?
பாண்டே கண்ணன் சொல்வது பட்டியலின மக்களுக்கு பெரியார் நிறைய பேசியதாக புத்தகங்களில் உள்ளது என்று கூறுகிறார் பெரியார் கூறியது கி வீரமணி எழுதிய திராவிட கழகம் எழுதிய புத்தகங்கள் இருந்து மேற்கோள் காட்டுகிறாரா தமிழர்கள் கலாச்சாரம் பற்றி உண்மை பேசிய ஆங்கிலேயர்கள் யார்
என்றோ இறந்து போன பெரியார் மணியம்மை திருமணத்தை விட்டு தற்போது வாழும் நம் பிரதமர் மோடி கைவிட்ட மணமுடித்த பெண்ணை பிறிந்ததை பற்றியும் கூறுக.
இந்த பத்திரிகை.யாளர் சொல்வதலாம் சப்ப
கட்டு கட்டுகிறார்.
Gread mr. Rangaraj pandy .excellent question. Ev. Ramasamy oru tharkuri . Than pesuvathum _ than kolgayum sary ena thamilan vasam thinithavan .
கல்வித் தந்தை பெரியார் புதுக் கோணம், கடவுள் மறுப்பாளர் சராசரி கோணம்.
These are the people for whom EVR fought for
Historically, a larve part his Nti-north and anti-Brahmins pistures can be tracked to his later days in Congress
One question , sir Kannan told periyar know 4 or 5 language , including English , he hold English jurnalist too , but again sir Kannan told he took someone with him to Europe , hence he don't know proper English . It's totally contrasting
Thani Manidha Ozhukkamum Samuga Ozhukkamum illa Dhavan Dhan Poruki 😇
Kannan 's audio and vedio are not clear.
Periyar was indeed a great soul better than Brahmins.These people are here to tap jalra for him right or wrong .This Kannan is a diehard periyarist ,anti Hindu, and Anti Brahmin and finally anti Indian.
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் ****பேதை யுரைத்தான்**** - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
Enna periya Cho maathiriyaana atkal…
That itself shows that what is your agenda.
I have to thank you I started searching and learning about periyar and reading his works.. n got a greater clarity about periyar.. developed a great respect for periyar after watching your first cideo about periyar rumor..
If you search about periyar in google or books, mostly youre going to read the writings of his followers with most untrue things.....
If you want to know his other side go and see right wing sources
@@arunprince1568 ha ha...